Tasting the veggies of our organic garden: our journey to self sustainability

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 497

  • @TNPSCTAMIL100
    @TNPSCTAMIL100 11 หลายเดือนก่อน +103

    கணவன் மனைவி உறவுக்கு நீங்கள் ஒரு உதாரணம். அன்பை பகிர்ந்துகொள்ளும் குடும்பம்👏♥️

  • @sakthivelc3091
    @sakthivelc3091 9 หลายเดือนก่อน +38

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்.இயேசு உங்கள் குடும்பத்தை நேசிக்கிறார்.

  • @easytamilpoojas
    @easytamilpoojas 11 หลายเดือนก่อน +59

    சகோதரறே நீங்கள் தான் சொர்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறிர்க வாழ்க வளமுடன். 💐👍🙏🎁

    • @gurusiva5426
      @gurusiva5426 9 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @ramesh11618
    @ramesh11618 11 หลายเดือนก่อน +94

    இந்த வீடியோ பார்க்கும் போது மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் நண்பரே... எப்படி வாழவேண்டும் என்பதை விட இப்படித்தான் வாழவேண்டும் என்று உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்....

  • @venkatramanp8345
    @venkatramanp8345 10 หลายเดือนก่อน +18

    இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தது உங்களுடைய எண்ணங்கள், மற்றும் இறைவன் அருளாலலும் நடந்தது வாழ்த்துக்கள் 👌👌👌

  • @mathy2469
    @mathy2469 11 หลายเดือนก่อน +53

    சாப்பாட்டை பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுது , இயற்கை உணவே உடம்புக்கு மருந்து❤வாழ்க வளமுடன்

    • @jhshines8108
      @jhshines8108 10 หลายเดือนก่อน

      உண்மையான மருந்து இயற்கை உணவுகள் from henry farm knv ✅️ ♥️

  • @mullainandakumar7311
    @mullainandakumar7311 11 หลายเดือนก่อน +24

    நீங்கள் தேர்வு செய்த இந்த வாழ்க்கை மிகவும் அருமை. God bless u and your family.

  • @nafeesafareed4904
    @nafeesafareed4904 11 หลายเดือนก่อน +17

    இயற்கையோடு சேர்ந்து வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் உழைப்பின் பலன்.இயற்கையை நேசித்தால் இயற்கை நமக்கு நிறைய தரும்

  • @rajulagam
    @rajulagam 11 หลายเดือนก่อน +29

    சிறப்பு, இயற்கையோடு ஒன்றிய எளிமையான, அருமையான, அர்த்தமான வாழ்கை, அனைவருக்கும் பயன் பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 10 หลายเดือนก่อน

      அர்த்தமுள்ள வாழ்க்கை.இப்படி ஒரு வாழ்க்கைக்காக மனம் ஏங்குது

  • @En-Joyaadhini-vlogs.
    @En-Joyaadhini-vlogs. 11 หลายเดือนก่อน +17

    சூப்பர் அண்ணா உங்கள போலாம் வாழனும் என்று ஆசை படுறேன், ஆனா நிலம் வாங்கணும் எப்படியாவது சீக்கிரம் இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டும், நீங்கள் என்னை போல இருக்கும் பலருக்கு உத்வேகமாக நீங்கள் உள்ளீர்கள். மிக்க நன்றி அண்ணா.

  • @rajdifoodtry3851
    @rajdifoodtry3851 9 หลายเดือนก่อน +6

    மிகவும் அழகான வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கை முறையும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது சகோ.. காசு பணம் இருந்தா மட்டும் போதும் என்று ஓடி கொண்டிருக்கும் இந்த உலகத்திலே உங்கள போல குடும்பத்தை பாக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..😊😊
    மேலும் உங்கள் வளர்ச்சி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌱💐

  • @valarmathiraja5689
    @valarmathiraja5689 11 หลายเดือนก่อน +9

    அன்பு சகோதரா உங்கள் கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன். ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை. 👍👍👍👍

  • @oviyar3037
    @oviyar3037 11 หลายเดือนก่อน +12

    வணக்கம் சகோதரா சமையலில் சுலபம் கடினம் என்பது முக்கியம் இல்லை நம் உடலுக்கு ஆரோக்கியமா என்பதுதான் முக்கியம். நீங்கள் வாழ்வது ஆரோக்கியமான வாழ்க்கை மிக்க மகிழ்ச்சி.

