Simple and Tasty Lunch | Lemon Rice With Masala Egg Recipe | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Follow our Instagram account Link 👇
    ...
    ____________________________________
    Ingredients for lemon rice :-
    Water 2 ltr to boil rice
    Rice 500 grm (Parboiled rice)
    Salt 3/4 tbsp
    Egg 4
    for lemon rice:-
    Oil 3 tbsp
    Mustard 1/2 tbsp
    Red chilli 4
    Bengal Gram dal 1 tbsp
    Raw ground nut 25 grm
    Curry leaves 30
    Ginger 1 small piece
    Turmeric powder 1/4 tbsp
    Salt 1/4 tbsp
    Water 100 ml
    Lemon 1
    Ghee 1 tbsp
    Badam 10
    Cashew 10
    For masala egg
    Oil 2 tbsp
    Turmeric powder 2 pinch
    Salt 2 pinch
    Cumin 1 pinch
    Coriander powder 2 pinch
    Red Chilli powder 1/4 tbsp
    #lemonrice #lemonriceintamil #foodareatamillemonrice #nimbukhana #elumichasadam

ความคิดเห็น • 466

  • @visithrabahath5011
    @visithrabahath5011 2 ปีที่แล้ว +9

    முட்டையை ஒண்ணா வேக போட்டா, அதில் உள்ள கெட்ட நீர் இறங்கும்... அதுமட்டுமில்ல. மேல் ஓட்டில் உள்ள எச்சமும் உணவில் கலந்து உடலுக்கு கெடுதல் பண்ணும். thank you my dear jabbar bro....

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 3 ปีที่แล้ว +38

    இவ்வளவு எளிதாக சமைக்க..... சொல்லி தர யாராலும் முடியாது..... உங்களால் மட்டுமே முடியும் நண்பரே 🙏🙏🙏🙏

    • @miqdad42
      @miqdad42 3 ปีที่แล้ว +1

      S

    • @jasperj4204
      @jasperj4204 3 ปีที่แล้ว

      இவ்வளவு எளிதாக சமைக்க ருசிக்க சொல்லி தர யாராலும் முடியாது உங்களால் மட்டுமே முடியும் எங்கள் அன்பு ஜபார் பாய் நண்பர் அவர்கள் வாழ்க வளமுடன் தெரிவித்து கொள்கிறோம் 🙏🙏🙏🙏

    • @dilharipradeesh1517
      @dilharipradeesh1517 3 ปีที่แล้ว

      @@miqdad42 ppp00

    • @dilharipradeesh1517
      @dilharipradeesh1517 3 ปีที่แล้ว

      000000000000000000000000000000000

    • @dilharipradeesh1517
      @dilharipradeesh1517 3 ปีที่แล้ว

      00000000000

  • @mythili1063
    @mythili1063 3 ปีที่แล้ว +3

    பாய் முட்டையை தனியாக வேகவைத்து சமைக்கவும்...முட்டையை வேகவைக்கும்போது அதில் இருந்து வரும் ரசாயணம் இறந்த உடலை கழுவிய நீருக்கு சமம்..அது சாதத்தில் கலந்தால் நாம் உண்ணும் உணவு நஞ்சாக தான் இருக்கும்...எனவே நேரம் ஆனாலும் தனியாக சமைத்து உண்பது உடல் நலத்திற்கு நல்லது...😊

  • @tamils385
    @tamils385 3 ปีที่แล้ว +20

    Don't boil egg with rice it is not good to eat

  • @babai8784
    @babai8784 3 ปีที่แล้ว +153

    பாய் முட்டையை தனியாக வேகவைத்து சமைக்கவேண்டும், சாதத்திலோ குழம்பிலோ போட்டுவேகவைக்ககூடாது, முட்டையிலிருந்து வெளிவரும் கெமிக்கல் உடல்நலத்துக்கு தீங்கு..

