சூர்யாவின் ரகசியத்தை போட்டு உடைத்த ஜோதிடர் - Actor Sivakumar | Cream of Chai with Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 121

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 หลายเดือนก่อน +22

    ஒவ்வொரும் பார்த்து ரசிக்க வேண்டிய பேட்டி.நடிப்பில் சிகரம் தொட்ட சிவக்குமார் இந்த வயதிலும் இளமையோடு இருக்கும் அதிசயம் அனைத்து நடிகனும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.சிறந்த ஓவியர், நல்ல நடிகர், சிறந்த பேச்சாளர் , எழுத்தாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.இளமைக்கால வாழ்க்கை பயணம் கற்றுக்கொடுத்த பாடம் இவர் இன்றும் வைரமாக ஜொலிக்கிறார்.இப்படி ஒரு தகப்பனுக்கு மகனாகப் பிறந்த சூர்யா மும்பையில் குடியேறியது ஏற்புடையதில்லை.அவர் தன் இடத்தை தக்க வைக்க மீண்டும் சென்னைக்கு வந்து தாய் தந்தையோடு வாழ்வது காலத்தின் கட்டாயம்.சிவகுமார் சார் நீடுடி வாழ்க.சித்ரா லெக்ஷ்மணனின் உன்னை நினைத்து படத்தில் வரும் டாக்டர் ,பாண்டு காமடி ,ரொம்ப பிடிக்கும்.பேட்டி சூப்பர்.🎉🎉🎉🎉🎉.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 หลายเดือนก่อน +2

    Great great great really great explains true the great natural legend actor siva Kumar

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 4 หลายเดือนก่อน +15

    Great interaction very nice 👍

  • @moorthyk852
    @moorthyk852 4 หลายเดือนก่อน +14

    சிவகுமார் பேச்சில் மிக்க கண்ணியம் தெ ரிகிறது.

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 2 หลายเดือนก่อน +1

    Sivakumar sir true speech sir congregation 🙏🙇

  • @ramilaloganathan
    @ramilaloganathan 4 หลายเดือนก่อน +8

    Thank you sir always super star

  • @sabari6796
    @sabari6796 4 หลายเดือนก่อน +31

    He has helped a lot of people during pandemic in my village. God bless

    • @popeye4531
      @popeye4531 4 หลายเดือนก่อน

      Ppl don't appreciate all of them mental issues

    • @RajaRealestate-e1r
      @RajaRealestate-e1r 4 หลายเดือนก่อน

      ​@@popeye4531ààaaw1😊

    • @UshaKumari-g3h3p
      @UshaKumari-g3h3p 4 หลายเดือนก่อน +2

      குடும்பத்தில் அனைவருக்குமே உதவும் எண்ணம்
      பாராட்டுக்கள் சிவக்குமார் அண்ணே

    • @UshaKumari-g3h3p
      @UshaKumari-g3h3p 4 หลายเดือนก่อน +2

      ​@@popeye4531 எச்சில் கையால காக்கா ஓட்டாதவனெல்லாம் சிவக்குமாரைப் பத்தி பேசுறானுங்க
      அவரைப் பத்தி விமர்சனம் செய்ய ஒரு யோக்கியதை வேணும்.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 หลายเดือนก่อน +4

    Sivakumar goundare, Nellai Vasanthan was a divine ,gifted astrologer of great fame

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 หลายเดือนก่อน

    Sivakumar yendrum ozhukkam nirainthavar yeppothum illeegalay vaazhnthathu illai ❤❤❤❤

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 3 หลายเดือนก่อน +1

    Worthwatching interview Video love from Mysuru 🌹🙏♥️💯

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 4 หลายเดือนก่อน +23

    மார்கண்டேயனுக்கு வாழ்த்துக்கள்

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu 2 หลายเดือนก่อน

    Arumaiyana manidhar

  • @rajan1234-0
    @rajan1234-0 4 หลายเดือนก่อน +12

    இவர் படத்தில் என்றைக்குமே கதாநாயகிக்குதான் முக்கியத்துவம்.
    ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், சிந்து பைரவி,
    பாரதிராஜாவுக்கு எப்படி ஒரு ராஜாவோ... அப்படி அந்த காலத்து டைரக்டர்களுக்கு இவர் இந்த ராஜா மாதிரி

