Odiyal KOOL | Jaffna Style | Sri Lanka Street Food Tamil Vlogs | Rj Chandru & Menaka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 794

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 ปีที่แล้ว +90

    நான் தமிழ்நாடு. ஒருவாரமாக உங்கள் விடியோ அனைத்தும் பார்த்து ரசித்தேன். உங்கள் தமிழ் அழகு. நீங்கள் சுற்றி காட்டிய இடங்கள் கூட வந்து கண்டு களித்தது போல் இருந்தது. இப்படி கூழ் செய்தது இல்லை. அருமை

  • @kritianaronaldo1158
    @kritianaronaldo1158 3 ปีที่แล้ว +45

    பொதுவா நான் ஸ்ரீலங்கா நிகழ்ச்சிகள் எதையும் பாக்குறதில்ல ஆனால் உங்கட நிகழ்ச்சி மட்டும் தவறாமல் பார்ப்பன் உங்க காமடிகள் வேற லெவல் தாறுமாறு தனியா ஒக்காந்து சிரிச்சிருக்கன் உங்க ரெண்டுபேரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் 👍

    • @JaffnaTharma
      @JaffnaTharma 3 ปีที่แล้ว

      எங்களுடையதையும் பாருங்க

    • @kritianaronaldo1158
      @kritianaronaldo1158 3 ปีที่แล้ว

      @@JaffnaTharma link அனுப்புங்க ப்ரோ

    • @KumarKumar-fz4fz
      @KumarKumar-fz4fz 2 ปีที่แล้ว

      Ean bro u America vs

  • @shakthis7664
    @shakthis7664 3 ปีที่แล้ว +107

    உங்கள் தமிழ் அருமை, இப்படியே ஆங்கிலம் கலக்காமல் தொடரட்டும், வாழ்த்துக்கள்

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 ปีที่แล้ว +19

    ஒடியல் கூழ் மிக அருமை நாங்களே சாப்பிட்ட மாதிரி இருந்தது. அதை விட தங்கள் இருவரின் தமிழ் தெவிட்டாத தேன் போன்று இனித்தது. வாழ்த்துக்கள்

  • @selvarajarjunan606
    @selvarajarjunan606 3 ปีที่แล้ว +32

    எப்போதும் இலங்கை சகாக்களின் சோகம் மட்டுமே கே‌ட்ட எனக்கு தங்களின் சந்தோஷ வாழ்வியல் காண மகிழ்ச்சியாக உள்ளது

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 ปีที่แล้ว +100

    இந்த கூழைஇங்கு தமிழ்நாட்டில்நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை.
    வாழ்த்துக்கள்.💐💐💐

    • @keshajeevaz7604
      @keshajeevaz7604 3 ปีที่แล้ว +1

      சித்ரா ராமசாமி அங்கு வாழ்பவர்கள் சினிமா பைத்திய முட்டாள் கோமாளி மக்கள்.

    • @chithraramaswamy5702
      @chithraramaswamy5702 3 ปีที่แล้ว +1

      @@keshajeevaz7604 ஏன் இவ்வளவு கோபம் அவர்கள் மேல்.🤔பாவம்.

    • @chithraramaswamy5702
      @chithraramaswamy5702 3 ปีที่แล้ว

      @@janu5077 சரி உங்களுக்கு 💐 வாழ்த்துக்கள் 👍👍

    • @chithraramaswamy5702
      @chithraramaswamy5702 3 ปีที่แล้ว

      @@Rayad15நன்றி 🙏.... எனக்கு தெரியவில்லை நாங்க திருப்பூர் மாவட்டம்.அதனால் சொன்னேன்.

    • @ancientscientisttheuniverse
      @ancientscientisttheuniverse 3 ปีที่แล้ว

      @@keshajeevaz7604 நான் தமிழ்நாடுத்தான், நீங்கள் சொல்வது மிகவும் சரி,

  • @shifan6643
    @shifan6643 3 ปีที่แล้ว +91

    அண்ணா அக்கா நீங்கள் இரண்டு பேரும் இன்று போல் என்றும் நலமாய் வாழ வேண்டும்

    • @rukurukuma
      @rukurukuma 3 ปีที่แล้ว

      soli solije kudaeruntha oru alla anupitinkada

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 ปีที่แล้ว

      ஓகே நீங்க சொன்னா சரி தான்

    • @mohamedyaseen4979
      @mohamedyaseen4979 3 ปีที่แล้ว +1

      Supper kooll

  • @ssjm1788
    @ssjm1788 3 ปีที่แล้ว +21

    கொண்டாடினார் ஓடியற்குள் என்று சிறுவயதில் பாடம் படித்தேன் அந்த ஞாபகம் வந்தது உங்கள் தகவலுக்கு,நன்றி

