சித்தர் அழைத்தால் தான் இந்த கோவிலுக்கு போக முடியும் | புகார் பெட்டியின் மகிமை | AADHAN NEWS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 192

  • @RamalingamKs-e9c
    @RamalingamKs-e9c 4 หลายเดือนก่อน +16

    50 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்களால் கைவிடப்பட்ட எங்கள் தாத்தாவின் நோய் இந்த ரெட்டியபட்டி சுவாமிகள் அருளால் பூரண குணம் அடைந்து காலம் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்ந்தார் சுவாமிகளுக்கு நன்றி

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 4 หลายเดือนก่อน +1

      அப்படியா ரொம்ப சந்தோஷம் இந்தக் கோயிலுக்கு எப்படி சென்று வரலாம் என்று போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்❤😊🙌

  • @kamalkannan121
    @kamalkannan121 4 หลายเดือนก่อน +3

    செல்வம் செழிப்பு ஆரோக்கியம் நன்றிகள் ஐயா

  • @raviguna758
    @raviguna758 4 หลายเดือนก่อน +16

    என்னுடைய மகள் சிவ ரஞ்சினியின் உடல்நிலை சரியாகி பழையநிலைக்கு வந்து நன்றாக பேச வேண்டும்

  • @sandysandhiya1812
    @sandysandhiya1812 3 หลายเดือนก่อน +1

    அப்பா என் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாய் இந்த குறைவம் இல்லாமல் 10மாதம் என் கருவறையில் இருந்து சுகப்பிரசவம் ஆக அருள் புரிங்க அப்பா நானும் என் குழந்தையும் வந்து உங்களை பார்க்க வரும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 4 หลายเดือนก่อน +6

    ஓம் ஸ்ரீ மஹா சித்தரடி போற்றி போற்றி. எங்களை ஆட்க்கொள்வாய் சித்தரடி சரணம். சரணம் சரணம். குருவாய் அருள்வாய் சித்தா சரணம் 🙏

  • @mylambavel8049
    @mylambavel8049 4 หลายเดือนก่อน +5

    எனது மூத்த மகனுக்கு நல்ல புத்தியும் ஸ்திரமான மன உறுதியும் தாருங்கள் ரெட்டியபட்டி ஸ்வாமி அவர்களே சரணம் சரணம்

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 4 หลายเดือนก่อน +5

    அனைவருக்கும் வணக்கம்
    அருள்மிகு சித்தர் ஸ்ரீ ரெட்டிபட்டி ஸ்வாமிகள்
    சன்னதியில் மனிதனின் அனைத்து வித பிரச்னைக்கும் முற்றுப் புள்ளி.
    நல்ல அருள் எல்லோருக்கும் கிடைக்கும்.
    நிலையான
    நிரந்தர தீர்வு உறுதியாக எப்பொழுதும்🙏 கிடைக்கிறது.

    • @AnjanaDeviG-n9e
      @AnjanaDeviG-n9e 3 หลายเดือนก่อน +1

      விலாசம் கூ ற வூம்

    • @AnjanaDeviG-n9e
      @AnjanaDeviG-n9e 3 หลายเดือนก่อน +1

      கோவிலுக்கு செல்ல

    • @AnjanaDeviG-n9e
      @AnjanaDeviG-n9e 3 หลายเดือนก่อน +1

      வணக்கம்

  • @revathi.p
    @revathi.p 14 วันที่ผ่านมา

    என் பழனிச்சாமி என்னுடன் வாழ வேண்டும்..

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 4 หลายเดือนก่อน +12

    என் மகள் உடல்ஆரோக்கியம், மன ஆரோக்கியம் பெற்று நளமாக பல்லாண்டு. வாழவேண்டும்

  • @VijilakshmiM
    @VijilakshmiM 11 วันที่ผ่านมา

    எனது தோழியின் உடல்நிலை சரியாக வேண்டும்

  • @udhayabanu6814
    @udhayabanu6814 หลายเดือนก่อน

    பையனுக்கு வியாபாரம் நன்றாக பெருக வேண்டும். நிறைய வாய்ப்புகள் வர வேண்டும். செல்வ செழிப்போடு மற்றும் மன நிம்மதியோடு வாழ வேண்டும்.

