இந்த அற்புத பாடலுக்குள்ளே இத்தனை வரலாற்று சுவடுகள் ஒளிந்து இருப்பதை அறியும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. இக்கலைஞ்சர்கள் காலங்களை கடந்து என்றென்றும் வாழ்கிறார்கள்.
அப்பப்பா என்ன ஒரு சுமையான விளக்கங்கள் வெறும் பாடலை மட்டும் ரசித்துவந்த எங்களுக்கு அதற்குப்பின்னேஉள்ள இத்தனை விஷயங்களையும் திரட்டி தொகுத்து வழங்க தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி ஸ்ரத்தை அத்தனையும் இசை உங்களின் சுவாசம் என்பதையும் QFR ரசிகர்களின் மேல்உள்ள உங்களின் அன்பையும் காட்டுகிறது சுபாக்கா🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺🌺
மேடம்...அருமை...அருமை...அருமையோ அருமை. அம்ஸமான பாட்டீற்குப் பின் இவ்வளவு விஷயங்களா...அப்பப்பா.அனைத்துக் கலைஞர்களுக்கும் மனப்பூர்வ நமஸ்காரங்கள். உங்களுக்கும் தான் மேடம்...நன்றியும் கூட
நாதஸ்வர வித்வான் ஐயா காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி. உலகம் உள்ள வரை தங்கள் புகழ் இருக்கும். வாழ்க தங்கள் புகழ்.👑👑👑👑🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💜💚❤️💐💐💐😂😂😂😂
முக்கனிகளை தேனில்க்கலந்து ஊட்டியது போல நம் மனதுக்கும் செவிக்கும் தெவிட்டாத இனிமையைஹவழங்குவது இந்தப்பாடல் ஏழை எளிய மக்களும் இன்னும் பலரும் விழா நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் கரக ஆட்டம் தெம்மாங்கு பாடல்களைத்தான் ரசித்து தங்கள் மனங்களுக்கு மருந்து போட்டுக் கொள்வார்கள் அந்தக்ஹகலைகளிலே வல்லவர் திரு காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் பாடகி திருமதிஜானகி பொருத்தமான பாடகி ஆகவே சர்க்கரைப் பந்தலிலே தேன்மழை பெய்தது போன்று இந்தப்பாடல் அமைந்துள்ளது பழைய பாடல்களுக்கு நான் பெரிய ரசிகன் அனைவரும் வாழ்க
எங்க ஊருக்கு அருகில் தான் காருக்குறிச்சி. பாரதபிரதமரின் முன்பு வாசித்து அதில் அவர் லயித்து என்ன பரிசு வேண்டும்னு கேட்டதுக்கு எங்க ஊருக்கு ரயில்நிலையம் வேணும்னு கேட்டு அதை கொண்டு வந்தவர்
So gratifying to hear the story behind singaravelane deva. Arunachalam was simply a grand mater on the nadaswaram. His mellodious music is still enchanting.
@@ramalingamvasaganarasu6683 Sir if you are standing facing Mr.M.V. Raman’s house is 25 on the left. If so my aunt and heir family opposite side in 6, Thirumurthy Street. There was a chemistry professor from Pachaiappas College living opposite to our house. This was in 1967. , 68 era I am talking about. We also used to play shuttlecock in our house
Ahaha what a super explanation. I think we can expect such things from you only Subha mam . I don't think nobody can give. About the song that is an evergreen song. I love this song and ofcourse every music lovers love this song.Thank you mam .
ஒரு திருத்தம்....... ஏற்கனவே வந்த செய்திகளின் படி.... முதலில் திரு காருகுறிச்சி அருணாசலம் ஐயா அவர்களின் நாதஸ்வரத்தில் பாடலை வாசித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.... பின்னர் இதற்கு இணையாக பாடக் கூடிய பாடகிகளைத் தேடும்பொழுது ஜானகி தேர்வு செய்யப்பட்டு இந்த ப்பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.... இந்தத் தகவலை ஜானகி அம்மா அவர்களே ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார்..... ..
