இந்த SECRET தெரிந்தால் வாழ்க்கை மிக வேகமாக மாறிவிடும் LAW OF ATTRACTION IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Middle Class Habits Keeping You in the Rat RaceWelcome to Positive Mind Podcast Episode 6 on Epic Life Tamil! 🌟
    In this captivating episode, we're delving deep into the greatest secret behind the Law of Attraction. Have you ever pondered why this powerful universal law exists? Well, the answer might just reshape your entire perspective!
    Join us as we unravel "The Secret" behind the Law of Attraction and explore why it's intricately woven into the fabric of the universe. Trust us, it's not just about manifesting material possessions, but it's about something much grander - increasing who you are!
    🌟 Episode Highlights:
    Discover the profound purpose behind the Law of Attraction.
    Unveil the hidden mechanism that drives the universe.
    Learn how to harness this incredible power to elevate yourself.
    If you're ready to unlock the true potential of the Law of Attraction and take your life to extraordinary heights, then this episode is a must-watch!
    Don't miss out - Hit play now and embark on a journey to transform your life!

ความคิดเห็น • 230

  • @Yuvaneshmedia
    @Yuvaneshmedia 4 หลายเดือนก่อน +2

    உங்களுடைய ஆசீர்வாதங்களை கணக்கிடுங்கள் என்று மக்கள்
    கூறுவதை நீங்கள் செவிமடுத்தீர்ப்பீர்கள்
    என்றால் என்ன அர்த்தம்
    இதுவரை நான் யாருக்கும் செய்ததீல்லை
    உங்களுடைய ஆசீர்வாதம் இதற்கு என்ன பொருள்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 4 หลายเดือนก่อน +39

    உங்கள் பதிவு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது என்பதில் மிகவும் பெருமை😊 ஆரம்பத்தில் இருந்தே உங்கள் பதிவு கிட்டதட்ட 8 வருடங்கள் பார்த்து கேட்டு வருகிறேன் வாழ்த்துக்கள். மண் பயனுற வேண்டும் பணி தொடருங்கள் பிரபஞ்சம் வழி நடத்தும் நன்றி. 🙏

    • @krish3236
      @krish3236 4 หลายเดือนก่อน

      Same

    • @Ganeshm-bj3rz
      @Ganeshm-bj3rz 4 หลายเดือนก่อน

      Grate and very useful information 🎉

  • @suganyaganeshan5137
    @suganyaganeshan5137 5 หลายเดือนก่อน +44

    பிரபஞ்சமே உங்களை எங்களுக்காக அனுப்பியுள்ளது போல் உள்ளது அண்ணா 🙂🙏🙏 பயனுள்ள கருத்துக்களை எங்களுக்கு தந்ததற்கு நன்றி❤❤❤

  • @jeyanagarajan7192
    @jeyanagarajan7192 4 หลายเดือนก่อน +37

    என்னை வளமோடு வாழ வைக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் என் அப்பன் முருகனுக்கும் நன்றி! நன்றி! நன்றி! 🙏

  • @KavithaSampath-r4k
    @KavithaSampath-r4k 2 หลายเดือนก่อน +8

    நான் துவண்டுபோய் இருக்கிற எல்லா நேரத்திலும் உங்க வாய்ஸ் கேப்பேன் அது எனக்கு ஒரு எனர்ஜியை கொடுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் என் கஷ்டமான சூழ்நிலைகளில்உங்களோட வீடியோஸ நான் பார்க்கும்போது எனக்கு ஒரு கிளாரிட்டி கிடைக்கும் . சகோதரா என் வாழ்க்கை ஒரு திருப்புமுனையாக அமைந்தது உங்களுடைய வாய்ஸ் தான் தான் உங்களுக்கு நான் கோடான கோடி நன்றி கடன் பட்டிருக்கிறேன் என் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க உங்களுடைய வீடியோக்கள் எனக்கு மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க உதவியாக இருந்தது இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள் சகோதரர் நிறைய உள்ளங்களுக்கு தெளிவும் பாசிட்டிவ் எனர்ஜி உங்களால் கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @KetheesNarmathan-ou2qt
    @KetheesNarmathan-ou2qt 5 หลายเดือนก่อน +63

    I would say this channel is phenomenal. When I am exhausted, I come to this channel. I feels energetic. My life and mindset improve better than before. Because of you. Sometimes I am proud myself. I will never forget you.

