ராஜேந்திர சோழனின் வெற்றிச்சரித்திரம் | History of Rajendra Chola | Big Bang Bogan | Ep 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ராஜராஜ சோழனின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவன் அவனது மகன் ராஜேந்திர சோழன். அவனுக்கு அடுத்து சோழர்தம் எல்லையை கீழ் துணை நாடுகள் வரை கொண்டு சேர்த்தவன். பெரிதாக பேசப்படாத அம்மன்னவனின் பெருமையையும் வரலாறையும் விளக்கும் தொடர் இது. முதல் அத்தியாத்தில் சோழ அரசக்குடும்பத்தின் அறிமுகம் அலசப்படுகிறது
    Explore the awe-inspiring saga of Rajendra Chola, the illustrious son who propelled the glory and fame of Rajaraja Chola to unprecedented heights. Journey alongside Rajendra Chola as he extends the Chola dynasty's influence from the southern heartland to distant lands. Unveil the untold stories of a son whose achievements surpass even the grandeur of his renowned father, shedding light on the first chapter of the Chola dynasty's legacy. Witness the unveiling of the Chola royal lineage's genesis in this compelling historical narrative. Subscribe now to embark on a riveting exploration of the Chola Empire's origins!
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

ความคิดเห็น • 262

  • @BigBangBogan
    @BigBangBogan  6 หลายเดือนก่อน +68

    இரு குறிப்புகள் #bcubers
    1. 12:09ல் தவறுதலாக முதல் பராந்தகன் என்று பதிவாகியுள்ளது, இரண்டாம் பராந்தகன் என்பதே சரி
    2. மாமன்னன் ராஜராஜ சோழனையும், இராஜேந்திர சோழனையும் ஒருமையில் குறிப்பிட்டதாக பல #bcuber உறவுகள் வருத்தம் தெரிவித்துள்ளீர்கள். இதில் வருத்தப்பட ஏதுமில்லை, அது ஒருமை என்பதைவிட உரிமை என்று கொள்ளலாம் அதை ஈழத்து புலிகளின் தேசிய தலைவர் பற்றிய காணொளியிலும் தெளிவுப்படுத்தியுள்ளேன். அதோடு இம்மன்னவர்களின் வரலாற்றை பதிவு செய்த பல வரலாற்று ஆய்வாளர்கள் அங்கனமே அழைத்துள்ளார்கள், அவர்களை பாடிய புலவர்களும் அழைத்துள்ளார்கள் என்பது தெளிவு. அதில் குறையொன்றுமில்லை.

    • @anug_sathya_333
      @anug_sathya_333 6 หลายเดือนก่อน +3

      மன்னிக்கவும்... நான் நம் மன்னர்களை ஒருமையில் அழைப்பதை தவறு என்று சொல்லவில்லை... அது ஒரு விதி விலக்கு... ஆனால் அதையே விதியாக கொண்டு செயல்பட வேண்டாம் என்று தான் கேட்டுக் கொள்கிறேன்... ஏற்கனவே பழைய வீடியோகளை பதிவு செய்தாலும், புதிய கேமரா தேவைப்பட்டதே! எதற்கு? இன்னும் மேன்மையாக செய்யத் தானே! அந்த மேன்மையை தான் கேட்கிறேன்... தவறு இல்லையே... அதே போல கேப்டன் பிரபாகரன் பதிவில் அவர் போராளியாக மாறிய பிறகு ஒருமையில் அழைக்கவில்லை என்றும் நீங்கள் மறுப்பு தெரிவித்த நினைவு எனக்கு...

    • @NagarajanOmkanna
      @NagarajanOmkanna 6 หลายเดือนก่อน

      ஆம் உண்மை, நாம் இறைவனைகூட அவன் என்றுதான் உரிமையுடன் அழைப்போம். அவனை பல கேள்வி கேட்டுபோம்.

    • @balatn693
      @balatn693 6 หลายเดือนก่อน

      True.. ne kalaku chithappu.

