LATEST WORSHIP INNAMUM VAZHGIREN | TAMIL CHRISTIAN SONG 2025 | EVA PREMKUMAR இன்னமும் வாழ்கிறேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 384

  • @prem_kumar82
    @prem_kumar82  2 ปีที่แล้ว +118

    இன்னமும் வாழ்கிறேன் உயிரோடு இருக்கிறேன்
    இதுவரை நடத்தியது உங்க கிருபை தான் (2)
    தகப்பனைப் போல சுமந்து கொண்டீரே
    தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே (2)
    தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி போகவில்லையே
    அக்கினியை கடந்தாலும் சேதம் ஒன்றும் இல்லையே (2)
    உன் கரம் என்மீது இருப்பதை உணர்கிறேன்
    தீங்கு ஒருபோதும் நெருங்காதையா
    என்னை அணைக்கின்றீர் சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் (2)
    கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றிநீர்
    கவலைகள் பெருகும்போது கரம் பிடித்து நடத்தினீர் (2)
    உந்தன் தோல் மீது சுமப்பதை அறிகிறேன்
    சோதனை எனை என்றும் தொடராத ஐயா
    என்னை அணைக்கின்றீர் சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் (2)

  • @SMPBOYS2006
    @SMPBOYS2006 9 วันที่ผ่านมา +2

    Anna இயேசப்பா unga kuda iukanga☺️😊🎧🎼🎵❤

  • @godisgodjesus7551
    @godisgodjesus7551 ปีที่แล้ว +6

    Super super super super Anna God bless you 🙏

  • @johnrossjohnross7301
    @johnrossjohnross7301 27 วันที่ผ่านมา +2

    2024 என் வாழ்க்கைய்லா நடந்த உம் கரம் என்னோடு இரோக்கிறது நன்றி ஐயா 🙏🥰✝️✝️✝️✝️

  • @elelohimministriesbangalore
    @elelohimministriesbangalore 11 หลายเดือนก่อน +2

    Amen praise the Lord

  • @premakutty4599
    @premakutty4599 ปีที่แล้ว +4

    Very excellent song... God's grace., ✝️🙏🙏🙏

  • @sherinblessy7583
    @sherinblessy7583 ปีที่แล้ว +3

    Praise the lord.

  • @JohncyJohncy-kk6nv
    @JohncyJohncy-kk6nv ปีที่แล้ว +3

    Unga kiruba illana na illapa thanks a lord

  • @palaniv898
    @palaniv898 ปีที่แล้ว +4

    Nice to Hear... ❤️

  • @davidjayakumarkumar5296
    @davidjayakumarkumar5296 ปีที่แล้ว +2

    Glory to God

  • @sunilkumar-ne4xh
    @sunilkumar-ne4xh ปีที่แล้ว +2

    super song

  • @sindhumani3170
    @sindhumani3170 ปีที่แล้ว +4

    நான் உயிர் வாழ்வது அவரின் கிருபை மாத்திரமே

  • @ChitraChitra-ys5zp
    @ChitraChitra-ys5zp ปีที่แล้ว +1

    I love you jesus ✝️🥺🫂

  • @smartkarnankarnan2872
    @smartkarnankarnan2872 ปีที่แล้ว +5

    Amen

  • @singaravelu5289
    @singaravelu5289 ปีที่แล้ว +2

    Apppaaaaaa🙏🙋‍♂️

  • @desiningindia3594
    @desiningindia3594 2 ปีที่แล้ว +7

    Iṉṉamum vāḻkiṟēṉ uyirōṭu irukkiṟēṉ ituvarai naṭattiyatu uṅka kirupai tāṉ (2)
    takappaṉaip pōla cumantu koṇṭīrē
    tāyiṉum mēlāy aṉpu vaittīrē (2)
    taṇṇīril naṭantālum mūḻki pōkavillaiyē akkiṉiyai kaṭantālum cētam oṉṟum illaiyē (2)
    uṉ karam eṉmītu iruppatai uṇarkiṟēṉ tīṅku orupōtum neruṅkātaiyā
    eṉṉai aṇaikkiṉṟīr cumakkiṉṟīr pātukākkiṉṟīr (2)
    kaṇṇīriṉ paḷḷattākkai kaḷippāka māṟṟinīr kavalaikaḷ perukumpōtu karam piṭittu naṭattiṉīr (2)
    untaṉ tōl mītu cumappatai aṟikiṟēṉ
    cōtaṉai eṉai eṉṟum toṭarāta aiyā
    eṉṉai aṇaikkiṉṟīr cumakkiṉṟīr pātukākkiṉṟīr (2)