  • @balasubramanian6173
    @balasubramanian6173 4 หลายเดือนก่อน +18

    இறைவன் கொடுத்தவரம் சிவக்குமாருக்கு இன்றும் இளமை

  • @fathimacareem-tz2bh
    @fathimacareem-tz2bh 2 หลายเดือนก่อน

    Very Very good Actor Sivakumar

  • @fathimarismi6827
    @fathimarismi6827 3 หลายเดือนก่อน +5

    ரொம்ப நல்ல மனிதர் சிவகுமார்

  • @gomathisethuraman8282
    @gomathisethuraman8282 3 หลายเดือนก่อน +1

    Shivakumar is agood actor those days they acted very well

  • @prabhakaran5196
    @prabhakaran5196 4 หลายเดือนก่อน +14

    என்றென்றும் மார்கெண்டேயன் நல்ல மனிதர்

  • @remingtonranjith
    @remingtonranjith 4 หลายเดือนก่อน +14

    Enakku piditha nadigar Sivakumar

  • @chandrikashanker3876
    @chandrikashanker3876 4 หลายเดือนก่อน +13

    Don't say theruporukki,he is perfect gentleman

  • @EmsKsa82
    @EmsKsa82 3 หลายเดือนก่อน +3

    தமிழ் திரை பட உலகில் கிசுகிசுவில் இடம் பெறாத ஒரே நடிகர் இந்த விஷயத்தில் இவரை மிஞ்சிய ஆட்கள் இல்லை,

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 3 หลายเดือนก่อน +2

    என்றும் மார்க்கண்டயன் சிவகுமார் அவர் மாதிரி ஞாபகசக்தி எந்த நடிகனுக்கும்
    கிடையாது 👌🏾👌🏾👌🏾👍🏾🙏🏾🙏🏾

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 4 หลายเดือนก่อน +92

    முகம் இன்னும் அதே இளமையோடு மாறாத அழகோடு இருக்கிறார் சிவக்குமார்🙏. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 100% உண்மை இவர் விஷயத்தில்👍❤️👍.

    • @MaduraiVaadivaasalsoda
      @MaduraiVaadivaasalsoda 4 หลายเดือนก่อน +9

      சார் இவன் மாடல் அடிவருடி

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 หลายเดือนก่อน

      Vadakkare vantheri vantha idathila olunkaaka irukka palaku pjp eena pirappe avarai patti pesa unakku kedukedda naaye enna arukathai irukku ​@@MaduraiVaadivaasalsoda

    • @prabhakaran5196
      @prabhakaran5196 4 หลายเดือนก่อน

      ​@@MaduraiVaadivaasalsodaநீ மூடு டா புண்ட

    • @டோணிடாண்
      @டோணிடாண் 3 หลายเดือนก่อน +2

      எல்லாம் மேக்கப் பேட்டா சுல் தட்டி

    • @Amutha1966Raj-vv8xi
      @Amutha1966Raj-vv8xi 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @durairajsk6082
    @durairajsk6082 หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த நடிகர் திரு சிவகுமார். நானும் சிறுவயதில் ஓவியம் வரைந்து பரிசு பெற்றிருக்கிறேன் SKDURAIRAJ 63 Chennai

  • @rajeshsmusical
    @rajeshsmusical 4 หลายเดือนก่อน +7

    Best pair for sivakumar was sujatha mam

  • @snehaarasan1680
    @snehaarasan1680 4 หลายเดือนก่อน +5

    Kasi goundampalayam oru punya boomi ...nalla pillikal kodu the KR amam

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 หลายเดือนก่อน +2

    Theeya pazhakkam udaiya mudhiya nadigargal indraiya ilam nadighargal rajini Kamal danush Vijay simbu mudhiyavargalagi vittaargal Sivakumar yendrum pathinaaru ❤❤😂😂❤

  • @dawnm6327
    @dawnm6327 4 หลายเดือนก่อน +2

    Chikamagalur to Bangalore in 2.5 hours then... Wow. Now it takes 5 hours or more....

  • @neeldani7450
    @neeldani7450 4 หลายเดือนก่อน +37

    என்ன அவசரம்! கொஞ்சம் நிதானமாக பேசுங்க. பேசுறதுல பாதி புரியல.

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 4 หลายเดือนก่อน +3

    Too fast and too much animated speech makes these revelations more of a noise than a voice!
    I am really sorry to say this.

  • @subikshas9833
    @subikshas9833 4 หลายเดือนก่อน +33

    ரொம்ப வேகமா பேசுவதால் ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை

    • @arunasharma795
      @arunasharma795 4 หลายเดือนก่อน +1

      S

    • @arunasharma795
      @arunasharma795 4 หลายเดือนก่อน +1

      Amaam

    • @uthayasooriyanarul2937
      @uthayasooriyanarul2937 3 หลายเดือนก่อน

      கூர்ந்து கவனியுங்கள்

    • @GovindarajanN-q9n
      @GovindarajanN-q9n 2 หลายเดือนก่อน +1

      Correct. Sivakumar speaks very fast. Even while repeating lengthy dialogues of Sivaji Ganesan, his focus will be more on repeating it faster, rather than the modulation..

