கோழிப்பண்ணை வைக்க பெரிய இடம் தேவையில்லை -ஜோஷ்னி | Paradise farm | Chicken farm | Farm business

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 112

  • @KarthisrideviKarthisridevi
    @KarthisrideviKarthisridevi หลายเดือนก่อน +13

    வாழ்க வளமுடன் இன்றைய காலகட்டத்தில் நவ நாகரிகமாக வாழும் பெண்கள் மத்தியில் இடையே ஆரோக்கியத்தின் சிறப்பை அறிந்து இதுபோன்ற தொழில் செய்து வரும் உங்களுக்கு நன்றிகள் மற்றும் மேலும் உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 วันที่ผ่านมา

    நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @girijagirija-qf4xf
    @girijagirija-qf4xf 15 วันที่ผ่านมา +3

    கோழி வளர்ப்பு உங்கள் ரத்ததிலேயே ஊறி இருக்கு
    வெற்றி நிச்சயம் 👌

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 7 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு தொடரட்டும் சேவை ; ,உங்களால் எனக்கும் அதிக ஆர்வம் வந்துள்ளது நன்றி யம்மா

  • @prasannarajarajana8245
    @prasannarajarajana8245 15 วันที่ผ่านมา +2

    நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிரிக்கிங்க சூப்பர். நீங்க கிராமத்ல இருந்திங்கன இனும் அருமையா செய்வீங்க

  • @panjayaththuthalaivar886
    @panjayaththuthalaivar886 หลายเดือนก่อน +7

    அருமை தோழி வளமுடன் வளர்க நலமுடன் என்றும் வாழ்க வாழ்க உங்கள் தமிழ் ஆர்வம் உங்கள் பேச்சை கேட்டு கிட்டே இருந்து கதை முடிந்தது தெரியவில்லை சகோ நன்றி நான் இந்திய வந்த பிறகு திட்டம் இருக்கு உங்கள் சொந்த பண்னைக்வருவேண் சகோதரி வாழ்க பல்லாண்டு காலம் ❤

  • @SALEM52koli
    @SALEM52koli 2 หลายเดือนก่อน +12

    அருமை அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்... நம்ம ஊரு ஒரிஜினல் நாட்டுக்கோழி சிறுவடை பெருவிடை கோழிகளை வாங்கி வளர்த்து பாருங்க... நீங்கள் வளர்ப்பது நமது நாட்டுக்கோழி தூய இனம் இல்லை....

  • @greeshmapragalath5926
    @greeshmapragalath5926 2 หลายเดือนก่อน +6

    I am a regular customer... wonderful service ...

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 หลายเดือนก่อน +4

    Was a little sceptical when I started watching this video because the presentation is done by a very young person. But to my surprise, Joshni was able to cover the entire subject in a wholesome and comprehensive manner. Your command over Tamil language is incredible. Listening to you gave a feeling that I attended a viva voce of a research scholar. May He bless the labour of your hands and may He open the floodgates of heaven to bless you. God bless you, my lovely child!

  • @TheKirupakaran
    @TheKirupakaran 2 หลายเดือนก่อน +16

    உங்களுடைய பண்ணைக்கு வந்தேன் ஒரு புதிய அனுபவமாக இருந்தது தங்களுடைய பண்ணையில் வாங்கிய முட்டை ருசியாகவும் ஒரிஜினல் ஆகவும் இருக்கு
    வாழ்த்துக்கள்

  • @AshokKumar-lk3nr
    @AshokKumar-lk3nr หลายเดือนก่อน +5

    Sister உங்க வீடியோ அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @SajithKaylan
    @SajithKaylan 2 หลายเดือนก่อน +7

    Nice information....about small area farming...........good information about native breads....

  • @RajEsh-gp7iz
    @RajEsh-gp7iz 2 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு..சலிக்கான பதிவு செய்யவும்.

  • @sarandurairaj7810
    @sarandurairaj7810 2 หลายเดือนก่อน +5

    Very useful information and guidance. Thank you 👍

  • @vsamibaluckumar3641
    @vsamibaluckumar3641 2 หลายเดือนก่อน +4

    Good. Informative. Thank you very much. GBU

  • @JanavRam-o7b
    @JanavRam-o7b หลายเดือนก่อน +1

    அருமை மிகவும் அருமையான பதிவு❤

  • @veerafarms
    @veerafarms 2 หลายเดือนก่อน +6

    Kudos mam .. I was bit skeptical in rearing chicks in my farm and after seeing ur video i got the confidence in rearing chickens for the first time so can u help me in this with guidance and support ... ?

  • @s.george3024
    @s.george3024 หลายเดือนก่อน +3

    You are interested in the welfare of the people also and this will make you better further and congrats for that...

