ஸ்ரீ வித்யா அண்ணனிடம் கமல் சொன்னது என்ன? அண்ணி விஜயலக்ஷ்மி Part-1 | Kamal | Sri Vidya
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #kamalhaasan #srividya #galattapink #lovestory #galattapinkinterview #vijayalakshmi #realstory
ஸ்ரீ வித்யா அண்ணனிடம் கமல் சொன்னது என்ன? அண்ணி விஜயலக்ஷ்மி Part-1 | Kamal | Sri Vidya
Part - 2 Link : • உயிருக்கு பயந்து தப்பி...
உயிருக்கு பயந்து தப்பித்த ஸ்ரீவித்யா? நடந்தது என்ன? அண்ணி Vijayalakshmi Exclusive interview
Part- 3 Link : • ஸ்ரீவித்யாவுக்கு மருத்...
ஸ்ரீவித்யாவுக்கு மருத்துவமனையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள் | அண்ணி விஜயலக்ஷ்மி
Part- 4 Link : • பூட்டிகிடக்கும் Srivid...
பூட்டிகிடக்கும் Srividya-வின் பங்களா... ஏன்? முழு விவரம் உடைக்கும் அண்ணி விஜயலட்சுமி!
⏩Ananya's Nana Nani Homes,
Ananya Shelters Private Limited
618/1 A, K.S.Gardens,
Kasthurinaickenpalayam,
Coimbatore - 641 041.
Email : nanananihomes@ananyas.com
Call us+919043740000
Visit us : bit.ly/3TIMGTh
"#CoimbatoreRetirementHomes #AnanyaGroup #NanaNaniHomes #retirementhomes #nanananilifestyle #OnedayatNanaNaniHomes #Retirementcommunity #SeniorLivingHomes #InsideNanaNaniHomes #CoimbatoreNanaNaniHomes #AffordableRetirementHomes #HousingProjectsForElderly #HousingSchemeForElderly
#ModernLuxuryVillasForSeniorCitizens"
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Part - 2 Link : th-cam.com/video/hsqWywCv3kE/w-d-xo.html
உயிருக்கு பயந்து தப்பித்த ஸ்ரீவித்யா? நடந்தது என்ன? அண்ணி Vijayalakshmi Exclusive interview
Part- 3 Link : th-cam.com/video/hRgp4pIKVLg/w-d-xo.html
ஸ்ரீவித்யாவுக்கு மருத்துவமனையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள் | அண்ணி விஜயலக்ஷ்மி
இருக்கும்போது கண்டுக்காம கவனிக்காம பாது காக்கா ம அனாதையா விட்டு விட்டு இப்ப இப்படி பேசும் இந்த அம்மா மனசாட்சி க்கு தெரியும் உண்மை நிலை.
என்னவோ தெரியவில்லை .......அழகான பெண்களுக்கு மட்டும் அழகான வாழ்க்கை அமைவதே இல்லை....அழகு வரம்.. வாழ்க்கை சாபம்...
True
அழகானவர்களுக்கு அழகான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தெரியவில்லையோ என்று தோன்றுகிறது...
@@Antonyfelintron உலகத்தில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பது யாருக்கும் தெரியாது.
@@shrishri265 பட்டாம்போச்சி எப்போது பச்சோந்தியாய் மாறும்
Agreed
முதல் காதலை வாழ விட்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்று வரை பெண்கள் நிறைவேறாத ஆசையுடனே சாக வேண்டியுள்ளது.
100% உண்மை
Kamalai marriage panni irundhal SriVidya vayum divorce dhan panni iruppar Kamal rasi appadi😂
முதல் காதலை விட்டுறுந்தா திமுறு புடிச்சி பல காதல தேடிப்பொகும்!!
🥺🥺🥺
@@monikavagadash8887 .😆😆😆😆
வித்யா மா ஒரு அழகு தேவதை மட்டும் இல்ல, ரொம்ப நல்லவங்களும் கூட 🥺 என் உயிர்😭😭❤️❤️❤️
ஸ்ரீவித்யா அம்மா உண்மையில் ஒரு தேவதை...
