சாராய கடைக்கு குடுக்கிற முக்கியத்துவம் ஆடு மாடு விவசாயத்துக்கு குடுக்காத காரணத்தால் வரும் பிரச்சினை இப்படியே போனால் தமிழ் நாடு வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிவிடும்
ஏம்பா அந்த அளவுக்கு கருத்து கேக்குறீங்க என்ன விலைக்கு குடுக்குறாங்க நீங்களும் கேட்கல அவங்களும் சொல்லவே இல்ல அப்புறம் எப்படி வர்த்தகம் நடக்கும் சமூக வலைதளம் மூலமாக
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டு ஆடுகள் விலை மிகக் கடுமையாக சரிவை கண்டு வருகிறது மேலும் இதுபோன்று வட மாநிலத்து ஆடுகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் போது உள்ளூர் ஆடுகளை வாங்க யாரும் தயாராக இல்லை...... இதனால் தமிழ்நாட்டில் பல விவசாயிகளின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து வருகிறது..... தமிழ்நாட்டில் உள்ள ஆட்டுப் பண்ணையாளர்கள் நிலமையும் கவலைக்கிடமாக தான் உள்ளது.... வெளி மாநிலத்தில் ஆடு இங்கு விற்பனையாகும் பொழுது இங்குள்ள ஆடு எங்கு போய் விற்பனை செய்வது?
இது நம்ம மண்ணின் ஆடுகள் இல்லை மக்கள் வடமாநில ஆடுகள் கறி போடும் இடங்களில் கறிவாங்குவதை தவிர்க்கவும் நம்ம ஊர் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை வாங்குங்கள் ஆடு வளர்க்கும் விவசாயிகள் வயிற்றில் அடிக்க வேண்டாம்
@@Aatukaran எங்கள் கள்ளக்குறிச்சி பகுதியில் தற்பொழுது ஆடுகளை அதிக அளவில் வளர்த்து வருகிறோம்.. ஆனால் வளர்ப்புகளுக்கு ஏற்ப விற்பனை இல்லை.. தீபாவளி பண்டிகைக்கு நினைத்த அளவில் ஆடுகளை விற்பனை செய்ய முடியவில்லை .. உங்ளை போன்றவர்களால் எங்கள் விவசாயம் சார்ந்த வருமானம் மிகவும் பாதிக்கிறது.. உங்களுக்கு லாபம் என்ற ஒன்றே குறிக்கோளாக உள்ளதால் எங்கள் கஷ்டங்கள் உங்களுக்கு புரியாது.. எனது ஆழ்ந்த கண்டனங்கள்..
மிக விரைவில் ஆடு மேய்க்கும் நிலைக்கு வர வாழ்த்துக்கள் நாசமா போனவங்கள இப்ப இங்க வளக்குர ஆட்ட தர ரேட்டுக்கு கேக்குராங்கடா வடக்கன் 150 ஓவா கூலிக்கு ஆடு மேய்ப்பான் இங்க 600 ஓவா கூலி கேக்குரானுக நாசமா போங்கடா
தமிழக விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு தொழில்க்கு ஆப்பு வைத்து விட்டார்கள் 😢😢😢😢
Never brother, we are also doing native breeds like Salem Black, Mecheri Sheep!
நாம் தமிழர் கட்சி சொல்வதுதான் வாழ்க்கை ஆகிறது.
சாராய கடைக்கு குடுக்கிற முக்கியத்துவம் ஆடு மாடு விவசாயத்துக்கு குடுக்காத காரணத்தால் வரும் பிரச்சினை இப்படியே போனால் தமிழ் நாடு வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிவிடும்
ஏம்பா அந்த அளவுக்கு கருத்து கேக்குறீங்க என்ன விலைக்கு குடுக்குறாங்க நீங்களும் கேட்கல அவங்களும் சொல்லவே இல்ல அப்புறம் எப்படி வர்த்தகம் நடக்கும் சமூக வலைதளம் மூலமாக
380 rs
டேஸ்ட் இல்லை கசாப்பு கடைகளில் இப்பவே இதை தான் விர்க்கிறார்கள்
கடைசிவரை விலை என்னவென்று சொல்லவே மாட்டார்கள்
😂😂😂
Hope they are hidding kg price, not transparent in rate.... it may lead for rate cheeting.
Adan bro Varghese 😅
😂😂😂😂😂😂😂😂😂😂@@bathruddin1036
Kg 450 bro
விலையசொல்ராசோணங்கி
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டு ஆடுகள் விலை மிகக் கடுமையாக சரிவை கண்டு வருகிறது மேலும் இதுபோன்று வட மாநிலத்து ஆடுகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் போது உள்ளூர் ஆடுகளை வாங்க யாரும் தயாராக இல்லை...... இதனால் தமிழ்நாட்டில் பல விவசாயிகளின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து வருகிறது.....
