பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 201

  • @DevaMuthusamy
    @DevaMuthusamy  ปีที่แล้ว +25

    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - th-cam.com/video/umtqpIrJnhI/w-d-xo.html
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - th-cam.com/video/htj5LjGSShY/w-d-xo.html
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - th-cam.com/video/9r06_W8o3kg/w-d-xo.html
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - th-cam.com/video/CWBnTsCvY2I/w-d-xo.html

    • @v_gamer3207
      @v_gamer3207 ปีที่แล้ว

      Q

    • @nanthu....2446
      @nanthu....2446 ปีที่แล้ว

      ģģģģģģģģģģģģģģgģģģgģģgģgģģģģggggģģģģģģgģģģģģgģģģģgģģģģgģgģģgģģgģgģģggģģģģģģģgģģggģgģgggģģģģģģģģgģģģģģgģģggggģgģģģģgģģģģģģģģģgģģģgģģgģggģgģģģgģģģgģgģģģģģggģgģģ

  • @rajendranmn5889
    @rajendranmn5889 ปีที่แล้ว +60

    உங்கள் channel பார்க்🎉க நேர்ந்த வாய்ப்பு கொடுத்த பிரம்பஞ்த்துக்கு கட்டான கோடி நன்றிங்க

    • @alameluba9657
      @alameluba9657 ปีที่แล้ว +1

      கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சம் ,,,

  • @periasamyp952
    @periasamyp952 ปีที่แล้ว +7

    தாய் மொழி தமிழில் இப்படி ஒரு பொக்கிஷம். மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும்
    மனதார பாராட்டுகிறேன். மிக ஆழ்ந்த சிந்தனைகள். நன்றி....

  • @malarvizhi6828
    @malarvizhi6828 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா 🙏 பிரபஞ்சம் என் அறிவை, என் குழப்பத்தை , என் மன பாரத்தை தெளிய வைத்ததாக உணர்கிறேன்... மனமார்ந்த நன்றி ஐயா 🙏...

  • @geethamany472
    @geethamany472 11 หลายเดือนก่อน +4

    பிரபஞ்சத்திற்கு நன்றி..தேவா Sir உங்களுடைய விரிவான தெளிவான உரைக்கும் நன்றி.இவ்வாறாக சக்தியை உணர்த்தும் உங்களிடமும் அரிய பிரபஞ்ச பேராற்றல் செயலாற்றுகிறது. உங்கள் இறை என்னும் பிரபஞ்ச ஆற்றல் தொண்டு வளர வாழ்த்துக்கள் ஐயா...🎉🙏

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 ปีที่แล้ว +10

    100/100 உண்மை சார்😊.. இதை என் வாழ்கையில் மிக சமீபத்தில் உணர்ந்துகொண்டேன்❤. எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது அதை தங்களிடம் எப்படி கேட்பது சார்?

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 ปีที่แล้ว +1

    பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் மிக்க நன்றி

  • @wowshots8877
    @wowshots8877 11 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @malligaanggapan2281
    @malligaanggapan2281 ปีที่แล้ว +13

    பிரபஞ்சத்தின் சக்தியை உணர தவித்துக்கொண்டு இருந்த எனக்கு இந்த பதிவு எனக்கு மிக உதவியாக இருக்கும் என்று நம்புறேன் உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏽 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏽

  • @rubishri9380
    @rubishri9380 ปีที่แล้ว +10

    முதல்ல பிரபஞ்சத்திற்கு நன்றி நீங்க சொல்ற எல்லா விஷயமும் என் வாழ்க்கையில் நடந்த உண்மை கடைசியாக வெற்றி❤

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 ปีที่แล้ว +1

    நானும் பிரபஞ்சத்தின் உணர்வுகளை அறிந்து இருக்கேன் நம் நம்பிக்கைக் தான்

  • @kvallikvalli9753
    @kvallikvalli9753 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நன்றிகள் அண்ணா🙏பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி🦋🦋🦋🦋🦋

  • @selvamalarthangavelu-8238
    @selvamalarthangavelu-8238 ปีที่แล้ว +2

    தெளிவு பிறந்தது நன்றி.