மஹா லக்ஷ்மி மாதிரி இருப்பாங்க, ஸ்ரீவித்யா. இவங்க சொல்றமாதிரி, அவங்க அழகுக்கு இலக்கணம்😢 ❤❤❤
Majalaka
similar madhiri yilla .ahalakshmidhaan.
@@jesuraj5450 yes yes 💯☺️🥰
கமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையும் நாசம் செய்து தூக்கி எறிவது தான் வழக்கம் கல்யாணம் என்ற பெயரிலி ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பலரை ஏமாற்றி இருக்கிறார் பழங்கால பெண் பித்தன் ஜெமினி கணேசன் இருவரும் பிராமணர்கள்
ஒரு குடும்பத்தை பற்றி ஏதும் தெரியாமல் அவதூறு சொல்வது நல்ல மனிதத்தின் அடையாளம் அல்ல.
ஸ்ரீவித்யாவை கமல் நடிகையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் எளிதாக காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் அவர் செய்யவில்லை ஏன் அனைத்து நடிகைகளுக்கு பின்னாலும் போக நேரம் இருக்கும் கமலுக்கு ஆரம்ப காலகட்டத்தில் தான் விரும்பிய தனக்கு உதவிய ஒரு பெண்மணிக்கு இருக்கின்ற துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்க காப்பாற்ற மனம் இல்லாமல் இருந்தது என்பது உள்ளபடியே வருத்தத்தை தருகிறது
நினைத்தால் ஜார்ஜ் இடமிருந்து வித்யாவின்
சொத்தை காப்பாற்றி கொடுத்து இருக்கலாம்.....பிறரை பற்றி கவலைப் பட பெரிய மனசு வேண்டும்.....
ஸ்ரீவித்யாவை யாருக்குப் பிடிக்காது நல்லவர்களை கடவுள் விட்டுவைப்பதில்லை ❤
Srividhya mam sujatha mam (no more) ivanga acting dialogue expression will be quite heart touching .
இங்கு யாரை பத்தியும் தெரியாம பேச வேண்டாம் அவரவர் இடத்தில் இருந்து பார்த்தாள் மட்டும் தான் கஷ்டம் தெரியும்...
This aunty has a pure positive vibe. Cherishing all their beautiful moments. ❤
இப்போது இவ்வளவு தூரம் ஸ்ரீ வித்யா வை அன்போடு பேசும் நீங்கள் ஸ்ரீ வித்யா கடைசி நேரத்தில் கூட இருந்து கவனிக்க வில்லை யே? ஏம்மா😢😢
avanga yaarum thannai paarka koodadhunu sollitaanga avnga vittadhe kamalaiyum kutty padminiyum dhaan
Just remember Jayalalitha life. People other than family get closer to the main person , plan to make sure to keep the family stay away to achieve all the financial benefits.
@@sherlyveeraragavan7700 100% true. naanga panakkaaranga illa aana en caselaiye apdi aachu. ennoda petrorai ennidam irundhu dhooramaaka sila per muyarchi pannaargal panathirkaaga. ifhu nadakkiradhu
content starts at @09:10 .. thank me for saving ur time...
என்ன தான் இருந்தாலும் கடைசி காலத்தில் அவர்களுக்கு இந்த அன்பை கொடுத்து இருக்கலாம் இப்போது நாத்தனார் கொத்தனார் என்பது வெட்கமாக இருக்கிறது
Sri vidiya amma ganeshkooda vazhanumnu mudivu panni thanathana sollama poierukranga apram eppadi evangalukku ella vishayamum therinjirukkum kaapathrathukku
@@udhayabashiny8787 இந்த காலத்தில் மட்டும் அல்ல அந்த காலத்திலேயே நாத்தனார் மாமியார் மூச்சு விடும் சத்தம் கூட கண்டு பிடிப்பார்கள்
Shankar was my classmate in Children Garden School. I know the family and Srividya to an extent. As I spend quite a bit of time in their house. Later I saw her in Mandavali house. Then I met Shankar in Sydney . He stayed with me few nights in Sydney when MLV stayed with Dr Muthukrishnan.. After thst now I am hearing all these stories. RIP for both my friends
You are right sir...He visited Sydni in in the year 1987 Dec...If I'm right ,u r Mr.Narayanan ??
