எங்கள் ஹிந்தி டீச்சர்க்கு மனமார்ந்த நன்றிகள் வணக்கம், உங்களுடைய வீடியோக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பார்த்தும் கவனித்தும் பேச முயற்சி செய்தும் வருகின்றேன், அதன் பலனாக இந்த வீடியோவை காணும் தருணம் 17 வது நிமிடங்கள் வரை நீங்கள் தமிழில் சொல்லும்போதே நான் மனதுக்குள் ஹிந்தியில் சொல்லி வந்தேன்.17 வது நிமிடத்திற்கு மேல் ஓரிரு வார்த்தைகள் புதிதாக இருந்தது, தற்போது ஹிந்தி நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது, பேச முயற்சி செய்து கொண்டே இருக்கின்றேன். விரைவில் என்னால் ஹிந்தியில் நன்றாக பேச முடியும். பகுத் பகுத் தன்யவாத் மேரா ஹிந்தி அத்யாபக் 🙏🙏🙏🙏🙏🙏 ஹிந்தியில் பேச முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தினமும் ஹிந்தியை காதுகளில் ஒலிக்கச் செய்யுங்கள் அது மிக பெரிய பலனைத் தரும் , வாழ்த்துக்கள் நண்பர்களே 👍👍👍👍👍👍👍
நான் 1970 களில் ஹிந்தி பரீட்சைகள் ராஸ்கா பாஷா வரை எழுதினேன். தாங்கள் கூறுகின்ற அடிப்படைகளை அறிந்து கொண்டாலே எளிதில் ஹிந்தி பேசிடலாம். நான் அரசுப் பணியில் இருந்த போது நான் எந்த ஊர் பிரான்ச் ஆபீஸ்ஸில் இருந்தாலும் வடக்கில் இருந்து வரும் டி ரெயினிங் பணியாளர்கள் வரும் போது என்னை கைடாக அனுப்புவார்கள். நான் உடனிருந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வழி அனுப்பிவைப்பேன். அவர்கள் அடை யும் மகிழ்ச்சியைப்பார்க்கும் போது எனக்கு ஒரு விதமான ஆத்மார்த்த உணர்வுகள் ஏற்படும்.
நீங்கள் சொல்லி தருவதை கேட்கும் பொழுது நாளைக்கே வட மாநிலத்திற்கு ஒரு சுற்றுலா சென்று வந்து விடலாமா என்கிற எண்ணம் எனக்கு தோன்றுகிறது.ஹிந்தியை தெளிவாக சொல்லித் தரும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. க.சீனிவாசன்.சென்னை.
1,Aap kaise hei -எப்படி இருக்கறிர்கள்❓ 2,nahi khaan-இல்லை, ஆம். 3,mujey chaai chahiye எனக்கு டீ வேண்டும். 4,bhaut aacha hei-மிகவும் நன்றாக இருந்தது. 😊❤🎉
உங்கள் வீடியோக்களை பார்த்து நான் மிகவும் பயனடைந்து உள்ளேன் உங்கள் வீடியோக்களை நான் பார்த்து நான் ஹிந்தி காரர்களிடம் நன்றாக பேசுகின்றேன் இதற்கு முழுவதும் நீங்கள் தான் காரணம் நன்றி மிகுந்த நன்றி உங்களைப் போல் பணம் இல்லாதவர்களுக்கு உங்களைப் போல் சேவை நிச்சயமாகத் தேவை❤😂🎉 ஏனென்றால் எங்களால் ஒரு கோச்சிங் சென்டர் எங்கேயும் படிக்க முடியாது நீங்கள் ஒரு சரியான முறையில் எங்களுக்கு உங்களுக்கு ஹிந்தியை கற்றுக் கொடுக்கிறீர்கள்
Really nice ma. Absolutely useful. Your voice is so nice, rather the way in which you taught is so good. நாங்கள் இந்தியை திணிப்பதை எதிர்ப்போம். மாறாக சுயமாக ஆர்வமாக கற்போம். நன்றி.
