"நமக்கு குழந்தையே வேண்டாம்னு என் Husband-கிட்ட சொன்னதும்.."🙄 - Actress Vijayashanthi Breaking பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #vijayashanthi #vijayashanti #rajinikanth #chiranjeevi #maheshbabu #tamilcinema #actress
    "எனக்கு குழந்தை இல்லைனு யார் சொன்னது? எல்லாத்தையும் சொல்றேன்..." - Actress Vijayashanthi Breaking
    Video Credits :
    Host: Jinadhattan
    Guest Coordinator: Anandaraj.K
    Camera: Suresh kumar R
    Camera: Bharathwaj
    Editor: Sushanthika.M
    Video Producer: Anandaraj.K
    Thumbnail Artist: Santhosh.C
    இந்திய சினிமாவின் முதல் 'Lady Super Star' என்ற பெருமைக்குரியவர் நடிகை விஜயசாந்தி. இந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற நடிகை, அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருந்த நடிகை, சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் தூள் கிளப்பிய ஆக்‌ஷன் நாயகி என பல சாதனைகளைப் புரிந்த இவர், ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். தான் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்ததுக்கான காரணம் குறித்து, விஜயசாந்தி முதல்முறையாக மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார், இந்தப் பேட்டியில்.
    ------------------------------------------------
    Thanks For Watching...
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : av...
    Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

ความคิดเห็น • 150

  • @RY_games360
    @RY_games360 2 หลายเดือนก่อน +21

    நான் இதுவரை இப்படி ஒரு சிறந்த பெண்மணியின் பேட்டியை பார்த்ததில்லை. எவ்வளவு ஒரு ஆழமான முடிவு எடுத்திருக்கிறார் இவர். அதில் உறுதியாக இருந்திருக்கிறார். தெளிவான எண்ணம். யார் என்ன சொன்னாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.

  • @rmp2981
    @rmp2981 15 วันที่ผ่านมา +4

    Lady super Star bold women 💪🏼 💪🏼💪🏼💪🏼💪🏼👍🏼👍🏼👍🏼👍🏼✨✨✨✨✨✨✨

  • @jayanthi4440
    @jayanthi4440 2 หลายเดือนก่อน +55

    VijayaShanti - Lady super star ⭐✨
    Nayanthara - Kedi super star 🤡🤡

  • @uthayakarankanagalingam
    @uthayakarankanagalingam 2 หลายเดือนก่อน +75

    வைஜெயந்தி ஐபிஎஸ் நான் பார்த்த முதல் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை

  • @vineethraj5252
    @vineethraj5252 2 หลายเดือนก่อน +52

    Best interview ever seen... U really rock mam 💓

  • @malathiramasamy7674
    @malathiramasamy7674 2 หลายเดือนก่อน +53

    Vijayashanti is one and only lady superstar.😊

  • @SriniVasan-rm5ki
    @SriniVasan-rm5ki หลายเดือนก่อน +10

    My favorite... Lady super star

  • @seethaseema
    @seethaseema 2 หลายเดือนก่อน +53

    விஜயசாந்தி மேடம்❤❤❤❤

  • @RadhaRadha-es5yp
    @RadhaRadha-es5yp หลายเดือนก่อน +10

    Enakku romba pidichcha nadiai❤

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 หลายเดือนก่อน +123

    ரியல் லைஃப் சரி சினிமா துறையில் சரி ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் நீங்க தான் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 விஜயசாந்தி மேடம்

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 2 หลายเดือนก่อน +153

    இந்தியாவின் ஒரே லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான்

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 2 หลายเดือนก่อน +204

    , குழந்தை பெற்றுக் கொள்பது முட்டாள்தனம் ...இப்ப இருக்கிற காலத்தில் குழந்தைகள் சொல் பேச்சு கேட்பதில்லை....6,7 வயது வரை தான்.....பின்பு சொன்ன பேச்சை கேட்பதில்லை.... பெத்தவங்க அப்படியே சாகராங்க.... இப்போது சமுதாயம் நாசமா போச்சு.... குழந்தைகள் இப்போது இந்த காலத்தில் வளர்ப்பு ரொம்ப கஷடம்

