பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது? (Power of Affirmations)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • 🎯 நம் அதிர்வலைகளை மாற்றியமைத்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதற்கான வழிமுறை
    🎯 சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover: Piano Glise
    Flute Cover: Mahesh Flute

ความคิดเห็น • 205

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว +48

    காலையில் மனவேதனையால் இருந்தேன் கடவுள் உங்கள் மூலமாக என்ணீடம் பேசிவிட்டார் அண்ணா பல கோடி நன்றிள் அண்ணா 🙏🌏👏👏🙏🙏🙏கடவுள் உங்க ளுக்கு துணையாக இருப்பார் அண்ணா காலையில் 5 30 மணிக்கு பிரபஞ்சம் இடம் பேசினேன் அண்ணா பதில் கிடைத்துவிட்டது அண்ணா godbless you anna 🌏🌏🌏🙏

    • @sarojasaroja1423
      @sarojasaroja1423 3 ปีที่แล้ว +2

      Good

    • @cutebaby1346
      @cutebaby1346 3 ปีที่แล้ว +2

      Sir kadavul irukaru unga uruvila enaku solluraru inaiku 3 days ah sethiralam pola irundhathu aluthu romba manaulaisal mobile parkum podhu unga video kadavule enkitta peasittaru thank u god thank u sankar sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @kubreemusic5458
      @kubreemusic5458 3 ปีที่แล้ว +5

      என் மனதிற்கு குழப்பமாக இருக்கும் நேரத்தில் விக்னேஷ் சங்கர் சாரின் ஏதாவது ஒரு பதிவை தேடி கேட்பேன், அப்படி கேட்கும் போது மனதிற்கு ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது, இது எனக்கு பழக்கமாகி விட்டது, அவரை நேரில் கூட பார்த்து இல்லை, இருந்தாலும் அவரின் பதிவுகள் கடவுளே நம்மிடம் பேசுவது போல தோன்றுகிறது, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சார், நன்றிகள் பல 🙏

  • @sathiakeerthipurushothaman984
    @sathiakeerthipurushothaman984 3 ปีที่แล้ว +48

    100 சதவீதம் உண்மைதான் ,கடந்த ஒருவரமாக என்னை வாட்டி வதைத்த மன கசப்பான ஒரு வேலைக்காக நேற்று நான் முழு மனதுடன் பிரபஞ்சத்திடம் ஒரு சிறிய வேண்டுகோள் வைத்து அதை நேர்மறையாக எண்ணி ஒப்படைத்துவிட்டேன், இன்று அது நடக்கவிருக்கிறது, பிரபஞ்சத்திற்கு நன்றி ,நன்றி,நன்றி.....

  • @nithyaasfavorites21
    @nithyaasfavorites21 3 ปีที่แล้ว +15

    Love u anna love u so much 🤗🤗🤗 type pannum pothu manasula avlo santhosam sirippu nna ....Alagu alagu avlo alagu unga anbu😇😇😇

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவும் அற்புதமான விளக்கமும்..
    நன்றி நன்றி அண்ணா..
    வாழ்த்துக்கள் 🙏💐💐💜

  • @kalpanakavi6773
    @kalpanakavi6773 3 ปีที่แล้ว +10

    Affirmation...vedios unga voice la upload pannuga sir🌹💚🌹

  • @s.selvarajan8
    @s.selvarajan8 3 ปีที่แล้ว +3

    பிரபஞ்ச ஆற்றல் என்பது அசையா நிலை சிவம் அசையும் நிலை சக்தி காந்த அலை அதிர்வு_முருகன் பஞ்ச பூதங்கள்_விநாயகர்.இந்த 4 தத்துவ நிலைகளும் தானே?

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 ปีที่แล้ว +14

    Good Morning Doctor ! EXCELLENT VEDIO. WILL START CHANT THIS AFFIRMATION FROM RIGHT NOW! THANK YOU VERY MUCH DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sudhakarsukumar6469
    @sudhakarsukumar6469 23 วันที่ผ่านมา

    Thank you from the bottom of my heart.

  • @pankajamravikumar8202
    @pankajamravikumar8202 2 หลายเดือนก่อน

    நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன் வேதாத்திரி மகரிஷி ❤

  • @manik2583
    @manik2583 3 ปีที่แล้ว +1

    அருமை எனக்கு மிகவும் பிடித்த விஷயம் காலை யில் முயற்சி செய்து வருகிரோன் நன்றி. Dr. நன்றி நன்றி நன்றி.

