அருமை ஐயா உங்களை போன்ற இயக்குனர்கள் சினிமாவிற்கு தேவை இப்போது உள்ள இயக்குனர்கள் மாடலிங்கில் நடிகர்களை தேடுகிறார்கல் ஆனால் வலையல் கடை காரனை நடிகன் ஆக்கிய நீங்கள் மட்டுமே இயக்குனர் சிகரம்🙏
நடிகர் பாண்டியன் ...நல்ல வாய்ப்பு , நடிப்பு ..... இன்னும் நல்லா வந்திருக்கலாம் , வாழ்துருக்கலாம் தீய குடி பழக்கத்தால் உடல் நலம் பாதிப்புள்ளானார் , வருத்தப்படத்தக்கது
Super sir.. உங்களுக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும் என்று உங்கள் படங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம் இப்போ உங்களின் பின்புறம் ஓடும் நீரோடையை பாக்கும் போது மிகவும் அருமையாக இருக்கு... அப்போது இப்போது எப்போதும் நீங்கள் ஒரு உண்மையா ஹீரோ தான் சார் 👍👏👏👏👏👍
Bharathiraja பெருமதிப்புற்குரிய ஐயா, உங்களுடைய வாழ்க்கை வரலாறு காணொளி பதிவுக்கு மிக்க நன்றி. சமீபத்தில்தான் நான் பார்க்க நேர்ந்தது. இது வரை வந்த 56 பாகங்களும் விரைவில் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தேன். உங்களுடைய ஆரம்ப கால சினிமாக்களை தவறாமல் பார்த்திருக்கிறேன். தங்களுடைய சுயசரித நிகழ்ச்சி பார்த்ததில் தங்களுடைய அனைத்து சினிமாக்களையும் ஒன்றாக பார்த்தால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பலமடங்கு அதிகமாக மகிழ்வுற்றேன். நீங்கள் பயணித்த பாதையில் பல்லாயிர கடினங்களை கடந்து மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறீர்கள், மனமார்ந்த பாராட்டுகள். உங்களுடைய சேவை தமிழ் மக்களுக்கும் தமிழ் கலை உலகுக்கும் பல்லாண்டு தொடர எங்களுடைய நல்வாழ்த்துகள்
மிகத் திறமை உள்ள நீங்கள் தமிழ் நடிகர்களுக்கு கொடுத்த வாய்ப்பு சொற்பம்தான் மீதம் உள்ள அனைவருக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து உள்ளீர்கள் அப்போது உங்கள் தெரியவில்லை தமிழர்களை தூற்றுவார்கள் என்று இப்போதும் குடுங்கள் தமிழர்களுக்கு நிறைய வாய்ப்பை திறமைகள் பல ஆயிரம் கோடி உங்கள் உண்டு என்ன படம் முதல் மரியாதை அப்பப்பா இதுவரை எவரும் எழுதாத சரித்திரம் இனி தான் எழுத வேண்டும் நீங்கள் முதல் படமும் 76 வயதில் நாங்க இருக்கோம் தமிழர்கள் சீமான் அண்ணன் வந்தபிறகுதான் உணர்கிறோம் இப்பவும் எடுங்கள் கிராம சாயல் படங்கள் பல ஆயிரம் கோடி நாள் ஓடும் தளராதீர்கள் தோள்கொடுத்து தூக்கம் இருக்கிறோம் நாங்கள்
Revathy era started by this movie.. Real lady super star of indian cinema is Revathy only.. Excellent actress of indian cinema... Hit if you agree.. The roles what she acted even until now, other actresses did not achieve. Today also her selection of movies are awesome
Agree with you. Majority of revathy movies had importance for female roles and is remembered even after 35+ years... may be there are talented people not as well. However, going by what was achieved till now, Revathy is the best
காலை வணக்கம் அற்புதமான இயக்குனர் பாரதிராஜா.... கிராமியப் சூழலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் பல. நடிகர் திரு. பாண்டியன் ஊர் செட்டிகுறிச்சி .இது அருப்புக்கோட்டை யில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள து. அந்த ஊரில் பலர் வளையல் வியாபாரம் மதுரையில் தங்கும் விடுதி வைத்து வாழ்பவர் கள். கிடைத்தற்கரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை சமயோசித மாக கையாளும் பக்குவம் இல்லையேல் சிக்கல். திரைப் படத்துறையில் வெற்றி பெற்ற வர் கள் பலர் முத்திரை பதித்த வர் கள் பலர். ஆனால் திரு.பாண்டியன் இளவயதில் உடல் நலம் காக்க தவறி இயற்கை எய்தினார். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் வரும். சிக்கெனப் பிடித்தேன் என்ற வாசகம் மறந்து விட்டார்.... மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்ந்த வர் கள் பலர் உளர். உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து. இது திருவள்ளுவர் ஐம்புலன் அடக்கம் பற்றி கூறும் குறள் நன்றி கே.எஸ்.கோடீஸ்வரன் சிங்கப்பூர்
Gifted are those souls who were introduced as heroes in 80s... No background No recommendation No pedigree No politics Pure luck Gods blessings And of course directors mercy.