  • @anuanujan7122
    @anuanujan7122 ปีที่แล้ว +6

    God bless you brother keep it up

  • @palanipalani7170
    @palanipalani7170 ปีที่แล้ว +5

    ❤😊❤😊❤😊

  • @desiningindia3594
    @desiningindia3594 2 ปีที่แล้ว +5

    Arabic lyric
    ما زلت على قيد الحياة ، أنا على قيد الحياة ، فقط نعمتك هي التي جعلتني أستمر حتى الآن (2)
    لقد حملتني مثل الأب
    الحب اكثر من الام (2)
    امش على الماء ولا تغرق ، امش في النار ولا تسبب أي ضرر (2)
    أشعر بيدك علي قد يضرني أبدا
    تعانقني وتحملني تحميني (2)
    لقد حولت وادي الدموع إلى فرح وشبكت يديك عندما كان الهموم يتصاعد (2)
    أعرف ما ترتديه على بشرتك
    سيدي ، الاختبار لا يستمر أبدا
    تعانقني وتحملني تحميني (2)

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 5 หลายเดือนก่อน +2

    இயேசு அப்பா எங்கள் கடன் 30 லட்சம்😣🙏✨ மாறனும் உதவி செய்யுங்கள் அப்பா

  • @arulraj4761
    @arulraj4761 ปีที่แล้ว +1

    Nice Song God Bless your Ministry Pastor Arulraj Hassan

    • @prem_kumar82
      @prem_kumar82  ปีที่แล้ว +1

      Thank you so much pastor

  • @vativelponvizhi2273
    @vativelponvizhi2273 ปีที่แล้ว +2

    God bless you Bro

  • @jesuslovesyou8182
    @jesuslovesyou8182 ปีที่แล้ว +6

    Naam nirmulamagaamal irupathu avarudaiya periya kirubai thaan....!!!! ❤‍🩹✝️

  • @niyominiyominiyominiyomi6053
    @niyominiyominiyominiyomi6053 2 ปีที่แล้ว +6

    Semmai manathikku nallarukku. Nalla song

  • @Jasminvinoliya
    @Jasminvinoliya ปีที่แล้ว +3

    Super 👌nice song anna

  • @desiningindia3594
    @desiningindia3594 2 ปีที่แล้ว +5

    Lyrics in Malayalam
    ഞാൻ ഇപ്പോഴും ജീവിച്ചിരിക്കുന്നു, ഞാൻ ജീവിച്ചിരിക്കുന്നു, നിങ്ങളുടെ കൃപ മാത്രമാണ് എന്നെ ഇതുവരെ മുന്നോട്ട് നയിച്ചത് (2)
    നിങ്ങൾ എന്നെ ഒരു പിതാവിനെപ്പോലെ കൊണ്ടുപോയി
    അമ്മയേക്കാൾ സ്‌നേഹം (2)
    വെള്ളത്തിന് മുകളിലൂടെ നടക്കുക, മുങ്ങരുത്, തീയിലൂടെ നടക്കുക, കേടുപാടുകൾ വരുത്തരുത് (2)
    ആപത്ത് ഒരിക്കലും അടുത്ത് വരാതിരിക്കട്ടെ, നിങ്ങളുടെ കൈകൾ എന്റെ മേൽ ഉണ്ടെന്ന് എനിക്ക് തോന്നുന്നു
    നിങ്ങൾ എന്നെ കെട്ടിപ്പിടിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ വഹിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ സംരക്ഷിക്കുന്നു (2)
    നീ കണ്ണീരിന്റെ താഴ്‌വരയെ സന്തോഷമാക്കി മാറ്റി, ആശങ്കകൾ പെരുകുമ്പോൾ കൈപിടിച്ചു (2)
    നിങ്ങളുടെ ചർമ്മത്തിൽ നിങ്ങൾ ധരിക്കുന്നത് എനിക്കറിയാം
    സർ, പരീക്ഷ ഒരിക്കലും നടക്കുന്നില്ല
    നിങ്ങൾ എന്നെ കെട്ടിപ്പിടിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ വഹിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ സംരക്ഷിക്കുന്നു (2)

