100% பிரமிப்பூட்டும் தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் | Karate Mani | @News mix tv |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #KarateMani #FatherofIndianKarate #Biography #Vaazhkaipayanam #Newsmixtv #Doctor #AnbukkuNaanAdimai #Rajinikanth #AntiHero #VillanActor #KarateMaster #RabgaMovie #PattukottaAmmaluSong #VidiyumVaraiKathiruMovie #renshi #BlackBelt #MGR #Sivajiganesan #கராத்தேமணி #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி #கராத்தேமாஸ்டர்
    Tamil Cinema Actor and Karate Master Dr Karate Mani Biography Video Watch this Page! thanks!
    இந்தியாவின் கராத்தே தந்தை எனப் போற்றப்பட்டவரும், தமிழ் திரைப் படங்களில் நாயகன் - வில்லன் - குணச்சித்திரக் கலைஞராக வலம் வந்தவரும், 50 ஆம் வயதில் மறைந்து போனவருமான கராத்தே மணி அவர்களின் அரிய தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!..
    Please Subscribe like Comment and Share Yours - News mix tv
    M. K. Muthu Biography:
    • M.K.Muthu | M.Karunani...
    P. U. C. Rajabhagadur Biography:
    • P.U.C.Raja Bhagadur | ...
    Boopathy Biography:
    • Boopathy | manorama so...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,t eaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 197

  • @SS-vx8ut
    @SS-vx8ut 3 หลายเดือนก่อน +73

    Thank you news mix tv for your very decent and respectful presentation of my father s life and work. And heart felt thank s to dear brother ( Jaya tv ) mr Anthony for his sincerity and hard work and effort s to keep the light burning on the life of many forgotten hero s and keeping them alive, once again my heart felt thank s to mr Anthony and news mix tv ,, Rajkumar Tamil mani ( son of actor karate mani) 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +3

      Thanks for your support and kind wishes!...

    • @SS-vx8ut
      @SS-vx8ut 3 หลายเดือนก่อน +2

      Thank you too for your efforts and respectful presentation ❤

    • @rajjony8160
      @rajjony8160 3 หลายเดือนก่อน +1

      Hi Raj Kumar sir kindly recommend or try to upload ur dad starrer magane magane movie with suresh n manju bargavi at any cost.
      Such a nice n very emotional movie bro..I'm badly looking for the movie but couldn't get from any platform. Pls help me to suggest this move eer can I get it pls tq

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 หลายเดือนก่อน

      இவர் தமிழரா?​@@SS-vx8ut

    • @jayago4207
      @jayago4207 3 หลายเดือนก่อน

      Dear Rajkumar. I am one of senior old student of of your father renshi. When I beginning to learn at salem in 1974 .at that time my master is is 4th Dan. Sensai Vasanth is brown . Shiyandai Anand Mohan is nidan holder.once I met u as a kid

  • @LathaKumar-b9u
    @LathaKumar-b9u 3 หลายเดือนก่อน +94

    இந்த நடிகரை ரொம்பவும் பிடிக்கும் பட்டுக்கோட்டை அம்மாவே என்ற பாட்டு சூப்பரா இருக்கும்❤❤❤❤❤❤

  • @Veera-ft1nv
    @Veera-ft1nv 3 หลายเดือนก่อน +98

    கராத்தே மணி பற்றிய அறிய தகவல்களை தந்ததற்கு மிகவும் நன்றி🙏 ரங்கா படத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார் ❤ கராத்தே மணி 💥

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @prabupraburam4501
    @prabupraburam4501 3 หลายเดือนก่อน +20

    தமிழ் சினிமா மூலமா கராத்தே...... இன் சிறப்பு.... களை.... செஞ்சு காமிச்சவர் 👌🏾👍🏾🆗😁. சூப்பர் மாஸ்டர்.... 👌🏾👌🏾👌🏾👍🏾🆗😁.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 หลายเดือนก่อน +49

    மணி நடித்த படங்களில் எனக்கு பிடித்த படம் விடியும் வரை காத்திரு அற்புதமாக நடித்திருப்பார்🎉🎉