    • @marryumaparvathy8171
      @marryumaparvathy8171 3 ปีที่แล้ว +1

      Plastic eggs illa.so boil pannalam.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 ปีที่แล้ว +2

      @@AbdulRahman-yq8fm neenga paathengala? 😂😂😂

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 ปีที่แล้ว +4

      Calcium daan irukum, vera eduvum irukaadu

    • @muhamedaslamabdulaslam5975
      @muhamedaslamabdulaslam5975 3 ปีที่แล้ว +28

      ஒரு முட்டை அவித்த தண்ணீர் பத்து பினத்தை கழுவியதர்க்கு சமம்

    • @faizerawm3139
      @faizerawm3139 3 ปีที่แล้ว +5

      Yes, don't use egg boiled water

  • @hajarahajara4887
    @hajarahajara4887 3 ปีที่แล้ว +51

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா சாதத்தோடு முட்டையை அவிக்கக்கூடாது. தனியாகத்தான் அவிக்கனும்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +7

      Walaikum assalam warahathullahi wabarakathahu ok

    • @truevoice8583
      @truevoice8583 3 ปีที่แล้ว

      @@FoodAreaTamil
      Jabbar bai " அப்படினா என்ன !
      எனக்கு புரியவில்லை.
      பி.கு: நீங்கள் Veg variety rice செய்வது என்றால் பெங்களூர்
      சாதாரண கடையில் சாப்பிட்டு அந்த recipe போடுங்கள். 😉

  • @div.shanmugamshanmugam958
    @div.shanmugamshanmugam958 3 ปีที่แล้ว +8

    Bhai this type of lemon 🍋 rice first time seeing sema. Using only oil we use for this But u added water also great bhai

    • @RiyasRecipes
      @RiyasRecipes 3 ปีที่แล้ว

      Hi div.shanmugam sis,
      Good morning.
      Happy New year to you🙂.
      I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow.
      Here is the link: th-cam.com/users/RiyasRecipes

  • @jayachandrank9533
    @jayachandrank9533 3 ปีที่แล้ว +1

    Lemon rice is my all time favourite bro

  • @ramzeen3108
    @ramzeen3108 3 ปีที่แล้ว +8

    Great work bhai... but don't boil egg with rice. It's not good for health.
    From Sri lanka🇱🇰🖤

  • @rajansheeba109
    @rajansheeba109 3 ปีที่แล้ว +11

    பாய் அண்ணா லெமன் சாதம் பார்க்க சூப்பர் சமையல் செய்ய உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை வேறலெவல் சூப்பர்

  • @mehtajbegum6733
    @mehtajbegum6733 3 ปีที่แล้ว +2

    Wow..Lemon Rice also made special like briyani......

  • @kailash8
    @kailash8 3 ปีที่แล้ว +14

    எங்களுக்காக நிறைய veg சமையலும் இதே போல அப்போ அப்போ செய்யுங்கள் ப்ளீஸ்.

  • @bhuvana170
    @bhuvana170 2 ปีที่แล้ว +1

    Bhai..first time in my life I tried your egg biriyani..I never do those dishes..my in laws behav lik they r best in biriyani...but after I made it with your guidance everyone 😲..thank you soooo much.love you loads

  • @anugpappu5175
    @anugpappu5175 3 ปีที่แล้ว +8

    We put fenugreek powder and garlic in lemon rice. We add both dry and green chilli in lemon rice.

  • @kumarsamy866
    @kumarsamy866 3 ปีที่แล้ว +24

    புழுங்கல் அரிசி சிக்கன் பிரியாணி ப்ளீஸ் செய்யுங்கள் பாய்

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 3 ปีที่แล้ว +3

    லெமன் சாதம் சூடாக சாப்பிட்டால் சூப்பர்ராக இருக்கும் ஆறினாலலும் சுவையாக இருக்கும்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 ปีที่แล้ว +13

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...❤❤❤நாங்க இந்த வருஷம் பிரியாணியில் இருந்து ஆரம்பிப்பீங்க என எதிர்பார்த்தோம்...ஆனால் லெமன் ரைஸ் ஓகே 👌👌👌

