EN MEETHA ITHTHANAI ANBU - என் மீதா இத்தனை அன்பு | Ps. Benz | Latest Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 253

  • @Violinist_Mashack
    @Violinist_Mashack 13 นาทีที่ผ่านมา

    இயேசுப்பாகே நன்றியும் , ஸ்தோத்திரம் அருமையான பாடல் நான் பாடலை கேட்டும் போது எனக்குள் தேவ பிரசன்னம் எனக்குள் வந்தது எனக்கு சுகம் கிடைத்தது இயேசுப்பாகே ஸ்தோத்திரம் ஆமென் ❤️🛐🙏🙌❤️

  • @arularasiarularasi7961
    @arularasiarularasi7961 15 นาทีที่ผ่านมา

    Yesu Raja yesu Raja Hallelujah ❤Amen

  • @CheranRaj-xg5fe
    @CheranRaj-xg5fe 4 ชั่วโมงที่ผ่านมา +40

    என் கணவர் இறந்ததால் மிகவும் மனவருத்தத்தில் நானும் என் பிள்ளைகளும் இருக்கிறோம் இப்பாடல் மிகவும் ஆறுதலாக இருக்கிறது.ஆமென் என் மீதும் என் இரண்டு குழந்தைகள் மேலும் எத்தனை அன்பு இயேசப்பா

    • @AswiniKarthick-zx3um
      @AswiniKarthick-zx3um 3 ชั่วโมงที่ผ่านมา +2

      I will pary for you sister

    • @agastinallen862
      @agastinallen862 2 ชั่วโมงที่ผ่านมา

      Jesus ungalodu sister

    • @dhurgadevis8761
      @dhurgadevis8761 2 ชั่วโมงที่ผ่านมา

      Jesus always with u sis

    • @DJebarani
      @DJebarani 51 นาทีที่ผ่านมา

      Praise the Jesus

    • @stellakasthuri8001
      @stellakasthuri8001 34 นาทีที่ผ่านมา

      Praise the lord Jesus

  • @SSabari-jp4is
    @SSabari-jp4is 22 นาทีที่ผ่านมา

    புதுப்புதுக் கிருபைகள் Anu தினம் வாழ்வினில் அன்புடன் தந்ததை மகிழ்ந்து பாடுவோம் pa ❤❤❤❤❤

  • @SabarinadhanRaja
    @SabarinadhanRaja 26 นาทีที่ผ่านมา

    Amen thank you appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suriyaseelan6852
    @suriyaseelan6852 26 นาทีที่ผ่านมา

    Appa praise the Lord amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @joshuva955
    @joshuva955 2 ชั่วโมงที่ผ่านมา +13

    என் மீதா இத்தனை அன்பு
    இயேசு ராஜா
    வானம் பூமி யாவும்
    படைத்த வல்ல ராஜா
    சர்வ வல்ல ராஜா-2
    இயேசு ராஜா-8
    1. புதுப்புதுக் கிருபைகள் தினம் தினம் வாழ்வினில்
    அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம்
    எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில்
    துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
    தேடினால் காணப்படுகிறீர்
    கூப்பிட்டால் பதில் தருகிறீர்-2
    பேரின்பம் இதுவன்றி வேறில்லை
    சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை
    இயேசு ராஜா
    2. இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில்
    தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்-2
    உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
    ஒப்படைத்து உன் பாதம் நிற்கிறோம்
    தேவா நீர் எழுந்தருளி
    சீயோனுக்கு இரங்குவீர்-2
    பேரின்பம் இதுவன்றி வேறில்லை
    சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை
    இயேசு ராஜா

    • @mohanD-xk3xk
      @mohanD-xk3xk ชั่วโมงที่ผ่านมา +1

      Anna scale enna anna

  • @ArokiamTuty
    @ArokiamTuty 37 นาทีที่ผ่านมา

    Ennai thetrum aruthalana padal😢😢😢😢😢

  • @Mr.babu__Naruto__official
    @Mr.babu__Naruto__official 28 นาทีที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉God is love

  • @Jansigidi11
    @Jansigidi11 14 นาทีที่ผ่านมา

    Amen hallelujah

  • @Sudhar-d7y
    @Sudhar-d7y 7 นาทีที่ผ่านมา

    Glory to God 🙏🙏🙏God bless you all abundantly 🙏

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 36 นาทีที่ผ่านมา

    Super song.This song shows our Lord's love towards us.

