"அம்மா அப்பா பாசம் எங்களுக்கு கிடைக்கல..!" இந்த வயசுல இப்படி ஒரு வறுமையா..! கண் கலங்கவைக்கும் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 201

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +44

    உதவி செய்ய:
    Bank Details
    Account Name: Behindwoods Foundation
    Account Number: 919020014260785
    Bank Name : Axis
    IFSC Code: UTIB0001504

    • @mathankumar4985
      @mathankumar4985 ปีที่แล้ว +1

      Will support. Please inform behind woods no to discuss and do transfer

    • @Velunaachi
      @Velunaachi ปีที่แล้ว +11

      How to contact them directly how do we know u send the money to them only sent their account details

    • @dr.yazhmr1977
      @dr.yazhmr1977 ปีที่แล้ว

      Dear behindwoods please give their contact number and address.

    • @moorthivel8624
      @moorthivel8624 ปีที่แล้ว +2

      I contributed some amount, keep identifying these kind of peoples

    • @soundar9919
      @soundar9919 ปีที่แล้ว

      Please send this children account number

  • @spgeneliya
    @spgeneliya ปีที่แล้ว +78

    😭😭 இந்த புள்ளைங்க சிறு வயசுல கஷ்டத்தை pakkarthala பெரிய வயதில் ரொம்ப நல்லா இருப்பாங்க 😭🙏

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 ปีที่แล้ว +65

    இந்த குழந்தைகள் நல்ல நிலமைக்கு வர வேண்டும்

  • @shameemahaleel4210
    @shameemahaleel4210 ปีที่แล้ว +17

    பட்டாசு பாலபிகேஷத்துக்கு செலவு செய்யும் பணத்தை ரசிகர்கள் இவர்களை போல உள்ளவர்களுக்கு உதவலாமே

  • @mdurga5013
    @mdurga5013 ปีที่แล้ว +41

    அரசும்,அதிகாரிகளும் உதவமுன் வரவேண்டும்,நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்யும் நாட்டில்தான் இவர்களும் எங்கோ உயிர்ப்போடு
    உள்ளனர்...

  • @nisicraftgifts2397
    @nisicraftgifts2397 ปีที่แล้ว +103

    இது மாதிரி இருப்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்து கொண்டு இருக்கேன். நிறைய பேர் வெளியே தெரிவது இல்லை.

    • @muthuarasugopal3745
      @muthuarasugopal3745 ปีที่แล้ว +1

      Can you please please please help me i am struggling a lot for food and medical help

    • @srcollections5709
      @srcollections5709 ปีที่แล้ว +1

      Please intha kids kku yethavathu help pannunga please 🥺🙏🙏

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

      கடவுளுக்கு தெரியுதே!!

    • @nisicraftgifts2397
      @nisicraftgifts2397 ปีที่แล้ว

      கடவுள் நேரில் வர மாட்டாரே

  • @mohanakesavan5544
    @mohanakesavan5544 ปีที่แล้ว +15

    பார்த்ததும் மனம் நொந்துவிட்டது இந்த அழகான தங்கைகளின் வாழ்க்கை கூடிய சீக்கிரமே மாறவேண்டும் என பெருமாளிடம் ப்ராத்திக்கிறேன்....🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyakumard46
    @sathiyakumard46 ปีที่แล้ว +45

    நானும் மற்றவர் உதவியிலியே படித்தேன்.
    நான் படிக்க வைக்க தயாராக இருக்கிறேன்... தொலைபேசி எண்ணை அனுப்பவும் 🙏
    (பள்ளிப்படிப்பு மட்டும், அதுவே என்னால் இயலும் என்று எண்ணுகிறேன்)

    • @amsavinothamsavinoth6834
      @amsavinothamsavinoth6834 ปีที่แล้ว

      God bless you papa eanoda pillakalum eapti tha erukaga

    • @amsavinothamsavinoth6834
      @amsavinothamsavinoth6834 ปีที่แล้ว +1

      Enakum school ku help panamuticha panuka sir

    • @sowmiyas8322
      @sowmiyas8322 ปีที่แล้ว

      Mela account number kututhu irukanga parunga adhuku help panunga...llana ah behindwood ku cl Pani enga area ahnun ketu poe help panunga sir plzz...oru naal kasta patingana avanga romba happy ah irupanga

