How to make Odiyal kool (in tamil) | Jaffna Village food | Village Style Sea food Soup | Jaffna Food

แชร์
ฝัง

ความคิดเห็น • 182

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 ปีที่แล้ว +10

    நீங்கள் கூழ் பன்னும் முறையும் சூப்பர் அதைவிட அண்ணா பாடுவது அழகோ அழகு சூப்பர் ஆனால் எங்களுக்கு இது என்ன சாப்பாடு என்று புரியவில்லை சாப்பிடவும் இல்லை எனவே சூப்பர்

    • @3DLifestylesGermany
      @3DLifestylesGermany 3 ปีที่แล้ว

      Ama ama paatu super mulu paatum padiuruka innum nalla irukum endu Ninaichen

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 3 ปีที่แล้ว +6

    எவ்வளவு பணவசதியுடன் மற்றவர்கள் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் உங்களைப் போல் மகிழ்ச்சியுடன் உற்றார் உறவினருடன் சேர்ந்து உண்பதும் உறவாடுவதும் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் கொடுக்கப்பட்ட விளக்கங்களும் நன்றாகவே இருந்தது. தயவுசெய்து மாவின் அளவு, மிளகாய் சாந்தில் சேர்த்த பொருட்கள், அதன் அளவு, போன்றவற்றை தெரியபடுத்துங்கள். அத்துடன் நீங்கள் எல்லோரும் எப்போதும் மனமகிழ்ச்சியுடனும் மனஅமைதியுடனும் சுதந்திரத்துடனும் வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். நன்றி

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 ปีที่แล้ว +12

    மிகவும் இயற்கையான காணொளி.இப்படியே என்றும் இயற்கை,கிராமம் சமையல், கிராமவாழ்க்கை பதிவிடுங்கோ.🙂👌👌👍🏻

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 3 ปีที่แล้ว +5

    இப்டி தான் வாழவேண்டும்
    அருமை அருமை அருமை
    உங்கள் வீடியோ தெளிவாக
    உள்ளது நன்றி

  • @ksharmila8087
    @ksharmila8087 3 ปีที่แล้ว +4

    Super sister. இவ்வளவு ஒற்றுமையாக சேர்ந்து சமைபதை பார்க்க சந்தோசமாக இருக்கு

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 ปีที่แล้ว +2

    Arumaiyana sathum,marunthu anum kalantha koozh super.

  • @jacinthaambikaipagan4593
    @jacinthaambikaipagan4593 3 ปีที่แล้ว

    கூழ் செய்த முறை நல்லா இருக்கிறது

  • @kamaleshan3530
    @kamaleshan3530 3 ปีที่แล้ว +3

    Beautiful family, brings jaffna thajaka tradition👍💜

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว +3

    super verry nice 😷😷😷🙋👀💪

  • @aks_jey
    @aks_jey 3 ปีที่แล้ว +6

    Wow looks very tasty🤩🤩

  • @seenimohammad2751
    @seenimohammad2751 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @samsudeenp1148
    @samsudeenp1148 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👍🙏🙏🙏🙏

  • @milani18
    @milani18 3 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் 👍👍💪💪💪

  • @kamalambikairasanathan7288
    @kamalambikairasanathan7288 3 ปีที่แล้ว +2

    Super odiyal kool

  • @sribalan0926
    @sribalan0926 3 ปีที่แล้ว +2

    Vanakkam en anbana oravugale starting with nice Tamil word bro all videos very useful

  • @radhasylva3068
    @radhasylva3068 3 ปีที่แล้ว +2

    Made me hungry great

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +3

    Wow yummy ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 ปีที่แล้ว +1

    அருமையான பாரம்பரிய முறை கூழ் எங்கட அப்பம்மா காய்ச்சி தருவா இப்ப அவங்க இல்லை இங்க ஞாயிறு கிழமையில கூழ் டெலிவரி பண்ணுறாங்க நானூறு ரூபாய் ஒரு பானை

  • @sivalingampirabakaran9589
    @sivalingampirabakaran9589 3 ปีที่แล้ว

    பார்க்க சூப்பராக இருக்கு. இயற்கையான சூழலில் ரொம்பவும் அருமையான ஆரோக்கியமான கூழ் சமையல்.

