@@dash.global5802 He says about Samayal kalai... Not about vegetarian food or non vegetarian food.. 😊 There are also people explaining as clear as Jabbar Bhai does.. தேடுதல் தேவை
சென்னை, தமிழ்நாடு, ஆந்திரா, இந்தியா, அரபிக், பாகிஸ்தான்... எந்த ஊரு பிரியாணி செஞ்சாலும் அளவு சொல்லி இவ்வளவு அற்புதமான விளக்கம் சொல்லி புரியுற மாதிரி சொல்லிகுடுக்க ஜப்பார் பாய் விட்டா வேற யாரு இருக்கா ❤❤
Evlo briyani irundhalum, namma Jabbar bhai chennai briyani madiri varadhu....my all time favourite, once I tried, it became the favourite food in my home....
I had a Pakistani colleague who used to cook fish Briyani. I used to wonder how the white rice not mixed with the sauce also had flavour. Thank you for this explanation. Your cooking is clean and hygienic. Thank you
Bro... உங்க வீடியோவை பார்த்து விட்டு யாரும் சுவை குறைவாக செய்யவே முடியாது... அருமை... நுட்பமாக, தெளிந்த நீரோடை போன்று வார்த்தைகள் அற்புதம்... உலகத்து பிரியாணிகளை எல்லாம் உங்களால் நாங்கள் சமைத்து உண்போம் உறதி...
Hey. Found this video randomly on my feed, so thought to check it out. I don't speak Tamil but off course I have an idea of the ingredients and body language. I'm originally from Karachi. Loved the way you made this biryani. Just an opinion, next time, add a little bit of kawra essences and orange food color on top of the boiled rice. It'll make your biryani taste even better. Thank you for this great video. 😇
சூப்பர் பாய், உங்க விடீயோவை மிஸ் பண்ணாம நானும் என் மனைவியும் தவறாம பாத்துருவோம், உங்க ஸ்டைல் பிரியாணிக்கு எங்கள் குடும்பம், நண்பர்கள் அடிமை, வேற லெவல் சமையல் விளக்கம், இப்ப நீங்க ஏன் பாடுறது இல்ல, இனி எல்லா வீடியோக்களிலும் பாடுங்க உங்க வாய்ஸ் நல்லா இருக்கு, உங்க வீடியோ பாத்துட்டு நாங்க சமைக்கும் போது நம்ம subscribers சமைக்கும் போது சந்தோஷமா சமைப்பாங்க ஓகே வா தலைவா
ம நா உ ஜ பா 💐💐 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பாய்❤ நான் உங்க அன்வர் பாய் 🤩 பாய் அருமையான சமையல் பதிவுகள்👌 உங்கள் சமையல் பார்த்து பார்த்து எனக்கும் சமையல் ஆசை வந்து நானும் சமையல் செய்ய கத்துக்கிட்டேன் 🤝 😍 உங்கள் மெசர்மென்ட் வைத்து அப்படியே சமையல் செய்தாலும் டேஸ்ட் நல்லா இருக்கு ஆனால் கொஞ்சம் உப்பு காரம் கம்மியா தான் இருக்கு மத்தபடி சிம்ப்லி சூப்பர் 👌👌👌
Hi Jabbar, Only today started watching your vlogs, instantly liked your approach, expression and the way to present the recipe. It was a WOW feeling....
சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் படியும் எளிதில் பிரியாணியை செய்யவும் கற்றுக்கொடுத்து எல்லோரையும் பிரியாணி சாப்பிட வைத்த ஜப்பார் பாய்க்கு பாராட்டுக்கள்👏👏👏
You are great man...I tried many times biriyani everytime I will end up with chicken Pongal. After seeing your videos I am making biriyani better than restaurant 😂
Tq Jabbar Bhai for sharing all countries Briyani n other dishes. Yr explanation n measurements are super detail, easy to follow step by step of yr cooking methods. Great teacher. 🙏
The way you explain is exceptional ...I used to follow many recipes of yours and tried at home it came really well....thanks for ur amazing recipes keep posting
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மாஷா அல்லாஹ் என்றென்றும் நட்புடன் நலமுடனும் மக்களுக்காக தெளிவாக புரியும் படி சொல்லி கொடுப்பதற்க்கு ரொம்ப நன்றி உங்களால் எவ்வளவு மக்கள் ஆர்வத்துடன் கத்துக்கறாங்க ரொம்ப சந்தோஷம் உங்கள் பனி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
ரொம்பரொம்ப தேங்க்ஸ் பாய் இவ்வளவு தெளிவாக. விபரமாக Lkg குழந்தைக்கு கிளாஷ் எடுத்த. மாதிரி உங்கஅளவுக்குஇந்த பிரியானிசெய்ரது சொல்லிக் கொடுத்தது இல்லை நன்றி நன்றி பாய்
அண்ணா நீங்க சொல்ற எல்லா ரெசிபியும் சூப்பர் பிரியாணி வேற லெவல் இன்னைக்கு நான் செஞ்சு பார்த்துட்டேன் பிரியாணி இருக்கும் எல்லாத்தையும் புரிஞ்சு பாஸ்மதி அரிசியில் சிக்கன் பிரியாணி செஞ்சீங்க சீரக சம்பா அரிசியில் செஞ்சி காட்டவில்லையே ஆம்பூர் பிரியாணி தான் செஞ்சி இருக்கீங்க எது எப்படியோ எங்க வீட்டு பிரியாணி நீங்க சொன்ன மாதிரி அருமையாக வந்தது அதுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏 சூப்பர் ப்ரோ
Which biriyani is the queen of all biriyani? Anda biriyaniya seinga bro please, 2 months aa weekly 2 times biriyani yaa saptutu irukken, ellam jabbar magical. Nandrigal koodi. Queen of biriyani ya marakkaadeenga please.
Hi jabar baii Neathu neanga sollie kudutha one wissel cooker half kg chicken biriyani senjan nalla taste bai elarum happy vtla all credit goes to u bai❤️
Bai,i like ur pakisthan karachi biryani,pls make us a authentic chettinad biryani and hotel style muniyandi vilas biryani, its my kind request to you.Already in my home we made vadi chicken biryani,its really super taste,and its equal to Muslim bai wedding biryan. No chef teach likes you,I wish you to achieve more and to get 50 lakhs subscriber in this 2021.
Bai vera level, peshwari pulaon try pannungo bai semmiya irrukkum, super bai, pakistani all the street foods very good delicious. Good try bai vera vera level, we will try tomorrow.... thank u bai
தெளிவு ஜாஃபர் பாய் நீங்க..செம யா இருக்கு.. இதை வெஜ் பிரியாணியாக செய்ய சிக்கலுக்கு பதிலாக என்ன சேர்த்தா நல்லா இருக்கும்..என் மகன் அசைவம் சாப்பிட மாட்டார்
பாய் உங்கள் விடியோ பார்த்து நாங்களும் பிரியாணி செய்தோம் மிகவும் அற்புதமாக வந்தது பிரியாணி செய்து எனது அம்மாவிற்கு முதலில் கொடுத்தேன் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டார் மிகவும் நன்றி பாய் ❤️❤️❤️❤️🙏🙏🙏 வாழ்த்துக்கள் karthik from Bangalore
Assalamu Alaikum Anna,eppdi irukinga? After long time,locked down eppdi pohuthu?safe fa irunga 😊inshaallah ellam orunal sariyahirum.dua seiga,naagelum dua seirom.different type biryani,inshaallah I will try bro, my best,first time onion ilathe briyani Ippe than pakuran.irundalum anna uggade briyani vera level 👍
Bro I am living in Dubai I am eating Karachi biriyani monthly twice ,is really tasty not only biriyani most of the Pakistani foods are very tasty You are Basha of Biriyani
Hai anna...u way of cooking and explaing Is soooo amazing...different types of briyani u done it ....I want to try all type of briyani ...maximum quantity also u where Explained the correct mesherment is so super...brother....atleast per day one video achum pathuduven....bez my favorite food is briyani
உங்களை போல்தெளிவாக புரியும் வகையில் ஒருவர் கூட சமையல் கலையை சொல்வது இல்லை
Unmai thaan ❤️
Bhatt sir also clearly explains as he does..