My husband has told me about u ...
Madam srividya mam பற்றி சொன்னது சந்தோசமாக உள்ளது நன்றி 🙏
I just love Srividya.I saw her when she came to a marriage of her student(Jayanthi ).
ஸ்ரீவித்யா கடைசி காலத்தில் கஷ்டப்பட்ட போது கொஞ்சம் கூட கவனிக்காமல் விட்டுட்டு,இப்ப எதுக்கு இப்படி நடிக்கறீங்க ரொம்ப பாசம் போல.
100 true
Also feel the same
100% true she died as an orphan
How do you know they were not supporting
Do you know the meaning of family dynamics
Correct
காந்தக்கண் அழகி srividhya... I love her.. 😍😍❤
❤😊
நீங்க ஒரு நல்ல மருமகள் mam ❤❤❤
பூங்காவியம் பாட்டில் செம்ம அழகா இருப்பாங்க ❤❤
Aaama 😊❤
For sri vidya mam interview only iam subscibed this channel.
நாட்டுக்கு மிகவும் தேவையான அற்புதமான காணொளி.இதனால் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏழ்மை நீங்கி நல்வாழ்வு மலரும்.
இவ்வளவு காலம் இல்லாம இப்ப திடீர்னு
Ethu avanga fans kku mukkiyamthan
ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு காசு சம்பாதிக்கிறார்கள் அதை ஆண்கள் எப்படி ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனர் என்று பார்க்க வேண்டும்...
அப்போ நீங்க இதை ஏன் பார்த்திங்க, நீங்களும் விதிவிலக்கல்ல.
இனிமேல் இது போல் programme பார்க்காதிங்க.
Srividya was a great artist..she should have come off from George & started her life again... nowadays it is common but not in 80s....we have lost a talented actress..
MLV மேடமும்,விகடம் ராமமூர்த்தி அவர்களும் எங்கள் ஊர் அய்யனாருக்கு அபிஷேகத்திற்கு வருவார்கள்.என் தந்தையார் எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுப்பார்.
About Andavar 9:50
U r such a warm person ma ❤❤
எனம்மா இவளவு கதைக்கிறீர்களே வித்தியா அம்மா சாகும்போது பக்கத்தில் கூட நிக்க முடியல.ஒரு அண்ணி சாகும்வரை நின்றிருக்கலாமே
❤❤❤❤❤..........ohhh lovely.........SRIVIDYA KAMAL HAASAN...........!!!!!!!!!!!
Ellaru en avunga kadasi nimsathula illanu kekuringa........ Sri vidya mam avunga family ah kandukama irunthathu tha athuku karanam even avunga anna kum family iruku and avuruku respect kuduthurukanum😊....... Namma ponatha avunga varuvanga
That's why Kamal sir is searching for love which he found in srividya. That's what he loved so many.
Sri Vidya
True
He is still loving 25 year olds. Kamal is an a hole.
இவர் சொன்னது பொய் இல்லை..சினிமாவில் பார்ப்பதை நேரில் பார்த்த போது பேர்பேர்பேரழகி தான் ஸ்ரீ வித்யா..பார்த்த நாளிலிருந்து அந்த அழகை மகாலட்சுமி போன்ற அழகு.என்றுதான் சொல்லவேண்டும்.
That's so amazing show indeed
ஆனால் கடைசியில் தனிமையில் இறப்பு என்ன என்று ஒன்னுமே புரியல
Srividya ma'am migavum amsama irupaga
Thankyou so much for this interview ❤
Srividhya madams sister-in-law us very sweet lady Her decision in marriage was unbearable Her bad time and destiny
வாழ்க்கையில் சம்பாதித்தது எல்லாமே பூச்சியம் குடும்பம் என்று ஒத்துமையாக இருந்திருக்கனும் கடைசியில் யாருமே இல்லை இது தான் வாழ்க்கை
எல்லாம் சரி. .சரியான கணவர் ஐ தேர்ந்தெடுக்க தவறிவிட்டார்... .. .ஸ்ரீவித்யா.....துரதிருஷ்டவசமாக...திருமண வாழ்க்கை தோல்வி...ஸ்ரீவித்யா
Fate is already written😢,We propose,God is d deciding authority💔
அவங்க கேன்சர் வந்து கஷ்ட பட்ட அப்போ நீங்க எங்க போனீங்க 😂😂😂😂
முதல் காதலில் தோற்றவர்கள்... பெரும்பாலும் வாழ்க்கையில் ஜெயிப்பதில்லை...
