யாரோ ஒருவர் கலைஞர் சொன்னது நினைவுக்கு வருகிறது. பல நாகஸ்வர கலைஞர்கள் சிறந்து விளங்கினர். ஆனால் இறைவன் சிலருக்குத்தான் நாதத்தையே கொடையாகத் தந்திருக்கிறார். அவர்களுள் ஒருவர் தான் காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள்.
@@sathishbalamurugan1895வில் அடிப்பதில்லை. வாசிப்பார்கள்.... நாதஸ்வரம் இசைப்பார்கள். நாதஸ்வரம் கிடையாது நாகஸ்வரம் தான் உண்மையான பெயர்......அதுவே மருவி நாதஸ்வாரம் ஆனது
Excellent compilation! Thank you. My whole family enjoy Karukurichi Arunachalam's nadaswaram. Even today, I doubt anyone can match his mastery in nadaswaram. It is unfortunate he passed away when he was young
இறுதி வரை தன் இசையை யார் பெரிதாக பாராட்டினாலும் அவர் தன் குரு ராஜரத்தினத்தை பெயர் சொல்லாமல் என் வாத்தியார் இதை விட நூறு மடங்கு அற்புதமாக வாசிப்பார் என்று அடக்கதோடு குருபக்தியுடன் பதில் கூறுவார்
முதலில் இந்த வீடியோவை வெளியிட்டவரை பாராட்டுகிறேன். காழருகிறிச்சுயின் தீவிர விசிறி நான். அவரைப் பற்றி மபல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நாதஸவர இசைக்கு ஈடு கிடையாது. டிவி வரு முன் நாதஸ்வர கலை வளர்க்கப்பட்டு வந்தது. கர்நாடக இசையை ரசிக்கும் சமூகம் என்று சொல்லபட்டவர்கள் கூட தற்போது க ஃநாடக இசையை ரசிப்பதில்லை. கோவில்களில் நாதஸ்வரத்துக்கு பதில் மெகானிக்கல் ஆடோமேடிக் ட்ரம் இசையை போட்டுவிடுகிறார்கள்.
Cruel fate snatched the great Nagaswara Vidwan Karukkurichi Arunachalam from us, in his very young age. He is unparallel Artist next to Thiruvavaduthirai Rajarathnam Pillai. Music Academy should honour him posthumously. But they won't.
உன்னதமான கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் புகழ் ஓங்குக
அழகாக எடுத்து உரைத்த உங்களுக்கு நன்றி சார்
அருமை அருமை
நாகசுர கலைஞர்கள் உலகை விட்டு பிரிந்தாலும்
என்றும் நம்மை விட்டு பிரிவதில்லை புகழ் வாழ்க
நாகசுரம் அல்ல
நாதசுரம்
அருமை அருமை உலகம் உள்ள வரை இவர் புகழ் நிலைத்திருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Yes. Sivaji recognised and helped many great artistes including Karukurichi. He and Karukuruchi contributed for Bharathi every year at Ettayapuram.
இதுபோன்ற இசைக் கலைஞர் களைபோற்றிவாழ்த்திவணங்குவோம்!!!🙏🙏🙏
காருகுறிச்சி அருணாச்சல பண்டாரம். சிறப்பு வாய்ந்தவர்..
Kalathil azhiyadha Karukurichy Arunachalam..... .but no sufficient appreciation , now ordinary musicians like Isai saani etc... are appreciated..
Great salute to Karukurichi Arunachalam Iyya
யாரோ ஒருவர் கலைஞர் சொன்னது நினைவுக்கு வருகிறது. பல நாகஸ்வர கலைஞர்கள் சிறந்து விளங்கினர். ஆனால் இறைவன் சிலருக்குத்தான் நாதத்தையே கொடையாகத் தந்திருக்கிறார். அவர்களுள் ஒருவர் தான் காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள்.