  • @parimalasuntharalingam5099
    @parimalasuntharalingam5099 3 ปีที่แล้ว +2

    Vow super kool

  • @kirijahthayaparan4136
    @kirijahthayaparan4136 3 ปีที่แล้ว +4

    அண்ணாவின் பாடல் நல்லாக இருக்கு நல்ல குரல்வழம்

  • @tharanyrakuvarman8904
    @tharanyrakuvarman8904 3 ปีที่แล้ว +2

    Super super

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    இன்று மாலை தான் முழு பதிவும் பார்ப்பேன். பதிவிற்கு மிக்க நன்றி

  • @jdsbeast3364
    @jdsbeast3364 3 ปีที่แล้ว +4

    Wow! The food looks amazing. I want to make

  • @Rubasothilingam5428
    @Rubasothilingam5428 3 ปีที่แล้ว +2

    வாவ் அருமை சகோதரி . அம்மியில் அரைப்பது நன்றாக இருக்கு சகோதரி. கூழின் வாசனை இங்கும் வருகிறது😂😂😂நாங்களும் ஊரில் இருக்கும போது சிரட்டையில் , பிலா இலையில் கூழ் குடித்த அனுபவம் இருக்கு . நன்றி சகோதரி

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 ปีที่แล้ว +2

    Fantastic

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 ปีที่แล้ว +2

    பார்க்கவே ஆசையாக இருக்கு சகோ 👍👍👌👌👌

  • @shafiyashafiya7137
    @shafiyashafiya7137 3 ปีที่แล้ว

    Wow😜👍💕🇮🇳🍲

  • @esanelavarasan4503
    @esanelavarasan4503 3 ปีที่แล้ว +1

    Arumai akka....

  • @mohans7896
    @mohans7896 3 ปีที่แล้ว +3

    அருமையானபதிவு.மோகனன்.கேரளாவிலிருன்து.👅👅👅💪👍👏

  • @torontoveedu1229
    @torontoveedu1229 3 ปีที่แล้ว

    Wow 👌👌

  • @SS-fi5uj
    @SS-fi5uj 3 ปีที่แล้ว +1

    Suuuuuper odiyal kool!

  • @johnsri1580
    @johnsri1580 3 ปีที่แล้ว +8

    கூழ் செய்த முறை சரியானது. பார்க்கவே நல்லாக இருக்கிறது. சோறு இரண்டு அகப்பை போடுவார்கள் (குத்தரிசி சோறு )

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 ปีที่แล้ว +2

    Very Nice.
    Thanks

  • @juliyasuthaharan4153
    @juliyasuthaharan4153 3 ปีที่แล้ว +1

    Super👌

  • @estherrani9945
    @estherrani9945 3 ปีที่แล้ว +2

    Wow nice ❤️

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      Thanks 🤗

    • @jeevakumar7081
      @jeevakumar7081 3 ปีที่แล้ว

      மங்களகரமாக மஞ்சளில் ஆரம்பித்த கூழ் சூப்பர் சகோதரி

    • @jeevakumar7081
      @jeevakumar7081 3 ปีที่แล้ว

      கை எரியலயா அரைத்ததுக்கு

  • @thayamohan1295
    @thayamohan1295 3 ปีที่แล้ว +1

    Sea food soup super

  • @enjoylife223
    @enjoylife223 3 ปีที่แล้ว +2

    ஒற்றுமையே உயர்வு

  • @LakshmiLakshmi-bj3xf
    @LakshmiLakshmi-bj3xf 3 ปีที่แล้ว +2

    Kul suppar Akka

  • @tamilmixsumi
    @tamilmixsumi  3 ปีที่แล้ว

    நாங்கள் ஒடியல் கூழ் செய்த விதம் குறித்து உங்கள் கருத்து என்ன? கூழ் தயாரிக்க வேறு வழிகள்/செய்முறை உள்ளதா? நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?
    What do you think of the way we made the SEA FOOD SOUP / கடலுணவு கூழ் / Odiyal kool ? Are there other ways / recipe to make the Sea food Soup? What do you think? Please comment! Thank you.