தமிழ்நாட்டில் உள்ள ஆட்டுப் பண்ணையாளர்கள் நிலமையும் கவலைக்கிடமாக தான் உள்ளது.... வெளி மாநிலத்தில் ஆடு இங்கு விற்பனையாகும் பொழுது இங்குள்ள ஆடு எங்கு போய் விற்பனை செய்வது?
neengal solvathu sarithan...but mutton per kg 700 to 800 high agiruku.. athu epdi....rate drop agavaeilayae....? appo epadi....
Kari kadai poda mudiyathu valakkuranvanga ellam
இன்னும் கொஞ்சம் நாட்களில் அங்கு விலை ஏறிவிடும்.
விலை சொல்லுங்க கிலோ என்ன விலை
தொடர்பு கொள்ளவும்.
நடு ஊருக்குள் இவர்கள் நடத்தும் நாடகம் இந்திய விரைவில் முடிவுக்கு வரும் வரும் வரும் வரும் வரும் வரும்
ஒரு சிலர் சம்பாரிக்க,ஏன் தமிழ் விவசாயிகள் வயித்துல அடிக்கீறீங்க.ஏன் நம்ம தமிழ் நாட்டுல ஆடு கிடைக்கவில்லையா.
இல்லை, நாங்கள் சேலம் கருப்பு மற்றும் மேச்சேரி செம்மறி ஆடுகளை விற்பனை செய்கிறோம்.
ஆட்டு உயிர் எடை சொல்ல வே இல்லா அதே மாதிரி உங்க லோக்கேசேன் அதுவும் சொல்ல
இது நம்ம மண்ணின் ஆடுகள் இல்லை மக்கள் வடமாநில ஆடுகள் கறி போடும் இடங்களில் கறிவாங்குவதை தவிர்க்கவும் நம்ம ஊர் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை வாங்குங்கள் ஆடு வளர்க்கும் விவசாயிகள் வயிற்றில் அடிக்க வேண்டாம்
@@Aatukaran
எங்கள் கள்ளக்குறிச்சி பகுதியில் தற்பொழுது ஆடுகளை அதிக அளவில் வளர்த்து வருகிறோம்.. ஆனால் வளர்ப்புகளுக்கு ஏற்ப விற்பனை இல்லை.. தீபாவளி பண்டிகைக்கு நினைத்த அளவில் ஆடுகளை விற்பனை செய்ய முடியவில்லை ..
உங்ளை போன்றவர்களால் எங்கள் விவசாயம் சார்ந்த வருமானம் மிகவும் பாதிக்கிறது..
உங்களுக்கு லாபம் என்ற ஒன்றே குறிக்கோளாக உள்ளதால் எங்கள் கஷ்டங்கள் உங்களுக்கு புரியாது..
எனது ஆழ்ந்த கண்டனங்கள்..
@@venkatesanss4138 உங்கள் விலை சொல்லுங்கள் சென்னையில் தர இயலுமா
Ippudiye pona namma bread namma farmers enga porathu
Nadu road ku 👍🏽
Intha Mari aluga nalatha nambaloda breed elam aliyuthu cha
புது தகவல்
சார் விளை நிலங்கள் என்னு சொல்லுங்க சார்
மிக விரைவில் ஆடு மேய்க்கும் நிலைக்கு வர வாழ்த்துக்கள்
நாசமா போனவங்கள இப்ப இங்க வளக்குர ஆட்ட தர ரேட்டுக்கு கேக்குராங்கடா
வடக்கன் 150 ஓவா கூலிக்கு ஆடு மேய்ப்பான்
இங்க 600 ஓவா கூலி கேக்குரானுக
நாசமா போங்கடா
அடு விக்ஙிற கசாப்புகடகாரன் கூட ஆங்கிலத்தில்தான் பேசுரான் அரவேக்காடு
Superb ❤
Thanks for your support!
Enna taste no different ada paavi story super
உயிர் ஏடை என்ன விலை
Native bread a motive ponnunga bro
நாசமா போனவனே கஷ்டப்பட்ட காசை காப்பாத்த முடியாதா.....
என்ன மாதிரி ரெண்டு லட்சத்தை இழந்தா தான் உனக்கு எல்லாம் புத்தி வரும்
Sure brother, we are also doing Salem Black Goat and Mecheri Semmari
கறி ருசி எப்படி இருக்கும்?
நன்றாக இருக்கும்!
Not good, kari nar nara ga irukkum, hard also
North Indian maadu goats thadai seyya vendum 😮😮😮
Yes
ஏன் தமிழ்நாட்டு ஆடுகளை வாங்கி, வளர்த்து, விற்க்ககூடாது.?வட இந்திய ஆடுகளை வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை.தினிக்கிறீர்கள்.