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki 2 หลายเดือนก่อน

      Super good sellangaley Mikkananri amma

  • @harikumar.
    @harikumar. 11 หลายเดือนก่อน +88

    If everybody adopts this kind of lifestyle then everyone can live in heaven rather than waiting to die to see heaven.. ❤❤❤

    • @kanimozhir3075
      @kanimozhir3075 11 หลายเดือนก่อน +2

      100% true

    • @Krishnalakshmi43
      @Krishnalakshmi43 11 หลายเดือนก่อน +1

      Yes

    • @shuba7410
      @shuba7410 11 หลายเดือนก่อน +1

      True! Adapts*

    • @PurplePink3570
      @PurplePink3570 10 หลายเดือนก่อน

      Well said

    • @koti599
      @koti599 9 หลายเดือนก่อน

      Beautiful living.❤❤

  • @narmadhaarunachalam7918
    @narmadhaarunachalam7918 11 หลายเดือนก่อน +11

    Ur kids are so beautiful and well raised bro and sister ……such a positive blessed family to watch on TH-cam ❤😊🎉

  • @pravinkumarg7825
    @pravinkumarg7825 11 หลายเดือนก่อน +15

    Sridhar u bought my childhood memories back. My daddy used to teach me all these when I was 10-13 yrs old. We did all in our small garden. Banana tree coconut tree mango tree guava tree teal wood tree all mostly all veggies home grown. Thank U so much. I believe my daddy n mama are most eternal god for me. I wish all their blessings for u n ur family. Stay happy n keep smiling.

  • @bhuvanesivaribhuvanesivari2445
    @bhuvanesivaribhuvanesivari2445 11 หลายเดือนก่อน +12

    Children's muunu pearum muthukal pola rombaaaaa aalaga irukanga❤

  • @Damo19691
    @Damo19691 7 หลายเดือนก่อน +3

    Cute family 🥰❤, இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்,

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 8 หลายเดือนก่อน

    God bless you and your family. Very great. Your hard work in the village. Much well❤

  • @multicontent8105
    @multicontent8105 7 หลายเดือนก่อน

    I absolutely adore your little one; they're so adorable and mischievous! I'm curious about how seamlessly your children adjusted to this lifestyle. Living close to nature is something I aspire to. Your family truly sets a remarkable example for everyone. You should be incredibly proud of your wife. It's remarkable how she adapted to this life after being born and raised in another country. Her sacrifices and adjustments are truly admirable.

  • @jiwahgie8811
    @jiwahgie8811 11 หลายเดือนก่อน +12

    0 waste lifestyle...... happy life, organic, no pesticide, healthy food , 💯 contented ❤ keep rocking guys. Best wishes from Malaysia 💝💝💝

  • @YalCookingChannel
    @YalCookingChannel 11 หลายเดือนก่อน +4

    Unmaiya rasuchchu paathom brother Nega sonna vaarthigalai unarvu purvamaaga unara mudinththathu😊no words express many things really awesome👏

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 11 หลายเดือนก่อน +9

    அற்புதமான வாழ்க்கை இயற்கையால ஆசீர்வதிக்க பட்ட குடும்பம்

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 11 หลายเดือนก่อน +8

    Super, you tube channel must be like this to help people to learn and do something real whatever possible limit they could 🎉

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 11 หลายเดือนก่อน +18

    Lovely to see you all in this nature ❤❤❤🎉🎉🎉

  • @ramasamyanand7346
    @ramasamyanand7346 6 วันที่ผ่านมา

    What a wonderful sight!

  • @marcuswhirldragon9825
    @marcuswhirldragon9825 11 หลายเดือนก่อน +10

    Beautiful family! Enjoy every moment you have! ❤❤❤

  • @manikandanm2959
    @manikandanm2959 11 หลายเดือนก่อน +10

    I could see the real happiness from the kids ❤

  • @VijayVijay-y3f9u
    @VijayVijay-y3f9u 8 หลายเดือนก่อน +1

    Beautiful family & Natural=🤩👍

  • @tamilsongsrani8257
    @tamilsongsrani8257 11 หลายเดือนก่อน +6

    Wonderful family. Daily eating healthy food. God bless your family bro.

