1277 - HOW TO PREDICT A HOROSCOPE? - கணிப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ஒருவர் சகல நிலைகளும் சரியாக இருந்தும் கஷ்டப்படுவது ஏன்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ..
    #jothidam
    #adityaguruji
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 351

  • @ganesanmktg
    @ganesanmktg 3 ปีที่แล้ว +15

    Good evening sir,
    I didn't see you so far. But I am seeing all ur videos and reading ur blogs, reading ur books for past 10 years. You are my Manasiga Guru. I am doing astrology as my profession and checking Horoscope based on your subhathuvam,pavathuvam and sutchumam theory. All your points are valid and matching to everyone. May God give u long life.
    Your Name should be registered in the History of Tamil Astrology and your contributions are priceless.
    Your are doing lot of research in astrology and explaining to the world without hidding n without Ego. What a transparent person you r without any headweight 🙏🙏🙏😘😘😘😘.
    Your student
    Ganesan.

  • @tjayakodi6323
    @tjayakodi6323 3 ปีที่แล้ว +22

    இந்த ஒரு வீடியோவிலேயே பலனறியும் விதம் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.நன்றி.
    உங்கள் முறையை அறிந்த பின் வேறு எந்த ஜோதிட புத்தகமும் படிக்க ஆர்வம் இல்லை.
    மேலும் நான் வாங்கி வைத்திருந்த பலஜோதிடர்களின் புத்தக மதிப்பு சுமார் இரண்டு லட்ச ரூபாய் புத்தகமும் வீனாகிப்போனது.
    இதில் சுமார் நூறு புத்தகத்திற்கு மேல் பதினைந்து இருபதினாயிரம் மதிப்புள்ள புத்தகத்தை பழைய பேப்பர் கடையில் வெறும் அறுநூறு ரூபாய்க்கு போட்டுவிட்டேன்.

    • @geethavenkat128
      @geethavenkat128 3 ปีที่แล้ว +1

      ஜெயக்கொடி மேடம்..வேற லெவல்..

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 3 ปีที่แล้ว

      Good question

    • @tjayakodi6323
      @tjayakodi6323 3 ปีที่แล้ว

      @@geethavenkat128 என்ன வேற லெவல்

    • @geethavenkat128
      @geethavenkat128 3 ปีที่แล้ว

      @@tjayakodi6323 ஜோதிடம் கற்க 2 லட்சம் செலவு செய்துள்ள தங்களின் ஜோதிட ஆர்வம் நினைத்து வியந்தேன்.. உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் சகோதரி.. வாழ்த்துக்கள் 👍🌷💐💐

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 ปีที่แล้ว +24

    வணக்கம். இம்மி பிசகாமல் மிகச்சிறப்பான பதிவு ஐயா. வகுப்பாசிரியர் பாடம் எடுப்பது போல் உரை உள்ளது. அதனாலே கட்டுரைகளை படிப்பதைவிட காணொலிகளை பார்ப்பது பல விஷயங்கள் எளிதாக புரிகிறது . தொடரட்டும் சொற்பொழிவு சேவைகள் ஐயா.

  • @ushajothisaravanaraj.k6094
    @ushajothisaravanaraj.k6094 7 หลายเดือนก่อน +2

    மிக சுலப வழி முறையில் கற்று தருகிறீர்கள் ❤ஆனாலும் நான் சற்று தடுமாறி தான் பழகுகிறேன் வணக்கத்துடன் வாழ்த்துக்கள் குருஜி

  • @harithsoman4682
    @harithsoman4682 3 ปีที่แล้ว +5

    Excellent video. Amazing insights!!! One small doubt, in example mentioned, the person with kumbha lagna had Uccha Suryan and Uccha Shukran. Being Meena Raasi won't the chandran be subhutuva for being in Jupiter sign(Meena) and joining Uccha Shukran. Though approaching amavasiya will subhutuva 6th Lord also cause such disaster??