    • @ravinaasriassociateskangay9728
      @ravinaasriassociateskangay9728 5 หลายเดือนก่อน +8

      100% true

    • @nrvijay2263
      @nrvijay2263 5 หลายเดือนก่อน +4

      மிக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது பிரபஞ்சதிற்க்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @BaskerG-wq2tg
      @BaskerG-wq2tg 5 หลายเดือนก่อน +2

    • @VijayNadar-t1n
      @VijayNadar-t1n 5 หลายเดือนก่อน +2

    • @lalithambigairamesh4721
      @lalithambigairamesh4721 4 หลายเดือนก่อน +1

      Ithu pathi yenakku yentha knowledge illa but ithu oru new experience ah irrukku prabanjathudan yeppidi inaithu kolvathu pondra positive energy koduthathukku mikka nandri magizhchi vazhga valamudan nalamudan noorandukalam thk u bro

  • @ravinaasriassociateskangay9728
    @ravinaasriassociateskangay9728 5 หลายเดือนก่อน +13

    Wonderful ... Excellent 🙏🏻🙏🏻🙏🏻 Thanking u🎉🎉🎉

  • @kparamasivan1418
    @kparamasivan1418 5 หลายเดือนก่อน +11

    . எப்படி கஷ்டதில இ ருந்து வருவது எப்படி நினைக்க வேண்டும் என கூறியது Super தினமும காலை 5.15 மணிக்கு உங்கள் அப்பர் மேசனை கேட்கிறேன நன்றி

  • @nithiyasanthosh9836
    @nithiyasanthosh9836 5 หลายเดือนก่อน +15

    மிகவும் நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @duraipandian4548
    @duraipandian4548 5 หลายเดือนก่อน +21

    பல புதிர்களுக்கு சரியான விளக்கம் கிடைத்தது. நன்றி.

  • @syedmubarak1941
    @syedmubarak1941 4 หลายเดือนก่อน +7

    எல்லா problem க்கும் தீர்வு ஒன்று உண்டு. அதை அறிந்து செயல் பட்டால், இலக்கை அடைய முடியும். அதை விட்டு விவாதம் செயதால், ...... ?...
    நல்ல (தகவல்) பதிவு. Keep it up. நன்றி.

  • @natarajans4442
    @natarajans4442 5 หลายเดือนก่อน +9

    Superb Audio about changing our
    "MIND SET" to achieve our " Goals "

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 16 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக்க நன்றி🙏💕😊

  • @roselinexavier1396
    @roselinexavier1396 5 หลายเดือนก่อน +5

    Your videos are very true and much much useful. Thank you so much for your beautiful explanation. I wish your you tube should reach more than crores so that people by seeing your videos will become better and happy in their lives to lead true and long life.As you say in this video Ethics for person is very very important in his life and also for others. When there is no ethics, there is no meaning in living on this mother earth. God bless you always.🎉

  • @pandiyanjayakanthjayakanth6617
    @pandiyanjayakanthjayakanth6617 5 หลายเดือนก่อน +8

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன்

  • @saravanamurugavel3611
    @saravanamurugavel3611 5 หลายเดือนก่อน +5

    Thank you sir, அருமை தெளிவாக புரியும்படி இருந்தது. உங்கள் உழைப்புக்கு நன்றி

  • @carolinvimali5475
    @carolinvimali5475 5 หลายเดือนก่อน +6

    Clear Explanation.Thank you so much

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 5 หลายเดือนก่อน +8

    நன்றி நற் செய்தி

  • @manivannanchitra217
    @manivannanchitra217 4 หลายเดือนก่อน +5

    Romba sariya sonninga. Audio mattum kekkumbothu unga voice la oru magnetic power theriyuthu

  • @praveenModlier
    @praveenModlier 4 หลายเดือนก่อน +4

    Excellent presentation and very well explained. Thanks for this useful video. Listening in Tamil was more impactful.

  • @ParvathiParvathi-q5k
    @ParvathiParvathi-q5k 4 หลายเดือนก่อน +5

    நன்றி உங்கள் வீடியோ பார்க்கும் போது மனம் சந்தோசம் அடைகிறேன் புத்துணர்ச்சி‌அடைகிறேன்❤❤❤

  • @gowrianand1860
    @gowrianand1860 4 หลายเดือนก่อน +4

    Yes it's eye opening vedio about law of attraction. Thank you so much for your detailed analytics information. Just thanks might not be enough.

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 5 หลายเดือนก่อน +16

    மிகவும் நன்றி. மனம் சோர்வடையும் போது உங்களது வீடியோ பார்த்து புத்துணர்ச்சி அடைகிறோம்.நன்றி தம்பி.