  • @RameshBabu-ho9kd
    @RameshBabu-ho9kd 2 ปีที่แล้ว +6

    Aman

  • @ManjuManju-kc6hn
    @ManjuManju-kc6hn ปีที่แล้ว +6

    Nice song mama

  • @AsbornSam
    @AsbornSam 2 ปีที่แล้ว +8

    Beautiful iyaaa

  • @SuganRaja-ph9so
    @SuganRaja-ph9so 5 หลายเดือนก่อน +2

    Thank you dady ❤🥰Ungala Pola vera yaralaiyum yengala intha alavuku nesikka mudiyathu dady yen vayitril Karu uruvana naal muthal yethanaiyo problems sonnanga Aana neenga yentha kuraiyum illama yen kulanthaiya pathirama yen Kaila koduthutinga nanri nanri Kodi Kodi nanri thagappane🙏🙏🙏🙏🙏 yella thuthiyum yella kanamum um oruvarukke Raja

  • @bennetchristopherofficial
    @bennetchristopherofficial 2 ปีที่แล้ว +7

    Beautiful rendition of the song in total!

  • @AnjaliJayabasker
    @AnjaliJayabasker 4 หลายเดือนก่อน +2

    நான் உயிரோடு இருப்பது உங்க கிருபை மட்டும் இயேசப்பா

  • @gopalsamy7837
    @gopalsamy7837 หลายเดือนก่อน +1

    Superb song 🎉🎉🎉🎉🎉❤ praise the lord 🙏 God bless you 🙏

  • @sam_official4090
    @sam_official4090 ปีที่แล้ว +6

    இதுவரை நடத்தியது அவரின் கிருபை மட்டுமே 🥺

  • @Nirmalkumar-sl3wt
    @Nirmalkumar-sl3wt 2 ปีที่แล้ว +5

    Super brother 🙏

  • @nagomib1810
    @nagomib1810 7 หลายเดือนก่อน +3

    My favourite song ❤

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 ปีที่แล้ว +3

    Amen....aandavarukkai periya kaatiyam seiveenga annaaa.....god bless you annaaa.....unga padalil..presence irukku annaa....all glory to my lord jesus christ...Amen

  • @alfredj152
    @alfredj152 2 ปีที่แล้ว +6

    Lyrics super iruku Anna
    Inum nenka aneha song eluthanum karthar unka kuda family and unka ministry kuda iruka valthukiren Anna

  • @desiningindia3594
    @desiningindia3594 2 ปีที่แล้ว +5

    Hindi lyrics
    मैं अभी भी जीवित हूँ, मैं जीवित हूँ, यह केवल आपकी कृपा है जिसने मुझे इतना आगे बढ़ाया है (2)
    आपने मुझे एक पिता की तरह पाला
    माँ से भी बढ़कर प्यार (2)
    पानी पर चलो और डूबो मत, आग से चलो और कोई नुकसान न उठाओ (2)
    मुझे लगता है कि आपका हाथ मुझ पर है, कभी भी नुकसान न हो
    तुम मुझे गले लगाओ तुम मुझे ले जाओ तुम मेरी रक्षा करो (2)
    तुमने आँसुओं की घाटी को आनंद में बदल दिया और जब चिंताएँ बढ़ रही थीं तब तुमने हाथ थाम लिया (2)
    मुझे पता है कि तुम अपनी त्वचा पर क्या पहनते हो
    सर, परीक्षा कभी नहीं चलती
    तुम मुझे गले लगाओ तुम मुझे ले जाओ तुम मेरी रक्षा करो (2)