    • @mbbsmbbs8285
      @mbbsmbbs8285 3 ปีที่แล้ว

      வணக்கம் அண்ணாச்சி. ஒவ்வொரு இடத்தில் கூழ் வேறுபாடுகளும் தயாரிப்பு முறைகளும் வேறாக இருக்கும் சுவையும் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற சுவைகள் இருக்கும். திருக்கை போடுவதில்லை. கீரை, முருங்கைஇலை, அதிகமாக போடுவது. குத்தரிசிபோட்டு அவியவிட்டு தான் போடுவது மிளகு, சீரகம், உள்ளி சேர்ப்பதில்லை ஓடியல் கூழில் இவ்வளவு மாற்றங்களு நம்ம நான்கு இடத்தில் போட்டுவதில்லை திருக்கை போடுவதில்லை மிச்சம் எல்லாம் அதிகமாகத்தான் போட்டு செய்வது. பறவாய் இல்லை கூழ் அண்ணாச்சி. ஒவ்வொரு இடத்திற்கு மாறுபட்ட கூழும் சுவையும் தானே இதில் என்ன இருக்கிறது குறைவாக சொல்ல. நன்றி உங்களுக்கு,

    • @kuhendranveluppillai8753
      @kuhendranveluppillai8753 3 ปีที่แล้ว

      Mouth watering kool, beautiful colours and textures. Instead of using bear hand please use spoons when mixing, but eating with the bear hands and leaf are ok. Thanks for the different recipe, I am going to try next time.

  • @kulasekarammuralitharan9451
    @kulasekarammuralitharan9451 3 ปีที่แล้ว +1

    Odiyal kool Vera leval

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @kumarvanka9808
    @kumarvanka9808 3 ปีที่แล้ว +1

    நம்ம நாட்டுல இப்படி சாப்பாட்டு மிகவும் அருமை

    • @Thasa712
      @Thasa712 3 ปีที่แล้ว

      சிரட்டையை செதுக்கி அதில்தான் கூல் குடிக்கனும் அதுதான் சுவை

  • @shafalogi1145
    @shafalogi1145 3 ปีที่แล้ว +1

    This is the prober way to make a jaffna kool

  • @nagenindren8634
    @nagenindren8634 3 ปีที่แล้ว +1

    சுவையான கூழ் .இப்படி பட்ட கூழ் சாப்பிட்டது இல்லை.

  • @vijay-hx8ep
    @vijay-hx8ep 3 ปีที่แล้ว +2

    Super

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 ปีที่แล้ว

    nice

  • @TribeFamilyCooking
    @TribeFamilyCooking 3 ปีที่แล้ว +1

    So yummy and testy

  • @subbudev5294
    @subbudev5294 3 ปีที่แล้ว +2

    Sadthana sappatu 💪💪💪💪👍

  • @yasojana
    @yasojana 3 ปีที่แล้ว +1

    Aawwww mouthwatering 💓

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 3 ปีที่แล้ว +3

    நன்றாக உள்ளது கனடாவி்ல் இருந்து நம்நாடு நம்நாடுதான்

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 3 ปีที่แล้ว +2

    Wowwwwwwww

  • @shadaddeen6812
    @shadaddeen6812 3 ปีที่แล้ว +1

    hi your food good

  • @jaseeharry2380
    @jaseeharry2380 3 ปีที่แล้ว +1

    Yummy 😋

  • @ammaskitchenbysunitha2176
    @ammaskitchenbysunitha2176 3 ปีที่แล้ว +1

    nice cooking. 😊

  • @akilankandiya3079
    @akilankandiya3079 3 ปีที่แล้ว +2

    Super Canada tamils

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 ปีที่แล้ว +1

    Good

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 ปีที่แล้ว +1

    அருமை நாங்களும் செய்வது இங்கு இந்த கொறோனா கால நேரத்தில் அவதான் கவனம் முக்கியம் மாஸ்க் அணியுங்கள்

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி:)

  • @sahapdeen7464
    @sahapdeen7464 3 ปีที่แล้ว +2

    Unka house super

  • @Rajeelive
    @Rajeelive 3 ปีที่แล้ว +2

    Woooooow. Super video edutha vitham nice. Watching from Switzerland 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 ปีที่แล้ว +5

