QUARANTINE FROM REALITY | MARAINDHIRUNDHU PAARKUM | THILLANA MOHANAMBAL | Episode 450

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 862

  • @padmanagesh8589
    @padmanagesh8589 2 ปีที่แล้ว +4

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை. God bless you all

  • @victor84477
    @victor84477 2 ปีที่แล้ว +2

    என்னா வாய்ஸ் டா சாமி இது ❤️❤️

  • @kumarks5702
    @kumarks5702 2 ปีที่แล้ว

    அருமை அருமை! Excellent!!

  • @ramachandrana6379
    @ramachandrana6379 2 ปีที่แล้ว

    Congrats my your dream come true 500 episode's all the best

  • @subramonis4870
    @subramonis4870 2 ปีที่แล้ว

    Super super super super no words to say. P. Suseela justified

  • @mahalingammylsamy8221
    @mahalingammylsamy8221 2 ปีที่แล้ว +2

    மயங்காத மனம் கூட மயங்கும் மேம்.

  • @viswanathansivaraman6832
    @viswanathansivaraman6832 5 หลายเดือนก่อน +5

    இந்த பாடலுக்கு மட்டுமே இந்த படத்தை பலமுறை பார்த்து ரசித்தேன்.

  • @srividyaranganathan5820
    @srividyaranganathan5820 ปีที่แล้ว

    Hats off to QFR team

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq 2 ปีที่แล้ว

    அந்த படம் நா முழுசா பாத்தது இல்ல நீங்க சொல்றத கேக்கும் போது பாக்கணும் போல இருக்கு 😍😍😍😍

  • @Love.953
    @Love.953 2 ปีที่แล้ว

    🌹Venkat sir🌹 அட்டகாசம் சார் 🌹Thankyou🌹

  • @askarali7766
    @askarali7766 ปีที่แล้ว

    Congratulations qfr...

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 2 ปีที่แล้ว +2

    Really is very SRIRANJANI voice and team superb performance

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 2 ปีที่แล้ว +4

    கருத்து மதிப்பு காரணம் சிருஷ்டி அருமை.வாழ்த்துகள்.👌👌👌👌👌👍👍☺☺💟🙏🙏🙏🙏🙏☝👏👏👏👏👏👍✌💓🌕🌈📺🎵🎶🎤🎼🎹🎻🎸

  • @umaupendiran3205
    @umaupendiran3205 2 ปีที่แล้ว +59

    எழுந்து நின்று கை தட்டிகிட்டு இருக்கேன். ஶ்ரீ ரஞ்சினி அபாரம், அஸ்வினி, அஞ்சனி வெங்கட் அமர்க்களம் Qfr வளர வாழ்த்துக்கள்

  • @logus989
    @logus989 2 ปีที่แล้ว

    மெய் மறந்து போனேன் அற்புதம்

  • @sudayakumar4199
    @sudayakumar4199 ปีที่แล้ว

    மிக அற்புதமான பாடல். மிக அற்புத குரல். பின்னணி இசை தெறிக்க செய்துள்ளார்கள்.நன்றி.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 ปีที่แล้ว +90

    மறக்கக் கூடிய பாடலா இது!
    மயக்கக் கூடிய பாடல்!
    இறக்கக் கூடிய பாடலா இது!
    இறவாப் புகழ் பெற்ற பாடல்!
    சிறப்பாக பாடியோற்கு
    சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்!
    பொறுப்பாக இசைத்தோர்க்கு
    பணிவான வாழ்த்துக்கள்!
    கொடுத்த QFR - க்கு
    குறைவில்லா வாழ்த்துக்கள்!

    • @suseelaravichandran2340
      @suseelaravichandran2340 2 ปีที่แล้ว +3

      Congrats subhashri and dedicated team for hitting 450 and best wishes for your easy reach of 500.Venket stole the show. Renditionand other musical 5stalents touched the heart. Subhashri Mam's analyisis as usual excel all. Lines of kalaiarasar ever rings in our ears and heart. Refreshing recreation.