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 3 หลายเดือนก่อน

    😊அப்பா ரெட்டி ஐயா தங்கள் திருவடி சரணம் சரணம் சரணம் ❤❤

  • @jeevas3124
    @jeevas3124 4 หลายเดือนก่อน +3

    ஐயா ரெட்டியப்ப ஸ்வாமிகளே உத்யோக விஷயத்தில் என் மேல் விழுந்த அவதூறு முழுவதும் நீங்கவேண்டும் இதை அனைவரும் உணரும்மாறு நீங்கள் செய்யவேண்டும்

  • @paneer02
    @paneer02 4 หลายเดือนก่อน +14

    எங்க குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் ஐயா மன கஷ்டம் பண கஷ்டம் உடல் நலக் கோலாறு இப்படி அனைத்தும் தீர்ந்து வர வேண்டிய அனைத்து பணமும் விரைவில் கிடைக்க வழி புரியுங்கள் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @muthukumar6597
      @muthukumar6597 4 หลายเดือนก่อน

      ஐயாநான். கோரக்கர் சித்தர் பக்தர் நான். எங்கள் பூர்வீக. வீட்டை விற்று வகையில் சென்னையை சேர்ந்த பிராங்க்ளின் மனைவி ஜுலி என்ற பெண்மணி எனக்கு சேர் வேண்டிய தொகை ரூ 25000 .தரவேண்டும். 1995 முதல் 2024 வரை ஏமாற்றி வருகிரார்
      அவரது மகள் நம்பரை தேடி பிடித்து கேட்டதற்கு என்னிடம் அத்தாச்சி கேட்கிறார் அத்தாட்சி எதுவும் இல்லை என்னிடம். தயவுகூர்ந்து எனக்கு சேர் வேண்டிய வீட்டு பணத்தை வாங்கி தரும்படி தங்கள் பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன். முத்துகுமார் நாகபட்டிணம்

  • @Daily-vibes28
    @Daily-vibes28 4 หลายเดือนก่อน +1

    என் மகள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வே ண்டும் நேர்மையாக இருக்க வே ண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinisridhar1329
    @nandhinisridhar1329 4 หลายเดือนก่อน +6

    I pray for my IT issue to get sorted out without any hassles🙏

  • @saivisalitraderajeswari784
    @saivisalitraderajeswari784 4 หลายเดือนก่อน +3

    Ranganathan street
    Postal colony
    CIT nagar
    Chennai
    Map route

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 4 หลายเดือนก่อน +3

    என்னுடைய சாப பாவங்கள் நீங்கி என்னுடைய மனைவி குழந்தைகளுடன் நலமுடன் மனமொத்து வாழ வேண்டும் ஐயா.... அருள்புரியுங்கள்
    கண்டிப்பாக நேரில் வரும் போது என் மனைவி குழந்தைகளுடன் வருகிறேன் கருணை காட்டுங்கள்

  • @anbumaveeran6398
    @anbumaveeran6398 4 หลายเดือนก่อน +1

    ஓம் ரெட்டிபட்டி சாமிகளே நமகா

  • @vijayav7394
    @vijayav7394 4 หลายเดือนก่อน +24

    நான் பல முறை சென்று குருவை வணங்குவேன். எங்கள் பக்கத்து வீட்டில் ரெட்டியபட்டி சுவாமிகளின் அடியார் திருமதி. சுந்தரம் தாய் இருந்தார்கள்.அவர்கள் குருநாதர் வீபூதி கொடுத்தால் அனைத்து வியாதிகள் மட்டுமல்ல பல பிரச்சனைகளும் தீரும். கடந்த அறுபதாண்டுகளாக அம்மா வீட்டில் சித்திரை மாதம் கடைசி நாள் சுவாமிகளின் வீதி உலா நடக்கும். ஒரு திருமணம் போல் சிறப்பாக நடக்கும்.இன்றும் அவர்கள் வீட்டி ல் தினம் விடியற்கால பூஜை மற்றும் குருநாதர் வீதி உலாவை அவரது மகனும் குடும்பத்தினரும் நடத்துகிறார்கள். குருவை பணிவோம் குறையின்றி வாழ்வோம்! 🙏🙏🙏

