𝗔𝘀𝘄𝗶𝗻𝗶 𝗦𝘁𝗮𝗿 𝗟𝗶𝗳𝗲 𝗣𝗿𝗲𝗱𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 | அஸ்வினி நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟰 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 744

  • @LifeHoroscope
    @LifeHoroscope  ปีที่แล้ว +16

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
    ▶Full Video Link : bit.ly/3xf0jNq

    • @vishal-l7u2v
      @vishal-l7u2v 10 หลายเดือนก่อน +4

      😢😢😢😢

    • @SelvaRani-sf8fq
      @SelvaRani-sf8fq 4 หลายเดือนก่อน

      சார் என் பெயர் செல்வராணி சார். கட்டி கொடுத்தது திருப்பூர் அம்மாவூர் ராஜபாளையம் எனக்கு என்ன ராசி என்று தெரியவில்லை சார் ப்ளீஸ் சார் கொஞ்சம் சொல்லுங்களேன் நான் 1996 இல் பிறந்தேன் இருபதாம் தேதி ஐந்தாவது மாசம் சார் எனக்கு என்னடா ஆச்சுன்னு சொல்லுங்க சார் எனக்கு தெரியல கணவரும் இப்ப 28 வயசு ஆகுது என் கணவர் இறந்து விட்டார் என்ன ஏதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல சார் ப்ளீஸ் சார் கொஞ்சம் சொல்லுங்களேன்

    • @மு.முத்துகுமார்
      @மு.முத்துகுமார் 4 หลายเดือนก่อน

      ​ Google search pannunga.

  • @sumathiramesh827
    @sumathiramesh827 2 ปีที่แล้ว +13

    தம்பி மிகவும் அருமையாக உண்மையாக சொல்லியிருக்கீங்க. இதுவரை எந்த ஒரு நட்சத்திரப் பலன்களைளுக்கும் கமெண்ட் போட்டது கிடையாது ஆனா இப்ப எல்லாத்தையும் புட்டு புட்டு அழகா வச்சிருக்கீங்க எனக்கு 49 வயது ஆகுது. அழகா கரெக்டா சொல்லி இருக்கீங்க என்னுடைய வாழ்த்துகள் நன்றி .

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 4 หลายเดือนก่อน +4

    வணக்கம் சார் மனதிற்கு சோர்வு ஏற்படும் போது எல்லாம் உங்கள் வீடியோவை பார்த்து மனதைரியத்தை வளர்த்துக் கொள்கிறேன் நீங்கள் ஒரு மிகப்பெரிய ஜோதிட மேதை வாழ்த்துக்கள் சார் நீங்கள் மேன் மேலும் புகழ் பெற பழனி மலை முருகனை நான் வேண்டிக் கொள்கிறேன்

  • @sakthikumar7893
    @sakthikumar7893 2 ปีที่แล้ว +6

    என்ன அப்படியே நேர்ல பார்த்த மாதிரி சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @santhit8167
    @santhit8167 ปีที่แล้ว +14

    Excellent analysis.My dad is Ashwini star.He is now 76.Still he is fast in all activities.He helps needy people.Yes he financially supported in renovation of a Shiva temple.He got govt job in mid twenties age.Almost suits him perfectly

  • @kasirajankalanjiyam1307
    @kasirajankalanjiyam1307 2 ปีที่แล้ว +7

    நிறைய விசயங்கள் ஒத்து போகிறது,ஆனால் திருமண தடை மற்றும் அடிக்கடி பார்க்கும் மருத்துவம் பற்றி கூறியிருந்தால் முழுமை ஆகியிருக்கும். நன்றி சார் 🙏🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது போல் நான் பிறந்ததில் இருந்து எனக்கு திசைகள் சரியாக இருக்கிறது 👍👍👍

  • @jeyaranikanthasamy883
    @jeyaranikanthasamy883 ปีที่แล้ว +4

    சிறப்பாக சொன்னீர்கள் 19:30 உங்கள் தொழில் வளம்வாழ்க வளமுடன்.