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 10 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா 🙏 ஐயா நான் 3500 ௹பாய் கொடுத்து என் மகளின் ஜாதகம் கொடுத்து பார்த்தேன் மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்பது மட்டுமே என் கேள்வியாக இ௫ந்தது அதற்கு நீங்கள் 2021 செப்டம்ப௫க்கு மேல் தி௫மணம் முடிந்து விடும் என்று உறுதியாக சொன்னீர்கள் ஆனால் என் மகளுக்கு இன்னும் தி௫மணம் நடக்கவில்லை எதனால் ஐயா... மகள் பிறந்த தேதி 5.8.94 இரவு 12.40 சென்னை இனியாவது என் கேள்விக்கு சரியான பதில் அளிப்பீர்களா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 3 ปีที่แล้ว +3

    குருஜி அவர்களுக்கு வணக்கம்...பொதுவாக ஜோதிட பலன்கள் பற்றி வரும் வார மாத மற்றும் கிரக பெயர்ச்சி புத்தகங்கள் அனைத்தும் ஆன்மீகத்தை ஒற்றியே பிரசுரிக்கப்படுகிறது.ஆனால் ஜோதிடம் என்பது விஞ்ஞானம் என்கிற தங்களது கூற்றை முழுமையாக புரிந்து கொண்டவர்களில் நானும் ஒருவன்..எனவே ஆன்மீக கலப்பு இல்லாத ஜோதிட இதழை நீங்கள் சில அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களோடு துவங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

  • @subhasubha2353
    @subhasubha2353 3 ปีที่แล้ว +3

    மன்னிக்கவும் குருவே நீங்க சொல்லும் சுபத்துவம் சில ஜாதகங்களில் வேறு பாடாக தெரியும் போது உங்களிடம் கேட்டால் என்றாவது அதில் உள்ள விதிவிலக்களை கூறி புரிய வைப்பீர்கள் என்று ஒரு நப்பாசை குருஜி அதிகப்படியான ஜோதிட ஆர்வம் காரணம் நான் உங்களிடம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முன்பே நேரில் சந்தித்து பார்த்து விட்டேன் அப்போது இந்தளவு ஜோதிடம் புரியாததால் கேட்க வில்லை நான் கேட்டது தவறு என்றால் மன்னியுங்கள் குருவே 🙏

  • @selviselvi6357
    @selviselvi6357 3 ปีที่แล้ว +17

    குருஜி உங்களிடம் நேரில் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா நான் ஒரு பெண்..

  • @srisaihinditution2672
    @srisaihinditution2672 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா
    பொதுவான சந்தேகங்கள் கேட்க தேவையே இல்லை ஐயா உங்கள் பாடங்களை கேட்டாலே போதும். ஆனால் ஒன்று நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் வகையில் கடவுள் அறிவைக் கொடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன் இறைவனுக்கும், உங்களுக்கும் நன்றி. இது போன்ற பாடல்கள். இன்னும் நடத்துங்கள் ஐயா

  • @suryacrazie7238
    @suryacrazie7238 3 ปีที่แล้ว +9

    உச்ச சுக்கிரன் இணைவால் சந்திரன் சுபத்துவம் அடையவில்லையா குருஜி...

    • @GetRecipesNandhini
      @GetRecipesNandhini 3 ปีที่แล้ว +1

      Same question for me also. Explain guruji

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 3 ปีที่แล้ว +1

      May be degrees ahead..or sani mare aspect ..

    • @sathiaram5360
      @sathiaram5360 3 ปีที่แล้ว

      Bro subhatthuvam adanja naalathan perachanaiye....Kadan, noi, ehiri activate agiruchi......

    • @suryacrazie7238
      @suryacrazie7238 3 ปีที่แล้ว

      @@sathiaram5360 ஆறாம் அதிபதி சுபத்துவம் பெற்றால் சுபக் கடன் ஏற்படும் என்று குருஜி சொல்லியிருக்கிறார்... ஆறாம் மற்றும் எட்டாம் அதிபதி சுபத்துவம் பெற்றால்... அந்த பாவத்திற்கு உரிய சுபத்துவ விஷயங்கள் நடக்கும் என்று குருஜி குறிப்பிட்டிருக்கிறார்..