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 3 ปีที่แล้ว

      Vanakkam da mapla theni la irunthu

    • @ramyadevi619
      @ramyadevi619 2 ปีที่แล้ว

      Unga 1st name sudakar kurup ya 🥴😀😂

    • @ramyadevi619
      @ramyadevi619 2 ปีที่แล้ว

      @@navinrajnavin5394 appa nanga enga irunthu 👊

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +5

    நான் daily offce போகும் போது லெமன் rice thaan eduthuttu poven bhai

  • @imranmanzilumarjahubar3557
    @imranmanzilumarjahubar3557 3 ปีที่แล้ว +1

    Boy I like lemon rise

  • @sofiarul5196
    @sofiarul5196 3 ปีที่แล้ว +3

    Wishing u a very happy & prosperous new year . May God bless You with full of joy, happiness, health & wealth🎊🎊🎊🎉🎉🎉💐💐💐

  • @sudarsan001
    @sudarsan001 3 ปีที่แล้ว +3

    coconut rice, tomato rice, tamarind rice, mint leaf and curry leaf rice plz... if possible along with their respective side dishes plz. Thank you,,

  • @priyarohan7855
    @priyarohan7855 3 ปีที่แล้ว +2

    Today's my lunch menu 😁 thanks sir 👍 clearly explained

  • @arunvijay7039
    @arunvijay7039 3 ปีที่แล้ว +9

    பாய் தேங்காய் சாதம் பண்ணுங்க பாய் plz 🙄🙄🙄

  • @NanisKitchen
    @NanisKitchen 3 ปีที่แล้ว +1

    MASHAALLAH.MOUTH WATERING recipe Thanks for sharing.

  • @safrasahamedmohamedali9553
    @safrasahamedmohamedali9553 3 ปีที่แล้ว +4

    Looks simple and very delicious

  • @mubainamujib9215
    @mubainamujib9215 3 ปีที่แล้ว +1

    Idhae mari innum neraya variety rice podunga😍

  • @praveensagar1655
    @praveensagar1655 3 ปีที่แล้ว +1

    Hello Jabbar Bhai Karnataka People Also Loved Your Biriyani

  • @kailash8
    @kailash8 3 ปีที่แล้ว +5

    எனக்கு பிரியாணி வேண்டுமா? லெமன் சாதம் வேண்டுமா? என்று சாய்ஸ் இருந்தால் நிச்சயம் லெமன் சாதம் தான் தேர்ந்தெடுப்பேன் 😍 அவ்வளவு பிடிக்கும். நான் லெமன் சாத மாஸ்டர் தான் 😂 அது ஒண்ணுதான் அருமையாக செய்வேன். நன்றி ஜப்பார் அண்ணா. 🙏

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      ❤️💐❤️💐❤️💐

  • @saravananv1767
    @saravananv1767 ปีที่แล้ว

    ' 1936 ' year on Bhai 's t shirt indicates that's when India won Gold in Olympic

  • @marisusi5976
    @marisusi5976 3 ปีที่แล้ว +2

    பாய் அண்ணா முதலில் லைக் பிறகு வணக்கம் 🙏🙏🙏என்ன பாய் அண்ணா சப்புனு இருக்கு பரவாயில்லை!!!! 😋😋😋😋

  • @rohithrohith4028
    @rohithrohith4028 3 ปีที่แล้ว

    Semma tasty bhai innaiku samachiten bhai

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 ปีที่แล้ว +9

    பாய் சூப்பர் எங்க பாட்டி இப்படி தான் சாதம் வேகும் போது முட்டைகளை வேக போடுவாங்க

    • @RiyasRecipes
      @RiyasRecipes 3 ปีที่แล้ว

      Hi Kanmani sister,
      Good morning.
      Happy New year to you🙂.
      I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow.
      Here is the link: th-cam.com/users/RiyasRecipes

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว +6

    சங்கடஹர சதுர்த்தி சகோதரா
    லெமன் ரைஸ் மட்டும் சாப்பிட்டுகிறேன்🤗

  • @vijaykumar-zw4fw
    @vijaykumar-zw4fw 3 ปีที่แล้ว +5

    Hi, Jabbar we planning to try today. Thank you

  • @vasantalkieschannel
    @vasantalkieschannel 3 ปีที่แล้ว +1

    Subscribed today sir . Neenga enna sundi izhuthuteenga. God bless you.

  • @TheMarudhu
    @TheMarudhu 3 ปีที่แล้ว +1

    Super anna.... unga family pathi therinjikka aasaiya iruku.... Anna...