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy 5 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார் 🙏🙏

  • @Yuvaneshmedia
    @Yuvaneshmedia 4 หลายเดือนก่อน +1

    நான் (எதை) பெற்றிருப்பது குறித்த ஆசீர்வதுக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன் ஏனெனில், (ஏன்?) இதை எவ்வாறு எழுதுவது bro

  • @uniquewings4923
    @uniquewings4923 4 หลายเดือนก่อน +2

    Your speech is good. You r sharing good things...iam doing all the things I didn't skip a little thing also to develop me.. even in small thing also but ethics: I followed it more but I still defecting by some people have no ethics and humanity ...iam still wait for My change I am losing my hope very tired ....let me see whether I get the changes or not

  • @Mohan-ok6ez
    @Mohan-ok6ez 5 หลายเดือนก่อน +4

    Anna unga voice Is a power of positive l like to hearing your voice Thank you anna

  • @balajithirupathi8454
    @balajithirupathi8454 5 หลายเดือนก่อน +3

    Sir please post the Silva manifestation meditation guide

  • @BChitraRajganesh
    @BChitraRajganesh 5 หลายเดือนก่อน +2

    10000000000 use full information bro thank u so much

  • @AbhiBalu-s3r
    @AbhiBalu-s3r 4 หลายเดือนก่อน +2

    Very powerful diplomatic voice... Good to listen.... Thank u universe...

  • @balamurugan-vm2kb
    @balamurugan-vm2kb 4 หลายเดือนก่อน +2

    Excellent, This audio will be useful motivation for every one who have ambition in life❤

  • @kannan575
    @kannan575 5 หลายเดือนก่อน +9

    நன்றி சகோதரா.. நன்றி பிரபஞ்சம் ....

  • @Shalini1984Shalini
    @Shalini1984Shalini 5 หลายเดือนก่อน +2

    Thanks goodmsg. Imagine ur aim,doit, displines and ethics also parrell. Equal to knowledge ands skills ok thanks o.k i understand

  • @nilessakkarapani1100
    @nilessakkarapani1100 4 หลายเดือนก่อน +2

    Negative is real your spoken thankyou

  • @polikainews3004
    @polikainews3004 5 หลายเดือนก่อน +4

    Nallathoru thelivana karuthai kurijamaikku nanri ❤

  • @SivaGanga-e4q
    @SivaGanga-e4q 4 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி அண்ணா.எனக்கு தெளிவான விளக்கம் அலித்தீர்கள்

  • @abinaplasticindustry8356
    @abinaplasticindustry8356 หลายเดือนก่อน +1

    Reality. More Clarity in points.

  • @VijayNadar-t1n
    @VijayNadar-t1n 5 หลายเดือนก่อน +3

    Wounded full motivation video......... Thank you 🎉

  • @Balamurugan-bp5wl
    @Balamurugan-bp5wl 4 หลายเดือนก่อน +2

    I'm In Oscillation Mindset Before this Podcast After This I think and Be in Positive mindset and Right Mindset

  • @RenukaC.S-yp4py
    @RenukaC.S-yp4py 4 หลายเดือนก่อน +2

    Nanri

  • @sakthimaang3975
    @sakthimaang3975 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி கூகுளை இந்த தகவல் ஒரு பயனுள்ள தகவலாக ரொம்ப ரொம்ப நன்றி

  • @balakrishnanprakash3436
    @balakrishnanprakash3436 4 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி நன்றி

  • @sukanyajeganjegan1689
    @sukanyajeganjegan1689 4 หลายเดือนก่อน +3

    நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

    • @sukanyajeganjegan1689
      @sukanyajeganjegan1689 4 หลายเดือนก่อน

      நன்றி நல்லதே நடக்கும்

  • @Yuvaneshmedia
    @Yuvaneshmedia 4 หลายเดือนก่อน

    அது என்ன?
    பெளதீக பொருட்கள்
    பெளதீக குறியீடுகள்
    இது எவ்வாறு உணர்வது

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 4 หลายเดือนก่อน +2

    நன்றி வாழ்கவளமுடன்

  • @swasthicksamayal9920
    @swasthicksamayal9920 4 หลายเดือนก่อน +3

    nandri prabanjam ❤❤❤

  • @pournimap9442
    @pournimap9442 5 หลายเดือนก่อน +2

    Very detailed explanations which cracked working process of how to assemble the things in our mind. Kudos🎉

  • @prabaagaranv7054
    @prabaagaranv7054 3 หลายเดือนก่อน +1

    நன்றி சார் ரொம்ப நன்றி அந்த புளிய மரத்தினுடைய அது ரொம்ப அழகா சொன்னீங்க அவ்ளோ பெரிய மரம் இருக்கிறது என்று அதுக்கே தெரியாது அந்த மரத்துக்கு தெரியாது அதனால ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம்

