இராஜேந்திர சோழனின் வெற்றிச்சரித்திரம் | The History of Rajendra Chola | Ep 02 | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இராஜேந்திர சோழன் ஆரம்பத்தில் பெற்ற வெற்றிகள் என்னென்ன? அதை அவர் சாத்தியமாக்கியது எப்படி? அவருடைய தந்தை ராஜராஜ சோழனின் காலத்திலேயே அவர் முக்கிய பொறுப்பில் இருந்து கோலோச்சியது எப்படி என்பதை இந்த எபிசோடில் காணலாம்
    Discover the early victories of Rajendra Chola! How did he achieve them? In this episode, delve into how he emerged triumphant during the reign of his father, Rajaraja Chola.
    ராஜேந்திர சோழனின் வெற்றிச்சரித்திரம் - • ராஜேந்திர சோழனின் வெற்...
    ---------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

ความคิดเห็น • 260

  • @rajeevadhithyat660
    @rajeevadhithyat660 6 หลายเดือนก่อน +1

    Bro avan nu lam solladhinga bro kadhai ah irundhalum paravailai❤

  • @karthikj3167
    @karthikj3167 6 หลายเดือนก่อน +11

    அமைச்சரே இந்த போகன், மன்னர்களை ஒருமையில் தான் பேசுவானா..??

    • @kaVi53221
      @kaVi53221 6 หลายเดือนก่อน +2

      சற்று திமிர் அதிகம்

    • @GurujiPeedam
      @GurujiPeedam 5 หลายเดือนก่อน +1

      ஆம் மன்னா😂

    • @velmurugan7155
      @velmurugan7155 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Ivan tamilana telungana

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 6 หลายเดือนก่อน +13

    உண்மையான வரலாற்றை சொல்லும் போகன்👍❤️🎉🙏

  • @rajadurai8067
    @rajadurai8067 6 หลายเดือนก่อน +20

    ராசராசன் பிறப்பு 944 ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.1014 தை மாதம் 14 ம் நாள் தனது எழுபதாம் வயதில் காலமானார் என்று பேராசிரியர் தெய்வநாயகம் அய்யா ஆதாரங்களுடன் பதிவு செய்து உள்ளார்.

  • @shaviniyo
    @shaviniyo 6 หลายเดือนก่อน +7

    உங்க CAA வீடியோ ...அருமையான தெளிவான ஒன்று....

  • @alagesan7836
    @alagesan7836 6 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤ஒரு மன்னரை மன்னனை வரலாற்றை சொல்லும் பொழுது மதிப்புடன் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது அதை விடுத்து வரலாறு சொல்கிறேன் என்று அவன் இவன் என்று இழிவுபடுத்துவது போல் பேசுவது தவறு அவர்கள் வாழ்ந்த வாழ்வு என்ன நாம் வாழும் வாழ்வு என்ன என்பதை யோசித்து பேச வேண்டும்

  • @Kamaldawww
    @Kamaldawww 6 หลายเดือนก่อน +21

    மரியாதைக்குரிய போகன், தயவு செய்து சதாம் உசேன் பற்றி வீடியோ போடுங்கள்

    • @fly-of-flies
      @fly-of-flies 6 หลายเดือนก่อน

      Pakistan, Iran, iraq nu poi video edukkava

    • @rajusathiyarajusathiya1222
      @rajusathiyarajusathiya1222 6 หลายเดือนก่อน

      Yes yes correct go head

    • @harfavlogs
      @harfavlogs 6 หลายเดือนก่อน +1

      @@fly-of-fliesgallelio pathi video podumbodhu ena italy ka ponaru arivu jeevigala

    • @fly-of-flies
      @fly-of-flies 6 หลายเดือนก่อน

      Galileo is not a king of king, athan

    • @harfavlogs
      @harfavlogs 6 หลายเดือนก่อน

      @@fly-of-flies king are king ilaiyo avar keta kealvi enna neenga sonna badhil enna

