உலகை இயக்கும் பிரபஞ்ச விதிகள் பாகம் 1 | 12 Universal Laws Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 249

  • @WisdomPebbles
    @WisdomPebbles  3 ปีที่แล้ว +12

    Recommended Video:
    உலகை இயக்கும் பிரபஞ்ச விதிகள் பாகம் 2 : th-cam.com/video/WSjKQ-kCfF8/w-d-xo.html

  • @rajivmahi9946
    @rajivmahi9946 3 ปีที่แล้ว +41

    தினமும் ஒருவருடைய வயிற்றுப் பசியையாவது போக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த எண்ணம் செயலாக மாற பிரபஞ்சம் எனக்கு உதவும் என்று மனதார நம்புகிறேன்.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +5

      Miga sirandha ennam!✨

    • @madasamy5860
      @madasamy5860 2 ปีที่แล้ว +3

      Ungalutaya ennam latchiyamaga ventum, entu pirapachanthitam ventugiren,,,,,

  • @Skr7222
    @Skr7222 3 ปีที่แล้ว +10

    எப்படி உங்கள் videos இத்தனை நாள் miss பண்ணினேன் என்று தெரியவில்லை ஒருவேளை இப்போது தான் எனக்கு positive thoughts வந்ததின் விளைவோ அருமை நன்றிகள் கோடி 🙏🙏🙏👍

  • @aaristhajthajudeen5351
    @aaristhajthajudeen5351 3 ปีที่แล้ว +27

    உங்களின் நல் எண்ணம் எங்கள் எண்ணங்களோடு சேர்ந்து எங்கள் எண்ணங்களையும் நேர்மறையாக்குகிறது.மிக்க நன்றி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      🤩மகிழ்ச்சி✨

  • @hemakrish2349
    @hemakrish2349 3 ปีที่แล้ว +34

    Tq mam 🙏✨✨தீதும் நன்றும் பிறர் தர வாரா...ஒத்தவை ஒத்தவற்றை ஈர்க்கும்... ✨✨

  • @anandsiva6608
    @anandsiva6608 3 ปีที่แล้ว +8

    என் வாழ்வில் பார்த்த இனிமையான காணொலி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      🤩

    • @foodrecipebook
      @foodrecipebook 3 ปีที่แล้ว +1

      Yeah its true!!! She has magnetic voice anyway all the best sister🙏🙏🙏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      Thanks a ton ❤️

  • @vethathiri7261
    @vethathiri7261 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்.
    உங்களின் வீடியோ பதிவு மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. உங்களின் மேன்மேலும் சேவைக்கும் முயற்சிக்கும், தொடர்ச்சியிக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      Mikka nandri aiyya✨

    • @vethathiri7261
      @vethathiri7261 3 ปีที่แล้ว +1

      @@WisdomPebbles Ennai peyar vaithe azhaikalam. Enaku unga age than irukum. Dp picture le irukeravaru ennodaiya mathirpukooriya aasan.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      Yes, I know😃

    • @vethathiri7261
      @vethathiri7261 3 ปีที่แล้ว

      @@WisdomPebbles What you know abt me sis? Itharku minnuku namba pesirukoma? I'm from Malaysia

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      @@vethathiri7261 I meant your dp

  • @rmssowndharya9994
    @rmssowndharya9994 3 ปีที่แล้ว +13

    பிரபஞ்சத்திற்கு நன்றி ....🙏

  • @vishwamalik0939
    @vishwamalik0939 3 ปีที่แล้ว +3

    அருமை நன்றி

  • @sudharamaraj9359
    @sudharamaraj9359 3 ปีที่แล้ว +8

    Wow superb.... எதை நினைக்குறாயோ அதுவாகவே மாறுவாய்....✨️ Thank you universe 🙏

  • @lotteryghost8182
    @lotteryghost8182 3 ปีที่แล้ว +6

    Super 👍

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 3 ปีที่แล้ว +8

    நல்ல குரல் . I like it

  • @pandians2119
    @pandians2119 3 ปีที่แล้ว +4

    உங்கள் காணொளியை முதன்முறை பார்த்தேன்.சரியான குரல், பேச்சு, தெளிவு, விளக்கம் உள்ளது. பல நாட்களாக பிரபஞ்ச இணைப்பு குறித்து பல காணொளிகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்த்துள்ளேன்.
    நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இன்னும் இறங்கவில்லை.
    ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.
    நன்றி!