    • @santhanamr.7345
      @santhanamr.7345 2 ปีที่แล้ว +2

      A wonderful compliment from RS sir after a long time. Equally enjoyable as the song itself 👌👍🙏

    • @mahalakshmimani3312
      @mahalakshmimani3312 2 ปีที่แล้ว

      @@suseelaravichandran2340 love

  • @raghunath-i7u
    @raghunath-i7u ปีที่แล้ว +2

    Really wonderful performance. Kudos to Sriranjani Rajagopalan. May God bless her.

  • @thekannanjayanthexpo737
    @thekannanjayanthexpo737 2 ปีที่แล้ว

    Aahwin and venket excellent performance.all of you nice.

  • @desiremixx7622
    @desiremixx7622 ปีที่แล้ว

    Super awesome 🥰

  • @rajagopalrajini
    @rajagopalrajini 2 ปีที่แล้ว

    out of the world,ST & team....keep it up

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 ปีที่แล้ว +22

    அப்படியே அந்த அருமையான காட்சிக்கே கொண்டு சென்று விட்டார், நம் ஶ்ரீரஞ்சனி! மற்றவர்கள் ஏதும் குறைச்சலில்லை. மிக நன்றி!

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 2 ปีที่แล้ว

    அற்புதம்......

  • @dranjith3377
    @dranjith3377 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம் நான் ஒரு நாதஸ்வரக் கலைஞன் என்ற முறையில் சாதாரணமாக சொல்லிவிட முடியாது இது அற்புதம் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை அதனால் தான் சொல்ல வேண்டி உள்ளது அந்த வார்த்தையை

  • @rajendranmuthuramalingam2062
    @rajendranmuthuramalingam2062 2 ปีที่แล้ว

    அட்டகாசம். அற்புதம்.

  • @gnaneshj9152
    @gnaneshj9152 2 ปีที่แล้ว +36

    சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாடலை recreation செய்ய qfr teamஆல் மட்டுமே சாத்தியம்...அமர்க்களப் படுத்தி விட்டார்கள்...பாடலை தந்த ஒரிஜினல் ஜாம்பவான்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்...மறு ஒளிபரப்பு செய்த சுபா மேடம் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.... பெருமிதம் கொள்ள வைக்கும் இந்த அரிய சாதனை செய்த உங்களுக்கு ஆண்டவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்... வாழ்க வளமுடன்...

  • @dranjith3377
    @dranjith3377 2 ปีที่แล้ว +19

    இந்த பாடலை வாசிப்பது எவ்வளவு கஷ்டம் அந்த நயத்தோடும் அந்த சுகத்தோடும் சண்முகப்பிரியாவை கையாளுவது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கு தெரியும் இப்படிப்பட்ட அற்புதத்தை அருமையாக செய்து விட்டீர்கள் அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @anuradhasriram7117
    @anuradhasriram7117 2 ปีที่แล้ว

    excellent excellent 👌👌👌👌👌👌

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை 👍👏👏👏👏👏👏 🙏🙏

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 2 ปีที่แล้ว

    என்ன அருமையாகப் பாடினார் இந்தப்

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 2 ปีที่แล้ว

    I don't have any words to express my feelings... Vazhthukal ma🙏..

  • @sankararaman3117
    @sankararaman3117 หลายเดือนก่อน

    இசை கலைஞர்கள் அபாரம். குரல் தத்ரூபம்

  • @ananthnr8564
    @ananthnr8564 ปีที่แล้ว

    Superb performance

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 ปีที่แล้ว

    Mind touch old song. Excellent.

  • @vanathiarulmozhi
    @vanathiarulmozhi 2 ปีที่แล้ว

    Fantabulous 💕💕❤️❤️

  • @qryu651
    @qryu651 2 ปีที่แล้ว

    அருமை சுசிலா அம்மாவுக்கு அசலாக பாடியுள்ளார் சகோதரி
    எல்லோரும் திறமையாக இசை வாத்தியங்கள் வாசித்து இருக்கிறார்கள்.

  • @YRR2426
    @YRR2426 4 หลายเดือนก่อน

    Great salute to subha sree mam for telecasting such a memorable golden era songs of nadigar thilagam.

  • @amuthathiagarajan4936
    @amuthathiagarajan4936 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல்.

  • @jaybee-ss6qq
    @jaybee-ss6qq 2 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள்...

