History of British Museum | பிரிட்டிஷ் மியூசியத்தின் வரலாறு | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • இந்தியா போன்று தன் காலனி நாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டுபோய் பிரிட்டிஷார் உருவாக்கிய மியூசியத்தின் கதை இது
    This is the disturbing history of the British Museum
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

ความคิดเห็น • 443

  • @kmoovendhan8061
    @kmoovendhan8061 11 หลายเดือนก่อน +23

    கடந்த மாதம் நான் இந்த மியூசியம் சென்று பார்த்தேன் இவர் சொல்வது முற்றிலும் உண்மை., நிறைய எகிப்திய, மற்றும் சீனா வின் கலை பொக்கிஷங்களை காண்பதற்குள் கலைப்பாகிவிட்டது., நமது தமிழ்நாட்டின் கலை பொக்கிஷங்களை சிறிய அளவில் தான் இருக்கிறது தேவார பாடல் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருந்தது...

  • @GopalakannanP
    @GopalakannanP 11 หลายเดือนก่อน +196

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்

    • @CristianRonaldo-y7y
      @CristianRonaldo-y7y 11 หลายเดือนก่อน +13

      Last video la neenga kekkala

    • @lakshmikanthrlakshmikanth3548
      @lakshmikanthrlakshmikanth3548 11 หลายเดือนก่อน +5

      Pls pottudunga pa.

    • @aryaaanalagan1640
      @aryaaanalagan1640 11 หลายเดือนก่อน +1

      சர்ச் பண்ணு you tube la

    • @umaramuf
      @umaramuf 11 หลายเดือนก่อน +2

      ஐயோ பாவம்

    • @GopalakannanP
      @GopalakannanP 11 หลายเดือนก่อน +4

      @@CristianRonaldo-y7y irukken bro... likes kammiya thaan irukkum, so top comments la varala...

  • @mddass9047
    @mddass9047 11 หลายเดือนก่อน +27

    அவுனுங்கள்ட்டே இருந்தா இன்னும் பல நூறு வருசம் பத்திரமா இருக்கும் என்று நினைக்கிறேன் 🤔

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 11 หลายเดือนก่อน +1

      Varma madhiri😂😂😂( jailer movie)

    • @mddass9047
      @mddass9047 11 หลายเดือนก่อน

      @@user-ke7zs2ll1e 😂😂😂

    • @mddass9047
      @mddass9047 11 หลายเดือนก่อน

      @@lightupthedarkness8089 😂😂😂

    • @selwynsam3221
      @selwynsam3221 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j 2 หลายเดือนก่อน

      தமிழ் மொழியையும் அனுப்புங்க இங்கு இருந்தா ஸ்டாலின் குடும்பம் அழிச்சு விடும்

  • @varunprakash6207
    @varunprakash6207 11 หลายเดือนก่อน +24

    0:28 The British museum 1:46 World Largest museum 3:11 Sir Hans alone nature Artifact collector 4:10 collection of books 5:42 Round Reading room 7:28 Discrimination of European 9:08 Rosetta stone 11:08 Elgin marbles 12:28 Benin massacre 14:00 Benin bronze 14:36 cholan & pallava statuee 15:12 Shajakhan wine 🍷 cup 15:50 Amarvati marbles 16:18 Sir walter Eliot 17:52 Room 33a special Room 21:21 Indian museum 21:59 British museum theft ... History of British museum by Big Bang Bogan anna narration 👌 semma Bcubers forever ♥️

  • @mayan4502
    @mayan4502 11 หลายเดือนก่อน +13

    காவேரி நீர் பிரச்சினை பற்றி வீடியோ போடுங்க நண்பா.

