"கோடி கோடியா சம்பாதிச்சும் நிம்மதியா தூங்க முடியாம..."😳 - Actress Vijayashanthi Breaking Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- #vijayashanti #vijayashanthi #rajinikanth #vijay #tamilcinema #actress #prabhas #maheshbabu #chiranjeevi #telugucinema
"கோடி கோடியா சம்பாதிச்சும் நிம்மதியா தூங்க முடியாம..."😳 - Actress Vijayashanthi Breaking Interview
இந்திய சினிமாவின் முதல் 'Lady Super Star' என்ற பெருமைக்குரியவர் நடிகை விஜயசாந்தி. இந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற நடிகை, அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருந்த நடிகை, சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் தூள் கிளப்பிய ஆக்ஷன் நாயகி என பல சாதனைகளைப் புரிந்த இவர், ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். தன் சினிமா மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்து, விஜயசாந்தி முதல்முறையாக மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார், இந்தப் பேட்டியில்.
--------------------------------------------------
Video Credits :
Host: Jinadhattan
Guest Coordinator: Anandaraj.K
Camera: Suresh Kumar
Camera: Bharathwaj
Editor: Sushanthika
Video Producer: Anandaraj.K
Thumbnail Artist: Santhosh.C
------------------------------------------------
Thanks For Watching...
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
லேடிஸ் சூப்பர் ஸ்டாராக இருந்தும் தன்னடக்கம் அமைதி.. அதுதான் விஜயசாந்தி மேடம் ❤️
உண்மை சகோதரி எளிமையாக இருப்பவர் முக்கியமாக ரசிகர்களுக்கு மரியாதை தருவதில் அவர் முதலிடம் . அவரை நேரில் சந்தித்தவர்களுக்கு தெரியும் .
👍👍❤️👍👍👌👌👌
Revathy is real super star who did serveral different super characters
Good morning
adango
மிக்க நன்றி அவள் விகடன் விஜயசாந்தி அம்மா அவர்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பேட்டி எடுத்ததற்கு . மேலும் அவர் புகைப்படங்களை வெளியிடவும்
Poi ava kuthiya umbu nalla irukkum
90களின் ஆரம்பத்தில் விஜயசாந்தி என்றாலே போலீஸ், லேடி சூப்பர் ஸ்டார் .அந்தகாலகட்டத்தில் பெண்களின் தைரியத்தின் அடையளமாக விஜயசாந்தி என்ற பெயர் பேசப்பட்டது.
Sss true
இப்போ இருக்கும் நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல, ஆனா 90 காலகட்டத்தில் ஒரு நடிகை 1 கோடி சம்பளம் வாங்கினார் என்றால் அது மிகவும் பெரிய விஷயம். அதற்கு அடித்தளம் இட்டு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது விஜயாசந்தி அவர்கள்.
90 S கிட்ஸ் கு பிடித்த நடிகை❤❤❤😘😘😘😘😘வேறு மாநிலத்தில் இருந்தாலும் தமிழை இவ்வளவு அழகாக பேசுவது மிகவும் சிறப்பு... பேட்டியாளருக்கு வாழ்த்துக்கள்.. எங்களுக்கு பிடித்த லேடி சூப்பர் ஸ்டார்❤❤❤அவர்களைப் பற்றி அவர்கள் ரசிகர்களுக்கு நீண்ட காலம் பிறகு உங்கள் அவள் விகடன் காணொளி மூலம் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. இதன் தொடர்ச்சி ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது...
வைஜெயந்தி IPS படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியாது. அவ்வளவு பிடிக்கும்.