  • @RanjithKumar_2003
    @RanjithKumar_2003 ปีที่แล้ว +10

    இதை வெளிக்கொண்டு வந்த Behindwoods O2 Channel வாழ்த்துக்கள் ! நன்றி!!
    வறுமை கொடியது 😢😢😢

  • @jeen2400
    @jeen2400 ปีที่แล้ว +33

    பச்சைபுள்ள வார்த்தை கண்கலங்குது....😥😥கடவுள் மேல் கோபம் வருகிறது😠😠😠

  • @kandasamykandasamy7959
    @kandasamykandasamy7959 ปีที่แล้ว +14

    இதுபோன்ற குழந்தைகளின் வாழ்க்கை நம் முதலமைச்சருக்கு தெறியாதா.இந்த லட்ச்சனத்தில் பேனா சிலை. இந்த குழந்தைகளின் முழு முகவரி வேண்டும். முகவரியை எல்லோருக்கும் பகிரவும். நன்றி.

    • @siriusful1
      @siriusful1 11 หลายเดือนก่อน

      இந்த நிலையில் அரசியல் பண்ண வெட்கமா இல்லை. மற்ற மாநில முதல்வர்களை விட ஸ்டாலின் எவ்வளவோ மேல் .

  • @inrbdma.
    @inrbdma. ปีที่แล้ว +24

    Behind woods கண் பார்வை பட்டாலே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.🎉🎉🎉

  • @thuthisanksilvaan8542
    @thuthisanksilvaan8542 ปีที่แล้ว +6

    பாப்பா நீங்க நல்லா இருப்பீங்க எதிர்காலத்துல, இந்த சின்ன வயசுல உன்னோட பாரங்கள் கல் நெஞ்சையும் கரைச்சுரும், இவ்ளோ சோதனையும் கொடுத்த கடவுள் உங்க கூடவே இருந்து உங்கள வழிநடத்துவார் அழாதே.

  • @kanagakanaga2503
    @kanagakanaga2503 ปีที่แล้ว +3

    கண் கலங்க வைத்தது அரசு அதிகாரிகள் இந்த குழந்தைகளுக்கு உதவி பண்ணுங்க 🙏🙏🙏🥲🥲🥲

  • @ayshaibrahim3734
    @ayshaibrahim3734 ปีที่แล้ว +2

    சிறுவ‌ர் இல்லத்தில் சேர்ப்பது சிறப்பு

  • @spgeneliya
    @spgeneliya ปีที่แล้ว +20

    😭😭😭😭😭 கடவுளே 😭😭🙏 மனசு வலிக்குது 😭

  • @agstv2141
    @agstv2141 ปีที่แล้ว +7

    அருட்பெருஞ்ஜோதிஆண்டவர்காப்பாற்றுவார்நான்இயன்ற உதவிசெய்வேன்

  • @kalam_narpani_kuzumam
    @kalam_narpani_kuzumam ปีที่แล้ว +5

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவரம்பட்டியயை சேர்ந்த குழந்தைகளுக்கு நிச்சயம் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கலாம் நற்பணி குழு உதவுவோம்

    • @MrBersekerOfficial
      @MrBersekerOfficial ปีที่แล้ว

      Naanum money send pannanum avangaluku
      ..pls epdi nu sollunga ..ungaluku money send pandran neenga help pannunga bro ...plsss

  • @rosieniti6136
    @rosieniti6136 ปีที่แล้ว +7

    I lost my mom a year ago I understand well when the child says there's no happiness after mom passed away. True...