  • @rammc007
    @rammc007 2 ปีที่แล้ว +14

    25 , 35 வயது கடந்து வந்தாச்சு 25 ல லவ் ல லைஃப் மாறிப்போச்சு சரியா படிக்கல ஆனா சில முயற்சிகளால் ஒரு நல்ல வேலை பார்க்கிறேன்
    இவர் சொன்னார் பிடித்தது பிடிக்காது பிடிக்காதது பிடிக்கும் சொன்னார் அது 100% உண்மை என்னுடைய தனி பட்ட வாழ்வில்

    • @subbulakshmisubbulakshmi4569
      @subbulakshmisubbulakshmi4569 6 หลายเดือนก่อน

      என்வாழ்வில்இப்படிதான்நூறுசதவீதம்உண்மைசரியானகணிப்பநன்றிசார்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว +5

    எனது பெயர் கனகராஜ் உங்களின் விளக்கம் மிகவும் அருமை நான் நீங்கள் சொல்வது போல் எல்லா விஷயங்களிலும் மாற்றிகொள்கிறேண்

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 5 หลายเดือนก่อน

      Enna age ungalukku?Ashwini Enna padham

    • @kanakarajraj6275
      @kanakarajraj6275 4 หลายเดือนก่อน

      எதுக்கு சார் கேட்கிறீர்கள்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว +3

    நூற்றுக்கு நூரு எனக்கு திசாபுத்திகள் நீங்கள் சொல்வது போல் சரியாக உள்ளது உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சார்🙏🙏 நன்றி சார்👍👍

  • @raajannab5716
    @raajannab5716 ปีที่แล้ว +6

    சரியான கணிப்பு.

  • @Honest5
    @Honest5 2 ปีที่แล้ว +11

    100 percent சரியான கணிப்பு!

  • @sreenivas4409
    @sreenivas4409 2 ปีที่แล้ว +13

    EXCELLENT ANALYSIS OF ASHWINI NAKSHATRA AND PROSPECTS CONGRATULATIONS BEST WISHES GOD BLESS

  • @saranyak5909
    @saranyak5909 2 ปีที่แล้ว +10

    Exactly right sir...good prediction...100% true 👍

  • @priyaschoice5560
    @priyaschoice5560 2 ปีที่แล้ว +29

    அப்படியே பொருந்துகிறது. நன்றி

  • @kaviselva2898
    @kaviselva2898 2 ปีที่แล้ว +10

    அண்ணா நீங்கள் சொல்வது போல் என்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு என்னால் இயன்ற வரை எனக்கான நேரத்தை நான் செலவலிக்காத அவர்களுக்காக நேரத்தை செலவு செய்து நல்லது செய்துள்ளேன் ஆனால் அவர்கள் பயனடைந்த பின்பு எனக்காக அவர்கள் ஓரு நொடி கூட செலவு வில்லை நான் நம்பிக்கை வைத்தார்கள் எல்லாம் கை விட்டார்கள் அவர்கள் ஓரு போதும் நோய் நொடியின்றி நலமோடு வாளட்டும்

  • @rbalachandran880
    @rbalachandran880 2 ปีที่แล้ว +23

    100 percent match for me. Very excellent analysis which shows your deep knowledge

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது மிகவும் சரியானது சார் உங்கள் விளக்கம் மிகவும் அருமை சார்👍

  • @lakshmipriya6261
    @lakshmipriya6261 2 ปีที่แล้ว +14

    Hi sir. I'm also Aswini . Well said. Thank you so much sir

  • @ranipriya6072
    @ranipriya6072 หลายเดือนก่อน +1

    Sirappu thambi,vazha valamudan

  • @KarthikkeyanKarthik
    @KarthikkeyanKarthik 2 ปีที่แล้ว +13

    தெளிவான பேச்சு அன்னா நிங்க சொன்னது நல்ல இருந்தது

  • @anupamaadipudi7712
    @anupamaadipudi7712 2 ปีที่แล้ว +13

    Well explained, most of the things you told is correct for me sir.

    • @anupamaadipudi7712
      @anupamaadipudi7712 2 ปีที่แล้ว

      Sir my elder brother's time of birth is not there as my parents expired when i was 6 years old , can you see horoscope for him sir, his D.O.B is 9.1.71

  • @ananthaselvam5473
    @ananthaselvam5473 2 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா.நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா.