@@jayanthianupappa4451 he's vegetarian
@@dash.global5802 He says about Samayal kalai... Not about vegetarian food or non vegetarian food.. 😊
There are also people explaining as clear as Jabbar Bhai does.. தேடுதல் தேவை
@@MyBeloveds25 plz understand bro ..for vegetarian venkatesh bhat ..for non veg Jabbar bhai explains clearly ..understood
No drama words no over acting ... his video and cooking is great like normal man.... keep it up
சென்னை, தமிழ்நாடு, ஆந்திரா, இந்தியா, அரபிக், பாகிஸ்தான்... எந்த ஊரு பிரியாணி செஞ்சாலும் அளவு சொல்லி இவ்வளவு அற்புதமான விளக்கம் சொல்லி புரியுற மாதிரி சொல்லிகுடுக்க ஜப்பார் பாய் விட்டா வேற யாரு இருக்கா ❤❤
Wow thanks for showing Karachi Style Biryani. We have a lot of Tamil people in Karachi.
Dear Jabbar Bhai, tried this at home , and it came really well.
The way you explain is exceptional. Hats off.
நீங்கள் அளவு சொல்லும் போது நாக்கில் எச்சில் ஊருகின்றது மிக மிக அருமையான பதிவு
Evlo briyani irundhalum, namma Jabbar bhai chennai briyani madiri varadhu....my all time favourite, once I tried, it became the favourite food in my home....
Me too bro
Love Karachi Pakistani Biryani..
Thanks for sharing the recipe..
Pakistan Zinda Baad.❤❤❤
I had a Pakistani colleague who used to cook fish Briyani. I used to wonder how the white rice not mixed with the sauce also had flavour. Thank you for this explanation. Your cooking is clean and hygienic. Thank you
நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக பாக்கிஸ்தான் பிரியாணி தான் எங்க வீட்டில் பாய் நன்றி
@@naveenm2608 4 3
@@COCGAMING11-w7h 2
@@selamatakup4261 1
Bro... உங்க வீடியோவை பார்த்து விட்டு யாரும் சுவை குறைவாக செய்யவே முடியாது... அருமை...
நுட்பமாக, தெளிந்த நீரோடை போன்று வார்த்தைகள் அற்புதம்... உலகத்து பிரியாணிகளை எல்லாம் உங்களால் நாங்கள் சமைத்து உண்போம் உறதி...
Hey. Found this video randomly on my feed, so thought to check it out. I don't speak Tamil but off course I have an idea of the ingredients and body language. I'm originally from Karachi. Loved the way you made this biryani. Just an opinion, next time, add a little bit of kawra essences and orange food color on top of the boiled rice. It'll make your biryani taste even better. Thank you for this great video. 😇
🙏🙏🙏மக்களே நான் உங்கள் ஜபார் பாய் 😇😇 நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிறது Food Area Tamil 😍😍😍😍
அன்பான அழகிய தமிழ் பேச்சும், அழகான விளக்கமும் நன்றி ஜபார் .இருந்தாலும் இடையில் ஆங்கிலம் அதுவும் அழகுதான் .
சூப்பர் பாய், உங்க விடீயோவை மிஸ் பண்ணாம நானும் என் மனைவியும் தவறாம பாத்துருவோம், உங்க ஸ்டைல் பிரியாணிக்கு எங்கள் குடும்பம், நண்பர்கள் அடிமை, வேற லெவல் சமையல் விளக்கம், இப்ப நீங்க ஏன் பாடுறது இல்ல, இனி எல்லா வீடியோக்களிலும் பாடுங்க உங்க வாய்ஸ் நல்லா இருக்கு, உங்க வீடியோ பாத்துட்டு நாங்க சமைக்கும் போது நம்ம subscribers சமைக்கும் போது சந்தோஷமா சமைப்பாங்க ஓகே வா தலைவா
My waiting List:
Peshawar beef Briryani
Malabar Biriyani
Lucknow mutton pulao
Bengal Dadaboudi biriyani
Waiting bhaii Thankyou
Biriyani List is tempting...