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +1

      அது ஒடியல் கூழ் அல்ல ஆடிக்கூழ்...
      ஆடிக்கூழைத்தான் கொண்டாடுவார்கள்.....

  • @chitrat9197
    @chitrat9197 3 ปีที่แล้ว +38

    தம்பி நிஜமாக சோல்லறேன்,உங்க,மனைவி ஒரு வரம்,உங்களுக்கு

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    ஒடியல்மாவு கூழ் சுவையோ சுவை
    எல்லா மரக்கறியும் சேர்த்து அசத்தி
    விட்டீர்கள். 👍👍👍🍋

  • @anwararasai3210
    @anwararasai3210 3 ปีที่แล้ว +5

    புது விதமான கூல் அருமை, நம் தாய்நாடு தமிழ் நாட்டில் இப்படி கூல் இதுவரை யாருமே செய்ததில்லை.!

  • @maryjeba1784
    @maryjeba1784 3 ปีที่แล้ว +13

    Odiyal kool super 👌👌 வித்தியாசமான உணவு சுவைக்க ஆசையாக இருந்தது

  • @maryjeba1784
    @maryjeba1784 3 ปีที่แล้ว +19

    Sister இந்த சமையலில் உங்கள் பங்களிப்பு தான் அதிகம் பாராட்டுக்கள்

  • @firefly5547
    @firefly5547 3 ปีที่แล้ว +4

    என்னோட favourite இந்த ஓடியல் கூழ்..... மறக்க முடியாத நினைவுகள்.... காலம் மாறினாலும் "காரம்" மாறாது.... 15 பேர் ஒரு குடும்ப விழாவாக நடைபெறும்....

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 2 ปีที่แล้ว +1

    உங்கட program ரொம்ப நல்லா இருக்கு கவலைகளை மறந்து சிரிக்கலாம் thanks உங்கட program ல husbend wife arugument, games, cooking என்று எல்லாமே நல்லா இருக்கு அதை விட உங்கட யாழ்ப்பாண தமிழ் ரொம்ப கேட்க இனிமையா இருக்கு keep it up மென் மேலும் வளர என்னோட அன்பான வாழ்த்துக்கள் tc god bless both of you all the best 🙏🙏🙏❤️♥️💞😘

  • @svmmayoo5090
    @svmmayoo5090 3 ปีที่แล้ว +2

    அக்கா அண்ணா அருமை.
    எங்கள் வீட்டில் 5 நாட்களுக்கு முன்பு ஒடியல் கூழ் அம்மா செய்து தந்தார். அவ்வளவு சுவையாக இருக்கும்.
    ஆனால் எனக்கு குடிக்க மட்டும் தான் தெரியும்.அக்கா உங்களுக்கு கூழ் சமைக்கவும் தெரிந்திருக்கின்றது. வாழ்த்துக்கள் அக்கா,

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 3 ปีที่แล้ว +11

    புதியதாக இருந்தது இந்தக்கூழ். அருமை வாழ்த்துக்கள்

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +12

    நானும் முதல் தடவையாக கேள்வி படுகிறேன் மேலும் பார்த்திருக்கிறேன் சுவை பலரசம் நன்றி 👏👍💐

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr 3 ปีที่แล้ว +4

    மேனகாக்கு சூபரா கூல் காச்ச தெரிகிரதே ....சபாஸ்
    வாழ்த்துக்கள்👍👏

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 3 ปีที่แล้ว +3

    ஒடியல் கூழ் குடிக்கணும் போல,,,,வாய்ஊறுது 😋😋😋

  • @raajannab5716
    @raajannab5716 3 ปีที่แล้ว +2

    சில நாட்களாகத்தான் உங்கள் அருமையான பதிவுகளை பார்க்க நேர்ந்தது. வெகு இயல்பான அருமை. உங்கள் இந்த கூழை பார்க்கவே அமிர்தம் போல. சூப்பர்🙏 வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @ravinallan6006
    @ravinallan6006 3 ปีที่แล้ว +1

    சினிமாவை விட உங்கள் நிகழ்ச்சி அற்புதம். எங்கள் வீட்டில் தமிழ் நாட்டு சினிமா பார்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்று.