  • @manivasan2007
    @manivasan2007 6 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி அண்ணா

  • @sanjay6502
    @sanjay6502 10 หลายเดือนก่อน +1

    I experienced sir thank you thank you sir for this wonderful video and thank you universe 🎉

  • @villageangel7344
    @villageangel7344 ปีที่แล้ว +1

    நன்றி
    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @appynail369
    @appynail369 ปีที่แล้ว +7

    Brother in Ho'oponopono these are called memories, They are triggers from your subconscious not only from this life time but also from our past. So when you start thinking we are activating painful memories of our past, to clean this we do a simple prayer, these memories block us from receiving divine inspiration. Once these blocks are cleared we are brought to a zero state, where we receive divine inspiration easily

  • @velumurugan2708
    @velumurugan2708 26 วันที่ผ่านมา

    ஐயா,வணக்கம்,தங்களுடைய காணொளிகளை சில நாட்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன், இப்பொழுது தான் வாழ்க்கைல நம்பிக்கை வருகிறது, தங்ஙளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி

  • @venkatganesh2198
    @venkatganesh2198 ปีที่แล้ว +1

    Thank you universe ❤❤❤

  • @bhavaninarayanan4698
    @bhavaninarayanan4698 7 หลายเดือนก่อน

    Thanks universe, Thanks for the video.

  • @radhamani4384
    @radhamani4384 6 หลายเดือนก่อน

    எனக்கு சந்தேஸ்மாக இருக்க வேண்டும் இதற்கு பிரபஞ்சம் உதவி செய்ய வேண்டும்

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 3 หลายเดือนก่อน

    Nandri brother

  • @ByndussBynduss-dr6nk
    @ByndussBynduss-dr6nk ปีที่แล้ว +3

    Ur vedio make i day ! Got a clear idea! My doubts also clear! Thanks bro

  • @rishanthininadesan4268
    @rishanthininadesan4268 7 หลายเดือนก่อน

    Thank you, sir, my mind is clear now

  • @rarasabaharan6126
    @rarasabaharan6126 ปีที่แล้ว +6

    மொத்த தொகுப்பிலேயே நீங்க கடைசியில் சொன்ன சக்தியை கிரகித்த பின் பக்குவமும் பொறுப்பும் தேவை என்று சொன்னது சர்வ சத்தியம் மிகச்சிறந்த தொகுப்பு பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல சகோ

  • @Karthika78697
    @Karthika78697 ปีที่แล้ว +8

    பிரபஞ்சபேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்! நற்பவி! நற்பவி! நற்பவி!

  • @nagappant3437
    @nagappant3437 ปีที่แล้ว +1

    Thankyou so much sir.nandry nandry.

  • @ramuelango5229
    @ramuelango5229 9 หลายเดือนก่อน

    Thank u so much😊

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu bro

  • @samyselvam5038
    @samyselvam5038 ปีที่แล้ว +6

    இது 100 சதவீதம் உண்மை

  • @KomathiSivakumarharanharan
    @KomathiSivakumarharanharan 9 หลายเดือนก่อน

    Thank u

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 ปีที่แล้ว +1

    Gud Massage

  • @ganeshk4234
    @ganeshk4234 ปีที่แล้ว +4

    பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @karthikabala388
    @karthikabala388 ปีที่แล้ว

    Thank you
    thank you thank you thank you thank you

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 10 หลายเดือนก่อน +2

    நாம் சுவாசிக்கும் காற்று இப்பிரபஞ்சத்திற்குரியது!நாம் குடிக்கும் நீர் இப்பிரபஞ்சத்திற்குரியது!நாம் உண்ணும் உணவு இப்பிரபஞ்சத்தில் உருவானது!ஏன் ?நாம் வசிக்கும் இந்த பூமியும் இப்பிரபஞ்சத்திற்குரியது!நம்மை சுற்றியுள்ள எதுவும் நம்முடையது அல்ல!நாமும் இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளியே!நமது மனம் செயற்படுவதும் இப்பிரபஞ்சத்தின் வெட்ட வெளி சக்தியாலேதான்.ஆகவே நாம் இப்பிரபஞ்சத்துடன் ஒத்து வாழ முயல்வோம்!

  • @ssumathi17
    @ssumathi17 ปีที่แล้ว +3

    நான் பல சேனல்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் உங்களைடைய பிரபஞ்சம் பற்றிய வீடியோகள் மிகவும் நன்றாக புரியும் படி இருக்கின்றன. மிகவும் நன்றி. பிரபஞ்சம் உங்களை கா காண்பித்த குடுத்ததற்கும் உங்களுக்கும் நன்றி

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 ปีที่แล้ว

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 ปีที่แล้ว +5

    Sweet Voices Very peaceful Voices

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 ปีที่แล้ว

    Super, I saw this in the right time

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 ปีที่แล้ว +4

    பிரபஞ்ச பேராற்றல்க்கு கோடி நன்றிகள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி......