  • @rajeshwarinarayanan454
    @rajeshwarinarayanan454 4 หลายเดือนก่อน +5

    என்கால்கள் குணமாகி என்காதுகளும்கேட்கவேண்டும்

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 4 หลายเดือนก่อน

    இறைவா எனக்கு நல்ல புரிதல் கொடுப்பா, தெளிவு வேண்டும் குருவே சரணம்

  • @mythupartha3156
    @mythupartha3156 4 หลายเดือนก่อน +1

    Super sister.
    Chennai leye namma suthi neriya arputhangal iruku..
    Nandri..intha Kovil patriya seithgalai pakirthamaiku nandri

  • @rajarajeswaris-xy1ry
    @rajarajeswaris-xy1ry 4 หลายเดือนก่อน +6

    என்.கடன். தீர வேண்டும்

  • @annamalair766
    @annamalair766 4 หลายเดือนก่อน +3

    மனநிலை சரியாக வேண்டும் சற்குரு

  • @dhushiragini6476
    @dhushiragini6476 2 หลายเดือนก่อน

    Iyyya nalla vazhi kaatttunga business success aga vazhi pannnunga😢😢😢😢

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 4 หลายเดือนก่อน +17

    எங்கள் ஊர் விளாத்திகுளம் பக்கம் ரெட்டியார் பட்டி என்னும் சின்ன கிராமம் உள்ளது... அந்த ஊரில் உள்ளவர் தான் ரெட்டி பட்டி சாமிகள்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhushiragini6476
    @dhushiragini6476 2 หลายเดือนก่อน

    Iyya ye periya paiyan nilayana velai elllama thavikkiran thadumaruran Avan vazhkaiya seeramaichu avanukku nirantharamana velaium sambalam vazhkaiya amaichu kudunga etharku yentha thadaium ellllama Avan nimmathya vazha vaxhi amaichu kudunga iyyyyyya😢😢😢😢😢

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 4 หลายเดือนก่อน +3

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் திருவடி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ThirumalaiS-id6gw
      @ThirumalaiS-id6gw 4 หลายเดือนก่อน

      Aenmaganukku,tirumanamnadakkaveendum,aiya

  • @PavithraG-np9cl
    @PavithraG-np9cl 2 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும்...என் புருஷன் என்னை வேலைக்கு அனுமதி தரணும் ஐயா

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 4 หลายเดือนก่อน +6

    This temple is in the tail end of famous Ranganathan St, T.nagar,if you go from Mambalam Rly Station.

  • @kumaravel396
    @kumaravel396 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @anandabaskaran46
    @anandabaskaran46 4 หลายเดือนก่อน +4

    ஓம் ஶ்ரீ குரு திருவடிகள் சரணம்

  • @paneer02
    @paneer02 4 หลายเดือนก่อน +7

    எங்கள் வீட்டு சுப விசேஷம் நல்ல சிறப்பான முறையில் நடக்கனும் சாமி 🙏🙏🙏🙏🙏

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம சிவாய

  • @dayanandans3071
    @dayanandans3071 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏
    Guruvey Saranam
    Guru Padamey Saranam
    Om Namasivaya
    Sivaya Nama Om

  • @ReachWellbeing
    @ReachWellbeing 4 หลายเดือนก่อน +7

    சுவாமிகள் சட்டம் இருக்கு, சுடுநீரில் குளிக்க கூடாது, சில சட்டங்கள் உள்ளது, அது இன்றும் கடைப்பிடிக்கும் குடும்பங்கள் உள்ளது, கடலூர் பக்கம் சாமியின் சிஷ்யர், தாய் சமாதி உள்ளது