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 ปีที่แล้ว +10

    கே.வி.மகாதேவன் தமிழ் திரைஇசையின் பொக்கிஷம். திரைஇசைதிலகம், கண்ணதாசன், டி.எம்.ஸ் ஐயா, சுசிலாம்மா இந்த நால்வர் செய்த சாதனை இனி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. தமிழிலும், தெலுங்கிலும் ஒரே காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரே இசையமைப்பாளர் இவர் மட்டுமே. இந்தியாவின் மிகச்சிறந்த இசை அரசர். 600 படப்பபாடல்களும் 600 முத்துக்கள்.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 ปีที่แล้ว

      K. V. மஹாதேவன், கவிஅரசர், p. Susheela அம்மா, TMS அய்யா. ஆகிய நால்வரும் திரை இசையின் தமிழகத்தின் பொக்கிஷம். Well said. 🙏🙏🙏

  • @VIGNESHWARRR
    @VIGNESHWARRR 2 ปีที่แล้ว

    அடடே! அபாரம்! மெச்ச மொழியில்லா மர்மமென்ன! I request your team to perform கண்ணாலே காதல் கவிதை by KJY sir and Janaki ma, and Om namaha from Geetanjali.

  • @Love.953
    @Love.953 2 ปีที่แล้ว

    🌹 தேவர்கள் இசைக்கும், தேவர்கள் பாடும், தேவகானம் 🌹
    🌹suba madam 🌹 உங்களால் நடந்தது 🌹Thankyou😘

  • @sowrirajan6697
    @sowrirajan6697 2 ปีที่แล้ว +2

    தேன்வந்துபாய்ந்ததுகாதினிலே.துல்லிதமானசங்கதிகள்.தெளிவானஜதிகள்.சூப்பரான ஒருங்கிணைப்பு.தெய்வீகவாத்யப்பிரயோகம்.தேவகானம்என்பதுஇதுதானோ.நன்றிகள்பலப்பல.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +1

    வெங்கட்டுக்கு அவர் விரும்பும் சங்கராச்சாரியார் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் அவர் ஆத்மாவில் உண்டு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வெங்கட் மேலும் மேலும் வளர இறைவனை பிராத்திக்கின்றேன் நன்றி

  • @thesilksaree644
    @thesilksaree644 2 ปีที่แล้ว +1

    I do not know whether Sucila madam is listening this song. If she lisstened to her she would certainly appreciate her singing. Such a singing, it is!

  • @ilangovanbalusamy4030
    @ilangovanbalusamy4030 2 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. இதில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @chellammalganapathi7268
    @chellammalganapathi7268 2 ปีที่แล้ว

    Appappa miga miga arumai. Sri Rajani evlo rachichu padiruka. Big round of applause

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 2 ปีที่แล้ว +44

    Awesome performance by each and everyone... Sriranjani is too good.what a rendition!!!!! Not only in vocal expression ...Facial expressions also too good. She lived in that song...Kudos to all of u. Excellent ... Marvelous...etccccc

    • @janakiramansubramanian9499
      @janakiramansubramanian9499 2 ปีที่แล้ว +3

      Yes Sriranjani's facial expressions were beautiful. Delightful to hear and see her. She even wore the same colour saree like Padmini's in the song.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 ปีที่แล้ว

    உன் பாட்டுக்கு என் தலை ஆட வேண்டாமா ஆடுகிறதே ❤❤❤❤

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 ปีที่แล้ว +1

    அட நான் கூடcorrecr ஆக. கூறிவிட்டேனே இந்த படைப்பு அற்புதம் அன்று படம் இன்று. இந்த பாட்டு sri ranjanai. Sooper. Venketgood support

  • @rengadurais682
    @rengadurais682 9 หลายเดือนก่อน +2

    மனம் மகிழ்ந்து கரைந்து போகிறது என்ன ஒரு அழகான குரல் வளம் ❤

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +1

    சுபாஸ்ரீ மேடம் தமிழ்நாட்டுக்கு தமிழ் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர்களிடம் இறைவர் இசை தேவதை குடிகொண்டு உள்ளார் பாராட்டுக்கள்

  • @doraiswaminarayanan4268
    @doraiswaminarayanan4268 2 ปีที่แล้ว

    Excellent. Very close to original. Kudos.