  • @jeyakumar7297
    @jeyakumar7297 11 หลายเดือนก่อน +2

    Intha life a naanum vazhnthu irukkan ippo illa ungal videos parkkum pothu antha ninaivukal varuthu super bro👍

  • @lovelyhome210
    @lovelyhome210 11 หลายเดือนก่อน +17

    மழை காலம் வரும் போது பாசிப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை, உளுந்து, எல்லாம் விதச்சுக்கோங்க. ஒரு வருடத்திற்கு தேவையான பயிர் சாகுபடி செய்ய முடியும்... எள்ளு, வேர்க்கடலை யும் விதச்சீங்கன்னா ஒரு வருடத்திற்கு தேவையான எண்ணெய் எடுத்துக் கொள்ள முடியும்.. அடுத்த ஆண்டு மழை காலத்தில் இதை முயற்சி செய்து பாருங்கள் அண்ணா 😊😊

  • @sudalaikannu200
    @sudalaikannu200 11 หลายเดือนก่อน +3

    Brother you live on the heaven😊😊😊😊😊.... I'm speech less ❤❤❤

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 11 หลายเดือนก่อน +2

    OMG how beautiful plucking ripe banans from trees to eat how wonderful it is! well done guys and wondeful family

  • @balaiahs-fv1lw
    @balaiahs-fv1lw 11 หลายเดือนก่อน +3

    You are welcome dear
    this is yours original live
    We are proud of you
    Vazha vazhamudan 🙏🌹👍

  • @bhuvanapriya1081
    @bhuvanapriya1081 10 หลายเดือนก่อน +2

    One of my favourite TH-cam channel ❤❤

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 11 หลายเดือนก่อน +4

    இயற்கை அன்பானது அதனுடனே பயணிப்போம் அன்பான வாழ்வை அமைப்போம் அதுவே பிரபஞ்சத்தின் அழகு .....

  • @amyjohn9490
    @amyjohn9490 9 หลายเดือนก่อน

    Nice and beautiful video really amazing the couple and kids lead a good healthy lifestyle

  • @kveni2633
    @kveni2633 9 หลายเดือนก่อน +1

    Great.. enjoying true life... nice to see you all...

  • @koti599
    @koti599 9 หลายเดือนก่อน +1

    Beautiful way of living life.

  • @Anbudansara
    @Anbudansara 11 หลายเดือนก่อน +3

    Wow❤ Happy to see your videos and small kutties 🎉🎉🎉🎉🎉. Now I gave very grateful ideas see your videos 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rkmrkm3441
    @rkmrkm3441 11 หลายเดือนก่อน +3

    உங்கள் சாப்பாடு அருமை பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறும்

  • @kondalhari8424
    @kondalhari8424 10 หลายเดือนก่อน +1

    Nice family. Healthy life style. Enjoying, caring nature .

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤மிகவும் மனநிறைவான பதிவு பா அருமை வாழ்த்துக்கள் ❤பா

  • @ShanthiThirumoorthi
    @ShanthiThirumoorthi 9 หลายเดือนก่อน

    பிரதர்... இயற்கையான வாழ்க்கை அருமையாக உள்ளது. /உங்க உழைப்பு கடினமானது சொந்த மண்ணில் விளைந்த காய்கறிக்கு மதிப்ப அதிகம் ருசி அதிகம் தமிழ்நாட்டு மருமகளுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள் கூறிவிடுங்கள் ❤❤❤❤❤

  • @Saran0592
    @Saran0592 11 หลายเดือนก่อน +2

    Wonderful Life💚🌳🍀😍😍Lovely Kid's ❤❤❤❤❤

  • @rhemamedona9574
    @rhemamedona9574 11 หลายเดือนก่อน +2

    Super brother. Sweet family. May God bless you n fulfill all your wishes

  • @avinpais
    @avinpais 4 หลายเดือนก่อน

    Awsome Sridhar, Renata and kids. Enjoyed watching the video.

  • @vijiahletchmi3779
    @vijiahletchmi3779 11 หลายเดือนก่อน +2

    அருமை தம்பி வாழ்க வளர்க . மலேசியாவிலிருந்து ❤

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 11 หลายเดือนก่อน +2

    Your videos teach us the healthy
    way of life style. This video is really an eye-opener for everyone.வாழ்க வளமுடன்.

  • @mycinema6263
    @mycinema6263 11 หลายเดือนก่อน +3

    Very proud to see you guys.....