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 2 หลายเดือนก่อน +7

    நீடூழி வாழ வாழ்த்துக்கள் அம்மா.. அருமை.

  • @SaravanaKumar-kd2ey
    @SaravanaKumar-kd2ey 2 หลายเดือนก่อน +7

    Nice information to all breader akka

  • @LayaaArtistry
    @LayaaArtistry 2 หลายเดือนก่อน +7

    Clean explanation 👏👏👏👏👏👏

  • @v.m.praveenkumar7647
    @v.m.praveenkumar7647 หลายเดือนก่อน +4

    Congratulations joshni

  • @aravindhandwriting
    @aravindhandwriting 2 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு அக்கா

  • @Ecoteach
    @Ecoteach 2 หลายเดือนก่อน +2

    Really I surprise that why did such a qualified good lady leave that nice job and start this farm !

  • @Mshthumshthu
    @Mshthumshthu หลายเดือนก่อน +1

    🙏 வாழ்க வளமுடன் அருமையான தகவல்கள் அருமை

  • @babuvt
    @babuvt 13 วันที่ผ่านมา

    Good effort! Please note that Kadaknath is a hybrid, man-made chicken developed by ICAR of India, known as Cari Shyama. It is a cross between pure Kadaknath and various foreign breeds like Rhode Island Red, Leghorn, etc. Similarly, all quail breeds are crossbreeds developed by ICAR and belong to the Japanese Quail species. That said, any chicken is good as long as they are fed organic feed. Only Siruvidai and Peruvidai are pure breeds, while most others, including Nicobari and Fayomi chickens, are crossbreeds. Keep up the great work!

  • @SheBrewz
    @SheBrewz 2 หลายเดือนก่อน +6

    Very Informative video . Well said 👏 👏 👏

  • @prabhupaandian
    @prabhupaandian 2 หลายเดือนก่อน +6

    Ovvoru Vaartthaiyum Alagu ' Awesome Information 🎉

  • @revathithangavel4801
    @revathithangavel4801 2 หลายเดือนก่อน +6

    Kudos to joshini mam🎉🎉

  • @durgarajendren8738
    @durgarajendren8738 2 หลายเดือนก่อน +7

    Super explain sista❤

  • @vediappang6596
    @vediappang6596 2 หลายเดือนก่อน +6

    Vera level mam❤❤❤

  • @ANSARIMoh74
    @ANSARIMoh74 12 วันที่ผ่านมา +1

    Sister all the best ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 2 หลายเดือนก่อน +56

    கட்டுனா இந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணனும் ❤

    • @balasubramanianbalaji1362
      @balasubramanianbalaji1362 2 หลายเดือนก่อน +13

      பாக்க அப்படித்தான் இருக்கும்.

    • @உணவேமருந்து-ஞ3ல
      @உணவேமருந்து-ஞ3ல หลายเดือนก่อน +2

      Athu aunty ya

    • @iamtheelijah4365
      @iamtheelijah4365 หลายเดือนก่อน +4

      @@உணவேமருந்து-ஞ3ல I am also uncle 37 years

    • @sramessasi1276
      @sramessasi1276 หลายเดือนก่อน +2

      அவன் பிரச்சனை அவனுக்கு Hm.

    • @tamilarasupalanisamy9616
      @tamilarasupalanisamy9616 หลายเดือนก่อน

      Kelo போல்டு அது உனக்கா அக்கா ma

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน +3

    I will try sister ❤

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn หลายเดือนก่อน +4

    Good explanation👌👍

  • @JBhavanan-fn1em
    @JBhavanan-fn1em 2 หลายเดือนก่อน +7

    Super Akka ❤❤❤❤

  • @vigneshkrishnamoorthy3910
    @vigneshkrishnamoorthy3910 2 หลายเดือนก่อน +8

    we are paradise form's regular customer for kadaknath eggs and quil eggs

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 หลายเดือนก่อน

      Quail eggs evlo bro

  • @FunvibeFunvibe
    @FunvibeFunvibe 2 หลายเดือนก่อน +6

    அருமை

  • @pookataimani6146
    @pookataimani6146 2 หลายเดือนก่อน +6

    சூப்பர்?👌

  • @Ej_Rock
    @Ej_Rock 2 หลายเดือนก่อน +4

    PET VET CFC ORCONIC PROTECT iruku kozli ,cow, all animals ku kudukalam very health products