  • @selvarathnam8300
    @selvarathnam8300 ปีที่แล้ว +1

    இந்த அம்மா உண்மைய சொல்றாங்க... கடவுள் உங்களப்போல உள்ளவர்கள் உதவுவதற்காக படைத்திருக்கிறார்.. நீங்கள் இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டுகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisowmi897
    @saisowmi897 ปีที่แล้ว +2

    4 pullaigalaium nalla hostel la sethu viduvathu romba romba nallathu.......kai la kasu kudukama nalla scl la nalla hostel oda sethu viduga bro.....avanga nalla padichi periya aal ah aagatum pls it's my request 😢

  • @sartamilan108
    @sartamilan108 ปีที่แล้ว +6

    இதை பார்க்கும்போது மற்ற குழைந்தைகளுக்கு இருப்பதை போன்ற பெற்றோர் பாசம் அன்பு தேவைகள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை.
    இவர்களுக்கு வசதி இருப்பவர்கள் உதவி செய்யுங்கள்.

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 ปีที่แล้ว +18

    Ayyyyyo katavule manasu kastama iruku 😢😢😢😢kulanthainga paavam pls help pannunga 😢😢😢😢

  • @தமிழன்ராஜநாகம்
    @தமிழன்ராஜநாகம் ปีที่แล้ว +2

    அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @subhashini6455
    @subhashini6455 ปีที่แล้ว +15

    என்ன மைய்றுக்கு 6 புள்ள பெத்த டா உன்னால அந்த குழந்தைங்க கஷ்டபடுதுங்க

  • @Sairam-yr2pq
    @Sairam-yr2pq ปีที่แล้ว +5

    For sure we will contribute.. sir intha kulanthaingla nalla samooga nala amaipinar kita serunga.. kaasu kudukrathu pblm ila aana kooda irunthu anba paathukanum.. padipu matum vitrakoodathu

  • @chitrav2494
    @chitrav2494 ปีที่แล้ว +6

    God bless you child. 🙏🙏🙏

  • @bharathashok188
    @bharathashok188 ปีที่แล้ว +8

    😢 oh god please please don't give so much trouble to these people really feeling sad by seeing these small children 😭

  • @prabha7339
    @prabha7339 ปีที่แล้ว

    BehindWoods O2 channel ரொம்ப ரொம்ப நன்றி.. உங்க channel மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🤧💐

  • @rameshc.ramesh7490
    @rameshc.ramesh7490 ปีที่แล้ว +7

    Ivarkalukku udhavungal 🙏

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 ปีที่แล้ว +2

    இந்த சினிமாக்கார்கள் இப்படிப்பட்டவர்களை கொஞ்சம் கவனிக்க மாட்டீர்களா என்ன
    கோடி?

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 ปีที่แล้ว +2

    RA media has been done as great support for possible levels for this family.

  • @raja88765
    @raja88765 ปีที่แล้ว +4

    Pakka romba kastama iruku😢

  • @GOVINDARAJNatchiyar
    @GOVINDARAJNatchiyar 29 วันที่ผ่านมา

    Antava yen intha sothanai manasu rompa valikuthu pa

  • @radhikakannan2147
    @radhikakannan2147 ปีที่แล้ว +6

    Please govt la help pannunga.

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz ปีที่แล้ว +2

    இந்த பரிதாப குழந்தைகளுக்கு அப்பா மற்றும் இரு வளர்ந்த அக்காக்கள் இருப்பதால் அரசாங்க உதவிகள் கிடைக்க வழியில்லை என்று நினைக்கிறேன். கைவிடப்பட்ட அனாதைகள் என்று கருத முடியாதல்லவா?

  • @ferindsshipbloods5484
    @ferindsshipbloods5484 ปีที่แล้ว +15

    Actor ragava larance sir ku theriya vainga contiba help pannuvaru😢

  • @sathiyaradhaperiyasamy4685
    @sathiyaradhaperiyasamy4685 ปีที่แล้ว +5

    God will bless them....

  • @sekarm8666
    @sekarm8666 ปีที่แล้ว +1

    Government support pananum kandipa help panunga pls 🙏 😢

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 ปีที่แล้ว +3

    Bihindwoods channel கு மிக்க நன்றி
    ஐயா அந்த பசங்க தொடர்பு கொள்ள ஏதாவது தொலைபேசி இருந்தால் தயவு செய்து தெரிய படுத்தவும் pls pls pls

  • @sarojinir4795
    @sarojinir4795 10 หลายเดือนก่อน

    One time must visit this place kandipa na help panuven

  • @cvkarthi6884
    @cvkarthi6884 ปีที่แล้ว +12

    நவகிரகம் போல் உள்ள இந்த
    தெய்வங்களை என்ன சொல்வது.