  • @mugilankathavarayan8168
    @mugilankathavarayan8168 11 หลายเดือนก่อน +15

    The comparison with alibaba awesome

  • @Jhancy-zs3en
    @Jhancy-zs3en 11 หลายเดือนก่อน +9

    தோழர் நீங்கள் சொல்வது மிகச்சரியே✊✊✊

  • @pratheepan1990
    @pratheepan1990 11 หลายเดือนก่อน +15

    In Britain, all the museums are free to visit. They never been charged. You actually mentioned one thing at the end. I welcome your suggestions

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 9 หลายเดือนก่อน +2

    correct'a sonneenga nanba... ajanta caves la iruka buddhist paintings'a japanese govt sponsor la dhaa nallabadiyaa maintain panraanga..illaati angayum namma payapullainga lover peru eldhi hearteen potrupaainga..sad reality

  • @Elanthamizhlan
    @Elanthamizhlan 11 หลายเดือนก่อน +9

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா.......

  • @ranushkousik8678
    @ranushkousik8678 11 หลายเดือนก่อน +7

    உங்களுடைய கனவு வெற்றி பெற வாழ்த்துகள் 😊😊😊😊😊

  • @rohitamil410
    @rohitamil410 10 หลายเดือนก่อน +2

    தயவுசெய்து உங்கள் வீடியோவில் ஆடியோ volume அதிகமாக வைங்க ப்ரோ... நீங்க வேற அடிக்கடி சைலண்ட் வாய்ஸ்ல பேசுரிங்க... ஒன்னுமே கேட்க மாட்டுது.... உங்க content எல்லாம் சூப்பரா இருக்கு.. but sound adhigama vainga broo pleaasssss..

  • @dhilip77
    @dhilip77 11 หลายเดือนก่อน +14

    British Westminster district have around 50 + museums. Most of it have Asia's treasure, cultural idols, scripture, books.
    There are some private museums, they charge some pounds for visit.

  • @YT362AMWAY
    @YT362AMWAY 10 หลายเดือนก่อน +5

    இங்கிலாந்தில் இருந்து எல்லா வகையான பொருட்களை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும்.

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 11 หลายเดือนก่อน +1

    எங்க ஊரு மதுரை மாடக்குளம் இடத்தில் கிடைத்த வேல்விகுடி செப்பேடு, இங்கு தான் உள்ளது

  • @rohithkumar4044
    @rohithkumar4044 11 หลายเดือนก่อน +10

    #boganbuzzer Some remains of Amaravati marbles are displayed at Egmore museum, Chennai.

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 9 หลายเดือนก่อน +1

    போகன் தங்கள் பணி தொடரட்டும் .way of presentation Good. Thank you.

  • @Felix_Raj
    @Felix_Raj 11 หลายเดือนก่อน +3

    அவர்கள் நம்மை வென்று இங்கிருந்து எடுத்து சென்றவைகளை திரும்ப கேட்பது கேவலம்... அது அவர்களின் பொருள் தான்.

  • @manivelraaj2787
    @manivelraaj2787 9 หลายเดือนก่อน +2

    அலிபாபா குகையை திறந்த போது எப்படி ஒரு பிரமிப்பு இருந்ததோ அது போல் உங்களுடைய சேனலும் இருக்கிறது,இப்பொழுது திறந்தேன் பிரமிப்பு அடைந்தேன் தொடரட்டும் உங்கள் பணி....

  • @GA-lt9vj
    @GA-lt9vj 11 หลายเดือนก่อน +3

    பிரிட்டிஷ் காரர்களிடம் இந்த கலைப்பொருட்கள் பத்திரமாக இருக்கிறது. இதே இந்தியாவில் இருந்திருந்தால் நம்ம ஊழல்வாதிகள் விற்று காசாக்கி இருப்பார்கள்..

    • @Caninetrovert791
      @Caninetrovert791 11 หลายเดือนก่อน

      Exactly

    • @GA-lt9vj
      @GA-lt9vj 11 หลายเดือนก่อน +3

      பிரிட்டிஷ் காரன் கலையாக பார்ப்பான். நாம எதையும் விலையாக பார்ப்போம். நம்ம டிசைன் அப்படி

  • @user-ve1li8kz9y
    @user-ve1li8kz9y 11 หลายเดือนก่อน +10

    Bogan Buffer - Government museum in Madras by museum founder Edward Balfour ❤

  • @mkdinesh
    @mkdinesh 11 หลายเดือนก่อน +5

    அண்ணா பிரிட்டிஷார் நம்மிடம் இருந்து சுரண்டி சென்ற செல்வத்தின் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது

  • @jerishamul3252
    @jerishamul3252 11 หลายเดือนก่อน +10

    Either in US, UK or any European countries, they will arrange an museum visit even for college students. But in India, even though we have everything government wont take any actions. First of all spending money on museum maintenance they wont give properly.