Peshawar is in Pakistan,near to me,
pakistan people also like yu bhai most humble i would love to visit pakistan all alone to just explore food😍
ம நா உ ஜ பா 💐💐 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பாய்❤ நான் உங்க அன்வர் பாய் 🤩 பாய் அருமையான சமையல் பதிவுகள்👌 உங்கள் சமையல் பார்த்து பார்த்து எனக்கும் சமையல் ஆசை வந்து நானும் சமையல் செய்ய கத்துக்கிட்டேன் 🤝 😍 உங்கள் மெசர்மென்ட் வைத்து அப்படியே சமையல் செய்தாலும் டேஸ்ட் நல்லா இருக்கு ஆனால் கொஞ்சம் உப்பு காரம் கம்மியா தான் இருக்கு மத்தபடி சிம்ப்லி சூப்பர் 👌👌👌
Anna beef vadi biriyani unga method la senjan output amazing.......superaa iruthuchu...... Thnx na
Hi Jabbar, Only today started watching your vlogs, instantly liked your approach, expression and the way to present the recipe. It was a WOW feeling....
I tried many recipes which Jabbar bhai taught ... all are super success ! Jazakallah Khair 💚💙💚
சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் படியும் எளிதில் பிரியாணியை செய்யவும் கற்றுக்கொடுத்து எல்லோரையும் பிரியாணி சாப்பிட வைத்த ஜப்பார் பாய்க்கு பாராட்டுக்கள்👏👏👏
Bai made this Briyani today on Friday Vera level la irunthuchu bai veetla Ellam happy
Jazakallah bai
Bhai neenga solli kodutha Chennai Briyani try panan 3 times semma taste 👅 semma vaasam bhai👃 yellaarum yenna biryani specialist apdinu solranga anithum ungal arullaal kidaithathu romba thanks bhai unga nalla manasuku neenga nalla irupinga
பாய் கைல காசு இல்லாத time ல இப்படி பண்றீங்களே, சரி கடன் வாங்கியாச்சுன் இந்த பிரியாணி செஞ்சி சாப்பிடணும்🤔யார் கிட்ட கடன் வாங்கலாம்
Semma comment bro
jabbar bhai kitay kettkalam😂😂😂
@@afrozeee4905 கேற்றுவோம் தங்கச்சி
Masha allah👏👏your explaining style is perfect👌👌👌
You are great man...I tried many times biriyani everytime I will end up with chicken Pongal. After seeing your videos I am making biriyani better than restaurant 😂
....bhaai....enga veettukku vaasanai varudhu....bhaai.
Superb. Thank you. God Bless You.
Tq Jabbar Bhai for sharing all countries Briyani n other dishes. Yr explanation n measurements are super detail, easy to follow step by step of yr cooking methods. Great teacher. 🙏
பாய்ய்ய்ய... காயல்பட்டினம் ஸ்டைல் வெள்ளை பிரியாணி பன்னுங்க பாய்...
Never ending Biriyani episodes...
😍😛
அருமை பாய் நீங்க சொல்றது ரொம்ப அற்புதமா இருக்கு நன்றி
The way you explain is exceptional ...I used to follow many recipes of yours and tried at home it came really well....thanks for ur amazing recipes keep posting
இப்பவே பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு bro😋
வணக்கம் பாய் நீங்க சொல்லிதந்த எல்லாம் அருமையா இருந்தது நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மாஷா அல்லாஹ் என்றென்றும் நட்புடன் நலமுடனும் மக்களுக்காக தெளிவாக புரியும் படி சொல்லி கொடுப்பதற்க்கு ரொம்ப நன்றி உங்களால் எவ்வளவு மக்கள் ஆர்வத்துடன் கத்துக்கறாங்க ரொம்ப சந்தோஷம் உங்கள் பனி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
jabbar bhai yur best n humble cook i have ever seen ! unga kai ala oru vaati sapadnum plz🔥
Thank you, bhai.karachi beef pulao vum seidhu katiningana nalla erukum
ரொம்பரொம்ப தேங்க்ஸ் பாய் இவ்வளவு தெளிவாக. விபரமாக Lkg குழந்தைக்கு கிளாஷ் எடுத்த. மாதிரி உங்கஅளவுக்குஇந்த பிரியானிசெய்ரது சொல்லிக் கொடுத்தது இல்லை நன்றி நன்றி பாய்
Innaiku try pannom Pakistani briyani
Unmaivae Masha Allah nalla super ah irunchi v2la ellaru virumbi saptanga
அண்ணா நீங்க சொல்ற எல்லா ரெசிபியும் சூப்பர் பிரியாணி வேற லெவல் இன்னைக்கு நான் செஞ்சு பார்த்துட்டேன் பிரியாணி இருக்கும் எல்லாத்தையும் புரிஞ்சு பாஸ்மதி அரிசியில் சிக்கன் பிரியாணி செஞ்சீங்க சீரக சம்பா அரிசியில் செஞ்சி காட்டவில்லையே ஆம்பூர் பிரியாணி தான் செஞ்சி இருக்கீங்க எது எப்படியோ எங்க வீட்டு பிரியாணி நீங்க சொன்ன மாதிரி அருமையாக வந்தது அதுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏 சூப்பர் ப்ரோ
Seeraga samba also he did
அற்புதமான பதிவு. உங்கள் குரல், விவரிப்பு, அனைத்தும் அழகு. வாழ்க உங்கள் பணி
Never heard anyone explaining so clearly. Excellent!