  • @ranganathana7011
    @ranganathana7011 3 หลายเดือนก่อน +1

    இரண்டு பேரும் காணவில்லை. திமுகவின் அபிமானிகள். சிவகுமார் இயற்கையான நடிப்பு அருமை.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 4 หลายเดือนก่อน +6

    சிவக்குமார் ஐயாஅவர்களை நேரில் பார்க்கும்போது தான் மிக அழகாக இருக்கிறார்.சிவக்குமார் அவர்களுக்கு கை கூப்பி வணக்கம் செலுத்துகிறேன்...

  • @MsPrasannas
    @MsPrasannas 4 หลายเดือนก่อน +15

    அப்ப அவுங்க ஏன் காத்திருந்து கல்யாணம் பண்ணாங்க.

  • @SelvanayakiKrishnasamy
    @SelvanayakiKrishnasamy 4 หลายเดือนก่อน +3

    Eatho pathattathilayum padapadappulayum peasuraru cell thatty sivakumar

  • @thamilkodithamilanthi
    @thamilkodithamilanthi 3 หลายเดือนก่อน +1

    இவ்வளவு வயது ஆனாலும் உங்கள் பேச்சில் கோபம் அதிகமாக தெரிகிறது

  • @franzberger8420
    @franzberger8420 4 หลายเดือนก่อน +1

    very CONSERVATIVE ACTOR ..

  • @ChockalingamT.M
    @ChockalingamT.M 3 หลายเดือนก่อน +1

    Astrologer name. MISTICk. Selvam
    Tenkasi

  • @kumartamil6
    @kumartamil6 3 หลายเดือนก่อน +1

    சிவகுமார் கவுண்டர் அருமை

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo 2 หลายเดือนก่อน

      அதனால்தான் முதல் நடிகராக வரமுடியவில்லை

  • @priyaramesh6095
    @priyaramesh6095 4 หลายเดือนก่อน +3

    Yes Sripriya vum adhai perumaiyagave pesinar sandai irutha pothilum sivakumar oru tamil pen munnuku varanum appadikira akkaraiyil padagal koduthar oppu kondar avar ninaithiruthal vendam endru kuri irukalam................ Endru kurinar.......... Avar sonna padagal sripriya role irreplaceable so..... Its good

  • @indirajith
    @indirajith 4 หลายเดือนก่อน +22

    வாய தொறக்க மாட்டேன் ...தொறந்தா மூட மாட்டேன்...சொல்லவே தேவையில்லை...

  • @umaraninatarajan1826
    @umaraninatarajan1826 4 หลายเดือนก่อน

    Sir Sivakumar sir eathumay theariyala vayathana kalathil avarai vittutunga eathumay solla soli Sivakumar rai vittutunga

  • @soci-pl7pr
    @soci-pl7pr 3 หลายเดือนก่อน +1

    அதிசயப் பிறவி. லட்சத்தில் ஒருவர். மார்க்கண்டேய மகரிஷி. 🎉🎉🎉

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 2 หลายเดือนก่อน

    இந்த வீடியோ முதல்யே பார்த்து விட்டுட்டேன்😊

  • @MalathyBabu
    @MalathyBabu 4 หลายเดือนก่อน +13

    பழைய வீடியோ... போட்டதயே போட்டு உயிர வாங்கதீங்க..

    • @ramaabhashyam7632
      @ramaabhashyam7632 4 หลายเดือนก่อน +1

      😂

    • @Jsurs1999Sur
      @Jsurs1999Sur 2 หลายเดือนก่อน

      உங்களை யாரு பார்க்க சொன்னது இது எங்கள மாறி பார்க்காத ஆளுங்களுக்கு

  • @ChellappaA-mn2xe
    @ChellappaA-mn2xe 4 หลายเดือนก่อน +3

    யதார்த்தம்

  • @ChockalingamT.M
    @ChockalingamT.M 3 หลายเดือนก่อน

    Astrologer Mistick Selvam
    Tenkasi

  • @டோணிடாண்
    @டோணிடாண் 3 หลายเดือนก่อน +1

    சிவக்குமார் ஒலுத்ததாலதான் ஜோதிகா
    அதான் பாம்பே போயிட்டா

    • @jacobsouza8002
      @jacobsouza8002 3 หลายเดือนก่อน

      முட்டாள்....