  • @Sathiyavathikanagaraju
    @Sathiyavathikanagaraju 3 ชั่วโมงที่ผ่านมา +5

    🎉🎉🎉🎉 இயேசு இராஜா
    🎉🎉🎉🎉 இயேசு இராஜா
    🎉🎉🎉🎉 இயேசு இராஜா
    🎉🎉🎉🎉 இயேசு இராஜா
    🎉🎉🎉🎉இயேசு இராஜா
    🎉🎉🎉🎉 இயேசு இராஜா
    🎉🎉🎉🎉 இயேசு இராஜா
    🎉🎉🎉🎉 இயேசு இராஜா

  • @mariaprabhu-r6p
    @mariaprabhu-r6p 5 ชั่วโมงที่ผ่านมา

    Amen

  • @marypushpamj3409
    @marypushpamj3409 4 ชั่วโมงที่ผ่านมา +15

    என் மீதா இத்தனை அன்பு
    இயேசு ராஜா...
    வானமும் பூமியும் யாவும் படைத்த வல்ல ராஜா ...
    சர்வ வல்ல ராஜா... ( 2 )
    இயேசு ராஜா .... __ ( 8 )
    [ புது புது கிருபைகள்
    தினம் தினம் வாழ்வினில்
    அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம். ( 2 )
    எங்கள் கண்கள் கண்ணீர் வடிகையில் துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
    தேடினால் காணப்படுகிறீர்
    கூப்பிட்டால் பதில் தருகிறீர் ( 2 ) ]
    { பேரின்பம் இதுவன்றி வேறில்லை
    சுகவாழ்வோ இதை போல ஏதும் இல்லை. ( 2 ) }
    இயேசு ராஜா. ( 8 )
    [ இத்தனை ஆண்டுகள் எம்மை உம் தோள்களில்
    தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம். ( 2 )
    உந்தன் வருகையில் எம்மை நினைத்திட ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம்
    தேவா நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் (2)]
    { பேரின்பம் இதுவன்றி..... }
    இயேசு ராஜா.... ( 8 )

  • @anbuchelvi8244
    @anbuchelvi8244 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤ "அன்பின் வழியது உயிர்நிலை " தன் அன்பால் உலக உயிரனைத்தையும் வென்றவர் நம் இயேசப்பா❤❤❤❤❤❤

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 3 ชั่วโมงที่ผ่านมา +2

    தேவனுக்கே மகிமை 🙏✝️✝️✝️✝️✝️✝️

  • @KebaBenzOfficial
    @KebaBenzOfficial 6 ชั่วโมงที่ผ่านมา +18

    Super DADDY❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @estharchetty
    @estharchetty 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you Jesus I love you Jesus 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰

  • @jasondaniel9935
    @jasondaniel9935 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Amazing song! Tears stream down my face as I listen to this beautiful song by Pastor Benz, especially the soul-stirring chorus. God's love is truly amazing. Reflecting on the year gone by, I find myself overwhelmed with gratitude for the highs and lows that shaped me. Should I laugh or cry? This year was a whirlwind of adventures, filled with moments of joy and challenging times, but through it all, I'm deeply thankful.