  • @hariniamrudha5551
    @hariniamrudha5551 3 ปีที่แล้ว +5

    I am from Tamilnadu. Chandru sir&madam your video is excellent, தமிழ் மொழி பேசும் போது super .

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 3 ปีที่แล้ว +12

    This is new type of food for me but I am enjoying, from Tamil Nadu India

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 2 ปีที่แล้ว

    Super. Super. 👍👍👍. ஒடியல். கூல். இல்லை. வேறு. பெயர். வைக்க. வேண்டும். நிறைய. சாமான்.
    போடபட்டது. இந்த. காலத்தில். இது. செய்வது.
    கஸ்டம். பார்க்கவே வாய். ஊறுது. 😋😋😋

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +7

    👍 சந்துரு ப்ரோ மெனக சிஸ்டர் இருவரும் சந்தோசமாக இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நானும் எனது கணவரும் இவ்வாறுதான் அல்ஹம்துலில்லாஹ் வாழ்க வளமுடன்💐💐💐💐💐

    • @sskddy5445
      @sskddy5445 3 ปีที่แล้ว +1

      முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்

    • @faslinaahram1317
      @faslinaahram1317 3 ปีที่แล้ว

      Super

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 3 ปีที่แล้ว

    பதினைந்து நிமிடம் போனதே தெரியவில்லை .
    என்ன அருமையான பதிவு.
    எங்களால் செய்ய முடியாது இத்தனை வகையான மீனுக்கு எங்கே போவது .
    நீங்க சாப்பிடாதே பார்க்க அத்தனை சுவையும் தெரிந்தது.
    மகிழ்ச்சி.

  • @g.ragulanphotographic
    @g.ragulanphotographic 3 ปีที่แล้ว +7

    அம்மா செய்த ஒடியல் கூல் ஞாபகம் வருகின்றது.super Anna akka

  • @nelanigoonawardena9149
    @nelanigoonawardena9149 3 ปีที่แล้ว +6

    Kool after years. ..cashew fruit after more years. ..lovely to see them.
    Thank you.
    Stay safe and Blessed

  • @cookingwithsumathythurai9879
    @cookingwithsumathythurai9879 3 ปีที่แล้ว +6

    மேனகா காள் 👌 ஆனால் இவ்வளவு மரக்கறிகள் நாங்கள் சேர்பதில்லை.

  • @ramprasanthudhayabaskar8073
    @ramprasanthudhayabaskar8073 3 ปีที่แล้ว +8

    Very healthy and good recipe. This recipe has to be spread in Tamil Nadu as well.

  • @skanthaSubra
    @skanthaSubra 3 ปีที่แล้ว +2

    Wonderful work Jaffna style Kool with Baticoloa desert.l ate last time 40 + years ago the cashu furit greate guys show them refresh our memories.

  • @pampam3465
    @pampam3465 3 ปีที่แล้ว +3

    வாவ் இந்த மாதிரி சமையல் நான் கேள்வி பட்டதும் பார்த்தும் இல்லை. இது நல்ல சுவையான உணவு என்று நினைக்கிறேன் 👌🏾❤️❤️❤️👍🏾😋😋😋😋😋

  • @balasubramanianarumugam8765
    @balasubramanianarumugam8765 3 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் இத்துனை பொருட்கள் சேர்த்து கூழ் கேள்வி கூட கேட்டதில்லை
    தயாரித்த முறையிலேயே சிறப்பை உணர்ந்து கொள்ள முடிந்தது
    சிறந்த பதிவும் கூட வாழ்த்துக்கள்
    தஞ்சாவூரில் இருந்து பேசுகிறேன்

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 3 ปีที่แล้ว +1

    இப்பதான் முதல்முறையாக. பாக்கிறன் ஆஆஆ. அழகு உங்க சமையல் 🌟🌟🌟🌟💐💐💐💐💐💐💐

  • @alexmicheal6842
    @alexmicheal6842 3 ปีที่แล้ว +1

    Akka I want try this..wonderful delicious health food.. Romba nandri sharing nice video..