Must watch Shiva movie by Nagarjuna and Villian raghuvaraj
S naanum
உனக்கே தெரியாது னா. வேற யாரு கிட்ட தெரியும்
போலீஸ் லாக்கப் விஜயசாந்தி நடிப்பில்அந்தப் படம் படு பயங்கரமாக இருக்கும்
@@thiru_asc1illa puriyala.. Unnaku oru padam therinjurukku atha solliyae aaganum athana😂😂😂😂entha vithathula antha padam madam'ku sambantham???? 😂😂
ரசிகர்களை மிகவும் மதிக்கும், முக்கியத்துவம் கொடுக்கும் குணம் மிகவும் சிறப்பு .
ஒரு பன்பட மனுஷிதான் இப்படி பேச முடியும்...
எவ்வளவு தன்னடக்கம்...
அருமை சகோதரி...
வாழ்க வளமுடன்...
😂😂..அவ அடக்கம் அப்போ எப்படின்னு தெரியுமா
விஜயசாந்தி மேடம் எவ்ளோ பெரிய நடிகை ஆனால் மிகவும் தன்னடக்கத்துடன் பேசுகிறார் இப்போ உள்ள நடிகைகள் கற்று கொள்ள வேண்டும்
S
S
True
அவங்க அப்போது ஆட்டம் தான் 😂
இலவு காத்த கிளி இவள் சந்திர சேகர ராவ் கிட்ட போய் கேளு இவளை பற்றி கூத்தாடி தேவிடியா
எல்லோரும் வைஜெயந்தி ips மட்டும் தான் பார்திருப்பார்கள். பூ ஒன்று புயல் ஆனது இவருடைய நடிப்பு அபாரம் 👍💪
I likes to see that movie
Any link
ஆமாம் .. பூ ஒன்று புயலாகனது... புயல் மாதிரி இருப்பாங்க
இவுங்க படம் மன்னன் பார்த்து வியந்து ரசிகையானேன்...அவுங்க திமிரு தான் ரொம்ப பிடிக்கும்..ஆனால் தன்னடக்கமா இருக்காங்க 😮
அவர் அப்படிதான் படத்தில் மட்டுமே அப்படி ஆனால் உண்மையில் குழந்தை மனசு அவரை நேரில் சந்தித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு சிறப்பு
நானும்❤❤❤❤❤❤
எனக்கு மன்னன் மிகவும் பிடித்த படம் விஜயசாந்திக்காவே❤❤
அழகு. அறிவு. அடக்கம். துணிவு. திறமை.அணைத்தும் நிறைந்தவர் விஜயசாந்தி 👏👏👏
தமிழ் பிடிக்கும் சொன்னீங்க சந்தோஷம் ஆனால் தமிழில் மட்டுமே படம் பண்ணியிருந்தால் நீங்க லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிக்கமுடியாது... அதுவும் உண்மை
நீங்கள் மறு ஜெயலலிதா வர வேண்டிய மிகப்பெரிய ஆலுமை உள்ள ஒரு திறமையான நடிகை🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜெயலலிதா ஒரு ஊழல் பெரிச்சாலி. ஆணவம் பிடித்த அடங்கா பிடாரி கொள்ள காரி. வாழ்க்கை முழுவதும் நடித்து நடித்தே. மக்களை. ஏமாற்றி வாழ்ந்தவள் அவளோடு இவளை ஒப்பி ட். கூடாது
Thank you
Vijayashanthi fan
Enga evanglayum gali panuvanga nama aangal kootam😢
Nayantara thara not super star only vijay shanthi
do you know the meaning of female/lady superstar first of all? no you dont
Yes these day heroines are not super stars
@@UCX1cs5tmyou know? Tell
Ya for me she is only vijayshanthi. I loved her movies . She is real action lady 💪
you tell first@@UCX1cs5tm
Anchor is very polite and humble
But bit excited loud... Interrupting guest talk
Rajasthan movie,thadayam, vaijayanti ips all my favourite movie.evlo times parthenu therila.romba pidicha heroine.