  • @ChristyTuty
    @ChristyTuty 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you Jesus 🙏🏻
    Thank you pastor for released this song by Today. Today is my birthday...
    இத்தனை ஆண்டுகள் எம்மை உம் தோள்களில் தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்... உந்தன் வருகையில் எம்மை நினைத்திட ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம்.😭
    இயேசு ராஜா ❤

  • @PrashanthiRamesh-eg6bm
    @PrashanthiRamesh-eg6bm 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Super 🎉🎉🎉🎉 brother.innum innum karthar ungalayum,unga kudumbathayum aashirwadhipparaga! Amen Amen Amen 🙏 God bless you brother 🙏 ❤️

  • @vedhadhyanam7977
    @vedhadhyanam7977 5 ชั่วโมงที่ผ่านมา +3

    அழகு தங்கங்கள் ஜூடா கேபா
    அருமையான பாடல்
    இயேசப்பாவிற்கே மகிமை
    Praise Jesus
    என்மீதா இத்தனை அன்பு🎉🎉🎉🎉🎉

  • @salomikutty5562
    @salomikutty5562 2 ชั่วโมงที่ผ่านมา

    👏👏👏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👌👌👌

  • @mcelin3876
    @mcelin3876 54 นาทีที่ผ่านมา +1

    Praise the Lord! So anointing

  • @michaelraja158
    @michaelraja158 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen praise the lord pastor 🙏 super song God bless you all 🙏 I love Jesus Christ ❤️❤️❤️

  • @JohnBritto-k8n
    @JohnBritto-k8n 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen Appa 🙏

  • @zig-zagraidernilgiris6281
    @zig-zagraidernilgiris6281 5 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான பாடல்.💐இன்னும் அதிக பாடல்களை எழுதி பாடுவதற்கு ஆண்டவர் கிருபையை தருவார் 🫂

  • @NiroJoseph
    @NiroJoseph 2 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord
    God bless you Pastor and all family members

  • @prabasumathy6127
    @prabasumathy6127 2 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord pastor and family God bless you 🙏🙏🙏

  • @deepa.rinthiya
    @deepa.rinthiya ชั่วโมงที่ผ่านมา +1

    Amen Amen 🙏🏻

  • @premak-t9m
    @premak-t9m 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice song❤

  • @susinila6932
    @susinila6932 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Praise the lord 🙏 thevanke mahimai undavathaga 🙏

  • @muthumanidhanasekaran7301
    @muthumanidhanasekaran7301 2 ชั่วโมงที่ผ่านมา

    I love you Jesus

  • @thomasherona3516
    @thomasherona3516 4 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉 glory to God

  • @BuelaAnandhi
    @BuelaAnandhi 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen hallelujah hallelujah God bless you pastor

  • @hepsianto1302
    @hepsianto1302 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Praising God for His presence ........

  • @ritzcarlton4746
    @ritzcarlton4746 2 ชั่วโมงที่ผ่านมา

    All Glory to God alone🙌🏼 Hallelujah

  • @kalaivani896
    @kalaivani896 5 ชั่วโมงที่ผ่านมา

    Amen❤

  • @aabajesusdad6835
    @aabajesusdad6835 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord Brother,,really this song very helpful in any situation 🙏God bless out of the zion 🙏

  • @priyaa.murugan7356
    @priyaa.murugan7356 ชั่วโมงที่ผ่านมา

    💜praise god

  • @Sam-xw8mo
    @Sam-xw8mo 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @gracymathis2359
    @gracymathis2359 2 ชั่วโมงที่ผ่านมา

    Blessed song ❤️

  • @maryrajkumar8644
    @maryrajkumar8644 2 ชั่วโมงที่ผ่านมา

    Thank you jesus

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Praise God

  • @sherlinsherlin9512
    @sherlinsherlin9512 2 ชั่วโมงที่ผ่านมา

    Nice song brother and god bless

  • @arulyoutubemaths8248
    @arulyoutubemaths8248 25 นาทีที่ผ่านมา

    Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen .Amen . Amen

  • @sriyabalan2882
    @sriyabalan2882 3 ชั่วโมงที่ผ่านมา +1

    I love you appa 💞💞💞

  • @anlettitus2290
    @anlettitus2290 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen Thank you Jesus

  • @vishvalingamenok822
    @vishvalingamenok822 ชั่วโมงที่ผ่านมา

    Nice song brother Jesus bless you

  • @SasiSasi-vk9qm
    @SasiSasi-vk9qm 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Pastor sing is very super

  • @SuryaVinoth-bk7jv
    @SuryaVinoth-bk7jv 2 ชั่วโมงที่ผ่านมา

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.அண்ணன் சொன்னது போல...‌.தேடினால் காணப்படுகிறீர்.... கூப்பிட்டால் பதில் தருகிறீர்.....இந்த வரிகளை கேட்கும் போது தேவனுடைய அன்பை உணர்ந்தேன்.....🙏 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது......