  • @margosatoday
    @margosatoday 3 ปีที่แล้ว +3

    Nandu is also important...just my view😊

  • @jamesballa2383
    @jamesballa2383 3 ปีที่แล้ว +2

    Tks very much for reminding my maami's cooking..she used to cook once in a while..when i was a small boy 50 yrs plus never god a chance to taste this Kool..tks again,god bless u guys..

  • @vijayakumaryg5984
    @vijayakumaryg5984 3 ปีที่แล้ว

    நீங்கள் செய்த இந்த கூழின் பெயரை நான் கேள்வி பட்டதில்லை.நான் இந்திய தேசத்தை சேர்ந்தவள்.ஆனாலும் நீங்கள் செய்த இந்த கூழ் அதிக சுவையுடன் இருக்கும் என்று நீங்கள் சாப்பிடும் போதே தெரிகிறது.பாரம்பரிய உணவான இதை செய்து பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.இடைஇடையே நீங்கள் இருவரும் பேசும் நகைச்சுவை பேச்சுக்கள் உச்ச கட்ட மகிழ்ச்சி யை தருகின்றது. வாழ்த்துக்கள் சொந்தங்களே!👍

  • @antonramenadenanton5792
    @antonramenadenanton5792 3 ปีที่แล้ว +2

    Superb superb superb
    Your guys are fabulous
    No words just BRAVO.....

  • @ksmohan6584
    @ksmohan6584 3 ปีที่แล้ว

    குவைத்தில் இருந்து மோகன் எனக்கு தமிழ்நாடு உங்கள் வீடியோ அனைத்தும் பார்து மகிழ்ச்சி அடைந்தனர் மிகவும் சிறப்பு நன்றி வணக்கம்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +2

    Wow odiyal kool super super 👍👍👍🇱🇰🇸🇦

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 ปีที่แล้ว +13

    நான் இந்த கூல் குடிச்து இல்ல நம்மட நாட்டில இப்படி ஒரு கூல் செய்வாங்கனு உங்கள் வீடியோ மூலம் தெறிந்து கொன்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி இருவருக்கு்

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 ปีที่แล้ว

      நீ எந்த ஊர் சும்மா?

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 ปีที่แล้ว +1

      தமிழ் இனம் தமிழை சரியான முறையில் எழுத வேண்டும்

  • @zafalike2608
    @zafalike2608 3 ปีที่แล้ว +7

    அண்ணா எனக்கு ஒடியல் கூல். எங்களுக்கு jaffna யாரும் இல்லையே. அண்ணா கொழும்பு வரும் போது ஒரு பார்சல் 🤭

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 ปีที่แล้ว +1

    கூழ்.அருமை.👌ஆனால் பானை சிறிது😥 . சகோதரி மேனகாவிற்கு காணாதே.இதுதான் கவலை.🙂😃👌👉👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤ஏனோ தெரியவில்லை உங்கள் இருவரின் குணம் மிக பிடிச்சிருக்கு.எங்கள் குடும்பத்தில் நீங்கள் ஒருவர்போல.🙂👍🏻

  • @pushparasa1200
    @pushparasa1200 3 ปีที่แล้ว

    ஆமா சந்தூரு மேனகா எனக்கும் ஆசை இதைப்போல் செய்து சாப்பிட கண்டிப்பாக சாப்பிடுவேன்.
    அருமை இன்னும் நீங்கள் வித்தியாசமான வீடியோ போட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் நன்றி.🌹

  • @vallipurammokan4496
    @vallipurammokan4496 3 ปีที่แล้ว

    இனிய தமிழில் அருமை. கலவாய்மீன் தலை போட்டால் அதிக சுவையாக இருக்கும்.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு.... என்றும் நலமுடன் வாழ நீங்கள் இருவரும்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐 நடிப்பு திறமைக்கு....

  • @rehanaparveen677
    @rehanaparveen677 2 ปีที่แล้ว

    First time naan yidhu pol oru samayal paarkiren ...niraiya ingredients ... naanga panaikilangu odiyal poduvom ,odiyal maavil kooda dish pannalaama wow tempting aagudhu.