No.. this statement applies only to Ramarajan.. he worked in a Theatre ticket counter in Melur...kind of daily wages... from that small profile.. he started his career.. but the heights he reached in cinema is unparalleled.. no one is able to replace his place till now as a Village superstar.
மதுரை தேனி மாவட்ட மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்த சிறந்த கலைஞன் . குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிறன்மலை கள்ளர்களின் வாழ்வியல் எதார்த்தத்தை (தற்போது உள்ள இயக்குநர்கள் மிகைப்படுத்தி கூறுவது போல் கூறாமல்) எளிமையாக படம் பிடித்தவர் . ஒரு காலத்தில் இவருடைய திரைப்படங்கள் ஆவணப்படுத்தப்படும் . இவருடைய படங்களை பார்க்கும் போது அந்த திரைப்படத்தில் நாமும் வாழ்வது போல் ஒரு பிரமிப்பு ஏற்படும் . மேலும் நான் என் நண்பர்களோடுஅடிக்கடி மண்வாசனை படத்தை பற்றி பேசி மகிழ்வே.ன்
Revathy is the best find of yours. The way she rocked from Tamil, Malayalam, Hindi, Telugu and the way she made a name for herself is amazing. Please tell more about how you found this bundle of talent. Thank you for finding revathy. Not only she did great in acting, she also directed and dubbed and produced.. So, want to hear more about Revathy from you sir
The second best finding from his production company.. is Radhika..and also many did not know.. that once Telugu female superstar Vijayashanti was also introduced by Bharathiraja sir
மண்வாசனை சூட்டிங் மதுரை மாவட்டம் உரங்கான் பட்டி என்ற கிராமத்தில் ஜல்லிகட்டின் போது ஐயா அவர்களிடம் ஒருசில நிமிடங்கள் பேசிய போது நீ ரெம்ப சின்னப் பெயலா இருக்க முதலில் நீ நல்லா படி என்று சொன்னது இனிப்பான நினைவு
Most of the Famous Herioines in Tamil/Indian cinema.. are introduced by Bharathi Raja sir.. and the actresses shined in Kannada, Telugu and Hindi industry as well.. the best among them is Revathi and Radhika.. and ofcourse Vijayashanti
BR had an eye for the actors and that’s also why he’s regarded as one of the best. Who will have a guts to have pandian as an hero at that stage? Later pandian was successful too.
பாரதி ராஜா அவர்கள் முதன் முதலாக திரைப்பட ம் எடுக்க ஒட்டன்சத்திரம் வரும் போது நான் அவரை பார்த்தேன். அப்போது அவரின் அக்கா பாரதியின் வீடு எங்கள் வீட்டு க்கு பக்கம் தான். அவரின் அக்கா மகன் குணபாலனின் பள்ளி வகுப்பு தோழன் நான். அது 1977-78.பின்னர் பலவருடங்கள் கழித்து குணபாலனை உசிலம்பட்டி யில் போலீஸ்காரராக வேலை பார்த்த போது பேசினேன். அது 1995
பாரதிராஜா அவர்களின் ஒவ்வொரு படத்திலும் அவருடைய கனவுகளுக்கு உயிரோட்டம் கொடுத்தது அவருடைய கேமரா மேன் B. கண்ணன் ஆவார். ஸ்ரீ ராவ் ரூமி ஹெர்பாலயா. குமாரபாளையம். Nkl-Dt.
அடடா!!! அய்யா.அப்போ நான் ப்ளஸ் டூ படிக்கிறேன் 1982.83... ஹ்ம்ம்... எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்... நான் சேலம்...உங்க கண்கள்ல நான் படவில்லையே!!! என்னை ஹீரோ ஆக்கியிருப்பீங்க... 🙏🙏🙏
Superஇப்பொழுதும் நான் அதாவது கடந்த 40 வருடங்களாக ஏதோ ஒரு அவரது தாக்கத்தால் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்ஒரு ரசிகன்.இதையாவது அந்த சிகரம் பார்க்குமா?.நன்றி
எங்கள் தமிழ் இனத்தின் பெருமை மிகு இயக்குனர் நீங்கள். நானும் 10 வருடமாக நடிக்க நாயா பேயாக அழைந்தேன், சில பேருக்குத்தான் சில கொடுபனைகள் பாண்டியன் அவர்கள் கொடுத்து வைத்தவர்.