  • @akvvidyalaya3310
    @akvvidyalaya3310 4 หลายเดือนก่อน +2

    Vaazhga valamudan

  • @balakrishnanprakash3436
    @balakrishnanprakash3436 4 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதமான பதிவு

  • @saravananramdoss-antsoluti1455
    @saravananramdoss-antsoluti1455 3 หลายเดือนก่อน +1

    அருமையான flow... மிக நேர்த்தியான பதிவு

  • @sambathr5296
    @sambathr5296 5 หลายเดือนก่อน +3

    Thank you ❤

  • @User1234_drhvanelove
    @User1234_drhvanelove 3 หลายเดือนก่อน +1

    Can't believe that I Got the video on the right time na.... Thought of improving my skills and knowledge turns out philosophy is needed too... Now I understand thank you so much na and thank you so much universe💚

  • @THIYAGARAJANCHINIYAN
    @THIYAGARAJANCHINIYAN 5 หลายเดือนก่อน +3

    Thanks universe super speech

  • @merlineditzs8960
    @merlineditzs8960 4 หลายเดือนก่อน +1

    Nice ❤

  • @linkeshratnasamy6766
    @linkeshratnasamy6766 5 หลายเดือนก่อน +2

    Very informtive and make imagination become a reality.

  • @rajalekshmiramalingam6478
    @rajalekshmiramalingam6478 4 หลายเดือนก่อน +1

    Very nice and Healthy information.thank hu so much 🙏🙏💐😍❤️🙋💐😍

  • @sureshraju5627
    @sureshraju5627 5 หลายเดือนก่อน

    பத்து இலட்சம் சப்ஸ்கிரைபர் தொடனும்னு வாழ்த்துக்கள்

  • @priyamohan1200
    @priyamohan1200 3 หลายเดือนก่อน

    super bro enakku pidichavaga enakku message pannanum athuku video paasama pesanum athuku sollunga

  • @BadmaSelvam
    @BadmaSelvam 3 หลายเดือนก่อน +1

    நான் ஒரு பேன்சி கடை வச்சி இருக்கேன் அதில் சரியா வியாபாரம் நடக்க மாட்டுது வருமானம் ரொம்ப ரொம்ப கம்மியா வருது இதனால் நான் சோர்ந்து போய்விடுகிறேன் உடல் மனது ரொம்ப சோர்வு அடையுது கடைக்கு போகவே விருப்பம் இல்லாம போகுது ஆனால் எனக்கு எதிர்காலத்துக்கு வேண்டி விருப்பத்தோடு தான் பண்றேன் உனக்கு கடைக்கு போக முடியலன்னா கடையை எடுத்துடுன்னு வீட்டுல சொல்ராங்க அதில் எனக்கு விருப்பம் இல்லை அதே போல் வியாபாரமும் இல்ல நான் என்ன பண்றதுன்னு தெரியல இப்ப உங்க வீடியோ பார்த்தேன் கொஞ்சம் புரியும் படி இருக்கு கொஞ்சம் புரியாதபடியும் இருக்கு நீங்க நல்லா விளக்கமா தான் சொன்னிங்க எனக்கு தான் எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியல

    • @skpalanisamy7066
      @skpalanisamy7066 3 หลายเดือนก่อน

      பிரபஞ்சத்தை நம்பி நம்பிக்கை யாய் செயல்படுங்கள் 😊

    • @amjatha2f929
      @amjatha2f929 3 หลายเดือนก่อน

      Same Problem... Na kadaiya yeduthuten...

  • @RRR.1122
    @RRR.1122 4 หลายเดือนก่อน +1

    Law of attraction ❤ thank you universe ❤ good motivation speech brother ❤❤

  • @rajeswarim5298
    @rajeswarim5298 4 หลายเดือนก่อน +2

    Super andvaliable

  • @ThamizhArasi-n9x
    @ThamizhArasi-n9x 5 หลายเดือนก่อน +1

    Nalla passitive thinging eirpu enbathu meegavoon arumi naturela eirpu eiruku anbathu happy thankyou.

  • @AnishAnish-ft5sq
    @AnishAnish-ft5sq 23 วันที่ผ่านมา

    Intha vedeo ennaku rompa uspullah irunchuchu bro and ithil sonna vaarthagal yallame 💯./. Unmai sir 🙏🏻 tqq so much sir

  • @ahamu007
    @ahamu007 5 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்.....
    நன்றி நன்றி நன்றி சகோதரா ❤❤❤❤❤

  • @joynjoy2762
    @joynjoy2762 3 หลายเดือนก่อน +1

    குமார் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்

  • @kadireshanpushparanikavish512
    @kadireshanpushparanikavish512 4 หลายเดือนก่อน +1

    Actually very good explanation brother.i watched the whole video.