  • @சிவன்பால்ராஜ்
    @சிவன்பால்ராஜ் ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் இந்த பதிவில் கடைசியா சொன்ன வார்த்தை மிக மிக அற்ப்புதம் அருமை. மனிதன் தனக்கு அபரிதமான சக்தி வரும்போது சில பேர் தலைகால் தெரியாமல் ஆடுகிறான்

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 ปีที่แล้ว +9

    எவ்வளவு சுருக்கமாகவும் சூப்பராகவும் சொல்ல வேண்டுமோ மிகவும் அருமை யான விளக்கம் நன்றி சார் . எனக்கு என்னன்ன சந்தேகமோ அனைத்து விஷயங்களையும் மிகவும் தெளிவாக கூறினீர்கள் நன்றி எல்லாம் வல்ல இறை பேராற்றல் எனக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தக்க சமயத்தில் வெளிப்படுத்தி என்னை எப்போதும் தாய் அன்புடன் வழி நடத்துகிறது என்பதனை உணர்கின்றேன் 😘

  • @pandiselvi8518
    @pandiselvi8518 ปีที่แล้ว +2

    தங்களின் பேச்சுகள் எளிதில் கிடைத்ததற்கு நன்றிகள் ஐயா....... நானும் முயற்சி செய்கிறேன்......🙏

  • @vijayakumarp2142
    @vijayakumarp2142 ปีที่แล้ว

    நன்றி

  • @arumugamarun5964
    @arumugamarun5964 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @indhuindhu4384
    @indhuindhu4384 ปีที่แล้ว +3

    Vry good explanation sir...tq so much for u n d universe...

  • @chinnathambimuthuvelu-ub9qe
    @chinnathambimuthuvelu-ub9qe ปีที่แล้ว +2

    நான் மிகவும் ரசித்த லயித்த ஒரு அழகான நேர் மறையான நபர் தெளிவான விளக்கம் ‌மிக்க நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @Sellakasu
    @Sellakasu ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @lakshmia8275
    @lakshmia8275 ปีที่แล้ว

    Rompa rompa nanri j

  • @thayagup4086
    @thayagup4086 ปีที่แล้ว +1

    Sirநன்றி. ்

  • @thanabalaruchamy7732
    @thanabalaruchamy7732 ปีที่แล้ว

    Thank you sir thank you very much

  • @anithaani7736
    @anithaani7736 ปีที่แล้ว

    TQ universe TQ God 🙏

  • @Jayamkondaval777
    @Jayamkondaval777 ปีที่แล้ว +3

    My 1st video from ur channel Sagotharey... truly amazing sharing Tq Universe ✨✨✨

  • @anandhibalaji360
    @anandhibalaji360 ปีที่แล้ว +2

    Thanks a lot sir.....universe answering me through this video..... Thanks a lot

  • @Manivasagam-cf4qu
    @Manivasagam-cf4qu ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அண்ணா

  • @radhamani4384
    @radhamani4384 10 หลายเดือนก่อน

    பிரபஜ்ம் நீங்கள் எனக்கு பணம் உதவி வேணுமா கஷ்மாக இருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்

  • @ssphotography4511
    @ssphotography4511 ปีที่แล้ว +2

    உங்க வீடியோவை பார்க்க வாய்ப்பு கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றிகள்

  • @padmamanikk7194
    @padmamanikk7194 ปีที่แล้ว +6

    Super explanation ❤thanks alot

  • @natpugraphics3594
    @natpugraphics3594 ปีที่แล้ว +2

    pirabanchathiruku nandri...🙏...deva sir ku nandri🙏

  • @sanjaisubbiah9300
    @sanjaisubbiah9300 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் மிக மிக உண்மை பிரபஞ்சத்திற்கு. நன்றி நன்றி நன்றி

  • @ManiMekalai-i3n
    @ManiMekalai-i3n ปีที่แล้ว

    Thank u so much

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 3 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அண்ணா மிகவும் அருமையான பதிவு உண்மையான விடயம்

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 7 วันที่ผ่านมา

    நான் காலையில் எழுந்ததும் வணங்கும் பிரபஞ்சமே எனக்கு இந்த காணொளியை காண வழிகாட்டி இருக்கிறது

  • @nagarathinam402
    @nagarathinam402 11 หลายเดือนก่อน +1

    Thelivu kedaiththathu ,thanks .sir.

  • @jothi.v3916
    @jothi.v3916 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி Deva sir பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏🙏🙏

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 6 หลายเดือนก่อน +1

    நீங்க சொன்னது முற்றிலும் உண்மை இதே உணர்வுடன் தான் naanum இருக்கிறேன் நீங்க சொன்ன மாதிரி யே தான் என் வாழ்க்கையிலும் நடக்கிறது உன் இஷ்டம் உனக்கு தெரியாததா? னு சரணாகதி அடைந்து விட்டேன் இப்போ நீங்க சொன்ன மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் லாம் தன்னால் நடக்கிறது athu போல பெரிய விஷயங்களும் நடக்கும் னு விட்டுட்டேன்

  • @thamayanthib4412
    @thamayanthib4412 หลายเดือนก่อน

    நன்றி சார் இந்த பதிவை எனக்கு கேட்க வெச்ச பிரபஞ்சம்இனிமே நீங்க சொல்றபடியே செய்ற சார்இதற்கு ரொம்ப நன்றி

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 8 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🙏🙏தங்கள் காணொளியை பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது 🙏🙏தங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் ⚘🌷🌹🌻🍎🍊🍏🍇🥑🍋🍌

  • @AGTR8621
    @AGTR8621 12 วันที่ผ่านมา

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள்....