  • @sharafdeen9764
    @sharafdeen9764 3 หลายเดือนก่อน +27

    அன்புக்கு நான் அடிமை ரங்கா படத்தில் அருமையாக நடித்திருப்பார்

  • @kannana4954
    @kannana4954 3 หลายเดือนก่อน +24

    கராத்தே பயிற்சி ஆசிரியர் ஆக இருந்தும், மன வலிமையை இழந்து, குடி, பெண்கள் என அலை பாய்ந்து தன் உயிரையும் இழந்து விட்டது வேதனை தான்

  • @shanmugapriya5135
    @shanmugapriya5135 3 หลายเดือนก่อน +18

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் சிறந்த கருத்து வீரர்

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 3 หลายเดือนก่อน +17

    கராத்தே மணி அவர்களை பற்றியவிரிவான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ச ச வேல்🐊 திருப்பூர்🙏👍

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +3

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 หลายเดือนก่อน +16

    நல்ல தகவல்ங்க மிகவும் அருமை நன்றி நன்றி ❤கராத்தே மணி மறக்க முடியாத மனிதர் ❤

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 3 หลายเดือนก่อน +16

    தகவலுக்கு நன்றி
    எனக்கு பிடித்த படம் ரங்கா

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @nambirajan5757
    @nambirajan5757 3 หลายเดือนก่อน +11

    1977ல் புடோகையில் நான் மாணவன்....மனிதர் நல்லவர் ஆனால்....... வசந்த் எங்களுக்கு மாஸ்டர்....சினிமா மணிசாரை கெடுத்தது.....சேத்துபட்டுசெல்லும் போது எங்கள் மனம் அங்கு நிழலாடும் ....5 மாதத்தில் முடியாமல் நின்று விட்டேன்...அவ்வளவு கடினமான பயிற்சி.....பின்னாளில் ஸ்டைல் பயிற்சியாகி மாறி.மண்ணாகி போனது......தமிழன் மாற வேண்டும்.... வசந்த் மாஸ்டர் நிஜ பைட் டிரைவின் உட்லான்ஸில் நடந்த்து நேரில் பார்த்தவன்.ஐயோ.....

  • @wolfsr9259
    @wolfsr9259 3 หลายเดือนก่อน +81

    இவரை சரியாக பயன்படுத்தியது பாக்கியராஜ்......." விடியும்வரை காத்திரு "

    • @sravi955
      @sravi955 2 หลายเดือนก่อน +2

      சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
      அன்புக்கு நான் அடிமை மற்றும் ரங்கா படங்களில் நடித்து அசத்தி இருப்பார்

    • @ShankarM-pl8ee
      @ShankarM-pl8ee หลายเดือนก่อน

      T​@@sravi955தலைவர் கூட நடித்ததை எல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள் நண்பா

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி news mix tv இவரை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் நான் எதிர் பாக்காத நடிகரை பற்றி போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉மிகவும் பிடித்த கலைஞர் நல்ல சண்டை கலைஞர் ஒரே துறையில் பயணித்த இருக்கலாம்.எனினும் நல்லதிறமையாளர் விதி யாரை விட்டது.அருமை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  2 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @mindwork2305
    @mindwork2305 3 หลายเดือนก่อน +4

    அருமையான நடிப்பு ரங்கா திரைப்படத்தில்

  • @govindasamyr4713
    @govindasamyr4713 3 หลายเดือนก่อน +9

    இந்த நடிகர் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிய தகவல்.. தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது❤❤❤.. இவர் பெயர் கராத்தே மணி.. என்று இன்றுதான் அறிகிறோம்.. இவர் குரல் வளம் மிகவும் கவர்ந்து இழுக்கும்..50 வயதில் மரணம் அடைந்தார் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது😢😢..

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @VeeraSozhan-t3r
    @VeeraSozhan-t3r 3 หลายเดือนก่อน +7

    மிக அருமையான தகவல்

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 3 หลายเดือนก่อน +3

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்.......