  • @mathicountline1280
    @mathicountline1280 ปีที่แล้ว +4

    God bless you

  • @gowthamsubramani7124
    @gowthamsubramani7124 ปีที่แล้ว +2

    🐘God bless u 🙏 all

  • @-09ano
    @-09ano ปีที่แล้ว +6

    Government should help

  • @hemavathigaja8167
    @hemavathigaja8167 ปีที่แล้ว +19

    Ethuku 6 kulanthai ithu pethavaga panna thappu kulanthaiga kasta paduthuraga pavam

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

      இந்த வேலைக்கு போகாத மனிதர் தனது மனைவி உயிருடன் இருக்கும் கடைசி வருடம் வரை ஒரே ஒரு தேவையில்லாத வேலைதான் பார்த்திருக்கிறார். Reproduction. முதல் பெண்ணுக்கும் கடைசி குழந்தைக்கும் உள்ள வயது வித்தியாசத்தை பாருங்க.

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz ปีที่แล้ว +2

    உங்களுடைய Behondwoods Foundation செயல்பாடுகளை விரிவாக விளக்கி ஒரு வீடியோ போடுங்கள். எனக்கு நம்பிக்கை ஏற்பட்டால் நிச்சயம் பணம் அனுப்புகிறேன்.

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 ปีที่แล้ว +7

    மனது இருக்கு
    வழி
    இல்லை
    இதைபார்
    கண்ணீர் வடித்தார்
    முடிந்தது

  • @aadhvikkhanna
    @aadhvikkhanna ปีที่แล้ว +1

    Pavanda kulandaiga ivunga Amma sethathuku karamame ivungha appava tha irukum continue vaa ippadi delivery irundha ivunga Amma romba weeka irundhurupanga olunghana nirandhara velai illa ethukuda ithuna kulandhaigala pethu ivunghala ippadi kastathula vittutan ivungha appa

  • @suganyan961
    @suganyan961 ปีที่แล้ว +1

    Pethavanga பொறுப்பு illaina kolanthainga nilamai paavam.oru stage varaiku kondu vanthutta avanga life nalla erukum. entha nilamaila kolanthainga paavam

  • @DCSep
    @DCSep ปีที่แล้ว +1

    Money donate panradhuku bathila, edhum home or yaarum.adopt panna innum.avanga life nalla irukum

  • @mohanasundaram1418
    @mohanasundaram1418 ปีที่แล้ว +1

    எங்க அப்பா அம்மா என்ன அம்பானியாபெத்திருந்தாங்கன்னா இந்தகுழந்தைங்கலுக்கு முழுமையாஉதவிசெய்யலாம் என்னாலமுடியலயேஆண்டவா🤣💦

  • @sapnak6834
    @sapnak6834 ปีที่แล้ว +1

    Plz plz help tat children's 🙏

  • @kamarnissa2570
    @kamarnissa2570 ปีที่แล้ว

    Behind wood s inda pasangala oru nalla ashramatula sethuvidalaamula

  • @jayalakshmijayalakshmi1385
    @jayalakshmijayalakshmi1385 ปีที่แล้ว +33

    ஆறு குழந்தைகளை பெறத் தெரிந்தவர் வேலையில்லை என்று சாக்கு சொல்வது கொடுமை

    • @uma-wf3zc
      @uma-wf3zc ปีที่แล้ว +1

      Avana kolkaum

  • @radhakrishnanradhakrishnan9160
    @radhakrishnanradhakrishnan9160 ปีที่แล้ว +1

    God bless you God illa

  • @saru.k
    @saru.k ปีที่แล้ว

    Akka paarthukkalaame. Illana undu uraivida school la near la irukiravargal yaaraavadhu serthuvidalaame❤❤......

