தலைகனம் இல்லாத ஒரு அருமையான நடிகர் கமல் ரஜினிகே டப் கொடுத்தவர் மீண்டும் தமிழ் மக்களை மகிழ்விக்க வேண்டும் வாருங்கள் மோகன் காத்துர்க்கிறார்கள் தமிழ் மக்கள். 🙏🙏🙏.
மைக் இல்லாமல் மோகன் அவர்கள் நடித்து வெற்றி அடைந்த படங்கள் கிளிஞ்சல்கள், இளமைக்காலங்கள், மெல்ல திறந்தது கதவு, மௌன ராகம், விதி, நூறாவது நாள், பிள்ளை நிலா, தென்றலே என்னைத் தொடு , சகாதேவன் மகாதேவன், மனைவி சொல்லே மந்திரம், கோபுரங்கள் சாய்வதில்லை , அந்த சில நாட்கள் போன்று நிறைய உள்ளன...
எப்போதும் தனது வெற்றியையும் புகழையும்...தன்னை இயக்கிய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கொடுக்கும் தன்னடக்கமே ...மோகன் அவர்களின் பெருமையை பறை சாற்றுகிறது...இன்று எத்தனை நடிகர்கள் இப்படி இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியே...
மோகன் என்று சொன்னால். அவருடைய அனைத்து படங்களும். பாடல்களும். மலர். தொடுத்த. மாலையாக நினைவுக்கு வரும். அவருடைய சிரிப்பின் அழகுக்கு காரணம். அவரின் எத்துப் பல் தான் காரணம் அழகிய சிரிப்பு அவர் மீண்டும் வந்தது. எங்களை. போன்ற மோகன் ரசிகர்களுக்கு. மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. நன்றி மோகன் சார்
மோகன் அவர்கள் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கொண்டே இருந்தோம்... மீண்டும் வந்தது மிகவும் மகிழ்ச்சி. மோகன் சார் சிறப்பு என்றால் பாட்டு நடிப்பு தான்!. தவிர மைக் மோகன் எனபது எல்லாம் கிடையாது மற்ற நடிகர்களை விட இவருக்கு மைக் அழகாக இருக்கும்...
அவர் உங்களை புகழ்ந்து பேசினால் நீங்க உடனே பட டைரக்டர் மற்ற எல்லோரையும் புகழ்ந்து பேசுறீங்க உங்களுடைய தன்னடக்கம் தான் உண்மையிலேயே நீங்க ஒரு கிரேட் ஜென்டில்மேன் இந்த புகழை கூட நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ஆனா சொன்னா தான் எனக்கு நிம்மதி
தாடி, தலைமுடி எல்லாமே அதே போல் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கு...நாங்கள் 5,6 வயதிருக்கும் போது uncle மாதிரி இருந்திங்க.. இப்போ நான் உங்க அக்கா மாதிரி இருக்கேன்..😢😢.உங்கள் இளமையின் இரகசியம் என்ன? 🥰🥰❤️❤️🇱🇰🇱🇰💐💐💐
நடிகர் மோகனுக்கு மைக் மோகன் என்ற பெயர் எப்போதும் மக்கள் மத்தியில் இல்லை ஏனென்றால் நடிகர் மோகன் உடைய படங்களை பார்த்து ரசித்தவர் நாங்கள் ஆனால் வேண்டுமென்றே இன்று உங்களைப் போல் பலரும் நேர்காணலில் மைக் மோகன் என்று பேசி வருகிறீர்கள் இதைக் கேட்டு திரு மோகன் அவர்கள் எப்படி கோபமில்லாமல் பொறுமையாக பதிலளிக்கிறார் என்று தெரியவில்லை பாடல்கள் இல்லையென்றால் கூட மோகன் நல்ல நடிகர் தான்🎉
My favourite actor silver Jubilee nayagan mohan sir. Super ithu Mathiri 90s and 80s generation person koopitu vanga show ku super Vijay tv. I like this week. Mohan sir hits. Avar movie ellame super. Super show.
