ஹைய்யா அசைவ உணவில் எனக்கு ரொம்ப பிடிச்சது முட்டை தான் முட்டையை எந்த வகையில் சமைச்சாலும் டேஸ்ட் தான் அதில் ஜப்பார் சகோதரர் ஆலோசனைப்படி சமைத்தால் வேறலெவல் டேஸ்ட் தான் போங்க... சிக்கனமான எளிமையான மிக டேஸ்டான ரெசிபி இது......
Nice reipe Bhai. Boiled egg ah 3-5 minutes ku mela high heat la again cook panna adhula irukra protein and minerals namaku full ah kedaikadhu.. gravy nalla kodhichu varumbodhu 3 minutes maximum potu erakiralaam.
Bhai vanakkam I'm salem .... street shop chicken pakoda ku white la pepper kudukkaranga....pepper semma taste ah irukku....athu shop la ketta solla maatikkranga.....epdi nu oru video podunga Bhai..
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.. ஓரு பத்து வருஷத்துக்கு முன்னாடி முஸ்லீம் கல்யாணத்துல பிரியாணி கூட சிக்கன் gravy , egg gravy எல்லாம் வெப்பாங்க அது செம்ம டேஸ்ட் இருக்கும்.. அத கொஞ்சம் செஞ்சி காட்டுங்க பாய். Thahera from west tambaram
பாய் கரண்டி பிளாஸ்டிக் கரண்டியா பயன்படுத்துகிறீர்களா? அப்போது பிளாஸ்டிக் கரண்டி. உருகி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாய் உங்கள் சமையல் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாய் நான் துபாயில் உங்கள் கடையில் உதவிக்கு helper வேலைக்கு வரலாமா பாய் எனக்கு சமையல் ஓரளவு வரும் எனக்கு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை அரைத்து கொடுக்க ஒரு உதவியாளராக வரலாமா ? டூரிஸ்ட் விசாவில் நான் வரட்டுமா பாய் உங்களுக்கு ஒரு உதவியாளர் தேவைபட்டால் எனக்கு பதில் message அனுப்புங்கள் பாய் நன்றி
My wife tried your recipe she followed the same ingredients. But due to adding only onions gravy was tasty little sweet. How do we avoid getting sweet taste
வெரைட்டி ரைஸ் கடை வைத்து இருப்பவர்கள் அதற்கு சைடிஸ்சாக முட்டை குளம்பு செய்யும் போது இதேபோல் மசாலா பொருட்கள் போட்டு ஆயில் குறைந்த அளவு குறைத்து தண்ணீர் அதிமாக ஊற்றி குளம்பு செய்து அதில் முட்டைகள் போட்டு ஒரு முட்டை 200 மில்லி குளம்பு உடன் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்தால் கட்டுபடி ஆகுமா
Baai I like your all receipes,but I keep a request on you ,as your videos are watched by so many people please don't use the plastic karandis for cooking.it may influence many people to use such materials which is very harmful for our health.
Super irukuna itha mathui samachan nice
அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் டிஸ் ஜப்பார் பாய் ரோம்ப நன்றி சிம்பள சமையல்
அருமை பாய் இதைப் போன்றே கிராமத்தில் செய்யக் கூடிய எளிமையான உணவை போடுங்க
Supera vanthuchu bhai
மிக அருமை,
மற்றும்
Salem, Erode, coimbatore, ஏரியாவில் தாபாவில் முட்டை தக்காளி என்கிற டிஷ் famous. அதன் செய்முறை காணொளி ஆக்குங்கள்
Assalamu alaikum Bhai how to make a beef mandhi podhuga
Vera level bai
Pondicherry pakkam vanga bai
I tried this egg gravy....its taste is top notch.....kudos jabbar bhai
ஹைய்யா அசைவ உணவில் எனக்கு ரொம்ப பிடிச்சது முட்டை தான் முட்டையை எந்த வகையில் சமைச்சாலும் டேஸ்ட் தான் அதில் ஜப்பார் சகோதரர் ஆலோசனைப்படி சமைத்தால் வேறலெவல் டேஸ்ட் தான் போங்க... சிக்கனமான எளிமையான மிக டேஸ்டான ரெசிபி இது......
I did egg gravy today the taste are awesome Jabbar bhai 😊❤ thank you so much
Very nice recipe i like it very much
Super nice recipe
But how come it will be enough for 6 people
Nice reipe Bhai. Boiled egg ah 3-5 minutes ku mela high heat la again cook panna adhula irukra protein and minerals namaku full ah kedaikadhu.. gravy nalla kodhichu varumbodhu 3 minutes maximum potu erakiralaam.
Super bhai bahut badiya
Wow excellent recipe 🤤 looks so delicious.Liked soo much 😋
I tried this recipe today, awesome taste, jazakh Allah khair bhai.. Regards from sharjah
Nice video.,...gaafar bhai please post bagrid style mutton curry bhai style 2 or 3 type tq
You are a best and brilliant CHEF.God bless you all in your family.Have a long life.
Semma recipe super anna❤❤ Anna plz plastic currendy use pannathinga plz🙏
Hi Anna, simply superb receipe. 1 help anna..60 eggs vachi intha gravy seiya evvalavu alavu ingredients venum. Pls solunga.
