மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன் சகோ....🫰🫰❤️❤️👍👍😊😊 உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பசியோடு வருவோர்களுக்கு மிக மிக கம்மியான விலையில் அனைவரும் நன்றாக சாப்பிடும் அளவிற்கு தரமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்குத்தான் கோடான கோடி நன்றி நன்றி சொல்ல வேண்டும்.....வாழ்க வளமுடன்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🍀💐💐🌿🌿🌿🫰🫰❤️❤️👍👍
பழைய கரி ஈமான் போடுகிறார்கள் நானும் சாப்பிட்டு பார்த்த சுத்தம் என்பது அறவே கிடையாது கோடிக்கணக்கான ஈ வைக்கிறது சாப்பாடு கொடுக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே கை கழுவ சேற்றில் சகதியில் என்று தான் கை கழுவ வேண்டும் சுத்தமான நீர் கிடையாது இடத்தைப் பார்த்தால் வாந்தி வருவது போல் இருக்கிறது அந்த 15 வகை சாப்பாடு போடும் இடத்தில் பெருச்சாளி எலி எல்லாம் என்ற இரவெல்லாம் ஓடுவது போல் தோன்றுகிறது சுத்தமாக சரி இல்லை ஒருமுறை தான் போனேன் மீண்டும் போக வேண்டிய எண்ணம் எனக்கு வரவில்லை
அருமை செந்தில் தம்பி. பார்த்தாலேசாப்பிடணும்ஆசையாஇருக்கு. சூப்பர்ஐம்பதுரூபாய்க்குசெம. வாழ்க. வளர்க. அவர்கள்பணிவீடியோபண்ணிய. உங்களுக்கும் நன்றி🌸🌺🌹💐👌👍🙏🌿☘️🌾🍀🌴
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.... மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🎉🎉🎉🌿💐🍀🍀🍀
🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் சகோ
சைவ சாப்பாடு சேலம் மாவட்டத்தில் மட்டும்தான் புது புது அதிசயங்கள் நடந்துகொண்டே இருக்கின்றது ❤❤❤
உண்மைதான் 👍👍👍😍😍💐🍀🍀👌👌👌🫰🎉🎉🌿
சைவமா? அசைவ மா?
Superb Thala❤❤❤
Thank you so much thala 😍😍😍😍👍👍👍💐💐💐🍀🍀🍀🎉🎉🎉❤️❤️
கோடான கோடி நன்றிகள் பல...
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன் சகோ....🫰🫰❤️❤️👍👍😊😊
உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பசியோடு வருவோர்களுக்கு மிக மிக கம்மியான விலையில் அனைவரும் நன்றாக சாப்பிடும் அளவிற்கு தரமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்குத்தான் கோடான கோடி நன்றி நன்றி சொல்ல வேண்டும்.....வாழ்க வளமுடன்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🍀💐💐🌿🌿🌿🫰🫰❤️❤️👍👍
Very interesting.
From Bangalore i have never seen like this
Thank you so much bro 👍👍👍🙏🙏🙏🎉🎉💐🍀🍀🌿
G my wife place but missing this Sunday I will try.....
Sure ji👍👍🎉🎉💐💐😊😊
route from salem please??
Super sako
Naan uk la erunthu pakeran Valthukal
Thank you so much bro ❤️🫰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🌿🌿💐🍀🍀🍀
super bro i am from singapore i watching your very good please continue bro so that one day you will reach man.💗💗💗
Thank you so much bro 🙏🙏❤️❤️🫰🫰🎉🎉🍀🍀🍀💐🌿🌿🌿
More videos like this please 😊
🙏🙏🎉🎉👌👌❤️
இந்த இடத்தில் தான் ஒயின் ஷாப் உள்ளது. குடிமகன்கள் கூட்டம் இருக்கிறது
செத்து போன ஆடு கோழி எல்லாம் பித்தலாட்டம் நான் மேச்சேரி தான்
Salem corporation main office
Backside kottai main road
Near mettur parcel nect
Shop hotel latha
Nonveg 5items plus
Unlimited meals Rs 100
You try bro
Thank you for your information sir....👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🫰🫰🎉💐💐💐💐
Super bro
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐💐❤️❤️
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐💐❤️❤️
Da thambi suber😊
🙏🙏🎉🎉💐
Bro oru அருமையான 😊😊😊கெடா விருந்து
உண்மை...😍😍😍😍😂😂👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
நான் இரண்டு மூன்று முறை இந்த கடைக்கு சென்று பார்த்தேன் ஆனால் சாப்பிட பிடிக்கவில்லை. டோக்கன் வாங்கி தியேட்டர்ரில்படம்பாரக்கநிக்கரமாதிரிநிக்கனும்.