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. வாழ்த்துக்கள் 😇

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 3 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்துக்கு ரொம்பவே நன்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 நன்றிங்க மேடம் 🙏❤🎉

  • @K.KirubaniThi
    @K.KirubaniThi ปีที่แล้ว +1

    நன்றி அற்புதமான பதிவு நன்றி

  • @hjs3757
    @hjs3757 2 ปีที่แล้ว +1

    Nandri sister romba Nalla pathivu god bless u

  • @vasudevans9711
    @vasudevans9711 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @SuryaPrabhakaran
    @SuryaPrabhakaran ปีที่แล้ว +1

    i like your sweet voice and smile ❤

  • @augustinerodriguez242
    @augustinerodriguez242 3 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு. நன்றி.

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் .Thank you universe 💐

  • @laksnithi1753
    @laksnithi1753 2 ปีที่แล้ว +1

    Your voice so cute... rompa alaga solrenga ovvoru words

  • @santhanumsms3716
    @santhanumsms3716 3 ปีที่แล้ว +4

    Arumaiyana video sister....romba romba romba nandri

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 3 ปีที่แล้ว +6

    Very short and sweet 👍💯 Clear.. Secret movie la solratha Namaku puriyura mathri soninga sema

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      Thank you 🤩✨

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 3 ปีที่แล้ว +1

      @@WisdomPebbles Really your voice super... Channel la content um super unga voice +..

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      @@Udayakumar-bk6rh thank you very much 😃

  • @KalaiSelvi-zl1zb
    @KalaiSelvi-zl1zb 3 ปีที่แล้ว +1

    Wow super

  • @marydaisy4842
    @marydaisy4842 2 ปีที่แล้ว +1

    Thank you siter. God bless you

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 ปีที่แล้ว

    Nandri nandi nandri. Enaku ketathai kodutha prabhanjam Nanri nanri Nanri

  • @tharunrajatharunraja2773
    @tharunrajatharunraja2773 3 ปีที่แล้ว +4

    Arumayana pathivu arumayana vilakkam nandri sister

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 ปีที่แล้ว +5

    Arpputham arpputham arpputham Sri mega mega Nalla payanulla nampikkaiyana pathivu sri thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯💯💯

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 2 ปีที่แล้ว +1

    Super Mam Excellent Thank You Mam

  • @nadarasagopiraj3806
    @nadarasagopiraj3806 3 ปีที่แล้ว +2

    பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 3 ปีที่แล้ว +1

    Really superb....semma....imm

  • @vloganathan7704
    @vloganathan7704 3 ปีที่แล้ว +3

    👌 பிரமாதம் நல்ல பதிவு வாழ்க வளமுடன் 👌 நன்றிகள்

  • @saimaharaj1732
    @saimaharaj1732 3 ปีที่แล้ว +1

    சூப்பர் மா

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @sivamakeshwaranthaneshwary3457
    @sivamakeshwaranthaneshwary3457 3 ปีที่แล้ว +2

    ரெம்ப பயனூள்ளவை

  • @annadurai839
    @annadurai839 3 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @VijayKumar-vu2vb
    @VijayKumar-vu2vb 3 ปีที่แล้ว +2

    மேடம் உங்க குரல் இனிமையாக இருக்கிறது மேடம் ❤

  • @HariHaran-df2tn
    @HariHaran-df2tn 2 ปีที่แล้ว

    Nalla yennam tha namma vazhkai ithu nariya peruku theriyala yellarm nalla irukanum prabanjathuku nandri

  • @navaneethprakash2089
    @navaneethprakash2089 2 ปีที่แล้ว +1

    Tnq sister 👍
    Tnq universe ✨

  • @fawzainifawaz1692
    @fawzainifawaz1692 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @anandsiva6608
    @anandsiva6608 3 ปีที่แล้ว +8

    எளிமையான வார்த்தைகள் அன்பே

  • @srinivasansrinivasan2909
    @srinivasansrinivasan2909 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு
    அருமை

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😃

  • @vashu2856
    @vashu2856 3 ปีที่แล้ว +1

    Thankyou very much

  • @dayalanji3164
    @dayalanji3164 3 ปีที่แล้ว +1

    Good morning sagodhari vazhga valamudan thankyou

  • @jeevaabirami5242
    @jeevaabirami5242 3 ปีที่แล้ว +2

    Thank you! Thank you! Thank you!