  • @seethalakshmi87
    @seethalakshmi87 2 ปีที่แล้ว

    Sooooper song 👌👌👌👌😀😀😀

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 2 ปีที่แล้ว +2

    👌 Recreation. The Singer mimics P Susheela so well 👍.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว

    வெங்கட் மிக சிறப்பான இசைக்கலைஞர் ஏராளமான திறமை உள்ளது அவரிடம் இறைவன் அருள் நிறைந்து உள்ளது என்றென்றும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்

  • @appasamysubbarayalu5958
    @appasamysubbarayalu5958 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை 🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்

  • @susivideos447
    @susivideos447 2 ปีที่แล้ว

    அருமை.வெற்றிகள் நம்பிக்கை உள்ளவர்கள் பக்கமே, வாழ்த்துக்கள் சகோதரி.நெல்லை சுசிமணி.

  • @umaash-58
    @umaash-58 6 หลายเดือนก่อน +1

    Excellent voice.. Best wishes

  • @balamks1431
    @balamks1431 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை👏👏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 ปีที่แล้ว

    No words to praise 🎉🎉🎉🎉🎉

  • @haranrajagopalan4994
    @haranrajagopalan4994 3 หลายเดือนก่อน

    என்ன பாட்டு என்ன பாட்டு ❤❤❤❤❤❤❤❤

  • @ThangPat
    @ThangPat ปีที่แล้ว

    செல்வி ஶ்ரீரஞ்சனி அமர்க்களப்படுத்திவிட்டார். அசலுக்கும் மேலேயே ஆற்றலுடன் வெளிப்படுத்தப்பட்ட மிகச்சில QFR பாடல்களில் இதற்கு முதலிடம் நிச்சயம். அளவிடமுடியாது மீறி மீறி மயிர்க்கூச்சல் வெள்ளமாகப் புரண்டோடியன. வாழ்க, வளர்க.

  • @ksbalaji7349
    @ksbalaji7349 หลายเดือนก่อน

    'எனை ஆளும் ஷண்முகா வா' என்ற வரிகளில் சிவாஜி கணேசன்.அருமை..

  • @vr9672
    @vr9672 2 ปีที่แล้ว

    wow.. Sriranjini, you nailed it. speechless. God bless

  • @mythresosale8944
    @mythresosale8944 2 ปีที่แล้ว +1

    Omg...I fall in the எனை ஆளூம் ஷண்முகா...
    Awesome.

  • @balasubramanians6921
    @balasubramanians6921 2 ปีที่แล้ว

    Simply grand 🙏🙏

  • @ravisankars3096
    @ravisankars3096 2 ปีที่แล้ว

    Vow !Venkat the GREAT...

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 ปีที่แล้ว +1

    சுசீலா ஸ்ரீ ரஞ்சனி மேல் ஆவிர்பவித்துவிட்டார். என்ன குரல் பாவம் ப்ருஹா நிரவல். அபாரம். சுபா மேடம் உங்களுக்கு என் நமஸ்காரம் .அனைத்துக்கலைஞர்களுக்கும் நன்றி யுடன் வாழ்த்துக்கள்

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 2 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைத்த QFR குழுவினருக்கு கோடானுகோடி நன்றிங்க

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 ปีที่แล้ว

    மனதை தாலாட்டுதே!.... எங்கிருந்தாலும்... நீங்கள் நலமாக...!!! இருக்க.. வேண்டுகிறேன்!..அருமை🙏💕 நன்றி🙏💕

  • @YRR2426
    @YRR2426 4 หลายเดือนก่อน

    Irandu varundangalukku munn paadalai kattavargal ellam,meendum oru murai indha pokkisatthai,rasikkalam,suvaikkalamme,raaga maalikavai subscribe,share seidhu subha sree,kku paalamaaga seyal padalamme.tamizhai ulagalavil parappalame.nandri.