    • @meenamoorthy1446
      @meenamoorthy1446 3 ปีที่แล้ว

      அருமையான பதிவு ஒரு சந்தேகம் விளக்கம் தாருங்கள்|இருள் சந்திரன் உச்ச சுக்கரனால் சுபத்துவம் இல்லையா? ஐயா

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 ปีที่แล้ว

    🙏🙏குருஜி கேந்திரதிபதிகள் திரிகோணத்தில் வலிமை இழக்கிறார்களா? குருஜி

  • @Kuberan_22
    @Kuberan_22 11 หลายเดือนก่อน +1

    Pranaam Guruji 🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว +2

    Guruj🙏.... 😊😊😊😊😊உங்களுடைய videos.. மட்டும் தான் பார்க்க ஆர்வம்.. ஆசை.. ஆட்சிரியம்..😊😊😊😊😊😊

  • @aruneshwaran5787
    @aruneshwaran5787 2 ปีที่แล้ว

    நான் சிம்மம் லக்கினம் லக்கினதில்லையே சுக்ரன் அண்ட் 3இல் சூர்யன், புதன், ராகு சேர்க்கை.... ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம்... DOB:07.10.2001, place:திருச்சி, தமிழ்நாடு time: 3:20...
    எனக்கு வங்கி மேலாளர் ஆக வேண்டும் என்று ஆசை கிடைக்குமா ஐயா..

  • @janaa76
    @janaa76 3 ปีที่แล้ว +5

    Guruji, My only wish is, GOD should bless you with long life so that you can enlighten us with lot of such wonderful secrets of Astrology.

  • @veluarumugam1563
    @veluarumugam1563 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கும்ப லக்னம் சனி 12 ல் ஆட்சி ஆனால் சனி சந்திரன் நட்சத்திர சாரத்தில் உள்ளது...இது நற் பலனை தருமா .....வளர்பிறை சந்திரன் 5ல் கேதுவுடன் ..

  • @narayananamm7782
    @narayananamm7782 3 ปีที่แล้ว +3

    Guruji,i am having one doubt about 29 th minute horoscope,its chandran dasa ,not good for kumba lagna,its ok,but chandran in meenam ie in guru s house,with utcha sukran then its in highly subatvam.He might have saturn with rahu in kataka or vrichika then above factor possible otherwise just because of chanra dasa it wont happen

    • @geethavenkat128
      @geethavenkat128 3 ปีที่แล้ว

      The degree difference between sukkran and Chandran may be more than 20 degree.. Guruji said that sukra dasa was good.. so Sukkran was not affected by dark Chandran.. hence dark Chandran might not be lightened by Utcha Chandran.. This is my opinion.. It's may be wrong.. Thank you 👍👍

    • @narayananamm7782
      @narayananamm7782 3 ปีที่แล้ว

      @@geethavenkat128 anyhow its with utcha sukran and in gurus house.If saturn affected ie its lagnathipathi also and rahu in same degrees or association with chandra in navamsa trigger this problem,position of guru also needs to be noted.sixth lord gives you more loans,enemies but here its not in very bad position,its in manageble level,so rahu played major role here

    • @geethavenkat128
      @geethavenkat128 3 ปีที่แล้ว

      @@narayananamm7782 oh.. It's may be.. Thank you 😊👍

    • @johngideon6540
      @johngideon6540 3 ปีที่แล้ว

      @@geethavenkat128 தாங்கள் கூறிய பதில் மிக சரி மேடம். சந்திரன் உச்சம் பெற்ற சுக்கிரனிடமிருந்து இருந்து degree wise மிகவும் தள்ளியிருப்பார்.அதாவது மீன ராசியின் கடைசியில் இருப்பார்.ஜனன ஜாதகத்தில் மேற்படி பெரு வணிகர் இன்னும் சில மணி நேரங்கள் தள்ளி பிறந்திருந்தால் மேஸ ராசிகாரராக பிறந்திருப்பார்.