    • @anjalilakshmanan.a6471
      @anjalilakshmanan.a6471 2 หลายเดือนก่อน +8

      Unmai

    • @bathur05
      @bathur05 2 หลายเดือนก่อน +2

      True

    • @ValliappanDeivanai
      @ValliappanDeivanai 2 หลายเดือนก่อน +2

      True

    • @DhanamTailor
      @DhanamTailor 2 หลายเดือนก่อน +6

      3 மாசத்துல இருந்து ரொம்ப கவனமா கண்டிச்சி வளக்கணும்.😊
      3 வருசம் ரொம்ப செல்லம் குடுத்து தன்னை நல்ல பெற்றார் னு காமிச்சிட்டு பின்னாடி கண்டிச்சா ஒரு பயனும் இல்லை 😅😅😅

    • @shivaspeaks8216
      @shivaspeaks8216 2 หลายเดือนก่อน +1

      @@DhanamTailor3 masarhthuil irunnthaa - what do they understand 3 years is tge time they get mire kovam and begin to have their own way if denied they get to cry with severe pidivaatham that is the time you must put your foot fown and bring the baby ubder your rule at the same time time recognising good acts of eating well or not spilling bit showing tantrums answer when called etc and I think age three is the best to start training your baby !!- my opinion !! Wishing you all the best!! Shaaantha Baalakrishnan aunty

  • @js26397
    @js26397 2 หลายเดือนก่อน +83

    See guys… she is also a lady superstar but still see her attitude and personality that’s so good compared to nowadays so called lady superstar nayanthara…

    • @JayaKumari0191
      @JayaKumari0191 2 หลายเดือนก่อน +19

      She is the one only lady super Star. The other one is self claimed tilted.

    • @spraveenas3
      @spraveenas3 2 หลายเดือนก่อน +2

      💯

    • @js26397
      @js26397 2 หลายเดือนก่อน +2

      @@JayaKumari0191 true i accept it

    • @Blissflix
      @Blissflix 2 หลายเดือนก่อน +5

      True Nayanthara is much hyped

    • @rrao7963
      @rrao7963 2 หลายเดือนก่อน +1

      ​@@Blissflixsridevi lady superstar but Vijay Shanti equally good

  • @chiapet9570
    @chiapet9570 2 หลายเดือนก่อน +6

    She is not only like a bold woman in movies also in real life. What a brave decision she made. She is very sweet.

  • @mithran5486
    @mithran5486 หลายเดือนก่อน +4

    4:52 well said❤

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 หลายเดือนก่อน +5

    She is lady super star. Real super star

  • @Harishvideos2920
    @Harishvideos2920 2 หลายเดือนก่อน +52

    ரியல் இரும்பு மனிதர். கடினமான செயல்களை மிக ஈஸியாக முடிவு செய்துள்ளீர். 🙏🙏🙏

  • @prathapsinghbalaji4170
    @prathapsinghbalaji4170 หลายเดือนก่อน +4

    Real Super Star

  • @ushawings2149
    @ushawings2149 2 หลายเดือนก่อน +3

    Wowww Mam Very Sweet ❤❤❤❤❤ Very Bold Character.....

  • @lakhsmilakhsmi724
    @lakhsmilakhsmi724 2 หลายเดือนก่อน +4

    You are my dream madam India only one superstar

  • @marichamy7706
    @marichamy7706 2 หลายเดือนก่อน +5

    Mam's speech and appearance subconsciously shows Almost she experienced everything. Nothing will disturb her.He is ready for anything. Salute to braveness...❤

  • @TamilpaviaTamilpavia
    @TamilpaviaTamilpavia 2 หลายเดือนก่อน +42

    சாமுத்ரிகா லட்சணம் விஜயசாந்தி மேடத்துக்கு❤

  • @jeyapriyaganesh5434
    @jeyapriyaganesh5434 หลายเดือนก่อน +1

    I love you mam❤❤❤❤

  • @padmapriya9645
    @padmapriya9645 2 หลายเดือนก่อน +4

    Real lady super star nenga dha mam😊

  • @tamildharma
    @tamildharma 11 วันที่ผ่านมา

    Vijayashanthi is the real lady super star🤩, I admired watching her movies when I was very young. She did the best police officer role that I will never forget.

