குடும்பத்துடன் காச்சிய யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் | how to make authentic Jaffna style Odiyal Kool

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @limitededition2962
    @limitededition2962 ปีที่แล้ว +4

    Ajooo Amma super kalakitinga Amma 👏🏼👍🏼❤
    enathu favorite sapadu kool 😍 vai uruthu Amma🤤

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว +1

      ❤❤❤❤ vanka sapiduvam

  • @rubasothi5428
    @rubasothi5428 ปีที่แล้ว +1

    ஆஹா கூழ் செய்வதை பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. . எனக்கு கூழ் செய்யத் தெரியாது இந்த பதிவை பார்த்து நான் செய்து பார்த்து பழகப் போகிறேன். நன்றி அம்மா. நான் உங்கள் ரசிகை From Denmark

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி. செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ, செய்த உணவின் புகைப்படத்தினை எங்கட fb or instaக்கும் அனுப்புங்கோ. பாக்கிறதுக்கு ❤️❤️❤️❤️

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி பார்க்கவே ஆசையாக இருக்கிறது. பழைய ஞாபகங்கள் வருகிறது. நன்றி ❤

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ❤❤

  • @nirupamurugananthan
    @nirupamurugananthan ปีที่แล้ว +4

    My favorite 😋 looks so yummy

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam ปีที่แล้ว +2

    Superrrrr

  • @Srinath-bz2ix
    @Srinath-bz2ix ปีที่แล้ว +3

    Semma 🤩🤩

  • @vasanthi3610
    @vasanthi3610 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமை அம்மா❤️❤️❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ❤❤

  • @thiviSiva
    @thiviSiva ปีที่แล้ว +3

    Yummy 😋🤤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 ปีที่แล้ว +3

    WoW yummy❤

  • @sinnaduraipuvirajaseelan8937
    @sinnaduraipuvirajaseelan8937 ปีที่แล้ว +2

    Super amma ❤

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 ปีที่แล้ว +2

    ❤👍👍👍😍😍😍🥰🤩 very nice 😊

  • @balamohan5998
    @balamohan5998 ปีที่แล้ว +3

    உள்ளி,சீரகம் போடத்தேவையிலையா

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      இல்லை தேவை இல்லை

  • @rajim698
    @rajim698 10 หลายเดือนก่อน

    Super

    • @YarlSamayal
      @YarlSamayal  10 หลายเดือนก่อน

      Thanks❤️❤️

  • @lathastephen7250
    @lathastephen7250 ปีที่แล้ว +3

    What is the meaning of odial?

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      பனம் கிழங்கை நன்றாக வெய்யிலில் காய வைத்தால் ஒடியல் ஆகும், இதை அரைத்து எடுப்பது ஒடியல் மா

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 ปีที่แล้ว

    அருமை ❤😋
    வணக்கம் அம்மா
    15 பேருக்கு எத்தனை கிலோ ஒடியல் மா தேவை ?
    நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  10 หลายเดือนก่อน

      500G அளவிற்கு காணும்

  • @foodyme5767
    @foodyme5767 ปีที่แล้ว +3

    ❤❤❤❤😮😮❤❤❤

  • @kohikohila1908
    @kohikohila1908 7 หลายเดือนก่อน

    Ingredient list please

  • @nithimalar2923
    @nithimalar2923 ปีที่แล้ว +2

    ❤😍👍❤❤❤❤

  • @latharaths3377
    @latharaths3377 ปีที่แล้ว +3

    எங்களுக்கு. அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      வாங்கோ எல்லாருக்கும் இருக்கு ❤❤