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @renukahod3253
    @renukahod3253 3 หลายเดือนก่อน +8

    Karate Mani. Super actor. Thank you sir.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 หลายเดือนก่อน +10

    ரங்கா படத்தில் இவர் நடிப்பு சூப்பர் ஆக இருக்கும்.

  • @saravanas7823
    @saravanas7823 3 หลายเดือนก่อน +8

    எனக்கு மிகவும் ❤பிடித்தநடிகர்

  • @JC.Creativity
    @JC.Creativity 3 หลายเดือนก่อน +4

    Whenever I watch news mix tv, I go back to the golden days 70s and 80s.Narration and voice is superb.

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      Thanks for your support and kind wishes!...

  • @v.rajendran7297
    @v.rajendran7297 3 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 15:12

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 3 หลายเดือนก่อน +10

    ஒரு மிகச்சிறந்த வீர மகனை தற்காப்புக் கலையின் மிகப்பெரிய ஆசிரியரை தமிழ் மண்ணின் பெருமையை உலகறிய செய்தவரை மிகச்சிறந்த திரைப்பட கலைஞரை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி கராத்தே மணி அவர்கள் என் நெஞ்சம் கவர்ந்த கராத்தே கலையின் உயரிய மாஸ்டர் ஆவார் அவருடைய சண்டைக் காட்சிகளில் மின்னலின் உயிர் துடிப்பை காணலாம் அந்த மாமனிதர் தமிழர் இதயங்களில் தற்காப்புக்கலையின் தெய்வமாக என்றென்றும் இருப்பார்❤❤❤❤

    • @ravichandra7873
      @ravichandra7873 3 หลายเดือนก่อน

      👌👌🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 หลายเดือนก่อน +63

    ஜப்பானிய தற்காப்புக் கலை தென்னிந்தியாவில் ஏன் இந்தியா முழுதுமே பரவ காரணமான முன்னோடி கராத்தே மணி எனலாம் ! 1978,79 வருடங்களில் கராத்தே கலையின் முக்கியத்துவம், தற்காப்பு கலையை பரப்பும் விதமாக ஒரு முன்னணி நாளிதழில் "வேங்கையும் வெறுங்கையும்" எனும் தலைப்பில் தொடராக தன் அனுபவங்களையும், குருநாதரின் சிறப்புகளையும் எழுதி வழங்கி அன்றைய இளைஞர்களை கராத்தே கலையின்பால் ஈர்க்க காரணமானவர் மணி என்பது மறக்கவோ மறுக்கவோ இயலாது ! இவரின் தற்காப்பு கலை பட்டி தொட்டிகளிலும் கற்கும் ஆர்வத்தை இளைஞர்கள், மாணவர்களிடையே துளிர் விடச்செய்தது ! அதே காலத்தில் புரூஸ்லி எனும் மாபெரும் கராத்தே கலைஞனின் "Kungphoo of 7 steps, Return of the dragon, Fist of fury போன்றவைகளுடன் Shawlin temple, 36 th chamber of shawlin
    போன்ற ஆங்கில சண்டை படங்களும் வெளியாகி வெற்றி பெற இளைஞர்களின் வெறியை தூண்டும் உந்து சக்தி கராத்தே மணியே எனில் அது மிகையாகாது ! போதாக்குறையாக தானும் சண்டைகாட்சிகளை தான் நடித்த சினிமாக்களிலும் முன்னிறுத்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் மணி ! இந்திய சினிமாக்களில் தவிர்க்க முடியாத தற்காப்பு கலையாக கராத்தே விளங்க முன்னோடி மாடல் மனிதர் கராத்தே மணியே ! எதிர்கால பாதுகாப்பில் இளைஞர்களை ஈர்த்த ஆசானாக மாசீக குருவாக விளங்கிய மணி அவர்களின் நடு வயது மரணம் அதிர்ச்சியே ! ஆயினும் அவரது அடி முறைகள் இளைஞர்களிடத்திலும் இந்திய சினிமாக்களிலும் இன்றும் இனியும் தொடர்வது தவிர்க்க இயலாதது ! ஒரு சாதாரண தமிழன் சண்டை வல்லுனராக புகழ் பெற்றமை எந்த காலத்திலும் நின்று நிலைத்து தொடரும் ! உண்மை ஸ்டண்ட் கலைஞரின் வரலாறு👍 ! நல்லதொரு பதிவு ! நன்றி News mix tv அவர்களே👍💥🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +5

