பத்திரிகையாளர் முன் கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan songs stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @sriramanr3786
    @sriramanr3786 22 วันที่ผ่านมา +24

    பிறக்கையிலே தாயிடம் கண்டது அன்பு மட்டும்...... என்கதை முடிக்கையிலே என்னிடம் கேட்பது இறைவன் மட்டும்...... எத்தனை நாட்கள் வாழ்ந்தான் என்பதில் நீதி இல்லை...... இவன் அத்தனைப் பேரை வாழவைத்ததில் பேதம் இல்லை...... ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...... ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா...... அருமை.

  • @venugopal8992
    @venugopal8992 20 วันที่ผ่านมา +4

    துரை சரவணனுக்கு வணக்கம் மிக அற்புதமான நிகழ்ச்சிகளை காட்சி ஆக்கியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @homecameraroll
    @homecameraroll 17 วันที่ผ่านมา +2

    Excellent explanation for a Almighty gifted Tamil poet song. Song,music and superb acting by Shivaji almost 3-4 different expressions for each saranam & pallavi is something no one can imitate.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 วันที่ผ่านมา

    அருமை... எப்போதும் சொற்கோர்வையில் தெளிவும், அனுபவ முதிர்ச்சியும் மிகச் சிறப்பும் தொனிக்கும் கண்ணதாசன் பாடல்களில் பொதுவாக.
    பாடல் பிறந்த சூழலைச் சுவை குன்றாமல் வழங்கிய துரை.சரவணனுக்கு வாழ்த்துகள்...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 20 วันที่ผ่านมา +5

    என்ன ஒரு அற்புதமான கவிஞர் கண்ணதாசன்

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 20 วันที่ผ่านมา +3

    அருமை

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 17 วันที่ผ่านมา +1

    நன்றி நன்றி நன்றி

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 22 วันที่ผ่านมา +4

    விளக்கம் மிக அருமை sir

  • @anbalagananbalagan229
    @anbalagananbalagan229 21 วันที่ผ่านมา +2

    நல்ல விளக்கம். நன்றி.

  • @rajagopalansingaravel8673
    @rajagopalansingaravel8673 19 วันที่ผ่านมา +1

    Super

  • @SelvamIRCS
    @SelvamIRCS 21 วันที่ผ่านมา +1

    Very good message

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi7998 20 วันที่ผ่านมา +1

    Beautiful narration

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z 21 วันที่ผ่านมา +1

    Congratulations world famous my friend Durai Saravanan Sir 🎉
    Welcome my friend ❤
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    DRJ.Tamil song writer kurangani Tamil Nadu

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 22 วันที่ผ่านมา +2

    Dear,
    Super Durai Saravanan.🎉

  • @Nesan3030-gr6lk
    @Nesan3030-gr6lk 22 วันที่ผ่านมา +1

    Excellent

  • @mkbalaji7108
    @mkbalaji7108 22 วันที่ผ่านมา +1

    Really super

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db วันที่ผ่านมา

  • @vijaifz2248
    @vijaifz2248 22 วันที่ผ่านมา +1

    Super bro 💐💐

  • @Deepakragavan
    @Deepakragavan 22 วันที่ผ่านมา +1

    Super 🎉🎉🎉🎉

  • @joker-fs6yy
    @joker-fs6yy 21 วันที่ผ่านมา +1

    இந்த படம்தான் முதுபடமாகா வந்தது

  • @Venkatraj-c9y
    @Venkatraj-c9y 20 วันที่ผ่านมา +1

    இந்த படம் சிவாஜி அவர்களின் 150 வது படம்.125 வது படம் உயர்ந்த மனிதன்.

    • @Saroganesh-ug7wk
      @Saroganesh-ug7wk 7 วันที่ผ่านมา

      150 to film SAVALE SAMALEE.... 125 th film uyurndha manidhan...
      175 th film.... . Aavandhan manidhan....

  • @Venkatraj-c9y
    @Venkatraj-c9y 20 วันที่ผ่านมา +1

    நூறாவது படம் நவராத்திரி

  • @nsramesh444
    @nsramesh444 22 วันที่ผ่านมา +1

    THIS MOVIE IS SIVAJI GANESAN 175TH MOVIE AND NOT 125TH MOVIE AS TOLD INT HIS VIDEO

  • @joker-fs6yy
    @joker-fs6yy 21 วันที่ผ่านมา +2

    இந்த படம்தான் முத்து என்ற ரஜனி நடித்த படம் கதை ஒன்று திரைக்கதை வேற மசாலா வேற

  • @RajansGuidetogrammar
    @RajansGuidetogrammar 22 วันที่ผ่านมา +1

    கண்ண்தாசனிடம் தமிழ் விளையாடுகிறது

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 22 วันที่ผ่านมา +1

    சரிசரிவுடு உருட்டலைவிட்டுவிஷயத்தைமட்டும்சொல்

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 22 วันที่ผ่านมา +1

    Saravanan hss describing as if he has seen .you play tg We don't require your running commentary Don't sell KannaDhadan for your manitary gains.That is what Annadurai of KannaDhadan productions told about you.Why you always talk about KannaDhadan alone Why not Vali VairaMuthu Perai Soodan?

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  22 วันที่ผ่านมา +1

      அன்பு நண்பருக்கு வணக்கம் நான் ஏற்கனவே உங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன்.
      பாடல் பிறந்த கதைகளைப் பற்றி பல செய்தி மூலங்களில் இருந்தும் புத்தகங்களில் இருந்தும் எடுத்து தான் சொல்லுகிறேன்.
      இப்போது நான் போட்டிருக்கும் காணொளிக்கு எந்தெந்த இடத்திலிருந்து நான் செய்திகளை எடுத்தேன் எந்தெந்த புத்தகங்களில் இருந்து எடுத்தேன் என்ற ஆதாரத்தை என்னால் காட்ட முடியும்.
      வாலி அவர்களைப் பற்றி கிட்டத்தட்ட 50 காணொளிகள் போட்டுள்ளேன் நீங்களே பார்க்கலாம் .மற்ற கவிஞர்களைப் பற்றியும் விரைவில் படிப்படியாக பேசுவேன் .கண்ணதாசன் குடும்பத்தாரின் அனுமதி பெற்று இணையதளத்தில் பேசக்கூடிய ஒரே பேச்சாளர் நான் மட்டும்தான்.

    • @Issacvellachy
      @Issacvellachy 21 วันที่ผ่านมา +1

      Vara Muthu is NOT a poet he is rowdy rascal❤😂😢😮😅😊