Mohan sir unga parama rasigai. Unga songs flimellam rompa pidikum.i like u.yeppam unga songs than en kadhil ketute erukum .vai paaditee erukum.avlavu pidikum.meendum unga varugai rompa makilchiya kodukum.❤❤❤❤❤❤
ராதா அவர நான் பார்த்த உடனே எனக்கு காதல் வரல நீ சொன்னேன்ல அவர் நல்லா பாடுவார்னு அப்பதான் அவரை ஃபாலோ பண்ணேன் காலைல பாடும் போது கேட்பேன் மதியம் பாடும் போது கேட்பேன் சாயந்திரம் பாடும் போது கேட்பேன் ராத்திரி பாடும் போது கேட்பேன் எப்பப்பா படுவரோ அப்பா அப்பா கேட்பேன் நீதான் பார்த்து இருப்பியே அவர் கோவிலில் பாடும் போது அவருடைய கண் அவருடைய முகம் அவருடைய உடல் அவருடைய குரல் அவருடைய குரலை கேட்டுக்கிட்டே இருக்கும் போது யாருக்குத்தான் அவரை எனக்கு பிடிச்ச டயலாக்
மோகன் சார் வாழ்க பல்லாண்டு மைக் மோகன் சார் ஒரு படம் எடுத்து பின்னணி வாய்ஸ் பழைய குரல் மோகன் சார் நாங்க பார்த்த ஒரு ஃபீல் மனதுக்குள் வரும் இன்னும் நீங்கள் நடித்த படங்களில் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்
வசந்தமாளிகை சால்வை போர்த்திய சிவாஜி, கீழ்வானம் சிவக்கும் கடவுள் நினைத்தான மணநாள் கொடுத்தான் இரண்டும் ஒன்றா னதே இது போன்ற நடிப்பு நடித்தால் நன்றாக இருக்கும் கொஞ்சம் உடம்பு வளர்த்தால் முடியும்
When I hear actor Mohan sir songs his action will appear in my mind.Thatmuch he lives with us.What a man he is!I never forget him.lot Of thanks to GOD by seeing him now.
.... Ennum apdiyea irukega....epo tha naan unga movies la daily onnu nu TH-cam la parthutu irunthan..... Still u look fresh sir ... En amma unga periya fan en mamas also .... Epo nanum unga fan ah maaritu iruntha time unga interview supesinger la gust ah nu ungala paakurathula romba happy ❤Yesterday day kooda ethu oru thodar kathai movie parthan onna rendaaa eallamea super
மோகன் சார் நீங்க இப்பவும் 40 வயசுல வருகிற காதல் படம் ஒன்னு எடுங்க இளையராஜா மியூசிகல படம் மறுபடியும் பட்டிதொட்டி எல்லாம் பிச்சிகிட்டு போகும் பிராமிஸ் சார் உங்க காதல் படம் எப்படி இருக்கும்னு இன்றைய தலைமுறை தெரிசுகிட்டும் நீங்க இப்பவும் ஹீரோதான் சார் மறுபடியும் எல்லா பஸ்ஸிலயும் உங்க பாட்டு கேட்கட்டும் இளையராஜா மோகன் சித்ரா மோகன் கூட்டணியில் நடிங்க சார் பிளிஸ் சார் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
80, 90 மட்டும் இல்ல Sir 2 k3k year வந்தாலும் என்றும் நம்ம மோகன் Sir hit Songs only தான, Sir நம்ம எங்காவது travelபோனாலும் Bus, Tax, fmradio, pen drive etc........ கவிதை பேசிய கண்கள் அமைதியான நடிப்பு SPB, ராஜா Sir, சுரேந்தர் Sir மற்றும உள்ளவர்கள், அந்த வசந்தகாலங்கள் மோகன் Sir மட்டும் தான் இனியாருக்கும் அமைதியாது
Mohan sir, We, the 80s fans, are extremely fortunate to have you in our life. Some memories will never fade away. Your name is remembered throughout history. God may bless you👏👍🙏
When I saw this interview I can feel Rajini sir, Mohan sir, Puneet sir and KGF Yash sir have similar body language and they are very down to Earth and their accent are very similar. This humbleness it's definitely all are from drama team. Thanks to all for staying grounded. This shows they stay grounded after achieveing.