  • @sujathakannah1563
    @sujathakannah1563 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க சார் உங்க விளக்கத்துக்கு நன்றிங்க

  • @sahasra55
    @sahasra55 4 หลายเดือนก่อน +1

    Miga arumai

  • @vijayd9275
    @vijayd9275 5 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @GopinathS-c2f
    @GopinathS-c2f 3 หลายเดือนก่อน

    Enakku kekum pothellam. Puthusa porakkura mathiri erukku

  • @vengkeejaganathan
    @vengkeejaganathan 5 หลายเดือนก่อน

    எப்படி பிரபாச்சதோடு கூட இருக்கவேண்டும் என்று விளக்கமாக சொன்னேர்கள்

  • @karthikeyan-no3oq
    @karthikeyan-no3oq 4 หลายเดือนก่อน +2

    God bless , You will be prosperous and well

  • @kumaresanr5016
    @kumaresanr5016 4 หลายเดือนก่อน +1

    Thanks and good for all😢...

  • @vinothsaravanan902
    @vinothsaravanan902 5 หลายเดือนก่อน +1

    Miga thelevaga ore seeraga pesirunthinga Nan kalai 5maniku ketten . Manathil pathinthathu . Mikka nanri nanbare

  • @amaldossasirvatham4824
    @amaldossasirvatham4824 4 หลายเดือนก่อน +1

    Very very pratical visualization presentations 👌👌👌

  • @futuretech8762
    @futuretech8762 5 หลายเดือนก่อน +1

    I had some financial issues when I opened this video, may be good wants me to listen this.

  • @smite594
    @smite594 5 หลายเดือนก่อน +2

    Thank you

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 6 วันที่ผ่านมา

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @KalaiselviE-o2m
    @KalaiselviE-o2m 25 วันที่ผ่านมา

    It is very good. Very interesting to hear. Sir i want one information one of my student she wants to study but what ever she read she v will repeet. But after some time she become blank. She is very much worried and she feels very much. Can you please help her in any way.

  • @palanikumars643
    @palanikumars643 5 หลายเดือนก่อน +1

    Enaku remba usefulla iruku bro

  • @thej9824
    @thej9824 5 หลายเดือนก่อน +2

    Superb sir 🎉🎉

  • @vicknarajasubramaniyam710
    @vicknarajasubramaniyam710 หลายเดือนก่อน

    I'm in love with you univers 👍👍👍👍👍👊👊👊👊👊🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vrynstudios
    @vrynstudios 3 หลายเดือนก่อน

    Thank you.

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 4 หลายเดือนก่อน +1

    Thank-you Thank-you Thank-you bro

  • @murugansmurugan1154
    @murugansmurugan1154 5 หลายเดือนก่อน +1

    Super brother very good impression

  • @SenthamilElakkia
    @SenthamilElakkia หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு.

  • @MotherTeresa-x6g
    @MotherTeresa-x6g 5 หลายเดือนก่อน +2

    Super 🎉

  • @deepthi6326
    @deepthi6326 18 วันที่ผ่านมา

    Energy boosting podcast❤im following n trying to follow this.

  • @SathyaPhysics
    @SathyaPhysics 14 วันที่ผ่านมา

    Thank You brother! Thank You universe ❤

  • @vasanthpoovu7605
    @vasanthpoovu7605 4 หลายเดือนก่อน +1

    I will do it super

  • @KarpagamKarpagam-jg9wy
    @KarpagamKarpagam-jg9wy หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @Ramapandian-zy9kj
    @Ramapandian-zy9kj 4 วันที่ผ่านมา

    Super bro Thanks to universe God bless you ❤

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 4 หลายเดือนก่อน +1

    🙏😄💐❤️🍫👌

  • @SuryA_tuti
    @SuryA_tuti หลายเดือนก่อน

    Intha playlist Continue pannunga brother

  • @sheril1511
    @sheril1511 3 หลายเดือนก่อน

    Uthaviya erukku bro

  • @sakthivelshasikala4424
    @sakthivelshasikala4424 4 หลายเดือนก่อน +1

    அருமை❤❤❤❤🎉🎉🎉🎉

  • @karthikkarthik8274
    @karthikkarthik8274 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @juliusvincent4972
    @juliusvincent4972 4 หลายเดือนก่อน +1

    Thanku you

  • @maheshsoundservice9603
    @maheshsoundservice9603 2 หลายเดือนก่อน

    Porabanjathirkku.nandrinandrinandri