Apadi laam onnun illa . We need to be strong and move on . Apadi paatha kamal hassan girl friends list la yarum muneri iruka mudiyadhu
வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் முதல் காதலில் தோற்றவர்கள்.
கமல், ரஜினி, எம் ஜி ஆர்....
Nice interview
Part 2 please
Very very nice one...
Really I miss you vidhya amma❤rest in peace ❤
கமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையும் நாசம் செய்து தூக்கி எறிவது தான் வழக்கம் கல்யாணம் என்ற பெயரிலி ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பலரை ஏமாற்றி இருக்கிறார் பழங்கால பெண் பித்தன் ஜெமினி கணேசன் இருவரும் பிராமணர்கள்
எம்எல்வி அம்மாவுக்கு ஒருபிள்ளைஉண்டு என்று கேட்டிருக்கிறேன். எங்கப்பாசொல்வார் கர்நாடக சங்கீத்ததில்நுணுக்கங்கள் நிறைய தெரிந்த வித்வத்
நிறைந்தவர்என்றுஎன் அப்பா சொல்வார்
Nice beautiful lady. Her mother was correct and sensible in not allowing the marriage between kamalhasan and Srividya.
Though a great artist and a great talented person etc all said and done he doesn't have a good name as all know that how many ladies he married and why they left him Vani Sarika and few known..
U have good name keep it up
Her life would have been great if she had married Kamal. Even if they would have been divorced, Kamal would have treated her with diginity. She ended up marrying a cheat.
loosu koo Srividhya loved him much before vani Ganapathy. without having knowledge don't bluff
You may be wrong. He couldn't have found true love in other women as his first love was with Vidya, which did not happen.
Her mom spoiled not only vidyas life but also Kamals life
Srividya ma'am as a kid she looks beautiful but as an actress she looked more matured I am not wrong each person perception would be different
Super super Super
கமல் ஒத்துகிட்டது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.ஏன் என்றால் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஶ்ரீ வித்யா தான் இல்லயே!! அவன்.ஒத் துகிட்டா என்ன ஒத்துக்கலனா தான் என்ன!?😡
நல்ல பெண்மணி அவர் எனக்கே சொந்தம் மதுர கீதம் காலங்களில் அவள் வசந்தம் ஆகியவை வித்யாக்காகவே பார்த்தேன்.கண் குரல் நடிப்பு எல்லாமே அழகு.. யார்கண்டது? திருமணம் செய்திருந்தால் வாணியை சரிகாவை விட்டதுபோல் விட்டிருந்தாலு ம் விட்டிருக்கலாம்.
சொல்லத்தான் நினைக்கிறேன் அழகி ❤❤❤❤
My all time fav movie❤
Open talk by her anni👌
கல்யாணம் பண்ணாத பொண்டாட்டியா ஆயிரம் தடவை அனுபவிச்சுட்டோம் காமலு
She died longing for love and happiness. As a family member u too deceive her but leaving her alone in her crucial illness that made her to write the will ...But now u need publicity out of her ..Really miss t innocent legend...
கமல் என்கிற ஒற்றை கதா பாத்திரம் போததா அவள் வாழ்க்கை சீரழிய நடிகை க்கு சொத்து யும் இருக்க கூடாது குடும்பம் மும் இருக்க கூடாது..
Mental fans podhum poi parappa...
Oru video trend aahitu .. ipa kamal thalai uruluthu😂😂
In kairali tv sri vidhya has said that her mother asked Kamal and vidhya to wait for 4 years and get married, btw Kamal got married to Vani. Sri vidhya got many proposals in the US but Sri vidhya's mother didn't allow her to get married to anyone. This woman is mixing truth and false.