  • @isacnono9638
    @isacnono9638 6 ชั่วโมงที่ผ่านมา +3

    What a pleasant person

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z 4 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉ஆமென்

  • @deepikapriyadarshini.p1397
    @deepikapriyadarshini.p1397 5 ชั่วโมงที่ผ่านมา +1

    KING OF JUDAH ❤ My JESUS CHRIST.... Amen hallelujah. May this song be blessings to the world 🌍

  • @jayanthijayanthi3018
    @jayanthijayanthi3018 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பாடல் பதிவு .... நன்றியப்பா .... ஆமென் ❤❤❤❤

  • @Kanimozhi-x8y
    @Kanimozhi-x8y ชั่วโมงที่ผ่านมา

    Amen appa aruthalin deven pa neega amen🙏🏻❤️

  • @sakthivelGodson8299
    @sakthivelGodson8299 2 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏

  • @evangelinmathu1160
    @evangelinmathu1160 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤ glory to God

  • @muthumanidhanasekaran7301
    @muthumanidhanasekaran7301 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤Amen Halleluyah

  • @lillygeorge5796
    @lillygeorge5796 3 ชั่วโมงที่ผ่านมา

    God bless you pastor and family.Glory to God.super song❤🎉🎉🎉🎉🎉kerala

  • @itsmesekar7990
    @itsmesekar7990 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Good Song. Stay Blessed Benz and team. Sing_along track uploaded in #SMULE!
    என் மீதா.. இத்தனை அன்பு ..இயேசுராஜா
    வானமும் பூமி யாவும் படைத்த வல்ல ராஜா - சர்வ வல்ல ராஜா - 2
    இயேசுராஜா - 8
    1. புது புது கிருபைகள், தினம் தினம் வாழ்வினில், அன்புடன் தந்ததை, நாங்கள் பாடுவோம் - 2
    எங்கள் கண்களில், கண்ணீர் வடிகையில், துடைக்க வந்ததை, நாங்கள் பாடுவோம்
    தேடினால்.. காணப்படுகிறீர் .கூப்பிட்டால் ...பதில் தருகிறீர் - 2
    பேரின்பம் இதுவன்றி வேறில்லை... சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை - 2 இயேசுராஜா...
    2. இத்தனை ஆண்டுகள், எம்மையும் தோள்களில், தூக்கி சுமந்ததை, நங்கள் பாடுவோம் - 2
    உந்தன் வருகையில், எம்மை நினைத்திட ,ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம்
    தேவா நீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் - 2
    பேரின்பம் இதுவன்றி வேறில்லை... சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை - 2 இயேசுராஜா...

  • @phoebekanthan2234
    @phoebekanthan2234 3 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord. God bless your ministry more and more in the coming years

  • @thirumalrajp877
    @thirumalrajp877 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ god's grace

  • @hephzibhaglory7665
    @hephzibhaglory7665 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Wow❤

  • @abiebziabiebzi5522
    @abiebziabiebzi5522 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென்

  • @AbiJuliet
    @AbiJuliet 4 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉❤❤❤❤❤❤

  • @Gowthamsiddhu2205
    @Gowthamsiddhu2205 2 ชั่วโมงที่ผ่านมา

    Super paster ❤❤❤❤❤❤❤

  • @balanbalan7597
    @balanbalan7597 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @AppumaAppuma
    @AppumaAppuma 3 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @philipkamal
    @philipkamal 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Praise GOD...