Hi, jabbaar baai. Eppadi irrukirenga. God bless you ever 🙏
Bhai uncle is this dhaba style egg masala?it looks like it
Na today try panre🥰
Assalamu alaikum,bro,unga native place enna,samayal arumai 👌👌.continueva unga chanel parkiren.semma 👌👌
I tried the gray, yummy yummy 😋
Great work 👏 you tried different style delicious food recipes 👌👏👌
Bhai sahi thukra recipe pls
Clear explanation.Thats good.
Street food Kaalan recipe panunga bhai
Bhai vanakkam I'm salem .... street shop chicken pakoda ku white la pepper kudukkaranga....pepper semma taste ah irukku....athu shop la ketta solla maatikkranga.....epdi nu oru video podunga Bhai..
Rasam maadiri irundhuchu taste
Super tasty , even my kids liked it ❤
Enna bai neengaluma...? Recipe Yoda background music um SPICE EATS Chanel la irundhu copy adichitingala...
First view and first comment
Nice. Did you add water to grind the masala please. You missed listing out ginger garlic paste in ingredients.
7:01 he did use ginger garlic paste.
மிலிட்டரி ஹோட்டல் ரசம் சைவம் recipe upload seiyunga பாய்
Tomatos poda thevai illaya?
Thank you for this wonderful recipe
Good morning bai 🌼
Seeragam is word; Zeeragam is an emotion.
அருமை சகோதரா.👍👍😋😋
Jabar Bhai always massudhan
Bhai tomato add pannanuma vendama
Bhai you have not mixed tomatos and no garam masalas.
I tried this recipe it's very nice thk u bhai
Weaard taste I didn't like gravy taste is not good
Not needed tomato????
Super bai
Plastic karandi ya use pannatha da
Yummy sir. Instead of eggs what can we add sir?
Great performance! I love this yummy cooking❤ My friend, have a beautiful day ❤stay connected ❤Thanks for sharing❤❤
Bhai super
Thannaliye theva illaya apo
might be the first egg curry recipe ive seen that isn't floating in oil...but still so much oil.
Very nice surprise 🥰
Simple yet very tasty....thank you bro
Bro frid chicken biriyani podunga
Tomato 🍅 podalaiya
Vera level bhai
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.. ஓரு பத்து வருஷத்துக்கு முன்னாடி முஸ்லீம் கல்யாணத்துல பிரியாணி கூட சிக்கன் gravy , egg gravy எல்லாம் வெப்பாங்க அது செம்ம டேஸ்ட் இருக்கும்.. அத கொஞ்சம் செஞ்சி காட்டுங்க பாய்.
Thahera from west tambaram
Thakkali sekave illa bro
Bhai Nattu kozhi briyani pannuga
பாய் கரண்டி பிளாஸ்டிக் கரண்டியா பயன்படுத்துகிறீர்களா? அப்போது பிளாஸ்டிக் கரண்டி. உருகி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாய் உங்கள் சமையல் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாய் நான் துபாயில் உங்கள் கடையில் உதவிக்கு helper வேலைக்கு வரலாமா பாய் எனக்கு சமையல் ஓரளவு வரும் எனக்கு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை அரைத்து கொடுக்க ஒரு உதவியாளராக வரலாமா ? டூரிஸ்ட் விசாவில் நான் வரட்டுமா பாய் உங்களுக்கு ஒரு உதவியாளர் தேவைபட்டால் எனக்கு பதில் message அனுப்புங்கள் பாய் நன்றி
My wife tried your recipe she followed the same ingredients. But due to adding only onions gravy was tasty little sweet. How do we avoid getting sweet taste
Thanks bhai
👌 bhai
super
Super G
Egg masala is really very tasty.... Thanks brother.
Sema Bhai 👍🙏
Seerakam smell coming on egg gravy bhai
Tomatow🍅🍅🍅 y bro podala
Superb Bai🙏🙏🙏
😊😊😊
Wow super egg curry
Excellent recipe 👍 Will try
Romba nal ethir pathathu bai
Super
Amazing recipe
For me little raw taste of onion is coming.i kept in heat for another 10 minutes.. but its different n nice recipe
வெரைட்டி ரைஸ் கடை வைத்து இருப்பவர்கள் அதற்கு சைடிஸ்சாக முட்டை குளம்பு செய்யும் போது இதேபோல் மசாலா பொருட்கள் போட்டு ஆயில் குறைந்த அளவு குறைத்து தண்ணீர் அதிமாக ஊற்றி குளம்பு செய்து அதில் முட்டைகள் போட்டு ஒரு முட்டை 200 மில்லி குளம்பு உடன் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்தால் கட்டுபடி ஆகுமா
Very easy..very simple....looks yummy....must try this recipe.... Thanks 🙏👍
Audio varala bro
Super anna
Hello Bhai how are you
Super Bhai 👍👌👌👌👌👌
Wow yummy 😋😋😋
Bhaiee cook with comali try pannunga
Nalla samaikareenga and fun panreenga cwc try pannilam neenga
Super sir 👍
இதை ஆறு பெரு சாப்பிட முடியுமா ?
Super gravy upload bisi belle bath please
👍👍👍👍👍
Super ✌️
Sai ram 🤲🤲🕋💞💞💞💞💞👌👍🙋♂️🎉🌷🙏👌🙋♂️🌷
Yenka poneega bai
Baai I like your all receipes,but I keep a request on you ,as your videos are watched by so many people please don't use the plastic karandis for cooking.it may influence many people to use such materials which is very harmful for our health.
Bhai
Thakkali podalaya boy
Tomato vendama
💚👍
Love with you Jabbar boy