உங்க குரல் இன்னைக்கு தான் கேட்கறேன்.தமிழ்ல பேசறத பாக்கவே நல்லாருக்கு. வைஜெய்ந்தி IPS க்கு முன்னாடி பூ ஒன்று புயலானது ன்ற படம்தான் நான் பார்த்தது.You are inspiration for many woman. .Love you mam. Still your appearance portray the look of a lady tiger. Always you're the real lady superstar.
😢😢
உண்மை தான் எனக்கும் சின்ன பிள்ளையா இருக்கும் போது பூ ஒன்று புயலானது படம் பார்த்து இருக்கேன் எனக்கும் அவர் தைரியமான நடிப்பு மிகவும் பிடிக்கும் என்னுடைய தைரியத்திற்கும் அவரும் ஒரு காரணம்
போலிஸ் லாக்கப்...வேற லெவல் ஆக்ஷன் மூவி 🎉🎉🎉 சூப்பர் விஜய சாந்தி மேடம்... அழகு தேவதை 🎉🎉
ஆந்திர நடிகர் நடிகைகள் அனைவரும் நன்றாக தமிழ் பேசுறாங்க🎉
விஜயசாந்தி சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த பொன்னு தாய் மொழி மட்டும் தெலுங்கு அவங்க அறிமுகமானதும் தமிழில்தான்
Illai tamil
மன்னன் ஒரு படம் 100 படத்துக்கு equal my favourite heroin she is really lady super star
மன்னன் படத்தின் சூப்பர் ஸ்டாரே இவங்க தான்
Lady Mega star ⭐ vijayshanti garu 💞💞💞💞💞
Mannan movie my favorite❤😍😘vijayashanti❤
மிகவும் பிடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி மேடம் ❤
I love Vijay shanthi
The way he carry the role
Mesmerizing
😍 Beauty
Mam love to u see u mam ❤
I think this is her first tamil interview
I watched her Telugu interview a lot
No there are few interviews in tamil.
Vijayashanti Madam...Real Lady Superstar
Sridevi best
Revathy is real super star who did serveral different super characters
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. பொலீஸ் என்றாலே அது விஜயசாந்தி மேடம் மட்டும் தான். அவ்வளவு அம்சமாக இருக்கும் அவர்களது நடிப்பு.
தமிழ் விட தெலுங்கு சினிமா லா நிறைய movie பண்ணிருக்காங்க... தெலுங்கு லா famous actress இவங்க ❤
One of my favourite actress. "Lady Super Star" is a most appropriate tag for her. Thanks for this lively interview. Kudos to the host for asking good questions.
Real lady Super star vijayashanti. ! 👍💔
Revathy is real super star who did serveral different super characters
என்றும் லேடி சூப்பர் ஸ்டார் எங்கள் அக்கா விஜயசாந்தி அவர்கள்❤❤❤❤❤
She is great actress and amazing dancer also....very graceful and effortless..
All india Lady superstar
நீங்கள் ஒருவர் மட்டும் தான் லேடி சூப்பர் ஸ்டார்😎
Indian ledy super Star vijayashanti Garu 💕
நன்றி அவள் விகடன்,விஜய சாந்தி மேம் நேர்காணலுக்கு.மன்னன் மூவி இல் இவங்களோட கேரக்டர் ரியலி சூப்பர் ஸ்ட்ராங் ரோல். அந்த கேரக்டருக்காகவே படம் பார்ப்பேன், எனக்கு மிகவும் பிடித்த நடிகை மற்றும் கதாபாத்திரம்.சரிதா மேம் குரல் இவங்களுக்கு அப்படி ஒரு கம்பீரத்தை கொடுத்திருக்கும் இந்த படத்துல ❤❤❤🎉🎉🎉
கம்பு ரத்தம்😂😮😡🤔
கம்பீரத்த ?..... பாவத்த
The way she carries and speaks tells her who she is ... Hatsoff to her parents
எங்கள் தேனி மாவட்டம் தந்த சின்னச்சாமி என்றபாரதிராஜா அறிமுகப்படுத்திய அனைத்து கதாநாயகிகளும் சினிமா உலகத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்👍😂
Rajini vijayasanthi super pair again together act movie Expect me too, with karthik also super pair
உன்மையான குடும்ப பெண் நடிகை.உங்க குடும்பம் உங்க அப்பா அம்மா நல்லா வளர்த்து இருக்காங்க உங்கள
விஜி mam 💞💞💞💞இவ்வளவத்தையும் சாதிச்சிட்டு எவ்வளவு எளிமை 👌👌👌👌விஜி mam போலீஸ் படம் நிறைய பார்ப்பேன் 💞💞i like mam ❤️❤️
Interview worth watching.