  • @apostle.r.paulson1237
    @apostle.r.paulson1237 ปีที่แล้ว +2

    Great song brother🎉God bless your ministry & family ✝️

    • @prem_kumar82
      @prem_kumar82  ปีที่แล้ว

      Thanks for your lovely wishes

  • @winnermedea1262
    @winnermedea1262 2 ปีที่แล้ว +5

    Nice lains wow 😳
    God is great

  • @AjaySinghChandran
    @AjaySinghChandran ปีที่แล้ว +2

    Glory to God
    God bless you brother ❤❤

  • @bennetchristopherofficial
    @bennetchristopherofficial ปีที่แล้ว +6

    Wow what a beautiful song!❤

  • @leninrajesh
    @leninrajesh 2 ปีที่แล้ว +9

    *LYRICS (in Tamil)*
    இன்னமும் வாழ்கிறேன், உயிரோடு இருக்கிறேன்,
    இதுவரை நடத்தியது உங்க கிருபை தான் -(2)
    தகப்பனைப் போல சுமந்து கொண்டீரே,
    தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே (2)
    1) தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி போகவில்லையே,
    அக்கினியை கடந்தாலும் சேதம் ஒன்றும் இல்லையே -(2)
    உன் கரம் என்மீது, இருப்பதை உணர்கிறேன்,
    தீங்கு ஒருபோதும் நெருங்காதையா;
    என்னை அணைக்கின்றீர்,
    சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் -(2) ...(இன்னமும்)
    2) கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றினீர்,
    கவலைகள் பெருகும்போது கரம் பிடித்து நடத்தினீர் -(2)
    உந்தன் தோள் மீது, சுமப்பதை அறிகிறேன்,
    சோதனை என்னை என்றும் தொடராதையா;
    என்னை அணைக்கின்றீர்,
    சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் -(2) ...(இன்னமும்)

  • @sushmisushmi7286
    @sushmisushmi7286 ปีที่แล้ว +5

    Beautiful lines yesterday nit only first time i hear this song now its my fav.god bless u brother

  • @sherlinsherly777
    @sherlinsherly777 5 หลายเดือนก่อน +3

    This lyrics is comfortable for my pains❤

  • @newwayzionministries4544
    @newwayzionministries4544 2 ปีที่แล้ว +6

    ❤️🙏🎉💐🎈👌🌟✨☀️⭐🌤️💫👍💓💕

  • @lavanyaa3397
    @lavanyaa3397 9 หลายเดือนก่อน +1

    Eththanai murai kaettaalum salikkaatha ......manathirku Aaruthal tharum padal varigal ❤ God bless you ☦️☦️☦️

  • @selvih5541
    @selvih5541 2 ปีที่แล้ว +5

    Anna super song .god bless you anna

  • @desiningindia3594
    @desiningindia3594 2 ปีที่แล้ว +5

    I'm still alive, I'm alive, it's only your grace that has kept me going so far (2)
    You carried me like a father
    Love more than mother (2)
    Walk on water and do not drown, walk through fire and take no damage (2)
    I feel your hand upon me May harm never come near
    You hug me you carry me you protect me (2)
    You turned the valley of tears into joy and held hands when worries were mounting (2)
    I know what you wear on your skin
    Sir, the test never goes on
    You hug me you carry me you protect me (2)

  • @Varshanaselvakumar
    @Varshanaselvakumar ปีที่แล้ว +2

    Anna unga vioce super Ra irruku and song very super 😊god bless you ✝️✝️✝️✝️

  • @jesusrefugetv8486
    @jesusrefugetv8486 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤

  • @deepavellappandi1122
    @deepavellappandi1122 ปีที่แล้ว +4

    Sema song anna...praise the lord..🙏🙏🙏🙏

  • @jesusfollowshipwillseegod8521
    @jesusfollowshipwillseegod8521 2 ปีที่แล้ว +5

    Amen 🙏

  • @judaharul.c8488
    @judaharul.c8488 ปีที่แล้ว +1

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் precensfull song, repeat mode of my play list more than a month ✝️🛐 God bless you dear anna ❤

    • @prem_kumar82
      @prem_kumar82  ปีที่แล้ว +1

      Amen thank you so much brother

  • @rajeswarig4849
    @rajeswarig4849 ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்

  • @aaronbalaofficial7242
    @aaronbalaofficial7242 2 ปีที่แล้ว +7

    Anna super song ithu na wait pannitu irunthen Anna sema feel iruku intha song. La innum naraya patal pata vazhukal