    • @geethavenkat128
      @geethavenkat128 3 ปีที่แล้ว

      @@johngideon6540 🙏🙏👍👍

  • @yaswanthrathakrishnan5355
    @yaswanthrathakrishnan5355 2 ปีที่แล้ว

    குருஜி இந்த ஜாதகத்தை விளக்குங்கள் 10 ஆம் இடத்தில் 4‌ க்ரகங்கள் சனி சந்திரன் 9 சுக்கிரன் . உதாரண ஜாதகத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தும் 18.09.2006 1.28Pm Namakkal

  • @jaisankar3684
    @jaisankar3684 2 ปีที่แล้ว

    Guruji Vanakam. Unkalidam asirvadam peravendum. Thankalai manasiga GURUVAGA konda entha adiyenuku unkalin nelasi unda? Unkalin arambha nilaiyil nan Ullen.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 2 ปีที่แล้ว

    Iys please give the formula2find kitakanolai and navamsanilai

  • @GopiJashwa20
    @GopiJashwa20 2 ปีที่แล้ว

    திரு அய்யா. கேந்திரத்தின் வலிமை பற்றி விலக்குங்கள் அய்யா. பாவர் சுபர் இருந்தால் நல்ல அமைப்பா விலகுங்கள் அய்யா

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว

    சார் நீங்க சொல்ற மாறி இல்லை அவயோக தசையில் கோடிஸ்வரண இருகாங்க

  • @அறவாழிகி.சீனிவாசன்

    சிவன் பார்வதி கதைபோல் உங்கள் ஜாதகபலன் சொல்லும் விதம் இல்லாமல் இருக்க ஈசன் அருளட்டும்

  • @shanmugavadiveluvelu3755
    @shanmugavadiveluvelu3755 3 ปีที่แล้ว

    ஐயா தனுசு லக்னமாகி லக்னாதிபதி குரு 11ம் இடம் துலாத்தில் தனித்து வக்ரமாக மீனத்தில் சுக்கிரன் சூரியன் மற்றும் புதனுடன் பரிவர்த்தனையாக நிற்கும்பொழுது குருதிசை எப்படி பலன்தரும்.பிறந்த தேதி 22.03.1970 பிறந்த நேரம் 12.27AM பிறந்த ஊர் திருச்செங்கோடு (பழைய சேலம் மாவட்டம் தற்போழுது நாமக்கல் மாவட்டம்)சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்

  • @dhanambabu2396
    @dhanambabu2396 2 หลายเดือนก่อน

    Enaku ungadudaiya pechuthaan rombapudikkum u😊

  • @vedagiri9229
    @vedagiri9229 11 หลายเดือนก่อน

    லக்கினம் பாவத்துவமாக இருந்து லக்கினதிபதி சுபாத்துவமாக ஸ்தானபலத் தோடு இருந்தால் கலவையான பலன் என்றால் என்ன விளக்கவும்.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 ปีที่แล้ว

    ராகுவுக்கு நாளில் உள்ள கிரஹங்கள் இராகுவால் பாதிப்பு அடையுமா?

  • @eswarandevaraj4014
    @eswarandevaraj4014 ปีที่แล้ว

    ஐயா சுக்ரன் உச்சமாக இருந்தால் அமாவாசை சந்ரனை (மீன சந்) சுபத்துவபடுத்தமாட்டர?

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 ปีที่แล้ว +11

    பாதுகாக்கப்பட வேண்டிய பதிவு. We are proud to be your student.
    குருஜி வணக்கம் 🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +2

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 மிக அருமையான பதிவு.உங்கள் சிஷ்யர்கள் கொடுத்து வைத்தவர்கள்.மிக நீண்ட விளக்கங்கள் சூப்பர் 👌👌 பணிவுடன் 🙏🙏🙏

  • @umamaheswari8916
    @umamaheswari8916 3 ปีที่แล้ว +2

    Utcha sukranodu enaithirinthal chandiran subathuvam thane . En pabathuvam endru solkirirkal. Santhekathai vilakavum

  • @muthu436
    @muthu436 10 หลายเดือนก่อน

    Order no : 26196 I haven’t received the book yet

  • @teenagevivasayam
    @teenagevivasayam 3 ปีที่แล้ว +4

    இதை விட சிறப்பாக வேறயாரும் கூற முடியாது.. மிகவும் சிறப்பு🙏🙏🙏

  • @santhoshkandhasamy982
    @santhoshkandhasamy982 2 ปีที่แล้ว

    லக்கின சுபர் நல்லவரா இல்லை இயற்கை சுபர் நல்லவரா யார் சொல்லுங்கள்

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 7 หลายเดือนก่อน

    Kudumi sonna kattu kadhai, intelligent person neenga pesa vendam

  • @thillairajanraj8741
    @thillairajanraj8741 3 ปีที่แล้ว +3

    இதேபோல் ஒருநாள் இரண்டாம் பாகவமும் ஊங்களால் உலகுக்கு தெறியவரும் குருஜி♥♥♥

  • @vallisundar257
    @vallisundar257 3 ปีที่แล้ว +2

    இதைவிட எளிமையாக விளக்கம் சொல்லவும் முடியாது நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் உங்களின் மூலமாக ஜோதிடம் கற்க