  • @gopinaath799
    @gopinaath799 3 ปีที่แล้ว +3

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri

  • @SenthilKumar-dq9lh
    @SenthilKumar-dq9lh 2 ปีที่แล้ว +1

    Beautifull

  • @johnasisi4107
    @johnasisi4107 3 ปีที่แล้ว +2

    Kethu kalakkal!!

  • @thilagac5946
    @thilagac5946 ปีที่แล้ว

    Lovely... Super... Thank you universe 💐🦋

  • @YuvRaj-oj3mj
    @YuvRaj-oj3mj 2 ปีที่แล้ว +1

    I like very much

  • @lakushimass6493
    @lakushimass6493 3 ปีที่แล้ว +1

    Thankyou dear..

  • @buvanaeswrai9117
    @buvanaeswrai9117 3 ปีที่แล้ว +1

    Thanks 👍💯

  • @UshaRani-sd3xl
    @UshaRani-sd3xl 3 ปีที่แล้ว +7

    என்னுடைய சில சந்தேகங்களுக்கு இந்த காணொளி பதிலாய் இருந்தது
    நன்றி ❤️

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @niroshinichandarahasan5797
    @niroshinichandarahasan5797 3 ปีที่แล้ว +4

    Refreshing and motivating

  • @nivebalan7910
    @nivebalan7910 3 ปีที่แล้ว +1

    நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள்💖

  • @kamaladassankamaladassan369
    @kamaladassankamaladassan369 3 ปีที่แล้ว +3

    Thank you

  • @christopherambrose5987
    @christopherambrose5987 3 ปีที่แล้ว +1

    arumaiyana pathivugal... Vazhthukkal sagothari

  • @pankaiaselvi7444
    @pankaiaselvi7444 3 ปีที่แล้ว +5

    அழகாக எதார்த்தமான வார்த்தைகளால் விளக்கினீர்கள்.. நன்றி.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      Nandri.. nenga epdi irkenga.. papa epdi irku😃

    • @pankaiaselvi7444
      @pankaiaselvi7444 3 ปีที่แล้ว +1

      @@WisdomPebbles ya fine . October la delivery date solirukanga. I'm Doing meditation and visualising for normal delivery 👍.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      Awesome 😃 Take care😇

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +1

    Thanks Sister. Thanks Universe.

  • @akilanbk1571
    @akilanbk1571 3 ปีที่แล้ว +1

    Nandrigal Kodi 🙏 vazhga valamudan 🙏❤️

  • @rangarajanr.v.3641
    @rangarajanr.v.3641 3 ปีที่แล้ว +3

    Expecting next video mam.👍

  • @jeyamaadithottam
    @jeyamaadithottam 3 ปีที่แล้ว +1

    Really excellent video sis. Thodarnthu unga videovai watch panran. Tq

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      Thanks for the support❤️

  • @dhanyadhanu4696
    @dhanyadhanu4696 3 ปีที่แล้ว +5

    நன்றி ❤️

  • @ThamizhMahal
    @ThamizhMahal 3 ปีที่แล้ว +1

    Welcome ...

  • @thilavindasalavadi1533
    @thilavindasalavadi1533 3 ปีที่แล้ว +2

    Thanks to you and Universe

  • @Universe-jo5sv
    @Universe-jo5sv 3 ปีที่แล้ว +2

    Thank You 🙏🏻

  • @moorthipalani2517
    @moorthipalani2517 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @KanisranSelvarasa
    @KanisranSelvarasa 5 หลายเดือนก่อน