    • @karthir6628
      @karthir6628 6 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @sivaramjig578
      @sivaramjig578 6 หลายเดือนก่อน

      அப்போ அந்த ஆய்வாளறும் அறிஞர்களும் நீங்களும் ஒண்ணுனு சொல்றீங்களா தோழர்?நம் வீட்டில் அப்பன் தாத்தனை ஒருத்தன் வந்து அவன் இவன் சொன்ன கோவம் வருமா? வராதா?
      மரியாதை என்பது தமிழர் அடையாளம்! அதில் வயது,பதவி, உறவிற்கேற்ப வார்த்தைகளை அமைத்துள்ளது வேறு எந்த மொழியும் காண முடியாத ஒன்று. நல்லதை சொல்லி கொடுக்கும் தாங்கள் இதையும் கடைப்பிடிப்பதில் தவறில்லையே !

  • @karthinaveen8979
    @karthinaveen8979 6 หลายเดือนก่อน +15

    அருமை சகோ❤...நான் கல்லூரி படிக்கும்போது குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா வாயிலாக இராசேந்திர சோழன் வரலாறு, அவரது வீரம், போர் பற்றியெல்லாம் அறிந்துகொண்டேன்... இப்போது உங்கள் காணொளி வாயிலாக பாக்கும்போது சந்தோசமாக உள்ளது..நன்றி போகன்❤

  • @anug_sathya_333
    @anug_sathya_333 6 หลายเดือนก่อน +133

    தயவு செய்து நம் மன்னர்களை ஒருமையில் அழைக்காமல் அடுத்த பகுதிகளை அமைத்தால் நன்றாக இருக்கும்...

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 6 หลายเดือนก่อน +1

      அந்த காலத்தில் அரச குடும்பத்தில் இல்லாமல் பிராமண ஐயராக இல்லாமல் சாதாரண மக்களாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும் வலி, ஒரு பிராமண வாய் பிட்டுகாக பல கிலோமீட்டர்கள் மண் சுமக்கவும் கல் சுமக்கவும் வைத்திருக்கிறார்கள் அப்பொழுது இருந்த குடிமக்களை பிராமண ஐய்யர்கள் மற்றும் ஜமீன்தார்கள் மட்டுமே அந்த காலத்தில் பூக்களின் மேல் நடந்தார்கள் மற்ற அனைத்து முள்ளின் மேல் நடப்பது போன்றதுதான் வாழ்க்கையாக இருந்தது இதை நிறைய பேர் உண்மை நிலையை பதிவு செய்திருக்கிறார்கள் இவரும் பதிவு செய்திருக்கிறார்

    • @sakthiammu7906
      @sakthiammu7906 6 หลายเดือนก่อน +28

      அது உரிமையின் வெளிப்பாடு 🤦🤦🤦

    • @DineshKumar-rk8nb
      @DineshKumar-rk8nb 6 หลายเดือนก่อน +3

      Respect kodudhu pesuga Bogan

    • @anug_sathya_333
      @anug_sathya_333 6 หลายเดือนก่อน

      @@sakthiammu7906 அது நமக்குள் இருக்கலாம்... பொது தளங்களில் இருக்கக் கூடாது... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் அவர்கள்... பேசுவதும் அவர்களுடைய வீரதீர செயல்களை பற்றி.. அந்த இடத்தில் ஒருமுறையில் அழைப்பது தவறு... அதை சுட்டிக் காட்டுபவனை நினைத்து நெற்றியில் அடித்துக் கொள்வது சரியான புரிதல் இல்லாதமை... தமிழ் மன்னர்களை பற்றிய செய்திகள் மறைப்படுவதும் அவர்களை தவறானவர்கள் என்று பொய்யாய் சித்தரிக்கப்படுவதும் நடக்கும் காலத்தில் அவர்களை பற்றிய உண்மை செய்திகளை உரிய மரியாதை கொடுத்து சொல்வது மேலானது... சற்று புரிந்து கொள்ளுங்கள்...

