Goat Movie Review: அரசியல் குறியீடு என்ன? படம் இழுவையா? விறுவிறுப்பா? 4 நிமிட விமர்சனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாரான தி கோட் (The Greatest of All Time - The GOAT) திரைப்படம் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 5) வெளியாகியிருக்கிறது.
    இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகிபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்படத்தில், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு, மற்றும் டி-ஏஜிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
    சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, மாநாடு என தமிழ்த் திரையுலகில் கவனத்தை ஈர்த்த படங்களைக் கொடுத்த வெங்கட்பிரபுவுடன் முதல்முறையாக விஜய் இணைந்திருக்கிறார்.
    படம் குறித்து ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Goat #Vijay #MovieReview
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 45

  • @johnelango3278
    @johnelango3278 10 วันที่ผ่านมา +23

    இவனுங்களுக்கு இதே பொழப்பாபோச்சி, அவ இப்படி சொல்றா இவ இப்படி சொல்றா,
    நீ என்ன சொல்ற, உனக்கு சொந்தமா சொல்ல முடியாதா

  • @ravikrishna6807
    @ravikrishna6807 10 วันที่ผ่านมา +21

    இந்த ஆண்டு மாபெரும் வெற்றிப்படமாக கோட் அமையும் ❤

    • @TheSagarmd
      @TheSagarmd 10 วันที่ผ่านมา +1

      😂😂 விஜயகாந்த் ராஜதுரை மிகப்பெரும் வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்

  • @mokkai5586
    @mokkai5586 10 วันที่ผ่านมา +4

    தயவு செய்து வன்ம விரும்பிகளின் விமர்சனத்தை நம்பாமல் நல்ல ஆக்சன் பேக்ட் டைம் பாஸை தவறவிடாதீர்கள் சினிமா பார்க்கும் மக்களே...தரமான பொழுது பாேக்கு படம்..

  • @Bkskumar75
    @Bkskumar75 10 วันที่ผ่านมา +6

    BBC க்கு சொந்தமா விமர்சனம் பண்ண தெரியாதா??? அந்த பத்திரிகை இந்த பத்திரிகை சொல்லுதுண்ணு.....சொந்த அறிவு இல்லையா?

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 8 วันที่ผ่านมา

      indja padamellam oru padam.... bbc poy time waste pannanuma

  • @karthicka6496
    @karthicka6496 10 วันที่ผ่านมา +3

    Mankatha>Maanadu>Chennai 28>Goat>Mass itha unamai... Goat one time watchable(Without expectation)

  • @RR-ck5vj
    @RR-ck5vj 9 วันที่ผ่านมา +1

    பங்களாதேஷ் சிறுபான்மையினரை கடந்த இரண்டு மாதங்களாக கொடுமை படுத்துறாங்க அதை பற்றி இந்த ஊடகம் ஒரு காணொளி கூட வெளியிடவில்லை
    ஆனால் இந்த விஜய் படம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 10 วันที่ผ่านมา +7

    படம் சூப்பர் ❤❤❤❤ 👍👍👍👍

  • @usaretailusaretail
    @usaretailusaretail 8 วันที่ผ่านมา

    செல்வி சரண்யா நாகராஜனின் தமிழ் உச்சரிப்பு மிகவும் சரியாகவும் கேட்க இனிமையாகவும் இருக்கும். ஆனால் இக்காணெளியில் அருவருக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. பின்னணியில் பல விடயங்கள் இருப்பதுபோல எண்ணத்தோன்றுகின்றதே?....

  • @balasubramanian1372
    @balasubramanian1372 10 วันที่ผ่านมา +2

    ஆங்கில நாழிதல்கள் கூற்று உண்மைதான் படத்தின் இரண்டாம் பாதி இலுபரி....

  • @anishantony2335
    @anishantony2335 10 วันที่ผ่านมา +3

    Money waste 😢

  • @mhar1763
    @mhar1763 10 วันที่ผ่านมา +4

    Vijayku lasta hit padamna 6yrs back poganum..Ana padam release agi 2 naalla cake vetti industry hitnu avanungalay sollikuvanuvo😅

    • @chanlee6254
      @chanlee6254 10 วันที่ผ่านมา

      Aamai fan a , sattai fan a ?

  • @TheSagarmd
    @TheSagarmd 10 วันที่ผ่านมา +4

    Such a waste movie, இந்தப் படத்திற்கு பதில் விஜயகாந்த் ராஜதுரை படத்தை திரும்ப பார்க்கலாம்😢😢😢... Don't waste your time and money by watching this nonsense movie.