  • @kanagab4351
    @kanagab4351 ปีที่แล้ว +1

    Ean kitta Panam mattum iruntha intha குலந்திங்களா nalla பாதுப்பென் naanum kasta padura

  • @raghavansrinivasan3611
    @raghavansrinivasan3611 ปีที่แล้ว +9

    இது போன்ற செய்திகள் ஒளிபரப்ப வேண்டாம் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் மாவட்ட சமூக நல அதிகாரி என்ன செய்து கொண்டு இருக்கிறார் இதுபோன்ற நிலைகளில் கிராம நிர்வாக அதிகாரி அந்தக் குழந்தைகளின் நலன் களை மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் இந்த செய்தியை ஒளிபரப்பிய நிறுவனமும் இணைந்து அந்தக் குழந்தைகள் அனைத்துக்கும் எதிர்காலத்தை சிறப்பாக வழிகாட்ட வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும் மேலும் மாவட்ட அமைச்சர் சம்மந்தப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கும் செல்ல வேண்டும் 🇮🇳🌹😭

    • @jasmineglory9616
      @jasmineglory9616 ปีที่แล้ว

      Neengal enna samoogathiruku seigireergal, mavatta athigarigal lum ungallai polla manithargal thaan, govt enbathu makkal , muthallil neengal seiyungal mattavargalai viral kattatheergal.

  • @jananijanani1095
    @jananijanani1095 ปีที่แล้ว

    Ayya raghava sir pls itha parunga help panunga sir pls ithu ragava sir pakanum

  • @sathishkumarbalasubramania982
    @sathishkumarbalasubramania982 ปีที่แล้ว +1

    Hi Behindwoods... Indha kozhanthaingalukku eppadi help panradhu... any ways to contact them or send money to them...

  • @saralaa3403
    @saralaa3403 ปีที่แล้ว

    Sakothari neengal santhosa irukkanum

  • @g.dinesh4238
    @g.dinesh4238 ปีที่แล้ว +5

    Antha pasanga padikka enna la mudinja help na seiren

  • @shanmugamshanmugam1277
    @shanmugamshanmugam1277 ปีที่แล้ว

    Antha kolanthaigailai arasu gappagathil serthidjnga sir antha kolanthaigalai nalla padikka vaithu periya alai akkuvanga kandippa. Naan antha kappagathil than padithen kappakam salem la erukku name arasu kulanthaigal kappaga. Iti back side erukku

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 ปีที่แล้ว

    #agaramfoundation pl ithu mari pillaigaluku unga uthavi thevai ..uthavi seinga suriya sir...

  • @Senthu101
    @Senthu101 5 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭

  • @indhuindhu6466
    @indhuindhu6466 ปีที่แล้ว

    Vijay Antony sir kita intha kulanthaigal kondu pongal nichayam uthavi kidaum athuvarai nammal mudinthavarai intha kulanthaigaluku ethachum uthavi seiya vendum address kudunga pls pls pls

  • @oralrobert5536
    @oralrobert5536 ปีที่แล้ว

    ohh 😯....

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw ปีที่แล้ว +1

    Sivasiva sivasiva

  • @balakumar3522
    @balakumar3522 ปีที่แล้ว

    Pls help evary one minimum

  • @VigneshVignesh-gr4dy
    @VigneshVignesh-gr4dy ปีที่แล้ว

    Intha.pillanga.padipuselava.vettivelfamily.yathukkum

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +3

    பிள்ளைகளுக்கு சோறு போட காசு இல்லை வேலை இல்லை 4 குழந்தைகள் என் அப்பா 5 பைசா குடுக்க மாட்டார் 😅😅😅.
    Village people not having enough awareness about responsability.
    Just have children send them to work 😜