  • @pesumprabanjam2628
    @pesumprabanjam2628 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்
    தாங்கள் கூறிய தொழிலதிபர் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமானால் மீன ராசியில் சந்திரன் உடன் சேர்ந்து இருப்பார் அப்பொழுது சந்திரன் சுபவலுவுடன் இருப்பதாக தானே கொள்ள வேண்டும் தயவுசெய்து அந்த ஜாதகத்தை முழுமையாக விளக்க வேண்டுகிறேன்
    நன்றி

  • @pesumprabanjam2628
    @pesumprabanjam2628 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்
    தாங்கள் கூறிய தொழிலதிபர் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமானால் மீன ராசியில் சந்திரன் உடன் சேர்ந்து இருப்பார் அப்பொழுது சந்திரன் சுபவலுவுடன் இருப்பதாக தானே கொள்ள வேண்டும் தயவுசெய்து அந்த ஜாதகத்தை முழுமையாக விளக்க வேண்டுகிறேன்
    நன்றி

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 3 ปีที่แล้ว +2

    Guruji yaarai parthalum kashtapadrom endral automatica dob kaetkiraen Is it correct or wrong four years follower

  • @munishwaran9880
    @munishwaran9880 3 ปีที่แล้ว

    Munishwaran 21.06.1980.Tame 10.15 Pm Ayya ennota date of birth Anupiruken tharpothu guru thisail irukken but Aduthu varum sani thisai enakku yokamaka irukkuma illai nalla palankalai seivara enna sontha tholil nirantharamaka Amaiyum illai velaikkaranavea irukkalama Veedu kattukira yokam irukkamanu sollunga Ayya sani thisai varathunalai manaivi kulanthailmel payam manakulappamaka irukkunga Ayya

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 ปีที่แล้ว

    ராகுவோ அல்லது கேதுவோ தனக்கு நாலில் உள்ள கிரகத்தை பாதிக்குமா?

  • @santhoshkandhasamy982
    @santhoshkandhasamy982 2 ปีที่แล้ว

    லக்கின சுபர் இயற்கை பாவறாக வரும் போது எவை நல்லவை

  • @அருள்குமரன்-ண9ற
    @அருள்குமரன்-ண9ற 2 ปีที่แล้ว

    Asthamanam aana laknathipathi yeppati supaththuvam peruvar

  • @MAHI.FINANCIALS
    @MAHI.FINANCIALS 2 ปีที่แล้ว

    iyya pothuvana que : Kothanda Raagu nu onnu iruka ethukaga Kothanda ragu nu name vanthuchu konjam vilakunga

  • @dharmalingama8390
    @dharmalingama8390 2 ปีที่แล้ว

    சற்று சுருக்கமாக விளக்கம் கொடுங்கள். சுற்றி வளைக்காமல்.

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 3 ปีที่แล้ว +9

    கரும்பு சாறு குடிப்பது போல் உணர்கிறேன்.நல்ல பேச்சு..குருஜி.. it's a true premium video...

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +2

    Guruji, u are always teach as a teacher, but v r small kids only.how I say? how can I explain about your prediction.always vera level, வுங்களிடம் எந்த கர்வமும் இல்லை.thanks guruji.

  • @vijaysankar1310
    @vijaysankar1310 2 ปีที่แล้ว

    8th house la sukiran,sani parvai uhm iruku,guru parvai uhm irku! Sani and guru avar avar veetla irundhu dhan pakranga! Idhu paavathuvam ah ila nalladha...!

  • @lakshmanann2950
    @lakshmanann2950 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா அருமையான விளக்கம்...
    தொடரட்டும் உங்கள் சேவை....

