அடுக்கு விவசாயத்தில் இவ்வளவு லாபமா? | Multilayer Farming -ல் அசத்தும் பெண்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #multilayer #subashpalekar #profit #organicfarmer
    சேலம் மாவட்டம் மூலக்கடையைச் சேர்ந்தவர் ஷியாமளா குணசேகரன். 5 அடுக்கு விவசாயத்தில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யும் இவர், தான் விளைவிக்கும் பயிர்களை தானே விற்பனை செய்வதன் மூலம் 3 மடங்கு லாபம் ஈட்டுவதாகச் சொல்கிறார். விவசாயத்தில் லாபம் இல்லை என்று சொல்பவர்களுக்கு இந்த வீடியோ வழிகாட்டும்.
    Video Credits:
    ###
    Reporter : Kuberan.M
    Camera : K.Dhanasekaran
    Editor : Rajasekaran.N
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 46

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 2 หลายเดือนก่อน +3

    திருமதி. சியாமளா நாகராஜன், வணக்கம். (சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கா மூலக்காடு கிராமம்) இயற்கை விவசாயத்தை விரும்பும் உங்களுக்கு விவசாயியாகிய என்னுடைய வாழ்த்துக்கள். மிகவும் விளக்கமாக தெளிவாக கூறினீர்கள். அருமை. (அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்)

  • @asggaming9236
    @asggaming9236 2 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் சகோதரி💯

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 18 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MrAbubackar
    @MrAbubackar 2 หลายเดือนก่อน +1

    Your vision is ultimate ❤❤❤ Wishes your success 🙌 ❤❤❤ Kadavul seyra velaya seyreenga. Vaalthukkal Akka ❤

  • @euginesheeladevi1624
    @euginesheeladevi1624 2 หลายเดือนก่อน

    Nice neat and clear explanation ..Hats of you I will try

  • @adarshadarsh7255
    @adarshadarsh7255 2 หลายเดือนก่อน +1

    💯 correct, marketing, labour's cost, kalai ethu tan vivasiyikku saval

  • @justindeva297
    @justindeva297 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் அம்மா

  • @kumarram2955
    @kumarram2955 2 หลายเดือนก่อน +2

    You are saving the earth and people

    • @MrAbubackar
      @MrAbubackar 2 หลายเดือนก่อน

      💯

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน +1

    திட்டங்களை தர வேண்டும் இந்திய அரசாங்கம் அதைப்பற்றி சிந்தித்து செயல்படும்

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน +1

    அந்த விஷத்தை ஒன்றிய அரசு நிறுத்திக் காட்டட்டும்

  • @nalini.2023
    @nalini.2023 หลายเดือนก่อน

    Super sister

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน +2

    இயற்கை விவசாயத்திற்கு இயற்கையின் மழையும் தேவை. சேலம் மாவட்டம் மேட்டூர் பக்கத்தில் சாதாரணமாக நீர்கள் அதிகமாக கிடைக்கும்....

  • @sriramsrini5041
    @sriramsrini5041 2 หลายเดือนก่อน

    arumai

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 2 หลายเดือนก่อน

    Nice!!!

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน +3

    ட்ரைனிங் செய் ட்ரைனிங் எடுப்பதற்கு முன்பு நீர் நிலைகள் எப்படி இருக்கிறது பம்பு செட் மூலம் எடுக்கப் போகிறீர்களா நேரடி நீர் பாசனம் செய்யப் போகிறீர்களா. மாத்த வேண்டாம் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. பம்பு செட் மூலமாக நீரை பார்க்க வேண்டுமா இல்லை நேரடி நீர் பாசனம் இருக்கிறதா
    ...

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 หลายเดือนก่อน

    Good 👍😊

  • @geethapandian1654
    @geethapandian1654 หลายเดือนก่อน

    Parangi kai pinju kidaikkumaa sister..

  • @lkjhgfdsa828
    @lkjhgfdsa828 2 หลายเดือนก่อน +1

    உங்கள் தோட்டத்தின் மண் என்ன வகை கரிசல் அல்லது செம்மண் ஆ...?