  • @pbkannanktc
    @pbkannanktc 9 หลายเดือนก่อน +2

    மன நிம்மதி தரும் வாழ்க்கை முறை வாழ்த்துகள்

  • @gurusiva5426
    @gurusiva5426 9 หลายเดือนก่อน +1

    You are your family, God you so good ❤

  • @14johnbeniyana32
    @14johnbeniyana32 8 หลายเดือนก่อน +3

    ❤ super 🎉

  • @vijiselvan7448
    @vijiselvan7448 9 หลายเดือนก่อน +1

    Bro unga life style romba pudichiruku God bless our family members lucky children and Anni and blessings

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 9 หลายเดือนก่อน

    Cook பண்ண கைக்கு தங்க காப்பு போடணும்....🎉🎉🎉 Nice அக்கா....you are best women and role model for womens

  • @kasturiswami784
    @kasturiswami784 9 หลายเดือนก่อน +1

    This is such an ideal life you are leading,congratulations. But one has to be young to do this .

    • @noprobleminindia
      @noprobleminindia  9 หลายเดือนก่อน

      That's very true. Physical strength and stamina is a must here.. otherwise work doesn't progress

  • @devasahayamsamvel2856
    @devasahayamsamvel2856 4 หลายเดือนก่อน +1

    Very very beautiful family God bless you

  • @VidhyasreeSivakumar
    @VidhyasreeSivakumar 11 หลายเดือนก่อน +2

    Ungalukku sistera naan irunthu irukkalaam bro.. Leavekku unga veettukku vanthu iruppom intha arumaiyana kudumpathodu sernthu irukku vaippu kidaiththu irukkum.. Palani yil irunthu vidhyasivakumar...

  • @mariyalparu3690
    @mariyalparu3690 10 หลายเดือนก่อน +1

    God bless u all happy family ..

  • @Gobi91rider
    @Gobi91rider 11 หลายเดือนก่อน +2

    Please keep your kids in this environment you are doing great job let them learn everything it will be helpful to handle difficult situation without money❤❤❤🎉🎉🎉looks awesome,but I know this is not easy anyhow❤❤❤

  • @puspavathysubbiah3504
    @puspavathysubbiah3504 8 หลายเดือนก่อน +1

    May god bless u n your family 🙌🙌🙌❤️

  • @priyankamuralikrishna5175
    @priyankamuralikrishna5175 11 หลายเดือนก่อน +2

    Lunch looks so yummy ❤ God bless you all 😇

  • @MurugesanVino-w6c
    @MurugesanVino-w6c 9 หลายเดือนก่อน

    Really super sir . God bless your family ❤ .I really love your family and impressed 👍. Good luck bro.

  • @tawanee867
    @tawanee867 7 หลายเดือนก่อน

    Hi Mr n Mrs Siri I really enjoy seeing you channel the cooking and the farm products for cooking. Gods blessings is always with you. Keep it up. Manee Malaysia.

  • @anandhicharles8120
    @anandhicharles8120 2 หลายเดือนก่อน +1

    Hi brother i am your big fan of your channel... I request you to maintain the garden properly its look like forest

  • @mirdhulasakthivel1160
    @mirdhulasakthivel1160 10 หลายเดือนก่อน +2

    Love your nature lifestyle❤❤❤❤❤❤❤❤❤

  • @thillainadhanthillai4300
    @thillainadhanthillai4300 11 หลายเดือนก่อน +3

    I'm happy to see you in your life style bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajKumar-ip2zo
    @RajKumar-ip2zo 9 หลายเดือนก่อน

    Pothum yandru yavan oruvan neenaikirano avanuku needaivaana vaazhkai kidaikum u r Lucky bro ❤

  • @ridharshaniridharshani6498
    @ridharshaniridharshani6498 11 หลายเดือนก่อน +4

    Mind relaxing video..... ❤

  • @MilaVeera
    @MilaVeera 11 หลายเดือนก่อน +2

    Very nice bro, keep it up. Ur kids are very helpful.

  • @madhuramanojkumar7094
    @madhuramanojkumar7094 11 หลายเดือนก่อน +3

    Happy family ❤enjoy

  • @Jagadesh01Tiger-pe2hz
    @Jagadesh01Tiger-pe2hz 3 หลายเดือนก่อน

    அண்ணா இயற்கையோட வாழ்க்கை சூப்பர்னா வாழ்க வளமுடன்

  • @mahaleenmubarak2139
    @mahaleenmubarak2139 6 หลายเดือนก่อน

    This is a great idea , it is a haven

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 11 หลายเดือนก่อน +6

    வாழைத்தண்டு பொரியல் சாப்பிடணும் போலிருக்கு ❤

  • @rajeswari-u1j
    @rajeswari-u1j 9 หลายเดือนก่อน

    Super. Brother God bless you and your family bye

  • @Bhavani_979
    @Bhavani_979 11 หลายเดือนก่อน +1

    Anna , anni nd kutties vazhga valamudan and love you❤ all. Very inspiring anna.