    • @loganathanloganathan3954
      @loganathanloganathan3954 2 ปีที่แล้ว

      ஐயா நீங்க சொல்றது சரிதானா நான் பரணி நட்சத்திரம் பரணி அனா தரணி ஆலுவா னு சொல்லுவாங்க ஆனா அந்த மாதிரி எதுவுமே எனக்கு நடக்கலையே

  • @lakshanamahesh2536
    @lakshanamahesh2536 2 ปีที่แล้ว +6

    Great,,,,,this is my husband's nakshatram.very true
    I think this message not given by sankar sir,,,I feel like from universe and ofcourse through u,,,👍👍👍👍

  • @shalinishalu31
    @shalinishalu31 10 หลายเดือนก่อน +1

    Omg exact ah semmaya solringa💯💯 200% correct

  • @simpleeffectiveremedies5894
    @simpleeffectiveremedies5894 2 ปีที่แล้ว +13

    Absolutely right 200% right in my life

  • @muthuvalli3506
    @muthuvalli3506 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கன்

  • @saigurukids634
    @saigurukids634 2 ปีที่แล้ว +3

    Super sir ennoda life neenga sonnathu ellamey crt ah irukku...thank you sir

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว +14

    என் மகனுக்கு நீங்கள் சொன்னது எல்லாம் சரி யாக இருக்கிறது

  • @s.sudharsanaashri3066
    @s.sudharsanaashri3066 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சார். வாழ்க, வளர்க!

  • @karthickraja7632
    @karthickraja7632 2 ปีที่แล้ว +15

    மிக்க நன்றி ...நான் மிகவும் உங்களிடம் எதிர்பார்த்த ஒன்று...🙏🙏🙏💐💐💐

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 2 ปีที่แล้ว +4

    அருமையான பகிர்வு அதிகப்படியான உண்மைகள் இருக்கிறது தங்கள் ஜாதகக்கணிப்பில் கவிஞர் கலைஅரசி(R.k). 👌👏👍

  • @umaraghunathan3985
    @umaraghunathan3985 2 ปีที่แล้ว +9

    Highly perfect analysts well narated..

  • @chenthil2007
    @chenthil2007 ปีที่แล้ว +5

    Hat's Off your experience, u truly analysed the chapter...thank you sir

  • @swaminathang4446
    @swaminathang4446 2 ปีที่แล้ว +8

    Thank you sir very correct and perfect analysis 👌 🙏

  • @revathirevathi8741
    @revathirevathi8741 2 ปีที่แล้ว +11

    Thank you for your wonderful message sir. 🙏

  • @jayashreer5925
    @jayashreer5925 ปีที่แล้ว +3

    Superb Sir very true.whatever you said was 💯 percent correct.

  • @ravindraganeshsureshkumar6266
    @ravindraganeshsureshkumar6266 2 ปีที่แล้ว +3

    Thanks for your information exactly correct prediction.

  • @jayashreesridhar9161
    @jayashreesridhar9161 2 ปีที่แล้ว +6

    Xlent prediction. தங்கள் கூறியது முற்றிலும் உண்மை. 🙏🙏🙏👍

  • @sureshcse97
    @sureshcse97 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா😊❤️

  • @karimkarim4269
    @karimkarim4269 2 ปีที่แล้ว +8

    True. Over confidence and affection has resulted in deep loss.

  • @SubashSubash-y6v
    @SubashSubash-y6v 9 หลายเดือนก่อน +2

    ஆம் அய்யா.நன்றி

  • @Mr_ragul_Ashwin_vimal_
    @Mr_ragul_Ashwin_vimal_ 2 ปีที่แล้ว +2

    100 percent ninga sonnathu correct...

  • @shobhanam2958
    @shobhanam2958 2 ปีที่แล้ว +2

    Correctly said....now im in chandra desai....romba pattuten....ippa koncham theliva irukken.....apdiyae poguthu.....

  • @adilakshmivelayutham4350
    @adilakshmivelayutham4350 5 หลายเดือนก่อน +1

    Thank you for your kindly advice, your voice and way of speaking very nice.

  • @sunmathik7730
    @sunmathik7730 2 ปีที่แล้ว +6

    Most wanted video !! Thank you

  • @suprajasubha9079
    @suprajasubha9079 2 ปีที่แล้ว +4

    Sir... I'm aswini ... Nenga soldra all semma suitable sir...100+++++++%apt to my character, life, love elame crt🙏

  • @lalithamani278
    @lalithamani278 2 ปีที่แล้ว

    arumaiyaga choneetgal ell corekta irukku🙏🙏

  • @amudhadurai9711
    @amudhadurai9711 11 หลายเดือนก่อน +1

    Arumai 100%correct thaks

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 2 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரா🙏

  • @singaporeselvamsingaporese9683
    @singaporeselvamsingaporese9683 2 ปีที่แล้ว +2

    என் வாழ்க்கையில் இது புல்லா நடந்துகிட்டு தான் இருக்கு நீங்க சொன்னது இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு இவ்வளவு நாள் தெரியாம இருந்துச்சு ரொம்ப கஷ்டப்படுற மீனு புரியுது எடுத்து சொன்னதுக்கு நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 ปีที่แล้ว +4