இவர் நடித்த இதய கோயில் படத்திற்கு முதல் இடம்.மோகன் பாடல்களில் முதலிடம் பிடித்த பாடல் சங்கீத மேகம், இதயம் ஒரு கோயில், மணியோசை கேட்டு, உதய கீதம், அம்மன் கோயில் தேரழகு,வா வெண்ணிலா பாடல்கள் என்றும் முதலிடம்.இந்த பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
தலைக்கணமற்ற..
தரம் மிகுந்த
தண்ணடக்கம் வாய்ந்த
அன்பான மோகன் ❤
தலைகனம் இல்லாத ஒரு அருமையான நடிகர் கமல் ரஜினிகே டப் கொடுத்தவர் மீண்டும் தமிழ் மக்களை மகிழ்விக்க வேண்டும் வாருங்கள் மோகன் காத்துர்க்கிறார்கள் தமிழ் மக்கள். 🙏🙏🙏.
❤
மைக் இல்லாமல் மோகன் அவர்கள் நடித்து வெற்றி அடைந்த படங்கள் கிளிஞ்சல்கள், இளமைக்காலங்கள், மெல்ல திறந்தது கதவு, மௌன ராகம், விதி, நூறாவது நாள், பிள்ளை நிலா, தென்றலே என்னைத் தொடு , சகாதேவன் மகாதேவன், மனைவி சொல்லே மந்திரம், கோபுரங்கள் சாய்வதில்லை , அந்த சில நாட்கள் போன்று நிறைய உள்ளன...
Il
ரொம்ப அழகா பேசி இருக்கீங்க சார் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நலம் நலமுடன் வாழ்க
🎉🎉🎉. மீண்டும் வருவார் மோகன் ஒரு மிக பெரிய ரவுண்டு வருவார் வருக வாழ்க வளமுடன்.
அடிக்கடி இரு கைகூப்பி கும்பிடுகிறார். இது இவரின் நன்றி உணர்ச்சியையும் பணிவையும் தன்னடக்கத்தையுமே காட்டுகிறது. U r really great sir. I like Mohan sir.
எப்போதும் தனது வெற்றியையும் புகழையும்...தன்னை இயக்கிய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கொடுக்கும் தன்னடக்கமே ...மோகன் அவர்களின் பெருமையை பறை சாற்றுகிறது...இன்று எத்தனை நடிகர்கள் இப்படி இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியே...
Evergreen star mohan,
I am 57yrs old ,still i use to lisiten mohan songs
Naanum😂
ஆழகான மோகன். இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறார்.
மூஞ்சிலேவெட்டுகுத்துஇருக்கும்.
@@mmbuharimohamed5233unmai
மோகன் என்று சொன்னால். அவருடைய அனைத்து படங்களும். பாடல்களும். மலர். தொடுத்த. மாலையாக நினைவுக்கு வரும். அவருடைய சிரிப்பின் அழகுக்கு காரணம். அவரின் எத்துப் பல் தான் காரணம் அழகிய சிரிப்பு அவர் மீண்டும் வந்தது. எங்களை. போன்ற மோகன் ரசிகர்களுக்கு. மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. நன்றி மோகன் சார்
எங்கே சார் போயிட்டீங்க இத்தனை வருஷமா ?! Welcome back 😄
ஐ லைக் யூ சார் வெறித்தனம் உங்க படம் புல் வேற லெவல் வாழ்த்துக்கள்
முன்பே பேட்டி எடுத்து இருந்தால் .. மீண்டும் பல படம் வாய்ப்பு. நல்ல பாடல் நாயகன்.. Mohan. Sir....best wishes.❤❤❤❤❤
நீன்ட ஆண்டு களுக்கு பிறகு மோகன் சார் குரலை கேக்கிறேன் வாழ்க 🎉
My favorite actarr
Mohansir avar marubadium nadippathu romba sandoSham
மோகன் அவர்கள் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கொண்டே இருந்தோம்... மீண்டும் வந்தது மிகவும் மகிழ்ச்சி. மோகன் சார் சிறப்பு என்றால் பாட்டு நடிப்பு தான்!. தவிர மைக் மோகன் எனபது எல்லாம் கிடையாது மற்ற நடிகர்களை விட இவருக்கு மைக் அழகாக இருக்கும்...
