சிக்கன் பிரியாணி செய்வது பற்றி ஒரு கிலோ மற்றும் நான்கு கிலோவுக்கு எற்ற வகையில் மசலா செர்க்க வேண்டும் என்ற விகிதம் தெளிவாக எளிதாக புரியும் படி கூறினீர்கள் செய்தும் காண்பித்தீர்கள் எல்லா வற்றுக்கு மேலாக தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் சோன்னீர்கள் அருமை அருமை அருமை உங்கள் மதநல்யிணக்கம் வாழ்க வளர்க நலமுடன்
சூப்பர் தாத்தா உங்கள் பிரியாணியை விட உங்களுடைய செய் முறை உங்களுடைய அழகான பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஐயா உங்களை போல் இருந்தால் மத வெற்றுமையே இருக்காது மிக்க நன்றி ஐயா நான் இனி உங்கள் ரசிகன்
நாங்கள், நீங்கள் சொன்ன அளவுகளின் படி, செய்தோம்.. மிகவும் சுவையாகவும், பார்க்க ஆசையாகவும் இருந்தது. இன்று நீங்கள் கூறிய படி இரண்டாவது முறை செய்ய போறோம் 😊😊😊.. நன்றி ஐயா ❤
I'm so happy after watching your video now I'm very clear about preparation of biriyani... you really explained us cool and calm thank you meeran Bai...
இறைவன் மிகப் பெரியவன்.... என்னதான் எந்த ஒரு மூலப் பொருட்களையும் மறைக்காமல் சமைத்தாலும் ஒவ்வொரு வருக்கும் வெவ்வேறு கைப்பக்குவம் இருக்கும்.... இதில் உள்ளது போன்று அழகு இருக்கலாம் இந்த ருசி பார்க்காத நமக்கு இதன் ருசி கிடைக்குமா என்றால் அது கேள்வி குறி தான்... ஆனால் வேறு சுவை இருக்கலாம்.. ஆனால் மிகவும் அருமை அழகிய முறையில் நிதானமாக சரியாக முக்கியமாக எதையும் மறைக்காமல் கூறினீர்கள் ... ஜஸாக்கல்லாஹ் ஹைர்..அல்ஹம்துலில்லாஹ்
Thank you so much sir for your lovely comment and support subscribe click 🔔 simple keep it give your support all ways thanks once again for your support
Maths podaratha vida kasatapattu biriyani panni nammulu saptu aduthavangalaiyum sapda vechu polakellam pola iruku. Super tempting and awesome biriyani uncle
I tried this briyani today its come out veryy yummy taste Thank you for giving proper tasty briyani recipe sir, the aroma of this briyani additictive❤🎉
First of all thank you for sharing this great video. Biriyani have become essential part of our life. From children to grandparents, all people love Biriyani. I’m going to try this method today, In Sha Allah.
மிக அருமையாக தெளிவாக, பிரியாணி சமைக்க கற்று கொடுத்த குருவுக்கு மிக்க நன்றிகள்.
ஐயா அவர்கள் வாழ்க நலமுடன்.
சிக்கன் பிரியாணி செய்வது பற்றி ஒரு கிலோ மற்றும் நான்கு கிலோவுக்கு எற்ற வகையில் மசலா செர்க்க வேண்டும் என்ற விகிதம் தெளிவாக எளிதாக புரியும் படி கூறினீர்கள் செய்தும் காண்பித்தீர்கள் எல்லா வற்றுக்கு மேலாக தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் சோன்னீர்கள் அருமை அருமை அருமை உங்கள் மதநல்யிணக்கம் வாழ்க வளர்க நலமுடன்
இதெல்லாம் அந்த சங்கி பயலுகளுக்கு எப்படி புரியும்?
😃😃
நமக்கு சாப்ட மட்டும் தான் தெரியும் என்றாலும், இந்த மாதிரி videos பாக்க நல்லா இருக்கு 😂😂
சூப்பர் தாத்தா உங்கள் பிரியாணியை விட உங்களுடைய செய் முறை உங்களுடைய அழகான பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஐயா உங்களை போல் இருந்தால் மத வெற்றுமையே இருக்காது மிக்க நன்றி ஐயா நான் இனி உங்கள் ரசிகன்
வணக்கம் எனது அன்பு சொந்தமே வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி என்றும் சிரஞ்சீவியாக பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
மிக அருமையாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள் அப்பா இதைப் பார்த்து தான் என் கணவனுக்கு செய்து கொடுக்கப் போகிறேன் மிக்க நன்றி🥰
இத செஞ்சு பாத்தேன் என்னா ருசி.. அடடா, ஐய்யா வேற லெவல்
Very very happy for your lovely comment and support me terrace cooking channel like share comment subscribe click 🔔 simple thanks for you once again
ஏலக்காய் கிராம்பு அளவு ரொம்ப குறைவாக சொல்கிறீர்களென்று நினைக்கிறேன்
Briyani indha style la potu pathan romba nalla vandhuchi jazakallah khair
Neega sonna mariyee panna uncle super ahh vanthuchu...veetala ellarum super ahh iruku nu sonna...romba romba thanks uncle ....🙏🏻🙏🏻🙏🏻
தாத்தா நான் நீங்கள் சொன்ன அளவின்படி என்னுடைய வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் அருமை.நீங்க சொல்லும் அளவும் அதை நீங்கள் சொல்லும் விதமும் மிக அருமை
Asalaamualikum uncle.Naa first time biryani try pana poren unga video paathudha.Romba super ah explain paninga tq uncle.