      அருமையான நீண்ட பதிவு! தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

    • @mohdismailsamy6195
      @mohdismailsamy6195 3 หลายเดือนก่อน +2

      Thank you for your extraordinary information Aiya 🙏 ❤

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +4

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @gorillagiri7327
      @gorillagiri7327 3 หลายเดือนก่อน +2

      Good and valuable feed back, I also learned at his karate school Budokai.

    • @gurumoorthy151
      @gurumoorthy151 3 หลายเดือนก่อน +3

      @@gorillagiri7327 thanks bro👍

  • @showgathimran3377
    @showgathimran3377 3 หลายเดือนก่อน +2

    சிறந்த நடிகர் நல்ல பதிவு

  • @akrasrahmatullahrahmatulla3969
    @akrasrahmatullahrahmatulla3969 3 หลายเดือนก่อน +3

    ஐயா இவரைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தேன் தங்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @revathishankar946
      @revathishankar946 3 หลายเดือนก่อน

      I have seen 1 or 2 movies of this person Very nice fight scenes were in those movies Thanks to News Mix Tv for uploading about him Pavam Karate Mani He died in his young age I think Very sad to know

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 2 หลายเดือนก่อน +3

    அன்புக்கு நான் அடிமை படத்தில் ரஜினியும் கராத்தே மணியும் மோதும் சண்டை காட்சியில் வில்லனான மணி வீழ்ந்து விடக் கூடாது என்று இரு ஆட்டு கிடாவை முன்னிறுத்தி Uடக்காட்சியை முடித்து இருப்பnர்கள் அந்த அளவிற்கு மணிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள் நன்றி பக்கிரிசாமி (73) போலகம் காரைக்கால்

  • @inbarajainbaraja7638
    @inbarajainbaraja7638 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @sundarakumar3725
    @sundarakumar3725 3 หลายเดือนก่อน +4

    கராத்தே மணியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே ஆவலாக இருந்தேன் அந்த ஆவல் தங்களின் பதிவின் மூலம் நிறைவேறிவிட்டது நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @skumarskumar2735
    @skumarskumar2735 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு நன்றி அண்ணா

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 หลายเดือนก่อน +5

    அரியதகவலுக்கு நன்றிங்கஅண்ணா

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 2 หลายเดือนก่อน +1

    இவர் படத்தில் சண்டைக் காட்சிகள் மிகவும் பிடிக்கும்

  • @jayago4207
    @jayago4207 24 วันที่ผ่านมา

    I am his old student in salem
    No one is match for his teaching method. He teach me personely from pinan shodan to advanced seipai kata.
    Thats all my golden memory

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 3 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் பாரட்டுக்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @MaathaRaani
    @MaathaRaani 2 หลายเดือนก่อน +1

    Puratchi thalaivar MGR GOD 🙏✌️🙏

  • @உடலினைஉறுதிசெய்-ல5ழ
    @உடலினைஉறுதிசெய்-ல5ழ หลายเดือนก่อน

    அருமையான தகவல். நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @sravi955
    @sravi955 2 หลายเดือนก่อน

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    அன்புக்கு நான் அடிமை மற்றும் ரங்கா படங்களில் நடித்து அசத்தி இருப்பார்

  • @kalaivania3455
    @kalaivania3455 3 หลายเดือนก่อน +1

    சார்ர்ர்ர் நான் ரொம்ப தாமதமாக பார்க்க நேர்ந்தது 😊 நல்ல பதிவு சார்.இவரைப்பற்றி பெயர் தவிர வேறு எதுவும் தெரியாது சார்.உங்கள் மூலம் அறிந்தேன்.பதிவிற்கு நன்றி சார் 🎉.