Jina ji very calm and matured while interviewing our Vijayasanthi maam
மீனா தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து பேசுவது முக்கால்வாசி இங்கிலீஷ் தான் இருக்கும் ஆனால் இவர் எவ்ளோ அழகாக தமிழ் பேசுறாங்க
இவங்க சண்டைக்காட்சி வாய் போலந்த மாறி பார்த்து ரசிபன் நான் 😂😂😂அது ஒரு காலம் ❤❤❤
எங்கள் லேடி சூப்பர் ஸ்டார் பார்த்ததில் 😂😂❤🎉 மிக்க மகிழ்ச்சி😅😅😅 நன்றி 🙏🏻 தம்பி
The interviewer is fabulous. He has done proper homework and is patient to listen to her. Kudos bro ❤
இவர் பேட்டி காணும் விதம் தனி ரசனை எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்ன ஒரு அமைதி என்ன ஒரு அடக்கம். முதல்ல கால்மேல் கால் போட்டு உட்காராமல் அமைதியா. She is a person she is a real leader wow. I wonder.
என்றும் லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி மேடம் மட்டும் தான்
என் வாழ்வில் நான் நேரில் பார்த்த முதல் கதாநாயகி நடிகை. சூர்யஒலி பட்டு பல பல என்ன மின்னிய அவர் முகம் இன்று வரை என் நினைவில் உள்ளது. எங்களை அன்புடன் மெல்லிய குரலில் நலம் விசாரித்தார்... Thanks madam... அன்று சொல்ல முடியாமல் போன நன்றியை இன்று சொல்கிறேன் 🙏
சூரிய ஒளி 😂😂😂
My favourite personal 💕 lovely heroine vijayasanthi
Evergreen lady superstar
Revathy is real super star who did serveral different super characters
மேடம் நீங்களா அய்யோ உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்
உண்மையான சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி மேடம்❤❤❤❤❤
விஜயசாந்தி மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வைஜெயந்தி ஐபிஎஸ் படம் நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது நிறைய டைம் பார்த்து இருக்கேன் நீங்க ரொம்ப திமிரா வேற மாதிரி இருப்பீங்க என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு அடக்கமா தமிழ் அழகா ஒரு பக்குவமா தன்னடக்கம் அந்த விஜய் சாந்தி வேற ரியல் விஜயா சாந்தி வேற என்று இப்ப பேட்டி பார்த்து தான் நான் தெரிஞ்சுகிட்டேன்
She was the real lady superstar back then, she got same salary of some top heroes at that time.