    • @mrpratings
      @mrpratings 6 หลายเดือนก่อน +5

      நான் நினைத்தேன்...! நீங்க சொல்லிட்டிங்க...! நண்பரே 👏👍

  • @stardass6416
    @stardass6416 6 หลายเดือนก่อน +8

    எதிர்பார்த்த எபிசோட் மிக்க நன்றி

  • @rohinirohi1841
    @rohinirohi1841 6 หลายเดือนก่อน

    Rmba naala ipdi nama history pathi theliva therinjikura mari videos theditu irundan. Kudos to the team❤ inum pandiargal cherargal patrium videos podunga

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 6 หลายเดือนก่อน +1

    Goosebumps when you says rajendra chola ❤❤❤

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 6 หลายเดือนก่อน +4

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @Than.Avanam
    @Than.Avanam 6 หลายเดือนก่อน +1

    I'm waiting to watch all episode. 1st episode superb.

  • @முர்த்திசரவணன்
    @முர்த்திசரவணன் 6 หลายเดือนก่อน +10

    நான் எதிர்பார்க்காத ஒரு காணொளி சிறப்பு முழுவதும் சோழ வரலாற்றை ஓரளவுக்காவது இந்தத் தொடரில்
    வெளியிடுங்கா நண்பா

    • @AbineshRajan-h5x
      @AbineshRajan-h5x 6 หลายเดือนก่อน

      Bro athu romba urimai ullavangala thaan apudi soluvaanga

  • @sampthkumar1886
    @sampthkumar1886 6 หลายเดือนก่อน

    I was waiting for a long time for this great work brdr

  • @sudharsananorganics2733
    @sudharsananorganics2733 6 หลายเดือนก่อน +1

    03:38 Raja raja cholan age 38 at the time he became king.

  • @RameshKupusamy
    @RameshKupusamy 6 หลายเดือนก่อน

    Well-researched on the topic! Aluthuma tiruthma sonningge! ❤❤❤❤

  • @TamilTamil-jv2xs
    @TamilTamil-jv2xs 6 หลายเดือนก่อน +2

    Waiting thalaivaaaaa

  • @வாழ்கதமிழ்-ல8ந
    @வாழ்கதமிழ்-ல8ந 6 หลายเดือนก่อน +2

    4:06 மணிரத்னம் தாக்கப்பட்டார்😂🤣🤣

  • @divin5074
    @divin5074 6 หลายเดือนก่อน +1

    In spite of your pinned comment , it’s not good to hear when u talk about our king without respect.. u did not do so for chengiz khan ..

  • @SakthiVel-ci1sd
    @SakthiVel-ci1sd 6 หลายเดือนก่อน +1

    ஒரு மாமன்னனை அவன், இவன், என்று என்ன பேச்சு தப்பு பண்ணாதீங்க சகோ. 🙏🙏🙏

  • @munisamy56
    @munisamy56 6 หลายเดือนก่อน +1

    அண்ணா முத்தரையர் மன்னர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @balasubramaniyann3055
    @balasubramaniyann3055 6 หลายเดือนก่อน

    Good narrative in Tamil. Super Sam 👍

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te 6 หลายเดือนก่อน

    நண்பரே அடுத்து வீடியோ பதிவில்
    #BGM இன்னும் தரமா போடுங்க
    இந்த பதிவில் அது கொஞ்சம் குறைந்து இருக்கு
    கதையோடு ஒன்ற முடியல
    🙏🙏🙏🙏

  • @sakthiammu7906
    @sakthiammu7906 6 หลายเดือนก่อน +7

    எங்கள் முப்பாட்டன் இராசேந்திர சோழன் பேரனின் உரிபைப்பேச்சு அழகோ அழகு 🔥🔥🔥

  • @goodvibes1289
    @goodvibes1289 6 หลายเดือนก่อน

    Goosebumps...