  • @rainbowchannel1703
    @rainbowchannel1703 หลายเดือนก่อน +5

    Fantastic 😊

  • @muthulingamgnanalingam3963
    @muthulingamgnanalingam3963 12 วันที่ผ่านมา +1

    Good job ❤❤❤

  • @KrishnaMurthy-i9p
    @KrishnaMurthy-i9p 2 หลายเดือนก่อน +12

    சூப்பர் மேடம் ❤

    • @GenesizOrganicStore
      @GenesizOrganicStore 2 หลายเดือนก่อน +3

      இன்று இந்த video பார்க்கும் போது original நாட்டு கோழி முட்டைகளை பற்றி புரிந்து கொண்டேன். விரிவான விளக்கத்திற்கு நன்றி..🙏

  • @v.m.praveenkumar7647
    @v.m.praveenkumar7647 หลายเดือนก่อน +4

    Congratulations mam

  • @joyjayaseelan3819
    @joyjayaseelan3819 2 หลายเดือนก่อน +7

    Wonderful

  • @nibrasumar9859
    @nibrasumar9859 หลายเดือนก่อน +4

    Congratulation

  • @sundarraja351
    @sundarraja351 หลายเดือนก่อน +1

    Thanks mam .
    God bless you .

  • @SubramaniK-h4l
    @SubramaniK-h4l หลายเดือนก่อน +4

    அண்ணா அக்கா அழகா இருக்காஙக னா 😂

  • @anzarcool
    @anzarcool 2 หลายเดือนก่อน +5

    Well explained

  • @Shivashiva-wn3kc
    @Shivashiva-wn3kc 6 ชั่วโมงที่ผ่านมา

    Good business madam

  • @kumarankumaar8561
    @kumarankumaar8561 26 วันที่ผ่านมา +1

    super speech sister

  • @anandr1133
    @anandr1133 2 หลายเดือนก่อน +6

    Superb

  • @drgsregini3835
    @drgsregini3835 2 หลายเดือนก่อน +6

    Well said

  • @MuthuKumar-rc5oi
    @MuthuKumar-rc5oi หลายเดือนก่อน +4

    Super biger

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki หลายเดือนก่อน +3

    Carttta sonninga enaku seaport yarum illa nan valarkka sienna pillaila valarthan konjanal valinattil valnthuturukkan ipo levekku pona pothu papaya mari en nammalala kozliya valarkkamutiyathunu nenaikkala oru nampikkai irukku athunala ithai arapichurukkan Amma valarkka inrast illa irunthalum valakkuranga

  • @sujathasujee8325
    @sujathasujee8325 2 หลายเดือนก่อน +6

    Thank u mam

  • @kaleeswarankaleeswaran8599
    @kaleeswarankaleeswaran8599 2 หลายเดือนก่อน +3

    Good luck

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki หลายเดือนก่อน +3

    Super arumai sister ❤❤❤❤✝️🙌🙌💯💯💯🩵 nanum 1kozliya vachu ipo 15kozliya iruku Ella kozliyum ege kutukuthu anal pakkathu vetuku prachana illamal valarkkiran my home my suthamaga vachurukkan itathai ✝️✝️✝️

  • @silaspandian4053
    @silaspandian4053 หลายเดือนก่อน +4

    Magalae unakku. Valltukal

  • @Suresh-c9u3e
    @Suresh-c9u3e 2 หลายเดือนก่อน +3

    நகர்ப்புறத்தில் இருக்கிறதுனால உங்களுடைய முயற்சிக்கு ஒரு வெற்றி கிடைக்குது ஆனா கிராமப்புறத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலிகளை வளர்ப்பாங்க அதனால கிராமத்துல இதுபோல கோழிகளை வளர்கிறது பண்ணையாக்கறது அப்படிங்கறது ரொம்ப சிரமம்.

  • @lselladurai2461
    @lselladurai2461 11 วันที่ผ่านมา +1

    கோவை எந்த இடத்தில் உங்கள் பன்னை இருக்கிறது கோழி குஞ்சுகள் கிடைக்குமா ஃபோன் எண் கூறவும்

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  11 วันที่ผ่านมา

      ஃபோன் நம்பர் description-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • @nalexpandian4855
    @nalexpandian4855 2 หลายเดือนก่อน +4

    பஞ்சாப் வெள்ளை காடைகள் கிடைக்குமா

  • @villageworld9416
    @villageworld9416 27 วันที่ผ่านมา +1

    உங்கள் கோழி பன்னையை பார்க்க வரலாமா

  • @srikanthnarayanan1440
    @srikanthnarayanan1440 หลายเดือนก่อน +1

    How many 🐔 s you have

  • @muthukumara1925
    @muthukumara1925 2 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டில் பாரம்பரியம் கோழி வளர்த்த காணொளி போட்டால் நன்றாக இருக்கும்.ஆரோக்கியமான உணவு நோக்கி நகர்ந்து அடுத்த தலைமுறைக்கு நல்லது சகோ