Thanks for this interview ❤❤❤
லேடி போலீஸ் கேரக்டர் என்றாலே எப்போதும் முதலில் மனதில் வருவது உங்கள் முகம் தான் அவ்வளவு கம்பீரமா அம்சமா இருக்கும்.உங்கள் படங்கள் என்றாலே விரும்பி பார்ப்பேன். வைஜெயந்தி ஐபிஎஸ் மன்னன் போலீஸ் லாக்கப் அவ்வளவு ரசித்து பார்த்த படங்கள்.படமா இருந்தாலும் உங்கள் படங்கள் பார்க்கும் போது பெண்களுக்கு தைரியம் வரும். உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி உங்கள ரொம்ப ரொம்ப புடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் . முடிஞ்சா நல்ல போலீஸ் கேரக்டர் கிடைத்தால் மறுபடியும் பண்ணுங்க .🌹💚💚💚💚💚💚
எனக்கு மிக மிக மிக பிடித்த telugu actress. Lady police get up one and only to vijaya shanthi mam
நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உங்களை மாதிரி நானும் இருக்கனும் என்று நான் நினைத்தாது உண்டு ஆனால் இந்த பிரபஞ்சம் தேவதை தாயால் இவ்வளவு பொறுமையாக இருப்பேன் என்று நினைக்க வில்லை வாழ்த்துக்கள் சகோதரி
Lady super star 🎉🎉🎉❤ one & only vijayshandhi mam she came to Tamil Nadu and act the films
Yes Vijayashanthi was great especially in Mannan! Nayantara is nothing compared to this actress!
well said
வி.சாந்தியின் முகத்தை பார்க்கும் போது சோகம் நிறைந்துள்ளது என்று தெரிகிறது 🎉
She is the one and only lady super star ❤ so happy to see her interview 🤩 good job anchor 👍
The OG Lady Superstar. Perhaps the most celebrated actress in AP after the era of Savitri ma. Happy to see her after a long time. Kudos to Jinadhattan Anna for having done a lot of research to ask her the right questions. Wonderful interview. Waiting for part 2. 💜💜💜😍😍😍👏👏👏🔥🔥🔥
மேடம் உங்களை ரொம்ப பிடிக்கும்.. 👌👌👌👌❤️
My faver actress ❤️❤️ lady சூப்பர் star vijay சாந்தி madam
இவர் மறக்க முடியாத... வெளியில் சொல்ல முடியாத... நபர்.... ஆட்டோ சங்கர்.... பின்னர் தான்... தற்போதுள்ள உயர்ந்த இடம்
Great.
உங்கள் குரம் மற்றும் தமிழ் உச்சரிப்பு மிக இனிமையாக, நிதானமாக அழகாக இருக்கிறது.
So cool... பெண்களுக்கு ஓர் உதாரணமாக அப்பவே நடித்து காட்டியவர்.
I love vijayashanti ma 💐💐💐r🌹🌹🌹❤️❤️😊
Real lady super star mam neenga ❤❤❤❤❤ unga rasigai nan 90s favourite heroine ❤❤❤ ippo lady super star nu solkitu thiruthuka 😊 love 💕 u mam . anchor super pa❤❤❤
மிகவும் நன்றி உங்களுடைய இந்த நேர்காணலுக்கு 😮 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகையின் நேர்காணல் ❤
I love Vijayasanthi so so much. She should act more in Thamizh movies. ❤
Vijayasanthi enkku remba usuru avanga edaththa Vera yaralaum pidikka mudiyathu vijayasanthi amma I love you
நம்முடன் நடித்த பெண் இன்று நல்ல நிலைக்கு முன்னேறி இருக்காங்கள் என ஊக்குவிக்கும் மனப்பக்குவம் வரனும் என அருமையாக சொன்னீர்கள் சகோதரி
Vijayshanthi mam fans ❤❤❤
எவ்வளவு அழகா இருக்காங்க இன்னும் எவ்வளவு அழகா தமிழ் பேசுறாங்க ஆச்சரியமா இருக்கு விஜய் சாந்திய பாக்குறதுக்கு
படிச்சு வளர்ந்தது எல்லாம் சென்னை தான்
வைஜெயந்தி I P S போலீஸ் லாக்கப் செமயா இருக்கும் எனக்கும் என் கணவருக்கு இந்த படங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும்
உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்
My first inspiration. Childhood ambition to become a police officer but cdnt make it. really very much amazed to see her fitness at this age. ❤
