மர்மம் நிறைந்த பூண்டி மகான் ஜீவசமாதி & வரலாறு! | Temple தரிசனம்! | Sri Poondi Mahan | Tiruvannamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 26

  • @narayanamurthy1557
    @narayanamurthy1557 วันที่ผ่านมา +7

    அன்பார்ந்த அன்பு உறவுகளுக்கு அடியேன் வணக்கம்.
    இந்த பதிவு மிகவும் உண்மை என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அருள் பாக்கியம்.
    1)1980 ஆம் ஆண்டு SSLC தேர்வு எழிதிய பின் என் நண்பர்களுடன் அவரை தரிசிக்க சென்றோம். அவர் என் நெற்றியில் திருநீறிட்டு வெற்றிடா போட என்றார். என் சில நண்பர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை அவர்கள் Fail ஆகி விட்டனர்.
    2) 15 வருடமாக இந்த என் இடுப்பு வலி 2022 ஆண்டு அவர் ஜீவ சமாதியில் அமர்ந்து தியானம் செய்து வலி நிவாரணம் கி
    டைக்கும்படி வேண்டிக்கொண்டேன்.அன்று மாலை முதல் இன்றுவரை நலமுடன் உள்ளேன். நம்பிக்கையுடன் தியானம் செய்து அருள் பெற வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன் பூண்டி மகான் ஆசியுடன்.இவன், காமாண்டர். N.மூர்த்தி முன்னாள் கடற்படை அதிகாரி
    |

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 2 วันที่ผ่านมา +3

    நல்ல இறை அதிர்வு உள்ள இடம் , சிவாய நம, ஓம் சத்குரு பூண்டி மகான் சுவாமிகள் போற்றி போற்றி

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 4 วันที่ผ่านมา +12

    இதே மாதிரி தர்மபுரி மாவட்டம் தர்மபுரியில் சிவசுப்ரமணி சாமி கோயிலில் ஒரு சித்தர் உடம்பு தனியா துண்டு துண்டாக இருந்து மறுபடியும் கூடி காட்சி தந்தவர்

  • @bhaskerramadoss7712
    @bhaskerramadoss7712 2 วันที่ผ่านมา +3

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @urusharamanathan8gma
    @urusharamanathan8gma 18 ชั่วโมงที่ผ่านมา +1

    I am Ramanathan I saw this Mahan in the year 1978

  • @selvaraaj3037
    @selvaraaj3037 2 วันที่ผ่านมา +1

    ஓம் நமச்சிவாய வாழ்க 👃👃👃

  • @Kumar-b6r
    @Kumar-b6r 3 วันที่ผ่านมา +2

    குருவே போற்றி 🙏❤️

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 2 วันที่ผ่านมา +3

    5 பூதங்கள் அல்ல ,பஞ்ச லிங்கத்தில் ஒன்று என மாற்றி வாசிக்கவும் ❤

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 3 วันที่ผ่านมา +3

    ஸ்ரீ பிரியா ஜவுளி ஸ்டோர் ஆதமங்கலம் புதூர் திருவண்ணாமலை மாவட்டம் 🙏🙏🙏

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 21 ชั่วโมงที่ผ่านมา

    Om Namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @mandraalaya
    @mandraalaya วันที่ผ่านมา +1

    He had a disciple Shri Murugananda swamikal who left Poondi after samadhi of Poondi Mahan and stayed in Annamalaiar temple near temple main entrance. Many wonders were experienced by his disciples. Read the book of writer Vikadan Paraneetharan for more information.

  • @astrotoday9575
    @astrotoday9575 2 วันที่ผ่านมา +2

    Guruvae saranam 🙏🙏🙏

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan วันที่ผ่านมา

    Thankingyou

  • @tigersiva5471
    @tigersiva5471 วันที่ผ่านมา +1

    I want contact numbers of trust swamigal to perform pooja the last shown given bottom number is not so clear. Thanks

  • @ssesareesbangalore
    @ssesareesbangalore 3 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏

  • @venkatesanmudaliar7309
    @venkatesanmudaliar7309 2 วันที่ผ่านมา +1

    🕉🕉🕉🕉🕉🕉

  • @PavithraPavithra-j1v
    @PavithraPavithra-j1v 2 วันที่ผ่านมา

    Guruva saranam 🙏🕉️📿🕉️🪷🙏🌺🪷

  • @annashankar1979
    @annashankar1979 วันที่ผ่านมา

    time value

  • @YNService
    @YNService 3 วันที่ผ่านมา +4

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

    • @swamisrividhyanandasaraswa8100
      @swamisrividhyanandasaraswa8100 2 วันที่ผ่านมา +1

      Very sorry to say you don't have any clear knowledge about Hinduism.

    • @YNService
      @YNService 2 วันที่ผ่านมา

      @@swamisrividhyanandasaraswa8100 என்னுடைய அறிவு தெளிவில்லை என்றால், நீங்கள் இந்துமதம் கூறக்கூடிய "பரப்பிரம்மம்" என்கிற கடவுள் தத்துவம் அகிலம் தாண்டி இருக்கிறது என்பதை, ஆதாரபூர்வமாக விளக்குங்கள். இந்த அகிலம் என்பது புதிதாக பிறந்தது. ஆகவே இந்த அகிலத்திற்குள் இருப்பவை அனைத்தும் புதிதாக பிறந்தவை. ஆனால் கடவுள் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டவன் இல்லையா?. எனவே கடவுள் அகிலத்திற்குள் இல்லை என்பதுதானே சரியான கூற்றாகும்! இல்லையா?

    • @YNService
      @YNService 2 วันที่ผ่านมา

      @@swamisrividhyanandasaraswa8100 என்னுடைய அறிவு தெளிவில்லை என்றால், நீங்கள் இந்துமதம் கூறக்கூடிய "பரப்பிரம்மம்" என்கிற கடவுள் தத்துவம் அகிலம் தாண்டி இருக்கிறது என்பதை, ஆதாரபூர்வமாக விளக்குங்கள். இந்த அகிலம் என்பது புதிதாக பிறந்தது. ஆகவே இந்த அகிலத்திற்குள் இருப்பவை அனைத்தும் புதிதாக பிறந்தவை. ஆனால் கடவுள் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டவன் இல்லையா?. எனவே கடவுள் அகிலத்திற்குள் இல்லை என்பதுதானே சரியான கூற்றாகும்! இல்லையா?

    • @RajarajeshwariKannan
      @RajarajeshwariKannan วันที่ผ่านมา +1

      No.this.rong.message

  • @balukumar5591
    @balukumar5591 วันที่ผ่านมา

    Om Nama shivaya namaha ❤❤❤