ரொம்ப ரொம்ப அருமையான பதிவு டாக்டர். 31 பாடல்களையும் அழகா தொகுத்து சொன்னீங்க. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இவர்களுடைய பாடல். யாருன்னு தெரியாமலேயே இவர்களுடைய பாடல் விரும்பி கேட்டு இருக்கிறேன் ❤❤❤❤
Dr. JENCY Mam had sung the Song ' Kaadhal Kavignan Naan...along with TMS, SPB & the Music Director Chandra Bose in the Film ' Muyalukku Moonu Kaal' under the Music Composition of CB. Lyrics : VAALI. In those days it was a hit Song. Frequently ,this Song was broadcast / broadcasted in Ceylon Radio. This is for Your information.
@@baskartodoctor9496 அது ஜென்சி பாடிய பாடல் அல்ல. அந்தப் பாடலைப் பாடிய பாடகி சரளா. உடன் பாடியவர் கங்கை அமரன். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
கல்லுக்குள் ஈரத்தில் ஜானகி & ஷைலஜா பாடியுள்ளார்கள். ஜென்சி பாடவில்லை. ஒருத்தி மட்டும் கரையினிலே படத்தில் ஹம்மிங் தான் பாடியுள்ளார். பாடல் பாடவில்லை. நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
ஜோனி திரைப்படத்தில் ஜென்சி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார் நீங்கள் ஒன்றைத்தான் குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு இனிய மனது என்ற இன்னொரு பாடல் மிகவும் அருமையான பாடல்
எல்லாம் அருமையிலும் அருமை!
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
தொகுத்து அளித்த தங்களுக்கு நன்றிகள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
எனக்கு மிகவும் பிடித்த பாடகி போதாத காலம் யார் கண் பட்டதோ இவர் ஊருக்கு போனவர் திரும்பி வரவில்லை
இதயம் போகுதே
26.09.2024
@@alagarsamys8659 நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
குறைந்த அளவு பாடல்கள் என்றாலும் சினிமா பாட்டு ரசிகர்கள் மத்தியில் ஜென்சிக்கு என்றும் தனி இடம் உண்டு🙏
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
எனக்கு. மிகவும் பிடித்த பாடகி❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
புதியவார்ப்புகள் எனக்கு பிடித்த பாடல்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
I Love Jensy mam voice and her Wonderful songs.....❤️❤️💐💐💐
@@rosaryjosephinej6468 Thank you for your support. Stay connected with my videos
காதல் ஓவியம் பாடும் காவியம், காலத்தால் அழியாத பாடல் ❤😊
@@Michaelajoe நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
அருமையான குரல் அதிக பாட்டுகடவுள்குடுக்கவில்லை
@@muthuramakrishnan4548 ஆம். சரியான கருத்து. நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
JencyAmma Songs VeryVery Amazing Sir
Thank you so much for your support. Stay connected with my videos
Really iam so Happy vazhga gency mam
Thank you so much for your support. Stay connected with my videos
அழகான தெரிவுரைகள் அருமை நன்றி ஐயா
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அருமையான குரல்😍😍👌👌. 💐💐
ஆம். இளமையை மீட்கும் இனிய குரல்.நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
ஜென்சியின் குரலுக்கு அடிமையான 70s& 60s kids சார்பாக நன்றிகள் சார்.
@@jashvihaajithesh8417 நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
Beautiful songs friend thanks for sharing
Thank you so much for your lovely wishes
Thnx so much for your research and endeavour to give us this valuable information. Thnx
Thank you so much for your support. Stay connected with my videos.
அற்புதமான பாடல்கள் மற்றும் பாடகி 👍👌
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
@@DrSSenthilkumarDrSSK நிச்சயமாக ☺️🙏
அழகிய இனிமையான குரல்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
🙏👌💐 நன்றிகள்
@@navarajan501 தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
சிறந்த பாடகி
@@MohammedAli-wl4en நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
Super video is very nice 👍
Thank you very much. Stay connected with my videos.
Nalla thagaval Sir.Thankyou...
Thank you so much for your support. Stay connected with my videos
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு டாக்டர். 31 பாடல்களையும் அழகா தொகுத்து சொன்னீங்க. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இவர்களுடைய பாடல். யாருன்னு தெரியாமலேயே இவர்களுடைய பாடல் விரும்பி கேட்டு இருக்கிறேன் ❤❤❤❤
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி மகிழ்வுடன்.
Superr singer ❤
Thank you so much for your support. Stay connected with my videos
பாடலை தேடி கண்டுபிடித்து பதிவு செய்ய செய்து அய்யா அவர்களுக்கு நன்றி
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
31 ல் Almost 25 Lyrics are highly best
Thank you so much for your support. Stay connected with my videos
Super Jency mam
Thank you so much for your support. Stay connected with my videos
She got a job as music teacher and she thought that’s better than this instability of music opportunities and choices.