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 7 หลายเดือนก่อน

    Excellent explanation ❤❤❤

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 7 หลายเดือนก่อน

    Excellent explanation ❤❤❤

  • @thamilarasan6945
    @thamilarasan6945 3 ปีที่แล้ว +1

    குரு ஜி வணக்கம்.நேர்மையான மனிதனின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும்

  • @vimalsachi
    @vimalsachi 3 ปีที่แล้ว +3

    This video is one of my best thank u for this informative video🙏❤️🇮🇳

  • @happyhomes3981
    @happyhomes3981 3 ปีที่แล้ว +1

    Guruji, people nowadays earning money through food reviews in youTube, for that, to taste all varieties of foods, Is there any planet combination for those who tatse all foods and earn in that way

  • @sivakumar9045
    @sivakumar9045 3 ปีที่แล้ว

    Enakku jathagam parppathu set aguma

  • @rmanikandan6525
    @rmanikandan6525 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @priyasivasubramaniyam3087
    @priyasivasubramaniyam3087 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே. அருமையான விளக்கங்கள். நன்றி. பேச்சின் இறுதியில் நீங்கள் கூறிய வணிகரின் ஜாதகத்தில். மீன ராசி மற்றும் சுக்கிரன் உச்சம் எனில். சந்திரன் சுக்கிரனுடன் சேர்ந்து ஓரளவு சுபத்துவமாக தானே இருந்திருக்கும், அவ்வாறு இருந்தும் ஏன் அவருக்கு இந்த நிலை. தயவு கூர்ந்து யாரவது விளக்க முடியுமா. நன்றி.

  • @johngideon6540
    @johngideon6540 3 ปีที่แล้ว +2

    27:41 மிரட்டிவிட்டீர்கள் குருவே.வாழ்க நீவீர் பல்லாண்டு.

  • @shunmugavelessakkimuthu1537
    @shunmugavelessakkimuthu1537 3 ปีที่แล้ว +1

    Guruji, all new birth is because of old birth garma If it is correct,how population increase?

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி சூப்பர்

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy 8 หลายเดือนก่อน

    வணக்கங்கள் சூப்பர்

  • @sivakumar9045
    @sivakumar9045 3 ปีที่แล้ว

    Ban jathagam kattukolla asi

  • @natarajanatc4090
    @natarajanatc4090 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மிகவும் பயனுல்ல கருத்துக்கள் நன்றி.
    சேலம் நடராஜன்.

  • @jayalachmithanjan8495
    @jayalachmithanjan8495 3 ปีที่แล้ว +2

    அருமை மிக அருமை.நன்றி ஐயா

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +1

    🙏 மிக்க நன்றி, அருமையான பதிவு 🙏
    .
    மிக எளிமையான, முதல்நிலை பலன் சொல்லும் முறையை, "பொறுமையாக", விலாவாரியாக விலக்கியதுக்கு மிக்க நன்றி..!!
    🙏

  • @rajendrans9432
    @rajendrans9432 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி .

  • @murugananthammunusamy3316
    @murugananthammunusamy3316 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @balashiva2799
    @balashiva2799 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji indru intha video parthen arumaiyana vilakam valthukal thambi enaku oru santhegam kadaka lagnam varakudatha thesai Bhutan thesai endarl inthu lagnam video parthen allava athan padi thulam rasi ithan padi inthu lagnam thanusu athil grahangal illai anal mithunathil Bhutan and sukran ivarhal parvai apadiyanal Bhutan thesai nallathu seyuma illaya guruji thappaha irunthal sorry mudinthal konjam solungal Guruji valthukal thambi

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

      Am pathukaka vendiya pokisham than avar videos pathivuhal katurai hal anaithaum kudave kadavulidam venduvathu intha jothidathirkaga avar therkayul valavendum endru nam anaivarum bless panna vendum valthukal 🙏🙏🙏

  • @aanathiaanathi8670
    @aanathiaanathi8670 ปีที่แล้ว

  • @t.hemapriya6ststdcsection523
    @t.hemapriya6ststdcsection523 2 ปีที่แล้ว

    Nandi guruji

  • @MARKLEE-uw6rd
    @MARKLEE-uw6rd 3 ปีที่แล้ว +1

    Guruji Kindly start touching the BHAVAKA MUNAI subject in the upcoming videos. Expecting eagerly 🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @raguramsolaimalai9993
    @raguramsolaimalai9993 3 ปีที่แล้ว

    Good day sir,
    In the beginning of this video you stated about lagna sandhi but you discontinued that topic, lot of confusion prevails with lagna sandhi because my horoscope have lagna munai at 29.5 deg. Could you please explain it clearly in fore coming video, sorry if u had explained it before in past videos i searched a lot about this but couldn't find any. For eg my main dought is in lagna sandhi horoscope baava munai is on one rasi and remaining 99 % is on next rasi how to predict, also due to elliptical nature of earths orbit some rasi have two baava munai one at beginning like 0.5 deg and one at 29.3 deg how to take that rasi belongs to which baava.