  • @novelreaders8429
    @novelreaders8429 4 หลายเดือนก่อน +1

    0.75x vachi ketta dhan puriyum

  • @priyaramesh6095
    @priyaramesh6095 4 หลายเดือนก่อน +3

    Unga paiyanu perumaiya solluringa...... Aana neega than super actor...... Ungala vida avar nalla actor illa........ But suryava pidikum ennaku.

  • @bgkuppurajbhavanigopalsamy9997
    @bgkuppurajbhavanigopalsamy9997 4 หลายเดือนก่อน +3

    VERY VERY OLD VIDEO. DONT KILL THE PEOPLE. NOW THEIR SITUATION IS VERY WORST..

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 3 หลายเดือนก่อน

    பேசுவது....வேகம் அதிகம்..சில இடங்களில் புரியவில்லை...

  • @abhaihmg1565
    @abhaihmg1565 4 หลายเดือนก่อน +10

    Bcoz of jothika this family name ruined

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 หลายเดือนก่อน +3

    Ivlo vega ma pese onnum puriyala

  • @arputhanrajan4177
    @arputhanrajan4177 3 หลายเดือนก่อน +3

    சிவகுமார் பக்கா செக்ஸ் பார்ட்டி. நடிகை லட்சுமிக்குத் தெரியும்

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 4 หลายเดือนก่อน +12

    Namma murattu kirukkan Sivakumar

    • @eshwary4229
      @eshwary4229 4 หลายเดือนก่อน +4

      Respect elderly people unless you will be the same with your parents....

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 4 หลายเดือนก่อน

      @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 🤣

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 4 หลายเดือนก่อน +4

      Everybody knows how he acted . Everybody was having huge respect earlier. Whenever captain died and Ameer issues. He lose his respect. Not only me all Tamil Nadu people knows how he reacted. After captain death . Sivakumar and his son's making excellent drama in his buried place . No need to advise

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 4 หลายเดือนก่อน

      ​@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2Aசெல் தட்டி

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 4 หลายเดือนก่อน

      Jothikka. Bad selection Karthik is best character

  • @venkatesans8971
    @venkatesans8971 4 หลายเดือนก่อน +4

    Once Siva Kumar very good actor. But now his character in the public place very mental 😅activity. Now👭👬 he have lot of money also Two 👦sons super hero daughter👧 in law glamour actress🎥 but👭👬 he was now selfish. Once he helped poo students👩‍🎓 but now old age beggar😢😮😅😊

  • @kumaran2451
    @kumaran2451 4 หลายเดือนก่อน +1

    சிவகுமார் பேசுவது பாதிக்கும் மேலே புரியவில்லை 😂

  • @dawnm6327
    @dawnm6327 4 หลายเดือนก่อน +4

    Over acting fellow. Overly involved in romantic scenes as well.

  • @alspuram7299
    @alspuram7299 4 หลายเดือนก่อน

    Azhagi Sowkar Janakiai visava.

  • @douglasblacks3963
    @douglasblacks3963 4 หลายเดือนก่อน +1

    மனித நேயம் ஜாதிகளை கடந்தது

    • @MaduraiVaadivaasalsoda
      @MaduraiVaadivaasalsoda 4 หลายเดือนก่อน

      இவன் (சிவகுமார்)எதற்கும் தகுதி இல் லாதவன்

  • @MR-rk6tb
    @MR-rk6tb 4 หลายเดือนก่อน +4

    Worst actor

  • @moorthymk6228
    @moorthymk6228 4 หลายเดือนก่อน +6

    Hi

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf 4 หลายเดือนก่อน +6

    அண்ணா பேசறது சரியா புரியல னா நிறுத்தி பேசுங்க

  • @TST-INDIA651
    @TST-INDIA651 4 หลายเดือนก่อน +4

    சிவகுமார் ஒரு தெருப்போறுக்கி பார்த்தவலை எல்லாம் லவ் லவ் லவ் ஒரே லவ் மயம்

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 4 หลายเดือนก่อน +1

      கமல்ஹாசன் நினைத்து விடாடாரா

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 3 หลายเดือนก่อน

      ரொம்ப சுலபமாக ஒருவரை "தெரு பொறுக்கி"என்னும் தகாத வார்த்தைகளை உபயோகிக்கும் நீ எப்படிப்பட்டவன் ஆக இருப்பாய் என உனது எழுத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது.
      சிவக்குமார் அவர்கள் திரையுலகில் தங்கத்திலே
      வைரம் போன்றவர்.

  • @chandrikashanker3876
    @chandrikashanker3876 4 หลายเดือนก่อน +9

    Don't say theruporikki,he is perfect gentleman