Village Fish Curry | Village cooking | VILLAGE FOOD | கிராமத்து மீன் குழம்பு | Meen Kulambu in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • Village style meen kulambu in Tamil - Fish Kulambu in Tamil | Fish curry Jaffna style tamil - Jaffna food recipes in Tamil - VILLAGE FOOD COOKING! JAFFNA VILLAGE LIFE - Tamil Samayal - Malini Samayal / VILLAGE COOKING
    Village Fish Curry ( கிராமத்து மீன் கறி) Village Style Fish Curry. Easy village Fish curry recipe - Jaffna Village Style Fish Curry Recipe.
    *****Meen Kulambu in tamil******
    *****Jaffna Meen Kulambu in tamil*******
    *****Meen kari tamil*******
    *****Village food cooking in tamil*******
    ****Village Style Fish Curry****
    Fish Curry Recipe Video
    Check out how we cook fish curry in Jaffna Village (Village Fish curry-Kari-fish curry) - Jaffna, Sri Lanka.
    இந்த வீடியோவில் நாங்கள் எப்படி கிராமத்து மீன் கறி சமைக்கிரோம் என்று பாருங்கள்.
    For more videos click any of following links: 👇
    கிராமத்து கோழி கறி / Village chicken curry: • Jaffna Village Food | ...
    மருதநாமட சந்தை link: • Maruthanamadam Market ... ​
    கருவாட்டுக் கடை யாழ்ப்பாணம் link: • கருவாட்டுக் கடை யாழ்ப்... ​
    காக்க தீவு மீன்சந்தை link: • காக்க தீவு மீன்சந்தை |... ​
    கல்யாண சீர்வரிசை கோடுமை link: • கல்யாண சீர்வரிசை கோடும... ​
    Vayal Tour in Jaffna link: • வெங்காயத் தோட்டதில் பு... ​
    Channel link : www.youtube.co...
    இந்த காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி - Thank you for watching.
    தயவு செய்து எமது காணொளிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து SUBSCRIBE செய்து ஆதரவு தாருங்கள், அன்புடன் கேட்கிறோம். ❤️ 🙏
    #villagecooking
    #jaffnafood
    #tamilfood
    #jaffna
    #srilanka
    #intamil
    #traditionalfood
    #srilankafood
    #unlimitedfoodtamil
    #colombo
    #tamilmixsumi
    #villagefood
    #srilankatamilvlogs
    #travelsrilanka
    #lankavillage
    Don't forget to comment: What do you think about our Village Cooking Channel / Village Cooking youtube channel Tamil mix Sumi?
    Tamil, Sri Lanka, Tamil India, Tamil vlog, Srilanka Vlog, India vlog, food recipes, indian curry, srilankan curry, tamil food, indian food, travel vlog, asian food, Jaffna food, Colombo, Sri Lanka, chennai food, katrathu kaialavu in tamil, tamilnadu, tami nadu, Country foods, Village Style Fish Curry, Jaffna village style fish curry, country food. in Tamil. fish curry recipe, Fish Kulambu in tamil, anrum inrum, Country food village food cooking, jaffna lunch meal, Srilankan style fish curry recipe in Tamil. My Village in Jaffna Sri Lanka. My Village Food, Jaffna Village life, lanka food, chennai food, food blogger, kari fish kari. Jaffna Fish Curry, Sea Food Recipe, Sri lankan Village Style Fish Curry. Traditional Village Cooking, Village Food Recipes, srilankan food, srilanka food recipe, srilankan food village

ความคิดเห็น • 217

  • @nagenindren8634
    @nagenindren8634 3 ปีที่แล้ว +3

    புதுமையாக இருக்கிறது இந்த மீன் குழம்பு.இப்படி எல்லாம் மீன் குழம்பு இருக்கிறதா என்று தெரிந்துக்கொண்டேன்.சமையால் சூப்பர்.