  • @212divyant6
    @212divyant6 4 หลายเดือนก่อน +1

    Vazgha VALAMUDAN
    Annivarum
    Ennudaya magan kalviyil
    Memmelum valaranum
    Arokiyam selvamum
    Valamudan
    Vaazha vendum
    Sidharuku Mikka Nanrdri🎉🎉🎉🎉

  • @chellappa2690
    @chellappa2690 4 หลายเดือนก่อน +6

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகா
    நாகலாபுரம் ஊரின் அருகில் உள்ளது

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 4 หลายเดือนก่อน +1

    Om shri mahan Reddiyappa swamy siddhar ayya thiruvadisaranam guruvadi saranam potri potri🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🌺🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🥥

  • @shruthilakshmi3266
    @shruthilakshmi3266 4 หลายเดือนก่อน +15

    Shri Rettiarpatti Swamigal Temple No. 6, Ranganathan Street, Postal Colony, CIT Nagar, Chennai 600017.

    • @ramyav4150
      @ramyav4150 4 หลายเดือนก่อน +1

      Have u been ter?ur wish got fulfilled ah?pls reply

    • @shruthilakshmi3266
      @shruthilakshmi3266 4 หลายเดือนก่อน +4

      @@ramyav4150 I did not visit. Since People asked for address, I just googled it n posted. Video makers should know to give full details if planning to post any. Viewers r suffering. Thot it might help someone.

    • @ramyav4150
      @ramyav4150 4 หลายเดือนก่อน

      @@shruthilakshmi3266 k thanks

    • @prasadrs89
      @prasadrs89 4 หลายเดือนก่อน +1

      Ranganathan St is just behind Mambalam railway station....CIT Nagar is far away from railway station.... will someone clarify.

    • @revathichari4533
      @revathichari4533 4 หลายเดือนก่อน +2

      ​@@ramyav4150i had been there. Very peaceful. Meditated for about 40 min

  • @sathyamoorthy4212
    @sathyamoorthy4212 4 หลายเดือนก่อน +1

    தி நகர் முகவரி தெளிவாக தெரியப்படுத்தவும்

  • @honeyflower4301
    @honeyflower4301 4 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ ரெட்டிய பட்டி ஸ்வாமிகளுக்கு அரோகரா!

  • @Velli-u8u
    @Velli-u8u 4 หลายเดือนก่อน +5

    எங்கள் மகனுக்கு ஒரு குழந்தை செல்வம் வேணும் 😢

  • @umamadhu2516
    @umamadhu2516 4 หลายเดือนก่อน +3

    நானும் விளாத்திகுளம் பக்கத்தில ஒரு Village தான்...yanga ஊர்

  • @swethamathi1238
    @swethamathi1238 10 วันที่ผ่านมา

    தி நகர் பகுதியில் இந்த கோவில் எங்கு இருக்கு

  • @maheshvhare7929
    @maheshvhare7929 4 หลายเดือนก่อน +1

    Reddya patti swamigal nan, , en manaivi and magal udal matrum mana nalamudam needa aayul vendum

  • @raajasn6933
    @raajasn6933 4 หลายเดือนก่อน +6

    ஐயா எங்கள் குடும்ப சொத்து. சென்னை திருவான்மியூர் ல இருக்கற 66 ground விற்று வரும் பணம் எங்க குடும்பத்தார் எல்லாரும் பயன் அடையனும். நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmipm1884
    @muthulakshmipm1884 4 หลายเดือนก่อน +1

    Ella makkalum santhosama sandai illama ellorume unity irukanum kuruve

  • @VasanViji-h4n
    @VasanViji-h4n 4 หลายเดือนก่อน +1

    Sri Reddy Patti Swamigal Thiruvadigaley Charanam.