    Thank you very much you have a great day Sir good luck 👍👍🌺

  • @tamilmani2013
    @tamilmani2013 ปีที่แล้ว +3

    நான் எப்படி இருக்கனோ அப்படியே சொல்றீங்க சார் சூப்பர் சார்

  • @loganandy2762
    @loganandy2762 2 ปีที่แล้ว +2

    😁👍👍 Mesham Ashwini Rombha Nadhri Ayya Bro🙏

  • @bindhupriya3746
    @bindhupriya3746 6 หลายเดือนก่อน +1

    Good..super..clear explanation

  • @SridharPalayam
    @SridharPalayam 8 หลายเดือนก่อน +1

    Great sir.
    உண்மை

  • @leosteels
    @leosteels หลายเดือนก่อน

    Perfectly said.. Lost most of the good opportunities due to love .. now life is not so good .. ethukaprm miss pana life kedaikuma nu therila .. sona mari romba pudichathu epo pudikama poidumonu ngra mari than iruku ..

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 4 หลายเดือนก่อน +1

    Extremely good 👍

  • @sujithsujith3435
    @sujithsujith3435 2 ปีที่แล้ว +1

    Na ethir pakavea illa ippadi ellam visiyamum niga sollum pothum...Ennoda valikaiya na thirumba ninaithu parthean...Ella visiyamum nigal sonathu Pol than nadathu iruku....Arumai Nadri ungal video ku Na....Malghilchi....Valga palandu....

  • @sekarbsc4594
    @sekarbsc4594 2 ปีที่แล้ว +9

    Very true sir 25 to 29 yrs what u said exactly happened in my life sir

  • @evangilinlydiya3705
    @evangilinlydiya3705 2 ปีที่แล้ว +3

    U said cen percent correct about partner....very useful msg..thank you sir....

  • @psuseelagunasekar1759
    @psuseelagunasekar1759 2 ปีที่แล้ว +4

    Very correct. Everything is match with me.

  • @manimegalaid654
    @manimegalaid654 2 ปีที่แล้ว +3

    Very good explanation sir

  • @gunasundariv4886
    @gunasundariv4886 ปีที่แล้ว

    அருமை சூப்பர் உண்மை நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏🙏 வாவ்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 ปีที่แล้ว +3

    அனைத்தும் உண்மை சகோ, நன்றிகள் , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @sujatasue8322
    @sujatasue8322 2 ปีที่แล้ว +3

    Very true , tq sir 😊👍🏼

  • @Kumar-iv7nt
    @Kumar-iv7nt 7 หลายเดือนก่อน +1

    🌹🌹🌹💚💜❤️🪴🌿🍁 ARUMAI SUPPER VALTHUKAL SIR 🍁🌿🪴❤️💜💚🌹🌹🌹👌👌👌🌷🌷🌷👍👍👍🌿🌿🌿🪴🪴🪴💐💐💐💜💜💜❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💚💚💚🌹

  • @princessbeautyparlour3463
    @princessbeautyparlour3463 ปีที่แล้ว +1

    நன்றி மகிழ்ச்சி சார் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @nklhanakuuul
    @nklhanakuuul ปีที่แล้ว +1

    Sir really superb video it's 100★true

  • @ashwinij4768
    @ashwinij4768 8 หลายเดือนก่อน +1

    Sir wat ur saying 100% true 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunambeth7803
    @arunambeth7803 2 ปีที่แล้ว +3

    All is correct sir love you sir right know I'm crying

  • @aravindhas4696
    @aravindhas4696 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌹valgavalamudan Thambi

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 2 ปีที่แล้ว +13

    Arumai shankar sir Always ur predictions are perfect and correct

  • @sureshbabu-ff8yg
    @sureshbabu-ff8yg 2 ปีที่แล้ว +1

    Good sir your speach fully postive thanks

  • @parameswaryparames7900
    @parameswaryparames7900 2 ปีที่แล้ว +1

    Romba pidichirukku

  • @VimalaVenkatraman-k3x
    @VimalaVenkatraman-k3x 8 หลายเดือนก่อน +1

    Vazhgavalamudan thank you very much i m very proud simplicity,adaptaability veey adjustment i m having spouse an childrens also

  • @srinivasan7096
    @srinivasan7096 2 ปีที่แล้ว +1

    Excellent prediction
    Super
    Wonderful
    Live long in the world 👌🙏

  • @jayasasigowrishankar7710
    @jayasasigowrishankar7710 6 หลายเดือนก่อน +1

    100% true prediction...