  • @KethTamilTubing
    @KethTamilTubing 3 ปีที่แล้ว +9

    Naan anpanavan.
    Naan ellai illa atral nirainthavan
    Naan mahathvam vainthavan
    Naan arokiyam nirainthavan
    Naan nalla ennagalal nirampi ullavan
    Naan utchakam nirainthavan
    Naan iyatkaiyodu innakam kondavan
    Naan vetriyallan
    Naan vetri pathaiyil selvapan
    Naan eppavum mun nokki payanippavan
    Naan aalntha amaithiyai petravan
    Naan selva selipinal nirainthavan
    Naan prapanchathin kulanthai aaven
    Naan enathu unarvukaliyum, unatchikalayum, manappokukalyum seerka kaiyaluvapan
    Naan vaippukalai maddum kaanum valamai padaithavan
    Naan valkaiyai nesikkinren
    Naan matravarkinal virumpa paddavan
    Naan enakku kidaitha aasirvaathangalai eppoluthum varavekkinren
    Naan arokiyankal niraintha ennangkalinal sulappadikiren
    Naan anaithum seyum atral udan ullaen
    Naan anmika nithiyil uyir thudippudan ullaen
    Naan atputhamana athma
    Naan enathu udal muluvathum andavanai unarkiren
    Naan enathu ithayathin theivika thanmaiyudan inaikinren
    Naan kadavulin thunaiyudan siranthathai adaiven
    Naan eppavum theivikamaha vali nadathappadukiren
    Naan eppavum sariyana pathyil selvapan
    Enga vali illayo anke ennakaka prapancham vali amaikirathu
    Naan sirantha palaka valakkangalai pinpatruvapan
    Naan enathu prapanchak kudumpathudan kuthukalam udan irukkinren
    Naan panaththai irkum kaantham anavan
    Naan pirarin nalathinum valarchilum akkarai ullavan
    Naan arokiyaththai virumpuvan
    Naan siranthavayai unkinren
    Naan piraaththanaikalal saavalkalai velkinren
    Naan kadavulin kaikalil irukinren
    Naan paripuranam anavan
    Naan enathu caalvin anpu, arokiyum, selvam anaiththu oddu motha atputhangalaiyum irkum valamai konda kaantha sakthi aaven.
    Naan ellai atra prapanchathudan alapperiya atral udan innainthu ullaen
    Ithai anaithum enakku valangkiya prapanchathikku nanri

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว +1

      Super brother 🇮🇳👏👍👏👏🙏

    • @dravichandran5016
      @dravichandran5016 ปีที่แล้ว +1

      Sir, நம்பிக்கை வாக்கியங்களை தமிழ் எழுத்தில் போட்டால் எளிதில் புரியும் .

  • @piyus_ways_views
    @piyus_ways_views 3 ปีที่แล้ว +4

    Awesome sir...Thank you

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว +8

    கடவுள் கொடுத்தமிக பெரியே gift anna நீங்கள் fabulous speach anna thank you soooooooo much anna and yours family 🙏👍👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏

  • @shanmugamarunachalam5660
    @shanmugamarunachalam5660 3 ปีที่แล้ว +17

    💐💐நன்றி கள் கோடி உங்களுக்கு 💐💐💐

  • @janakibaskar3827
    @janakibaskar3827 3 ปีที่แล้ว +3

    Thank you Universe,And Thank you Anna 🙏

  • @annadurai839
    @annadurai839 8 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா 🙏

  • @sankarn4559
    @sankarn4559 3 ปีที่แล้ว +2

    Very fantastic video sir🙏🙏..I will definitely write and read daily... Thank you so much for your valuable effects 🤝🤝

  • @jayachandiran9299
    @jayachandiran9299 ปีที่แล้ว

    நன்றி அண்ணா காண கண் கோடி வேண்டும், முன் பிறவி பலனாக இந்த பிரபஞ்சத்தில் வெற்றி நிச்சயம் அடைந்து வாழ்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்🎉👍 உங்கள் வார்த்தைகள் என் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.. கடவுள் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் 🎉

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว +3

    என் தேகம் ஆரோக்யமாக உள்ளது என் புத்தியும் மனமும் தெளிவாக உள்ளது எங்கள் வியாபரத்தில் நல்ல லாபம் கிடைக்கின்றது எங்கள் பிள்ளைகள் இருவரும் பதினாறு செல்வங்களையும் பெற்று நிறைவாக வாழ்கின்றார்கள் அவர்கள் இருவரும் திருக்கடையூரில் 60ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் சிறப்பாக நடத்தி வைக்கிறார்கள் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @alagurajac6509
    @alagurajac6509 3 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @Lawrence.8172
    @Lawrence.8172 3 ปีที่แล้ว +6

    Hi sir frst comment sir how r u sir really great sir

  • @vscreations1077
    @vscreations1077 3 ปีที่แล้ว +1

    Really very nice video, wonderful affirmations... thank you sir& thank you Soo much universe 🙏🙏🙏

  • @loveforcooking1680
    @loveforcooking1680 3 ปีที่แล้ว +1

    Thankyou sir. Positive thinking will bring positive happenings in life.🙏.