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 หลายเดือนก่อน +10

    உங்கள் வீடியோ முழுவதும் பார்க்காமலே லைக் கொடுப்பேன் ஆனால் தமிழ் வரலாறு உலகிற்கு கொடுத்த இராஜேந்திரன் சோழன் இராஜராஜ சோழன் மாமன்னர்களை மரியாதை குறைவாக பேசுகிறீர்கள் இந்த வீடியோ லைக் போட மாட்டேன்

    • @velmurugan7155
      @velmurugan7155 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Ivana udhacha sari akidum

  • @ramachandranpalamalai9861
    @ramachandranpalamalai9861 6 หลายเดือนก่อน +9

    ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனை பத்தி அவன் இவனும் பேசுறது செம கோவம் வருது போகன் மரியாதையா பேசுங்க
    நம் முன்னோர்களை பற்றி இப்படித்தான் மரியாதை குறைவா பேசுவீங்களா....

  • @varunprakash6207
    @varunprakash6207 6 หลายเดือนก่อน

    0:10 Eelam war 1:40 Inscription 2:45 Raja Raja cholan 3:20 Territory 4:41 Tanjore Big Temple 4:56 11 Queens 5:46 madhuragan 2 7:31 Thiruvarur Temple inscription 7:54 Book 9:24 Kanthalur salai war 10:03 Expansion 10:48 Titles 11:37 Capture kingdoms 13:35 மெய்க்கீர்த்தி 18:42 Pandya' Treasure 21:24 Chera's Treasure The History of Rajendra chola By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Tamil Historical Kings Cholan Empires history semma

  • @harikrishsathya7141
    @harikrishsathya7141 6 หลายเดือนก่อน +4

    பாண்டிய மன்னர்கள் வரலாறு bro

  • @chandrukumar3632
    @chandrukumar3632 6 หลายเดือนก่อน +4

    Give respect for our kings

  • @muthuluck8033
    @muthuluck8033 6 หลายเดือนก่อน +2

    pallavaragal patri oru video podunga anna

  • @rajaa4520
    @rajaa4520 6 หลายเดือนก่อน

    Thirukural and history Pathi pesunga ,thirukural entha format la kedachathu namaku ,,kalvettu enga eruku ,, detail ah oru video podunga pls

  • @JohnPeter-li5pv
    @JohnPeter-li5pv 6 หลายเดือนก่อน +3

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரியகொயிலில் புதுப்பிக்கும் பணி நடந்தபோது சில வரலாற்று முக்கியத்துவமான கல்வெட்டுகள் நீக்கப்பட்டதாக சொல்லப்படும் செய்தி உண்மையா பிரதர்!

  • @Ajith-bg1ce
    @Ajith-bg1ce 6 หลายเดือนก่อน +6

    சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன் ❤😭🔥 🐟

  • @rajendranabilash7437
    @rajendranabilash7437 6 หลายเดือนก่อน +1

    Am proud my Name ❤ .Am sri lankan ❤ Thank you

  • @joseanto6498
    @joseanto6498 6 หลายเดือนก่อน +5

    பாண்டிய கடல் வாணிபம் மற்றும் வரலாறு பற்றி பேசுங்கள்

  • @Manojspidey18
    @Manojspidey18 6 หลายเดือนก่อน

    Superb explanation & this video brings goosebumps

  • @ArunArun-ht7bg
    @ArunArun-ht7bg 6 หลายเดือนก่อน +2

    Give respect for RAJ RAJ CHOLAN
    don't tell ava eva

  • @nadasonjr6547
    @nadasonjr6547 6 หลายเดือนก่อน +3

    ஆக தமிழனின் தனி நாடாக சோழ ராஜ்யம் இருந்தது.ஆனால் இன்று இந்திய கூட்டரசில் அடிமையாக தமிழ் நாடு இறையான்மையுடன் வாழ முடியாத சூழ்நிலை..