  • @skamaraj1981
    @skamaraj1981 4 หลายเดือนก่อน +1

    Swami, yenadhu udal poorana nalam pera vendum. Thozhilil sirandhu vilanga vendum

  • @sumathivenkatesan4013
    @sumathivenkatesan4013 3 หลายเดือนก่อน +1

    Om Reddypatti swamiye saranam.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 4 หลายเดือนก่อน +1

    🙏ஹர ஹர மஹா தேவா போற்றி போற்றி

  • @balaguru2251
    @balaguru2251 3 หลายเดือนก่อน +1

    SHRI RETTYPATY SWAMIGAL POTTRY

  • @4vishayam4nimisham
    @4vishayam4nimisham 4 หลายเดือนก่อน +3

    Siddhar ayya Saranam

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 4 หลายเดือนก่อน

    Guruve
    Please bless my son Mr.Abhinav get good job

  • @shanthishankar6707
    @shanthishankar6707 หลายเดือนก่อน

    T.Nagar Address annupa mudiumma please

  • @VijilakshmiM
    @VijilakshmiM 11 วันที่ผ่านมา

    இந்த கோவில் எங்க உள்ளது

  • @princeiniya8991
    @princeiniya8991 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you aadhavanchannel

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 4 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊர் விளாத்திகுளம்..

  • @vasanthibala4424
    @vasanthibala4424 4 หลายเดือนก่อน +2

    At the end of ranganathan st, from mambalam railway,from north Usman rd at the beginning of ranganthan st

    • @Velli-u8u
      @Velli-u8u 4 หลายเดือนก่อน

      Super

  • @333narpavi5
    @333narpavi5 4 หลายเดือนก่อน +1

    Thanks best update thanks 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🙏🙏🙏🙏

  • @ksaravanan701
    @ksaravanan701 3 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் கடன்கள்அனைத்தும் விரைவில் தீர வேண்டும் எனக்கு நல்ல முறை வருமா நல்லபடியாக வருமானம் வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @sundaresan1990
    @sundaresan1990 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 4 หลายเดือนก่อน +2

    Reddy pettai swamy please accept my prayer the common building only rent should to come swamy please bless me en swamy Reddy pettai swamy thunnai

  • @rajagopalan5382
    @rajagopalan5382 4 หลายเดือนก่อน +2

    என்னுடைய பொருளாதார நிலைமை உயர வேண்டும்

  • @moorthym4659
    @moorthym4659 4 หลายเดือนก่อน +2

    Om namashivaya om muruga phava auto m moorthy

  • @vijayclinic5418
    @vijayclinic5418 4 หลายเดือนก่อน

    என்னோட பர்த்டே sep12.மகிழ்ச்சி...

  • @kanchanasundararajan2433
    @kanchanasundararajan2433 4 หลายเดือนก่อน +1

    Om Sar Guruvae Saranam

  • @sundaresansai7552
    @sundaresansai7552 4 หลายเดือนก่อน +2

    OMNAMASIVAYA OMNAMASIVAYA ❤❤

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 4 หลายเดือนก่อน

    தி நகரில் எந்த இடத்தில் இந்த கோவில் உள்ளது

    • @SatheeshB-m2o
      @SatheeshB-m2o 4 หลายเดือนก่อน

      Ranganathan street.

  • @mohanpg6677
    @mohanpg6677 4 หลายเดือนก่อน +6

    கோயிலின் லேண்ட் மார்க் தெரியப்படுத்தவும்

  • @lakshmiramesh1597
    @lakshmiramesh1597 4 หลายเดือนก่อน

    Enghal thattha thangal follower.guruvay charanamen sonkku veghu viraivil vivagam nadakka vendum.

  • @padminisethuraman5808
    @padminisethuraman5808 4 หลายเดือนก่อน

    தயவுசெய்து சரி யானவிலாசம் தரவும்.