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vasunath4028
    @vasunath4028 3 หลายเดือนก่อน +3

    Can't forget in anbukku naan adimai. I remembered he stayed in annanagar in 90s.i have seen him personally

  • @Nvadivumanikkam
    @Nvadivumanikkam 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @AngelMariya-p5v
    @AngelMariya-p5v 3 หลายเดือนก่อน +6

    Super actor

  • @saibabahanumansaimaruthi1609
    @saibabahanumansaimaruthi1609 3 หลายเดือนก่อน +4

    I remember the song he play drum and sing patu Koda ammale n radikaa saratkumar mam dance I like the song

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      நன்றி! நன்றி!

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 หลายเดือนก่อน +3

    நான் கேட்டது நன்றி

  • @VigneshWaranGV3
    @VigneshWaranGV3 3 หลายเดือนก่อน +1

    Super video Aiya karate Rvt mani my favourite ❤😢

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

  • @showgathimran3377
    @showgathimran3377 3 หลายเดือนก่อน +4

    நான் விரும்பி ய நடிகர் அன்புக்கு நான் அடிமையிலேயே என்னை கவர்ந்த நாயகன்

  • @License-LAB
    @License-LAB หลายเดือนก่อน

    சிறப்பு

  • @user-do3uw6yg3k
    @user-do3uw6yg3k 3 หลายเดือนก่อน +6

    Karate mani sir..my brother is guru...butokai Karate school

  • @ShankaranandAnand
    @ShankaranandAnand 2 หลายเดือนก่อน +1

    Thanks for informing about karate manimaster

    • @Newsmixtv
      @Newsmixtv  2 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @l.rameshkumarkumar9378
    @l.rameshkumarkumar9378 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 3 หลายเดือนก่อน +3

    நன்றி ❤️❤️👍🏿

  • @jamankamar3665
    @jamankamar3665 3 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த நடிகர்

  • @saravanankumar190
    @saravanankumar190 2 หลายเดือนก่อน

    நன்றி சார் 🙏🏼

  • @ramt4643
    @ramt4643 3 หลายเดือนก่อน +1

    Mr Mani Trained Indian Army🇮🇳 Combat Skill s ❗

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 3 หลายเดือนก่อน +3

    Super Star Karate Mani Sir

    • @sravi955
      @sravi955 2 หลายเดือนก่อน

      அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

  • @jpaulmanikkamjpaulmanikkam5581
    @jpaulmanikkamjpaulmanikkam5581 3 หลายเดือนก่อน +2

    Super actor 😢

  • @kgsm143
    @kgsm143 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @samsona7826
    @samsona7826 3 หลายเดือนก่อน

    Thank you sir about the karate legend Karate Mani of tamilnadu.he was my master when I was a abudokkai karate school chennai.

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 3 หลายเดือนก่อน +1

    Very good news

  • @elangovane8534
    @elangovane8534 3 หลายเดือนก่อน +3

    சினிமா பக்கத்துல வராம இருந்திருந்தா ரொம்ப மரியாதையாக இருந்து இருக்கலாம்

  • @adventureclub2041
    @adventureclub2041 2 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி... அவர் கிடைசியாக எங்கே இறந்தார்... அவருடன் யார் இருந்தார்கள்?

  • @ramudubanu
    @ramudubanu 3 หลายเดือนก่อน +2

    Ranga fight. Unforgettable

  • @yesurajan673
    @yesurajan673 2 หลายเดือนก่อน

    Thank you sir.