  • @karthicktech5206
    @karthicktech5206 11 หลายเดือนก่อน +1

    Nalla vela aanga safety eruku inga eruthu erutha kadathinutha poogi erupaga

  • @Simply_Sathish
    @Simply_Sathish 11 หลายเดือนก่อน +4

    Indian Black Tiger Ravindra Cowsic video podunga sir ❤

  • @Balalogi
    @Balalogi 11 หลายเดือนก่อน +4

    Benito mussolini pathi oru video podunga

  • @saranyashanmugam1487
    @saranyashanmugam1487 11 หลายเดือนก่อน +17

    Visited BM 3 times; i always feels mixed when i see our sculptures. The way they are maintaining the things are amazing. I doubt we will do the same when we have it with us.(politics appadi) Actually the display things will be taken by students and royal family only.Not just BM lot of museums in uk, scotland 😶‍🌫

    • @balajiveluchamy520
      @balajiveluchamy520 10 หลายเดือนก่อน

      For sake of maintaining,you justify theft

  • @rajwilliams3768
    @rajwilliams3768 11 หลายเดือนก่อน +4

    BSNL-(Bharat Sanchar Nigam limited🗼📶) history pathi video podunga bro please 🙏.

  • @rampandi7711
    @rampandi7711 11 หลายเดือนก่อน +7

    பரவா இல்ல பொருட்களை அளிக்காமல் பத்திரமா வச்சு இருக்காங்களே...😊

    • @Shakirasha888
      @Shakirasha888 11 หลายเดือนก่อน +2

      அப்ப நீங்க காணொளிய சரியா கவனிக்கல போல...

    • @iamkrishnan766
      @iamkrishnan766 11 หลายเดือนก่อน +1

      Galla katta potta plan than intha museum

  • @arunv1028
    @arunv1028 11 หลายเดือนก่อน +9

    அந்த பொருட்கள் எல்லாம் பிரிட்டிஷ் மியூசியத்தில் இருந்தால் தான் அவற்றிற்கு பாதுகாப்பு. மேலும் அவைகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் இருந்தால் தான் அவற்றிற்கு உண்டான மதிப்பும் இருக்கும்

    • @velaravind7545
      @velaravind7545 8 หลายเดือนก่อน +1

      Ahhh ivaru solitaru... Ivaru sonna correct ah irukum 😂😂.... Who are you to decide?

  • @balamuralikrishnan9529
    @balamuralikrishnan9529 11 หลายเดือนก่อน +1

    Indha echaingaluku sir patam vera oru kedu,
    Periyar Ambedkar pathi video podunga !

  • @alagurajastp
    @alagurajastp 11 หลายเดือนก่อน +3

    கலைப்பொருட்களின் உரிமை பற்றிய கருத்துக்கள் அருமை
    சென்னையில் உள்ள பிர்ளா கோளரங்கம் அருங்காட்சியகம் பற்றி ஒரு பதிவு போடவும்
    தற்கால அறிவியல் விஞ்ஞானம் எவ்வளவோ தூரம் போனபின்னும் சரியான பராமரிப்பின்றி பழமையானதாக உள்ளது.

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 11 หลายเดือนก่อน +3

    Intro awesome👍👏👏 na❤❤

  • @Mr.ram27
    @Mr.ram27 4 หลายเดือนก่อน +1

    British museum is free entry I am a UK student so I have visited it.