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐய்யா !!!மிக நல்ல பதிவு அருமை !!!👌✌👍🙏🌹🌻💐

  • @rr_79
    @rr_79 3 ปีที่แล้ว

    11:42

  • @Muthu081982
    @Muthu081982 3 ปีที่แล้ว +1

    Thanks Guruji. Make me to understand how to do prediction.

  • @jaishankar77
    @jaishankar77 3 ปีที่แล้ว +1

    Wonderful video Guruji....mesmerized with the way you explained how to predict...Live Young...Live Long.....

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 ปีที่แล้ว +2

    Excellent interpretation. Keep it up

  • @elamisathish6324
    @elamisathish6324 3 ปีที่แล้ว

    Aiya...adieynin...d.o.b.......6..11..1972...9..30...am.....in...madurai...en..valgail..munnetram..irukkkuma...endha...tholil..seiyanum..aiyya...plz...sollungalaiya

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 ปีที่แล้ว +1

    Excellent Excellent

  • @sathishkumar8333
    @sathishkumar8333 3 ปีที่แล้ว +1

    லக்னாதிபதிக்கு ராசியாதிபதி பாதகாதிபதியாக அமைந்தால் , ராசியாதிபதி (சுபர்) தசையில் நன்மையா? அல்லது தீமையா?

    • @msvenkat1990
      @msvenkat1990 3 ปีที่แล้ว +1

      ராசிநாதன் ( பாதகாதிபதியாக செயல்பட மாட்டார் )என்ற அடிப்படையிலும் அவரின் சுபத்துவம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் நடக்கும்

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 ปีที่แล้ว

      @@msvenkat1990 சார் வணக்கம்..30/04/1997 1:06 AM Cheyyar.. வெளிநாடு சென்று சம்பாதிக்கும் அமைப்பு எப்போது?
      குரு சனி புதன் தசைகள் எப்படி இருக்கும்??

  • @kavithasri6195
    @kavithasri6195 3 ปีที่แล้ว +1

    நன்றி சார் அனைவருக்கும் புரியும் படி உள்ளது

  • @vanithasrig8805
    @vanithasrig8805 3 ปีที่แล้ว +1

    Gurujii வணக்கம், utcha sukiranudan inaintha theipirai chandran subathuvam adaiya maatara

    • @vanithasrig8805
      @vanithasrig8805 3 ปีที่แล้ว

      @@geethavenkat128 thank you sister

  • @Venkis-Ma
    @Venkis-Ma 3 ปีที่แล้ว +1

    Excellent Guru ji❤️🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏
    நல்ல விளக்கம் நன்றி குருஜி 🙏

  • @saravananm5440
    @saravananm5440 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் என் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் குரு உச்சம் அடைந்து செவ்வாயுடன் சேர்ந்து தனது 7 ஆம் பார்வையால் 8 இல் ஆட்சி பெற்ற சனியை பார்க்கிறார். எனினும் ஏன் எனக்கு சனி திசை நன்றாக அமையவில்லை?
    எனக்கு ஏன் உங்கள் சுபத்துவ விதி பொருந்தவில்லை ?
    சனியும் நீங்கள் சொல்லும் அமைப்பான மறைமுக வலுப்பெற்று அமைந்துள்ளார்.
    விளக்கம் தருக குருஜி
    பிறந்த தேதி :27-05-1991
    நேரம் :8.37 AM
    இடம்: திருநெல்வேலி
    🙏🙏🙏🙏🙏

  • @savithirip4888
    @savithirip4888 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அருமையான விளக்கங்கள் மற்றும் பதிவு குருஜி