Grateful to u Mdm. Inspite if our clise Assiciation with mama as our street kids used to address him We even his daughters my college mates never knew about hus achievements Awesome but unfortunately 2 of his children passed away Under one roof he supported siblings Once again thank u madam
அற்புதமான இல்லை அதி அற்புதமான செய்தி ஜானகி அம்மா சமீபத்தில் தன்னை இந்த பாடலுக்கு பரிந்துரை செய்தவர் P லீலா அம்மா என்று நன்றியுடன் குறிப்பிட்டார் .போற்றபட வேண்டிய கலைஞர்கள் .
இதில் சாவித்திரி அவர்கள் ஜானகி அம்மா குரலுக்கு என்னால் நடிக்கமாட்டேன் சுசீலா பாடினால் தான் நடிப்பேன் அடம்பிடித்தார்கள் பின்னர் பலருடைய சமாதானத்திற்கு நடித்திருந்தார்கள் இதற்கு பின்னர் ஜானகி அம்மா சாவித்திரிக்கு பாடல் பாடவே மாட்டேன் என கூறிவிட்டார்கள்
Lata mangeshkar nalla padagidhan, aanal P. Susila amma, S. Janaki amma, ivargalodu oppittu parthal Lata ondrume kidaiyadhu, Lata migaipaduthi kanbikka patta oru padagi, Lata palar vayitril adithu vallarndhavar, nammavargal.palarai vazha vaithu vallarndhavargal.
This information is half true and half false. 1. Janaki amma herself said in an interview that she learnt classical for 2 years and even performed in carnatic concerts. 2. Janaki amma told that singing with Nadaswaram is impossible because of the sound of it the voice mic would start to pick up the nadaswaram sound instead of the voice. 3. Therefore this song is recorded with a violin if you listen closely you can hear Janaki amma's with violin. Later they have taken the voice of Janaki amma and merged it. These information are said by Janaki amma herself in an interview.
Janaki Amma did not learn classical properly, she just went for class as a kid. She herself has regretted not learning classical though she has sung a lot of classical songs.
As a carnatic singer myself learning for 6 years, still i haven't learnt Kritis. But Janaki amma's first lesson was kritis. If at all she just went for classes how could she conduct a carnatic concert. The depth of Carnatic is so vast that without the proper Knowledge of Raga you cannot sing for 3 hours. The proper knowledge of raga can only be thought. For Genius like Janaki amma 2 years are more than sufficient to conduct a carnatic concert. In a nutshell she has learnt carnatic under a proper guru.@@megharaj4989
தவறான தகவலை பரப்ப வேண்டாம். இந்தப் பாடலை பாடும் சந்தர்ப்பத்தை கானக்குயில் பி. லீலாவுக்கே எஸ். எம். சுப்பையா நாயுடு முதலில் வழங்கினார். பி. லீலா இந்தப்பாடல் நாதஸ்வர இசையுடன் சேர்ந்து ஒலிப்பதானால் இந்தப் பாடலுக்கு எஸ். ஜானகியே பொருத்தமானவர் அவரை கேட்குமாறு கூறிய பின்னர் ஜானகியை பாடல் அழைத்தார்க்களாம். இதை எஸ். ஜானகியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாரர். இதை மறைத்து லதா மங்கேஸ்வர் பெயரை ஏன் வீணாக இழுக்க வேண்டும்.
இந்த காணொளி பதிவு செய்யப்பட்டு பதினோரு மாதங்கள் ஆகிறது.என் கண்களுக்கு இன்றுதான் வருகிறது.இதில் ஒரு பதிவு மிக மிக மிக மிக தவறான ஒன்றாகும்.இந்த பாடல் படமாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது திருச்செந்தூர் அல்ல. நாகை மாவட்டம் , நாகப்பட்டினம் to திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் என்பதை நான் இங்கே குறிப்பிடுகிறேன். திருச்செந்தூரில் #சுப்ரமணியசுவாமி... நாகை சிக்கலில் அருள் புரியும் முருகன் சிக்கலைத்தீர்க்கும் #சிங்காரவேலன்..... இப்படி உண்மைகள் இருக்க இவர்கள் ஏன் பொய்யும் புரட்டும் பேசுகிறார்கள்????