  • @moses_gerald
    @moses_gerald 6 หลายเดือนก่อน +1

    ராஜேந்திர சோழன் கடாரத்துக்கு படைகளை அனுப்பினார் ஆனால் அவர் போருக்கு போகவில்லை அவரது தம்பி விக்கிரம சோழ சோழிய வரையனான அரையன் ராசராசனை தளபதியாக அனுப்பினார்

  • @balasubramani2775
    @balasubramani2775 6 หลายเดือนก่อน

    Bro unga series ellame enakku romba pudikum
    "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga

  • @jawageethsk6084
    @jawageethsk6084 6 หลายเดือนก่อน +1

    Anna same kalkiyin ponniyin selvan book la irrundu reference eduthingala?😅

  • @nadhibala2219
    @nadhibala2219 6 หลายเดือนก่อน

    தலைவரே தேவாங்கு பற்றிய பதிவு கேட்டுக்கிட்டேயிருக்கேன் எப்போ .....

  • @amhmetalroofingworks6094
    @amhmetalroofingworks6094 6 หลายเดือนก่อน +4

    அருமையான காணொளி இது போன்ற தமிழக வரலாற்றுப் பதிவுகளை பதிவிட்டால் போதும் நம் தமிழின் பெருமை அனைவரும் அறிவார்கள் நம் வரலாறு மறைந்து போகாது அருமையான காணொளி இக்காணொளி பதிவிட்டதற்கு நன்றி இக்காணொளி மூலம் தமிழனின் பெருமை அனைவரையும் அறியட்டும்

  • @slbkskills
    @slbkskills 6 หลายเดือนก่อน

    Hello bro உங்க வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும் பட் பகுதி பகுதியா பார்க்க வைக்கிறது சரி இல்ல சுருக்கமா சொன்னா நல்லா இருக்கு

  • @venkateshmuthuramamoorthy1091
    @venkateshmuthuramamoorthy1091 6 หลายเดือนก่อน +3

    மணிரத்னம் தாக்கப்பட்டார் 😜 4:08

  • @Ironized_07
    @Ironized_07 6 หลายเดือนก่อน +1

    வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
    அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
    சங்கிராம விசையோத் துங்க வர்மனை வெற்றி கண்ட கடாரம் கொண்டான்!
    ராஜகேசரி வர்மனான பேரரசன் ராஜ ராஜ சோழனின் மகன்!
    மும்முடிச் சோழனின் களிறு!
    கோப்பரகேசரி மாமன்னன் ராஜேந்திர சோழன் 💪⚔️🔥
    RAJENDRA THE GREAT 🐯

  • @Aakashservai.
    @Aakashservai. 6 หลายเดือนก่อน +1

    தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திருவிந்தளூர் செப்பேடு படி புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது . இதுவரை நாம் தஞ்சையை முத்தரையர் இடம் இருந்து கைப்பற்றியதாக சொல்லிய, நமது பாடப்புத்தகத்தில் படித்தது 70 ஆண்டு வரலாறு முடிவுக்கு வந்தது இதை முடிவுக்கு கொண்டுவந்தது திருவிந்தளூர் செப்பேடுகள்.
    பிற்காலச் சோழர்களில் முதல் அரசனாக அறியப்பெறும் விஜயாலயச் சோழன் தஞ்சையை பல்லவ மன்னனான கம்ப வர்மன் என்பவனிடமிருந்து.
    கைப்பற்றி-பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் இச்செப்பேட்டில் காணப்படுகிறது.
    இதுகாறும் தஞ்சையை சோழர்கள் முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றியதாகவே அறியப்பட்டு வந்தது .

  • @muniyasamy20
    @muniyasamy20 6 หลายเดือนก่อน +1

    En anaithu kathaikalilum pandiyarkar ketvarkala en pandiyarkalai villanagaye ellorum sollring

  • @ArivuAadhavan001
    @ArivuAadhavan001 6 หลายเดือนก่อน

    நான் மிகவும் நேசிக்கும் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் அவர்களை அவன் இவன் என்று சொல்வது மனசுக்கு கஷ்டமா இருக்கு ப்ரோ

  • @Arunmozhi_333
    @Arunmozhi_333 6 หลายเดือนก่อน

    Proud to be Thamizh Naattu Thamizhan❤️‍🔥

  • @bharathg5738
    @bharathg5738 6 หลายเดือนก่อน

    Saitama பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ஜான் pls......