  • @prakalya2321
    @prakalya2321 3 ปีที่แล้ว +3

    கிராமத்து சமையல் பார்க்க
    ரசிக்க சுவைக்க அருமை அருமை.
    இந்த வாழ்க்கை தமிழர் நிலத்தில்
    மீண்டும் வரவேண்டும்.
    வாழ்த்துக்கள் நன்றியுடன்...

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 ปีที่แล้ว +1

    👍nice

  • @sivabarathi589
    @sivabarathi589 3 ปีที่แล้ว +4

    நான் தமிழ் நாடு செட்டிநாடு நகரம். ஆனால் உங்களுடைய கிராமத்து வீடு சூழ்நிலை மிகவும் பிடித்துள்ளது. வாழ்ந்தால் இப்படி இயற்கையான மண்மனத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். எனது சிறு வயதில் வாழ்ந்த வாழ்வை இப்பொழுது காணொளியாக காண்பித்தமைக்கு நன்றி. மேலும் இந்த மீனிற்கு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான பெயர்கள் உள்ளது. தவறில்லை. சென்னையில் வஞ்சிரம்,
    ராமநாதபுரம்,சிவகங்கை பகுதிகளில் சீலாமீன், வேறுசில பகுதிகளில் நெய்மீன், இப்படி பல பெயர் இருக்கிறது.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. இதைப் படிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்:)

  • @nixonranjith5145
    @nixonranjith5145 3 ปีที่แล้ว +13

    இது ஆறுக்குளா அல்லது அஞ்சிலா என்றும் சொல்ரது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெயர்.. சூப்பர்.

    • @kanagasingampartheepan3647
      @kanagasingampartheepan3647 3 ปีที่แล้ว

      ஆமா அண்ணா அறுக்குளாதான்

    • @1999redstar
      @1999redstar 3 ปีที่แล้ว

      can't hear please speak loud.

  • @kumarasaami5552
    @kumarasaami5552 2 ปีที่แล้ว

    Super fish curry

  • @polikai3689
    @polikai3689 3 ปีที่แล้ว

    Super ஆக இருக்கு.

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 3 ปีที่แล้ว

    அழகான குசினி மண்சட்டி மீன்குழம்பு குத்தரிசி சோறு அக்கா
    நீங்கள் வைக்கின்றவிதம் இயற்கையின் ஒலிகள் குழம்பு கொதிக்கும் சத்தம் கிராமத்து இசை
    எல்லாமே அருமை மழலையின்
    குரலும் அருமை நன்றி

  • @suprasupra6729
    @suprasupra6729 3 ปีที่แล้ว +3

    Super உங்கள் மீன்குழம்பு👌👌👌👌👌👌👌👌

  • @thilipkumaruthayakumar6082
    @thilipkumaruthayakumar6082 ปีที่แล้ว +1

    Nice

  • @yogakandiah1361
    @yogakandiah1361 2 ปีที่แล้ว

    But you are making healthy and fresh tastey foods. Thanks.

  • @balakrishnan6290
    @balakrishnan6290 3 ปีที่แล้ว +1

    This peaceful life should be prevail for you for ever.nice of you.

  • @nithyamohan4566
    @nithyamohan4566 3 ปีที่แล้ว +2

    அசத்தலான மீன் குழம்பு👏👏👏❤️🌹

  • @rasvinsurprisegiftsdeliver3149
    @rasvinsurprisegiftsdeliver3149 3 ปีที่แล้ว +2

    நல்ல இருக்கு மீன் குழம்பு

  • @tharmalingamnirmala4809
    @tharmalingamnirmala4809 3 ปีที่แล้ว

    சூப்பர் ஊரில் இருந்து சாப்பிட்ட பழைய ஞாபகங்கள் வருது

  • @stephenstephen6878
    @stephenstephen6878 3 ปีที่แล้ว +1

    Beautiful children of my Tamil ezham, Vazgae illangai Thamizh udanpirapugale. Fantastic cooking akka, nice rice, Stephen from KGF.

