கண்ணதாசன் பாடல் வரியில் அறமும் அன்பும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 4

  • @mohank-ox6bs
    @mohank-ox6bs 7 หลายเดือนก่อน +3

    புனிதமான அரசியலில் நிலமோசடி பாவ செயல்களுக்காக பயன்படுத்தும் இழி நிலை பிறவிகள் இந்த பதிவு திருந்தும் வாய்ப்பு நல்குகிறது நன்றி

  • @alangaravallip9100
    @alangaravallip9100  7 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @alangaravallip9100
    @alangaravallip9100  4 หลายเดือนก่อน

    இப்போது ஒரு தோழி வீட்டிற்குச் சென்றிருந்தேன். தோழியின் பெயர் ராதை. அரசுப்பணியில் இருந்து ஓய்வுப் பெற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே கையில் உள்ள செல்லின் மூலமாக வாழ்நாள் சான்றிதழ் கொடுக்கலாம். களஞ்சியம் செயலி மூலமாக அவர் எனக்குச் சொல்ல நான் அதை மற்றவரிடம் கூற இப்பொழுது பண்டிகை பணம் கூட வீட்டிலிருந்தபடியே ஓய்வு ஊதியர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதை பகிர்வது கூட ஒரு அறம்தான். ஏனெனில் வயதான காலத்தில் அலைய முடியாது அல்லவா