மிகவும் அற்புதமான டீச்சிங் தேங்யூ சோ மச் 1.ஆப் கைசே கே 2.நஙி 3.முஜே சாக்லேட் சாயியே 4.பில்குள் அச்சா ஹே மிக சிறப்பாக சொல்லி கொடுத்த டீச்சர் அவர்களுக்கு மனமார்ந்த தன்னிவான் ,சுக்கிரியா ❤
1.நீங்க எப்படி இருக்கீங்க _ஆப் கைசே கை 2.ஆம்-கங் இல்லை _நகி 3.சாக்லேட் வேணும் _சாக்லேட் சாகியே 4.ரொம்ப நல்லா இருக்கு _பகுத் அச்சா கை நீங்க கேட்ட கேள்விக்கு பதில் ஹிந்தி பேசணும் உதவி செய்யுங்கள் தன்யவாத் ❤❤❤❤
Very useful video to me mam..I don't know even single word of hindi..bit your video encouraging me...I can speak in Hindi..definitely I follow all your video mam..my confident level little bit to learn hindi from you mam...millions of thanks to you mam..👏🙏🙏
Dear mam, Very useful. You are speaking very optimum speed. So, it is easy to follow . Your voice is very nice and clear. Thanks mam. Keep posting lot small sentence like this. God bless you teacher. Bhuth Sukuriya.
hai na 1st time pakren helpfull ah iruku akka. aparam next vidoe pakren enaku theriyalana comment panren Or mail id iruntha mention panunga mail panren.hindi kathukanum aasai iruku.
எங்கள் ஹிந்தி டீச்சர்க்கு மனமார்ந்த நன்றிகள் வணக்கம், உங்களுடைய வீடியோக்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பார்த்தும் கவனித்தும் பேச முயற்சி செய்தும் வருகின்றேன், அதன் பலனாக இந்த வீடியோவை காணும் தருணம் 17 வது நிமிடங்கள் வரை நீங்கள் தமிழில் சொல்லும்போதே நான் மனதுக்குள் ஹிந்தியில் சொல்லி வந்தேன்.17 வது நிமிடத்திற்கு மேல் ஓரிரு வார்த்தைகள் புதிதாக இருந்தது, தற்போது ஹிந்தி நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது, பேச முயற்சி செய்து கொண்டே இருக்கின்றேன். விரைவில் என்னால் ஹிந்தியில் நன்றாக பேச முடியும். பகுத் பகுத் தன்யவாத் மேரா ஹிந்தி அத்யாபக் 🙏🙏🙏🙏🙏🙏 ஹிந்தியில் பேச முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தினமும் ஹிந்தியை காதுகளில் ஒலிக்கச் செய்யுங்கள் அது மிக பெரிய பலனைத் தரும் , வாழ்த்துக்கள் நண்பர்களே 👍👍👍👍👍👍👍
Good
மிக்க மகிழ்ச்சி🙏 நன்றி
Busty acha hey
Bhat acha hay
Bahut acha
இனிமையான தமிழில் இதமான குரலில் இந்தியை சொல்லித் தரும் சகோதரிக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
Vilvanthan
@@Vilvanathan-jp4ft❤❤is ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤the 11 q1 ❤❤❤111 ❤❤❤the first ❤❤❤the ❤❤❤❤❤the ❤❤❤❤❤❤❤❤the ❤first ❤of ❤❤is a ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qq1 1 qq q qqq qqqq😂aq😅the 1❤❤😊😅.
நான் அடிக்கடி வட மாநிலங்களுக்கு சென்று வருகிறேன் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி 🙏
மிகவும் இலகுவாக கற்றுக் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்
மிகவும் சூப்பரா பொறுமையா சொல்லிக் கொடுத்தீங்க
27 நிமிட பதிவு சென்றதே தெரியவில்லை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி 🎉
ஹிந்தி மொழியினைக் கற்றுக் கொள்ள மிக எளிமையாக பாடம் எடுத்தமைக்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.