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 9 หลายเดือนก่อน

    Very beautiful and useful... British museum is free entrance...i saw in 2019 and i am currently in London,will visit again😊😊

  • @itsme_sathish
    @itsme_sathish 11 หลายเดือนก่อน +2

    Lauro museum pathi podunga ..... Parlis la iruku .... Anga Thomas pitt diamond iruku.....athu yaru nu sollunga parpom.....big bang

  • @prabuthiru7470
    @prabuthiru7470 11 หลายเดือนก่อน +1

    நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 10 หลายเดือนก่อน

    நீங்க சொல்லுவது போல் பாதுகாப்பது செலவு ஒரு பிரச்சனை.

  • @user-ju2qi7yo4g
    @user-ju2qi7yo4g 10 หลายเดือนก่อน

    Really I'm tell u bro Very very brilliant speech... Neenga sonnathu muttrilum unmy Bro nam India voda kaalathaal aliyatha kalai pokkisam 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🙏🙏🙏congratulations bro👍👍👍👍👏👏👏👏👏💐💐💐🙏🙏🙏

  • @karthikram-ev9ug
    @karthikram-ev9ug หลายเดือนก่อน

    Video la Sound Konjam Athigama Vachu Upload Pannunga Bro... Other's Video Full Sound Vecha Nalla Kekkuthu... Namma Video Konjam Noise Irukkura Idathula Iruntha Konjam Kashtapattu Kekkura Mathiri Irukku... Ella Videos um...

  • @menajeyaram4653
    @menajeyaram4653 9 หลายเดือนก่อน +1

    Nice review , really interesting. It is worthwhile to visit the British Museum. The exhibits are so well displayed and history told explicitly. I got to learn how the Roman Empire was divided west and east because of cultural complexity. We can understand this the present context.
    I understand that plans are underway to turn digital, perhaps digital transformation will provide easy access to people around the globe to understand the shared history.

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 8 หลายเดือนก่อน

      கொழுக்கு மொழுக்கு

  • @mhameedhameed7727
    @mhameedhameed7727 11 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் ஒரு சிலை இருக்கு ஸ்டாலின் சிலை அதை எடுத்துட்டு போய் எங்கயாவது பதிக்கி வைக்க சொல்லுங்க ஒரேதொல்லையா இருக்கு😊

  • @whitewalker7761
    @whitewalker7761 11 หลายเดือนก่อน +2

    Real Madrid CF info video podunga bro ❤

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b 11 หลายเดือนก่อน +1

    பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r 11 หลายเดือนก่อน +6

    benito Mussolini பற்றி ஒரு காணொலி போடுங்கள் அண்ணா❤❤

  • @saransaran-mi5sz
    @saransaran-mi5sz 11 หลายเดือนก่อน +3

    Benito Mussolini pathi oru video podunga Bogan

  • @sankar47772
    @sankar47772 11 หลายเดือนก่อน +3

    #boganbuzzer currently Egmore Chennai museum having some amravati marbles

  • @thagamaran9006
    @thagamaran9006 11 หลายเดือนก่อน +3

    Brother 100% I agree your ideas ...

  • @JeyashreeIyer-dn3vl
    @JeyashreeIyer-dn3vl 9 หลายเดือนก่อน +1

    Excellent presentation. 👍

  • @kuyinsikansanjan6727
    @kuyinsikansanjan6727 11 หลายเดือนก่อน +2

    அதிகாரம் என்பது வெற்றி கொண்டவர்களால் அமைக்கபடுவது அவர்களுக்கானதாக மாற்றபடுகிறது
    British museum இருக்கிறதே நல்லது

  • @ramyaelumalai9877
    @ramyaelumalai9877 11 หลายเดือนก่อน

    Thumbnail vera maari vera maari neyy..❤❤

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 หลายเดือนก่อน

    Nicely explained 👌

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 11 หลายเดือนก่อน +1

    Jerry Springer, Jerry Springer TH-cam channel, Jerry Springer biography orru videos podunga, greetings from banglore gracias.

