உம்மையன்றி இந்த உலகத்தில் எங்கு நான் போவேன் எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே எனக்காக யாவையும் செய்பவர் நீர் இருக்க எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே உயர்ந்தவரே சிறந்தவரே உன்னதரே இயேசு நாதா காடு மேடு தாண்டி நான் நடந்த போது உம் கரம் பிடித்து என்னை நடத்தி சென்றீரே வழிகளில் இருள்களால் என்னை சூழ்ந்த போது வெளிச்சமாய் நீர் வந்து என் பாதை காட்டினீர் நீர் வந்ததாலே எந்தன் வாழ்வில் எல்லாம் கிடைத்ததை உணர்ந்து உம்மை துதிக்கிறேன் நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே உயர்ந்தவரே சிறந்தவரே! உன்னதரே இயேசு நாதா தனிமையில் கிடந்தேனே வெறும் கையாய் நடந்தேனே இரு பரிவாரங்களால் ஆசீர்வதித்தீரே அநேக ஜாதிகள் தகப்பனாய் என்னையும் உயர்த்தி வைத்தீரே உம்மை துதிக்கிறேன் நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே உயர்ந்தவரே சிறந்தவரே! உன்னதரே இயேசு நாதா
God loves each of us as if there were only one of us." "God never said that the journey would be easy, but He did say that the arrival would be worthwhile." "God will meet you where you are in order to take you where He wants you to go." "God's work done in God's way will never lack God's supplies praise the lord ❤❤
அனைத்தும் அருமை ஆண்டவருக்கே மகிமை 🙏 இன்னும் பெருகட்டும் தேவன் கொடுத்த தளந்து என்னும் திறமை 👍 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் இன்னும்.. இன்னும்...🎉
Conform this song hit..... 1st presence, lyrics, signing good and music vera level.....❤
Background BGM ❤❤❤❤❤
🤝
Nice song touching
Amen 🙌🙌
Amen
கர்த்தர் ரொம்ப ரொம்ப நல்லவர்
Praise Jesus Christ,🙌
❤❤❤❤❤
God bless you
❤
தேவன் இன்னும் இந்த ஊழியத்தில் உங்களை வல்லமையாக பயன்படுத்தும்படி தேவனுக்கு மகிமை
Amen appa❤
Praise the lord
🎉🎉🎉🎉
Praise the lord 🙏
Spr ❤ tk u jesus
Amen ❤god bless you
நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே
உயர்ந்தவரே சிறந்தவரே உன்னதரே இயேசு நாதா
Yes amen 🎉🎉🎉😢😢😢😢
Amen ❤❤❤praise the lord
உம்மையன்றி இந்த உலகத்தில்
எங்கு நான் போவேன்
எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே
எனக்காக யாவையும் செய்பவர் நீர் இருக்க
எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே
நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே
உயர்ந்தவரே சிறந்தவரே உன்னதரே இயேசு நாதா
காடு மேடு தாண்டி நான் நடந்த போது
உம் கரம் பிடித்து என்னை நடத்தி சென்றீரே
வழிகளில் இருள்களால் என்னை சூழ்ந்த போது
வெளிச்சமாய் நீர் வந்து என் பாதை காட்டினீர்
நீர் வந்ததாலே எந்தன் வாழ்வில் எல்லாம்
கிடைத்ததை உணர்ந்து உம்மை துதிக்கிறேன்
நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே
உயர்ந்தவரே சிறந்தவரே! உன்னதரே இயேசு நாதா
தனிமையில் கிடந்தேனே
வெறும் கையாய் நடந்தேனே
இரு பரிவாரங்களால் ஆசீர்வதித்தீரே
அநேக ஜாதிகள் தகப்பனாய் என்னையும்
உயர்த்தி வைத்தீரே உம்மை துதிக்கிறேன்
நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே
உயர்ந்தவரே சிறந்தவரே! உன்னதரே இயேசு நாதா
தேவன் பல சூழ்நிலைகளை கடந்து வந்த பாடலுக்கு வெளிப்படுத்தினார் தேவனுக்கே மகிமை
Paadal arumai ..isai arumayo arumai..vaalthukkal..🎉❤
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 😇😇
Tq jesus... Nice song nice singing
Glory to Jesus alone!
God bless you all !! ❤️🙌🏻
Truly Jesus will change all and do miracles in our Life ✨️
God bless you Pastor Lawrence , Glory to Jesus Christ 🙏
God bless you Ayya 🙏 super song lyrics and background location
God loves each of us as if there were only one of us." "God never said that the journey would be easy, but He did say that the arrival would be worthwhile." "God will meet you where you are in order to take you where He wants you to go." "God's work done in God's way will never lack God's supplies praise the lord ❤❤
Super voice brother Really heart touching song brother god bless you and glory to Jesus Christ
God bless you anna ❤
Song very touching❤
Music next level !
❤❤😢❤
Screen play outstanding...🎉
Super God bless you pastor 🙏
ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி சகோதரா ❤
அனைத்தும் அருமை ஆண்டவருக்கே மகிமை 🙏
இன்னும் பெருகட்டும் தேவன் கொடுத்த தளந்து என்னும் திறமை 👍
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் இன்னும்.. இன்னும்...🎉
பாடல் மிக அருமையாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களோடு கூட இருப்பார் 👌👏❤️🙏
Song very super
Very Very Nice Song Good Work direction. & Team ❤🎉 Poster Lawrence Anna 🫂🎇
உங்களை கொண்டு இன்னும் மகிமைப்படுவார் உங்களை இன்னும் மகிமைப்படுத்துவார் பாஸ்டர் ❤
Super lyrics
Praise the lord 🙏
Heart touching song and I trust so many peoples this song changed our life ❤️
Heart touching song iyya❤
Praise the lord pastor excellent singing.All glory to God 🙏
Happy to work in this soulful song.Thanks to the entire team and thank you pastor.May GOD alone be glorified💯
cinematography outstanding na u killed it......❤❤❤ drone shot just wow...
❤ super mama.. beautiful melody 🙏👍 Jesus blessings always with you..🥺🤍✝️
All glory to God 🙏🙏 happy to see your growing Meshac
Thank you 🤝
Brother Vera level
Nice song,😊 God bless you Anna 🙏🏻
Super song ayya
Praise to Jesus
அற்புதமான பாடல்...
Praise the lord 😊
Nice composition and lyricals done.. Also a big hats off to the video production team.. Sounding sounds really good … Glory to god❤
Thank you so much ❤
Unga Samugathila Composed and Sung by Pastor.Lawrence
th-cam.com/video/O4lHE-vEoJM/w-d-xo.html
மதமாற்றம் மகா பாவம்
வாழ்நாள் சிறக்காது.
Super God bless you pastor 🙏
❤
❤❤❤
❤❤❤❤❤❤❤
❤❤❤