A Seven Gun Salute to Mohan Sir. Your Eternal Fan. 🎉To Sir with Love. Ekalavya
அவர் உங்களை புகழ்ந்து பேசினால் நீங்க உடனே பட டைரக்டர் மற்ற எல்லோரையும் புகழ்ந்து பேசுறீங்க உங்களுடைய தன்னடக்கம் தான் உண்மையிலேயே நீங்க ஒரு கிரேட் ஜென்டில்மேன் இந்த புகழை கூட நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ஆனா சொன்னா தான் எனக்கு நிம்மதி
அர்த்தமுள்ள பேச்சுக்கள்*******
கடமை,
கண்ணியம்,
கட்டுப்பாடு.
*"BEST*.
தாடி, தலைமுடி எல்லாமே அதே போல் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கு...நாங்கள் 5,6 வயதிருக்கும் போது uncle மாதிரி இருந்திங்க.. இப்போ நான் உங்க அக்கா மாதிரி இருக்கேன்..😢😢.உங்கள் இளமையின் இரகசியம் என்ன? 🥰🥰❤️❤️🇱🇰🇱🇰💐💐💐
Mohan sir smiling trademark 80s90s dreams hero ❤
Ungal famillyoda oru interwe kodunga Mr. Mohan ❤❤❤❤❤
மோகன் உங்களை மீண்டும் உங்க புதிய படத்தில் ரேவதி யுடன் பார்க்க ஆசை
நடிகர் மோகனுக்கு மைக் மோகன் என்ற பெயர் எப்போதும் மக்கள் மத்தியில் இல்லை ஏனென்றால் நடிகர் மோகன் உடைய படங்களை பார்த்து ரசித்தவர் நாங்கள் ஆனால் வேண்டுமென்றே இன்று உங்களைப் போல் பலரும் நேர்காணலில் மைக் மோகன் என்று பேசி வருகிறீர்கள் இதைக் கேட்டு திரு மோகன் அவர்கள் எப்படி கோபமில்லாமல் பொறுமையாக பதிலளிக்கிறார் என்று தெரியவில்லை பாடல்கள் இல்லையென்றால் கூட மோகன் நல்ல நடிகர் தான்🎉
You are great🎉🎉🎉🎉🎉
Mike mohan endral ketta peyar illai.கிராமங்களில் Mike mohan endral than அநேகம் peruku தெரியும்
Mohan was very humble and down to earth actor even after giving so many consecutive hits in 80s and 90s
The Real super star mohan sir ❤
Hi Mohan sir ❤ we are so happy to see you again ❤️ all the best 😍 God bless you 🙏 from Sri Lanka ❤🔥🔥🔥
மைக் மோகன்
மீண்டும் ஒரு ரவுண்டு வர
வேண்டும்
மோகன் படம் என்றால் அந்த படம் வெற்றி தான்.
My favourite actor silver Jubilee nayagan mohan sir. Super ithu Mathiri 90s and 80s generation person koopitu vanga show ku super Vijay tv. I like this week. Mohan sir hits. Avar movie ellame super. Super show.
நான் மோகன் சாரை வைத்து இயக்க ஆசை உள்ளது! பிரம்மாண்டமான முறையில் கதைக் களம்! காலம் பதில் சொல்லும்!!
Super... Mohan is too young 💞💞💞💞👁️👁️👁️
My favourite actor
BEST OF LUCK , DEAR MOHAN.
எங்கள் இதய நாயகன் மோகனின் ஹரா திரைபடம் வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉 மோகன் என்றும் வெற்றி நாயகன்❤❤
Avarthan solrare kettu pesuggs avar porumaya pesurar nalla thelivana thalauvan salute mohan sir welvome back god bless u sir
💕 super hero mohan sir neinga therumpa hero,va natikanum
Mohan sir munnadi paartha madhuriye irukinga God's grace 🎉
Super sir மீண்டும் உங்களை பார்க்கும் போது ❤
Fine actor, Indeed God's Blessings for him let him live long and impress his fans I am one of his fans whenever I feel dejected mohan hits help
Mohan sir unga parama rasigai. Unga songs flimellam rompa pidikum.i like u.yeppam unga songs than en kadhil ketute erukum .vai paaditee erukum.avlavu pidikum.meendum unga varugai rompa makilchiya kodukum.❤❤❤❤❤❤
Surrender voice is very big plus for his victory.