இந்த அற்புத பாடலுக்குள்ளே இத்தனை வரலாற்று சுவடுகள் ஒளிந்து இருப்பதை அறியும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. இக்கலைஞ்சர்கள் காலங்களை கடந்து என்றென்றும் வாழ்கிறார்கள்.
இந்த பாடல்களை கொடுத்த அனைவருமே என்றும் சாகா வரம் பெற்ற பிறவி கலைஞர்கள்.
பிறவிக் கலைஞர்கள் என்று திருத்தி பதிவிடுங்கள் தம்பி
Janaki amma really amazing
அப்பப்பா என்ன ஒரு சுமையான விளக்கங்கள் வெறும் பாடலை மட்டும் ரசித்துவந்த எங்களுக்கு அதற்குப்பின்னேஉள்ள இத்தனை விஷயங்களையும் திரட்டி தொகுத்து வழங்க தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி ஸ்ரத்தை அத்தனையும் இசை உங்களின் சுவாசம் என்பதையும் QFR ரசிகர்களின் மேல்உள்ள உங்களின் அன்பையும் காட்டுகிறது சுபாக்கா🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺🌺
மேடம்...அருமை...அருமை...அருமையோ அருமை. அம்ஸமான பாட்டீற்குப் பின் இவ்வளவு விஷயங்களா...அப்பப்பா.அனைத்துக் கலைஞர்களுக்கும் மனப்பூர்வ நமஸ்காரங்கள். உங்களுக்கும் தான் மேடம்...நன்றியும் கூட
நான் என்றும் ஜானகி அம்மாவின் ரசிகன்
S. Janaki amma... She is no1
இந்த பாட்டை எழுதியவர்களும் பாடியவர்களும் நாதஸ்வரம் வாசித்தவர்களும் மா மேதைகள்
நாதஸ்வர வித்வான் ஐயா காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி. உலகம் உள்ள வரை தங்கள் புகழ் இருக்கும். வாழ்க தங்கள் புகழ்.👑👑👑👑🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💜💚❤️💐💐💐😂😂😂😂
ஐயா'வின் நூற்றாண்டு விழாவினில் அவரின் நினைவைப் போற்றிய உங்களுக்கு நன்றி,
தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை 🙏🙏🙏
பாடல் வரிகள்
23-1
படம் - கொஞ்சும் சலங்கை 1962
இசை - எஸ்.எம்.சுப்பையா நாயுடு
இயற்றியவர் - கு.மா.பாலசுப்பரமணியம்
பாடியவர் - எஸ்.ஜானகி, காருக்குறிச்சி அருணாச்சலம் நாதஸ்வரம் குழு
பாடல் - சிங்கார வேலனே தேவா
ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ
ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ
சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா
என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...
தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன் சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு… பாடு சாந்தா...பாடு.. ஏன் தயக்கம்..ம்ம்
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தே...வா
அருள் சீராடும் மார்போடு வா...வா...
சிங்கார வேலனே தே...வா..
சிங்கார வேலனே தேவா
செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா..வா
அருள் சிங்கார வேலனே தே...வா..
செந்தமிழ் தேவனே சீலா
செந்தமிழ் தேவனே சீ...லா
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா
அருள் சிங்கார வேலனே தே...வா
ஸ...க...ம...ப...நி
சிங்கார வேலனே தேவா
நித்த நித பம...கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா
ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி
பா நித பம கரி ஸநி ஸகக
ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ..ஆ..ஆ..ஆ
ஸநிஸ மக மப கம பநி ஸரி...
ஆ...ஆ...ஆ...
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா
பநிப நிஸ ரிஸா...
மக பம
ஸரிநி..
நிஸபா...
ஸரிஸநி...
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...
ஸரிஸநி...
ஸநிதப
ரிகமப
நிதபம
ததநித
ஸநிஸநி
கரிநித பமபா
பமபதநி..
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா...வா
சிங்கார வேலனே தேவா...