மிக அருமையான சுவையாக உள்ளது ஐயா நாங்கள் செய்து பார்த்தேன்
Athetha nengal sona mariye seichen rompa arumaiya vanthathu mashallah 😊
Rompa nanri ayya rompa nal asai baivittu Britani seiyanumnu inime na seyya pore tq 🙏🙏🙏🙏🙏
கடைசியாக தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னார். ஸ்டாலின் கூட சொன்னது கிடையாது பாய். முதன் முதலில் இப்போதுதான் திபவாளி வாழ்த்து சொன்ன சாதாரண பாய் பார்க்குரேன்
@@rameshkannanganapathy5857 அது தத்தி சகோ
If anyone is looking for this,
Wedding style briyani Recipe card for 1 kg
Basmati Rice - 1kg
Oil - 200gm
Cinnamon - 4 nos (1gm)
Cardamom - 4 nos
Clove - 4 nos
Bay leaf - 1
Mokku - 2
Star anise - 1
Onion - 400gm
Ginger - 100gm
Garlic - 75gm
Chilli powder - 2 tsp
Turmeric powder - 2 tsp
Tomato - 250gm
Coriander - 1 bunch
Mint - 1/2 bunch
Chilli - 4
Chicken - 1kg
Curd - 100 ml
Lemon - 1
For boiling water to cook rice:
Cinnamon - 4 nos (1gm)
Cardamom - 4 nos
Clove - 4 nos
Bay leaf - 1
Mokku - 2
Star anise - 1
Coriander - 1 bunch
Mint - 1/2 bunch
அல்ஹம்துலில்லாஹ் மிக பொருமையாக புரியும்படி சொல்லி தந்தீர்கள் ஜஸாகல்லாஹூ
நாங்கள், நீங்கள் சொன்ன அளவுகளின் படி, செய்தோம்.. மிகவும் சுவையாகவும், பார்க்க ஆசையாகவும் இருந்தது. இன்று நீங்கள் கூறிய படி இரண்டாவது முறை செய்ய போறோம் 😊😊😊.. நன்றி ஐயா ❤
தங்களின் செய்முறை விளக்கம் மிகத்தெளிவாக இருந்தது. அதன்படி செய்ததில் பிரியாணி மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றி.
Bhai neenga nalla irukanum bhai😊
ஐயா நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்தோம் மிகவும் சுவையாகவும் அருமையாகவும் இருந்தது ஒரு பருக்கை கூட மீதம் இல்லை.
Neenga sonna method la Biriyani pannen super appa nalla vandhu iruku 🙏
I tried this 2 times ...
Always it turned out amazing. Thank you so much 😊
ரொம்ப தேங்க்ஸ்,நன்றாக தெளிவாக சொல்லி இருக்கீங்க ,
Iyya rompa nallave sollitharinga yellarukum puriyara mathiri nanri😊😊😊
தெளிவான விளக்கம். அருமை. வாழ்த்துக்கள் பாய் வாழ்க வளமுடன்
Wow wow samma i like this is piriyani thanks iyaa👌🏻👌🏻👌🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Naan unga recipe try panna romba arumaya vanthuchi thank you
I'm so happy after watching your video now I'm very clear about preparation of biriyani... you really explained us cool and calm thank you meeran Bai...
இறைவன் மிகப் பெரியவன்.... என்னதான் எந்த ஒரு மூலப் பொருட்களையும் மறைக்காமல் சமைத்தாலும் ஒவ்வொரு வருக்கும் வெவ்வேறு கைப்பக்குவம் இருக்கும்.... இதில் உள்ளது போன்று அழகு இருக்கலாம் இந்த ருசி பார்க்காத நமக்கு இதன் ருசி கிடைக்குமா என்றால் அது கேள்வி குறி தான்... ஆனால் வேறு சுவை இருக்கலாம்.. ஆனால் மிகவும் அருமை அழகிய முறையில் நிதானமாக சரியாக முக்கியமாக எதையும் மறைக்காமல் கூறினீர்கள் ... ஜஸாக்கல்லாஹ் ஹைர்..அல்ஹம்துலில்லாஹ்
Seriyaha sonninga❤
Romba nalla solli kudiththinga...nanri..supera irundhichi👍👍
உங்கள் சமையல் வர்ணணை அருமை ஐயா ஒவ்வொரு காணோளியிலும் தங்கள் பெயரை மறக்காமல் கூறுங்கள் ஐயா!
Super ஐயா ரொம்ப நல்லா இருக்கு, தெளிவான விளக்கம்
Excellent taste, Tried as same as it is stated. Really loved it.
