Best Time To bring The Power Of Universe Into Your Life | Tamil Motivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2021
  • Find out how to bring the power of the universe into your life. Tamil Motivational video by Hisham.M
    பிரபஞ்சத்தின் அற்புத சக்தியை அடைய வேதங்கள் சொன்ன சிறந்த நேரம்.
    ▼ Follow me
    / hishammohamed
    / hishamlk
    / nhishammohamed
    / hisham-mohamed-03b0209a
    #TamilMotivation
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
    Send a private message ➜ goo.gl/vprUQ8

ความคิดเห็น • 321

  • @chellappa828
    @chellappa828 2 หลายเดือนก่อน +4

    இந்த பதிவை பார்த்த அனைவரின் வாழ்விலும் செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் உண்டாகட்டும்

  • @christinasuniverse9263
    @christinasuniverse9263 ปีที่แล้ว +4

    மகனே நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கனும் மா.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว +20

    நான்"அருமையான ஒரு பெரிய வீடு கட்டிவிட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கோடுத்த இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி

    • @orb7105
      @orb7105 ปีที่แล้ว

      இப்போது குடி இருக்குற வீட்டுக்கு. .ஒழுங்கா வாடகை கட்டுங்க ப்ரோ..

    • @parimalakrishnamoorthy8271
      @parimalakrishnamoorthy8271 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @Mohan-ww1pm
    @Mohan-ww1pm 2 ปีที่แล้ว +28

    வணக்கம் பிரதர்..
    எனக்கு கடந்த 1 வருடமாக எனக்கு மிக அதிகம் அதிகம் பிரச்சனைகளால் ஏற்பட்ட மன அமுத்தம்,ஒரு நொடியும் அமைதி, நிம்மதி இல்லாத கவலை,பயம்,ஆற்றாமை,
    பெரும் நஷ்டம் போன்றவற்றை தொடர்ந்து வாழவே பிடிக்காத மனநிலையில் உள்ளேன்
    தாங்கள் எனக்காக பிரார்த்தனை செய்து உதவ வேண்டுகிறேன்.. நன்றி..

    • @nandhu3172
      @nandhu3172 ปีที่แล้ว +3

      Anna Don't feel Na ungalukku oru Nalla kalam vara pothuthu na happya irunga na

  • @murugesan9774
    @murugesan9774 5 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.நன்றி.நன்றி💐🌹💐🌹💐🌹💐🌹🙏🙏🙏🌹🙏

  • @user-bb5ex2dl5j
    @user-bb5ex2dl5j 5 หลายเดือนก่อน +2

    Thank you universe

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +3

    அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் என் மனனவி சந்திராவுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி பிரபஞ்சமே

  • @hemanathan3034
    @hemanathan3034 ปีที่แล้ว +2

    எனக்கு பிரபஞ்சம் சக்தி
    லாட்ரியில் 1கோடி பரிசு
    தந்தாது நான் இப்போது மிகவும்
    மகிழ்ச்சியக இருக்கிரேன் எனது
    வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் தீர்ந்துவிட்டது
    நான் நினைத்த மாதிரி் ஓம் ஸ்ரீ வெள்ளை
    பிள்ளையருக்கு கோவில் கட்டிவிட்டேன் ஸ்ரீ ஜஸ்வரிய கனக துர்க்கை அம்மன் கோவிளை பெரிதாக கட்டிமுடித்து விட்டேன்
    அதனால் பிரபஞ்ச சக்திக்கு எனது
    மகிழ்ச்சியான நன்றி நன்றி நன்றி

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +5

    அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா

  • @thulasirc2948
    @thulasirc2948 11 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு...

  • @dhanusu9418
    @dhanusu9418 3 ปีที่แล้ว +30

    உங்களது உச்சரிப்பு போதும் இந்த காணொளி காண...😍😍😍

  • @mailtomanianbu
    @mailtomanianbu 3 ปีที่แล้ว +14

    Good morning na.. neenga nalla irukanum .. ellarum nalla irukanum

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +9

    அற்புதமான பதிவு.... தெளிவான உச்சரிப்பு..... அழகான விளக்கம்..
    நன்றி நன்றி சகோ 💐💐🙏

  • @jamesjames2095
    @jamesjames2095 3 ปีที่แล้ว +35

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    நீங்கள் இரண்டு மத கருத்துக்கள்
    வெளிப்படுத்தினிர்கள்.
    இந்து மதம் கருத்து அதிகாலை பொழுதை பிரம்ம முகூர்த்தம் நேரம் என்று குறிப்பிடுகிறார்கள்.
    நன்றி 🙏