    Wow super 👍 yummy food 👏👌🙌

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว +1

    கூழ் சூப்பர் சகோதரி இதில்நாங்கள் சோறும் மங்காய்யும் சேர்த்தால் நல்லாய் இருக்கும் வாழ்த்துக்கள் 😀❤️🌹

  • @dancequeentamilrk531
    @dancequeentamilrk531 3 ปีที่แล้ว +2

    Kull seijamuthal sellenum,,,,,ellam mudinsa ... nankavanthu panaikaluvatha😁👍🏻

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      Aduthathadaivai sollurom

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    அருமையான கூள் நாவூறுகிறது. கூடியவிரைவில் நாடு வருவோம். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி மற்றும் தங்கை குடும்பத்தினர் அனைவரும். . கனகாலத்தின்பின் தம்பி உங்கள் அம்மாவைப்பார்த்தேன். நான் கேட்டதாக சொல்லவும்.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      நிச்சயமாக:) எங்களிடமும் வாருங்கள்

    • @sothivadivelshanmuganathan3939
      @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว

      நிச்சயமாக வருவேன்

    • @thanuthanu2366
      @thanuthanu2366 3 ปีที่แล้ว

      Super akka

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 ปีที่แล้ว +1

    👍👍அருமை நான் பிரான்சில் இருந்து👍

  • @diwageryogen4750
    @diwageryogen4750 2 ปีที่แล้ว

    வணக்கம்,வாழ்த்துக்கள்.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @balrajkamal7347
    @balrajkamal7347 3 ปีที่แล้ว +1

    Super bro 😎

  • @Tkannamma
    @Tkannamma 3 ปีที่แล้ว +3

    👌👌👌👌👍

  • @vijayas3277
    @vijayas3277 3 ปีที่แล้ว +2

    Hi malini Akkua super

  • @suomu9056
    @suomu9056 3 ปีที่แล้ว +1

    Kulai parkave asaijaga erukkiratu.. Nankall unkall viddukku vanthal enkalukkum kul kacsi tharuvikala??

  • @subakumarkumar9702
    @subakumarkumar9702 3 ปีที่แล้ว

    Very nice to see you all

  • @tsminnal
    @tsminnal 3 ปีที่แล้ว +2

    Enaku vai uruthu. Thank you!

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 ปีที่แล้ว +2

    So yummy 😋 very very yummy 😋 Amazing cooking sweet family enjoy 😉

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 3 ปีที่แล้ว

    SUPER BROTHER CONGRATULATIONS.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 ปีที่แล้ว

    🤣👍nice

  • @Silvasfamily718
    @Silvasfamily718 3 ปีที่แล้ว

    நான் இற்றவரைக்கும் ஒடியல் கூல் சாப்பிட்டதே இல்லை
    யாழ் வந்தால் எனக்கும் செய்து தாங்க.....
    பதிவிற்கு நன்றி

  • @rogermila7048
    @rogermila7048 3 ปีที่แล้ว +2

    Sripaskar France Nice

  • @leisurelife2487
    @leisurelife2487 3 ปีที่แล้ว +4

    Corona gone ! Stay safe .

  • @bthanalakshmi4357
    @bthanalakshmi4357 3 ปีที่แล้ว +2

    Rich proteion

  • @thayajolly227
    @thayajolly227 3 ปีที่แล้ว +2

    சமையல் செய்யும் முறை பார்க்கவே நல்லாக இருக்கிறது.நீங்கள் எங்கள் ஊர் உணவு வகைகளுக்கு முக்கியம் கொடுத்து அதில்மட்டும் கவனம் செலுத்தி வீடியோ போட்டா மிகவும் நன்றாக இருக்கும். வீடியோ 20 நிமிடத்திற்கு கூடுதலாக இருக்காமல் பார்த்துக் கொள்ளவும்.வீடியோ எடிட்டிங் மற்றும் முக்கியமாக வீடியோ கேமரா கோணம்(Angle) முக்கியகவனம் செலுத்தவும்.கூடியவிரைவில் இலங்கை வரும்போது உங்களை வந்து சந்திக்க முடியுமா?