WHATERVER ...AM NOT ARGUING …SURENDER VOICE IS PLUS FOR HIS SUCCESS.EVERYBODY WILL AGREE THAT...😄
@@abusid4588nadigai veru nadigan veru
@@abusid4588 கமல் தமிழில் சொந்த குரலில் தான் நடிக்கிறார். மோகனுக்கு குரல் சரி இல்லை
@@abusid4588கமல் தமிழில் சொந்த குரலில் தான் நடிக்கிறார் மோகனுக்கு குரல் சரி இல்லை
My favourite actor Mohan Sir❤❤❤
Old is gold sweet memories Mr.Mohan
நல்ல பண்புகள் மோகன் அவர்களுக்கு..👍👍👍👍
ஊடகங்கள் பரப்பிய பொய் செய்திகளால்
நடிக்காமல் இருந்தார்..
இனி ஊடகங்கள் கொண்டாடும் மோகன் 🥰
இனி மோகன் ஹிட்ஸ்........
Smart ,brilliant & evergreen actor
Very humbled,Tts our Mohan Sir,ALL THE BEST FOR UR NEXT ROUND👍
Hi mohan favourite hero sir❤ happy iraku sir
Mohan sir ku yenga family mothamum fans avar movie yethanai murai TV la vanthaalum paarthu rasipom avar smile oru thani azhagu ❤❤💐💐😍😍😍
ராதா அவர நான் பார்த்த உடனே எனக்கு காதல் வரல நீ சொன்னேன்ல அவர் நல்லா பாடுவார்னு அப்பதான் அவரை ஃபாலோ பண்ணேன் காலைல பாடும் போது கேட்பேன் மதியம் பாடும் போது கேட்பேன் சாயந்திரம் பாடும் போது கேட்பேன் ராத்திரி பாடும் போது கேட்பேன் எப்பப்பா படுவரோ அப்பா அப்பா கேட்பேன் நீதான் பார்த்து இருப்பியே அவர் கோவிலில் பாடும் போது அவருடைய கண் அவருடைய முகம் அவருடைய உடல் அவருடைய குரல் அவருடைய குரலை கேட்டுக்கிட்டே இருக்கும் போது யாருக்குத்தான் அவரை எனக்கு பிடிச்ச டயலாக்
மோகன் திரும்பி வந்ததில் சந்தோஷம
மோகன் Sir நானும் உங்களின் தீவிர ரசிகை சார். நீங்கள் பல்லாண்டு காலம். வாழ்க. என வாழ்த்துகிறேன்.
மோகன் சார் வாழ்க பல்லாண்டு மைக் மோகன் சார் ஒரு படம் எடுத்து பின்னணி வாய்ஸ் பழைய குரல் மோகன் சார் நாங்க பார்த்த ஒரு ஃபீல் மனதுக்குள் வரும் இன்னும் நீங்கள் நடித்த படங்களில் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்
Mohan🌹🌹🌹🌹🌹🎤🎤🎤🎸🎸🎉🎉🎉😇👌👍💝💘💐
Mohan ❤ as a 90's kid we used to watch your movies on tv... enjoyed a lot...all the best sir ... keep doing more movies ❤
விதி படம்... 👌🏻
I like mohan song 💗
வசந்தமாளிகை சால்வை போர்த்திய சிவாஜி, கீழ்வானம் சிவக்கும் கடவுள் நினைத்தான மணநாள் கொடுத்தான் இரண்டும் ஒன்றா னதே இது போன்ற நடிப்பு நடித்தால் நன்றாக இருக்கும் கொஞ்சம் உடம்பு வளர்த்தால் முடியும்
Sir Mohan enakku pudikum
Manbumigu tiru mohan sir aairam koodi vankangal sir ungaluku dapping kural vida sonta kuraltan kedka inimaiya iruku ungal padam anaitum enakku migavum pidikkum meendum meendum tirai vanil siragadika vendum ennudaya avaaaaa🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
80s Super Star Really Amazing Actor Fantastic From Sri Lanka 🇱🇰
My god he look so young for his age . So composed calm and peaceful looking . My favourite actor ❤❤❤❤
❤mohan sir
Mohansir.loveyouda..misyou.sir.appodumm..marakkamudiyada.nallah.manidar.❤❤❤❤🇸🇦🇸🇦 👍🇱🇰🇱🇰nan.orumuslim....