    • @Manoj-MRM
      @Manoj-MRM 6 หลายเดือนก่อน

      😂

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 6 หลายเดือนก่อน

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @prabhudhas1880
    @prabhudhas1880 6 หลายเดือนก่อน

    Video finishing was wonderful waiting for your next journey telling

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 6 หลายเดือนก่อน

    Nanri very interesting

  • @raga2309
    @raga2309 6 หลายเดือนก่อน +1

    கேட்க நன்றாகத் தான் இருக்கிறது, ஆனால் இந்த யுத்தங்களின் போது எவ்வளவு அழிவுகளையும், வன்முறைகளையும் ஏற்படுத்தியிருப்பார்கள், எத்தனை அடிமைகளையும், அனாதைகளையும் உருவாக்கியிருப்பார்கள்.

    • @RamKUMAR-cy6yi
      @RamKUMAR-cy6yi 6 หลายเดือนก่อน

      History is always with blooshed and many killings , many widows -- that effects lot of pain

  • @InduMathi-x7q
    @InduMathi-x7q 6 หลายเดือนก่อน +1

    திரு. மணிரத்தினம் அவர்கள் பொன்னியின் செல்வன் என்ற படத்தை எடுத்த பின்பு, கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் புத்தகம் அதன் விற்பனை குறைந்து விட்டதாக கூறுகிறீர்கள்.... உண்மையாலுமே ராஜ ராஜ சோழன் பிரகாஷ்ராஜ் போன்று தான் பப்பரப்பா என்று படுத்து கொண்டு .... அக்குபஞ்சர் வைத்தியம் செய்து கொண்டு படுத்து இருந்தாரா.....
    எனக்குத் தெரிந்து நான் கேள்விப்பட்டது என்னவென்றால், சோழ வம்சத் தான் அவனுடைய உண்மையான நிறம் சிகப்பும் அல்லது கருப்பும் அல்லாது பொன்னிறம்.... ஏறக்குறைய அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள் சிவ பக்தர்கள் ..‌ குந்தவை என்று ஒரு பெண்மணி அருள் மொழி வர்மன் அதாவது பொன்னியின் செல்வன் அவரை காப்பாற்றும் பொருட்டு அருள்மொழி வருமனை பாதுகாத்து தாய் போல் வளர்த்து வந்ததாகவும் சரியான தருணத்தில் அவர் பொன்னியின் செல்வனை மகுடம் அணிவித்து ..... அரசால செய்தார் எனவும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. அப்படிப்பட்ட தெய்வத்தாய் ஆன குந்தவைக்கு நிகராக நடிக்கவே வராத திரிஷாவை போட்டு அது ஒரு படமும் எடுத்து ஐயோ கடவுளே அப்படி என்ற அளவுக்கு தான் அந்த படம் இருந்தது.... இது போல் நான் சொல்லலைங்க பார்த்த அத்தனை பேருக்குமே அப்படித்தாங்க தோணுச்சு. நம்ம ஒரு பேன்சி படம் எடுக்கலாம் தப்பு கிடையாது ஆனால் வரலாற்றுப் படம் எடுக்கும் போது தெளிவா எடுக்கணும்... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல நீங்க வந்து அப்படியே புகழ்ந்து தள்ளி இருக்கீங்க அண்ணா இத சொன்னா பிஜேபி என்று எழுதுவீங்க.... ஒரு படம் நல்லா இருந்தா நல்லா இருக்கு மஞ்ஞுமல் பாய்ஸ்.... அவர் எடுக்கிற படம் எப்படி சொல்றதுன்னா லேசியாக இருக்கக்கூடிய நபர்கள் வாழ்க்கையில் என்ன நடக்குமோ அப்படித்தான் எடுப்பாரு அப்படித்தான் அந்த படத்தையும் எடுத்து அசிங்கப்படுத்தி இருக்காரு ... ஃபர்ஸ்ட் பார்ட்டாவது போச்சு செகண்ட் பார்ட் அது கூட இல்லை ... நீங்க அப்படியே புகழ்ந்து தள்ளி வச்சிருக்கீங்க... கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் விற்பனை குறைந்துவிட்டது.... மணிரத்தினம் எடுத்த பொன்னியின் செல்வன் படத்தினால் ஐயோ சாமி அண்ட புளுகு ஆகாச புளுகு எவ்வளவு கேவலமா இந்த படத்தை எடுத்து அட போப்பா உன் ரசனையும் நீயும்