  • @hasinipriya4105
    @hasinipriya4105 ปีที่แล้ว +1

    Ninga pesurathu ketaley vetri Petra madri happyaa iruku bro

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +2

    அன்பான பிரபஞ்சமே என் மனனவி சந்திராவுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா அனனவருக்கும் மனம் நிம்மதி தாருங்கள் நன்றி சாய் அப்பா

  • @Adam-ey2gg
    @Adam-ey2gg 2 วันที่ผ่านมา +1

    Thankyou universe i love you universe ❤❤❤❤❤🎉

  • @sudhusudhu2388
    @sudhusudhu2388 ปีที่แล้ว +1

    Naan keta athanayum kodutha inda universuku kodana kodi nanri🙏🏻🙏🏻

  • @Shiva-sri2my8krishna
    @Shiva-sri2my8krishna ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு‌க்கு நான் அடிமை அண்ணா

  • @Thsfthsf3510
    @Thsfthsf3510 3 ปีที่แล้ว +4

    Super information Hisham. Thenks

  • @sivakumar-yz4do
    @sivakumar-yz4do 2 ปีที่แล้ว

    தெளிவான உச்சரிப்பு. அருமை.
    நன்றி..

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 ปีที่แล้ว +3

    நன்றி தோழர்...

  • @valliemurugan6155
    @valliemurugan6155 2 ปีที่แล้ว +2

    NALLA PATHIVUKKU NANDRI HISHAM . MESMERISING . CRYSTAL CLEAR EXPLANATION. NAAM ELLAAM OREH KULAM . MAY THE ALMIGHTY BLESS ALL . .

  • @gameachiever3216
    @gameachiever3216 3 ปีที่แล้ว +6

    thank you brother ,magic voice

  • @abdulkafoor3709
    @abdulkafoor3709 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு ஜஷாகல்லாஹ் கைரன் கஸீரா...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக...💓

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 3 ปีที่แล้ว +1

    நல்ல பகிர்வு!
    மகிழ்ச்சி!
    மிகவும் நன்றி!

  • @jeyalakshmi7243
    @jeyalakshmi7243 5 หลายเดือนก่อน +1

    Thanks for your message.

  • @munismuniswari7099
    @munismuniswari7099 3 ปีที่แล้ว +4

    Thank you brother.

  • @dinesh4931
    @dinesh4931 3 ปีที่แล้ว +2

    Thanks brother.. Will pledge from tomorrow onwards will wake up at 4 am

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 ปีที่แล้ว +97

    நல்லது நன்றி சகோ..ஷக்தி அல்ல சக்தி என்று உச்சரியுங்கள் சகோ..

    • @greencladsRathinam
      @greencladsRathinam 3 ปีที่แล้ว +4

      😁👌❤

    • @funnyclipshort7305
      @funnyclipshort7305 3 ปีที่แล้ว +8

      Aatral is perfect tamil word

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 3 ปีที่แล้ว +3

      @@funnyclipshort7305 செம்மை.நல்லது மகிழ்ச்சி நன்றி.

    • @BM-et3vb
      @BM-et3vb 3 ปีที่แล้ว +3

      ஷக்தி னு சொல்லலாம்

    • @srk8360
      @srk8360 2 ปีที่แล้ว +4

      அதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை சகோ... ⁉️

  • @kesavinip772
    @kesavinip772 3 ปีที่แล้ว +5

    Always Ur video is motivating us, not only by Ur content also with your speech. Thank you bro.

  • @v.sathishragav9398
    @v.sathishragav9398 3 ปีที่แล้ว +19

    Dear Hisham brother please do universe related videos 🙏🥰🥰❤️😍

  • @krishnanwma1551
    @krishnanwma1551 2 ปีที่แล้ว +1

    Thank you Universe !!!

  • @jayamari7009
    @jayamari7009 3 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா

  • @andriajosh8949
    @andriajosh8949 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @hisenziyaudeen6738
    @hisenziyaudeen6738 3 ปีที่แล้ว +2

    அருமை தோழரே!!!

  • @durairaj8188
    @durairaj8188 3 ปีที่แล้ว +2

    Very good message for the younger generation 👍

  • @Abu7367
    @Abu7367 2 ปีที่แล้ว +1

    Thank you brother!!!

  • @saigeetha5279
    @saigeetha5279 3 ปีที่แล้ว +2

    Hats off to you bro...