Very Great and Handsome Hero 😎he has a very beautiful smile ever❤wants to see many films as hero back to back and wish for that ❤😘🥰
When I hear actor Mohan sir songs his action will appear in my mind.Thatmuch he lives with us.What a man he is!I never forget him.lot Of thanks to GOD by seeing him now.
We love you Sir
.... Ennum apdiyea irukega....epo tha naan unga movies la daily onnu nu TH-cam la parthutu irunthan..... Still u look fresh sir ... En amma unga periya fan en mamas also .... Epo nanum unga fan ah maaritu iruntha time unga interview supesinger la gust ah nu ungala paakurathula romba happy ❤Yesterday day kooda ethu oru thodar kathai movie parthan onna rendaaa eallamea super
மோகன் சார் நீங்க இப்பவும் 40 வயசுல வருகிற காதல் படம் ஒன்னு எடுங்க இளையராஜா மியூசிகல படம் மறுபடியும் பட்டிதொட்டி எல்லாம் பிச்சிகிட்டு போகும் பிராமிஸ் சார் உங்க காதல் படம் எப்படி இருக்கும்னு இன்றைய தலைமுறை தெரிசுகிட்டும் நீங்க இப்பவும் ஹீரோதான் சார் மறுபடியும் எல்லா பஸ்ஸிலயும் உங்க பாட்டு கேட்கட்டும் இளையராஜா மோகன் சித்ரா மோகன் கூட்டணியில் நடிங்க சார் பிளிஸ் சார் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமை 🔥
80, 90 மட்டும் இல்ல Sir 2 k3k year வந்தாலும் என்றும் நம்ம மோகன் Sir hit Songs only தான, Sir நம்ம எங்காவது travelபோனாலும் Bus, Tax, fmradio, pen drive etc........ கவிதை பேசிய கண்கள் அமைதியான நடிப்பு SPB, ராஜா Sir, சுரேந்தர் Sir மற்றும உள்ளவர்கள், அந்த வசந்தகாலங்கள் மோகன் Sir மட்டும் தான் இனியாருக்கும் அமைதியாது
Mohan Sir hai.. hai...👍💐💐
Welcome mohan sir 🎉🎉🎉
I like Mohan sir in my collage time
நானும் என் கல்லூரி நண்பரும் புதுவையில் நேருவீதியில் நீங்கள் காரில் உட்கார்ந்து இயல்பாக காற்றுவாங்கியவாறு உள்ளபோது உங்களைக் கண்டு கைகுலுக்கினோம்.
சூப்பர் ❤❤
Mohan sir, We, the 80s fans, are extremely fortunate to have you in our life. Some memories will never fade away. Your name is remembered throughout history. God may bless you👏👍🙏
so young
நான்.மோகன்.ரசிகை
கண்டிப்பா ஹாரா பார்க்கிறோம் நன்றி
மோகன் மீண்டும் நிறைய
படம் நடிக்கணும்
அருமை..... 😘
Super thalaivaa 🎉❤
Forever young mohan❤
Super, anna, meendumnadikka, varungal⭐⭐⭐⭐⭐⭐🙏
எதார்த்தமான பேச்சு..
Welcome Mohan Sir ❤
Currect word example sir super super 👍👌
நல்ல பண்பான மனிதர் மோகன்.
Super mohan sir❤
Mic❤ mohan
Anna Unga voice super.
அருமையான மனிதர்
Mohan I like you
Mohan Nathiya Fan palaniammal Uthangarai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திருத்தமான.வார்த்தைகள்
சிறந்த எதிர்காலம்
நெஞ்சம்.மறப்பதில்லை
போலவே ஒரு..புதிய.கதை
நடித்தால்...சிறந்ததுது
Your voice good. Hair stylesuper. I like Mohan sir.
மிகுந்த தன்னடக்கம்