ரோட்ல போறவங்களுக்கெல்லாம் சினிமாவுல வாய்ப்பு கொடுத்து பிரபலமாக்கியிருக்கீங்க.. தனக்குன்னு பெருசா ஆசைப்படாத மனிதர் நீங்கள்.. சினிமாவுல வாய்ப்புக்காக நீங்கள் பட்ட கஷ்டம் ஏராளம்.. ஆனால் சினிமாவுக்காக எந்த கஷ்டமும் படாத பலரை சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கீங்க.. உங்களின் 'கண்களால் கைது செய்' என்ற படம் சமீபத்தில் பார்த்தேன்.. எவ்வளவு ஆழமான உணர்வுப்பூர்வமான படம் அது. மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறீர்கள். தேவையற்ற எந்த காட்சிகளும் அதில் இல்லை. அந்த படத்தின் கதாநாயகன் வசீகரனைக் கூட நீங்கள் இவ்வாறு தான் 'நீ சினிமாவில் நடிக்கிறாயா' என்ற கேட்டு அவனை நடிக்க வைத்ததாக என் நண்பன் சொன்னான்.. அந்த ஹீரோ என் நண்பனின் College mate.. படம் மிக அருமை.ஆனால் Commercial லாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். இந்தப்படம் வெற்றி பெறாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது. என்ன சொல்வது? மக்களின் ரசனையை..இது காதல் காவியம் என்று சொல்ல மாட்டேன்.. அன்புக்கும், சுதந்திரத்திற்கும், ஏங்கியவதின் வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறீர்கள். பிரியாமணி மீது எனக்கு பயங்கர கோபம். சாதாரண Selfishசானப் பெண். அவனது உண்மையான மனதை புரிந்துகொள்ளவே இல்லை. பணக்காரர்களின் செயல்பாடுகள் இப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அவன் பெற்றோர்கள் உதாரணம், பணக்காரர்களின் வாழ்க்கையிலும் இப்படியான வெறுமையுள்ளது என்பதற்கு ஹீரோவே உதாரணம். நல்ல படம். நல்ல Screenplay, நல்ல Direction .. நன்றி.. சார்.
சார் , சினிமா துறையில் வாரிசுகளை ஒழித்தாலே, தமிழ் சினிமா உலக தரத்திற்கு மீண்டும் வரும். வாரிசுகளை வளர்த்து விடுவதே இயக்குனர்கல் தான். சென்னை நகரத்தில் பணக்காரர்கள் வாழும் பகுதியில் பிறந்தவனுக்கு என்ன creativity இறுக்கும்
quite natural delivery which can connect with any audience!!!! I always wonder how he has the extra vision on looking at a person to match any heavy role in his movie!!! Very bold but realistic director!!!
நான் நினைக்கின்றேன் என்பதுகளில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான் வந்த பொழுது அங்கு ஒரு ரூம் போட்டு ஒரு ஆறு ஏழு நாள் இருந்தேன் நடிகர் பாண்டியனை நேரடியாக ஒரு சிம்பிளா மனிதன்
After watching some episodes related by Director Bharathiraja, I came to the conclusion that among pure or pucca Tamilians we have no caste/clannish differences among us. Whether Tamilians/Telungars/Cannadiars and Malayalees We All are from ONE family. Parampariyam/Tradition and all palakavalakamgal etc., its SIM SAME like the Saudis speak. It’s high time we all join together and have a Common Land with a Common Name (similar to Thravida Nadu). That means we are a Land of South Indians. We are in all our shape & form NOT like Northern Indians - UP Gujerati Maharashtrians Goanese and Bengalese etc. So why not we form a unique ONE GOVT. Elect a PRESIDENT or PM and have our own Military etc. In the Defence Ministry Delhi whether it’s in Administration or Combat teams - Army Airforce and Navy, South Indians are in Majority. Let All Dravidian Leaders join together and speak to Modiji/Amirthaji and the RSS to come to terms. Tamilnadu can initiate the dialogue.
நீங்கள் நல்லது செய்தீர்கள் குடி பழக்கத்தால் பாண்டியராஜன் இறைவனடி சேர்ந்தார்.இளஞ்ஞர்களே எவ்வளவு துண்பம் கஷ்டம் வந்தாலும் இதை காரணமாக வைத்துக்கொண்டு குடி பழக்கத்தில் ஈடுபடக்கூடாது நம் உயிரை நாமே சீக்கிரம் போக்கிக் கொள்ள கூடாது.நம் ஆரோக்கியம் தான் நமக்கு சொத்து. தாய் தந்தைக்கு நிம்மதி.
நிறைய புதுமுகங்கள் அறிமுகபடுத்தி.. அதில் வெற்றியும் கண்ட.. கிராமத்து மண்வாவாசனையை சிந்தாமல் சிதறாமல் நமக்கு தந்த சிறந்த இயக்குனர்...
கிழக்குச்சீமை, மண்வாசனை இதில் பாண்டியன் நடிப்பு மிகவும் அருமை 👏👏👏
பாண்டியன் அழகு முகம்....
ரேவதி ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்கும்.... நான் மிகவும் ரசித்து பார்த்த படம்....
