விநாயகர் என் நண்பன் நான் அவரிடம்தான் எல்லாம் சொல்லுவேன் அவர் நிழலாக என்னுடன் வருவார் அவர் சிறு குழந்தை மாரி. நீங்க இன்னைக்கு அவர பத்தி பேசுனது எனக்கு மகிழ்ச்சி உங்க வீடியோ நான் பாத்துருவேன். கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு நீங்க நல்லா இருக்கணும்
விநாயகர் காரிய சித்தி மாலை: 1.பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம். 2.உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ் உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்? உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 3.இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத் தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம். 4.மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 5.செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன் ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். 6.வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப் போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 7.மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய் நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம் அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். 8.பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன் பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன் பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம். *நூற்பயன் : இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச் சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும் சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில் தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார். ஆக்கம்: காசிப முனிவர் ... தமிழில்: கச்சியப்பர் மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும். தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம். சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும். தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.
அண்ணா செந்தில் அண்ணா உன்னை யெல்லாம் என்னத்த சொல்றதண்ணே தெரியல அண்ணா நன்றி செந்தில் அண்ணா வுக்கும் நன்றி சிவ ஸ்ரீ வசந்த கிருஷ்ண சிவம் அவர்களுக்கும் நன்றிகள் பல

Iyya nanum en kanavarum, Bangalore la work panitu irundhom, bglr la 2021 la 8 to 9 inch brass vinayagar vanginom monthly once Chaturthi ku abhishekam panninom ipo Canada vandhutom job kaga vinayagar silai en amma veetil veithu vitten en amma Chaturthi thithi la abhishekam pani edhachu neivedhyam vepanga. TH-cam la ipo ela silai valipadu veetil vendam nu solranga, autism irukra kulanthaigal pirappanga nu solranga, bayama iruku sir. Valipadu continue panlama ila temple la silai kudutharlama, plz reply sir. Useful huh irukum. Enoda inlaws nearby ganesh temple ku Chaturthi ku abhishekam ku iyer ku help pannuvanga edhachu neivedhyam kudupangaa
Vanakam sir I from Malaysia ennadu rasi uthiram natchiram kanni rasi magaram laganam kanni Raagu kethu Roomba Roomba problem irukka Sir oru naala parigam solunga sir 🙏🙏🙏🙏🙏🙏
என் அக்கா என் மேல் உள்ள பொறாமையில் எனக்கு மறுமணம் அகக்கூடாது என்று பிள்ளையார் படத்தில் சத்தியம் செய்துவிட்டர். ஏழு வருடம் ஆகிவிட்டது. இன்னும் மறுமணம் நடக்கவில்லை. சிறு வயது முதல் தான் மட்டும் தான் என் பெற்றோருக்கு ஒரே மகள் என்று சண்டை போடுவாள். முதல் திருமணம் சமயத்திலும் பிரச்சனை செய்தால். தயவு செய்து பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏
Search Ganesha Mantra for pregnancy on youtube you will find one beautiful mantra..this mantra is for any wish...listen to it imagining you are getting married..it will be done by Ganesha
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம அருமையான கேள்வி குரங்குக்கும் அணிலுக்கும் ஒரே குணம் தான் உண்டு மனிதரிடமிருந்து வாங்கி சாப்பிடும் குணம் யானைக்கும் குரங்கு மட்டும் தான் உண்டு இது தான் அவர் சொல்லி உள்ளார் அணிலுக்கு நீங்கள் கொடுத்து அது வாங்கி விடுமா?
Vanakam sir I from Malaysia ennadu rasi uthiram natchiram kanni rasi magaram laganam kanni rasi Raagu kethu Roomba Roomba problem irukka Sir oru naala parigam solunga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஓம் கம் கணபதியே நமக
ஓம் கம் கணபதியே நமக
ஓம் கம் கணபதியேநமக
ஓம் பாண்டி சித்தர் நமக
விநாயகர் என் நண்பன் நான் அவரிடம்தான் எல்லாம் சொல்லுவேன் அவர் நிழலாக என்னுடன் வருவார் அவர் சிறு குழந்தை மாரி. நீங்க இன்னைக்கு அவர பத்தி பேசுனது எனக்கு மகிழ்ச்சி உங்க வீடியோ நான் பாத்துருவேன். கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு நீங்க நல்லா இருக்கணும்
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்க கரி முகத்தூம
ணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா ❤
❤ஓம் விநாயகா போற்றி ❤
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
100% மிகச் சரி ஜயா விநாயகரை வழிபட்டு வாழ்வில் பல நபர்கள் உச்சத்தில் உள்ளார்கள் என்பது கண் கண்ட அனுபவ உண்மை ஜயா
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றலாமா
மிக்க மகிழ்ச்சி விநாயகர் பெருமானை பற்றி உரையாடுவதற்கு நன்றி! எல்லாருக்கும் செல்ல பிள்ளையாரப்பா!