  • @MuthuKumar-sy7gn
    @MuthuKumar-sy7gn หลายเดือนก่อน

    மோசா வா😊

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน +1

    உழவு உழுவாமல் மரங்களை வளர்க்கலாம்.

  • @rvenkatachalam9842
    @rvenkatachalam9842 2 หลายเดือนก่อน

    My daughter kannamoochi niraimathi

  • @kumarram2955
    @kumarram2955 2 หลายเดือนก่อน

    Very good sister

  • @bharathisen
    @bharathisen 2 หลายเดือนก่อน +1

    உங்களை தொடர்பு கொள்ள எண் கிடைக்குமா

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน +12

    விவசாயி தோல்வி அடையாமல் இருப்பதற்காக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நிச்சயமாக ஒரு ஒரு ஒரு முறையும் ஒரு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் விவசாயத்தில் இயற்கை விவசாயம் செய்ய விருப்பமுள்ளவர்களும் பல பேர் இருக்கிறார்கள் விவசாயியை விவசாயியாக இருக்க வேண்டும்.....

    • @venkatpradeep57
      @venkatpradeep57 2 หลายเดือนก่อน +4

      Vivasayathaiyum vivasium kappatruvatharku thana kattumaram avan atchi kalathil karnatakavula hemavathi harangi pondra dam katta anumathi koduthan kattumaram karunanidhi kallanai ku kallarai kattiavan kattumaram karunanidhi

    • @manim-ig8in
      @manim-ig8in 2 หลายเดือนก่อน +21

      ஆம் பல இடங்களில் பிளாட் போட்டு வித்தவர் கலைஞர் ஆவார் 😂

    • @AkAjith-x4j
      @AkAjith-x4j 2 หลายเดือนก่อน +10

      ஏரி குளம் அனைத்து பிளாட் போட்டு வித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 😂

    • @parthiban516
      @parthiban516 2 หลายเดือนก่อน +2

      Dai poda dai

    • @parthiban516
      @parthiban516 2 หลายเดือนก่อน

      Thirutu payale odidu

  • @sankar.k5348
    @sankar.k5348 2 หลายเดือนก่อน +1

    அனைத்து விவசாய முறைகளுக்கும் வேலை ஆட்கள் தேவை. வேலை ஆட்கள் கூலி தற்போது பெண்கள் 500-1000 வரை எதிர்பார்க்கிறார்கள். விவசாயத்தில் வேலை ஆட்களுக்கு கொடுப்பதற்கு தனியாக வேறு வகையில் வருமானம் வர வேண்டும்.மதிப்பு கூட்டல் செய்தாலும் அதிக விலைகொடுத்து வாங்குவதற்கு ஆட்கள் வேண்டும்.மக்கள் மனப்பான்மை குறைவான விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.விவசாயத்தில் இலாபம் ஈட்டுவது என்பது இயலாத காரியம்.விவசாயி என்ன செய்தாலும் நட்டம்தான் மீதமாகும்.

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน

    மிளகு சாகுபடி செய்வதற்கு குளிர்ச்சி பிரதேசம் தான் சரியா வரும் என்று சொல்லுகிறார்கள் மேட்டூர் அணை பக்கத்தில் இயற்கை விவசாயம் செய்கிறீர்கள் அப்படித்தானே

    • @notoriousthug1997
      @notoriousthug1997 2 หลายเดือนก่อน +1

      அப்படியெல்லாம் இல்லை, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலர் பெரிய லாபகரமான தொழிலாக விவசாயம் செய்து வருகிறார்கள்...

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 หลายเดือนก่อน +2

    அந்த 80000 வருமானம் வருடத்தில்கூட சம்பாதிக்கமுடியாது.

    • @eshwarEsh-xu4yy
      @eshwarEsh-xu4yy 2 หลายเดือนก่อน +2

      Yen manam irunthal margam unduuu.

    • @thangamanis4496
      @thangamanis4496 2 หลายเดือนก่อน +1

      35 sent land podhum 6 month 80,000₹ sambathika mudium

  • @suvami1639
    @suvami1639 2 หลายเดือนก่อน

    Hi mam unga videos elamey super... Unga channel la part time job promotion Pani thara mudiuma... Send me your contact number