  • @bhavanikrishnanbhavani4530
    @bhavanikrishnanbhavani4530 3 หลายเดือนก่อน +3

    Super anna

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @Nevithds6kz
    @Nevithds6kz 3 หลายเดือนก่อน +2

    I like mani 😢😢😢😢😢miss u😢😢😢😢

  • @mavrickgns1566
    @mavrickgns1566 หลายเดือนก่อน

    Vanakem 🙏🏻.. Aiyya Karate mani were my inspiration to learn karate marshal art since I was 10 yrs old..aiyya Karate mani pugal valga 🙏🏻 🙏🏻 🙏🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @pakkiripakkiri4522
    @pakkiripakkiri4522 2 หลายเดือนก่อน

    Super master

  • @MuruganMurugan-bu8dp
    @MuruganMurugan-bu8dp 2 หลายเดือนก่อน +1

    Saersuper❤❤❤

  • @yuvarajv4685
    @yuvarajv4685 3 หลายเดือนก่อน

    Super acting in Ranga film with Super Star Rajni Sir

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 3 หลายเดือนก่อน +3

    super

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 หลายเดือนก่อน

    நல்ல தபவல்🙏

  • @es5613
    @es5613 2 หลายเดือนก่อน

    real super star

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar 2 หลายเดือนก่อน +1

    அவர் நடித்த தங்ககோப்பை படம் அருமையானது கே.ஆர் விஜயா

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 3 หลายเดือนก่อน

    Thank you channel.. 👌👌

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 3 หลายเดือนก่อน +4

    I Miss You Karate Mani Sir

  • @aliveheartjm5002
    @aliveheartjm5002 2 หลายเดือนก่อน

    My big master❤

  • @samsudeenjainulabdeen5179
    @samsudeenjainulabdeen5179 3 หลายเดือนก่อน +1

    The great person

  • @ibfibf5435
    @ibfibf5435 3 หลายเดือนก่อน +3

    super good news 01/07/2024 monday

  • @prabakarang1710
    @prabakarang1710 หลายเดือนก่อน

    I love you master 🥋🥋🥋

  • @k.dhanagopalk.dhanagopal3567
    @k.dhanagopalk.dhanagopal3567 2 หลายเดือนก่อน

    கராத்தே மணியின் அளவற்ற ரசிகன் நான் .நன்றி.

  • @ravichandran8572
    @ravichandran8572 3 หลายเดือนก่อน +2

    Legend mani sir

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi4044 3 หลายเดือนก่อน +2

    I met his brother at a restaurant in Sivakasi some 40 years ago when we went out to eat with my bothers family . I was a school student.

  • @babukrishnan3839
    @babukrishnan3839 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @kalaiselvi384
    @kalaiselvi384 3 หลายเดือนก่อน +2

    🌠🌠🌠🌠🌠❤❤❤❤❤

  • @Selvavinoth-Abhinaya
    @Selvavinoth-Abhinaya 2 หลายเดือนก่อน +1

    மணி அவர்கள் மனைவி லட்சுமி, மகன் ராஜ்குமார் இவர்கள் பெயர், இவர்கள் வாழ்க்கை கதையும்,‌ m.kumaran s/o mahalakshmi movie story'um ore maathri irukku.

  • @sureashsharma5186
    @sureashsharma5186 3 หลายเดือนก่อน +1

    Good

  • @sethupathi1111
    @sethupathi1111 2 หลายเดือนก่อน +2

    இவர் நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்....சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார்...என் தந்தையின் நண்பர்
    நன்றி ஐயா

  • @rakshithashankar5729
    @rakshithashankar5729 หลายเดือนก่อน

    ரங்கா படத்தில் அருமையாக ரஜினியுடன் நடித்திருப்பார் கராத்தே மணி அவர்கள்...

  • @neeldani7450
    @neeldani7450 3 หลายเดือนก่อน +1

    Handsome guy and a good actor. He should have received a lot more offers in Tamil cinema. Unfortunately he did not.

    • @kosopet
      @kosopet 3 หลายเดือนก่อน

      He was huge back then friend

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 3 หลายเดือนก่อน +5

    பட்டுக்கோட்டை நம்மாளு பாத்துபுட்டான் நம்மாளு இவர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்🎉❤

  • @jayago4207
    @jayago4207 3 หลายเดือนก่อน +1

    Renshi r v t mani is the only fisrt indian karate student of world famous karate masters .other indian masters dreamed to learn advance techniques.
    .