அருமை ஐயா உங்களை போன்ற இயக்குனர்கள் சினிமாவிற்கு தேவை இப்போது உள்ள இயக்குனர்கள் மாடலிங்கில் நடிகர்களை தேடுகிறார்கல் ஆனால் வலையல் கடை காரனை நடிகன் ஆக்கிய நீங்கள் மட்டுமே இயக்குனர் சிகரம்🙏
Yes
நடிகர் பாண்டியன் ...நல்ல வாய்ப்பு , நடிப்பு .....
இன்னும் நல்லா வந்திருக்கலாம் , வாழ்துருக்கலாம்
தீய குடி பழக்கத்தால் உடல் நலம் பாதிப்புள்ளானார் , வருத்தப்படத்தக்கது
நல்ல நடிகனை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றிகள் சார்🙂👌
இப்படி அருமையான வாய்ப்பால் கிடைத்த பாண்டியன் தனது குடிப்பழக்கத்தால் திரைப்பட நடிகர் சங்க வாசலில் இறந்துகிடந்தார் என்பதுதான் சோகத்திலும் சோகம்! 😢😢💐
எளிமையான பேச்சு... அருமை சார் உயர்ந்த இடத்தில உள்ள நீங்க இவ்வளவு எளிமையாக இருக்கும் நீங்க தமிழ் சினிமாவுல எட்டாக்கனியாக உள்ளீர்
Super sir.. உங்களுக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும் என்று உங்கள் படங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம் இப்போ உங்களின் பின்புறம் ஓடும் நீரோடையை பாக்கும் போது மிகவும் அருமையாக இருக்கு... அப்போது இப்போது எப்போதும் நீங்கள் ஒரு உண்மையா ஹீரோ தான் சார் 👍👏👏👏👏👍
அந்த மதுரை மீனாட்ச அம்மன் என்னோட பிள்ளைக்குப் அதிர்ஷ்டத்தை குடுக்கணும்
அருமை அய்யா எவ்ளோ அதிர்ஷ்டம் பெற்றவர் பாண்டியன்
மிகபெரிய மாற்றம் தந்துள்ளீர்கள்
நீங்கள் மிகபெரிய மனிதர்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வந்து இருந்தேன் பாண்டியன் அவர்கள் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்ட் வருத்தமாக உள்ளது நான் சேலம்
12yrs
சீக்கிரம் சிவனடி அடைய காரணம் என்ன? உங்க மனதில் என்ன ஓட்டம் எதுவோ அதுவேதான் எல்லாம் மன எண்ண ஓட்டமும்.புரிந்தா சரி.!
பாண்டியன் சார் ஆண்மகன் அவர் நடித்த படங்கள் எனக்கும் பிடிக்கும்.
திரைத்துறையின் ஆகச்சிறந்த ஆசான் ஐயா பாரதிராஐா...🙏🙏🙏
Bharathiraja
பெருமதிப்புற்குரிய ஐயா, உங்களுடைய வாழ்க்கை வரலாறு காணொளி பதிவுக்கு மிக்க நன்றி. சமீபத்தில்தான் நான் பார்க்க நேர்ந்தது. இது வரை வந்த 56 பாகங்களும் விரைவில் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தேன். உங்களுடைய ஆரம்ப கால சினிமாக்களை தவறாமல் பார்த்திருக்கிறேன். தங்களுடைய சுயசரித நிகழ்ச்சி பார்த்ததில் தங்களுடைய அனைத்து சினிமாக்களையும் ஒன்றாக பார்த்தால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பலமடங்கு அதிகமாக மகிழ்வுற்றேன். நீங்கள் பயணித்த பாதையில் பல்லாயிர கடினங்களை கடந்து மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறீர்கள், மனமார்ந்த பாராட்டுகள். உங்களுடைய சேவை தமிழ் மக்களுக்கும் தமிழ் கலை உலகுக்கும் பல்லாண்டு தொடர எங்களுடைய நல்வாழ்த்துகள்
நமது ஊரின் பெருமை பாசத்திற்குரிய பாரதிராஜா
நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை படுகிறேன் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🌹🌹❤️❤️
உங்களின் புதுமைப்பெண் படம் எந்த தளத்திலும் இல்லை அய்யா.,தயவு செய்து இந்த படத்தை upload செய்யுங்கள் அய்யா
Vid mate app irukum பாருங்க
தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை. உயர்திரு அய்யா பாரதிராஜா அவர்கள்
அருமையான பதிவு ஆச்சரியமான தகவல்
தமிழ் சினிமாவில் இன்னும் வாடாத ரோஜா பாரதிராஜா..