  • @gowthamsanthanam3810
    @gowthamsanthanam3810 6 หลายเดือนก่อน +1

    இராசேந்திர சோழன்னு சொல்லி kpy balava காட்டுகிறார் போகன்

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 6 หลายเดือนก่อน +3

    மன்னிக்கவும் தோழரே நம் மன்னர்களை அவன் இவன் என்று கூற வேண்டாம் திருத்துக்கொள்ளுங்கள் மரியாதை குறைவான சொல்லாக தெரிகிறது மற்றப்படி உங்கள் சேனல் மிக சிறப்பு

  • @raga2309
    @raga2309 6 หลายเดือนก่อน +5

    இரு பகுதிகளும் சிறப்பு, நீங்கள் ஒருமையில் விளித்து பேசியது இன்னும் நெருக்கமாகவும் விளங்கிக்கொள்ளும்படியும் இருந்தது.

  • @anwarbatcha57
    @anwarbatcha57 6 หลายเดือนก่อน

    Really amazing stories and goosebumps but tamilanku tamilan tha ethirinu ippa puriuthu tamilannla onna irunthuruntha ulagathuleye nammatha Powerful a irunthurukum tamilunm innereram ulaga moliya aairukum

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 6 หลายเดือนก่อน

    சோவியத் ஒன்றியம் பற்றி சொல்லுங்கள்

  • @Saravanakumar.A198
    @Saravanakumar.A198 6 หลายเดือนก่อน

    Bogan for the information detective master ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajaiakilan2158
    @ajaiakilan2158 6 หลายเดือนก่อน +2

    ராஜேந்திர சோழன் வரலாற்றில் வேள்பாரியும் கபிலரும் உள்ள படம் எப்படி வந்ததோ? 10:48

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 หลายเดือนก่อน +2

      அவர்கள் புகைப்படங்கள் வேள்பாரி நாவலில் கற்பனையாக வரையப்பட்டவை.. ஒவியங்களோ, நேரில் பார்த்தவர்கள் இல்லை😂😂

    • @ajaiakilan2158
      @ajaiakilan2158 6 หลายเดือนก่อน

      @@SaranyaLalitha ஆம் உண்மை தான் வேள்பாரி நாவலில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள்

  • @uthayanp
    @uthayanp 6 หลายเดือนก่อน

    Thank you, Bogan ❤

  • @AabelFernando
    @AabelFernando 6 หลายเดือนก่อน +1

    பாண்டியர்கள் வரலாறு பேசுங்க 🎏🎏

  • @philemonrajah5366
    @philemonrajah5366 6 หลายเดือนก่อน +1

    ஐயா பாண்டியர்களை பற்றியும் சொல்லுங்க நன்றி

  • @sivasaga6093
    @sivasaga6093 6 หลายเดือนก่อน +3

    மரியாதையாக பேசுங்க அண்ணா.....*** 😮

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 หลายเดือนก่อน

      ஆமாம், இவர்கள் என்னவோ வரலாற்று ஆய்வாளர்கள் போல, அரை குறையாக பேசுகிறார்கள்..
      .. ஆகச் சிறந்த தமிழ் மன்னனை பற்றி பேசும் போது இவருக்கு நற்சொல்களைப் பேசத் தெரியவில்லை..