  • @uthayankumar3112
    @uthayankumar3112 3 ปีที่แล้ว +2

    ஒடியல் கூழ் மிகவும் சுவையாக இருந்தது எங்கள் ஊர் உணவுக்கு நிகர் எதுவுமே இல்லை அதுவும் விறகு அடுப்பு சமையல் சுவையும் சுகாதாரமும் நிறைந்தது அது இங்கு இல்லை எல்லாவற்ரையும் விட்டு தூர நிற்கின்றோம் உறவுகளுடன் சேர்ந்து உண்பது என்பது அதற்கு நிகர்எதுவுமே இல்லலை காலம்வரும் சந்திப்போம் காட்சிக்கு நன்றி! தொடரட்டும் வளர்க மென்மேலும்.கனடாவில் இருந்து.

    • @thambiahchandrapalan1219
      @thambiahchandrapalan1219 3 ปีที่แล้ว +1

      அருமை யாழ்பணம் வரத்தான்இருக்கு

  • @mydayfoods2288
    @mydayfoods2288 3 ปีที่แล้ว +3

    யாழ்ப்பாணத்தில் அடையாளம்

  • @ponnambalamragunathan2123
    @ponnambalamragunathan2123 3 ปีที่แล้ว

    Drink odiyal cool help to apply bank overdraft facility in western countries

  • @bthanalakshmi4357
    @bthanalakshmi4357 3 ปีที่แล้ว +3

    Ithu enna maavu

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @kumartharma4402
    @kumartharma4402 3 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிடால் மட்டும் போதாது எங்களுக்கும் ஏதாவது கிடைக்குமா?

  • @theepaprem6936
    @theepaprem6936 3 ปีที่แล้ว +5

    இன்னும் பழ விதமான தோட்டங்கலை காட்டுங்கள்
    நீங்கள் விளக்கமாக கதைக்கிரிங்கள் மாலினி அக்கா வடிவாக இருக்கிற அம்மியில் உரலில் செய்வது பிடித்தது இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @linganthannadarasa8731
    @linganthannadarasa8731 3 ปีที่แล้ว +1

    👍🏽

  • @reginaselvam6774
    @reginaselvam6774 3 ปีที่แล้ว +3

    Anna yen ungal vairu ivalu perusa irukuthunu ippathan theriuthu

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      Kuraikurathuku advise sollunko pls

  • @kulasekarammuralitharan9451
    @kulasekarammuralitharan9451 3 ปีที่แล้ว +1

    Anna is your name Ramesh

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 ปีที่แล้ว +3

    ஒடியல் கூழ் பூநகரியில் சாப்பிட்டு
    விட்டுத்தான் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு வந்தோம். ஆனால்
    கூழ் செய்து கொடுத்த ,எனது தம்பியின் மனைவி உயிரோடு இல்லை. 30 வருடம் கழித்து மீண்டும் ஒடியல் கூழ்?......நன்றி.
    தயவுசெய்து மாவின் அளவு, மிளகாய் சாந்தில் சேர்த்த பொருட்கள், அதன் அளவு, போன்றவற்றை தெரியபகபடுத்துங்கள். எப்பொழுதும் அளவுகளை சரியாக
    காட்டுங்கள். நன்றி. தொடரட்டும்....(USA)

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      அடுத்த வீடியோக்களில் நாம் அளவுகளை சரியாக காண்பிப்போம். மிக்க நன்றி:)

    • @sathiyarajan8109
      @sathiyarajan8109 3 ปีที่แล้ว +1

      தங்கள் பதில் கிடைத்ததில் மிக்க
      மகிழ்ச்சி. சிறப்புடன் செயல்பட எங்களின் வாழ்த்துக்கள்.

    • @ggdonnandapala611
      @ggdonnandapala611 3 ปีที่แล้ว

      Kangal kulamaagindrana...

