Lyricist-க்கு இன்னும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கணும் - Sean Roldan Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024
  • Lyricist-க்கு இன்னும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கணும் - Sean Roldan Exclusive | Cineulagam
    #seanroldan #ilaiyaraja #arrahman #jaibhim #cineulagam
    Exclusive Interview with Music Director Sean Roldan talking about his Journey in Cinema & Music. Sean Roldan in this interview talks about his various working experiences with Director, Actors and shares few interesting backstories from his composing sessions. Sean Roldan also amuses with his Live Performance in this interview. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    ---------------------------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ---------------------------------------------------------------------------------------------------
    Agni Steels
    Website: www.agnisteels.com
    Mail id - info@agnisteels.com
    Mobile: +91 9384036172
    TOLL FREE NO: 18001215676
    ---------------------------------------------------------------------------------------------------
    ▶️ • Ajith பட Directors-அ ப...
    Director Saran Breaking Interview
    ▶️ • EXCLUSIVE: Vetrimaaran...
    'STAR' Kavin Exclusive Interview
    ---------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam...
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam

ความคิดเห็น • 74

  • @Cineulagam
    @Cineulagam  7 หลายเดือนก่อน +1

    ▶ th-cam.com/video/MUWoXxSM6e4/w-d-xo.html
    Director Saran Breaking Interview
    ▶ th-cam.com/video/VyWaWLNvAAk/w-d-xo.html
    'STAR' Kavin Exclusive Interview

    • @raa245
      @raa245 7 หลายเดือนก่อน +2

      இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்.............

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 4 หลายเดือนก่อน +2

    உங்களுக்குள் இருக்கும் உண்மைகள், முகபாவனைகளிலும் வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது!
    நீங்கள் மேலும் எண்ணற்ற வெற்றி பெற வேண்டும்.
    வாழ்த்துகள்..!

  • @manichinakutty7350
    @manichinakutty7350 7 หลายเดือนก่อน +15

    இளைய தலை முறையில் ஒரு வளரும் இசை கலைஞன், தகுதியை பாராட்டும் போற்றும் இந்த குணம், உங்களை மென்மேலும் வளர்த்தும், வாழ்த்தும்

  • @elangovand7909
    @elangovand7909 7 หลายเดือนก่อน +16

    Raja sir God of music

  • @ro8jhraja
    @ro8jhraja 7 หลายเดือนก่อน +13

    இந்த பூமி உள்ள வரை தமிழ் இருக்கும், தமிழ் இருக்கும் வரை பாடல் இருக்கும், பாடல் இருக்கும் வரை இசைஞானி இருப்பார்.. கடவுளுக்கு ஒப்பான வர்..

  • @samuelraj2497
    @samuelraj2497 7 หลายเดือนก่อน +17

    இந்த காலத்தில் இளைய ராஜா பாட்டை கேட்டு புரிந்து கொள்ள இசையை ரசிக்க இளைஞர்கள்ளுக்கு அறிவு இல்லை.

    • @lswamym1077
      @lswamym1077 6 หลายเดือนก่อน +1

      100% true

    • @samuelraj2497
      @samuelraj2497 6 หลายเดือนก่อน +1

      @@abusid4588 msv@ other old
      அபாபவும் இசை வடிவம் பாதிக்கப்படாமல் இருந்தது
      தற்போது நடனத்துக்கு ஏற்ற இசை அமைக்கப்படுகிறது once use. இளையராஜாவே எம்எஸ்வியின் பாதிப்பே.

    • @BC999
      @BC999 6 หลายเดือนก่อน +1

      "Paadalgal pala kOdi seidhen. Kaettavarukku gnyaanam illai"! Kannadasan foresaw ILAYARAJA's musical brilliance and the lack of sense in the audience to appreciate such great music, as early as 1978, in Kizhakke Pogum Rayil's song Kovil maNi osai!! THEIR LOSS.