  • @ArunPrasathSubramanian
    @ArunPrasathSubramanian 6 หลายเดือนก่อน

    10:46 #ம_செ
    #வேள்பாரி #சு_வெ 😊

  • @Saravanakumar.A198
    @Saravanakumar.A198 6 หลายเดือนก่อน +1

    அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி நன்றி நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤i like your voice

  • @MalaBaskar-v7m
    @MalaBaskar-v7m 6 หลายเดือนก่อน

    உலகிலேசிறந்தமன்னர்தமிழரின்வீரத்தைஉலகறியசெய்ததலைசிறந்தவீரர்அவரைமறியாதைவுடன்பேசகற்றுக்கொள்

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 6 หลายเดือนก่อน

    Thiru velankattu cheppedu tharpoluthu engu ierukkindrathu endru uonakku theriyuma...

  • @karthicksukumar90
    @karthicksukumar90 6 หลายเดือนก่อน +2

    bro - keka keka orey brammippa irukku - ungaloda naration arumaya irukku... wanted to hear more aana video mudinji pochu - Awaiting for the next episode 😀

  • @RathinamN-x7c
    @RathinamN-x7c 6 หลายเดือนก่อน

    அண்ணா முன்னோர்கள் அவர்களை அவன் இவன் என்று கூற வேண்டாம்... இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... சோழர்கள் பற்றிய உங்களுடைய பதிவு தொடரட்டும்... அவன் இவன் என்று தயவுசெய்து கூற வேண்டாம். அவர்கள் நான் ஒரு தமிழ் இனத்தின் மூதாதையர்கள் நினைவிருக்கட்டும்... நன்றி அண்ணா

  • @manjulashanmugasundaram706
    @manjulashanmugasundaram706 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 6 หลายเดือนก่อน

    Plz do on Jerry Springer, Jerry Springer biography, Jerry Springer TH-cam▶️ channel, kind request asking from 11 months.

  • @sharath4686
    @sharath4686 6 หลายเดือนก่อน

    En da unnaku mariyathaiya paysanumnu yaarummay sollitaralaiya.
    ------------------------------------------------
    Nanba unagaluku mariyathaiya paysanumnu yaarummay sollitaralaiya.
    Both has different version of tone brother, think...

  • @kingrajan6588
    @kingrajan6588 6 หลายเดือนก่อน +2

    அவன் இவன் பேசாத

  • @roseyrose8390
    @roseyrose8390 6 หลายเดือนก่อน +2

    Yappa....neenga kollai adicha adhu veeran, perumai ...gajini mohamadho, British karano adicha thappa...😅😅😅

    • @KavinS-j6y
      @KavinS-j6y 6 หลายเดือนก่อน

      Yena rendu thukku vithysama irukku ..gajinji British arasar soth oda sethu makkal oda sethaiyum sethu kollai adichaainha..aana Inga pandiyar oda Arasu sotha kollaia adichaainha

    • @ratheesh860
      @ratheesh860 6 หลายเดือนก่อน +1

      Same doubt ivanga Cambodia, Malaysia ,Thailand vara poitu aataya potutu vantha athu veeran but British kaaran inga irunthu england ku eduthutu ponathu mattum thiruttu 😂😂😂😂

  • @pastrywork3440
    @pastrywork3440 20 วันที่ผ่านมา

    கொஞ்சம் மரியாதையோடு பேசுங்கள்....அவன், இவன் ...என்று தான் பேச கற்று கொண்டீர்களா...

  • @joseanto6498
    @joseanto6498 6 หลายเดือนก่อน +1

    பாண்டிய வாரிசு பாரம்பரிய மீனவர்கள்

  • @vijay.e4228
    @vijay.e4228 6 หลายเดือนก่อน

    great oratter

  • @ajithar7590
    @ajithar7590 6 หลายเดือนก่อน +3

    Kadaiyellu vallalgal history video poodunga❤

  • @abinjose2408
    @abinjose2408 6 หลายเดือนก่อน +1

    Anna, kanyakumari la western ghats mountains lam over exploitation panranga, konjam atha pathi pesunga anna

  • @wealthgaming96
    @wealthgaming96 4 หลายเดือนก่อน

    மரியாதையா பேசுங்க சகோ..!
    Thumnail ல என்ன கொள்ளையடித்தான் போட்ருகிங்க ,கைப்பற்றினார் போடுங்க .. உங்களையும் நம்பி இவ்ளோ பேரு இருக்காங்க..