    • @jeevakumar7081
      @jeevakumar7081 3 ปีที่แล้ว

      அந்த சின்ன மீனில ந
      ல்ல மாங்காய் புளி விட்டு மஞ்சள், உப்பு, தண்ணி விட்டு அவித்து சாப்பிட்டு பாருங்க சூப்பர இருக்கும்"அதுக்கு பெயர் உப்பவியல் அண்ணாக்கு செய்து கொடுங்க

  • @desmanfernando789
    @desmanfernando789 3 ปีที่แล้ว +1

    Complimenti bellissimo 💝🌹🌹

  • @rekensanjay4270
    @rekensanjay4270 3 ปีที่แล้ว +1

    சொர்க்கமாக இருந்தாலும் அது நம்ம ஊரப்போல வருமா

    • @kumuthiniantonypillai3092
      @kumuthiniantonypillai3092 3 ปีที่แล้ว +1

      Unmai

    • @sweet-b6p
      @sweet-b6p 3 ปีที่แล้ว

      நமதூர்தான் சொர்க்கம் - அதுவொரு தவறான கருத்தியல் பாடல் - அவர்கள் எதை சொர்க்கமென்று எண்ணி இயற்றினரோ..

  • @subbiahpillaiy
    @subbiahpillaiy 3 ปีที่แล้ว +3

    ஒடியல் மா ஒடியல் மாவில் சொல்றாங்களே அது என்ன மரத்தினுடைய மாவு அதை தெளிவு படுத்தவே இல்லையே

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      Panam klankai vejilil kajaviddu athai mavakina "ஒடியல் மா"

    • @abrahamjerome6056
      @abrahamjerome6056 3 ปีที่แล้ว +2

      பச்சைபனங்கிழங்கை அதன் தோலை உரித்து இரண்டாகப் பிளந்து பீலியை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி வெயிலில் போட்டு காயவிட்ட பின் உரலில் போட்டு உலக்கையால் இடித்து மாவாக்கி பின்னரையில் போட்டு அரித்தெடுக்கும் மாவே பச்சை ஒடியல் மா. இதில் பனங்கிழங்கை அவித்துக் காயவிட்ட பின் மாவாக்கினால் அது புழுக்கொடியல் மா.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      நல்ல விளக்கம், மிக்க நன்றி

  • @vimalathasvimal4613
    @vimalathasvimal4613 3 ปีที่แล้ว +2

    Nenga anga work panrengal?

  • @zeratoe-leso9405
    @zeratoe-leso9405 3 ปีที่แล้ว +1

    முதல் முதலாக கூளை சரியான முறையில் காய்ச்சி பார்க்கிறேன் என்ன எனது ஆச்சி,அம்மா கட்டாயம் மட்டி,பூசனிக்காய் போடுவார்கள் சங்கு கிடைத்தால் போடுவார்கள் நிறய you tube இல் பார்கிறேன் திருக்கை போடுறார்கள் இல்லை அவர்களுக்கு தெரியவில்லை. தேங்காய்சொட்டு,பிலாக்கொட்டை,மரவள்ளி,பயத்தங்காய்,பூசனிக்காய்,குத்தரிசி,மீன்,நண்டு,கணவாய்,இறால்,திருக்கை,மட்டி,சங்கு,ஒடியல்மா,புளி,கீரை அல்லது முருங்கையிலை மற்றும் நீங்கள் அரைத்த அத்தனையும்.நன்றி 🫂🤝

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 ปีที่แล้ว +2

    💯👌🇱🇰🇱🇰🙏🙏🙏🏆🏆

  • @Madraskitchen464
    @Madraskitchen464 3 ปีที่แล้ว +1

    இத எப்படி குடிக்கிரது வாயில முள் குத்தாதா ஜி

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +2

      நாங்கள் அதற்குப் பழகிவிட்டோம்

    • @No16786
      @No16786 3 ปีที่แล้ว

      @@tamilmixsumi like your comment,.

    • @Mummyandkitty
      @Mummyandkitty 3 ปีที่แล้ว

      No, no.

  • @pripriyanka1189
    @pripriyanka1189 3 ปีที่แล้ว +1

    அக்கா தங்க கூழ் குடி ப ம்

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      வாருங்கள் நாங்கள் உங்களுக்கு கூழ் தருகிறோம்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 ปีที่แล้ว +1

    Super கூழ்... ஆனா இப்போ தான் நச்சீரகம்,உள்ளி ,மஞ்சள், மிளகு போட்ட கூழ் பாக்கிறேன்.