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
@@BAKTHIINFINITY❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்பானி குடும்பமே இஷ்டமாக வணங்குவார்கள்🎉கணபதியே துணை
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
ஓம் வக்ர துண்டாய ஹூம் ஓம் கம் கணபதி நமஹ🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு
அஜம் நிர்வில்பம் நிராகாரம் ஏகம் நிரானந்த ஆனந்த அத்வைத பூர்ணம்
பரம் நிர்குணம்
நிர்விஷேசம் நீரிகம் பரப்பிரம்ம ரூபம்
கணேசம் பஜேம...
ஓம் கம் கணபதயே நமஹ
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
விநாயகர் பதிவிற்கு கோடி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉
ஓம்சுமுகாயநமகஎன்மகல்12ஆம்வகுப்புபடிக்கிரால்வயிற்றுவலியால்பள்ளிக்குசெல்லமுடியவில்லைநோய்தீர்ந்துநன்றாகபடிதுநல்லமார்க்எடுக்கவேன்டும்முரகாசரனம்😢எனகவலயைதீர்த்துவையப்பா
ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி .
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
,super🎉🎉🎉🙏🙏🙏
Sree Vasantha Krishna sasthrigal having very extensive knowledge about our God's.🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Ammaiyappaea🙏🙏🙏🙏🙏🙏 murugaa Ammavum Appavum neeyea murugaa
விநாயகர் காரிய சித்தி மாலை:
1.பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம்.
2.உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
3.இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
4.மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
5.செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
6.வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
7.மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
8.பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
*நூற்பயன் :
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.
ஆக்கம்: காசிப முனிவர் ... தமிழில்: கச்சியப்பர்
மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.
தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.
சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.
தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.
தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.
ஓம் கம் கணபதியே நமக
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
ஓம் கம் கணபதி யே நமக 🙏🙏அருமை ஐயா இருவருக்கும் என் வணக்கம் ஐயா ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
ஓம் ஹம் கணபதியே நமஹா நன்றி நன்றி நன்றி.
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம அருமை
🙏ஓம் கம் கணபதியே நமஹ 🙏
🙏நல்லதே நடக்கும் 🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Excellent interview sir.... Valthukkal sir🙏🏻🙏🏻
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Very Beautifully explained about Lord Ganapathy 🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம நெஞ்சான நன்றிகள்
ஓம் கம் கணபதியே நமக❤❤❤❤❤
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
பக்திப் பிரவாகம் !
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
En Athishtham, iniku buthan kizhamai, intha video parka, ketka bakyam kidaithathu. Ainthu karathanai potri vananguvom. Nandri.
🙏ஓம் கங் கங் கணபதயே நமக🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம ஓம் கம் கம் கணபதயே நமஹ
எனக்கு மிகவும் பிடித்த மை dear ❤❤❤ அண்ணா
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
நல்ல விளக்கம் ஐயா. நன்றி🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
மிகவும் அருமையான பதிவு நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
Om Gam Ganapathaye Namaha ❤ Ommuruga ❤️🙏🏼
அண்ணா செந்தில் அண்ணா உன்னை யெல்லாம் என்னத்த சொல்றதண்ணே தெரியல அண்ணா நன்றி செந்தில் அண்ணா வுக்கும் நன்றி சிவ ஸ்ரீ வசந்த கிருஷ்ண சிவம் அவர்களுக்கும் நன்றிகள் பல
கோடான கோடி நன்றிகள் அண்ணா🎉❤
ஐய்யா ...இன்னும் அதிகமாக ஆன்மீக தகவல் பகிரவும்.....உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤
❤❤❤❤ ரொம்ப நன்றி ஐயா உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஆமாம் நகங்களும் 20 வருடத்திற்கு முன் புது பாளையம் மணி இடம் ஜாதகம் பார்த்து இருக்கிறோம் சூப்பரா irukkum
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Pl give address
Very useful 🌹🌹🌹🌹 unga channel ah vara அனைத்து தகவல் லும் 🌹🌹🌹🌹 மிக சிறப்பு 🤎🥰
ஓம் கம் கணபதயே நமஹ
ஓம் கம் கம் கணபதி யே நமஹ
செந்தில் அண்ணா உங்களுக்கு நன்றி,
Om gam Ganapathi ye mamaha
நாங்களும் பார்த்து இருக்கிறோம்
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
பிள்ளையார் இன்றி ஒரு அனுவும் அசையாது ji
என் அனுபவத்தில் கண்ட உண்மை
, வி நைதீர்ப்பவன்வினாயகன்
Om Ganapathy namaha
48 நாட்களும் அருகம்புல் மாலை எடுத்து போகனும்
தான் ஐயா
அந்த ஸ்லோகம் கொடுங்கள்
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
விநாயகர் காரிய சித்தி மாலை:
1.பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம்.
2.உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
3.இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
4.மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
5.செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
6.வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
7.மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
8.பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
*நூற்பயன் :
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.
ஆக்கம்: காசிப முனிவர் ... தமிழில்: கச்சியப்பர்
மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.
தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.
சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.
தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.
தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.