P oni attle cheiya
Vilvanathan
நான் 1970 களில் ஹிந்தி பரீட்சைகள் ராஸ்கா பாஷா வரை எழுதினேன். தாங்கள் கூறுகின்ற அடிப்படைகளை அறிந்து கொண்டாலே எளிதில் ஹிந்தி பேசிடலாம். நான் அரசுப் பணியில் இருந்த போது நான் எந்த ஊர் பிரான்ச் ஆபீஸ்ஸில் இருந்தாலும் வடக்கில் இருந்து வரும் டி ரெயினிங் பணியாளர்கள் வரும் போது என்னை கைடாக அனுப்புவார்கள். நான் உடனிருந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வழி அனுப்பிவைப்பேன். அவர்கள் அடை யும் மகிழ்ச்சியைப்பார்க்கும் போது எனக்கு ஒரு விதமான ஆத்மார்த்த உணர்வுகள் ஏற்படும்.
Hi Dr enaku 1% kooda Hindi theriya unga video patha pirahu enaku Hindi tamil ah vida Nalla velangittu Dr thank you so much dr
மிகவும் நன்றி. உங்களின் போதனை மிக நன்றாக இருந்தது. மேலும் உங்கள் மூலம் Hindi கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி டீச்சர்க்கு நன்றிங்கள் கோடி கண்ணு என் வயது 60கோஞ்சுமாசொல்லிக்குடு
ஹலோ
அருமை இனிமையான குரலில் மிகவும் விலப்பமாக கற்று தருகின்றார்...அந்த டக்குன்னு ஹிந்தி 🧑🎓🎉❤👌🙏
அருமையான குரல்ல அழகா புரிய வச்சிட்டிங்க 💐நன்றி அக்கா 😊
எழுத்தறிவித்தவன் இறைவன் போல் உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றேன் உங்களின் பதிவிற்கு மிகுந்த நன்றி❤😂🎉
நீங்கள் சொல்லி தருவதை கேட்கும் பொழுது நாளைக்கே வட மாநிலத்திற்கு ஒரு சுற்றுலா சென்று வந்து விடலாமா என்கிற எண்ணம் எனக்கு தோன்றுகிறது.ஹிந்தியை தெளிவாக சொல்லித் தரும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. க.சீனிவாசன்.சென்னை.
Super, congratulations sister.
ரொம்ப நிதானமா பொறுமையா தெளிவா இருந்தது உங்களுடைய பாடம்.🎉
தெளிவா சொல்லி கொடுக்கிறீர்கள் மாம் மிகவும் நன்றி. தொடரட்டும் தங்கள் சேவை
1,Aap kaise hei -எப்படி இருக்கறிர்கள்❓
2,nahi khaan-இல்லை, ஆம்.
3,mujey chaai chahiye எனக்கு டீ வேண்டும்.
4,bhaut aacha hei-மிகவும் நன்றாக இருந்தது. 😊❤🎉
மிகவும் அருமையான வீடியோ. நன்றி
அருமையாக அழகான தமிழில் தெளிவாக சொல்லி தரீங்க. நன்றி மா
பகுத் அச்சா ஹே. எங்கள் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.
நீங்க சொல்லி குடுக்குற ஹிந்தி அருமையாக புரிகிறது பகுத் அச்சா ஹே
உங்கள் வீடியோக்களை பார்த்து நான் மிகவும் பயனடைந்து உள்ளேன் உங்கள் வீடியோக்களை நான் பார்த்து நான் ஹிந்தி காரர்களிடம் நன்றாக பேசுகின்றேன் இதற்கு முழுவதும் நீங்கள் தான் காரணம் நன்றி மிகுந்த நன்றி உங்களைப் போல் பணம் இல்லாதவர்களுக்கு உங்களைப் போல் சேவை நிச்சயமாகத் தேவை❤😂🎉 ஏனென்றால் எங்களால் ஒரு கோச்சிங் சென்டர் எங்கேயும் படிக்க முடியாது நீங்கள் ஒரு சரியான முறையில் எங்களுக்கு உங்களுக்கு ஹிந்தியை கற்றுக் கொடுக்கிறீர்கள்
It's very useful, but repeatedly we need to practice the sentence, thanks a lot, ma
Really nice ma.
Absolutely useful. Your voice is so nice, rather the way in which you taught is so good.
நாங்கள் இந்தியை திணிப்பதை எதிர்ப்போம். மாறாக சுயமாக ஆர்வமாக கற்போம். நன்றி.