  • @umaprr3008
    @umaprr3008 2 ปีที่แล้ว

    ஸ்ரீரஞ்சனி பாடல் மிகவும் அருமை. பார்க்கவும் அழகு. வெங்கட் அண்ணா ப்ரமாதம். அனைவரும் சேர்ந்து அருமை

  • @sriramanjayaraman2257
    @sriramanjayaraman2257 2 ปีที่แล้ว

    என்ன அருமை 💗💗

  • @sureshpandit6239
    @sureshpandit6239 2 ปีที่แล้ว +6

    அருமை, பிரமாதம் ஸ்ரீரஞ்சனி. எல்லாம் வல்ல அந்த பரம்பொருளின் சம்பூர்ண ஆசிர்வாதம் தங்களுக்கு கிடைக்கட்டும். 👍🙏

  • @balajidurai2540
    @balajidurai2540 2 ปีที่แล้ว +16

    This song will definitely be in the top 10 of KVM's composition. The irreplaceable suseela's stylish singing ( goose bumps throughout the song as she has brought in so many sangathis in this song). Kudos to QFR for recreating this Gem in the mesmerizing voice of Ms.Sriranjani.

  • @luckan20
    @luckan20 2 ปีที่แล้ว

    Big applause to Sriranjani, Venkat you are a big asset.

  • @r.senthilkumarr.senthil
    @r.senthilkumarr.senthil 6 หลายเดือนก่อน

    Arumayane padal enathu favorite song 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @sriyaskids
    @sriyaskids 2 ปีที่แล้ว

    Rajani super padal arumaiyana pattu tq suba arumai ranjani , venkat super action

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 ปีที่แล้ว +21

    எனக்கு என்ன சொல்வது, எப்படிப் பாராட்டுவது ஒன்றுமே புரியவில்லை. திகைத்துப்போய், எதைச் சொல்ல, எதை விடுக்க என்று திணறிப்போய் நிற்கிறேன். என்னமாய்ப் பாடியுள்ளார், ஸ்ரீரஞ்சனி ! செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் குரல். ஒரு இடம் கூட அணுவத்தனைகூட வித்தியாசமில்லை. அப்படியே, அப்படியே அச்சு அசலாக பிரமிப்பைத் தருவதாக ஆஹா, ஆஹா, ஆஹா என்று மனம் குதூகலிக்க, என் பப்பிம்மா நவரசத்தையும் முகத்தில் காட்டினார்; உதட்டைச் சுழித்தார்,
    கண்களும், கைகளும், கால்களும் அவரின் ஒவ்வொரு உறுப்பும் அபிநயம் காட்ட ஜல் ஜல் ஜல் என காற்சலங்கை ஒலிக்க சுழன்று சுழன்று ஆடினார். நடிகர் திலகம் தூண் மறைவில் ஒளிந்திருந்து ஆச்சரியத்தில் உறைந்துபோய் நாட்டியப் பேரொளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுவல்லவோ மீள் உருவாக்கம். ஸ்ரீரஞ்சனியின் குரலும் பாவமும் திறமையும் மிக உன்னதமானவை. வெங்கட் என்ற பல்துறை வித்தகரின் மேதைமைக்கு தலை வணங்குகிறேன்.அஸ்வினி, அஞ்சனி அமோகமான பங்களிப்பு.
    ஷ்யாமின் பணி சிகரம் தொட்டது. இத்தனைக்கும் காரணகர்த்தா சுபஸ்ரீ மேடம் அவர்களே! நீங்கள் என் உள்ளத்திற்கு ஆனந்தம் தரும் இன்ப இசை ஊற்று.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். கோடானுகோடி நன்றி.

    • @tmaankumar5937
      @tmaankumar5937 2 ปีที่แล้ว

      அருமை அற்புதமான பதிவு எனக்கு தோன்றியதை அப்படியை எழுதிவிட்டீர்கள்

  • @raokk2077
    @raokk2077 2 ปีที่แล้ว

    அனைவருக்கும் மறைந்தாலும்‌‌ பாடல் ஆழியாது

  • @santhanamsubramaniam3173
    @santhanamsubramaniam3173 2 ปีที่แล้ว

    Superb. The entire scene comes before us.

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 2 ปีที่แล้ว

    அருமை.. அருமை..பாடலின் நயம் கேட்டு புல்லரித்து விட்டது...வாழ்க..வளர்க.....

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 ปีที่แล้ว +15

    ஏபிஎன் அவர்களின் கைவண்ணம் மற்றும் கருத்து வண்ணங்களில் உருவான பிரமாண்ட இசை நடன நிகழ்ச்சி பாடலை, சிறப்பான பாடகர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து ஒரு கோலாகலத்துடன் 450வது நிகழ்ச்சியினை நடத்திக் காண்பித்தது மிகவும் போற்றத்தக்கது! நல்வாழ்த்துக்கள்!!