  • @veronicecoimbra772
    @veronicecoimbra772 ปีที่แล้ว

    Miam miam , very good

  • @miqdad42
    @miqdad42 3 ปีที่แล้ว +1

    I am favorite rise 👍👍

  • @sayadalib3423
    @sayadalib3423 3 ปีที่แล้ว

    Ukkaluda recepie is very supper

  • @leckervivers3278
    @leckervivers3278 3 ปีที่แล้ว +1

    Wow wonderful recipe
    Looking delicious
    Thanks for sharing
    Stay connected 🤝

  • @jasperj4204
    @jasperj4204 3 ปีที่แล้ว +1

    நல்ல சமைக்க குடுத்தடு எங்கள் ஜபார் பாய் சமையல் இந்த Place எல்லாம் தெறிக்க விடும் Food Area தமிழ் TH-cam channel கண்டிப்பாக Famous ஆகும் என்பது நான் நம்புறேன்

  • @allinall1235
    @allinall1235 3 ปีที่แล้ว +4

    நான் அடிக்கடி சாப்பிடும் லெமன் சாதம் முட்டை வருவல் சேம் ஸ்டைல் ஆனால் பாதாம் வேர்கடலை முந்திரி சேர்த்ததில்லை இருந்தாலும் நல்லாருக்கும்

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m 3 ปีที่แล้ว +2

    அருமை ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்

  • @pavanpappu7937
    @pavanpappu7937 3 ปีที่แล้ว +3

    Hi bro
    I tried ur methi gravy
    I came nice put more videos I will try

  • @marryumaparvathy8171
    @marryumaparvathy8171 3 ปีที่แล้ว +2

    Veg recepies ku thanks.

  • @johnbasha7740
    @johnbasha7740 3 ปีที่แล้ว +1

    Super bhai simble dish

  • @sheilahari1880
    @sheilahari1880 3 ปีที่แล้ว

    Jabbar bhai very delicious lemon rice and egg masala...prefect measurement...

  • @nasarinbegum5453
    @nasarinbegum5453 3 ปีที่แล้ว

    Super super super bhai.. health m pathukonga bro.. unga recipe 1'time pathen 24,hrs unga recipe fan agiten. Ada.adddda pakumpothe sapudnupola thonudhu bhai.. 😋😋😋😋😋👌👌👌👌👌👌🌹😍

  • @suvistacy2711
    @suvistacy2711 2 ปีที่แล้ว +1

    Super . nice,

  • @hemavathyloganathan2375
    @hemavathyloganathan2375 2 ปีที่แล้ว

    Super simply with tasty method,god bless u with uvr family and relatives bro.

  • @naveengeorge3998
    @naveengeorge3998 3 ปีที่แล้ว +2

    This egg masala my father also knowns

  • @jayachandrank9533
    @jayachandrank9533 3 ปีที่แล้ว

    Jabbar bhai na summava

  • @shahulhameed8779
    @shahulhameed8779 3 ปีที่แล้ว

    Super....I was asking how to make white rice... THANK YOU so much...

  • @nivedhanivi5527
    @nivedhanivi5527 3 ปีที่แล้ว +4

    Hai bro unga dishes elam vera level....almost tried most of your recipes it came really good...Chiken tikka briyani podunga bro

    • @RiyasRecipes
      @RiyasRecipes 3 ปีที่แล้ว

      Hi Nivedha sister
      Good morning.
      Happy New year to you🙂.
      I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow.
      Here is the link: th-cam.com/users/RiyasRecipes

  • @suriyas2569
    @suriyas2569 3 ปีที่แล้ว +1

    Bhai ur videos are awesome

  • @priyajoel263
    @priyajoel263 3 ปีที่แล้ว

    Anna supera sollitharinga Anna amma pola great Anna thanks Anna

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 3 ปีที่แล้ว +1

    happy new year
    unga cutting egg supet

  • @angelamonita6340
    @angelamonita6340 3 ปีที่แล้ว +2

    I wish you a very happy new year bro sorry for delaying i dont comment to anybody only you so please reply bro i will be happy

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      Thank you so much
      💐💐💐💐🙂