Oooo ஆகும் போது தான் அண்ணா வே பார்த்தாரா
அப்புறம் பணம் எப்படி kekueere த்துது த்ரீ
Nice 👍
Very nice intrive❤❤❤🎉🎉🎉
Sri vidya mother is game charger in sri vidya life .. if she married kamal sir life is better
கமலை திருமணம் செய்து இருந்தாலும் பிரிவுதான் ஏற்பட்டு இருக்கும்
😂😂😂உண்மை
At least she would have been alive
@@nirasarugaser9226 excuse me... She died of cancer... According to you if she married kamal she wouldn't have been diagnosed by cancer
கமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையும் நாசம் செய்து தூக்கி எறிவது தான் வழக்கம் கல்யாணம் என்ற பெயரிலி ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பலரை ஏமாற்றி இருக்கிறார் பழங்கால பெண் பித்தன் ஜெமினி கணேசன் இருவரும் பிராமணர்கள்
@@PMAAAbbasMohamedகமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையும் நாசம் செய்து தூக்கி எறிவது தான் வழக்கம் கல்யாணம் என்ற பெயரிலி ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பலரை ஏமாற்றி இருக்கிறார் பழங்கால பெண் பித்தன் ஜெமினி கணேசன் இருவரும் பிராமணர்கள்
Mam, do a autobiography movie of Srividhya Mam. Nithya Menon as lead. It will be a hit and the profit from the movie you should put it to start the dance trust as Srividhya Mam wished.
I thought srividya amma was not in good terms with her brother's family.. that's way in her will also she wrote malayalam actor plus politician ganesh name as a guardian..
I doubt your views may not be correct. She wrote a will bequeathing her only flat property in chennai to her brothers son
and also made him the receiver for about Rs 10 lakhs of fixed Deposits stood hin her name at the time of death.
Nenga than,srividhya mam ah,sick ah erukkum pothu, yethuvumey parkala,yentha help um pannalai yamey?yeppu yen yentha acting?
கமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையும் நாசம் செய்து தூக்கி எறிவது தான் வழக்கம் கல்யாணம் என்ற பெயரிலி ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பலரை ஏமாற்றி இருக்கிறார் பழங்கால பெண் பித்தன் ஜெமினி கணேசன் இருவரும் பிராமணர்கள்
True mam
Srividhya வை விட அழகு இருக்க முடியுமா. அவளை ஒரு ஆண் மகன் கடைசி வரை வைத்ததிரு க்கமுடியல
கமலுக்கு வித்யா பத்தோடு பதினொன்று தான்
சொந்தம் எல்லாம் பணம் பணம்😢😢😢
Such a nice actress! Sad to hear the personal side of hers...
கமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையும் நாசம் செய்து தூக்கி எறிவது தான் வழக்கம் கல்யாணம் என்ற பெயரிலி ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பலரை ஏமாற்றி இருக்கிறார் பழங்கால பெண் பித்தன் ஜெமினி கணேசன் இருவரும் பிராமணர்கள்
Sankar raman sir also passed away? Sad. Eanna irunthu eanna? Last le assets eallam yaro oru Ganesh Kumar kku pochu. Ivanga sons kku koode each rs.10 Lakhs eazhuthi vechaanga. Antha aalu full assets yum suruttittaan. Brother family mele ivlo affection aa irukkure appo eathukku yaro oruthare guardian aa pottaangalo....
@@sridevi99914 what no no
Ganeshkumar is now minister of kerala. He was the only person who took care of sreevidya madam at her last days. The properties of sreevidya madam was made by will document as per her wish when she was struggling with cancer
@@jinsjohn6758 then y srividya's brother went to meet ex c.m., umman chandi & gv complaint against him to recover srividya's properties? Then y he didn't even spent money for even srividya's treatment? The doctor wrote that in his autobiography. 1st year only he give award to Actress Meera Jasmine in the name of srividya's charitable trust. Y didn't he continue that every year?