  • @suriyaa280
    @suriyaa280 7 หลายเดือนก่อน +5

    சத்ய பிரகாஷ் ஒரு நல்ல பாடகர்.. சித் ஸ்ரீ ராமிற்கு பதிலாக இவரை நிறைய பயன்படுத்தலாம் . நன்றி ஷான் .

  • @gpraj4417
    @gpraj4417 13 วันที่ผ่านมา

    Dear, Sean Rolden...உங்க Boss..திரு சஞ்சய... இசைஞானி...ஒரு பாட்ட குடுத்து...வேற level..செஞ்சிருக்காரு..."மனசுல மனசுல"....உங்க அபிப்பிராயம் என்ன...

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 7 หลายเดือนก่อน +5

    You very are lucky sean person meet Living god music Raja sir....

  • @pulens5444
    @pulens5444 7 หลายเดือนก่อน +28

    இங்கே இசை ஞானியை பலர் எதிர்த்து திட்டி கருத்து பதிவிடுகிறீர்கள் அவர் அப்படி என்ன உங்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்து விட்டார்? உங்களுக்கு அவர் இசைக்காக மட்டுமே தெரியும் அப்படி இருக்கையில் ஏன் அவர் தனிப்பட்ட வாழ்க்கை பழக்க வழக்கங்கள் பற்றி பேசுகிறீர்கள்? கமல் ரஜினி செய்யாதவைகளா? அவர்களால் தனிப்பட்ட குணத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகம் ஆனால் அது தெரிந்தும் ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை. ஏனெனில் ஊடகங்கள் ஒரு அரசியல் நோக்கோடு ஒருங்கிணைந்து செயல்பட வைக்கப்படுகிறது

  • @Esskay-g5e
    @Esskay-g5e 7 หลายเดือนก่อน +1

    He sounds like a good human being. I loved this format where the interviewer just let him speak and stayed out of sight and sound. What a great idea! Thank you

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 7 หลายเดือนก่อน +25

    Illyaraja one of the best music director in the world....

    • @amigos786
      @amigos786 7 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @ChewbaccaR2-D2
      @ChewbaccaR2-D2 7 หลายเดือนก่อน +1

      @@amigos786 you moro. can u zeep it Ho.....

    • @sivasubramanian9313
      @sivasubramanian9313 7 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @manisadasivam
      @manisadasivam 7 หลายเดือนก่อน +2

      THE BEST :)

    • @svramakrishnan124
      @svramakrishnan124 7 หลายเดือนก่อน +1

      Creative, honest, social minded, like his attitude…has a great future…wish him well

  • @mohamednazar2539
    @mohamednazar2539 6 หลายเดือนก่อน +4

    இளையா ஒரு இசை இயக்குனர்.அவருடைய Ego வை வளர்த்துவிட்டவர்களே இவர்கள்தான்.

    • @BC999
      @BC999 6 หลายเดือนก่อน +1

      Take a glass of ice-cold water, though it could still be just a mild cure for your intense heartburn!

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 2 หลายเดือนก่อน +1

    Raaja sir ❤

  • @vinisha9546
    @vinisha9546 6 หลายเดือนก่อน +3

    My god Ilayaraja

  • @MagendranGanapathy
    @MagendranGanapathy 7 หลายเดือนก่อน

    Bright future awaiting for you,

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 7 หลายเดือนก่อน

    Music should give some pleasure and harmony to the soul when ever we listen.illayaraja sir has got this gift from god.any day only carnatic ragas based songs stands tall.doing research and other things in music should not be hazardous to the ears.

  • @mychessmaster
    @mychessmaster 7 หลายเดือนก่อน +4

    கண்ணதாசனுக்கு கிடைத்த மரியாதை யாருக்கும் கிடையாது. பாட்டு எழுதறேன்னு அவன்பாட்டுக்கு எழுதினா கவிஞராயிடுவாங்களா. கிடைக்கற மரியாதையே அதிகம்

  • @robinson7337
    @robinson7337 7 หลายเดือนก่อน +10

    Ilayaraja tamil pokkesam thamilanuku puriyala😮

    • @Jzzzn
      @Jzzzn 7 หลายเดือนก่อน

      True

    • @indramickey8916
      @indramickey8916 7 หลายเดือนก่อน +1

      Yes

    • @muthumuthu8202
      @muthumuthu8202 6 หลายเดือนก่อน

      thiravidan innu sollunga...