  • @somasrikanthan4327
    @somasrikanthan4327 3 ปีที่แล้ว +17

    இது சமைக்கிற பானையா அல்லது குகையா? இவ்வளவு ஐட்டங்களையும்
    கொள்ளுதே

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 2 ปีที่แล้ว

    ஒடியல் கூழ் பார்க்க ரொம்ப நல்ல இருந்தது வீட்ல செய்து பார்க்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் 👍👍🙏🙏💕💕💕🥰🥰

  • @rajooramachandran2164
    @rajooramachandran2164 3 ปีที่แล้ว +6

    A jovial couple, we forget all worries and sickness

  • @m.ssudarguru8152
    @m.ssudarguru8152 3 ปีที่แล้ว +2

    நிங்கள் சாப்பிடுவது எனக்கு சொல்லுவருது 😂 சந்துரு மேனகா 👑 👑 💐 💐வாழ்த்துக்கள் அருமை 👌

  • @rebekar.6907
    @rebekar.6907 3 ปีที่แล้ว +1

    கூழ் தென் மாகாணம் வரை மணம் வீசுகிறது

  • @terryprabhu1568
    @terryprabhu1568 3 ปีที่แล้ว +3

    அருமையான பாலியோ டயட்.
    ஒடியல் எனபது தாய்த் தமிழகத்தில் பொங்கல் நாளில் எல்லா காய்கறிகளையும் போட்டு செய்கின்ற அவியல் மாதிரிதான்.
    பழந்தமிழ் தொல்குடி தமிழ் மக்கள் கடலோடிகளாக உலகம் யாவிலும் பரந்து விரிந்து பயணித்த போது ஒரே சோறு ஒரே சமையல் என்ற முறையில் சமைத்ததே இந்த வகை ஒன்று கூட்டிய சமையல். மின்சாரம் இல்லாத காலத்தில் எமது தீவுகளில் ஒரு நேரம் மட்டுமே சமையல் இருக்கும். வசதிகள் வரவர ஆடம்பரமெல்லாம் அத்தியாவசிய தேவைகளாக
    மாறியது. மறந்து போன விடயங்களை தேடிப் பிடித்து
    ஆவணப்படுத்த வேண்டும் சந்துரு. சகோதரி . மேனகாவை நன்றாக சமைக்கப் பழக்குங்கோ. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    இன்று நான் சைவ ஒடியல் உண்ணப்போகிறேன்.
    பனையும் மீனும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கம் தமிழனின் மரபணுவிலேயே இருக்கும்.

    • @greenfocus7552
      @greenfocus7552 3 ปีที่แล้ว

      ராஜராஜ சோழன் கோயில் கட்டிய காலத்தில் தனது பணியாளர்களுக்கு ஊண் சோறு என்ற உணவைக் கொடுத்ததாக கூறுகிறார்கள். பல காய்கறிகளைப் சேர்த்து ஏறத்தாழ இன்றைய பிரியாணியை போல. திரவ உணவாக ஒடியல் கூழும் அதேபோல் உள்ளது.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว

    மகிழ்வாய் வாழும் மன நிறைவான தம்பதி சந்துரு மேனகா கலகல என்று என்றென்றும் சிரித்து வாழ்க வாழ்க

  • @MyRagulan
    @MyRagulan 2 ปีที่แล้ว

    ஆங்கிலம் கலக்காமல் தொடரட்டும், வாழ்த்துக்கள்

  • @வாலுபசங்க-ண4ர
    @வாலுபசங்க-ண4ர 3 ปีที่แล้ว

    நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன் பார்க்கிறேன் அருமை அருமை

  • @alicelatha7909
    @alicelatha7909 3 ปีที่แล้ว +2

    Today only I was speaking about this khoul. Nice dish but some will add crab too. But sure awesome, both of you enjoying the life thank God, be Happy.

  • @arunkumar.sarunkumar.s5369
    @arunkumar.sarunkumar.s5369 3 ปีที่แล้ว +4

    பாரம்பரிய கூழ் உணவு மிகவும் அருமை அக்கா இவ்வளவு பொறுமையாக சமைத்து அண்ணாவுக்கு கொடுத்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து video uplod பண்ணுங்க

  • @priya.cc.priyachinnaiyan9661
    @priya.cc.priyachinnaiyan9661 2 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் அழகு .பழமை மாராது உள்ளது

  • @prasannaabilla
    @prasannaabilla 3 ปีที่แล้ว +3

    சந்துரு அண்ணா மேனகா அண்ணி. வணக்கம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 2 ปีที่แล้ว +1

    Your chemistry, the way of demonstration very good.