Really super bhai neenga... Family la yellarum unga Racigargal... Nalla vithama sollikodukureenga... pakkuvanana pechu.. valthukkal sir...
No drama words....no over acting..... keept it up dr brother.
Jabbar Bahi
Today I cooked your style 1/2 kg briyani I used Chana (instead of chicken ) very nice.
Thank you.
Bhai,very nice recipe, nothing to beat pakistani non veg foods👍🙏😀
Anna super Anna romba theliva soldringka
Today I met this man where fish market wow nice person bai I love u ❤ and my family
Super Anna ipo coimbatore le malai varuthu ithe paathale vere level aa iruku super vaalthukal
எங்கள் எதிர்பார்புக்கு ஏற்றாற்போல் மிகவும் அழகாக பிரியாணி செய்முறையை விளக்குகிறீர்கள். நன்றி
Which biriyani is the queen of all biriyani? Anda biriyaniya seinga bro please, 2 months aa weekly 2 times biriyani yaa saptutu irukken, ellam jabbar magical. Nandrigal koodi. Queen of biriyani ya marakkaadeenga please.
Inga Australia la famous pakistan biriyani shop irukku bhai... andha shop biriyani la ipdi potato irukkum.. super ah senjirukinga bhai... Masha Allah
நீங்கள் செய்யும் முறை.... அருமை... அப்படியே சாப்பிடனும் போல் உள்ளது....
Ur The Best Biriyani Man....😍😍😍
I like you so much Sir... addicted to ur videos...love from Bangalore
I need to meet you sir...
Im banglore by bro jabbar hai
கண்டிப்பாக ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்👍
Yeowww yaree yaahhh nee....yengge irunthinggeh ivelo nallahh....semmeh biryani 🤙🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻
First video pakuriya
@@pradeepkumar3223 unake avasiyum solliaghunuma ?
Un page arhh ?
@@elanggoservai3307 nee onnum solla vendam
@@pradeepkumar3223 atheh solle nee yare paahh ?
jabbar bhai... thanks for your support and lovely videos.. unga ambur biriyani try pannom superb... hats off
Bhai, your flavour is good & many street side shops following your recipe… because of that we lost many traditional biryanis🥲🥲🥲
Explanation style is Very nice😀💐💐💐
எங்கள் jabbar bhai கையில பிரியாணி கதறுது 👌👌😝😝😝. அண்ணா கை பக்குவம் 😋😋😋👌👌👌
Very nice Jabbar bhai keep
It up I will make iy
Super super ovvonda theliva solringa👍👍
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்..💐💐
Ungalala ella state and countries dishes try panrom thanku
Hi jabar baii
Neathu neanga sollie kudutha one wissel cooker half kg chicken biriyani senjan nalla taste bai elarum happy vtla all credit goes to u bai❤️
Bhai Jabari bhai biriyani best I became a master for mutn biryani.
Bai,i like ur pakisthan karachi biryani,pls make us a authentic chettinad biryani and hotel style muniyandi vilas biryani, its my kind request to you.Already in my home we made vadi chicken biryani,its really super taste,and its equal to Muslim bai wedding biryan. No chef teach likes you,I wish you to achieve more and to get 50 lakhs subscriber in this 2021.
Thank you bos ur briyani super .. already try its amazing .. kumar from malaysia
Saththiyama solluren neenga. Vera level bhaai
Mashaallaaa 👌 arumaiyanapathivu vazthukkal nanba 👍 Abdulsamath from Dubai
Delicious biriyani came.. Mutton biriyani also way to prepare
Indha vaarem try Panna poerum bai....