  • @wealthgaming96
    @wealthgaming96 4 หลายเดือนก่อน

    மரியாதையா பேசுங்க சகோ..!
    Thumnail ல என்ன கொள்ளையடித்தான் போட்ருகிங்க ,கைப்பற்றினார் போடுங்க .. உங்களையும் நம்பி இவ்ளோ பேரு இருக்காங்க..

  • @Mr.Kaakisattai_akcgs
    @Mr.Kaakisattai_akcgs 6 หลายเดือนก่อน +2

    But my request humble request please give respect to rajarajesh Solan

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 หลายเดือนก่อน +1

      yes, correct

    • @harfavlogs
      @harfavlogs 6 หลายเดือนก่อน +1

      Avan Ivan solradhu adu oru garvam thannai mari vera ilanu solrathuku artham

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 6 หลายเดือนก่อน

    THERE IS ON MORE CONNECTION B/N Vaanavan maadevi 's ancestor are from Malaiamaan (Triukoivilur) who married Angavai (paari's daughter) as described by poet kabilar. In one way King PAARI and RAJARAJA CHOLAN are relatives.

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 6 หลายเดือนก่อน

    உத்தமசோழன் ராஜ ராஜ சோழனுக்கு மாமன் முறை. ராஜ ராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுக்கு உத்தமசோழன் பட்டான் முறை. எப்படி சித்தப்பா முறை ஆகும்.

  • @gokulkrishna7761
    @gokulkrishna7761 6 หลายเดือนก่อน +1

    Chera,Chola,pandiyar pola kadaiyelu valllalgal yaen miga periya arasaatchi aagala....adha detail ah sollunga Anna

  • @alagesan7836
    @alagesan7836 6 หลายเดือนก่อน

    😂😂😂😂😂தலைப்பே சரி இல்லையே தலைப்பே கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது சிங்களவன் நாட்டில் பாண்டியர்களின் பாண்டியர்களின் பொக்கிஷத்தை கொள்ளை அடித்தாரா தமிழர்கள் நாட்டை சிங்களவன் ஆக்கிரமித்துக் கொண்டானே அதைப்பற்றி கதை சொல்லலாம்

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 6 หลายเดือนก่อน +1

    மன்னர்களைஅவன் இவன் என பேசுவதுநாகரிகமா,

  • @londongants769
    @londongants769 6 หลายเดือนก่อน

    Sam, i follow all your episodes and enjoy each of them. You generally express your respect towards anyone in your episodes. However in this episode i felt your way of expression wasnt with respect to Chola kings. Any specific reason?

  • @joseanto6498
    @joseanto6498 6 หลายเดือนก่อน +1

    கொற்கை பாண்டிய பேரரசு போற்றி

  • @kamalasaravananpathmanatha5601
    @kamalasaravananpathmanatha5601 6 หลายเดือนก่อน

    ஸ்டாலின், கருணாநிதி யை அவன் இவன் என்று உங்களால சொல்ல முடியாது தானே..எப்படி எமது மன்னர்களை ஒருமையில் குறிப்பிட முடியுது?

  • @MahaLakshmi-cf2pd
    @MahaLakshmi-cf2pd 6 หลายเดือนก่อน +2

    Ipa andha mani magudam enga irukku bro

  • @TheLoneWolf_26
    @TheLoneWolf_26 6 หลายเดือนก่อน

    When you are talking about other leaders or scientists you give respect and talk. But why in this video you speaking like this, It's hurting when you talk like this about our ancestors.

  • @Athiboy
    @Athiboy 6 หลายเดือนก่อน

    தமிழ் எண்றல் மொழியா? இல்லை மதம் ஆ?
    எதுக்கு தமிழ் புத்ராந்தை இந்துக்கள் மட்டும் கொண்டதுரர்கள்?