  • @saraswathi4410
    @saraswathi4410 3 ปีที่แล้ว +8

    Very true. We are away from nature , most of our life time. Thank you for the reminding message.

  • @sabari3678
    @sabari3678 3 ปีที่แล้ว +4

    Wow....wat a pronounciate...❤️

  • @surendraseenivasanm7287
    @surendraseenivasanm7287 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ❤️

  • @6butterfly279
    @6butterfly279 3 ปีที่แล้ว +3

    You're right
    Excellent

  • @vadivelk8892
    @vadivelk8892 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir for this video published

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +21

    Water running in a river purify itself, water stagnated in a place it spoils itself, likewise in life we need to keep moving to succeed otherwise we will get stuck in a place😁 Good Morning have a nice day😃

  • @pavitramarg7854
    @pavitramarg7854 3 ปีที่แล้ว +4

    Your voice legend . when I listen to your voice it feel like radio RJ. athisudi very interesting 😊👍we always support for you keep rocking

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 7 หลายเดือนก่อน +1

    Thank you so much 🙏

  • @nagarajyashvanth4453
    @nagarajyashvanth4453 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி சகோதரரே!

  • @akilanbk1571
    @akilanbk1571 3 ปีที่แล้ว

    Nandrigal Kodi 🙏😄

  • @kavithanarayanan3376
    @kavithanarayanan3376 3 ปีที่แล้ว +4

    Vanakam Hisham...I'm impressed with d way u speak.very energetic and Inspiring..keep updating us with more useful videos..this video is very informative and again..ur way of presentation is very energetic..

  • @utotvvloguniversaltempleor6004
    @utotvvloguniversaltempleor6004 3 ปีที่แล้ว +26

    Thank u sir. Importance of 4-6 am, bramma muhurtham, rotation of earth in right side before sunrise, power of early morning prayers .... Well said. Crystal abs clear. Jai sai ram.

  • @malathiu8126
    @malathiu8126 3 ปีที่แล้ว +1

    நன்றி brother

  • @vadivushanmugha302
    @vadivushanmugha302 3 ปีที่แล้ว +2

    Arumai brother
    Thank-you

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 3 ปีที่แล้ว +7

    03.40am is right time

  • @sureshmathew7910
    @sureshmathew7910 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 ปีที่แล้ว +1

    Ennaku 75 lacks koduthathuku nandtri kodi pirapanjathuku🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @priyadarshani444
    @priyadarshani444 ปีที่แล้ว

    நன்றி சகோதரா

  • @tamilponnufrommumbai3344
    @tamilponnufrommumbai3344 3 ปีที่แล้ว

    Thank you 😊

  • @srahamathulla9048
    @srahamathulla9048 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @palanipalani-oi2ww
    @palanipalani-oi2ww 4 หลายเดือนก่อน +1

    enathu magal nithila arokkiyamaana manathodu sirappaaga padikkiraal prabanjaththirkku nandri

  • @user-vk3kj4ph3u
    @user-vk3kj4ph3u 4 หลายเดือนก่อน +2

    Thank you bro

  • @chandrasekars675
    @chandrasekars675 2 ปีที่แล้ว

    Vazhga Valamudan.

  • @brinthapriya3961
    @brinthapriya3961 9 หลายเดือนก่อน +1

    உங்க குறள் super

  • @rprakashprakash-on6dc
    @rprakashprakash-on6dc ปีที่แล้ว +1

    Thanks brother......🙏💓🌹

  • @pujarikaarthi2296
    @pujarikaarthi2296 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @sasikalanandhakumar226
    @sasikalanandhakumar226 3 ปีที่แล้ว +2

    Thankyou so much sir

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว

    Super sir nalla vellkkam nantry

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 3 ปีที่แล้ว +2

    Thanks for sharing brother

  • @vidyaprabha2999
    @vidyaprabha2999 3 ปีที่แล้ว +1

    Yes bro ... Thanks

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 ปีที่แล้ว +2

    Thankyou verymuch I wish your motivation reaches all😊💐

    • @hishamm
      @hishamm  3 ปีที่แล้ว

      So nice of you

  • @balathayalan6936
    @balathayalan6936 3 ปีที่แล้ว

    👍👍 100% True. From Srilanka

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 ปีที่แล้ว

    It is true. vazhhavzhamudan, thampy and Ellorum vazhha

  • @NaveenNaveen-jo4hm
    @NaveenNaveen-jo4hm 3 ปีที่แล้ว +1

    I like you Tamil speach 👍👍👍

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 ปีที่แล้ว +1

    Super bro thanq so much

  • @svanishree2614
    @svanishree2614 2 ปีที่แล้ว

    Tnku universe 🙏 Tnku sir👍

  • @dhivyaravidhivyaravi5657
    @dhivyaravidhivyaravi5657 3 ปีที่แล้ว +2

    Your voice is awesome

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn 3 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @saravanank8456
    @saravanank8456 2 ปีที่แล้ว +1