  • @shameerizshameeriz2804
    @shameerizshameeriz2804 3 ปีที่แล้ว

    Its looking wwoooww

  • @ffgaming3238
    @ffgaming3238 3 ปีที่แล้ว +1

    I comment jappar bai first time

  • @jazeerk9748
    @jazeerk9748 3 ปีที่แล้ว +1

    Lemon rice aah ithu ellrouku theriyum anna
    .😁😁😁🔥

    • @rajavino48
      @rajavino48 2 ปีที่แล้ว

      Sila peruku theriyadhu

  • @shahulhameed-yb2dw
    @shahulhameed-yb2dw 3 ปีที่แล้ว +5

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் குழுவினர்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் பாய்

  • @user-ls9hn1dn6l
    @user-ls9hn1dn6l 3 ปีที่แล้ว +2

    அருமைங்க நண்பா..

  • @saravanag89
    @saravanag89 3 ปีที่แล้ว +3

    egg is came from hens back side...so on the egg some dirt is deposited...so avoid cooking with rice....முட்டைக்கு மேல் சில அலுக்குகள் படிந்து இருக்கும்..

  • @oneeyedudera
    @oneeyedudera 3 ปีที่แล้ว +2

    Anna Vazga Valamudan 🎉🎉🙏🙏...... My Favourite Lemon rice .... And varatha moooootaaa...
    Anna next time puliyodharai and karuvaduuuuu.... Senjitingana🎉 konjam nalla irrukum...🎉🎉

  • @mus2779
    @mus2779 2 ปีที่แล้ว +1

    Nalla ireke Anna na Indonesia lethe

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 ปีที่แล้ว +1

    Kalakurenga....bro....👌🙋‍♀️🤲

  • @husainarawoof1455
    @husainarawoof1455 3 ปีที่แล้ว +1

    Salam g arumaiyane dish

  • @saishanmu4997
    @saishanmu4997 3 ปีที่แล้ว +2

    தலைவா நான் உங்கள் ரசிகன் 😍😘🙏

  • @dr.pvignesh4697
    @dr.pvignesh4697 3 ปีที่แล้ว +2

    Homemade BUTTER NAAN pannunga bhai.....

  • @jirasaiyu
    @jirasaiyu 3 ปีที่แล้ว +3

    🥚🥚 *முட்டையை தனியாக மட்டும் தான் வேக வைக்க வேண்டும் அண்ணா...*

  • @sivakumarsivakumar8166
    @sivakumarsivakumar8166 3 ปีที่แล้ว +63

    இப்டி முட்டையை ஒன்ன வேக வைக்க கூடாது பாய்.

  • @thameemfathima3179
    @thameemfathima3179 3 ปีที่แล้ว +1

    Super na😍nxt carrot halwa, soft ah rotti epdi panurathu video poduga na 😍

    • @RiyasRecipes
      @RiyasRecipes 3 ปีที่แล้ว +1

      Hi Thameem Fathima sister,
      Assalaam alaikum
      Happy New year to you🙂.
      I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow.
      Here is the link: th-cam.com/users/RiyasRecipes

  • @AnnapurnajAnuj
    @AnnapurnajAnuj 3 ปีที่แล้ว +1

    I will try this really super taste thank you sir🙏🙏

  • @ManoMano-op1bp
    @ManoMano-op1bp 3 ปีที่แล้ว +2

    Happy new year anna

  • @naan_sirithal_bgm_official7549
    @naan_sirithal_bgm_official7549 3 ปีที่แล้ว

    Hi bhai, I am big fan of you and your work and sorry Bhai for late wishes Happy New year 🎉🎉

  • @jayachandrank9533
    @jayachandrank9533 3 ปีที่แล้ว

    Lemon rice lovers hit like

  • @beaulahhepsi4868
    @beaulahhepsi4868 2 ปีที่แล้ว

    chancey illa bhai, ungala adichika aale illa very nice

  • @Ani.sha_2008_
    @Ani.sha_2008_ 3 ปีที่แล้ว +3

    Bhai cake seinga please 😞

  • @sathish7009
    @sathish7009 3 ปีที่แล้ว +2

    முட்டை வறுவல் வீடியோ போடுங்க சார்

  • @r.medonamedo112
    @r.medonamedo112 3 ปีที่แล้ว

    All recipe um Super brother, So vege enum neraiya podunga brother

  • @AshokKumar-gv6js
    @AshokKumar-gv6js 3 ปีที่แล้ว +2

    Jabbar Bhai
    Salaam alai kum
    Your program is really very useful and we use to watch all your shows.
    For your kind information.
    Egg should not be boiled together with rice, its not good for health.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      Walaikum assalam warahathullahi wabarakathahu