  • @ManiKandan-yw3pv
    @ManiKandan-yw3pv ปีที่แล้ว

    அண்ணா அந்த குழந்தையை போன் நம்பர் வேண்டுமே

  • @muruganp6247
    @muruganp6247 ปีที่แล้ว

    Mudincha avanga account numbers ha podunga. mudichavanga help pannalam

  • @5RoseSimpleCooking
    @5RoseSimpleCooking ปีที่แล้ว

    How to contact them directly ,want to see them

  • @Yusuf-pj6tt
    @Yusuf-pj6tt ปีที่แล้ว

    Andha ponnu adree soluinga ....engalala mudinja courier potu vitrom😢😢😢

  • @pasupathistrawberry2617
    @pasupathistrawberry2617 ปีที่แล้ว

    Address sollunga bro..yarachum

  • @rishisuresh6209
    @rishisuresh6209 ปีที่แล้ว

    I will help you ayaaa

  • @thilagavathi6790
    @thilagavathi6790 11 หลายเดือนก่อน

    Enakku oru baby adopt pannikkalama

  • @saisaiganesh555
    @saisaiganesh555 ปีที่แล้ว +5

    RA media எல்லாம் வந்தது பள்ளியில் தற்போது பணம் இருப்பு வைத்து உள்ளதாக தெரிவித்தார்களே!!!!!

  • @shahulhussain438
    @shahulhussain438 ปีที่แล้ว

    Which place they are pls mention brother

  • @veeraswamyveeraswamy4871
    @veeraswamyveeraswamy4871 ปีที่แล้ว

    😭😭😭😘😘💏💏❤️❤️

  • @priyamonisha5686
    @priyamonisha5686 ปีที่แล้ว

    Rombha valikkuthu kadavul Illa

  • @selome3282
    @selome3282 ปีที่แล้ว

    Indha aal munja paaru ithanaiku kuzhadhai petra odambu ena agum . paavam adha erandhutagaa...better nala hostel sethirlam...indha vayasulayae evalo kashtam...oru appa va irundhu sambarika kuda thuppu ila..oru idli kadai vechalae podhum.

  • @rasupalanisamy-yb5bp
    @rasupalanisamy-yb5bp ปีที่แล้ว

    kadavul irukkara

  • @balagangadharan1337
    @balagangadharan1337 ปีที่แล้ว

    Hi the given account belongs to your account so suppose to we send money whether reach to them

  • @thilsathkulapjohn5090
    @thilsathkulapjohn5090 ปีที่แล้ว

    😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @arunkavin97
    @arunkavin97 ปีที่แล้ว

    Larance anna kitta sollunga

  • @lias4788
    @lias4788 ปีที่แล้ว +1

    Y u are giving ur behindwoods account details … please share their personal account …

    • @yakshasugisugi5271
      @yakshasugisugi5271 ปีที่แล้ว

      Correct answer bro edhuku avanga channel account podanum

  • @chinniv9646
    @chinniv9646 ปีที่แล้ว +1

    brother appa ta money kodaika thiga , pasanga things vangi kodunga, appa work porathingla, passungauku onnum seyathilla ,annala please uniform, books , dress ,groceries rice andha mari seyanga, do in instalments. Also enga future illa, pls NGO allathu local IAS officer help ketu passangala girls hostel try pannuna, appa ta temporary one year sollutu try panna ga, avaga enga padikara suyal illa, he is useless, The other two sisters are no help.

  • @ஜல்லிகட்டுவெறியன்

    😭😭😭😭😭

  • @dhanasekarsekar5718
    @dhanasekarsekar5718 ปีที่แล้ว

    Bank account details I will help from u s a dhana

  • @rajeswarivijayakumar1569
    @rajeswarivijayakumar1569 ปีที่แล้ว

    Address please

  • @ushakomagan4005
    @ushakomagan4005 ปีที่แล้ว

    Children a/c no please

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற ปีที่แล้ว

    💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthianu6076
    @shanthianu6076 ปีที่แล้ว +2

    Address solunga sir

  • @thevip-unemployed3010
    @thevip-unemployed3010 ปีที่แล้ว

    இந்த வயசுலயும் குழந்தை மட்டும் பெத்துக்க தெரியுமா??

  • @jaigayu100
    @jaigayu100 ปีที่แล้ว +4

    Intha kids ah Naga valakalama

  • @g.dinesh4238
    @g.dinesh4238 ปีที่แล้ว

    Addresse mention pannunga konjam

  • @gayathrigayu2463
    @gayathrigayu2463 ปีที่แล้ว

    Antha ponnu number anuppunga entha district