  • @Than.Avanam
    @Than.Avanam 6 หลายเดือนก่อน

    Your video concept vere level

  • @Unknwface
    @Unknwface 6 หลายเดือนก่อน +1

    பாண்டியர் பற்றிய வரலாறு சொல்லுங்க

  • @darksouleditz
    @darksouleditz 6 หลายเดือนก่อน +1

    Any Age of Empires gamers?

  • @Khoviean
    @Khoviean 6 หลายเดือนก่อน +1

    The Undefeated Emperor Rajendra Cholan.... my favorite Chola king

  • @suhirthakabilan1105
    @suhirthakabilan1105 6 หลายเดือนก่อน +1

    You guys are doing a great job, a lot of improvisation... You people deserve a lot... My sincere wishes to both of you and the channel

  • @mohankumar6093
    @mohankumar6093 6 หลายเดือนก่อน +1

    எல்லாம் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி கத விட வேண்டியது இதேயே எவரே கதைய எழுதி வைத்த அதை வீடியோ போட்டு நல்ல காசு பார்க்குறானுங்க இவனுங்க 😅

  • @deeranaasai8811
    @deeranaasai8811 6 หลายเดือนก่อน +2

    முத்திரையர் அரசனை விழ்த்தி சோழ மன்னன் விஐயொந்திர சோழன் அட்சி அமைத்தது , சிறந்த வரலாற்று பதிவு.

  • @anilRejitha-wy1qi
    @anilRejitha-wy1qi 6 หลายเดือนก่อน +1

    Naan madurai la irukken nanba enga paattankal paandiyarkal varalarum podunga

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 6 หลายเดือนก่อน +4

    Arumai... Vendukol...orumaiyil solvathai thayavu seithu thavirkkavum sago...

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11

  • @nazarkamal8831
    @nazarkamal8831 6 หลายเดือนก่อน

    Yov unakkaga dhan waiting

  • @RajaRajendhiran-zw2fl
    @RajaRajendhiran-zw2fl 6 หลายเดือนก่อน

    Thanks myv3 ads pathiye unnayana Thangavel sollunga

  • @vyogana
    @vyogana 6 หลายเดือนก่อน

    super efforts bro

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 6 หลายเดือนก่อน

    Please don’t take too long for the next Video

  • @Thamizhan29
    @Thamizhan29 6 หลายเดือนก่อน +1

    யாருடா ராஜேந்திர சோழனை பற்றி பேசுவார்கள் என்று தேடிப் பார்த்தேன் முழுமையான வீடியோ கிடைக்கவில்லை நீங்கள் இப்பொழுது பேசுவது மிக்க மகிழ்ச்சி

  • @ExcitedFriedEgg-ri7jm
    @ExcitedFriedEgg-ri7jm 6 หลายเดือนก่อน

    Ungalulukku adutha topic vanthatchu ...verenna. CAA. thaan..please unmai kaha ungalaye nambi erukkeroam...CAA patri sollunga Mr.. Bogan sir please....

  • @im1480
    @im1480 6 หลายเดือนก่อน +1

    மாமன்னன் இராஜராஜன் சோழன் புகழ் ஓங்குக ❤️‍🔥
    நாம் தமிழர் ✨

  • @kannathasanbalan2336
    @kannathasanbalan2336 5 หลายเดือนก่อน

    Brother can you talk about malaysians car - PROTON & PERODUA

  • @muthukumarp6230
    @muthukumarp6230 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 6 หลายเดือนก่อน +1

    உரையாளரே அவன்,இவன் என்ற
    ஏக வசனம் வேண்டாம்.