மிகவும் அற்புதமான டீச்சிங் தேங்யூ சோ மச்
1.ஆப் கைசே கே
2.நஙி
3.முஜே சாக்லேட் சாயியே
4.பில்குள் அச்சா ஹே
மிக சிறப்பாக சொல்லி கொடுத்த டீச்சர் அவர்களுக்கு மனமார்ந்த தன்னிவான் ,சுக்கிரியா ❤
4.bahat achcha hae,bilkul means nichayama
Thanyavath --nandri
बहुत बहुत धन्यवाद जी.@@Allinone-iz8uq
Very useful video
தங்களுடைய எங்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கிறது ❤ நன்றிங்க
விளக்கமாக வகுப்புகள் எடுத்த ஹிந்தி டீச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம்!
Kam
1.AAP KAISE HEI-நீங்க எப்படி இருக்கீங்க
2.NAHI,HAAN-இல்லை,ஆம்
3.MUJHE CHOCOLATE CHAHIYE -எனக்கு சாக்லேட் வேண்டும்
4.BAHAUT AACHE HEI-ரொம்ப நல்லா இருக்கு
1.Aap kaise hai
2. Haan, Nahi
3.Mujhe Chocolate chahiye
Bahut accha hai
தமிழே அழகு❤
1.நீங்க எப்படி இருக்கீங்க _ஆப் கைசே கை
2.ஆம்-கங்
இல்லை _நகி
3.சாக்லேட் வேணும் _சாக்லேட் சாகியே
4.ரொம்ப நல்லா இருக்கு _பகுத் அச்சா கை நீங்க கேட்ட கேள்விக்கு பதில் ஹிந்தி பேசணும் உதவி செய்யுங்கள் தன்யவாத் ❤❤❤❤
Very useful video to learn basic Hindi, thank you
தெளிவாக உள்ளது உங்களுக்கு ரொம்ப நன்றி
Romba alaga romba easya teach pannurenga mam thank you so much mam...❤
மிகவும் அருமையாக இந்தி பேசுவதற்கு, மிக்க நன்றி இது போல சேனல்களை இன்னும் அறிமுகப்படுத்துங்கள்
Supercoaching Mademthankyou somuchmam
ரொம்ப உதவிக்கரமாக இருக்கிறது வீடியோ... மிகவும் நன்றி.....
Unkal voice bahuth acha (remba nalla irukku) teacher.
நன்றி. மேடம். நல்ல ஹோர்ச்சிங். மேடம்..
அருமையான. பாடம். எடுக்குரீங்க. குரல் அருமை யாக. உள்ளது. ரொம்ப. தான்யா வாத்.
வாழ்த்துக்கள்
Yes madam... Your are my best lecturer for me 😊😊😊 Bahut sukriya....
Bahut kidaiyathu Bohoth,
Sukriya kidaiyathu shukriya
You're Inner personality lady,.. Always welcome your teaching,. In Tamilnadu Thank you🙏🙏🙏🙏🙏 madam.
Hi Mam, your way of teaching is fantastic, anybody can easily understand and learn quickly. Thank yoy
Thank you 😊🙏
Ap ka nam kiya kai
Tku Madam
மிக்க நன்றி மிக தெளிவாக கூறினீர்கள்
மனமார்ந்த நன்றிகள் வணக்கம் 🤩
நன்றியுடன் பாராட்டு மிகவும் சிறப்பாக உள்ளது சொல்லுகின்ற இந்தி வார்த்தைகள் தமிழில் வந்தால் உச்சரிப்பது மிகவும் நன்றாக இருக்கும்
Super Teaching!
Thank you 😊🙏
Very useful video to me mam..I don't know even single word of hindi..bit your video encouraging me...I can speak in Hindi..definitely I follow all your video mam..my confident level little bit to learn hindi from you mam...millions of thanks to you mam..👏🙏🙏
சாக்கலேட் சாஹியே சாக்கலேட் நஹி சாஹியே
Superb
மிகவும் எளிமையாக உள்ளது நன்கு புரிகிறது நன்றி அக்கா
very nice usefull routine in hindi speech
Today i learned
Chahiye
Keejiye
Kam keejiye
Fir milenge
Bahut dhanyawad teacher...