Gujiri , ajmeeri, sirogi...
1 கிலோ விலை எவ்வளவு
450
@@gokulnathpurushothaman8765No!
@@gokulnathpurushothaman8765Not true!
தொடர்பு கொள்ளவும்.
இந்திகாரண் ஆடு மட்டுமே வேண்டும் 🤣🤣🤣🤣🤣
நம்மகாட்டுசைடுஇருக்கும்ஆடுடேஸ்ட்நன்குஇருக்கும்.ஆனால்அந்தசப்ளைபோதாது.
Neenga ellam nallave erukka mattenga da
இந்த தீபாவளிக்கு இதை தான் சேலம் ல சேல் பண்ணாங்க
We can understand that price is not stable. But u can give todays rate
Valakaravn panakaran agala ungalamari alungathanda sikaram mela poiduringa..
All are hybrid goats, worst taste not like outside goats
Rajasthan rate 200-250
No not true!
Tamilnadu.sabam.goat.veattu.🐃
Ok
ஒரு ஆடு 25 கிலோ என்றால் !
கறி எத்தனை கிலோ கிடைக்கும் !
உயிருடன் ஒரு கிலோ எவ்வளவு !
இதை சொல்லாதீங்க !
இதுதான் ரகசியம் !
கடைசிவரை விலை சொல்லவில்லை... அப்புறம் ஆட்டையை காண முடியவில்லையே...
தொடர்பு கொள்ளவும்.
Appram enda indha vllai briyani including some body famous briyani ippa leg broken for the nee வெள்ளையா கும்மி pannva தோ briyani from rr briyani
Rate perkg 250 , I want 10 goats
Location sir
???
Aatukaran farm, Salem
போச்சு செம்மறி ஆடு மேய்ச்சாவது பொழைக்க முடியாது போல.
Dai namba tamilnadu la ungaluku aadu ellaya da adhuku north la vangurenga
ஆடு தான 😅😅😅😅
INTHA
ATTUKKUTTI
VARVILLAI..YENTRAL
VARAVILLAI.YENTRAL
ENTRAL
BROILER
CHIKKEN
ONLI
உள்ளூர்ல இருக்க ஆடுகள குழிதோண்டி புதச்சிருங்கடா.
சேல த்தில்உங்கள் ஆடுகள் இருக்கும் முகவரி பற்றி எனக்கு வாட்ஷாப் செய்தால் நன்று.
காசு வெச்சிட்டு சும்மா இருக்க முடிய....
கறிக்கு வேணா வாங்கு வளர்த்தலாம் நெனச்ச எல்லாம்...
என் நிலைமை தான் உனக்கும்.....
Google Map: Aatukaran Farm, Salem
Rate per kg rs
Kannadi pottVaru avanga alu😊
Bangalis enga vandu
Enga polappa kaduthuttanga
Neenga avanga ketta aadu vangettu vandhu veevasayam panravangala vala vedamattengurenga😢
Vadakan vantha thitringa. Vadakan atta yaraki namba nattu adu valakaravanga.. polapa kedukuringa
விலை சொல்லுங்க அண்ணா எந்த ஏரியா சொல்லுங்க
Kg 450
@@gokulnathpurushothaman8765 No!
@@gokulnathpurushothaman8765 Not true!
தொடர்பு கொள்ளவும்.
Indha goat kari nallave irukkadhu, kari nar nara ga irukkum.., I have tasted in UP
Sale pandra avangalukum kari kadai owners rendu perukum profit than . Vivasayi than pavam
ஆட்டு கறி சாப்பிடுவதை விட்டு விடலாம் போல இருக்கு
Ellam uruttu. Makkalai usar.
Oruthan vada naattu maatta kondu varaan oruthan vada naattu aatta kondu varaan namma ooru powerful naattu breeds soli mudinjithu😢😢😢😢😢
ஃபிரண்ட். ஆடு மாடை விடு வடநாட்டு பெண்களை இப்போது தமிழ்நாட்டில் வருகின்றார்கள் மணமகளாக
Oruadusampelkudunka. Sapputdupakkuram.. Annavelaikadacevarai. Soallvelai.
👍👍👍🤝👍
ஏய் என்ன வேலைக்கு வைக்கிற அதை சொல்லுடா சொல்லவே மாட்டேங்குற கடைசி வரைக்கும்
Local business loss agum yen da epdi panurigo 😮😢
ஒரு பதிவு சரியாக இல்லை
Don't do Sin. God will Panish
டேய் கிலோ 400 ரூபாய்தானே சொல்லுங்கடா
Tamil speech 😢😢😢
Watching this video 😮
Waste of time 😭