  • @alfiyanaalfisgallery321
    @alfiyanaalfisgallery321 2 ปีที่แล้ว

    ஆஹா....😋🤪எச்சில் உருது....குடுக்கலாம் சாப்டுறீங்க வயிறு வலிக்கும் பாருங்க 👈

  • @johnweslyjohn3684
    @johnweslyjohn3684 3 ปีที่แล้ว +3

    மிக அருமை

  • @1234567rek
    @1234567rek 2 ปีที่แล้ว

    Wow! Mundiri paruppu , mundiri pazhalam oda pakka azhaga irukku

  • @santhybhaskaran7652
    @santhybhaskaran7652 3 ปีที่แล้ว +2

    கூழ் அருமை 👌👌👌👌👌👌

  • @govindarajsatyanarayanane817
    @govindarajsatyanarayanane817 3 ปีที่แล้ว +2

    Almost all ingredients that will rise the immunity of body are being added. Once in a week if this food is consumed DELTA, DELTA+,DELTA* Etc won't do anything to us. Each and every country has their own preparation made by our ancestors to upkeep our body immunity. But we failed and shifted to hotelian culture in the name of modernization. Thanks for the couple to bring out such ancestral foods to light in right time.

  • @koteeswaran128
    @koteeswaran128 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசும் தமிழ் அருமை ,மேலும் விடீயோ பார்க்க வைக்குது உங்கள் தமிழ்

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว

    டேஷ்டவ இருக்கு? தமிழ் நாட்டில், செல்லது?
    வாழ்த்துக்கள் 👍👌🤚

  • @kkkanthavelan3168
    @kkkanthavelan3168 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அருமையான ஓடியல் கூழ் உங்கள் தமிழ் மிக அருமை

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 ปีที่แล้ว

    நீங்கள் சந்ரு ப்ரோ அவரைவிடா
    வழந்து விட்டிர்கள் என்று நினைத்தோம். வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சந்ரு ப்ரோ மேனகா‌சிஸ்

  • @mohamednisar334
    @mohamednisar334 3 ปีที่แล้ว +2

    அருமையான ஒரு கூழ் ரெடி 😋😋

  • @lackshikamascarenhas6799
    @lackshikamascarenhas6799 3 ปีที่แล้ว +20

    இப்ப எனக்கு இந்த கூழும் கஜூ பழமும் வேணும் 🤤🥺😢😭😭😭😭

    • @rajeevrajeev7458
      @rajeevrajeev7458 3 ปีที่แล้ว +1

      👌👌👍💞💓🌺🌹😆💚🌼

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சி யை பார்க்கும் அனைவரையும் பார்க்க வைத்து நீங்கள் மட்டும் சாப்பிட்டால் உங்களுக்கு வயிற்று வலி வந்தாலும் வரலாம் என்று சொல்லுவார்கள் கவனம் நன்றி

  • @hems7026
    @hems7026 3 ปีที่แล้ว +4

    Beautiful slang,musical Tamil👌🏻👍🏻💐💐💐👏👏👏

  • @kurusamyravishankar926
    @kurusamyravishankar926 3 ปีที่แล้ว +2

    Dear Brother & sister,
    I am a food lover and exactly like menaka, never bother in relation to the food habits...
    Please lead a good life like this....
    Naakku ooruthuuu menaka....
    Love friend
    K.Ravishankar
    London,UK

  • @prabagarankaran6423
    @prabagarankaran6423 2 ปีที่แล้ว

    நான் உங்கள் பதிவு பார்பதற்கு முதல் காரணம் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு தான்....

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 ปีที่แล้ว +2

    அருமை அருமையான பதிவு ஒடியல்கூழ் நாங்களும் செய்து சாப்புடுவம் நன்றி

  • @abiarun9578
    @abiarun9578 3 ปีที่แล้ว +1

    Odiyal endralPanakizhangu..panakizhangu Mavu...
    Thanks for sharing 🙂🙂

  • @saravanakumar7620
    @saravanakumar7620 3 ปีที่แล้ว +8

    Rule of thumb, we have to add sea food always at the end... Because it cooks very fast. We have to add the veggies and other ingredients first...