Thank sister. I am interested in spoken hindi. Today's onwards I am watching your video. Thank u so much.
ரொம்ப அருமையான விளக்கம் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி
மிகவும் சூப்பராக பொறுமையாக சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் சகோதரி 👏 👏 👏
மிகவும் முக்கியமானவை பயனுள்ளதாக உள்ளது 👏 👏 👏
Hindi pesa rompa nal asai god ippadi oru teachig kekka vaippu kudathathukku millions thanks to god may god bless u mam
அழகு தமிழில்
ஆங்கிலத்தை
ஆங்காங்கே தூவி
நீங்கள்
ஹிந்து
கற்றுத்தரும்
பாங்கு
மிக அருமை...
உங்கள் குரல் போல்.....
நன்றி சகோதரி
1. App kaise hei
2.Haan,nahi
3. chocolate chahiae
4.bahuth achcha hei
Very very good Hindi teacher ❤❤😊😊
🙏நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!!🙏
Thanks for your teaching. I am understanding easily I want to learn more
அருமை நன்றாக இருக்கிறது மேடம் 🎉
மதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் மிகவும் இந்த பதிவு அருமை அருமை.
அருமையான பதிவு மற்றும் உபயோகமான பதிவு.
எளிய முறையில் ஹிந்தி கற்றுத்தரும் சகோதரிக்கு நன்றி
your method of teaching is very nice. very polite ,very clear expression. Thanks a lot .Dhanyavadhaga
வணக்கம் மிக்க மகிழ்ச்சி தங்களது பணி அற்புதமானது ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமையா சொல்லுறீங்க நன்றி!
Super madam..... Enaku hindhi theriathu. Ana hindhi padika aarvam iruku. Enaku verum spoken hindhi mattum therinjukamal hindhi eluthudan therinjukanum... Appo innoru visayam, unga voice solli kudukra vitham arumai...
கற்பிக்கும் முறை அருமையிலும் அருமை
நன்றி
மிகச் சிறந்த டீச்சர் சகோதரி
Q1 Aap keise hai
Q2 Haan, Nahi
Q3 chocolate chahiye
Q4 Bahut acha hei
It's very useful and easy to follow. Thank you
Very useful video mam encouraging to speak hindi
शिक्षण पद्धति बहुत बढ़िया है, धन्यवाद👍
ரொம்ப நல்லா புரியுது அக்கா ரொம்ப நன்றி அக்கா
Very easy to lean of u r teaching method thank u🙏🏼
Dear mam,
Very useful. You are speaking very optimum speed. So, it is easy to follow . Your voice is very nice and clear. Thanks mam. Keep posting lot small sentence like this. God bless you teacher.
Bhuth Sukuriya.
Super teacher ur coaching is really great, We r understanding clearly, thank you keep it
Very useful for hindu learning through your nice voice thank you didi
சகோதரிக்கு நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Thanks akka na 17 vayasu I learn hindi vety well
எளிய தமிழில் ஹிந்தி அருமை
Very good very useful video தன்யவார்
Really thank you akka nan Delhi la irukke unga video pathutha kathukkukure😊
மிக்க மிக்க நன்றி மேடம் 🙏
Thank you Mam.Very useful video 😊
Our Sincere Thanx to you for your Great Service. 🙏
Excellent way of teaching. Thank you
Easya solli kodukkareenga arumai
Very usefull. Very long time looking for this. Now got it
வாழ்த்துக்கள் மிக அருமை
அருமையான பதிவு நன்றி.......😊
மிக அருமையான பதிவு 🎉
Dhanyawath
நல்ல பதிவு ,நன்றி .
Very useful Mam, Thank you a lot 🙏🙏🙏
Rumpa help fula irunchu thanks
hai na 1st time pakren helpfull ah iruku akka. aparam next vidoe pakren enaku theriyalana comment panren Or mail id iruntha mention panunga mail panren.hindi kathukanum aasai iruku.
Hindi teacher bahut dhanyvad class achcha hai
Useful vedeo 🎉
அழகு ...beautiful....... सुंदर ,,, और क्याकहते हैं