  • @ShaHamee-y9t
    @ShaHamee-y9t 8 วันที่ผ่านมา

    The Thalapathy is always
    ilaiya- Thalapathy 🔥

  • @Appu0095
    @Appu0095 10 วันที่ผ่านมา +1

    Padam mokka

  • @raghaviyer6044
    @raghaviyer6044 10 วันที่ผ่านมา

    Extraordinary movie especially vijay act villan for a long time with own flim goat

  • @user-my9bl1ie8g
    @user-my9bl1ie8g 10 วันที่ผ่านมา

    சமுக வலைதளங்களில் படத்தை வெளியிட்டு எதிரிகள் தன் வேளையை காட்டிவிட்டனர்

  • @moorthycm6299
    @moorthycm6299 10 วันที่ผ่านมา +1

    Below average 😢

  • @russelsj
    @russelsj 9 วันที่ผ่านมา

    Movie not good. It's okay movie.

  • @NirojanMercury
    @NirojanMercury 9 วันที่ผ่านมา +2

    Ajitha fans Vida mentalan and ups katharal kooda

  • @Boss-cp3tr
    @Boss-cp3tr 10 วันที่ผ่านมา +4

    படம் நல்லா இருக்கு 🎉

    • @TheSagarmd
      @TheSagarmd 10 วันที่ผ่านมา +2

      _&____ வந்துரும் வாயில சரக்கு போட்டா பேசாம படு

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 10 วันที่ผ่านมา

    Blockbuster ❤

  • @user-pw4uf2hc3g
    @user-pw4uf2hc3g 9 วันที่ผ่านมา

    Akka nigalum? 😊

  • @Karthikview0985
    @Karthikview0985 10 วันที่ผ่านมา +2

    Movie name Rajadurai film, directed by S. A. Chandrasekhar and produced by A. S. Ibrahim Rowther.goat

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 10 วันที่ผ่านมา

    Thalapathy always great 🎉🎉🎉❤❤❤

  • @jbjh1981
    @jbjh1981 10 วันที่ผ่านมา

    Why do u guys have to start the review with a story. People watch reviews to decide whether it is worth watching it in theaters. So stop telling the story and specific details. Usual youtubers fine, Even BBC has no sense?

  • @user-df8fz7vc1d
    @user-df8fz7vc1d 10 วันที่ผ่านมา

    நீங்க எதுவுமே சொல்லல அப்படித்தானே.

  • @PrathibanPrathiban-nz9ls
    @PrathibanPrathiban-nz9ls 10 วันที่ผ่านมา

    Super ❤️

  • @devsanjay7063
    @devsanjay7063 10 วันที่ผ่านมา

    😂😂😂😂😂பார்த்த நாங்க சொல்றோம் ஒரு கோட் வாங்கி 🐐சந்தோஷமா சாப்பிடுங்க படத்துக்கு போயிடாதிங்க 😂😂😂😂

  • @natrajnat6429
    @natrajnat6429 9 วันที่ผ่านมา

    Semma mokka😂😂😂

  • @aditta238
    @aditta238 8 วันที่ผ่านมา

    Waste movi😢😢

  • @chitrasuresh4006
    @chitrasuresh4006 8 วันที่ผ่านมา

    Bad movie

  • @sshyam1995kumar
    @sshyam1995kumar 9 วันที่ผ่านมา

    Ni modala unnoda review sollu atha vitutu matha news channels enna sonanganu solra.

  • @mjofra8055
    @mjofra8055 10 วันที่ผ่านมา +2

    யம்மா BBC
    தினமணி லண்டன்ல ரொம்ப விக்குதா.?
    தினமணி பத்திரிக்கை தமிழ்நாட்டுல ஒரு காட்சி பொருளாக கூட இல்ல.
    நீங்க என்னன்னா...
    தினமணி சொல்லிச்சி
    தினமணி புடுங்கிச்சி-னு
    ஏக்கர் கணக்குல ரீல் விட்டுக்கிட்டு இருக்கீங்க.
    இந்த விமர்சன வேலைய விட்டுருங்க
    வழக்கம் போல அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஏரியாவுக்கும் ஜால்ரா அடிக்கிற வேலைய சரியாக கவனிக்க..!

    • @johnelango3278
      @johnelango3278 10 วันที่ผ่านมา

      கரெக்டா சொல்றீங்க ப்ரோ, 😅😅😅😅

  • @abuadil6666
    @abuadil6666 9 วันที่ผ่านมา

    மொக்க படம்

  • @MohamedRimzi-m9e
    @MohamedRimzi-m9e 10 วันที่ผ่านมา

    Boomer film 😂😂

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 8 วันที่ผ่านมา

    இது படமில்லை.பப்படம்😂