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl 2 หลายเดือนก่อน +4

    சிறுவிடை கோழியே தமிழகத்தின் ஆதி இனம் அதை அரசு அங்கிகாரம் செய்யவில்லை அந்த கோழியை குப்பை கோழினு சொல்றாங்க சிவகங்கை பகுதியில் அதிக அளவில் வளர்க்க படுகிறது

    • @ravia7856
      @ravia7856 2 หลายเดือนก่อน

      குப்பையை கிளருவதால் அந்தப்பெயர்.
      ஒரு வாரம் தீனியே போடவில்லை என்றாலும் புழு பூச்சி இலை தழைகளை தானே தேடி உண்டு வளரும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்டது.
      மற்ற எந்த இனமாக இருந்தாலும் அது சோம்பேறிகள்தான்.
      தீனி போட்டால்தான் உண்டு.
      இல்லையென்றால் அம்பேல்..

    • @SaranyaSaranya-s8s
      @SaranyaSaranya-s8s หลายเดือนก่อน +1

      Ok

    • @SaranyaSaranya-s8s
      @SaranyaSaranya-s8s หลายเดือนก่อน +1

      😊😊

  • @Chennaicity150
    @Chennaicity150 2 หลายเดือนก่อน +2

    Full credits goes to this TH-cam only 💯..... Not that person...... Videographer is wounderfull effort

  • @vijumanickathu3899
    @vijumanickathu3899 หลายเดือนก่อน +1

    😂 kadaisi varaikum naan ithu pole pannuven ...appidi sollamaattinge....oru ponnu vanthu senju tharanum.....😂😂

  • @gowtamtamil
    @gowtamtamil 22 วันที่ผ่านมา +1

    முட்டை 1 எவ்வளவு மேடம்

  • @gowtamtamil
    @gowtamtamil 22 วันที่ผ่านมา +1

    ஒரு கருங்கோழி முட்டை எவ்வளவு மேடம்

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  21 วันที่ผ่านมา

      Contact number available in Description. Please contact ma'am and get details. Thanks

  • @villageworld9416
    @villageworld9416 27 วันที่ผ่านมา

    பன்னை வைக்க லோன் கிடைக்குமா

  • @RajaLashimi
    @RajaLashimi 2 หลายเดือนก่อน +2

    சேவல்இறந்தால். குஞ்சுபொறிக்காதா

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 หลายเดือนก่อน +4

    👍👌🤝👍👌👍

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 2 หลายเดือนก่อน +2

    This is maharashtra breed. Not tamilnadu breed...

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 หลายเดือนก่อน

      Madhyapradesh breed

    • @JoFarms
      @JoFarms 2 หลายเดือนก่อน +1

      Yes mentioned in the video pls check

  • @akkinimuthu7636
    @akkinimuthu7636 2 หลายเดือนก่อน +2

    100 குஞ்சுகள் கிடைக்குமா
    என்ன விலை மேடம்

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  2 หลายเดือนก่อน

      Contact Number available in Description.

    • @akkinimuthu7636
      @akkinimuthu7636 2 หลายเดือนก่อน

      @@Pasumaicafetamil ok Thanks

  • @GopinathMurugan-z9z
    @GopinathMurugan-z9z หลายเดือนก่อน +1

    ரோஜா செண்டு நாளாக பிண்டு

  • @chandrasekar1271
    @chandrasekar1271 หลายเดือนก่อน

    நீங்கள் பாராமெடிகல் ஸ்டூடண்டா

  • @butterfly8490
    @butterfly8490 2 หลายเดือนก่อน +2

    இது கூடவே முயலும் வளர்க்கலாமே

  • @thilakvictor9402
    @thilakvictor9402 2 หลายเดือนก่อน

    It is not koli you have to pronounce properly in Tamizh.. It is Kozhi so before coming to blog master the language.. 👇

  • @EThirupathi-rq2gw
    @EThirupathi-rq2gw 2 หลายเดือนก่อน +1

    கடையை காட்டவில்லய்

  • @GT-yt9xq
    @GT-yt9xq 2 หลายเดือนก่อน +1

    Ithu nattu kozhi illai

  • @lenavegg3502
    @lenavegg3502 หลายเดือนก่อน +3

    வேஸ்ட்,தற்பெருமை பேசும் வீடியோ.

  • @anandananandanr4209
    @anandananandanr4209 29 วันที่ผ่านมา

    எந்த ஏரியா?

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  25 วันที่ผ่านมา

      The Paradise Farms. Coimbatore

  • @ritav7870
    @ritav7870 28 วันที่ผ่านมา +1

    Supper ❤