  • @TimePass-g3r
    @TimePass-g3r หลายเดือนก่อน

    I'm and my family love you ma'am 🙂🤝 my age is 25 i see your movie ma'am really amazing acting really you only action queen and very very strong woman 💪🙂

  • @saranyaganesh5153
    @saranyaganesh5153 2 หลายเดือนก่อน +23

    அன்றும் இன்றும் என்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய சாந்தி அம்மா மட்டுமே... ❤❤❤❤சினிமா வாழ்விலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி...💪🏻💪🏻💪🏻 நயன்தாராவிற்கு எதற்கு அந்த பட்டம் என்று புரியவில்லை 😂😂😂

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 หลายเดือนก่อน +14

    I never believe before I see the interview by vijay shanthi mdm.speaking well in Tamil.

  • @kamalans2972
    @kamalans2972 หลายเดือนก่อน

    I Love You too much Vijayashanthi Mam❤

  • @mohana-vl8ux
    @mohana-vl8ux 2 หลายเดือนก่อน +24

    ஒரு. நல்ல. நடிகை. துணிச்சல். வீரம். வெளஞ்ச. பொண்ணு. இவங்க. 🌺🌷🌹

  • @VennilaAVVennilaAV
    @VennilaAVVennilaAV หลายเดือนก่อน

    Mam ne Vennila ungalai wnnku romba pidikum naanga ungala nerla meet panni iruken neenga 100 years nalla irukanum

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 2 หลายเดือนก่อน +5

    THE ONE & ONLY NOSTALGIC EVERGREEN LADY SUPERSTAR NEENGA MATTUM DHAAN MAM🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

  • @jhothykannan1112
    @jhothykannan1112 2 หลายเดือนก่อน +3

    We love u amma

  • @gowrim248
    @gowrim248 2 หลายเดือนก่อน +6

    மன்னன் படம்❤❤❤madam super

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 หลายเดือนก่อน +4

    எனக்கு பிடித்த படம் பூ ஒன்று புயலானது

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 2 หลายเดือนก่อน +8

    When I studied in my teacher training ,in convent,Sisters(nuns)encouraged to see that movie Vaijayanthi IPS.So I saw that movie again again,,......Now also I like to see that movie

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 2 หลายเดือนก่อน +1

    in Style Punching Dialogue no one other than Respected Vijayashanthi Ma 'am Salute from Mysuru 🌹🙏♥️💯 Very sad about kid's

  • @gomathisankar3740
    @gomathisankar3740 2 หลายเดือนก่อน +3

    Real lady super star♥️🌟

  • @sudhak.r6243
    @sudhak.r6243 2 หลายเดือนก่อน +9

    She is the real lady superstar. Not Nayanthara. ❤ She has become so famous with no skin show like Nayanthara.