  • @barathisekar8320
    @barathisekar8320 ปีที่แล้ว +4

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @sathiya12345
    @sathiya12345 3 ปีที่แล้ว +1

    Thank you thank you sir thank you so much sir

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kubreemusic5458
    @kubreemusic5458 3 ปีที่แล้ว +3

    நன்றி சார் 🙏, ஆனால் ஒவ்வொரு பதிவிற்கும் இவ்வளவு இடைவெளி வேண்டாம் சார், தினமும் உங்கள் பதிவுகளை கேட்க ஆவலாக உள்ளோம் சார்

  • @divyapreethabalasubramani-5116
    @divyapreethabalasubramani-5116 3 ปีที่แล้ว +1

    Im lovable

  • @ponnue8449
    @ponnue8449 3 ปีที่แล้ว +2

    Thank u sir🙏

  • @rasenthiramthadshayani6612
    @rasenthiramthadshayani6612 3 ปีที่แล้ว +15

    சரியான நேரத்தில் பதிவிடீர்கள் அண்ணா... இப்போது மனம் relax ஆக உள்ளது. நன்றி அண்ணா...
    வாழ்க வளமுடன்...🙏🙏🙏

  • @santhamanisanthamani1699
    @santhamanisanthamani1699 3 ปีที่แล้ว +1

    எனக்கு விரைவில் திருமணம் நடக்க பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்...பிரபஞ்சத்திற்கு நன்றி...marriage affirmation video podunga sir.

  • @gokilas.m.s3539
    @gokilas.m.s3539 3 ปีที่แล้ว +2

    Tnq sir..🙏🙏🙏

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 3 ปีที่แล้ว +2

    Anna enaku twins babys erukkanga,morning ennakku seikkirama ela mudiyala,nan trb exam ku prepare pantren ,mental depression erukku enna seivathu ena theriyala,pls help me anna oru msg anupu unga anna plssss

  • @PrabhuCP19
    @PrabhuCP19 3 ปีที่แล้ว +5

    Doctor, echo is coming in the speech. In next video make sure, the sound does not echo.

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว

    Nandri valga valamudan

  • @sathishwaranneelakumarsiva792
    @sathishwaranneelakumarsiva792 3 ปีที่แล้ว

    Great Dr thanks👏👍🙏👏🤝💐

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி சார்.....

  • @murugeshp2073
    @murugeshp2073 3 ปีที่แล้ว +17

    இந்த வீடியோ தொகுப்பு பார்க்க வைத்த வீக்னேஷ் சார்கும் பிரபஞ்ச ‌பேராற்றலுக்கும் நன்றி

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว +1

      பல கோடிநன்றிகள் 🌎🌎🌎🙏🙏

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @hariskumar5071
    @hariskumar5071 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா... நன்றி.

  • @dr.n.mohanapriyaanatarajan2336
    @dr.n.mohanapriyaanatarajan2336 ปีที่แล้ว

    Sir nice

  • @rohiniraj5452
    @rohiniraj5452 3 ปีที่แล้ว +1

    Thank you universe🙏❤

  • @santhasantha7787
    @santhasantha7787 3 ปีที่แล้ว

    En friend enta peasa vendum.....1month ah peasala...pirapanjathidam eppadi keatppathu....sir

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 ปีที่แล้ว

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @Sivamari96
    @Sivamari96 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @mamakutty_creations
    @mamakutty_creations 3 ปีที่แล้ว +3

    I am so unhappy

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 ปีที่แล้ว

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @vetriyazhakan4751
    @vetriyazhakan4751 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா........

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator 3 ปีที่แล้ว +2

    வார்த்தைகளை தினமும் நினைவுகூர்ந்து சொல்ல எழுத்து வடிவம் வேண்டும் அண்ணா😊🙏

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 ปีที่แล้ว

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @rameshkannan3144
    @rameshkannan3144 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 3 ปีที่แล้ว

    Fantastic sir. Thanks. Keep going!!!

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @parvathyselvam4478
    @parvathyselvam4478 2 ปีที่แล้ว

    Amazing video..

  • @prathabar
    @prathabar 3 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @வாகை-ங7ங
    @வாகை-ங7ங 3 ปีที่แล้ว +4

    Thank you universe for giving me an opportunity to watch this video 🙏

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 3 ปีที่แล้ว +1

    பிரபஞ்சத்திற்கு.... நன்றி அருமையான பதிவு நன்றிகள்.sir

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 ปีที่แล้ว

    Very good message
    Thanks

  • @idaha9666
    @idaha9666 3 ปีที่แล้ว +2

    Sir please sir affirmation video poduga sir like this 😌😌😌

  • @sathananagarajsathana116
    @sathananagarajsathana116 3 ปีที่แล้ว +3

    Thank you universe
    Thank you brother

  • @ramnoffh4261
    @ramnoffh4261 3 ปีที่แล้ว +2

    Thank you sir. Vazhga valamudan.