Super
Senthil Sir please ask Murugesan Sir about Kaala Sarpa Dosham....he is amazing..told everything so correct
Om game ganapathiye namaha
Super Anna
Correct AA pesuvaar good
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
கச்சியப்ப முனிவர் அருளிய விநாயகர் புராணத்தில் காசிப முனிவர் உபதேசித்ததாக உள்ள காரிய சித்தி மாலை.
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Om vinayaga potri potri
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Super sar vinayagar video Hinu podunga sir please
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Surrai thainggai udaithuvettu adhai eaduthu sapudallamma sir
Sankata hara chathurthi viratham eppadi irukanum kelunga sir .andha day la ennana pannanum epadi vazhipadu pannanum nu detailed ah kelunga pls
5:12 👏🤲👏👍
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Om muruga
அய்யா நான் சங்கடஹர சதுர்த்தி அன்று பூர்ண கொழுக்கட்டை செய்து குடுப்பேன் ஆனால் எவ்வளவு நன்மை இருக்கு எனக்கு தெரியாது 🙏🏻🙏🏻🙏🏻 நன்றி 🙏🏻
🙏🙏🙏
Iyya nanum en kanavarum, Bangalore la work panitu irundhom, bglr la 2021 la 8 to 9 inch brass vinayagar vanginom monthly once Chaturthi ku abhishekam panninom ipo Canada vandhutom job kaga vinayagar silai en amma veetil veithu vitten en amma Chaturthi thithi la abhishekam pani edhachu neivedhyam vepanga. TH-cam la ipo ela silai valipadu veetil vendam nu solranga, autism irukra kulanthaigal pirappanga nu solranga, bayama iruku sir. Valipadu continue panlama ila temple la silai kudutharlama, plz reply sir. Useful huh irukum. Enoda inlaws nearby ganesh temple ku Chaturthi ku abhishekam ku iyer ku help pannuvanga edhachu neivedhyam kudupangaa
சார் பெரம்பலூர் புதுப்பாளையம் ஜோதிடர் மணி அவர்களை யூடியூப் சேனலில் பதிவிடவும் அருமையான ஜோதிடர்
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம நிச்சயம் முயற்சிக்கிறோம்
Sir jothidar Mani phone number please
🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
💯🕉🕉🕉🙏🙏🙏
Entha kizhamaiyil kumbidanum
Vanakam sir I from Malaysia ennadu rasi uthiram natchiram kanni rasi magaram laganam kanni Raagu kethu Roomba Roomba problem irukka Sir oru naala parigam solunga sir 🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம குருமார்களிடம் கேட்டு சொல்கிறேன்
❤❤❤🎉🎉
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
🐿️🐿️🐿️
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
செந்தில் அண்ணன் ஜாதகம் பார்க்கலாமா
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம குருமார்களிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
Sir jthagam parkalama plese sir mobile no
🙏🙏🙏👉📽️🤵👈👉😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
என் அக்கா என் மேல் உள்ள பொறாமையில் எனக்கு மறுமணம் அகக்கூடாது என்று பிள்ளையார் படத்தில் சத்தியம் செய்துவிட்டர். ஏழு வருடம் ஆகிவிட்டது. இன்னும் மறுமணம் நடக்கவில்லை. சிறு வயது முதல் தான் மட்டும் தான் என் பெற்றோருக்கு ஒரே மகள் என்று சண்டை போடுவாள். முதல் திருமணம் சமயத்திலும் பிரச்சனை செய்தால். தயவு செய்து பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏
Search Ganesha Mantra for pregnancy on youtube you will find one beautiful mantra..this mantra is for any wish...listen to it imagining you are getting married..it will be done by Ganesha
🙏🙏🙏🙏
Anil kaiel eduthu saapidum
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம அருமையான கேள்வி குரங்குக்கும் அணிலுக்கும் ஒரே குணம் தான் உண்டு மனிதரிடமிருந்து வாங்கி சாப்பிடும் குணம் யானைக்கும் குரங்கு மட்டும் தான் உண்டு இது தான் அவர் சொல்லி உள்ளார் அணிலுக்கு நீங்கள் கொடுத்து அது வாங்கி விடுமா?
God is very great,murugasan aiyya astrologer vidio is true,but this video good business promotion vidio
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம I never took any promotion still now please
Omvinayaga poryri
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
செந்தில் அண்ணா போன் நம்பர் வேண்டும்
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம அவர் எடுப்பதில் சிரமம் உள்ளது
தயவு செய்து வேண்டும் அண்ணா
2:04 @@kanimozhielavarasan3076
100% தவறு. கேது மட்டுமே கட்டுப்படுவார். அனுபவத்தில் கண்ட உண்மை.
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம ராகு கேது அனைத்து வழிபாட்டிற்கும் விநாயகர் உகந்தவரே
Vanakam sir I from Malaysia ennadu rasi uthiram natchiram kanni rasi magaram laganam kanni rasi Raagu kethu Roomba Roomba problem irukka Sir oru naala parigam solunga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
பிள்ளையார் இன்றி ஒரு அனுவும் அசையாது ji
என் அனுபவத்தில் கண்ட உண்மை
ஓம் கம் கணபதயே நமக ஓம்