    Good info ..ஞானிகளுக்கு3 .00 to 4.00 am என்றும் இல்லற வாசிகளுக்கு 4.00 to 5.00 க் பிரம்ம முகூர்த்தம் என்று இந்து புராணங்கள் கூறுகிறது...,!

  • @gokilaMuthu
    @gokilaMuthu ปีที่แล้ว

    Thanks 👍

  • @j.micheal5427
    @j.micheal5427 2 ปีที่แล้ว

    நன்றி

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 3 ปีที่แล้ว +2

    Nandri nandri nandri Sir

  • @amiemohan8578
    @amiemohan8578 3 ปีที่แล้ว +7

    It's very true...The universe watching n listening us....And giving us what we wishing....

    • @naviliniyan6208
      @naviliniyan6208 3 ปีที่แล้ว +2

      Yes it's 100 percent true I achieved my goal what I thought now I became

    • @naviliniyan6208
      @naviliniyan6208 3 ปีที่แล้ว

      Every day I wake up at three o clock and thought about my goal and work hard and today I achieved it

    • @naviliniyan6208
      @naviliniyan6208 3 ปีที่แล้ว

      @@ds508 before 10 I will sleep in day time I won't sleep

  • @sankersanker2896
    @sankersanker2896 ปีที่แล้ว

    Thanks bro❤

  • @rajarajan.g3959
    @rajarajan.g3959 3 ปีที่แล้ว

    முயற்சிப்போம்

  • @v.sathishragav9398
    @v.sathishragav9398 3 ปีที่แล้ว +3

    Dear brother super video

  • @nirmalaa3251
    @nirmalaa3251 ปีที่แล้ว +1

    Nanri 💐🙏🙏🙏

  • @selvakumarezhil4988
    @selvakumarezhil4988 2 ปีที่แล้ว

    நன்றி ப்ரோ

  • @bharathram3046
    @bharathram3046 2 ปีที่แล้ว

    Good info. Thankyou for your video

  • @mohamedthajudeen6639
    @mohamedthajudeen6639 3 ปีที่แล้ว

    You are right. Both are Messenger of Allah.

  • @manju2532
    @manju2532 2 ปีที่แล้ว

    Super bro thenkyou 😊

  • @naveenj4281
    @naveenj4281 3 ปีที่แล้ว

    Super subject bro tnk u 🙏

  • @Petandpetie
    @Petandpetie 3 ปีที่แล้ว +2

    S anna neenga sonnadhu ellame 💯 correct and true thank you very much

  • @DilaxDilax-fd2qz
    @DilaxDilax-fd2qz 5 หลายเดือนก่อน

    ❤ Thanks Sir

  • @Mahascarmel
    @Mahascarmel 2 ปีที่แล้ว +2

    No words to appreciate u bro

    • @hishamm
      @hishamm  2 ปีที่แล้ว +1

      Thank you

  • @dream11fvdsteam68
    @dream11fvdsteam68 3 ปีที่แล้ว

    Super super arumai

  • @123Ahilan
    @123Ahilan 3 ปีที่แล้ว +4

    Thank you so much for the great videos!🙏

    • @123Ahilan
      @123Ahilan 3 ปีที่แล้ว

      Now I am watching your videos, really uplifting and changing my perspectives. Thanks a lot and bless you with lots of universal energy. 🙏

    • @hishamm
      @hishamm  3 ปีที่แล้ว +3

      Thank you Nanba

  • @selvarajt7448
    @selvarajt7448 4 หลายเดือนก่อน +1

    Thanks 👍 bro

  • @darvinselvi4255
    @darvinselvi4255 3 ปีที่แล้ว

    Really very good thoughts

  • @nishanthini6466
    @nishanthini6466 3 ปีที่แล้ว +38

    Vallalar says dat 3am to3.01am அமுத காற்று வீசும் நேரம்

  • @RajaRaja-kn4jp
    @RajaRaja-kn4jp 3 ปีที่แล้ว +1

    I'm waiting for your video