    • @prem_kumar82
      @prem_kumar82  2 ปีที่แล้ว +1

      Thank you so much ❤️🥰

  • @stellaalex2087
    @stellaalex2087 ปีที่แล้ว +6

    Grace voice brother 🙏

  • @samuelp9905
    @samuelp9905 10 หลายเดือนก่อน +1

    ஐயா இந்தப் பாடலை நாங்கள் கரோகியில் கேட்க ஆவலாக இருக்கிறோம்

  • @PremKumar-lg2dq
    @PremKumar-lg2dq 2 ปีที่แล้ว +5

    Praise the Lord... Amen🙏🙏🙏🙏

  • @sureshvironi919
    @sureshvironi919 2 ปีที่แล้ว +7

    Amen praise tha lord

  • @ManovaManova-v4z
    @ManovaManova-v4z 2 หลายเดือนก่อน +2

    Very nice song

  • @alfredj152
    @alfredj152 2 ปีที่แล้ว +5

    God bless you Anna 🙏🙏🙏

  • @lakshmii7048
    @lakshmii7048 2 ปีที่แล้ว +6

    Super anna

  • @iylinsibiya.s3162
    @iylinsibiya.s3162 2 ปีที่แล้ว +6

    Yes Jesus Amen

  • @S3DBEATZ11
    @S3DBEATZ11 2 ปีที่แล้ว +5

    Sweet Voice Bro

  • @johnesj4540
    @johnesj4540 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் நல்ல வரிகள்
    ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பார்

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 ปีที่แล้ว +1

    Amen ❤️❤️❤️ jesus ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarasudaicysarasu3318
    @sarasudaicysarasu3318 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை அருமையான பாடல் பிரதர் வெரி நைஸ் சாங் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாடலின் வார்த்தைகள் அருமையா இருக்கிறது தேங்க்யூ பிரதர் மியூசிக் ராகங்கள் எல்லாமே நல்லா இருக்கு

  • @AbilashaM-pl3el
    @AbilashaM-pl3el 5 หลายเดือนก่อน +3

    Innamum vazhkiren nice lyrics 🎉❤

  • @JohnAvonOfficial
    @JohnAvonOfficial 2 ปีที่แล้ว +7

    Ayya Meaningful lyrics & song ayya.. heart touching tune in Era..
    Ketkum pothu aruthala iruku
    தகப்பனைப்போல சுமந்துக்கொண்டீரே
    தாயிலும் மேலாய் அன்பு வைத்தீரே 👌

  • @sjallwinprabu5093
    @sjallwinprabu5093 2 ปีที่แล้ว +6

    Glory to god...

  • @piulathulasipiulathulasi-ls4zb
    @piulathulasipiulathulasi-ls4zb ปีที่แล้ว +5

    Subar song

  • @saaraal05
    @saaraal05 2 ปีที่แล้ว +8

    அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.சங்கீதம் 113:7

  • @samsaran6817
    @samsaran6817 2 ปีที่แล้ว +7

    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @indianfreedombytruehistory7854
    @indianfreedombytruehistory7854 ปีที่แล้ว +4

    Very nice song.keep doing

  • @gamaaligayu3302
    @gamaaligayu3302 2 ปีที่แล้ว +4

    Vera level brother 💘💘

  • @jacklinpriyanka4838
    @jacklinpriyanka4838 2 ปีที่แล้ว +4

    Heart touching lyrics bro .

  • @TITUSS-xu4ts
    @TITUSS-xu4ts 3 วันที่ผ่านมา

    I love Jesus Christ very feeling for song God bless you bro ❤️

  • @JeyaramanSI
    @JeyaramanSI 6 หลายเดือนก่อน +2

    என்னை அணைத்து சுமக்கின்ற தேவன் நன்றி அய்யா

  • @Isac56-h8m
    @Isac56-h8m 2 ปีที่แล้ว +8

    Praise the lord ✝️ Really this song go to so blessed anna ❤️

  • @AugustineMohanraj1918
    @AugustineMohanraj1918 2 ปีที่แล้ว +5

    Ennai anaikireer sumakireer pathukakureer yes what a lines brother Praise God for this wonderful words

  • @Newlifecraft
    @Newlifecraft 2 ปีที่แล้ว +8

    Very blessed song
    super song mama 👍🏻👍🏻👍🏻

  • @bethelvisionministries5269
    @bethelvisionministries5269 2 ปีที่แล้ว +7

    Super song Prem iyya congrats

  • @sankars6889
    @sankars6889 7 หลายเดือนก่อน +1

    Ayya meaning lyrics song ayya heart touching tune in . Era
    Ketkum pothu aruthala iruku Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijiPalraj
    @VijiPalraj 2 หลายเดือนก่อน +1

    Very very nice song patal ketkum pothu kanner varuthu bro

  • @arulprasadberry
    @arulprasadberry ปีที่แล้ว +4

    Very meaningful song. Very well recorded. Congrats! God bless you all!!