  • @sathishe.s7241
    @sathishe.s7241 11 หลายเดือนก่อน +1

    அலிபாவும் 40திருடர்களும்...😂😂 செம்ம தலைவா 😅😅👍👌👏🤝🤝

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 7 หลายเดือนก่อน +1

    அங்கே இருப்பது நல்லது. சூப்பர் பதிவு.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 11 หลายเดือนก่อน

    Vanakkam bro unga video kaga wait pannitu irunthen 😍🔥🙏🏼.

  • @tamilmanitamilmani6137
    @tamilmanitamilmani6137 11 หลายเดือนก่อน +1

    200ups kita irunthu kapathurathu romba kastamm

  • @feelmylove6241
    @feelmylove6241 11 หลายเดือนก่อน +1

    Bro andha museum eanga eruku nu sulaliya ..eanga eruku nu sulunka ..nama samanu la thokitu vandhuran

  • @Wetalk_everythinganything
    @Wetalk_everythinganything 11 หลายเดือนก่อน

    Antha benito musolini video va than podunga le bro... Gopalakannan ketutu irukaru

  • @srktsy
    @srktsy 11 หลายเดือนก่อน

    Frist comments you all videos super.and value of information use Full all videos keep top.

  • @vickykuwait4477
    @vickykuwait4477 11 หลายเดือนก่อน +1

    அங்க இருப்பது நல்லது தான் ❤

  • @ragavanl539
    @ragavanl539 11 หลายเดือนก่อน +4

    Chennai museum also have Amaravati sculpture

  • @sadathali1809
    @sadathali1809 11 หลายเดือนก่อน +1

    Super 💯

  • @MRDOOD2
    @MRDOOD2 11 หลายเดือนก่อน +7

    If it's in India we won't maintain properly we deserve it,so it's safer there.
    Let it be 😅
    We should proud

  • @xavierjeevaraj8022
    @xavierjeevaraj8022 11 หลายเดือนก่อน +1

    Bro please make a video about Air traffic control...

  • @RanjithKumar-gr1ko
    @RanjithKumar-gr1ko 6 หลายเดือนก่อน

    Neenga sonnathu than correct bro ❤

  • @mayavedalimanregaam4176
    @mayavedalimanregaam4176 11 หลายเดือนก่อน +2

    பூரியா போன்ற செயற்கை உரங்கள் எப்படி தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்கு வந்தது என்று ஒரு பதிவு போடவும் இப்படிக்கு மாய ஜகவர்மன்

  • @bikeluvrvicky7163
    @bikeluvrvicky7163 11 หลายเดือนก่อน +1

    Thirtu awesome broo 😂

  • @marganselvam6801
    @marganselvam6801 10 หลายเดือนก่อน +2

    என்னுடைய அப்பனையும் நான் காலையும் நான் பாத்துக்க முடியலனா அப்புறம் எதுக்கு எனக்கு நாடு அப்புறம் எதுக்கு எனக்கு திட்டம் காசுக்கு விலை போக போறேன் இதே மாதிரி போயிட்டு இருந்தா எல்லாரும் ஒரு நாள் சுடுகாட்டுக்கு

  • @nssnss9433
    @nssnss9433 11 หลายเดือนก่อน

    உங்கள் கருத்து சரியான து

  • @user-in5nk7vb8g
    @user-in5nk7vb8g 10 หลายเดือนก่อน

    Valuable information, acceptable reason keep it up .super pa.

  • @moorthymk6228
    @moorthymk6228 11 หลายเดือนก่อน +4

    Bro A/c pathi podunga Bro❤

  • @mr.mu-min7867
    @mr.mu-min7867 5 หลายเดือนก่อน

    முதல் 30 second ரொம்ப முக்கியம்...😂😂😂😂😂😂

  • @prasantha8048
    @prasantha8048 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா

  • @salinsal
    @salinsal 9 หลายเดือนก่อน

    Finishing touch super.