  • @vgvk21
    @vgvk21 4 หลายเดือนก่อน

    Address is needed

  • @brindha7175
    @brindha7175 4 หลายเดือนก่อน

    En. Akka vettu problem sarihaga vendum iyya un batham thuttu vanaenugiren

  • @sivaofficial5676
    @sivaofficial5676 3 หลายเดือนก่อน +1

    En ponnukku varan amaiyanum swamy

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 4 หลายเดือนก่อน

    ❤🎉 ஓம் நமசிவாய ❤🎉

  • @Jpsridharraja
    @Jpsridharraja 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய

  • @vijayanr5174
    @vijayanr5174 4 หลายเดือนก่อน

    Koil migavum vibration la super a irukum. RV

  • @banups9087
    @banups9087 4 หลายเดือนก่อน

    Ranganaathan theruvil engu ulladhu ? Pls share me?

  • @vijayclinic5418
    @vijayclinic5418 4 หลายเดือนก่อน

    👍👍👍👌👌👌

  • @Trinesh-xd2bk
    @Trinesh-xd2bk 4 หลายเดือนก่อน +1

    Om guruve saranam

  • @indhumathik2283
    @indhumathik2283 4 หลายเดือนก่อน

    Please forward address of this temple

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 4 หลายเดือนก่อน

    Where is it in ranganathan street. Have gone many times. But havent seen ut at all.

  • @g3speaks
    @g3speaks 4 หลายเดือนก่อน

    Ranganathan streetஇல் இப்படி ஒரு கோவில் பார்த்ததே இல்லியே...???

    • @ramayegappan1765
      @ramayegappan1765 4 หลายเดือนก่อน

      Entransila write side irukku

  • @r.kasthurirengan70
    @r.kasthurirengan70 4 หลายเดือนก่อน

    👍

  • @sparvathy3366
    @sparvathy3366 4 หลายเดือนก่อน

    Address please and landmark

  • @lathasugu3618
    @lathasugu3618 4 หลายเดือนก่อน

    Address kidaikuma.

  • @radhaethiraj4366
    @radhaethiraj4366 4 หลายเดือนก่อน

    சரியானவிலாசம் பதிவில் போடவும்

  • @Mr.Sekz_universe
    @Mr.Sekz_universe 4 หลายเดือนก่อน +1

    Temple adrass
    Ranganathan st next st
    T .Nager
    My child good health wealth please approved❤ 🙏🙏🙏🙏🙏🙏

  • @ManjulaJawahar
    @ManjulaJawahar 4 หลายเดือนก่อน

    இரெட்டியப்படடிசுவாமிகள்சரணம்

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 4 หลายเดือนก่อน +1

    ஓம் நம்சிவாய போற்றி போற்றி என் மகன் வேலைக்கு போகவேண்டும் திருமணம் நடக்க ஆருள் புரிய வேண்டும் நன்றி

  • @Vellaiyammal-ui7ne
    @Vellaiyammal-ui7ne 17 ชั่วโมงที่ผ่านมา

    தாத்தாஎனக்குநிம்மதிதங்க

  • @rajmohann6938
    @rajmohann6938 4 หลายเดือนก่อน

    Tell the temple location first

  • @indiravaidyanathan216
    @indiravaidyanathan216 4 หลายเดือนก่อน

    Where is this temple in t nagar

    • @SatheeshB-m2o
      @SatheeshB-m2o 4 หลายเดือนก่อน

      Ranganathan street.

  • @ravibalanrajaiah7642
    @ravibalanrajaiah7642 4 หลายเดือนก่อน

    என்னிடம் சில நண்பர்கள் கூறினார்கள் திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளம் போகும் பாதையில் உள்ள ரெட்டியார் பட்டி கிராமத்தை சார்ந்தவர் என்று......

    • @GunaSeelan
      @GunaSeelan 7 วันที่ผ่านมา

      தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள நாகலாபுரம் பக்கத்தில் இருக்கிறது இந்த ஊர்.

  • @GnaneswariSivakumar-re3uo
    @GnaneswariSivakumar-re3uo 4 หลายเดือนก่อน

    Sinusitis problem kunamakanum iiya

  • @annapuraniselvam2018
    @annapuraniselvam2018 4 หลายเดือนก่อน

    Landmark & address pls

  • @smartnaresh97
    @smartnaresh97 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