    • @sakthiammu7906
      @sakthiammu7906 6 หลายเดือนก่อน

      அது பாட்டனுக்கும் பேரனுக்குமான உரிமை அதை நாம் ஏன் கேள்விகேட்க வேண்டும்

  • @gunarake
    @gunarake 6 หลายเดือนก่อน

    அய்யா ரெண்டாவது தொகுப்பு இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 6 หลายเดือนก่อน

    I am British Malaysians love history of raja2 culans dainasty raja2 culan and rajandern culan when Malaysia Indonesia Cambodia Filipinos kedarem the place is about 45 miles white men is nothing we Malaysians whan the Indian government to have to show the world about it from uncle azlan Shah West Malaysia British Malaysians alamduliallah

  • @aarif.maarif.m7185
    @aarif.maarif.m7185 6 หลายเดือนก่อน +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது

  • @mahavishnu454
    @mahavishnu454 4 หลายเดือนก่อน

    @BigBangBogan - For Cholas, Chalukyas were the main rivals. Can you cover more around that?

  • @gowrishankar4201
    @gowrishankar4201 6 หลายเดือนก่อน +1

    மரியாதை உடன் பேசுவது சிறந்தது

  • @SenthilKumar-hp7kp
    @SenthilKumar-hp7kp 6 หลายเดือนก่อน +1

    தோல்வியை பார்க்காத ஒரே மன்னன்!!!

  • @varunprakash6207
    @varunprakash6207 6 หลายเดือนก่อน +1

    1:30 Rajendra cholan 2:41 Royal Titles 3:03 official Emblem 4:04 Kalki ponniyin Selvan 5:08 Tanjore Big Temple 7:03 Vijayalaya cholan 8:18 wars 8:45 Battles 12:08 Sundra cholan 12:33 Royal titles 12:53 Adithya karikala cholan 13:39 Utma cholan 14:12 Raja Raja cholan son The History of Raja Raja cholan by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Tamil Historical kings

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 6 หลายเดือนก่อน +1

    Magilchi super backround thodarattum ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Athiboy
    @Athiboy 6 หลายเดือนก่อน

    அரசியல் விளையாடல் அப்பாவி மக்கள்.
    இலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மொழியயி ஒரு மதம் ஆகி உள்ளார்கள். இலங்கை முஸ்லிம் மக்கள் நினைக்கிறார்கள் தமிழ் என்றால் இந்து மதத்தை குறிக்கும் வார்த்தை என்று
    அவர்கள் இந்து மக்கலை தமிழர்கள் என்று தான் குறிப்பார்கள் ((fun fact: அவ்வரு கூறும் இலங்கை முஸ்லீம் மக்கள் கூட தமிழ் பேசும் மக்கள் தான்))
    For bogan: as a srilankan tamilan . Tamil is a really a hindu religion?
    #Proudtamilan🇱🇰🔥

  • @MohammadArsath-je1sk
    @MohammadArsath-je1sk 6 หลายเดือนก่อน

    Super bro

  • @jesusselva
    @jesusselva 6 หลายเดือนก่อน +2

    Iam first view

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 6 หลายเดือนก่อน

    மன்னிக்கவும் இரண்டாம் பராந்தகன் தான் இராஜராஜ சோழன் தந்தை அதாவது சுந்தர சோழன் இரண்டாம் பராந்தகன் வரலாறை தவறாக கூற வேண்டாம், முதலாம் பராந்தகன் இராஜராஜ சோழன் தாத்தா

  • @jaikumar-xp5js
    @jaikumar-xp5js 6 หลายเดือนก่อน

    Innoru point missing.
    Raja Raja Chozan kattinadhu Periya Kovill
    Surya varman kattinadhu World la ye periya kovil

  • @dhivyanagarajan6810
    @dhivyanagarajan6810 6 หลายเดือนก่อน

    All your videos are informative and without second thoughts we believe all the words you say.. thats your success. But today i was very upset every single time you mentioned them as " avan, ivan, senchan,". Atleast respect their age. This is a humble request from your followers.

  • @Athiboy
    @Athiboy 6 หลายเดือนก่อน

    தமிழ் எண்றல் மொழியா? இல்லை மதம் ஆ?
    எதுக்கு தமிழ் புத்ராந்தை இந்துக்கள் மட்டும் கொண்டதுரர்கள்?