  • @steevya
    @steevya ปีที่แล้ว +5

    Very nice ..🎉

  • @yesu.nareshkumarlifelineje6102
    @yesu.nareshkumarlifelineje6102 2 ปีที่แล้ว +9

    💞 இன்னுமும் வாழ்கிறேன்💞
    படைத்தவரைப் பற்றி இருப்பதால்..!!
    கொடுப்பவரைப்பற்றி கவலை இல்லை என்பது போல்..!!
    💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
    வரிகள்: தாலாட்டு & மற்றும் அழகான ஆராதனை ஆராதனைக்குறியவருக்கு...❣️💯✨✍️
    வாழ்த்துக்கள் Eva.பிரேம் ஐயா ✍️✨
    "
    💯✨✍️💞
    எல்லாமே‌ ??
    ☺️☺️எப்படி(ட்ரா)பா😍😍
    💞இன்னமும் வாழ்கிறேன்‌ _ துவங்கி ...
    "உம் கரம் என் மீது இருப்பதை உணர்கிறேன்..!!
    மற்றும்
    "உந்தன் தோல் மீது சுமப்பதை அறிகிறேன்..💕
    வரிகள் யாவும் முத்துக்கள் ...💕😍☺️
    இசை : BPM _ ( பட்டைய கிளப்பிட்டாங்க😍 / இசை : அழகிய தென்றல் ☺️😍💞🎉✨💯
    Bro.GODWIN : GOD GIFT 💯✨💞
    ஒளிப்பதிவு: அபாரம் 💝🎉💯✨💞
    யாருங்க :: தாரே தரனா...!!
    மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு..//
    இடத்தேர்வு : இரசனை : இயற்கை ஈர்ப்பு 💞✨💯🎉
    இப்பாடல் குழுவிற்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்..!!
    💞✨💯💞💯🎉🎉💞✨💯🎉💞✨💯🎉💞💯🎉🎉💞✨🎉💞💯🎉

    • @prem_kumar82
      @prem_kumar82  2 ปีที่แล้ว +2

      Thanks for the wonderful comments aiya

    • @yesu.nareshkumarlifelineje6102
      @yesu.nareshkumarlifelineje6102 2 ปีที่แล้ว +1

      @@prem_kumar82 welcome _தலைவரே...🙏❣️🎉💯✨💞💝😍☺️

  • @wordofjesus333
    @wordofjesus333 ปีที่แล้ว +3

    Praise the Lord.Amen
    Wonderful song with beautiful lyrics
    Music was amazing
    Really I love this song lyrics & song
    Blessed song and very nice song
    Super song brother...............…………...

  • @jamesprasanth7102
    @jamesprasanth7102 2 ปีที่แล้ว +7

    Anna Vera level lyrics semma 🙏

  • @kundrathurjesuscareschurch1131
    @kundrathurjesuscareschurch1131 2 ปีที่แล้ว +10

    Ennai anaikirir sumakirir paathukakirir.. Wat a lyrics....

  • @gsaravanan158
    @gsaravanan158 ปีที่แล้ว +5

    So beautiful song🎤 pastor,....many times playing in our home & God presence more feel to 🙏praise god😇🙏👼

    • @prem_kumar82
      @prem_kumar82  ปีที่แล้ว +1

      Thank you so much ❤️

  • @ELSHADDAI_CHRISTIAN_ASSEMBLY
    @ELSHADDAI_CHRISTIAN_ASSEMBLY 2 ปีที่แล้ว +4

    Lyrics will touch every soul. Tunes,music, location everything in this videos awesome. God will bless you more and enlarge your ministry in this year.

    • @prem_kumar82
      @prem_kumar82  2 ปีที่แล้ว

      Thank you so much pastor ☺️🥰

  • @devakumar5705
    @devakumar5705 ปีที่แล้ว +3

    ❤ Glory to God...very nice..

  • @உயிர்ப்பிக்கமாட்டிரோ

    Beautyful Song anna....

  • @shamyowas
    @shamyowas ปีที่แล้ว +6

    Super ❤

  • @maheshimmanalan
    @maheshimmanalan 8 หลายเดือนก่อน +1

    Nan idu varai valradu kartharudaiya kiruba tha thank God very very meaningful song Praise god

  • @simsonedwardofficialjesusg7630
    @simsonedwardofficialjesusg7630 2 ปีที่แล้ว +7

    V nice song dear brother God bless you

    • @prem_kumar82
      @prem_kumar82  2 ปีที่แล้ว +1

      Thanks for your support 💓 pastor

  • @sindhumani3170
    @sindhumani3170 ปีที่แล้ว +1

    ஆமென்