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 7 หลายเดือนก่อน +1

    You have always experimented

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 7 หลายเดือนก่อน +7

    அன்னக்கிளி வாழ்வியல் இசை!

  • @vigneswaranarumugam
    @vigneswaranarumugam 7 หลายเดือนก่อน +3

    இளையராஜாவும் மற்ற இசையமைப்பாளர்கள் போல ஒருவரே. ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் உயர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர் இசையின் கடவுளல்ல. நல்ல பாடல்களை தந்தவர் நிச்சயமாக.🎉🎉🎉🎉🎉

    • @rajasekar1680
      @rajasekar1680 7 หลายเดือนก่อน +2

      இளையராஜாவை
      இசையின் கடவுளாக
      கூறுவது என்பது..
      தீவிர ரசிகர்களின்
      "உயர்வு நவிற்சி அணி"..😅
      அதையும் ஒரு உணர்ச்சி வசப்பட்டுக் கூறும்
      பாராட்டு வார்த்தையாக
      எடுத்துக் கொள்ள வேண்டும்..!
      "நீங்கதான் இசையின்
      கடவுள்னு" இளையராஜாகிட்டே
      போயி எவனாவது நேரில்
      சொன்னால்...
      கடுப்பாகி செமையா
      திட்டி விட்டிருவார்..😅
      அதுதான் உண்மை..!

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 7 หลายเดือนก่อน

      அட குருமுட்ட க்கூ நண்பர்களே..😃

  • @mohandass8609
    @mohandass8609 7 หลายเดือนก่อน +1

    Illayaraja illaiyendral Dravidam azhintheypoiyerukum 🎉🎉🎉

    • @rajasekar1680
      @rajasekar1680 7 หลายเดือนก่อน

      சத்தியமா புரியலை..😅

    • @pulens5444
      @pulens5444 7 หลายเดือนก่อน

      அவர் தமிழனில்லையாம் திராவிடடனாம்.

  • @hemalathabatumalay4746
    @hemalathabatumalay4746 7 หลายเดือนก่อน +5

    ARR the genius

    • @muthumuthu8202
      @muthumuthu8202 6 หลายเดือนก่อน +2

      short-lived most songs...

    • @BC999
      @BC999 6 หลายเดือนก่อน +1

      PR genius!

  • @thumi6610
    @thumi6610 7 หลายเดือนก่อน

    என் உயிர் திராவிடம் 😂😂😂 அமீர்ரு

  • @nesandennis2715
    @nesandennis2715 6 หลายเดือนก่อน

    Don't you think lots of negative elements and thoughts being fed.
    Lyrics, sad music.
    Inthe pollathe ulagathile....nice music but sad lyrics.
    Naan gaali. Nice music but it gives a negative mode.

  • @guitarsen236
    @guitarsen236 7 หลายเดือนก่อน +7

    நீ பொறந்து வளந்தது எல்லாம் இருக்கட்டும். உன் கழுத குரலை வச்சிட்டு எல்லா பாட்டையும் நீயே பாடி கழுத்த அறுக்காத!

    • @rajarani2590
      @rajarani2590 7 หลายเดือนก่อน +10

      நீ இஷ்டம் என்றொல் கேளு
      இல்லாட்டி காதை மூடிக்கிட்டு போய்கிட்டே இரு

    • @guitarsen236
      @guitarsen236 7 หลายเดือนก่อน +1

      @@rajarani2590 போடா ஊம்பி

    • @ChewbaccaR2-D2
      @ChewbaccaR2-D2 7 หลายเดือนก่อน +1

      @@guitarsen236 used your brain bit... you talk to much can you one movie???? talk and condemn very eze do like him one tune make famous .. your mother & father tech very well way used word on media against one human ... shame no u

    • @guitarsen236
      @guitarsen236 7 หลายเดือนก่อน

      @@ChewbaccaR2-D2 அத அவன் கிட்ட போயி சொல்லு இவனே எல்லா பாட்டையும் பாடி நல்ல படத்த எல்லாம் கெடுத்துட்டு இருக்கான்.