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 3 ปีที่แล้ว

    Good video 👍👍👍👍👍👍🥰🥰😘

  • @vasthalavakeesan3426
    @vasthalavakeesan3426 3 ปีที่แล้ว +1

    Wow! Super fish curry👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 ปีที่แล้ว +1

    🐠 fish curry so yummy 😋 sis Amazing 😉 cooking wow super your video 🌷💕👍

  • @3DLifestylesGermany
    @3DLifestylesGermany 3 ปีที่แล้ว +1

    Yummy recipe thank you for sharing

  • @chitrathiru7109
    @chitrathiru7109 3 ปีที่แล้ว

    Hi l am chithra in Malaysia nice your video all congratulations

  • @murugesganesh1003
    @murugesganesh1003 3 ปีที่แล้ว +2

    சிறப்பு மிக்க சூரை மீன் சமயல் கொடுத்து வைத்தனீர்கள் எங்களுக்கு உவ்விடம் பச்சை போல் உள்ளது நன்றி வழர்க வழமுடன்

  • @uthayankumar3112
    @uthayankumar3112 3 ปีที่แล้ว +2

    மீன் குழம்பு வாசனை மூக்கை துளைக்ககிறது மண்சட்டிவிறகுச்சமையல் சொல்லவார்த்தை இல்லை உங்கள் மென்மையான பேச்சு விளக்கம் மிகவும் சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி!

  • @sasikala5088
    @sasikala5088 3 ปีที่แล้ว

    Woww super

  • @venyveny1303
    @venyveny1303 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் family lah எல்லாருக்கும் யாழ்ப்பானத்து கிராமத்து சமையல் நீங்க ஏன் சூப் கட்டி போடுறீங்க இயற்கை முறையில் அழகாக செய்கிறீர்கள் அடுப்பு அழகு பச்சை ah இருக்கு 😍நீங்க ஏன் பற்றிக் சடடை போடுங்கோ அக்கா.. நானும் sri lanka தான் இப்போ அங்க இல்லை

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว +3

    சகோ அருமை 👍 🐠🐟பாராட்டுகள் 🙏 from sw🇨🇭🇨🇭🇨🇭

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 ปีที่แล้ว

    Wow, fresh fish, if we have luck we can live in this natural lifestyle.

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 ปีที่แล้ว +1

    👍அருமையான சமையல்

  • @thilipkumaruthayakumar6082
    @thilipkumaruthayakumar6082 ปีที่แล้ว +1

  • @lojanayogarajah1588
    @lojanayogarajah1588 3 ปีที่แล้ว +1

    Super super

  • @juliyasuthaharan4153
    @juliyasuthaharan4153 3 ปีที่แล้ว

    Super👌

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว

    Wow

  • @rajakannant5724
    @rajakannant5724 3 ปีที่แล้ว

    அருமை அருமை...

  • @benjajacke8706
    @benjajacke8706 2 ปีที่แล้ว

    Good to know that marinating in salt and tamrind prevents fish pieces from breaking when cooking.

  • @rishvanajoseph1567
    @rishvanajoseph1567 3 ปีที่แล้ว +1

    Looking delicious! Yummy 😍😍

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 ปีที่แล้ว

    பார்க்கும்போது வயிறு நிறைந்து சாப்பிட்டமாதிரி இருக்குமா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 ปีที่แล้ว

    நல்ல.மீன்.குழம்பு

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 3 ปีที่แล้ว +1

    அக்கா வணக்கம் எப்படி சுகம் அரைத்த மீண் குளம்பு வைத்து கண்பியுங்கள் கனடாவில்லிருந்து

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      உங்கள் விருப்பம் குறிப்பிடப்பட்டுள்ளது

  • @perchsector4027
    @perchsector4027 3 ปีที่แล้ว +1

    So great your family life... well done

  • @dominiczenais4991
    @dominiczenais4991 3 ปีที่แล้ว +2

    Akka, enna samaiyal ah irrunthalum soup cube poda venammm

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว

    Super anna & akka take care of u & all family 4 sweden

  • @lilliebecks6393
    @lilliebecks6393 3 ปีที่แล้ว

    Nice one

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว

    Yummmmy 4 sweden

  • @jeyanalliah2460
    @jeyanalliah2460 3 ปีที่แล้ว

    அருமையான சமையல்

  • @perchsector4027
    @perchsector4027 3 ปีที่แล้ว

    So great your family life... well done...