முக்கனிகளை தேனில்க்கலந்து ஊட்டியது போல நம் மனதுக்கும் செவிக்கும் தெவிட்டாத இனிமையைஹவழங்குவது இந்தப்பாடல் ஏழை எளிய மக்களும் இன்னும் பலரும் விழா நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் கரக ஆட்டம் தெம்மாங்கு பாடல்களைத்தான் ரசித்து தங்கள் மனங்களுக்கு மருந்து போட்டுக் கொள்வார்கள் அந்தக்ஹகலைகளிலே வல்லவர் திரு காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் பாடகி திருமதிஜானகி பொருத்தமான பாடகி ஆகவே சர்க்கரைப் பந்தலிலே தேன்மழை பெய்தது போன்று இந்தப்பாடல் அமைந்துள்ளது பழைய பாடல்களுக்கு நான் பெரிய ரசிகன் அனைவரும் வாழ்க
எங்க ஊருக்கு அருகில் தான் காருக்குறிச்சி. பாரதபிரதமரின் முன்பு வாசித்து அதில் அவர் லயித்து என்ன பரிசு வேண்டும்னு கேட்டதுக்கு எங்க ஊருக்கு ரயில்நிலையம் வேணும்னு கேட்டு அதை கொண்டு வந்தவர்
Super.....✌️✌️✌️👌👌👌👏👏👏👍👍👍😂😂😂
நானும் ஜானகி அம்மாவிற்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டவன்.
கடனை விரைவிலேயே கொடுத்துவிடும்! இன்னுமா கொடுக்காமல் இருக்கிறீர், பூ--ணி?
So gratifying to hear the story behind singaravelane deva. Arunachalam was simply a grand mater on the nadaswaram. His mellodious music is still enchanting.
What a lovely back story subha,wonderful. Thanks a lot.
Evvvvalavu azhahana thelivana vilakkam, information!!!!!!! Thanks a lot subha!!!!! 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
I love Janaki Amma
அழகான தருணங்களில் அழகான பதிவு
உண்மை இந்த பாட்டிற்கு இணையான பாட்டு இதுவரை உருவாகவில்லை
Evergreen song all time favourite 👌👌👌👌👌
Sadly this was pre-national awards era and our beloved Janaki Amma couldn't be honored.
Me and my family were next house neighbours of this great director Mr. MV Raman. He was a wonderful human being, had great times in his house.
Sir did u live in Thirumurthy Street in T.Nagar?
@@yellamiraivanarul6383 Yes I was living in no 24 thirumuthy Street and Mr. M V Raman and family was living in no 25
Besh...besh...
@@ramalingamvasaganarasu6683 Sir if you are standing facing Mr.M.V. Raman’s house is 25 on the left. If so my aunt and heir family opposite side in 6, Thirumurthy Street. There was a chemistry professor from Pachaiappas College living opposite to our house. This was in 1967. , 68 era I am talking about. We also used to play shuttlecock in our house
@@ramalingamvasaganarasu6683 MR.M.V.Raman’s house was a corner house if I remember right.
Great narration, literally took me 60 years back❤❤
Wow Awesome mam சூப்பர் தகவல் 🎉👏👏👏👌👌👌💐
Awesome Description mam . First time heard. Subscription done. Thanks
Ahaha what a super explanation. I think we can expect such things from you only Subha mam . I don't think nobody can give. About the song that is an evergreen song. I love this song and ofcourse every music lovers love this song.Thank you mam .
❤ very good ideals of performance thanks for your support
Ever green song. Well explained. Thank you mam
மிக்க நன்றி மகிழ்ச்சி
What an interesting narration. Thanks subha ma'am. Truly awesome👍👏
God has given you the gift musical Tamil n knowledge of personalities behind it. Your team is very cooperative n talented. Tamil rasigars are blessed
Pⁿ0qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq011
Watched the movie, enjoyed it up to the Max because of your information.... Happy Holi
ஒரு திருத்தம்....... ஏற்கனவே வந்த செய்திகளின் படி.... முதலில் திரு காருகுறிச்சி அருணாசலம் ஐயா அவர்களின் நாதஸ்வரத்தில் பாடலை வாசித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.... பின்னர் இதற்கு இணையாக பாடக் கூடிய பாடகிகளைத் தேடும்பொழுது ஜானகி தேர்வு செய்யப்பட்டு இந்த ப்பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.... இந்தத் தகவலை ஜானகி அம்மா அவர்களே ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார்.....