🌹எவ்வளவோ மியூசிக் இருந்தாலும் எனக்குப் பிடித்தது நாதஸ்வரம் மட்டுமே🌷 இந்த இசை சிறந்ததும் அதுவே கோவிலில் இசைக்கப்படுகின்றது அதில் முக்கியமானது நாதஸ்வரம்
Poi sollatha
எனக்குப் பிடித்த சங்கீதம் நாதஸ்வரம் அதிலும் எங்கள் கோவில் கோடையில் அடிக்கும் நாதஸ்வரம் மேளம் எனக்குப் பிடித்த இசையில் முக்கியமான இசை
Lo
0 PE ⁰!
@@sathishbalamurugan1895வில் அடிப்பதில்லை. வாசிப்பார்கள்.... நாதஸ்வரம் இசைப்பார்கள். நாதஸ்வரம் கிடையாது நாகஸ்வரம் தான் உண்மையான பெயர்......அதுவே மருவி நாதஸ்வாரம் ஆனது
திருநெல்வேலி.. തിരൂനേൽവേലി ...Tirunelveli ....
நேர்த்தியான பாராட்டுரை
அருமையான நினைவுகள் அழியாத ராஜ வாத்திய வித்வான்கள் .நன்றி.
நல்ல தகவல் நன்றி...
Sivaji, arunachalam both of them dedicated persons
நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்.
❤ very good ideals of performance thanks for your support
Nanri.
History super
ஞாலமுள்ளவரைநினைவில்நிற்க
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எங்கள் நாதஸ்வர தவில் கலைஞர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
Nice presentation...
பயனுள்ள அருமையான பதிவு.
Excellent compilation! Thank you. My whole family enjoy Karukurichi Arunachalam's nadaswaram. Even today, I doubt anyone can match his mastery in nadaswaram. It is unfortunate he passed away when he was young
திருநெல்வேலி மண்ணின் சக்கரவர்த்தி🙏🙏🙏
வீர சைவம் காருகுறிச்சி அருணாசலம்
மயிரு அவரு பண்டாரம் டா
நாயணம் என்பதே சரி.நாவின் திறனால் வாசிக்கப்படுவதால் நாயணம்.யணம் யாணம் யாமம் யாழ் யாணண் எல்லாம் தமிழ்ச்சொற்கள்.யமம் நியமம் நியமனம் தமிழ்சொற்கள்.
மங்கலம் என்றாலே நாதஸ்வரம் தான் அனைத்து மங்கல நிகழ்ச்சி களுக்கும் நாதஸ்வரம் ஏ தலைமையான ஆகும்
Excellent information
இசைப் பேரறிஞர் புகழ் காலம் கடந்து நிற்கும்.
Greatest Naadhswaram❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Supper sir
👌👏👏👏👍
நாதஸ்வர கலைஞர்களுக்கே புத்துணர்வு அளித்தவர் நடிகர் திலகம்..நடிகர்திலகத்தின் விரல்கள் பட்டதால் நாதஸ்வரத்திற்கே பெருமை..ஆம்..சிங்கப்பூர் அரசு தில்லானாமோகனாம்பாள் படம் பார்த்துவிட்டு நாதஸ்வரத்தை தேசீய இசைக்கருவியாக அறிவித்தது..
Very informative vid about karukuruchi !!
டிஆர்ஆர் மற்றும் அருணாசலம் அவர்கள் வாசிப்பில் தான் சிறிதும் பிசிறு தட்டாத இனிமை வாய்க்கும்.
🙏🙏🙏👍
Wonderful performance
Thillana mohanambal movie was a tribute to nathaswara vidvans.