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 6 หลายเดือนก่อน

    Raja raja cholanukku pala peyar ierukkum poluthu avan manaivikku pala peyar ierukka coodatha..

  • @saranrajsm7893
    @saranrajsm7893 6 หลายเดือนก่อน

    Please talk about Indian education system

  • @padmanabhana.p7454
    @padmanabhana.p7454 6 หลายเดือนก่อน

    Amazing bro 😊👍🏽

  • @muthukumarp6230
    @muthukumarp6230 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anandhakumar86
    @anandhakumar86 6 หลายเดือนก่อน

    Wow. Amazing, bro. Ur narration is fantastic. Keep rocking. Please don’t look at some stupid comments and change your narration style. Waiting for next episode!!

  • @eswaramoorthy782
    @eswaramoorthy782 6 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பு சகோ.
    உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Sarath_Latzumi
    @Sarath_Latzumi 6 หลายเดือนก่อน

    தயவுசெய்து ஒருமையில் பேச வேண்டாம் அண்ணா😢

  • @mimayavan3701
    @mimayavan3701 6 หลายเดือนก่อน

    Supper B B B L I C patri podoinga 😅😅

  • @NAVEENR-hq1gh
    @NAVEENR-hq1gh 6 หลายเดือนก่อน +94

    போகன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தயவு செய்து நமது மன்னர்களை பற்றி. பேசும்போது (அவர் ) என்று மதிப்புடன் பேசுங்கள் (அவன் ) என்று ஒருமை வேண்டாம். மஹாராஷ்டிராவில் சிவாஜி -யை அவர்கள் (அவன் -இவன் ) என்று அழைப்பது இல்லை.

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 6 หลายเดือนก่อน +4

      Bro unarcivasam pattu pesatinga... Itutan sariyana murai oru varalarai solvatu....konjam purinji pesunga

    • @NAVEENR-hq1gh
      @NAVEENR-hq1gh 6 หลายเดือนก่อน +5

      @@thillakmanokaran2803 தெரியும் சகோ, வரலாற்றை பற்றி பேசும் போது இவ்வாறான முறைகள் இருப்பது உண்மை தான், ஆனால் பாண்டியனாக, சேரனாக, சோழனாக இருந்தாலும் ஒரு காலத்தில் எப்பேர்ப்பட்ட புகழ் கொண்டோர் அவர்கள்..... ⚔️⚔️

    • @bharnidaranvenkatachalam3410
      @bharnidaranvenkatachalam3410 6 หลายเดือนก่อน +1

      @@thillakmanokaran2803 nama oru porupan idalathula irukum pothu porupodu thaan pesa vendum, Bohan avarkal ithai unarnthu thiruthi kolvar yendru namabalam…

    • @gopinath566
      @gopinath566 6 หลายเดือนก่อน +8

      "அவனருளாலே அவன்தாள் வணங்கி" - திருவாசகம்.
      இது தமிழ் இலக்கண அழகு .

    • @maduraiveeran8156
      @maduraiveeran8156 6 หลายเดือนก่อน +2

      கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு பாலா சுப்பிரமணி ஐயா அவர்களை நல்ல மரியாதையாக கூறுகிறார் ஏனென்று புரியவில்லை ஏதாவது நான் தவறாக கருத்து தெரிவித்து இருந்தால் என்னை மன்னீயுங்கள்...

  • @aravins4072
    @aravins4072 6 หลายเดือนก่อน

    Na pirandhu valandha oor, rajendram, naan siru vayadhil irundha pozhudhu engal ooril ulla sivan kovilil madhiri suvar karungallal aanadhu adhil niraya ezhithukka porikka pottu irundhadhu niyabagam irukkiradhu, kovilai pudhuppirpadharkkaga adhi irundhavai sidhakkapattana (2000) ku munnar