Thank you so much sir for your lovely comment and support subscribe click 🔔 simple keep it give your support all ways thanks once again for your support
Sir unga biriyani super. Arachu vacha meenkulambu recipe podunga sir.
Thatha do any sweet recipe . And biriyani super
Atha arumaiya peiyani seivathu eppadinu sonninga romba thangs first highspeedla 5 minutes appuram 20 minutes rest 20 totala 45 minutes tham podanuma yean intha kalaalavu sollunga atha
Na download Kuda panniten.superb sir
Romba nalla explain panneenga sir... thankyou very much.👃👃👃
Finally I learned how to make a biryanis. Thank you 🙏🏽
Naan kerala innaikku Bali perunaal,unga food senju pathen semaya irunthuchu
Maths podaratha vida kasatapattu biriyani panni nammulu saptu aduthavangalaiyum sapda vechu polakellam pola iruku. Super tempting and awesome biriyani uncle
Thanks grandpa really ur dishes very simple we can understand
Very nice. Which rice you have used?
பாய் நாக்குல எச்சில் ஊறியது பாய் சூப்பர் நானும் செய்யனும்.
நன்றி பாய்🙏🙏🙏
Romba cleara solli thantheengha
Exactly tried, came out very well
Thanks bai...❤
Indha buriyaniki kaththarika thokku eapdi seiradhu recipe sollungalen bai
மிக்க நன்றி. தீப ஒளி நல்வாழ்த்துக்கள் , உங்கள் இதயத்திற்கு என் நன்றிகள் 🤲
Superb appa ... jazakallah 😊from in srilankan ☪️
Alhamthu lillah
I made biryani in the same way and it was very delicious. May Allah bless you any time.❤
Alavugal sariyaga sonnathuku nantri. Ithu niraya peruku theriyathu.
Superb taste ,super recipe tq so much
Tried this today and it was amazing ✨❤️ all my family members loved it ✨
Salam alaikum appa
Super bryanoi tips
Explanation super ayya.❤
Super ah pannirukom ithenaari .. ❤❤
Thanks a lot for teaching us how to do biryani 🙏. First time I made biryani so tasty
Super sir nethu nan biriyani panninen suvai aaha arumai
Super sir... Thelivana vilagam....,👍👍👍
Unga video super ah iruku appa
Super ana explanation uncle
Indha alavu theliva yarume sollala❤
I tried this briyani today its come out veryy yummy taste Thank you for giving proper tasty briyani recipe sir, the aroma of this briyani additictive❤🎉
First of all thank you for sharing this great video. Biriyani have become essential part of our life. From children to grandparents, all people love Biriyani. I’m going to try this method today, In Sha Allah.
Unga food taste pana mudiyuma iyaaa
Excellent Explanation Too Good Will try and will share my experience as soon...
@@rehmanansar4585 have u tried
He is a person full of love❤❤❤❤❤
Sure I will tried it pa😮😃💓💓💓💓💓💓
Praise the Lord, 👌super , thank you🙏
Beriyani masala sollunga iya❤
Alavu thaan theriyaama ivlo naal samaichean but etho onnu kuraium, ippo thelivasollitinga appa, nandri pa.
ஐயா உங்க வீடியோ எல்லாம் மிக அருமையாக உள்ளது
Bhai Sir, briyani formula works awesome... My family members enjoyed it... God bless you
Supper sir do continue i like your chanel very. good
Super appa nenga sonna maathiri nanum samachan sema ❤❤❤❤
Briyani Looks nice, it must taste Really Delicious
Add Raita (Curds,Onion, cucumber, Corriander leaves Salad)
Assalamu alikkum warahmathullahi wabarakathuhu..... Masha Allah..Nalla vilakkam...
Sir water evalo ratio mix pannam sollu ga
Iam from kerala but bhai vettu biriyani vere level 💕🙌
Sir allav kanaku arasi mattuma or with chicken sethuaa
All items clearly explained, water quantity only missing. Plz tell water quantity
Superrrr bhaiiii Vera level
Next video sweet kanji seivathu eppadinu sollunga atha
Angal vetula sainja biriyani super thank you china china tips sonadhuku
Biriyan8 masala venama just manjal podi chilly podi pothuma
Very nice teaching bai👌
Masha Allah superb fantastic really nice thanks
Bhai Anna iwant carrot halwa video show
Thank you sir....greeting from malaysia
அருமை அப்பா 😇👌👌👌
Super biriyani making
Assalamu alaikum veetukku chicken briyani alavu sollunga
Thank you uncle for sharing such a yummy recipe
வாழ்த்துக்கள் அய்யா நன்றி...........
Super Ayya... Nanri... ❤❤❤❤
அருமையான செய்முறை விளக்கம்... நன்றி அய்யா 🙏
Nalla irukku kalyana biriyani ❤😊
Deevali vazhthu sonna ayya avargalukku mikka nandry ashalamu alaikum🙏🙏🙏🙏
veral level bhai... sema taste..
Bhai for the biryani must add water or not pls explain the water measure??
Nice looks good. you guys are the guys who know how it is done!
Tq sir understand agura mathiri clear ah sonninga tq so much