  • @jenijeni7207
    @jenijeni7207 3 ชั่วโมงที่ผ่านมา

    Super song Anna....😊

  • @AkashAkash-ju9lj
    @AkashAkash-ju9lj 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen praise the lord bro.

  • @sumathi1642
    @sumathi1642 3 ชั่วโมงที่ผ่านมา

    Super song ❤❤❤❤

  • @rencytitus7718
    @rencytitus7718 4 ชั่วโมงที่ผ่านมา

    Praise the lord . Awasome .This song fully feels presence of God.

  • @sumathikins5699
    @sumathikins5699 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super nice song

  • @jonathansamuel6762
    @jonathansamuel6762 4 ชั่วโมงที่ผ่านมา

    Such a presence filled song uncle, grateful 🥹❤️❤️❤️

  • @deepa.rinthiya
    @deepa.rinthiya ชั่วโมงที่ผ่านมา

    Amen Amen hallelujah 🙏🏻

  • @sheela9433
    @sheela9433 4 ชั่วโมงที่ผ่านมา

    Super iyya.🙏🙏🙏

  • @ArchanaPraveen-jb1mt
    @ArchanaPraveen-jb1mt 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gunaratnambeulah8596
    @gunaratnambeulah8596 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Super pastor entha songa thedite erunthan pala ntakla nega worshila padiikiratha keddu rompa happy a Eruku pastor Thanks pastor ❤❤❤

  • @Tip_To_Wealth
    @Tip_To_Wealth 4 ชั่วโมงที่ผ่านมา

    Very nice song

  • @johnspurgeon5656
    @johnspurgeon5656 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Praise the Lord! Nice song Pastor!

  • @Comedy-nf1gz
    @Comedy-nf1gz 4 ชั่วโมงที่ผ่านมา

    😮 super super ❤❤❤👍🎉🎉🎉

  • @Ashya126
    @Ashya126 4 ชั่วโมงที่ผ่านมา

    Very nice song pastor ✝️🙏amen

  • @sweety1225
    @sweety1225 4 ชั่วโมงที่ผ่านมา

    Thank you Jesus for all❤❤❤❤❤❤❤
    Dear pastor Benz we are expecting more songs from your ministry.Thank you

  • @joypappu2818
    @joypappu2818 4 ชั่วโมงที่ผ่านมา

    Very nice thank u god for blessing pastor benz family with the beautiful song

  • @sophiaprabavathi.r4591
    @sophiaprabavathi.r4591 4 ชั่วโมงที่ผ่านมา

    Very nice song🎉🎉Glory to God✨🙌🙌✝✝♥♥

  • @smsdigitalstudiophotograph4892
    @smsdigitalstudiophotograph4892 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🎊

  • @karthikeyan-hq1nr
    @karthikeyan-hq1nr 4 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் 🙏 தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்

  • @subbukannankannan4372
    @subbukannankannan4372 4 ชั่วโมงที่ผ่านมา

    Glory to Lord Jesus Christ 🙏

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent song ❤❤❤

  • @DaisyS-v2v
    @DaisyS-v2v ชั่วโมงที่ผ่านมา

    Amen🙏❤️❤️🎉🎉🙏

  • @suganthiebinezerj9791
    @suganthiebinezerj9791 4 ชั่วโมงที่ผ่านมา

    Praise God🙏

  • @udhaiarun5407
    @udhaiarun5407 4 ชั่วโมงที่ผ่านมา

    Glory to jesus ❤.....

  • @ruckmani6716
    @ruckmani6716 4 ชั่วโมงที่ผ่านมา

    Fantastic song pastor. Really sweet song. Maranatha coming soon.

  • @manoj.k.official
    @manoj.k.official 3 ชั่วโมงที่ผ่านมา

    Beautiful Song Pastor ❤

  • @hepsianto1302
    @hepsianto1302 3 ชั่วโมงที่ผ่านมา

    Experiencing the presence of God

  • @josejoffer7627
    @josejoffer7627 4 ชั่วโมงที่ผ่านมา

    Thank you Jesus

  • @kowsikowsalya1436
    @kowsikowsalya1436 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Super Daddy