  • @sasidharan372
    @sasidharan372 11 หลายเดือนก่อน +2

    Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 10 หลายเดือนก่อน

    மருத்துவ குறிப்புக்கள் கொண்ட பல ஏடுகள் மற்றும் ஓலை சுவடிகள் ஆங்கிலேயர்களால் கொள்ளை அடிக்க பட்டிருக்கு சகோ

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 11 หลายเดือนก่อน +1

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @ananthkumar4923
    @ananthkumar4923 11 หลายเดือนก่อน +3

    நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் முன்னோர்களின் அறிவுத்திறனையும் அடு‌த்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும். தமிழனும் தமிழும் காட்டுமிராண்டிகள்னு நம்மை நம்பவச்சு நமது பொக்கிஷங்களை வித்துட்டானுக😢

  • @rohithselva9712
    @rohithselva9712 11 หลายเดือนก่อน +1

    அழிக்க பட்ட யாழ்பான நூலகம் பற்றி 🙏🙏 please

  • @siva4202
    @siva4202 10 หลายเดือนก่อน

    Cloning pathi video podunga

  • @kaleeswaran106
    @kaleeswaran106 11 หลายเดือนก่อน +1

    Egmore tamil nadu state govt museum

  • @haroonums1681
    @haroonums1681 11 หลายเดือนก่อน +1

    Mandabathaye attaya pottangala😮 konjam over ah than irukku

  • @123sakthi
    @123sakthi 10 หลายเดือนก่อน +1

    ஓம் நம சிவாய

  • @ashokkumar-nw5ex
    @ashokkumar-nw5ex 11 หลายเดือนก่อน

    Birsa munda pathi video poedunga bcubers😇💪

  • @sathishkumar-gm5zx
    @sathishkumar-gm5zx 3 หลายเดือนก่อน

    it's free for visit in british museum and history museum and they are maintaining well

  • @amudham06
    @amudham06 10 หลายเดือนก่อน +1

    Thanks

    • @BigBangBogan
      @BigBangBogan  9 หลายเดือนก่อน

      Thanks for the support ❤

  • @dineshg622
    @dineshg622 11 หลายเดือนก่อน

    Indha mathiri video podunganaa plz plz plz plz

  • @vickykuwait4477
    @vickykuwait4477 11 หลายเดือนก่อน

    வாட்டா குடி இரணியன் பற்றி ஒரு video போடுங்க

  • @user-eg9de5pv4i
    @user-eg9de5pv4i 11 หลายเดือนก่อน

    Ulagathuke Thirutu and Surandalai sollikudutha perumai Ivargalai serum. Emathukara payaluga...

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 11 หลายเดือนก่อน

    சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்

  • @tamilnadu916
    @tamilnadu916 11 หลายเดือนก่อน +2

    பிரிட்டிஷ் மீயூசியம் நுலைவுகட்டனம் எவ்வளவு ரூபாய்.

    • @Felix_Raj
      @Felix_Raj 11 หลายเดือนก่อน

      நுழைவுக் கட்டணம்.

  • @raffic4715
    @raffic4715 11 หลายเดือนก่อน

    Idha pathi nethu dan yosichitu irundhan bro,,, Namma naatoda treasuresa kondu vara edachum chance irukumaanu???

  • @user-zf6bf4kg4r
    @user-zf6bf4kg4r 9 หลายเดือนก่อน

    It is free for all I visited several times

  • @sankarraj268
    @sankarraj268 11 หลายเดือนก่อน +1

    Amaravati marbels in Chennai museum also

  • @Dhrona.rajanarayanan
    @Dhrona.rajanarayanan 11 หลายเดือนก่อน +2

    Everything should be shared to the respective countries

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj 6 วันที่ผ่านมา

    Bro dutch karanga rajaraja cholanoda seppupattayatha ataya pottu avanga oorukuku thookitu poi bhathrama paathukuraanga Scott land youtube channel onnula paarthan

  • @mkmahendiran
    @mkmahendiran 11 หลายเดือนก่อน

    Anna this is my 500th Comment on this channel....💯💯💯💯💯
    #BigBangBogan
    #bcubers

  • @prasadr2775
    @prasadr2775 11 หลายเดือนก่อน

    Bro, Please update your sound quality, it was so low.

  • @user-bj4cc6js8t
    @user-bj4cc6js8t 10 หลายเดือนก่อน

    Leopold pathi pesunga