No comments 😕as usual awesome biriyani. 👏
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
Bai vera level, peshwari pulaon try pannungo bai semmiya irrukkum, super bai, pakistani all the street foods very good delicious. Good try bai vera vera level, we will try tomorrow.... thank u bai
தெளிவு ஜாஃபர் பாய் நீங்க..செம யா இருக்கு..
இதை வெஜ் பிரியாணியாக செய்ய சிக்கலுக்கு பதிலாக என்ன சேர்த்தா நல்லா இருக்கும்..என் மகன் அசைவம் சாப்பிட மாட்டார்
Jabbar ungal cooking ode neegal peshra vidham than pudichirukku cooking supper O supper
He's such a cute boy who is do clear in explanation. Love you son
why Jabbar Bhai... everyone feels that they know you for a long time...
Yes you are right.. even I feel him like a family member
நீங்க சமைக்கிற இதுல எது மசாலா என்னன்னு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது பிரியாணி சிக்கன் மசாலா நீங்க செய்றது தெரியல
Exactly
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
பாய் உங்கள் விடியோ பார்த்து நாங்களும் பிரியாணி செய்தோம் மிகவும் அற்புதமாக வந்தது பிரியாணி செய்து எனது அம்மாவிற்கு முதலில் கொடுத்தேன் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டார் மிகவும் நன்றி பாய் ❤️❤️❤️❤️🙏🙏🙏 வாழ்த்துக்கள் karthik from Bangalore
நன்றி அண்ணா 😇 மிகச்சிறந்த பதிவுக்கு from kanyakumari 😘
Assalamu Alaikum Anna,eppdi irukinga? After long time,locked down eppdi pohuthu?safe fa irunga 😊inshaallah ellam orunal sariyahirum.dua seiga,naagelum dua seirom.different type biryani,inshaallah I will try bro, my best,first time onion ilathe briyani Ippe than pakuran.irundalum anna uggade briyani vera level 👍
Bhai... Vera level briyani .. patkum podhea sapdanum pola irukku
anna romba alaga theliva soldringa.its more helpful for us.
Masha Allah ❤️ super bhai 👌😋
Good explanation thanks. Once tried will comment more about
Brother supper aah idichi.. Masha Allah romba nalla pesi solli tharinga.. end muttum skip pannama paaka thonichi bro.. naan from sri lanka.. chinnaza oru channel senjikitu irken.. subscribe panniten like panniten..
Iwalow nalla video wa 71 unlike panni irkanwal porama pidichawanwal irka than seyyum ena bro
Bhai , already sonathutha , but irunthalum solran ,NEENGA VERA LEVEL
Sir, உங்கள் சமையல் சுவையா இருக்கோ இல்லையோ but உங்கள் பேச்சு இனிமையாக இருக்கிறது.
Bro
I am living in Dubai
I am eating Karachi biriyani monthly twice ,is really tasty not only biriyani most of the Pakistani foods are very tasty
You are Basha of Biriyani
பாத்துன சங்கீ உனக்கு பாக்கிஸ்தான்ல சொந்தம் இருக்கானு கேப்பாங்க.. ஆல்ரெடி ஒருத்தன் கேட்டுட்டான் 😄😂😂.. கமெண்ட் லா
Bhai... You are excellent
பிரியாணி நல்லா இருக்கோ இல்லையோ நீங்க சொல்றதை கேட்க ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
I CAN NOT UNDERSTAND TAMIL BUT STILL I WATCH YOUR RECIPES. IF POSSIBLE PLEASE GIVE ENG SUBTITLES.
Hai anna...u way of cooking and explaing
Is soooo amazing...different types of briyani u done it ....I want to try all type of briyani ...maximum quantity also u where
Explained the correct mesherment is so super...brother....atleast per day one video achum pathuduven....bez my favorite food is briyani
When you say Makkale, There u come close to all of us. This is why we need DMK. Bring us as Tamilians .
Sir ungala pakanum nu rmba asai sir .nenga food prepare pannumbodhu unga kuda time spend pannnumnu rmba asai sir .na perambur la eruka
Black cumin ilena normal cumin use panalama anna
Super bhai..i love your briyani
Super intha video va romba nall ethiparthen bro 😍😍😍😍
Super bhai👌.nice explanation