  • @mkmahendiran
    @mkmahendiran 6 หลายเดือนก่อน +1

    ராஜேந்திர சோழன் 🔥🔥🔥

  • @saranrajsm7893
    @saranrajsm7893 6 หลายเดือนก่อน

    Please talk about Indian education system

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11 🙏

  • @RajaRajendhiran-zw2fl
    @RajaRajendhiran-zw2fl 6 หลายเดือนก่อน

    My v3 ad's pathiye unnayana Thangavel sollunga

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please 🙏 explain about dream11

  • @karthickcs4326
    @karthickcs4326 6 หลายเดือนก่อน

    Anna avarkala mariyathaiyin nimitham pesunga neengale eppadi pesuna etha yaravathu nergol kaatti pesuna nammalukku tha ketta peru vanthu serum

  • @ganesh9038
    @ganesh9038 6 หลายเดือนก่อน

    Mudhalam paranthakanoda Magan daan sundara cholan ..konjam fact check pannunga bro

  • @gkumaragiri1980
    @gkumaragiri1980 6 หลายเดือนก่อน

    பராந்தக சோழனின் முதல் மகன் ராஜாதித்தன். ஆதித்த கரிகாலன் அல்ல.

  • @mohamedtharikmohamedtharik9440
    @mohamedtharikmohamedtharik9440 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் போகா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை பற்றி பேசவும்

  • @rajeshnalagatala1417
    @rajeshnalagatala1417 6 หลายเดือนก่อน

    Please explain about dream11

  • @K_S_Sharan
    @K_S_Sharan 6 หลายเดือนก่อน +2

    Vaengaiyin Maindhan

  • @kamarajraj1421
    @kamarajraj1421 6 หลายเดือนก่อน

    கேமராவில் எதாவது பிரச்சினை யா

  • @blueredblack5308
    @blueredblack5308 6 หลายเดือนก่อน

    Orumai roru alazutha

  • @sivaaravind4387
    @sivaaravind4387 6 หลายเดือนก่อน

    Respect illama pesuna unsubscribe panniruven

  • @forpublic2010
    @forpublic2010 6 หลายเดือนก่อน

    என்னப்பா.. அவன் இவன் ன்னு சொல்லிட்டு இருக்க.. எங்காவது ஓரிடத்தில் சொன்னால் அது உரிமை/பாசம் என்று கொள்ளலாம்.. காணொளியை நீக்கிட்டு மீண்டும் திருத்தி பதிவிடவும்..

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 6 หลายเดือนก่อน

      Mudiyadhu pochu mooditu odidu ... pu😊

  • @jawaharsrinivasan6201
    @jawaharsrinivasan6201 6 หลายเดือนก่อน

    ⭐⭐⭐⭐⭐

  • @vsubashchandrabosechandrab2959
    @vsubashchandrabosechandrab2959 6 หลายเดือนก่อน

    Om namasiva potri

  • @Darkside33538
    @Darkside33538 6 หลายเดือนก่อน

    Iyer guys thaan potanga soolchiya

  • @sadhamhussain4231
    @sadhamhussain4231 6 หลายเดือนก่อน

    சோழர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்களா? பாண்டியர்கள் ஆட்சி செய்யவில்லையா? வரலாற்று ஆசிரியர்கள் சோழர்களின் ஆட்சியை நினைவு கூர்ந்த அளவுக்கு பாண்டியர்களை பற்றி எதுவும் கூறவில்லை. பாண்டிய மன்னர்கள் பற்றி காணொளி வேண்டும்.
    -பாண்டிய தேசத்திலிருந்து

    • @BigBangBogan
      @BigBangBogan  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/SaJiYStZpZk/w-d-xo.htmlsi=Iioni1RQKVyjM_FJ

  • @ravimtts
    @ravimtts 6 หลายเดือนก่อน

    Very good attempt. Best wishes. One request, please don’t use singular(avan, Ivan…) for the kings