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 3 ปีที่แล้ว +1

    Nice good luck to you all brother is subscribed your chanel I'm from Malaysia

  • @rajeevriya536
    @rajeevriya536 3 ปีที่แล้ว +1

    நன்றாக இருக்கிறது 🙂

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +2

    அருமை...
    தாளிப்பு இல்லை
    மல்லி பொடி இல்லை
    பூண்டு இல்லை..

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 ปีที่แล้ว

    Really nice recipe

  • @kanagasingampartheepan3647
    @kanagasingampartheepan3647 3 ปีที่แล้ว +1

    அக்கா வெந்தயம் சீரகவகை போடத்தேவயில்லையா

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      இல்லை, நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம்

  • @ramyapremadasa9998
    @ramyapremadasa9998 3 ปีที่แล้ว

    Thanks

  • @piratheepanpiratheepa4475
    @piratheepanpiratheepa4475 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @Francis-Augustin
    @Francis-Augustin 3 ปีที่แล้ว

    இரண்டு பியரும் குடிச்சு உங்கடை மீன் கறியோடை சாப்பிட அந்தமாதிரி இருக்கும்😜😋😋👍🏾👏🏾🌴

  • @seenimohammad2751
    @seenimohammad2751 3 ปีที่แล้ว

    அருமை அய்யா

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி;)

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 ปีที่แล้ว +7

    இது சூரை மீன் அல்ல.
    அறக்குளா மீன். இந்தியாவில் வஞ்சிரமீன் என்பார்கள். அருமையாக உள்ளது.

    • @zeratoe-leso9405
      @zeratoe-leso9405 3 ปีที่แล้ว

      நானும் இதைத்தான் சொல்ல வருகிறேன்,உங்களுடய பதிவுதான் சரியானது நன்றி👌

  • @sivapalankandiah7533
    @sivapalankandiah7533 3 ปีที่แล้ว

    Wow super 🙏🙏🙏🙏🙏🙏⚘

  • @subbudev5294
    @subbudev5294 3 ปีที่แล้ว

    Sooppu katti na ???

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 3 ปีที่แล้ว

    Samayal super

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 3 ปีที่แล้ว

    மீன்கறி சுவையாக இருக்கிறது, அருமையாக இருக்கிறது, கறி கலக்கல், தொங்கல் போன்ற சொல்லாடல்களே இலங்கைத் தமிழர்கள் பொதுவாகப் பாவிப்பது.
    ஆனால் இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களைப்போல் பேச ஆரம்பித்து நம் தமிழ்ச் சொற்களை இழக்கப்போகிறோம்.
    தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவது நாகரிகமல்ல அறிவீனம், ஆகவே சிறுவர்களுக்காவது நல்ல தமிழைப் போதியுங்கள்.
    பொதுத் தளங்களில் பேசும்போது அழகுதமிழில் பேசக் கற்றுக்கொடுங்கள் அவர்களாவது மொழிப் பற்றோடு வாழட்டும்.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +1

      உங்கள் தகவலுக்கு நன்றி.

    • @sathiyas6374
      @sathiyas6374 3 ปีที่แล้ว

      EZ

  • @swedensujisview9411
    @swedensujisview9411 3 ปีที่แล้ว +1

    கிராமத்து சமையல் எப்பவுமே சுவையாக இருக்கும் 👌👌

  • @piriyapiriya9736
    @piriyapiriya9736 3 ปีที่แล้ว +1

    Akka talikkala ethu ennakka samaiyal

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      என்ன சகோதரி சொல்கிறீர்கள்?