மிகத் திறமை உள்ள நீங்கள் தமிழ் நடிகர்களுக்கு கொடுத்த வாய்ப்பு சொற்பம்தான் மீதம் உள்ள அனைவருக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து உள்ளீர்கள் அப்போது உங்கள் தெரியவில்லை தமிழர்களை தூற்றுவார்கள் என்று இப்போதும் குடுங்கள் தமிழர்களுக்கு நிறைய வாய்ப்பை திறமைகள் பல ஆயிரம் கோடி உங்கள் உண்டு என்ன படம் முதல் மரியாதை அப்பப்பா இதுவரை எவரும் எழுதாத சரித்திரம் இனி தான் எழுத வேண்டும் நீங்கள் முதல் படமும் 76 வயதில் நாங்க இருக்கோம் தமிழர்கள் சீமான் அண்ணன் வந்தபிறகுதான் உணர்கிறோம் இப்பவும் எடுங்கள் கிராம சாயல் படங்கள் பல ஆயிரம் கோடி நாள் ஓடும் தளராதீர்கள் தோள்கொடுத்து தூக்கம் இருக்கிறோம் நாங்கள்
உங்கள் படத்தை அனைத்தும் பார்த்திருக்கிறேன் ... 💐💐💐
எனது குலதெய்வம் மூணுசாமி கும்பிடும் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
உண்மை உழைப்பு உயர்வு நீங்கள் உதாரணம் சார் . Mohamed from Singapore
தமிழ் திரையு உலகத்தையே மாற்றி அமைத்த எங்கள் ஆசான் அண்ணன் பாரதிராஜா அவர்கள் நூறாண்டு வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர்
அருமையான பதிவு அய்யா
மண் செடிகள் கொடிகள் பேச வைத்த மாமனிதர் நீங்கள்
அன்புடன் திண்டிவனம் வசந்த்
நடிகர் பாண்டியன் அவர்கள் மிகவும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்
Revathy era started by this movie.. Real lady super star of indian cinema is Revathy only.. Excellent actress of indian cinema... Hit if you agree.. The roles what she acted even until now, other actresses did not achieve. Today also her selection of movies are awesome
Agree with you. Majority of revathy movies had importance for female roles and is remembered even after 35+ years... may be there are talented people not as well. However, going by what was achieved till now, Revathy is the best
மதிப்புக்கூறிய அய்யா பாரதிராஜா அய்யாதான் தமிழ் மண்ணுக்கேத்த மாமனிதர் இயற்கையே நேசிக்கிறவர் என்பது ஒவ்வொரு செயல்களே சொல்லும் அய்யா அவர்களே 🙏
காலை வணக்கம்
அற்புதமான இயக்குனர் பாரதிராஜா....
கிராமியப் சூழலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் பல. நடிகர்
திரு. பாண்டியன் ஊர்
செட்டிகுறிச்சி .இது அருப்புக்கோட்டை யில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள து.
அந்த ஊரில் பலர் வளையல் வியாபாரம்
மதுரையில் தங்கும் விடுதி வைத்து வாழ்பவர் கள். கிடைத்தற்கரிய
வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதனை சமயோசித மாக கையாளும் பக்குவம் இல்லையேல் சிக்கல்.
திரைப் படத்துறையில்
வெற்றி பெற்ற வர் கள் பலர்
முத்திரை பதித்த வர் கள் பலர்.
ஆனால் திரு.பாண்டியன்
இளவயதில் உடல் நலம் காக்க தவறி இயற்கை எய்தினார். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் வரும்.
சிக்கெனப் பிடித்தேன் என்ற வாசகம் மறந்து விட்டார்....
மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்ந்த வர் கள் பலர் உளர்.
உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து.
இது திருவள்ளுவர்
ஐம்புலன் அடக்கம் பற்றி கூறும் குறள்
நன்றி
கே.எஸ்.கோடீஸ்வரன்
சிங்கப்பூர்
ஒரு மரத்திற்கு
அடையாளம் தேவை இல்ல
ஆனால்
ஒரு விதைக்கு அடையாளம் தேவை !!!
செம்ம தலைவா! நான் உங்களை இரு தடவை பார்த்திருக்கிறேன், திருச்சி ராஜா காலனியில், அதுவே என் பாக்கியம்.
கிழக்கு சீமையிலே படத்தில் அருமையாக நடித்து இருப்பார்
உங்கள் வார்த்தைகள் தமிழ் போல இனிக்கிறது.எங்கள் நாட்டின் தமிழ் சொத்து......
Gifted are those souls who were introduced as heroes in 80s...
No background
No recommendation
No pedigree
No politics
Pure luck
Gods blessings
And of course directors mercy.
எனக்கு தெரிஞ்சு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு நடிகர் "பாண்டியன்" அவர்களுக்கு கிடைத்திருக்கிறது . அவர் மறைந்தது வருத்தம் அளிக்கிறது.
Pomai
அளவுக்கு அதிகமாக குடித்த காரணம்
எனக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வை......டி
No.. this statement applies only to Ramarajan.. he worked in a Theatre ticket counter in Melur...kind of daily wages... from that small profile.. he started his career.. but the heights he reached in cinema is unparalleled.. no one is able to replace his place till now as a Village superstar.