  • @valarmathybaskaran558
    @valarmathybaskaran558 2 หลายเดือนก่อน +2

    So innocent mam u r

  • @shubhasks
    @shubhasks 2 หลายเดือนก่อน +2

    Good soul ...❤❤❤

  • @maheswarivaradharajan6026
    @maheswarivaradharajan6026 2 หลายเดือนก่อน +4

    Real super Star 💐

  • @prabakar.k4375
    @prabakar.k4375 2 หลายเดือนก่อน +7

    சூப்பர் சாந்தி மகளே

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 หลายเดือนก่อน +2

    Correct ❤

  • @ajayamuajayamu5178
    @ajayamuajayamu5178 2 หลายเดือนก่อน +4

    I lovevher❤

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 2 หลายเดือนก่อน +6

    Romba நாள் waiting pakka

  • @roobmathikrishna7405
    @roobmathikrishna7405 2 หลายเดือนก่อน +6

    All India lady superstar

  • @kavithadamodaram4868
    @kavithadamodaram4868 2 หลายเดือนก่อน +2

    Real lady super star ……

  • @mythilivenkat5149
    @mythilivenkat5149 2 หลายเดือนก่อน +3

    Super speech sister

  • @lakshmimunees3171
    @lakshmimunees3171 2 หลายเดือนก่อน +10

    Nice person

  • @rkkani6414
    @rkkani6414 2 หลายเดือนก่อน +5

    My childhood role model

  • @KalaivaniDevasenathipathy
    @KalaivaniDevasenathipathy 2 หลายเดือนก่อน +2

    Super madam

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 2 หลายเดือนก่อน +1

    I like her style brave in act n talk

  • @BARATHM-mi9zp
    @BARATHM-mi9zp 15 วันที่ผ่านมา

    Understood

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 2 หลายเดือนก่อน +2

    U long life dr sis

  • @SangElango
    @SangElango หลายเดือนก่อน

    Brave lady super star

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 2 หลายเดือนก่อน +5

    Very balanced talking ❤❤❤❤❤

  • @umauma6388
    @umauma6388 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @environmentman6062
    @environmentman6062 2 หลายเดือนก่อน +5

    Salute u mam

  • @chithravenkat1357
    @chithravenkat1357 2 หลายเดือนก่อน +2

    ❤ I ❤ akka

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 2 หลายเดือนก่อน +79

    மரணம் யாருக்கும் எந்த நேரத்திலும் வரலாம்.
    அதற்க்காக குழந்தை வேண்டாம் என்ற முடிவு அபத்தம்

    • @PleaseDontCare
      @PleaseDontCare 2 หลายเดือนก่อน +25

      குழந்தைகளுக்கு ஆபத்து வந்துடும் என்று நினைத்தார். குழந்தை பெற்று கொள்வது தனிப்பட்ட விருப்பம்.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 2 หลายเดือนก่อน +16

      அது அவருடைய விருப்பம். Situation என்னவோ! 💙🙏💙

    • @GBP143
      @GBP143 2 หลายเดือนก่อน +7

      During COVID I scared myself a lot. அப்ப தோணிச்சு நாமலே இருபோமோ இல்லையோ குழந்தை பெத்துட்டு அத அனாதைய விட்டு பொய்டுவோமோ நு தோணிச்சு. So postponed it. Edhu silarukku sila reason naala varra bhayam dhan. Aproam late ta thoni erundhu erukalam.. maybe that was too late nu vittu erukalam.

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z 2 หลายเดือนก่อน +1

      நான் ஒரு மாற்றுத்திறனாளி என் தாயே என்னை அனாதை ஆசிரமத்தில் விட்டு சென்று விட்டார் திலகவதி நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்களா.

  • @punithavinith1383
    @punithavinith1383 2 หลายเดือนก่อน +2

    Very great 👍 leady very rare ❤❤leady

  • @dharmedroshan8193
    @dharmedroshan8193 2 หลายเดือนก่อน +1

    😍😍

  • @manickasamym1970
    @manickasamym1970 2 หลายเดือนก่อน +2

    நீங்களும் என் அம்மா சின்ன வயசுல உங்கள் படத்துக்குத்தான் எங்க அப்பா கூட்டிட்டு போவாங்க

  • @priyagnanavel7660
    @priyagnanavel7660 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunarun4374
    @arunarun4374 หลายเดือนก่อน

  • @UshaRani-z3n2s
    @UshaRani-z3n2s หลายเดือนก่อน

    Super Madam dhairiyamaana penmani ivar 🎉❤

  • @aadhicoco6545
    @aadhicoco6545 2 หลายเดือนก่อน +1

    Come back to Tamil Nadu pls cm of Tamil Nadu

  • @KavithaKavitha-rn4fl
    @KavithaKavitha-rn4fl 2 หลายเดือนก่อน +14

    You are so so cute mam.you are lady superstar mam.l love you mam

  • @premapriya8451
    @premapriya8451 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤

  • @indhirarani8355
    @indhirarani8355 2 หลายเดือนก่อน +3

    😘😘😘😘😘😘😘

  • @Jeganjegan-ou9zn
    @Jeganjegan-ou9zn 2 หลายเดือนก่อน

    Madem boldlady

  • @ShelviK-h9o
    @ShelviK-h9o 2 หลายเดือนก่อน

    Reyali great mam hands of mam

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @preethaashwin4398
    @preethaashwin4398 2 หลายเดือนก่อน +2

    Gud decision but carrying ba baby is a beautiful feeling... My son use to kick me a lot when i was pregnant that is a different feeling... Now he is 6 yrs old. Whenever i am down he wil come & sit near me & hug me what else u need on this earth

  • @KalaMurugesan-e2v
    @KalaMurugesan-e2v 2 หลายเดือนก่อน +4

    ❤❤super akka

  • @vinothN-p8d
    @vinothN-p8d 2 หลายเดือนก่อน +13

    இதுவரைக்கும் முத்து மூவி ல சரத் பாபுக்கு ஜோடியாக நடித்த சுபஸ்ரீ மற்றும் தேவி அழகேசன் படத்தில் நடித்த பிரேமா அவர்களை தமிழில் இன்டர்வியூ எடுக்கவும்

    • @prabha9690
      @prabha9690 2 หลายเดือนก่อน +1

      Prema, telugu la neraya amman movies panni erukanga... Neraya paarthu erukaen.. Andha time romba famous.. Divorce aagiduchi nu news paarthaen.. Eppo enna panranga nu theriyala

    • @vinothN-p8d
      @vinothN-p8d 2 หลายเดือนก่อน

      @prabha9690 இன்னமும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்

  • @mythilis388
    @mythilis388 2 หลายเดือนก่อน +1

    Epo solunga nayanthara va yapadi lady super star nu solranganu enaku therila... Evanga than yapothum lady super star

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 2 หลายเดือนก่อน

    அகலமும் சகலமும் அனைத்தும் படைத்தவன் அல்லாஹ்தான்

  • @mahasenthilkumar514
    @mahasenthilkumar514 2 หลายเดือนก่อน +2

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 หลายเดือนก่อน +2

    Vijayshanthi is a one and only Lady super star not NAYANTHARA

  • @divyaganesh9057
    @divyaganesh9057 2 หลายเดือนก่อน +4

    Alaga tamil la pesurenga

  • @aadhicoco6545
    @aadhicoco6545 2 หลายเดือนก่อน

    I m you r chilrend MA

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 2 หลายเดือนก่อน +5

    உனக்கு குழந்தை வேண்டாம் ஆனால் உன் கணவன் உயிர் அறுவை எடுத்து வாடகை தாய் மூலம் ஒரு குழந்தை வளர்க்கலாம்

    • @Karuna-d5p
      @Karuna-d5p 2 หลายเดือนก่อน +1

      Athuku avangala pathukala

    • @divyaganesh9057
      @divyaganesh9057 2 หลายเดือนก่อน +1

      Avanga baby gu yethum agedum nu dan vendam solranga

    • @mohansundaram8051
      @mohansundaram8051 หลายเดือนก่อน

      She decided not becoz of losing her beauty but becoz of her politics she scared that she may be blackmailed holding her child's life to ransom and also if she was murdered for political reason the child shd not be left as orphan. Becoz andhra telengana politics these are common. Naxalites threat also was there.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 2 หลายเดือนก่อน +5

    Kids avaga personal.yarum lega rights illa.

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 2 หลายเดือนก่อน +11

    நெஞ்சிலே துணிவிருந்தால் நடித்த விஜயசாந்தியா இது 🤔

    • @PJMKumar
      @PJMKumar 2 หลายเดือนก่อน +2

      Yes. நெஞ்சிலே துணி இருந்தால் விஜயசாந்தி தான். மறக்க முடியுமா ?

  • @logeshkumar2809
    @logeshkumar2809 2 หลายเดือนก่อน

    👍

  • @mohanashivakumar2094
    @mohanashivakumar2094 2 หลายเดือนก่อน +4

    But they was infertility treatment on 2005 in Chennai...one of the huge corporate hospital....