  • @subramanianb422
    @subramanianb422 2 ปีที่แล้ว

    Thanks superb star 🌟 5 this channels

  • @seshagirikalyanasundaram7517
    @seshagirikalyanasundaram7517 2 ปีที่แล้ว

    திரு நாகேஷ் பற்றியும் கூறி இருக்கலாம். மிக அருமையான படைப்பு. நன்றி. சுபா அக்கா. உங்களது குழுவினர் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள்! 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👌👌👌👌

  • @usharathy
    @usharathy 2 ปีที่แล้ว

    Venkat pichu utharittar. Sriranjani expressionful soul soothing song . Shyam work in every frame

  • @DalesGuy71
    @DalesGuy71 2 ปีที่แล้ว +20

    This is one of the few songs where the singer has stood one notch above the rest of the team. Brilliant rendition by Sriranjani. Wonderful orchestration for one of the greatest son

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 ปีที่แล้ว +16

    சுபஸ்ரீ மேடம்.... அனைவருக்கும்... 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.... நாட்டிய பேரொளி அவர்களின் நடன bavam அனைத்தும் ஸ்ரீரஞ்சனி 'யின் குரலில் அருமையாக, இனிமையாக, லகுவாக வந்து இழைந்தது... சொல்ல வார்த்தைகள் இல்லை.... மீண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshwaran910
    @venkateshwaran910 2 ปีที่แล้ว

    மறு உருவாக்கம் என்ற தங்களது சிந்தனை மிகவும் போற்றுதற்குரியது ஏனெனில் ஆரம்பத்தில் வந்த சில எபிசோடுகள் இசையின்றி முழுமை பெறாமல் இருந்தது அதிலும் ரசிகன் ஒரு ரசிகை என்ற படத்தில் இடம்பெற்ற விஎஸ் நரசிம்மன் இசையில் ஏழிசை கீதமே மற்றும் பாடி அழைத்தேன் இரண்டையும் மறு உருவாக்கம் செய்து வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

  • @balasubramanianramaswmy4092
    @balasubramanianramaswmy4092 2 ปีที่แล้ว

    Venkat ji raswini super o super Sri ranjani ennasolvathu sagalakala Valli entire team performance solla bvarthai ellai .padmaniama dance irunfhal sowrgam than 450 congrats

  • @Jupiterplus
    @Jupiterplus 2 ปีที่แล้ว +22

    The singer did justice to the song. Felt like original. 🙏🏽 What a performance by the entire crew!!

  • @kotasubrahmanyam6434
    @kotasubrahmanyam6434 5 หลายเดือนก่อน

    I have no words to praise these artists. Excellent. Equal to P.suseela

  • @thirupathi7407
    @thirupathi7407 2 ปีที่แล้ว

    ❤❤❤ Thalai Vanakkam to all Legends!!!

  • @jamasree
    @jamasree 2 ปีที่แล้ว

    Venkat Sir !! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼pinni eduthiteenga !!👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @usharaghavan2338
    @usharaghavan2338 2 ปีที่แล้ว

    Goosebumps mam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jayanthisriram104
    @jayanthisriram104 2 ปีที่แล้ว

    100
    Superb!!!!!
    God bless you all
    Special prayers and wishes to Shubhashri

  • @Krishkptm
    @Krishkptm 2 ปีที่แล้ว

    என்னேன்பதோ, எதேன்பதோ அற்புதம் நிகழ்த்தும் QFR all are very best

  • @vak333
    @vak333 2 ปีที่แล้ว +9

    கோடி நமஸ்காரம் இதை உருவாக்கிய மேதைகளுக்கும் , உங்கள் குழுவுக்கும் 🙏🙏🙏

    • @ramachandrandhanushkodi1100
      @ramachandrandhanushkodi1100 ปีที่แล้ว

      அற்புதமான விளக்கம்.!!!!!என்னரசிப்பு.!!!!

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 ปีที่แล้ว

    இனிமையான குரல் அருமையான இசையில் இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு ஏக்கம் தொடரட்டும் உங்கள் இசை பயணம்வாழ்த்துக்களுடன்