  • @ganeshantheeparaj3809
    @ganeshantheeparaj3809 3 ปีที่แล้ว

    நன்றி

  • @Passion_Zero
    @Passion_Zero 3 ปีที่แล้ว

    Thank u sir... How to meet you sir

  • @ukkirapandian1
    @ukkirapandian1 ปีที่แล้ว

    Tks sir

  • @gowrim248
    @gowrim248 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @prabhakar7803
    @prabhakar7803 3 ปีที่แล้ว +3

    Great Affirmations Dr. You are simply rocking!

  • @2871965
    @2871965 3 ปีที่แล้ว +2

    Thank u very much for sharing affirmations video for daily meditation practices sir. Have downloaded surely share with my close friends and relatives.

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb 2 ปีที่แล้ว

    Vunga video super sir

  • @luckyyash621
    @luckyyash621 3 ปีที่แล้ว +2

    Respectful Sir,
    If you have any interest please put a video about past life and how to find the persons we knew from our past life. It can be friend family.

  • @positivemind6010
    @positivemind6010 3 ปีที่แล้ว

    Thank you very much 🙏

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 3 ปีที่แล้ว +2

    Thank u very much universe to give an opportunity to listen Dr.vignesh sir's video.vazgha valamudan, ohm shanthi.

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 3 ปีที่แล้ว +2

    I am healthy

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @BharathThangaraj369
    @BharathThangaraj369 3 ปีที่แล้ว +6

    தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்

  • @knarayani6309
    @knarayani6309 3 ปีที่แล้ว +3

    Thank u very much

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 ปีที่แล้ว +4

    Your short term video is success.

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 3 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @singwithsashu15
    @singwithsashu15 2 ปีที่แล้ว

    How many of you can hear the mild background music?

  • @priyadarshinimanikandan3446
    @priyadarshinimanikandan3446 3 ปีที่แล้ว +2

    Semma super sir, thank u so much will do it from today sir

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir..From msvellu malaysia

  • @hariharan-ze2zq
    @hariharan-ze2zq 3 ปีที่แล้ว

    Thank you...

  • @dinuji886
    @dinuji886 3 ปีที่แล้ว +2

    Tqvm anna....tqvm universe...

  • @rajasekarsekar8918
    @rajasekarsekar8918 3 ปีที่แล้ว +2

    Super brother ❤ 💙 🙌 🙏 💪 ♥ ❤ 💙 🙌

  • @devinagarajan4089
    @devinagarajan4089 3 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @raviravindaran7995
    @raviravindaran7995 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👍

  • @keepsmile8758
    @keepsmile8758 3 ปีที่แล้ว +2

    How to over come frustration & fear😓

  • @arthythanikodi3130
    @arthythanikodi3130 3 ปีที่แล้ว +1

    Affirmations for money health podunga Sir

  • @poojasabari7250
    @poojasabari7250 3 ปีที่แล้ว +1

    Really good👍 motivation affimations I continue daliy morning nite this good habit

  • @sharmiitamil
    @sharmiitamil 3 ปีที่แล้ว +1

    Awesome affirmations Sir.. Really, it nice to hear Sir.. Thank you Sir..

  • @guganesanrangaswamy4670
    @guganesanrangaswamy4670 3 ปีที่แล้ว +1

    Bro how important celibacy in sprituality?

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 ปีที่แล้ว

    அய்யா audio சரியாக வைக்க வேண்டும்

  • @dhanarajlachamanan2471
    @dhanarajlachamanan2471 3 ปีที่แล้ว

    Great Dt

  • @Kittyplaysforevs
    @Kittyplaysforevs ปีที่แล้ว

    Amazing.....thank you sir

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @SelvaKumar-bs6rc
    @SelvaKumar-bs6rc 3 ปีที่แล้ว

    Sir ungal sevai thodara vendum neegalum ungal familyum selva sezhipudan eruka vendum

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 2 ปีที่แล้ว

    நன்றிநன்பரே

  • @freefire-lp7dp
    @freefire-lp7dp 10 หลายเดือนก่อน

    அருமை நண்பரே தங்களின் தகவல்கள் அனைத்தும் பிரபஞ்சத்துடன் இணைக்கும் மிகப்பெரிய காந்த சக்தியாகும் தங்கள் ஆன்மாவிற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @sharmila3952
    @sharmila3952 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 ปีที่แล้ว

    Thank you sir love you sir