..
Yes correct..
இந்த பாடலைப்பாட லீலா
அம்மாவை பாட அழைத்த தற்கு ஜானகியை பாட
வையுங்கள் என்றார் இதுவே உண்மை.
Grateful to u Mdm. Inspite if our clise Assiciation with mama as our street kids used to address him We even his daughters my college mates never knew about hus achievements Awesome but unfortunately 2 of his children passed away Under one roof he supported siblings Once again thank u madam
நீங்க வேற லெவல் madam
அற்புதமான இல்லை அதி அற்புதமான செய்தி ஜானகி அம்மா சமீபத்தில் தன்னை இந்த பாடலுக்கு பரிந்துரை செய்தவர் P லீலா அம்மா என்று நன்றியுடன் குறிப்பிட்டார் .போற்றபட வேண்டிய கலைஞர்கள் .
Very nice... Keep it up Madam....
Class explanations and presentation 👏
இதில் சாவித்திரி அவர்கள் ஜானகி அம்மா குரலுக்கு என்னால் நடிக்கமாட்டேன் சுசீலா பாடினால் தான் நடிப்பேன் அடம்பிடித்தார்கள் பின்னர் பலருடைய சமாதானத்திற்கு நடித்திருந்தார்கள் இதற்கு பின்னர் ஜானகி அம்மா சாவித்திரிக்கு பாடல் பாடவே மாட்டேன் என கூறிவிட்டார்கள்
Athu it's illa bro savthiri avargal s,janaki avargal request panni ketu piragu paadinanga first telugu film savthiri nadichanga appa oru pattu janaki amma savthiri avargaluka padinanga appo savthiri avargal play back padiyathu .p.leela , susheela avargal voice mach agkum avanga janaki voice Vendome solittanga athla irunthu janaki amma savthiri aaga padamaten solittanga, producer, director request panni kettThala savithri avargal sorry ketu apuram paadi koduthanga
P. சுஷீலா அம்மா இந்த பாட்டை பாடி இருந்தால் இன்னும் தெளிவாக, நல்ல கிளாரிட்டி ஆக இருந்து இருக்கும்
Avangalala theliva paada mudiyalanu thaana s. Janaki kku Intha paatta koduththanga.athuve avangalukku tholvi thaana ithukku Mela Unakku Enna thelivu venum muttaal.. Paatta Nalla kelu. P. Suseela avargal munnodiyaga irunthalum kooda paatta enrale Athu s. Janaki Amma thaan, world iconic singer s. Janaki

Fendastic
இந்தப் பாடல் இன்றும் பாடப்பாடுகிறது இசை பயிலும் ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் பாடலைப் ஸ்வரங்களோடு பாடிவிட்டால் அவர் தேறிவிட்டார் என்று பொருள்
Very good record
Excellent review
Excellent 👌
Very nice
வர்ணனை பிரமாதம்
Thank you madam
Nice explanation of the song. Always ever green song.
Good song
Super explain
Mr. MV Raman was greateeeeeeeee
கவி மேதை கு மா பாலசுப்பிரமணியம் இயற்றிய அழியா பாடல்.
Hats 👒 👏 💐🙏
கோவில்பட்டியில் அவரது சிலையை காட்டியபோது அதன் கீழே திறந்து வைத்த ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பெயரும் திறந்து வைத்த தேதியும் காட்டியிருக்கலாம்.
❤❤okk
Very good explanation by Dunham madame
Very good explanation by subha madame
Nandri
Good 👍
Oh... good
Computer ellatha antha kaalathil eppsdithaan sound mixing seyithargaloo epperpatta thiramaisaaligal avargal
¹
Lata mangeshkar nalla padagidhan, aanal P. Susila amma, S. Janaki amma, ivargalodu oppittu parthal Lata ondrume kidaiyadhu, Lata migaipaduthi kanbikka patta oru padagi, Lata palar vayitril adithu vallarndhavar, nammavargal.palarai vazha vaithu vallarndhavargal.