    • @Ehrmantraut_M
      @Ehrmantraut_M 7 หลายเดือนก่อน +3

      Social Media வோட சாபமே உன்ன மாதிரி தற்குறியெல்லாம் இஷ்ட புண்டைக்கு பேசலாம்ன்றதுதான்.

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 7 หลายเดือนก่อน +1

    😮 This kind of ridiculous statement are stupid ideas
    Can Ilaiaraja give a song like
    Engenimathe
    Yarukaka
    Padumnane
    Ilaiaraja is a Peanut

    • @balakumaras9590
      @balakumaras9590 7 หลายเดือนก่อน

      Who's this dust of peanut?

    • @MusicLoverMars
      @MusicLoverMars 6 หลายเดือนก่อน +2

      இசைஞானி இளையராஜாவுக்கு முன் இருந்தவர்கள் மிகச் சிறந்த பாடலை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதில் Orchestration பெரிதாக இருக்காது. ஆனால் ராஜா சிறந்த மெட்டுக்களுடன், Orchestration, BGM, என variety of Music கொடுத்துள்ளார். அரை மணி நேரத்தில் ஆறு பாடல்களுக்கு மெட்டு. 3 மணி நேரத்தில் ஒரு முழுப்பாடல் Recording. மூன்று நாட்களில் ஒரு படத்திற்கு பின்னணி இசை என அவருடைய வேகத்திற்கு ஈடு இணை உலகத்தில் யாரும் இல்லை. 1400 படங்கள், 7000 பாடல்கள், உலகத்திலேயே அதிக rhythm patterns (தாள நடை) உருவாக்கிய ஒரே composer என அவருடைய சாதனைகளை எந்த கொம்பனாலும் முறியடிக்க முடியாது. முழுப் பாடலுக்கும் music notation, மற்றும் bass கிடாருககு notation எழுதத் தெரிந்த இந்தியாவின் ஒரே music composer.

    • @BC999
      @BC999 6 หลายเดือนก่อน

      Why only 1 for each example when Ilayaraja has an entire OCEAN / database as testament?! 1. Kanne kalaimaane, Nallavarkkellaam 2. Vaanuyarndha solaiyile, Sangeedha jaadhi mullai 3. Sagara Sangamam / Sindhu Bairavi albums (!!). Indha examples pOdhaadhaa? Ilayaraja is the FINEST and the MOST PROLIFIC INDIAN COMPOSER, and the RARE kind of a GENIUS that walks the planet Earth just once in its entire phase. Chummaa poraamaiyil uLaraamal unga velaiyai mattum paarunga.

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 6 หลายเดือนก่อน +1

    🤔🤔🤔 நோக்கம் நல்லாயிருக்கு ஆனா இது வளர்ந்ததற்குப் பின்னால் தமிழரின் முதுகில் குத்தாமல் தொடர வாழ்த்துக்கள்!

  • @smrkeerai
    @smrkeerai 7 หลายเดือนก่อน

    அப்போ எம்.எஸ். விஸ்வநாதனைத் தவிர்க்கலாமா?

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 6 หลายเดือนก่อน

      இசை பல்கலைக்கழகம் அவர். அவரை யாரும் தவிர்க்க முடியாது. அவரை பற்றி தெரிந்து கொள்ள இவர் கடுமையாக உழைக்க வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது. அது தான் உண்மை. மறைந்த தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் பேரன் இந்த பையன் என்பது குறிப்பிடத்தக்கது.