  • @ratheesrathees4973
    @ratheesrathees4973 3 ปีที่แล้ว +11

    இதன் பெயர் சூரைமீன் இல்லை இலங்கையில் இதை அறுக்குளா மீன் என்றும் இந்தியாவில் தமிழில் நெய்மீனென்றும் மலையாளத்தில் ஐகூர என்றும் அளைப்பார்கள்

  • @yasojana
    @yasojana 3 ปีที่แล้ว +1

    Sooooooo yummy 😋

  • @jancyrani2598
    @jancyrani2598 3 ปีที่แล้ว

    This is vanjiram fish or sheela fish

  • @NarendranSai
    @NarendranSai 3 ปีที่แล้ว

    super

  • @antonsuresh6509
    @antonsuresh6509 3 ปีที่แล้ว

    Nis

  • @navaratnaranic2781
    @navaratnaranic2781 3 ปีที่แล้ว

    உங்கள் வீடீயோ மிகவும் அருமை. இந்த மீன் சூரை மீன் இல்லை. இது அறக்குளா மீன். சூரை மீன் வேறு. சூரை மீனில்த்தான் மாசிக் கருவாடு செய்யப்படுகின்றது.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி. தயவுசெய்து எங்கள் மற்ர வீடியோக்களையும் பார்த்து கருத்து தெரிவிக்கவும்.

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว +1

    can I give a tip 4 sweden

  • @schormatchfranclinfranclin3643
    @schormatchfranclinfranclin3643 3 ปีที่แล้ว

    Super

  • @Germany-824
    @Germany-824 3 ปีที่แล้ว +4

    இது சூரை மீன் இல்லை.
    இந்த மீன் பெயர் அறக்குளா....

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 3 ปีที่แล้ว

    Super anna meen karie nanry

  • @kirushnananthyananthy8979
    @kirushnananthyananthy8979 3 ปีที่แล้ว

    Samayal super anna

  • @fermelajohn7299
    @fermelajohn7299 3 ปีที่แล้ว

    Only chilly powder or mixed with any other ingrditends?

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      Please watch: how to make curry powder: th-cam.com/video/IvHzYz1tnNg/w-d-xo.html

  • @sasinkumarselvaratnam5816
    @sasinkumarselvaratnam5816 3 ปีที่แล้ว

    Malini nalla samaijal kalai

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 3 ปีที่แล้ว +1

    akka entha edam neenga? Super.

  • @sweet-b6p
    @sweet-b6p 3 ปีที่แล้ว

    அருமை மணி எழுப்பம் தொங்கல் சிறப்பு -- எந்த ஊரில் சமையல் செய்கிறீர்கள் என்பதை எழுத வேண்டும். ஏனெனில் ஊருக்கூர் சமையல் வித்தியாசப்படும். ஒவ்வொரு ஊராரின் சமையலை செய்து சாப்பிட உதவியாக இருக்கும்.
    நான் வட்டூர்

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      நிச்சயமாக:) நாம் செய்வது மல்லாகத்து கிராமத்துசமையல்.

  • @Coolyoro15
    @Coolyoro15 3 ปีที่แล้ว +5

    கடைசில போட்ட சூப்கட்டியை தயவுசெய்து தவிருங்கள் சிறுவர்களின் நலன்கருதி. சுவையிஐ விட சிறார்களின் ஆரோக்கியம் மிக முக்கியம்.

    • @rasheedmars
      @rasheedmars 3 ปีที่แล้ว

      சூப்பு கட்டி என்டா என்ன

  • @yrbala6904
    @yrbala6904 3 ปีที่แล้ว

    இந்த மீனுக்கு பெயர் அர்க்குலா யாழ்ப்பாணத்தில் செல்லுவேம்

  • @giuseppe5639
    @giuseppe5639 3 ปีที่แล้ว +2

    Delicious fish curry. New subscriber 😍. What are the 3 kinds of milk...coconut milk...