Thank you so much for your support. Stay connected with my videos
Super. Singer
@@JambulingamSubramani Thank you for your support. Stay connected with my videos
சூப்பர் பதிவு சேர் நன்றி 🙏🙏🙏
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
Kathal 0viyam..SUPERR
Thank you so much for your support. Stay connected with my videos
Super super 🎉🎉❤❤
Thank you so much for your support. Stay connected with my videos
தமிழில் 31..பாடல்கள் பாடினாலும் 3000.. பாடலுக்கு சமம்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
Dr.
JENCY Mam had sung the Song ' Kaadhal Kavignan Naan...along with TMS, SPB &
the Music Director Chandra Bose in the Film ' Muyalukku
Moonu Kaal' under the Music
Composition of CB.
Lyrics : VAALI.
In those days it was a hit Song.
Frequently ,this Song was broadcast / broadcasted in Ceylon Radio.
This is for Your information.
Thank you so much for your information. Stay connected with my videos.
@@DrSSenthilkumarDrSSK
Ok.
Thank You Dr.
Allame,suppar,padalkal,sar
Thank you so much for your support. Stay connected with my videos
Mikavum inimai ❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
இசைஞானி திரும்ப அழைத்தபிறகும் , தொடரமுடியாமல் வாய்ப்பை இழந்த பாடகி....😢😢😢
@@RaviKumar-tm3sv ஆம். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Late taga vandargal. Adanal thirupi anupivitar yengal thalai gana isaignani
@இடைமருதாமஹாலிங்கா-ட7ல thank you so much for your comments
@@Yenwhamgdjebis true???
Jency Amma ComeBack
Thank you so much for your support. Stay connected with my videos
Jancy ❤❤❤
Thank you so much for your support
Super sir
@@somasundarams8161 thank you so much for your support. Stay connected with my videos
Jency lovely voice ❤
Thank you so much for your support. Stay connected with my videos
Like dn friend
Thank you so much for your support
தொடர்ந்து பாடியிருந்தால் ஜானகி சித்ரா இவர்களுக்கு பாட வாய்ப்பு அதிகம் இருந்திருக்காது
@@KamrujjamanKamar நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
😂😂😂😂apadi yellam illai. Kambi katra kadhai sollathe
Indiansupersingar
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Ellam.arumai...
நன்றி மகிழ்வுடன்
One song missing film name ponnu ooruku puthusu song name onakana thane inneama Ilayaraja and jency
@@baskartodoctor9496 அது ஜென்சி பாடிய பாடல் அல்ல. அந்தப் பாடலைப் பாடிய பாடகி சரளா. உடன் பாடியவர் கங்கை அமரன். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
❤❤❤
Thank you so much for your support. Stay connected with my videos
🎉
Thank you so much for your support. Stay connected with my videos
சந்திரபோஸ் இலையில் ' முயலுக்கு மூன்று கால்' படத்தில் ஒரு பாடல்
தகவலுக்கு நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
En vaaniley song,
Thank you so much for your support. Stay connected with my videos
First song also Ilayaraja..thiripura sundari
@@splashvenkatesh2805 yes.. you are correct. Stay connected with my videos
கல்லுக்குள் ஈரம் ஒருத்தி மட்டும் கரையினிலே படத்தில் பாடியுள்ளார்
கல்லுக்குள் ஈரத்தில் ஜானகி & ஷைலஜா பாடியுள்ளார்கள். ஜென்சி பாடவில்லை. ஒருத்தி மட்டும் கரையினிலே படத்தில் ஹம்மிங் தான் பாடியுள்ளார். பாடல் பாடவில்லை. நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
@DrSSenthilkumarDrSSK கல்லுக்குள் ஈரம் படத்தில் தோப்பில் ஒரு நாடகம் நடக்குது பாடல் இளையராஜா ஜென்சி ஷைலஜா பாடியது
31. Padahal paadinLalum. Sahaptham
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Sathiseithu varavitamal seithuvittarkal entru ninaikiren
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
ஜோனி திரைப்படத்தில் ஜென்சி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார் நீங்கள் ஒன்றைத்தான் குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு இனிய மனது என்ற இன்னொரு பாடல் மிகவும் அருமையான பாடல்
ஒரு பாடல் தான் பாடியுள்ளார். 'ஒரு இனிய மனது' பாடலைப் பாடியது பாடகி சுஜாதா. நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
29/31 from Ilayaraja
@@newfortr7242 yes. You are correct. Thank you so much for your support. Stay connected with my videos.