  • @sherlynaugustn2317
    @sherlynaugustn2317 ปีที่แล้ว +5

    crystal clear ..
    keep going 👍

  • @tecbabu2921
    @tecbabu2921 ปีที่แล้ว +1

    Sir...
    உங்கள் பேச்சு ....தென்கச்சி சுவாமிநாதன் ஸ்டெய்லில் உள்ளது...அவரை ஞாபகப்படுத்துது....நன்றி

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @radhamani4384
    @radhamani4384 6 หลายเดือนก่อน

    எனக்கு என்ன கையில் பணம என்ன மகளுக்கு துனண இருந்து அவ கையில் பணம் அதற்கு பிரபஞ்சம் உதவி செய்ய வேண்டும் நன்றி பிரபஞ்சத்திற்க்கு நன்றி

  • @MuthuChamy-ly5os
    @MuthuChamy-ly5os 10 หลายเดือนก่อน +1

    இப்போது எனக்கு தெளிவு கிடைக்க உதவிய உங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih 8 หลายเดือนก่อน +1

    Nanri Brother.Nanri prabancham

  • @vimalak1695
    @vimalak1695 11 หลายเดือนก่อน +1

    உங்கள் காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு மற்றும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா..

  • @ponkarthick1210
    @ponkarthick1210 8 หลายเดือนก่อน +1

    Thank you so much convey this timing message.

  • @nazeeralu7856
    @nazeeralu7856 ปีที่แล้ว

    Super

  • @drsaranya7873
    @drsaranya7873 ปีที่แล้ว +1

    Excellent video, thank you so so much for posting..

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 11 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏

  • @puspavathy6807
    @puspavathy6807 ปีที่แล้ว

    SIR ennum niraya videos PODUNGA please 🙏.

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 11 หลายเดือนก่อน +1

    நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் கோடான கோடி நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @STR20787
    @STR20787 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏 பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SubramaniyamManojkanth-pr2mz
    @SubramaniyamManojkanth-pr2mz 9 หลายเดือนก่อน +1

    Nandrikal pala pira panjatitku

  • @swethagraphics8765
    @swethagraphics8765 ปีที่แล้ว +1

    I believe. Thanks cosmic energy. Thank you.

  • @Arumugam_1474
    @Arumugam_1474 8 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤

  • @amutharajendran4826
    @amutharajendran4826 6 หลายเดือนก่อน

    Omprakash Shakti potty potty Omprakash sakti hai potty potty

  • @sivakumarr6931
    @sivakumarr6931 11 หลายเดือนก่อน +1

    இந்த விடியோ வை பார்க்க வைத்த பிரபஞ்சக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊🎉🎉🎉

  • @RadhaRadha-j9b
    @RadhaRadha-j9b 5 หลายเดือนก่อน

    Sir ippo one month ah tha na ithumari video pathuttu irukken enakku.ithu pathathil irunthu enakku evolo kastam vanthalum namakku parabanjam 💯 irukkunnu ippo happy ah irukkom 🎉🎉🎉

  • @Radha333-krishna
    @Radha333-krishna ปีที่แล้ว +1

    Naan ennoda life panna periya thappu ithuthaan .. time vantha appo thevaillama yosichu bayanthuten. Life poiduchi😢 i learnt it after watching this video

  • @jagathisjagathisan1793
    @jagathisjagathisan1793 10 หลายเดือนก่อน

    prapanjathuku thanks god

  • @JosephPrabu-w1m
    @JosephPrabu-w1m 3 วันที่ผ่านมา

    பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @radhamani4384
    @radhamani4384 10 หลายเดือนก่อน

    உங்கள் உதவி பணம் வேண்டும்

  • @ashoka8954
    @ashoka8954 8 หลายเดือนก่อน +1

    நன்றிகள் கோடி

  • @srinisrini4429
    @srinisrini4429 3 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @SakthiVel-wu7kj
    @SakthiVel-wu7kj 9 หลายเดือนก่อน +1

    Thank you so much sir excellent 🎉🎉🎉🎉

  • @muralidharan9801
    @muralidharan9801 5 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி🙏🙏🙏

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 ปีที่แล้ว +3

    Thank you so much deva.....thank you universe....❤❤❤❤❤❤

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றிகள் கோடி