மதுரை தேனி மாவட்ட மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்த சிறந்த கலைஞன் . குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிறன்மலை கள்ளர்களின் வாழ்வியல் எதார்த்தத்தை (தற்போது உள்ள இயக்குநர்கள் மிகைப்படுத்தி கூறுவது போல் கூறாமல்) எளிமையாக படம் பிடித்தவர் . ஒரு காலத்தில் இவருடைய திரைப்படங்கள் ஆவணப்படுத்தப்படும் . இவருடைய படங்களை பார்க்கும் போது அந்த திரைப்படத்தில் நாமும் வாழ்வது போல் ஒரு பிரமிப்பு ஏற்படும் . மேலும் நான் என் நண்பர்களோடுஅடிக்கடி மண்வாசனை படத்தை பற்றி பேசி மகிழ்வே.ன்
அப்பா பாரதிராஜா பாண்டியனைப்பத்தி சொல்றதைக் கேட்டு புல்லரிச்சுப்போச்சு😘😘
நிறைய பேருக்கு வாழ்க்கை கொடுத்தவர் நீங்கள் வாழ்க நீடூழி
அப்ப எல்லாம் ஹீரோயினி கிடைக்க மாட்டார்லிங் சார் உங்களுக்கு அதிகமாக
Banupriya is very beautiful, talented
actress
My favourite actress Banupriya
Revathy is the best find of yours. The way she rocked from Tamil, Malayalam, Hindi, Telugu and the way she made a name for herself is amazing. Please tell more about how you found this bundle of talent. Thank you for finding revathy. Not only she did great in acting, she also directed and dubbed and produced.. So, want to hear more about Revathy from you sir
The second best finding from his production company.. is Radhika..and also many did not know.. that once Telugu female superstar Vijayashanti was also introduced by Bharathiraja sir
ஓ
ஓ
🏳️🌈
இன்று இருக்கும் டைரக்டர் எல்லாம் உங்க கால் தூசிக்கு இணை ஆக மாட்டாங்க..
நடித்து காட்டும் ஓரே டைரக்டர் நீங்க மட்டும் தான் சார்.. வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹
Cine field singam sir 🙏
Really correct bro
P.vasu நடித்து தான் காட்டுவார் தெரியாத சகோ
இது உங்களால் மட்டும்தான் சாத்தியமாகும்
சார்... இயக்குநர் இமயம் இமயம் தான்,உங்களுக்கு நிகர் எவர் உண்டோ இந்த பாரினில்...இந்த ஏழையின் பாராட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்...🙏🙏🙏
அருமை அப்பா இன்று முதல் உங்கள் கானொளியை பின் தொடர்கீரேன்
மண்வாசனை சூட்டிங் மதுரை மாவட்டம் உரங்கான் பட்டி என்ற கிராமத்தில் ஜல்லிகட்டின் போது ஐயா அவர்களிடம் ஒருசில நிமிடங்கள் பேசிய போது நீ ரெம்ப சின்னப் பெயலா இருக்க முதலில் நீ நல்லா படி என்று சொன்னது இனிப்பான நினைவு
Most of the Famous Herioines in Tamil/Indian cinema.. are introduced by Bharathi Raja sir.. and the actresses shined in Kannada, Telugu and Hindi industry as well.. the best among them is Revathi and Radhika.. and ofcourse Vijayashanti
BR had an eye for the actors and that’s also why he’s regarded as one of the best. Who will have a guts to have pandian as an hero at that stage? Later pandian was successful too.
பாரதிராஜா சார் இன்னும் அந்திமந்தாரை படம் பற்றி நினைவுகள் கூறுங்கள்., போரூர் p. S. Paramanandam
Legend director sir neega ... 🙏🙏🙏 Yaga film industry guru neega sir
தமிழ் சினிமாவின் பெருமிதம் தாங்கள்.
ஐயா நீங்க சொல்லும் அழகே தனி தான் நீங்கள் ஒக்காந்து பேசும் இடம் கும்பக்கரை
பாரதி ராஜா அவர்கள் முதன் முதலாக திரைப்பட ம் எடுக்க ஒட்டன்சத்திரம் வரும் போது நான் அவரை பார்த்தேன். அப்போது அவரின் அக்கா பாரதியின் வீடு எங்கள் வீட்டு க்கு பக்கம் தான். அவரின் அக்கா மகன் குணபாலனின் பள்ளி வகுப்பு தோழன் நான். அது 1977-78.பின்னர் பலவருடங்கள் கழித்து குணபாலனை உசிலம்பட்டி யில் போலீஸ்காரராக வேலை பார்த்த போது பேசினேன். அது 1995
Super Anna
மலரும் நினைவுகள் ஐயா அருமை
அருமை ஐயா வணக்கம் 😍💪🙏🙏🙏
வளையல் கடை மட்டுமல்ல லாட்ஜ் தோட்டம் சினிமா தியேட்டர் என்று வசதியாக வாழ்ந்த குடும்பம் பைனான்ஸ் கொடுத்தார்கள்
Oh...