Super
We are really blessed to listen from subha on all the song 🎵how it was created
Wonderful explanation
காலத்தால்அழியாதாகாவியம்।நன்றி।அம்மா
மாபெரும் ஈடில்லா மொழி தமிழில் பிறந்த இவ்வளவு பெரிய பாடலின் பின்னணி அபாரம்
உங்களுடைய சிறப்பான இசை
குறிப்புகளுக்கு நன்றி
ஆனால் தவில் வாசித்த
கலைஞரை மறந்துட்டீங்க
Alka ajitha pottu padavaingal mam
She has contact to her for singing
Hipk
❤❤ok
❤
கோவில்பட்டி.த.ரமேஷ்குமார்
Adhuththa veettu pen movie songs why you r not tried. All songs are good on that movie
th-cam.com/video/Xwd0ZnbYBM4/w-d-xo.html
th-cam.com/video/L1o2o2XZSOY/w-d-xo.html
Yesterday i was in Karukurichy, i saw the statue,No maintenance ,it was in a poor shape,No respect for a genius
சிக்கல் சி௩்காரவேலன் சன்னதி. தி௫செந்துாா் அல்ல.
❤☂️🇳🇪🇳🇪⭕☂️🇳🇪🇳🇪🧡💚🤎💜
This information is half true and half false.
1. Janaki amma herself said in an interview that she learnt classical for 2 years and even performed in carnatic concerts.
2. Janaki amma told that singing with Nadaswaram is impossible because of the sound of it the voice mic would start to pick up the nadaswaram sound instead of the voice.
3. Therefore this song is recorded with a violin if you listen closely you can hear Janaki amma's with violin. Later they have taken the voice of Janaki amma and merged it.
These information are said by Janaki amma herself in an interview.
Janaki Amma did not learn classical properly, she just went for class as a kid. She herself has regretted not learning classical though she has sung a lot of classical songs.
As a carnatic singer myself learning for 6 years, still i haven't learnt Kritis. But Janaki amma's first lesson was kritis. If at all she just went for classes how could she conduct a carnatic concert. The depth of Carnatic is so vast that without the proper Knowledge of Raga you cannot sing for 3 hours. The proper knowledge of raga can only be thought. For Genius like Janaki amma 2 years are more than sufficient to conduct a carnatic concert. In a nutshell she has learnt carnatic under a proper guru.@@megharaj4989
தவறான தகவலை பரப்ப வேண்டாம். இந்தப் பாடலை பாடும் சந்தர்ப்பத்தை கானக்குயில் பி. லீலாவுக்கே எஸ். எம். சுப்பையா நாயுடு முதலில் வழங்கினார். பி. லீலா இந்தப்பாடல் நாதஸ்வர இசையுடன் சேர்ந்து ஒலிப்பதானால் இந்தப் பாடலுக்கு எஸ். ஜானகியே பொருத்தமானவர் அவரை கேட்குமாறு கூறிய பின்னர் ஜானகியை பாடல் அழைத்தார்க்களாம். இதை எஸ். ஜானகியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாரர். இதை மறைத்து லதா மங்கேஸ்வர் பெயரை ஏன் வீணாக இழுக்க வேண்டும்.
என்ன சொல்ல வருங்க என்ன சொல்ல
Idhuku pottiyadhan thillana mohanambal eduthadha solluva Madurai sethuraman ponnusamyava vachi edutha
வெட்டி விமர்சனங்களை இக்கால ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.
Not thiru chendru sikkal
சிக்கல் சிங்காரவேலன்.
இந்த காணொளி பதிவு செய்யப்பட்டு பதினோரு மாதங்கள் ஆகிறது.என் கண்களுக்கு இன்றுதான் வருகிறது.இதில் ஒரு பதிவு மிக மிக மிக மிக தவறான ஒன்றாகும்.இந்த பாடல் படமாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது திருச்செந்தூர் அல்ல.
நாகை மாவட்டம் , நாகப்பட்டினம் to திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் என்பதை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.
திருச்செந்தூரில் #சுப்ரமணியசுவாமி...
நாகை சிக்கலில் அருள் புரியும் முருகன் சிக்கலைத்தீர்க்கும் #சிங்காரவேலன்..... இப்படி உண்மைகள் இருக்க இவர்கள் ஏன் பொய்யும் புரட்டும் பேசுகிறார்கள்????