  • @Couples12.
    @Couples12. 8 หลายเดือนก่อน

    Anna unga video Ellam nalla irukku ithey maari life long happy aahh irunga ❤🥰

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 11 หลายเดือนก่อน +2

    Congratulations Thambi Sridhar.

  • @vishwacreation1439
    @vishwacreation1439 7 หลายเดือนก่อน +1

    Anna Nenga Veraaa level 👍💐💐💐💐💐

  • @djesmineleon8418
    @djesmineleon8418 11 หลายเดือนก่อน +2

    Nice video god bless your family ❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 8 หลายเดือนก่อน

    வணக்கம் சகோ..... உங்க காணொளி அருமை.....👍👍👍

  • @Something-Innovative
    @Something-Innovative 11 หลายเดือนก่อน +1

    This is the lovely life❤ l am looking to live in the world ❤

  • @312vibinchakaravarthy.t.v6
    @312vibinchakaravarthy.t.v6 11 หลายเดือนก่อน +6

    Bro Please Try to make More videos, it will helps us in future ... make atleast 3 days once ... Love You all 😍

    • @noprobleminindia
      @noprobleminindia  11 หลายเดือนก่อน +4

      No chance as of now 🙂 farm work itself is too hectic to push more videos in a week

  • @precious2331
    @precious2331 10 หลายเดือนก่อน

    Beautiful Life Annan & Akka. May Almighty Bless you all with Happy, Long, Healthy Life. 😊😇🙏🥰

  • @KUDDYGUNASEGARAM
    @KUDDYGUNASEGARAM 3 หลายเดือนก่อน

    Wow Anna this is life.good very good.

    • @KUDDYGUNASEGARAM
      @KUDDYGUNASEGARAM 3 หลายเดือนก่อน

      Anna sriya vaddamana pashai color kai athu enna enru theriyale.

  • @anandhicharles8120
    @anandhicharles8120 2 หลายเดือนก่อน

    Reneta she just awesome ❤❤❤❤

  • @kveni2633
    @kveni2633 9 หลายเดือนก่อน

    Every one run after money. And western culture.... they lead stressful life.... but you people living a beautiful life... hatsup..

  • @srir1414
    @srir1414 11 หลายเดือนก่อน +1

    Vellarai plant panni veiga vessel wash pandra edathula all seasons growth irukum

  • @Villagevip420
    @Villagevip420 10 หลายเดือนก่อน +1

    Best wishes for you
    I like this your life style bro 😊❤

  • @meenaprabhu1846
    @meenaprabhu1846 11 หลายเดือนก่อน +5

    It gives a pleasant feel . Contentment in everyone's face is awesome. Happy for ur way of life. Keep rocking.

  • @premalourthunathan2584
    @premalourthunathan2584 11 หลายเดือนก่อน +1

    Super Akka 💯 🎉🎉you are amazing you are a good Mom

  • @satheeshoc4651
    @satheeshoc4651 10 หลายเดือนก่อน +1

    Good family god bless you 🙏

  • @onetopkabil1640
    @onetopkabil1640 11 หลายเดือนก่อน +2

    அண்ணா வேற லெவெல் அண்ணா புள்ள வெட்டி சுத்தம் பண்ணுங்க நீளம் நல்லா இருக்கு அண்ணா ஆல் வீடியோ சூப்பர் அண்ணா 👍

  • @pudhuvaithendral7580
    @pudhuvaithendral7580 11 หลายเดือนก่อน +2

    How beautiful life u r love u so much renata sister anna ❤

  • @nishani3484
    @nishani3484 11 หลายเดือนก่อน +1

    Beautiful family ❤❤ god bless

  • @familyplayer2.031
    @familyplayer2.031 10 หลายเดือนก่อน +2

    Amazing family

  • @parimala5011
    @parimala5011 9 หลายเดือนก่อน

    Vaazhga valamudan
    Ennam pol vaazhkkai
    God bless u

  • @rudhreshgopuavinashgopu3898
    @rudhreshgopuavinashgopu3898 6 หลายเดือนก่อน +1

    உங்கள் மனைவிக்கு நம்ம தமிழ்நாட்டு சமையல் செய்து கொடுப்பார்களா பிள்ளைகளுக்கு உங்களுக்கும் தெரியும் வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி மற்றும் பிள்ளைகள்