  • @BalaMurugan-el8ho
    @BalaMurugan-el8ho 6 หลายเดือนก่อน

    மரியாதையா பேசவும் அவன் இவன் என்று பேச வேண்டாம்

  • @raguraja4631
    @raguraja4631 6 หลายเดือนก่อน

    அறிவின் ஒன்னு உனக்கு இருக்கா அவன் இவன் சொல்ற உன்கிட்ட மாடு மேட்ச்சவனா

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 6 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதிவு..உலகமகா சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன் பற்றிய அரிய தகவல்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது. நன்றி❤❤🎉🎉🎉🎉

  • @saranrajsm7893
    @saranrajsm7893 6 หลายเดือนก่อน

    Please talk about Indian education system

  • @tigeragri5355
    @tigeragri5355 6 หลายเดือนก่อน

    பாண்டியர்கள் சீரழித்த தஞ்சை மற்றும் சோழவழநாட்டின் பொக்கிசங்கள் கலைகலாச்சார விழுமியஙகளைபற்றியும் காணொளி போடு போகன்
    குறிப்பு ( மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் வலுவிழந்நகாலத்தில்)

  • @siva7618
    @siva7618 6 หลายเดือนก่อน

    Rajendra chozhan mindvoice : intha lagudapandi ennai avan ivan endru than azhaippana 😆

  • @aravins4072
    @aravins4072 6 หลายเดือนก่อน

    Kudavayil Balasubramaniam ayya, avalunga munnnadi irundha oru arasar umakku Avan Ivan ah anna , sollunga

  • @kalaiphotos5232
    @kalaiphotos5232 6 หลายเดือนก่อน

    Avan ivan pesiyatharku adutha video la vilakkam alikka veandum

  • @aravins4072
    @aravins4072 6 หลายเดือนก่อน

    Now 10 feet ku adila irukka suvarai (sunnambu kaarai) adayalam kaanbikka mudiyum

  • @purusotham9144
    @purusotham9144 6 หลายเดือนก่อน

    Enna pooonool potrukkan cholan enna parppaan ah??

  • @Tamil_nadu_girl_fun_usa
    @Tamil_nadu_girl_fun_usa 6 หลายเดือนก่อน

    After this series please talk about why European came to India . I know spices but why on end of 15th century. Is because of demand or something happened in south India.

  • @Latest.trailers
    @Latest.trailers 6 หลายเดือนก่อน

    Pesunga bro ninga sonatha engaluku purium

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 6 หลายเดือนก่อน +1

    Chennaiku miga arugil😂

  • @gopalakrishnan3079
    @gopalakrishnan3079 6 หลายเดือนก่อน

    Akira toriyama pathi vedio podunga

  • @subhashvolg9587
    @subhashvolg9587 18 วันที่ผ่านมา

    மரியாதையாக அழைக்கவும் நம் மன்னர் களை

  • @kingkavi7849
    @kingkavi7849 6 หลายเดือนก่อน

    🎉❤

  • @joseanto6498
    @joseanto6498 6 หลายเดือนก่อน

    பாரம்பரிய மீனவர்கள் வரலாறு படிங்க சகோ அப்புறம் வரலாறு பற்றி ஓரு வீடியோ போடுங்கள் மக்கள் மீனவர்கள் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @bharathg5738
    @bharathg5738 6 หลายเดือนก่อน

    Saitama பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ஜான் pls......

  • @tgbshervin2567
    @tgbshervin2567 6 หลายเดือนก่อน

    Bosx. We need vifeos Every week. Waiting always.
    V

  • @Chef-Geo-oman
    @Chef-Geo-oman 6 หลายเดือนก่อน

    Vicks action 500 pathi podu BBB

  • @krishnakrishnan3187
    @krishnakrishnan3187 6 หลายเดือนก่อน

    Anna tamil mannar solar pathi pesugs

  • @82kutty
    @82kutty 6 หลายเดือนก่อน

    முதல் மனைவி பெயர் தந்தி 🤔 தத்தி 🙄🙄

  • @devendranramachandran8486
    @devendranramachandran8486 6 หลายเดือนก่อน

    Bro I'm your big fan from Malaysia I need asokhan history...pls