Real lady super star mrs.vijayasanthi madam
Great Human being❤
😂❤❤❤❤❤❤❤❤❤🎉 Thanks for this interview, like vijaya santhy madam so so so much ❤❤❤❤🎉🎉
இதுவரை எந்த தமிழ் நேர்காணலும் எடுத்ததில்லையா 😮😢 ஏன் விஜயசாந்தி அவர்களின் தமிழ் நேர்காணல் எதுவுமே இல்லையா ? இணையதளத்தில் 😢 எவ்ளோ தேடி பார்ப்பது 😢 மிகவும் வருத்தமாக இருந்தேன் இப்போது நன்றி தயவுசெய்து அவர்கள் பழைய தமிழ் நேர்காணல்கள் இருந்தால் பதிவேற்றம் செய்யவும் நன்றி 😊 அவள் விகடன். நன்றி விஜயசாந்தி அவர்களே ❤😊 இனியாவது தயவுசெய்து தமிழ் மக்கள் பக்கம் வாங்க படம் அல்லது விருது விழாவில் எதுலையும் கலந்துக்க மாட்டிங்களா 😢 மிகவும் வருத்தமாக உள்ளது
Lady super star நடிகை நல்ல மனிதர் அடக்கம் பண்பு அனைத்தும் எங்களுக்கு பிடித்துள்ளது❤
Real hero: Vijayakanth
Real heroine: Vijayashanthi.
I like both the super star Rajini ❤ Vijayshanthi
லேடி.. சூப்பர் ஸ்டார்.. ஒரு காலத்தில்..! விஜயசாந்தி அவர்கள்..!
சத்ரு படம் இரண்டு வேடத்தில் நடித்து உள்ளார் அந்த இரண்டு கதாபாத்திரம் அவ்வளவு அற்புதமா இருக்கும் 🎉🎉🎉🎉
நம்ம தலைவர் மன்னனுக்கு ஏற்ற சண்டிராணி❤
Mam you are one and only lady super star in India you are good actress, dancer, stunt all things no one can compared with you even sridevi, maduri
You must be extremely joking and kidding..Sridevi was famous as child artist then aa heroine she acted in B/W films as heroine then Tamil,Telugu, Malayalam and hindi that too with Sivaji,NTR,ANR,Prem Nazir,Madhu,Kamal, Rajini,Nagarhuna,Krishna, Shiba babu,Nagarjuna,Venkatesh,Amitabh,Vinod khanna,jitendra,Dharmendra &son,Vinod khanna& Son,Anil.Kapoor,Salman Khan ,Shahrukh Khan,Sanjay Dutt and Aravindsamy...Such a fabulous heroine was Sridevi...Please don't compare anyone with Sridevi
Don't compare anyone with Sridevi
ALL OF THEM ARE GOOD...But Sridevi was exceptionally talented and supremely superior than all veterans, Contemporaries and future heroines of Indian cinema
@@ibusara100I agree with u....
True because single handled Vijay shanthi carried dozens of films with 90% success . Sridevi equally successful and celebrated both of them equally talented and single handled carried films
Real super Star and women ❤❤
என்னுடைய 80s lady super star 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super interw vijayasanthi mam enaku rompa pudikum Nan ellam movie parthudean vijayakath vijayasanthi nadipanga rompa ethirparthean love you mam❤❤❤
One of the most successful and highly paid actress of her times.. Versatile actress... Kartavyam is her best work.
Tysm Respected Vijayashanthi Ma 'am for Sharing & for ur precious time the Confidence within u madeu the Lady Superstar As a One among fan in many love to see Respected sir in next interview love from Mysuru 🌹🙏♥️💯 Special thanks to Aval team 🌹🙏♥️💯
Happy to see Madam's interview after so long. Tq channel❤
Dear interviewer bro, good work. Maybe try not to intervene when the subject is conversing.
அவள் விகடனுக்கு நன்றி 90 களில் நடித்த விஜயசாந்தி மாம் என்றைக்குமே சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤
6.04 that's dedication so we called you are real lady super star mam❤️✌🏻✨...
Legendary Actress