  • @imransahna4637
    @imransahna4637 3 ปีที่แล้ว +6

    Parkkave super aa irukkuthu. 👍👍Nalla enjoy pannringa. 😍😍 Super super... Unga paiyan mithun a than kanalla 🤔🤔🤔

  • @stevejoseph5798
    @stevejoseph5798 3 ปีที่แล้ว +1

    ஆஹா
    சூப்பர்
    இது ஒடியல் கூழா????
    பலவர்ண கூழா???
    இந்த பஞ்ச காலத்தில் இது சரிவராது
    👍

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 3 ปีที่แล้ว +4

    நீங்க சமையல் செய்யும் போதே நாவில் டேஸ்ட் தெறிகிறது

  • @heshavarthanheshavarthan8617
    @heshavarthanheshavarthan8617 3 ปีที่แล้ว

    Good food
    Thadumal kashsal neraththil super odiyal kool vai uuruthu

  • @kavithaapputhurai7133
    @kavithaapputhurai7133 3 ปีที่แล้ว +1

    கூழ் ஆனாலும் குளித்து குடி .நீங்க குளிக்கல.ஆ..ஆ சுப்பர்.வாய் ஊறுது .பக்கியலா.

  • @abushaheed875
    @abushaheed875 3 ปีที่แล้ว

    நானும் எத்தனையோ ஊர் சுற்றும் வீடியோக்கள் பார்த்து விட்டேன் எல்லோருமே ஊர் ஊராகச் சென்று சாப்பாடுகளைத்தான் ருசிபார்த்துத் திரிகிறார்கள்.

  • @desinghrajan6432
    @desinghrajan6432 2 ปีที่แล้ว +1

    SWEET CITY
    IT'S VERY VERY INTERESTING

  • @shanthi72
    @shanthi72 2 ปีที่แล้ว

    Thanks super kholl..naa sappitta anubawam illa. But namma jaffna foods suwayaga irrukkum. En amma awanga chinna wayasula jaffna la irundu irukanga. For few years. Kaju palam romba varshangal ku apparam parthen..so nandri both of you.take care.

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr 3 ปีที่แล้ว

    நான் குடிக்காத கூல்
    குடிக்க ஆவள் வருதே.....
    சூபர்👍👌

  • @krishnavenisadasivam571
    @krishnavenisadasivam571 3 ปีที่แล้ว +1

    Paakave romba nalla iruku. Saapidanumpola iruku. Thank u.

  • @catherinejesintha2784
    @catherinejesintha2784 3 ปีที่แล้ว +3

    Hello. Thank you for this video. I never knew could eat cashew fruit like that.

  • @raghuram7321
    @raghuram7321 3 ปีที่แล้ว

    Tamizhargal kudumbamaga kalandhu oru arumayana kanoli poodumgo. Ungal anaivarin Tamizh utcharippu miga miga arumai. Wazhthukkal.

  • @vijayandrenvadiveloo7064
    @vijayandrenvadiveloo7064 ปีที่แล้ว

    Fabulous! Love from Malaysia!❤️

  • @sasikalakamalanathen2331
    @sasikalakamalanathen2331 2 ปีที่แล้ว

    Arumayana vedio chandru menaha

  • @dawn5613
    @dawn5613 3 ปีที่แล้ว

    கொண்டாடினான் ஒடியற்கூழ் 🤣🤣😂😅... அக்கா வின் கூழ் குடிச்சோண்ண ... கடவுளின் பெருவிரல் தெரிஞ்சிச்சு.

  • @relaxandrefresh4778
    @relaxandrefresh4778 3 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @ancientscientisttheuniverse
    @ancientscientisttheuniverse 3 ปีที่แล้ว

    உங்களை பார்த்து மிகவும் பொறாமையாக உள்ளது, வாழ்த்துக்கள் சகோதரி, சகோதரா

  • @sadiksadik2678
    @sadiksadik2678 3 ปีที่แล้ว

    Odial kool டிஃபரண்ட் டா இருக்கு ஐ லைக் ப்ரோ

  • @periannanan4058
    @periannanan4058 3 ปีที่แล้ว +1

    Odiyal Kool super. Different aa iruku. Super chandru thambi and menaka sister. from madurai