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 ปีที่แล้ว

    ஐயா. அந்த பெருவணிகருக்கு குருவின் வீட்டில் உச்ச சுக்கிரனுடன் இணைவில். சுபத்துவம் வேலை செய்யவில்லையா? கொஞ்சம் முரணாக தெரிகிறது. அல்லது ராசிக்கு 8ம் அதிபதி லக்னத்திற்கு 6ம் அதிபதியுடன் இணைவு என்பதாலா? விளக்கம் தந்தால் நாங்களும் கற்றுக் கொள்வோம்.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +1

    Rompa naal santhegam intru thirnthathu

  • @prabaharan210
    @prabaharan210 3 ปีที่แล้ว +2

    அருமை குருஜி

  • @jetforce5327
    @jetforce5327 2 ปีที่แล้ว

    Wow sariyana varthai na kudukiren pidithukolla kaigal irukiratha.......am stunning

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 3 ปีที่แล้ว

    தாங்கள் கூறிய வணிகர் ஜாதகத்தில் உச்ச சுக்கிரன் இணைவைப் பெற்ற சந்திரன் சுபத்துவம் ஆகின்ற போது எப்படி பாவத்துவம் என்கிறீர்கள்? குருவே!!

  • @saiastrofacts3697
    @saiastrofacts3697 3 ปีที่แล้ว

    Sir unga date of birth is 23.11.1987 ? 8.30 pm ku pirandhirupeenga? Sukhla paksham thiruthiyai, Monday , Dhriti yogam, Garija karnam. Is it correct sir? Please confirm.

  • @SaturnTheGreat2023
    @SaturnTheGreat2023 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம். கும்ப லக்ன உதாரணத்தில் சூரிய தசையும் லக்கினாதிபதி ஜென்மபகை. சூரியன் மேஷ லக்கினத்தில் செவ்வாய் வீட்டில் பாபத்துவ நிலை, ... இந்த நிலையில் சூரியன் உச்சம் என்ற நிலையில் மட்டுமே அந்த தசை சுபபலன்கள் கொடுத்ததா அல்லது சார அமைப்பும் சேர்ந்து சாதகமா... குருஜி முடிந்தால் விளக்கம் தரவும். நன்றி குருஜி.

  • @rusha1697
    @rusha1697 3 ปีที่แล้ว

    My brother's son's horoscope job not settled . Meena lagna. Present guru dasa . Guru+sukra in 10th house. Middle of guru dasa will be better for him or when .pl. sir .

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். மேசலக்னம். குரு கடகத்தில் 5.டிகிரி உச்சம். கும்பத்தில். கேது 24.டிகிரி சந்திரன். செவ்வாய்.28.டிகிரி சுக்கிரன். 5.டிகிரி . .டிகிரி மீனத்தில். சூரியன். 12..டிகிரி .புதன் 7.டிகிரி. சிம்மம்த்தில். 15..டிகிரி சனி வக்கிரம் 24.டிகிரி ராகு. அம்மாவாசை. நெருங்க சந்திரன் ஐயா. குரு சுபத்துவம் பார்வை உண்டா அப்படி என்றால் எந்தனை டிகிரி பார்வை உண்டு சந்திரன் செவ்வாய் கேது சூரியன் புதன் இந்த கிரகத்தைப் சுபத்துவம் பார்வை உண்டா இல்லையா சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @vallisundar257
    @vallisundar257 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி எனது பெயர் வள்ளி நான் உங்களை ஃபாலோ பண்ணி ஜாதகத்தை கற்றுக் கொள்கிறோம் நாங்கள் சொல்வது சரியா என கேட்பது எடுக்கும் விதம் சரியா என்பதை பார்த்து சொல்லவும் நீங்கள் சொல்லும் சிவராஜயோகம் தனுசு குரு ஆட்சி வக்கிரம் மிதுனத்தில் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் மகரத்தில் ராகு ராகு தசையில் ஆறாம் பாவகம் மிதுனம் வருவதால்இதன் பலன் சிவராஜ் யோகத்தினால் மாறுபடும் என்பது உங்களை பாலோ உங்களை பின்பற்ற அதனால் உணர்கிறேன் இது சரியா சரி என்றால் தவறு என்றாலும் பதில் கூறுங்கள்