    Super video va angel number 11:11 la mudusu irukiriga vera leval 😊😊😊

  • @sahayaraj6675
    @sahayaraj6675 3 ปีที่แล้ว +4

    Super videos healer madam...😃😃😃

  • @mylifesteps9412
    @mylifesteps9412 ปีที่แล้ว

    Amazing ❤

  • @SenthilKumar-xb1lz
    @SenthilKumar-xb1lz 3 ปีที่แล้ว +2

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @balasundaramparameshwaran539
    @balasundaramparameshwaran539 3 ปีที่แล้ว +2

    Thank you very much sister..
    Waiting for the next video

  • @muruganm7192
    @muruganm7192 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @jayamala8212
    @jayamala8212 2 ปีที่แล้ว

    ❤❤❤ Nanri🙏

  • @jayasheela2260
    @jayasheela2260 3 ปีที่แล้ว +1

    Naan enna ninaidhalum nadakkum dhane.muzu mansoda numbureen sagodhari naan kettadhai indha prapanjam kodukkum endra nambikkiyodu aarampikkireen.nandrigal🙌🙏

  • @jayakanna8294
    @jayakanna8294 3 ปีที่แล้ว

    Pirapanjamthidam naam eppoluthum nandri unarvodu iruka vendum.arumaiyana pathivu ma romba nandri❤

  • @sheiknazeer3098
    @sheiknazeer3098 3 ปีที่แล้ว +1

    Thankyou sister and thankyou universe

  • @babubismark5223
    @babubismark5223 3 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரி...
    சில சந்தேகங்கள் தீர்ந்தது..
    மீதி விதிகளையும் சீக்கிரம் விளக்கம் கொடுங்கள் காத்திருக்கிறேன்.
    அதற்கு பிறகு சில சந்தேகங்கள் கேட்கணும்..
    நன்றி...

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      நிச்சயம்😇

  • @veluganesan5068
    @veluganesan5068 3 ปีที่แล้ว +1

    Thanks, nice post

  • @dhanamlakshmi3060
    @dhanamlakshmi3060 3 ปีที่แล้ว +2

    Your every words is true .I realised many ways in my life

  • @thasarathandatchanamoorthy753
    @thasarathandatchanamoorthy753 3 ปีที่แล้ว +2

    Amazing video 🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +2

    Romba nandri 🙏 sister

  • @KaRmaAa0143
    @KaRmaAa0143 3 ปีที่แล้ว +3

    Mikkaa Nandri idha padhivuku…

  • @றஜிதா.இளங்குமரன்
    @றஜிதா.இளங்குமரன் 3 ปีที่แล้ว +1

    than you

  • @indran2831
    @indran2831 3 ปีที่แล้ว +6

    Super sis corect ah sonninge😍

  • @sathananagarajsathana116
    @sathananagarajsathana116 3 ปีที่แล้ว +1

    Thank you very much
    Thank you universe

  • @ragavendramani6608
    @ragavendramani6608 3 ปีที่แล้ว +3

    Very nice and clear explanations sis thank you universe for the good information

  • @survivaloftamil5314
    @survivaloftamil5314 3 ปีที่แล้ว +1

    Nice one 🙂

  • @Veyondevan
    @Veyondevan 3 ปีที่แล้ว +2

    Nandrima

  • @narengowri
    @narengowri 3 ปีที่แล้ว +2

    Superb speech amazing good explain keep it up

  • @dannidanni1308
    @dannidanni1308 2 ปีที่แล้ว

    Well come tankyou so much universe 🙏🌹🌹🌹🙏❤️🇲🇾

  • @archanavenkatesan4336
    @archanavenkatesan4336 3 ปีที่แล้ว +9

    11:11👍

  • @devakumar-qv2ny
    @devakumar-qv2ny 3 ปีที่แล้ว +2

    Thank u very much.

  • @manudravidan6721
    @manudravidan6721 3 ปีที่แล้ว +2

    Thank you so much madam 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @saibabaplus2981
    @saibabaplus2981 3 ปีที่แล้ว +2

    Thank you prabancha sakthi

  • @sheelavishva03
    @sheelavishva03 3 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @starangel9253
    @starangel9253 3 ปีที่แล้ว +1

    Super sis

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 3 ปีที่แล้ว +2

    Thanks 🙏

  • @ennampolvalzkai1
    @ennampolvalzkai1 ปีที่แล้ว

    Thanks akka❤