  • @rmsrms2847
    @rmsrms2847 3 ปีที่แล้ว +4

    பொன்னி அரிசில பிரியாணி போடுங்க

  • @deadgamerz-01
    @deadgamerz-01 2 ปีที่แล้ว

    Very Simple Technic On 🍋Lemon Rice🍚

  • @bhuvaneshwaransubramanian8658
    @bhuvaneshwaransubramanian8658 3 ปีที่แล้ว +2

    Will be useful for bachelors. Thanks Anna!

  • @shenazsuzana6166
    @shenazsuzana6166 3 ปีที่แล้ว

    I have tried sir very tasty

  • @padmarekha9598
    @padmarekha9598 3 ปีที่แล้ว +2

    Thaikali satham recipe Anna iam your follower I always do your way of cooking.

    • @RiyasRecipes
      @RiyasRecipes 3 ปีที่แล้ว

      Hi Padma rekha sister,
      Good morning.
      Happy New year to you🙂.
      I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow.
      Here is the link: th-cam.com/users/RiyasRecipes

  • @mohammedrifayee7266
    @mohammedrifayee7266 3 ปีที่แล้ว

    Assalamu alaikum bro pulikal arisi kushka podunga pls

  • @sujitharavivarma2909
    @sujitharavivarma2909 3 ปีที่แล้ว +1

    Ungala rhmba pidichu irku Bhai Anna

  • @seshathrit2155
    @seshathrit2155 3 ปีที่แล้ว +1

    Anna idli Dosa side dish video podunga

  • @arunkumararun6069
    @arunkumararun6069 3 ปีที่แล้ว

    Bhai super❤️❤️❤️.. Asafetida powder konjam. Podunga.. Bhai... Innum. SUPER irukum... ❤️❤️❤️👍👍👍

  • @kumartube
    @kumartube 3 ปีที่แล้ว +1

    Bhai venumnaaa innoruu dhadavaa chicken biryani podungooo.. no lemon rice 😀😀

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 ปีที่แล้ว

    arumaiyana Samayal seimurai

  • @sureshv400
    @sureshv400 3 ปีที่แล้ว

    Lemon rice simple and super

  • @Kb14358
    @Kb14358 3 ปีที่แล้ว +1

    👌👌👌😋😋😋👍👍👍. தால்சா விடியோ போடுங்கள். பிரியாணி செய்யத அன்று தால்சா செய்வதால் நன்றாக இருக்கும். நான் கேரள முஸ்லிம்... நான் கற்றுக் கொள்ள வேண்டும் .

  • @PriyaDharshini-tb7pf
    @PriyaDharshini-tb7pf 3 ปีที่แล้ว

    Anna enaku neenga cook panura ellam dish um pidikum naa aniki briyani kuda panaen semma taste anna. Oru help anna Unga style la crab lollipop pani katunga please please

  • @johnyv3827
    @johnyv3827 3 ปีที่แล้ว

    Hi bhai anna. sidedishukku oru super kudal curry senchu katungo plz

  • @shanmugam5111
    @shanmugam5111 3 ปีที่แล้ว +1

    Appadiye kovil pulliyodhorai senji kaatunga

  • @rajapriyaramanujam7735
    @rajapriyaramanujam7735 3 ปีที่แล้ว +8

    Bhai if the egg cracks while boiling or if the egg has a crack then everything will get mixed with the rice. The flavour will spoil everything. Pls boil the egg separately. It's very risky to boil together.

    • @shaletsuresh1951
      @shaletsuresh1951 3 ปีที่แล้ว +2

      Egg shells have germs on them , so better to boil separately

  • @murugesamurugesa8
    @murugesamurugesa8 3 ปีที่แล้ว +1

    Tomato rice podunka