பாரதிராஜா அவர்களின் ஒவ்வொரு படத்திலும் அவருடைய கனவுகளுக்கு உயிரோட்டம் கொடுத்தது அவருடைய கேமரா மேன்
B. கண்ணன் ஆவார்.
ஸ்ரீ ராவ் ரூமி ஹெர்பாலயா. குமாரபாளையம். Nkl-Dt.
ஐயா நான் சினிமாவில் நடிக்கனூம் ஆசையா இருக்கு ஆனா இப்ப சினிமா உள்ளவர்கள் உறவில் உள்ளவர்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது
The way you are describing an incident itself is awesome.
அடடா!!! அய்யா.அப்போ நான் ப்ளஸ் டூ படிக்கிறேன் 1982.83... ஹ்ம்ம்... எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்... நான் சேலம்...உங்க கண்கள்ல நான் படவில்லையே!!! என்னை ஹீரோ ஆக்கியிருப்பீங்க... 🙏🙏🙏
Superஇப்பொழுதும் நான் அதாவது கடந்த 40 வருடங்களாக ஏதோ ஒரு அவரது தாக்கத்தால் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்ஒரு ரசிகன்.இதையாவது அந்த சிகரம் பார்க்குமா?.நன்றி
ஐயா நீங்கள் ஒரு சகாப்தம்
பாண்டியன் நல்ல நடிகர்.அவர்
Bharathi Raja Sir Super Director
I like pandiyan most , due to his character he played in poonthotta kavalkaran with vijayakanth.
அருமை அய்யா
எங்கள் தமிழ் இனத்தின் பெருமை மிகு இயக்குனர் நீங்கள். நானும் 10 வருடமாக நடிக்க நாயா பேயாக அழைந்தேன், சில பேருக்குத்தான் சில கொடுபனைகள் பாண்டியன் அவர்கள்
கொடுத்து வைத்தவர்.
These days you can do it on TH-cam.
Ji, your not normal director..great genius beyond worldwide...great with u in youtube...
ரோட்ல போறவங்களுக்கெல்லாம் சினிமாவுல வாய்ப்பு கொடுத்து பிரபலமாக்கியிருக்கீங்க.. தனக்குன்னு பெருசா ஆசைப்படாத மனிதர் நீங்கள்.. சினிமாவுல வாய்ப்புக்காக நீங்கள் பட்ட கஷ்டம் ஏராளம்.. ஆனால் சினிமாவுக்காக எந்த கஷ்டமும் படாத பலரை சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கீங்க.. உங்களின் 'கண்களால் கைது செய்' என்ற படம் சமீபத்தில் பார்த்தேன்.. எவ்வளவு ஆழமான உணர்வுப்பூர்வமான படம் அது. மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறீர்கள். தேவையற்ற எந்த காட்சிகளும் அதில் இல்லை. அந்த படத்தின் கதாநாயகன் வசீகரனைக் கூட நீங்கள் இவ்வாறு தான் 'நீ சினிமாவில் நடிக்கிறாயா' என்ற கேட்டு அவனை நடிக்க வைத்ததாக என் நண்பன் சொன்னான்.. அந்த ஹீரோ என் நண்பனின் College mate.. படம் மிக அருமை.ஆனால் Commercial லாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். இந்தப்படம் வெற்றி பெறாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது. என்ன சொல்வது? மக்களின் ரசனையை..இது காதல் காவியம் என்று சொல்ல மாட்டேன்.. அன்புக்கும், சுதந்திரத்திற்கும், ஏங்கியவதின் வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறீர்கள். பிரியாமணி மீது எனக்கு பயங்கர கோபம். சாதாரண Selfishசானப் பெண். அவனது உண்மையான மனதை புரிந்துகொள்ளவே இல்லை. பணக்காரர்களின் செயல்பாடுகள் இப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அவன் பெற்றோர்கள் உதாரணம், பணக்காரர்களின் வாழ்க்கையிலும் இப்படியான வெறுமையுள்ளது என்பதற்கு ஹீரோவே உதாரணம். நல்ல படம். நல்ல Screenplay, நல்ல Direction .. நன்றி.. சார்.
அவரது மகன் சோலை பாண்டியன் எங்களுடன் தான் கல்லூரியில் பயின்று வந்தார்... தந்தையின் முகத்தைப் போலவே அவரது மகனுக்கும் 😊😊😊
15 year back sholai pandiyan tusion la pattirukken in salaigramam
@@priyasiva6749 enga bro
Solai Raghavendra
அவர் எங்க பள்ளியில் பயின்றார் ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Welcome sir.nice information thanks ji
நல்ல நடிகர் அரசியல் மதுப்பழக்கத்தால் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டார்
அருமை 👌
ஐயா ஐயா தான், வாழ்த்துக்கள்.