  • @lovenature2698
    @lovenature2698 11 หลายเดือนก่อน +1

    Mikka nandri annaa

  • @173sivasuryavs9
    @173sivasuryavs9 2 ปีที่แล้ว +3

    Hai I like ur way of style and I need mirugaciridam star quickly I am waiting ⚘🌹⚘

  • @lathasripriyavijayan796
    @lathasripriyavijayan796 11 หลายเดือนก่อน +4

    Thank you sir, perfect analysis at present i am in Raghu Desai. My father passed away, but when he alive lot of conflict i faced. Now facing with my mom also. I am trying to be calm and patience. Some situation making me down. I should be prepare for my Raghu Desai. In my birth chart Raghu is in 12 and i am magara lagnam

    • @LifeHoroscope
      @LifeHoroscope  11 หลายเดือนก่อน

      Stay calm...do meditation and do some charity for poor and handicapped people

  • @sugaslifestyle6852
    @sugaslifestyle6852 2 ปีที่แล้ว +2

    Super sir semaaaaa sir really hatsoff you sir thank you so much sir

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 2 ปีที่แล้ว +8

    Ashwini vera level ah true ah soniga....Thanking you...nxt waiting fr ashlesha nakshatra sir

  • @shri2947
    @shri2947 2 ปีที่แล้ว +16

    Early life (education)
    Love
    Marriage
    Govt job (transport dept)
    Retirement life + advise
    Getting support and not giving back
    Everything worked like a charm

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 5 หลายเดือนก่อน

      What's Ur age ma?

    • @shri2947
      @shri2947 5 หลายเดือนก่อน

      @@suganyakrishnakumar9395 28

  • @lakshmihemanth5327
    @lakshmihemanth5327 2 ปีที่แล้ว +153

    100% true sir pasam vaithu yemanthu porate velaiya irukku 😭

    • @godisgreat4933
      @godisgreat4933 2 ปีที่แล้ว +4

      Same

    • @Hai4348
      @Hai4348 2 ปีที่แล้ว +2

      Same

    • @sudharamanathan1477
      @sudharamanathan1477 2 ปีที่แล้ว +3

      Same

    • @sugaslifestyle6852
      @sugaslifestyle6852 2 ปีที่แล้ว +2

      Ayyyooooo kadavulaeeeee neegalumaaaa Nama yemarathukaeee pirathavanga poola

    • @sureshseesu1730
      @sureshseesu1730 2 ปีที่แล้ว +10

      Mesham Ashwini is like comali movie Ravi... Namma system ah update pannave mudiyathu.. namma pasam vaipom aana namakku mosam mattum tha kodupan.. namma ilichavaayan nu varam oru murai prove aagum...

  • @lavanyag8535
    @lavanyag8535 9 หลายเดือนก่อน +1

    Brother your telling the truth.

  • @suganyasugan2926
    @suganyasugan2926 ปีที่แล้ว +1

    Correct ah soltinga

  • @nklhanakuuul
    @nklhanakuuul 2 ปีที่แล้ว +10

    sir u r very accurate and more absolute and i am very happy because this is 100% sure sir

  • @DeepakDD02
    @DeepakDD02 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥 super arputhama na pathivu sir 👍👍👍

  • @SuganyaGajen
    @SuganyaGajen ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா சரியா sonnega

  • @sureshr5552
    @sureshr5552 2 ปีที่แล้ว +1

    எல்லாம் சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @sujitham6008
    @sujitham6008 2 ปีที่แล้ว +3

    Excellent explaination....100% true...

  • @baluji9818
    @baluji9818 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @rdjerry8411
    @rdjerry8411 10 หลายเดือนก่อน

    Neega sonnathu elam crt bro

  • @jalinisingarayar1785
    @jalinisingarayar1785 2 ปีที่แล้ว +3

    100%correct thanka you sir

  • @sudharsanthelvakadacham9030
    @sudharsanthelvakadacham9030 10 หลายเดือนก่อน +1

    Nice thank you so much 100 to you

  • @roshanthanroshan9568
    @roshanthanroshan9568 8 หลายเดือนก่อน +1

    Super is true ❤❤❤

  • @sudhasunder
    @sudhasunder 2 ปีที่แล้ว +2

    100 % உண்மை

  • @nanthinib8026
    @nanthinib8026 2 ปีที่แล้ว +2

    💯correct sir 🙏🏻🙏🏻🙏🏻