சங்கரன்கோயில்ஆடித்தபசுத்திருவிழாவில்அவரின்நாதஸ்லரத்தைக்கேட்டுமகழ்ந்தேன்வடக்குரதவீதியில்ரைஸ்மில்சுப்புராஜாஅவருக்குதங்கமோதிரம்பரிசுஅளித்துபாராட்டினார்தங்களின்பதிவைக்கண்டுஅகமகிழ்ந்தேன்நன்றிகள்பல
இறுதி வரை தன் இசையை யார் பெரிதாக பாராட்டினாலும் அவர் தன் குரு ராஜரத்தினத்தை பெயர் சொல்லாமல் என் வாத்தியார் இதை விட நூறு மடங்கு அற்புதமாக வாசிப்பார் என்று அடக்கதோடு குருபக்தியுடன் பதில் கூறுவார்
❤namaskaram
Arumayyana payvu nan youthsha erukkum pothu enkalur amman kovil thiru vizakkalil nathasvaram kaccri erukkum en appa karikurici appimani appothellal nellai rediovill ethay kedpathay vadykay sekcinnamoullana ponnuthay amma ennum pera kaligarkalin vasippathay neril rasithaval I like nathasvaram mankala essay thanks.ptm tv en paliyanenayvukal japahap paduthnirkal vazthukkal. 🙏💐💐💐
நாதஸ்வரம் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானது
முதலில் இந்த வீடியோவை வெளியிட்டவரை பாராட்டுகிறேன். காழருகிறிச்சுயின் தீவிர விசிறி நான். அவரைப் பற்றி மபல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நாதஸவர இசைக்கு ஈடு கிடையாது. டிவி வரு முன் நாதஸ்வர கலை வளர்க்கப்பட்டு வந்தது. கர்நாடக இசையை ரசிக்கும் சமூகம் என்று சொல்லபட்டவர்கள் கூட தற்போது க ஃநாடக இசையை ரசிப்பதில்லை. கோவில்களில் நாதஸ்வரத்துக்கு பதில் மெகானிக்கல் ஆடோமேடிக் ட்ரம் இசையை போட்டுவிடுகிறார்கள்.
thanks very good service
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
❤
❤❤❤❤❤💋💋💋💋💋💋💋
43 yrs 😔
திரு அருணாச்சலம் அவ்வளவு சிறிய வயதில் இறக்க என்ன காரணம் ?
நம்ம ஊர் Nathasvara kalaingar Ayya அருணாச்சலம் Piillai அவர்கள்.
குழிக்கறை பிச்சப்பா பற்றி ஒரு documentary தயாரிப்பார்களா?
😊
Cruel fate snatched the great Nagaswara Vidwan Karukkurichi Arunachalam from us, in his very young age. He is unparallel Artist next to Thiruvavaduthirai Rajarathnam Pillai. Music Academy should honour him posthumously. But they won't.
Not nagaswaram it is nathaswaram.
@@guruvananthamv111As per the reasearch and also in experts opinion of Music Academy it is NAGASWARAM only.
One important message was missing of t r rajarethinam pillai. Please post vedio of dd national.
👏
10:15
ராஜரத்தினம் பிள்ளை என்றுதான் விளிக்க வேண்டும்
நன்றியில்லாத நயவஞ்சகன். திமுக ஸ்லீப்பர் செல்கள் கையில் அதிமுக
இறந்தது 1964.அண்ணா இரங்கல் 1946. என பேசப்படுகிறது.
திருவாவடுதுறை என்று தான் சொல்ல வேண்டும்.
Hi
அந்தக் காலத்தில் வாழ்ந்து அவர் கச்சேரி கேட்க வாய்க்கவில்லையே?
காருகுறிச்சி திருநெல்வேலி மாவட்டம் சார்ந்தது.. அது தென்காசி மாவட்டம் என்பது தவறான தகவல்
ஒருவர் இறந்து இன்று நான்காவது திவசம்.
எதற்கு இப்போது நாதஸ்வர வித்துவானின் வரலாறு??🤔🤔🤔
இரண்டையும் பொருத்தி பார்க்க
தோன்றுகிறது.🙄🙄🙄🙄🙄
தம்பி தவில் வாசிப்பது போல் அமர்ந்து இருப்பவர் அபிராமி ராமநாதன் அல்ல, இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள்.
பழைய தலைமுறைையை
Overacting actor...
❤❤