  • @padman8687
    @padman8687 2 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டில் ஜேம்ஸ் bond சினிமா வந்த போது judo பிரபல்யம் அடங்கியது. அந்த கால கட்டட்டில் judo ரத்தினம் judo சினிமாவில் introduce செய்ததுடன் interest உள்ளவர்களுக்கு judo சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். பின் புருலீஸ் ன் enter the dragon படம் வந்த போது தான் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு கராத்தே குங்க்பு ஆகியவைக்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த கால கட்டட்டில் 1977 களில் கராத்தே மணி நு ங்கம்பாக்கத்தில் இயங்கி கொண்டு இருந்தது. அப்போது ஆலன் திலக் IOB யில் வேலை செய்துக்கொண்டே ராயப்பேட்டை YMCA யில் claas நடந்து கொண்டு இருந்தது. அதே காலகட்டட்டில் T நகரில் new kungfu சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார்கள். மணி யின் சொந்த ஊர் கேரளா என்று கூறப்பட்டது. மணி சினிமாவில் நடித்ததால் தான் புகழ் பெற்றார்.அப்போது மணியின் தம்பி கராத்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் கடைசி காலகட்டத்தில் சில காரனங்களால் நோய் வாய் பட்டார் என்பது அன்றைய காலகட்டட்டில் இருந்தவர்களுக்கு தெரியும்.%%%%%%&&&&&&%%=====%%%%

  • @manidravid2210
    @manidravid2210 2 หลายเดือนก่อน

    🙌🙌🙌👏👏👏👌👌👌

  • @vijayann9772
    @vijayann9772 2 หลายเดือนก่อน

    Karate மணி மாஸ்டர் அவர்கள் எப்போது எங்கு முதன் முதலில் Karate கற்க தொடங்கினர்.

  • @santhoshmanik7825
    @santhoshmanik7825 3 หลายเดือนก่อน +3

    அடி ஒன்றும் இடி போல் இருக்கும், RVT மணி அவர்களின் மாணவர்கள் என்றால்! எதிரி கூட பயப்படுவார்கள், சண்டைக்கு வரமாட்டார்கள்.

  • @nathiyaj2855
    @nathiyaj2855 3 หลายเดือนก่อน +14

    இவர் இறந்துட்டாரா 😔எனக்கு இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தெரியும் so sad😭

    • @8887u
      @8887u 3 หลายเดือนก่อน

      😢😢😢😢உன்மையா ?😢😢

    • @bossraaja1267
      @bossraaja1267 3 หลายเดือนก่อน

      At laeast இப்பவாவது----------??????????

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 2 หลายเดือนก่อน

      நீக்காவிட்டால் இப்போதுதான்மீண்டாயா

    • @bossraaja1267
      @bossraaja1267 2 หลายเดือนก่อน

      @@nathiyaj2855 அய்யோ pavam ivatey confuse ayyitar ida கேட்டு

    • @jaianand9015
      @jaianand9015 2 หลายเดือนก่อน

      நண்பரே தவறாக நினைக்க வேண்டாம் ..இத்தனை வருடம் கோமா கீமான்னு சொல்றாங்களே அது மாதிரி எதாவது....

  • @SureshSuresh-q2q2f
    @SureshSuresh-q2q2f หลายเดือนก่อน

    Avasaradi ranga❤❤

  • @prabhur9659
    @prabhur9659 2 หลายเดือนก่อน +1

    வீண் புகழ்ச்சி வேண்டாம் ஒரு தற்காப்புக் கலைஞர் 50 வயதில் மரணம் அடைகிறார் ஒரு குடிமகன் அதாவது போதை மனிதன் 80 வயதில் மரணம் அடைகிறான் அப்படி எனில் தற்காப்புக் கலைஞரின் வாழ்க்கை லட்சணம் அப்படி இருந்திருக்கிறது இதுதான் உண்மை😂😂😂

    • @MuhammadBilal-zs9jm
      @MuhammadBilal-zs9jm หลายเดือนก่อน

      இவர் கொலை செய்யப்பட்டார் என்று
      பேசப்படுகிறது ..
      ரவுடிகளோடு ஏற்பட்ட
      கருத்து மோதலால்