@@thirumalairaghavan due to problems created by the advocate of sreevidya madam, ganeshkumar handed over the properties to Kerala government
@@jinsjohn6758 if happened that good. At least her final wishes fulfilled. Thx for the info.,
Actually in the malayalam interview, Srividya says that her mother rejected the US proposal and many others like that. That is when she began suspecting her mother’s intentions
se 4 tc uióo
,😊
Srividya said in an interview that she misunderstood her mother. She thought her mother did not want her to get married. She said that all her suffering was due to that. She also said that her mother rejected all the proposals saying that they had a lot of debts which she had to repay.Her Malayalam interviews contain all the details.
Avanga kanne romba Azhagu
இந்த அம்மா நடிக்கிறார்..... அவங்க கடைசி காலத்தில் யார் உதவி இல்லாமல் கஷ்டப்பட்டார் என கேள்விப்பட்டேன்
Super
Please show full albums in one full episode
Ts anchor repeating ethng ..ur husband n Kamal so close. Kamal expressed his feeling on vidhya mam...y she repeats
அட போம்மா … இருக்கும் போது கவனிக்காமல் அமைதியாக இருந்துவிட்டு இப்ப இவ்வளவு நீளமாக பேசுற;
அதனால் தான் அண்ணாவுடன் பேசவிடவில்லையோ…
Are you the same Viji I know during late 70s? I am Geetha, your tailoring class friend.
I love Anni.
Azhagu aabathu anubavithu solren
From the interview i can see sri vidya sister in law missed her husband lots ... she looks a bit anxiety
You left her atlast.Why this unnecessary interview now?
Sri vidhya is no more...why have to wTch
Please upload the part-2 video soon...😢
Part-2 Link : th-cam.com/video/hsqWywCv3kE/w-d-xo.html
உயிருக்கு பயந்து தப்பித்த ஸ்ரீவித்யா? நடந்தது என்ன? அண்ணி Vijayalakshmi Exclusive interview
@@GalattaPink Thank you so...I have already watched immediately when it was posted ☺️🙏 eagerly waiting for the part-3
@@GalattaPink #justiceforsrividya 🙏 #kamalhaasan 🙏
#srividya ❤️
Sweet Anni ❤❤❤❤❤❤❤
Ippa idhu romba mukkiyam srividya sethapinnadi
My opinion pazhasa rombha kelara vendamey yethuku Kamal and sreevidya patthi ivlo aaraichi...antha age ku Vundana affection avlothaan atha maina pesa vendamey...
Adhukku dheiveega Kaaranam irukku, adhaa vidyama va patthi marubadiyum ellarum pesuraanga..
Ivunga vidhya.. Vidhya nu pugalraanga.... But vidhya annan kooda support ah illa srividhya kku... Nu oru article ah padichean. Avarum cheater nu padichean.
Kamal Hasan is great. Srividhya has a family in-laws friends but her heart looked for Kamal Hasan in final days 👍
Ofcourse, she is always expect cheeting guys like kamal, George, Ganesh...... mind one thing kamal is not a pure heart person...pure heart person never cheat even a single girl
@@rskd29 Didn’t this lady explained the reason why their love didn’t take off? Listen to the interview before commenting
Thappu valila poira kudathunu solitu last ah George ah marriage panni romba thappi panni lifey poiruchu...
அவங்க இறந்து எவ்வளவு நாளாச்சு. இப்போ ஏண்டா அவங்க கதையை நோண்டுறீங்க
Enaku onum puriyala cancer last cochin hospital erundha po yarume pakala so avanga properties nurse and poor people ezhudhi vechitu sethu ponaganu kutty padmini amma azhudhu solitu erundhanga.evanga apa ena panaga????
தனது 52 வயதிலேயே அகாலாமரணம்
Illa.47age
The sister in law says they came to know about srividha havimg cancer from padmini.then they sent their son to kerala to check she is telling
Any brother would have gone there fadt to see his sister and not wait till her last times .i cannot seemuch honesty in what she is telling but can assume that she didnt get true love from her brother.phonelecmattum pesuvom solraanga adhu podhumaa
Nambavecmudiake felt very sad for srividhya
She has cheated by her family and relatives every body.....filled with tears and emotions in her interviews 😢
Kamal is a honest human being. He had the guts like a man to accept it. Unlike many others others including our PM who denied his one wife. Media only wants TRP. Using kamals name for publicity.