Super ayya
சார் , சினிமா துறையில் வாரிசுகளை ஒழித்தாலே, தமிழ் சினிமா உலக தரத்திற்கு மீண்டும் வரும்.
வாரிசுகளை வளர்த்து விடுவதே இயக்குனர்கல் தான்.
சென்னை நகரத்தில் பணக்காரர்கள் வாழும் பகுதியில் பிறந்தவனுக்கு என்ன creativity இறுக்கும்
Enrumay bharathi raja sir avargalay neenga special .
3.25.. போடி நாயக்கனுர் ok சிவகங்கை அரண்மனை காண்பிக்கிறீர்கள்.... 🌹🌹🌹
ஒருவர் நினைத்தால் இன்னொருவரின் வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு போக முடியும் என்று நினைத்தால் பிரம்மிப்பாக உள்ளது.
Sir ippo manvasanai, pasumbon, karuthamma,kilakku cheemaigale mari films kodunga
தமிழர்களின் உயிரானவர்
Some people are gifted to give life for others..Sir is one such person
background falls.
..கும்பகரை அருவி..
பெரிய குளம்
quite natural delivery which can connect with any audience!!!! I always wonder how he has the extra vision on looking at a person to match any heavy role in his movie!!! Very bold but realistic director!!!
நாம் தமிழர் அய்யா💪💪💪
நான் நினைக்கின்றேன் என்பதுகளில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான் வந்த பொழுது அங்கு ஒரு ரூம் போட்டு ஒரு ஆறு ஏழு நாள் இருந்தேன் நடிகர் பாண்டியனை நேரடியாக ஒரு சிம்பிளா மனிதன்
You are genius 🙏
மண்ணை பொண்ணாக்கியவர் மகணை மறந்துவிட்டார்
உங்களுடைய கிராமத்து படங்கள் நன்றாக இருக்கும் பழைய கிராமத்து படத்தை போல இந்த காகிராமத்து படம் எடுங்கள் என்று தாழ்மையுடன் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்
Man vaasanai my all time fav. Film
இப்படி ஒரு சேனல் இருக்கறது தெரியாது ஐயா 🙏🙏.அதுவும் உங்க சேனல்
Revathi. 😍
if good time starts, all good things happen automatically
After watching some episodes related by Director Bharathiraja, I came to the conclusion that among pure or pucca Tamilians we have no caste/clannish differences among us. Whether Tamilians/Telungars/Cannadiars and Malayalees We All are from ONE family. Parampariyam/Tradition and all palakavalakamgal etc., its SIM SAME like the Saudis speak. It’s high time we all join together and have a Common Land with a Common Name (similar to Thravida Nadu). That means we are a Land of South Indians. We are in all our shape & form NOT like Northern Indians - UP Gujerati Maharashtrians Goanese and Bengalese etc. So why not we form a unique ONE GOVT. Elect a PRESIDENT or PM and have our own Military etc. In the Defence Ministry Delhi whether it’s in Administration or Combat teams - Army Airforce and Navy, South Indians are in Majority. Let All Dravidian Leaders join together and speak to Modiji/Amirthaji and the RSS to come to terms. Tamilnadu can initiate the dialogue.
அய்யா வணக்கம், எனக்கு உங்களோட உதவி தேவை அய்யா..... உங்களை நேரில் பார்க்க முடியுமா அய்யா 🙏
என் இனிய......
நீங்கள் நல்லது செய்தீர்கள் குடி பழக்கத்தால் பாண்டியராஜன் இறைவனடி சேர்ந்தார்.இளஞ்ஞர்களே எவ்வளவு துண்பம் கஷ்டம் வந்தாலும் இதை காரணமாக வைத்துக்கொண்டு குடி பழக்கத்தில் ஈடுபடக்கூடாது நம் உயிரை நாமே சீக்கிரம் போக்கிக் கொள்ள கூடாது.நம் ஆரோக்கியம் தான் நமக்கு சொத்து. தாய் தந்தைக்கு நிம்மதி.
@Gsc Bose அது பாண்டியராஜன் அல்ல, பாண்டியன்
சூப்பர்
கொடைக்கானலில் இருக்கும் பொழுது என்னுடைய வீடு நன்றாக உள்ளது என்று என்னிடம் பாரதிராஜா அவர்கள் சொன்னார்கள்
Director super 🌟 sir we need sigapu roja2, with same ilaraja sir music and Kamal sir hero.
Unmai. Naan 1997 varudam meenaatchi amman koovil paandiyan kadaiyil oru meenaatchi amman silai vaanginaen. Appo antha casher sonnar ithu nadigar paandiyan kadai endru. Anthe silai indrum naan vaitirukiren. From Malaysia Tamilan