  • @uthayakumarthilipkumar621
    @uthayakumarthilipkumar621 3 ปีที่แล้ว

    😋 😋 😋 😋

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 3 ปีที่แล้ว +2

    சகோ. சட்டி பத்தாது வெந்தயம் உள்ளி போடுங்கள்

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      அடுத்த முறை ஒரு பெரிய சட்டியில் சமைப்போம்

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 3 ปีที่แล้ว

    Yummy

  • @najathismail5199
    @najathismail5199 3 ปีที่แล้ว

    Suppr Anna

  • @vickneskema8011
    @vickneskema8011 3 ปีที่แล้ว

    👌👌👌👌🙏

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 3 ปีที่แล้ว

    Beautiful scenery..trees..how much that fish was?

  • @ksharmila8087
    @ksharmila8087 3 ปีที่แล้ว

    Super sister. உங்களது மிளகாய் தூள் நல்ல நிறமாக இ ருக்கு... மிளகாய் தூள் recipe ஒருக்க போடுக

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      நிச்சயமாக:)

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 ปีที่แล้ว

    சூப் கட்டி என்றால் என்ன?

  • @vijitha2thananjaya734
    @vijitha2thananjaya734 3 ปีที่แล้ว

    akka jaffnaveli enka unkada house eruku oru naliku vanthu sapedavanum sapada pakava asija eruku akka

  • @thasansiva286
    @thasansiva286 3 ปีที่แล้ว

    தம்பி இந்த மீன் அறக்குளா உங்களுக்கு சந்தையில் தந்தவருக்கும் சொல்லுங்கோ
    கறி நல்லது எங்களுக்கு வாசம் வரயில்லை சந்தோசம்

  • @rubinaxaviero6359
    @rubinaxaviero6359 3 ปีที่แล้ว

    Sothi vaingo soora meen la😋

  • @SuganthanPathmanathan
    @SuganthanPathmanathan 2 ปีที่แล้ว

    இந்த மீன் சூரை இல்லை, இந்த மீனை இலங்கையில் அறக்குளா என்போம், இந்தியாவில் வஞ்சிரம், அறக்குளா, நெய்மீன் என்பார்கள் சில இடங்களில் சீலா என்றும் கூறுவார்கள் ஆனால் இலங்கையில் சீலா என்று இன்னொரு மீனும் உண்டு, ஆங்கிலத்தில் Kingfish என்பார்கள்.
    உண்மையில் சூரை மீன் என்பது, Tuna fish வகை, இலங்கையில் கிரந்தி கூடிய குழந்தைகளுக்கு கொடுக்க கூடாதென வகைப் படுத்தப் பட்ட மீன் வகையில் வரும்.

  • @hemalathathangarajah1353
    @hemalathathangarajah1353 3 ปีที่แล้ว +4

    கிராமத்தில் சுப்பு கட்டி எப்ப போட்டனீங்கள்

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      Okay, sir thank you. We wil not...

  • @sivafsobalan1392
    @sivafsobalan1392 3 ปีที่แล้ว +1

    சீலா மீன்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    அருமையான மீன் கறி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அனைவரும். Congratulations from Nederland. வாய் ஊறுகிறது மீன் கறி.

  • @sinduransindu9125
    @sinduransindu9125 3 ปีที่แล้ว

    சூ ப்பர் அன்பு அக்கா எனக்கு பிடிக்கும் அக்கா நன்றி

  • @nilasoosai1996
    @nilasoosai1996 3 ปีที่แล้ว

    Great video 👍🏽👍🏽👍🏽👍🏽.. your village name

  • @fathimanahla5569
    @fathimanahla5569 3 ปีที่แล้ว

    Kramaththu samaiyalil enga soup katti

  • @SS-kr2qn
    @SS-kr2qn 3 ปีที่แล้ว

    Curry thool seithu kadunka akka

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      Curry thool :
      th-cam.com/video/IvHzYz1tnNg/w-d-xo.html

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 3 ปีที่แล้ว

    Don't u need put garlic?