    • @snowvball
      @snowvball 2 หลายเดือนก่อน

      Is she went for treatment?

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 2 หลายเดือนก่อน

      It's okay..but still there were options like surrogacy n all in those days ...so it's her decision not to have though has health issues or so ...let's not comment

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน +7

    என் வாழ்க்கை யில் கூட ஏகப்பட்ட திருப்பங்கள் ஏற்பட்டன பெரிய புத்தக ம் எழுதலாம் படம் எடுத்தால் அழகானவர்கள் கூட அழுவார்கள்

    • @neeldani7450
      @neeldani7450 2 หลายเดือนก่อน +3

      ஏன்? வழக்கமா அசிங்கமானவர்கள்தான் அழுவார்களா?

    • @Mohan-d9l3n
      @Mohan-d9l3n 2 หลายเดือนก่อน

      சரியா எழுதுங்க!... அழகானவர்கள் கூட அழுவார்கள் இது சரியா
      அழாதவர்கள்கூட அழுவார்கள்... இப்படி இல்ல வரணும்!
      எழுத்து மாறினாபொருள் மாறிடும்....
      மைக் மோகன்

    • @mohansundaram8051
      @mohansundaram8051 หลายเดือนก่อน

      ​@@neeldani7450அவங்க சொல்ல நினைச்சது அழாதவங்க கூட அழுவார்கள் என்று இருகலகும். அது டைப் பண்ணும்போது அழகானவர்கள் என்று வந்திருக்கும் bro.

  • @Anandhi-g6z
    @Anandhi-g6z 2 หลายเดือนก่อน +1

    Is she a tamilian or telugu?

  • @indiraharishindira1972
    @indiraharishindira1972 2 หลายเดือนก่อน

    Me also mam shivan❤❤❤

  • @AnushuyaBanu
    @AnushuyaBanu 2 หลายเดือนก่อน

    Kalyanam panrathe thappu

  • @BC999
    @BC999 หลายเดือนก่อน

    Vyjayanthi IPS! The star ACTRESS who pulled off the role of a police officer with so much elan that even most of her male counterparts could not do! Only Lakshmi (though not stunt scenes) and Vijayashanthi had it in them for that role. Even Radhika could not do justice to that role. Jyothika tried it in Naachiyaar, but it was her usual "under performance" that made the role weaker than it is. The so-called lady superstars (Nayanthara, Simran, Jyothika, Trisha etc.) can NEVER hold a candlelight to such a good actress like VJS (Vijayashanthi!). The anchor, as usual, is artificial and simply laughing without any relevance. Vijayashanthi actually overshadowed both RK and Khushboo (trivial role) in Mannan, but P. Vasu's loathsome misogynistic climax / story made sure she was "adakkified" by the "hero"! In Padayappaa, she would have fit the role of Neelaambari better than Ramya Krishnan whose performance was overwhelming and overdone thanks to the so-called "hat trick" director. And, WHERE was the need to talk about Goundamani here?! So much for "AVAL" Vikatan!

  • @sivabalamadam8167
    @sivabalamadam8167 2 หลายเดือนก่อน +1

    ,ஏன். குழந்தை. இல்லையா

  • @Malar-z3e
    @Malar-z3e 2 หลายเดือนก่อน +1

    Nenga oru asiramam arambitu kai vidapata kuzandaigamuku help panalam nenga kuzandai petral oru kuzandzikudan ama nenga pekada kuzandaiku yelam ama

  • @Vikhasini
    @Vikhasini 2 หลายเดือนก่อน +1

    அதுக்கு கல்யாணம் பண்ணாமல் இருந்து இருக்க llam

  • @SethuStu
    @SethuStu 2 หลายเดือนก่อน +1

    ❤🎉🫶🤝🙏

  • @valluvanmagi4211
    @valluvanmagi4211 2 หลายเดือนก่อน +1

    T.nagar shanthi

  • @RameshRamesh-zy2cu
    @RameshRamesh-zy2cu 2 หลายเดือนก่อน

    Iady singam

  • @Chola78685
    @Chola78685 2 หลายเดือนก่อน

    840