Wow 😋❤
🙏🙏🎉💐💐
Briyani eppo ya natural kidachathu....
இங்கதான்
Super superna saptamathri iruku
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐🍀🍀🌿🌿🌿🌿🌿
Super
Thank you so much 🙏🙏🙏🙏💐💐🍀🍀🍀
Vanti....patei...tan...varum
Video end *salem new bus stand* 😅🧐
Yes..👍👍😍😍
😇😇👌👌
Thank you so much 🙏🙏🙏🙏👍👍👍💐💐💐🍀🍀🎉🎉🎉🌿🌿
Super bro 😋
Thank you so much bro 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤️💐💐🍀🍀
👍👌👍👍👏
🎉❤
🌿🌿🍀🎉🎉💐💐💐💐
👌👌👌👌👌👍🤝👍
🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐💐
Yummy 😋
Yes👌👌👌🫰🫰🫰🎉🎉🌿🌿❤️
இது பழைய கறி போடறதா கேள்விப்பட்டேன் சாப்பிட்டாங்க சொன்னாங்க நிறைய பேர் சாப்பிட முடியவில்லை கீழே போட்டு போயிட்டாங்க 👎👎
யாருமே வேஸ்ட் பன்னலங்க...நானே சாப்பிட்டேன்...நன்றாகவே இருந்தது. தரமான முறையில் இருந்தது.
ரெண்டு மணி நேரத்துல அனைத்துமே தீர்ந்துவிடும்போது பழைய கறி எப்படி இருக்கும்?
எங்களது நண்பர்களே அங்கே சாப்பிட்டு உள்ளார்கள் அவர்களை சொல்லியுள்ளார்கள் டேஸ்ட் சரியில்லை என்று
Bro kollapatti ya
ஆமா ப்ரோ அங்க இருந்து ஒரு பத்து கி.மீ உள்ள.... முத்து நாயக்கன் பட்டி.
❤❤❤
மிக்க நன்றி சகோ👍👍🙏🙏🙏🎉💐💐🍀🌿🌿
😊
🙏🙏🎉🎉🎉🌿🌿💐🍀
❤🎉🎉🎉
மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐🍀🌿🌿
அது என்ன காதம்பம்
கூறு கறியின் கூட்டு கலவை
நீ சாப்பிடு செந்தில் தம்பி
நல்ல சுவையாக இருந்தது எல்லா உணவு வகைகளும் அக்கா 👌👌👌👌👌😊😊🍀🍀🍀💐🌿🌿
இந்த இடத்திற்கு ஒரு முறைதான் செல்கிறார்கள் மறுமுறை செல்வதில்லை
என்னுடைய வீடியோவை முழுவதுமாக பாருங்கள். அதில் ஒருவர் சாப்பிட்டுவிட்டு அவர் உறவினர்களோடு மொத்த குடும்பத்தையும் கூட்டி வந்துருக்கிறார்.
எங்க மெய் பிக்ஸ் கானம்
அவரு வர வில்லைங்க... ஆல்ரெடி வீடியோ போட்டுட்டாரு
இதோ வந்துட்டேன்😊❤❤❤
@@MeipixTamil 😍😍😍😍👍👍👍வாங்கோ....வாங்கோ....😜😜
பழைய கரி ஈமான் போடுகிறார்கள் நானும் சாப்பிட்டு பார்த்த சுத்தம் என்பது அறவே கிடையாது கோடிக்கணக்கான ஈ வைக்கிறது சாப்பாடு கொடுக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே கை கழுவ சேற்றில் சகதியில் என்று தான் கை கழுவ வேண்டும் சுத்தமான நீர் கிடையாது இடத்தைப் பார்த்தால் வாந்தி வருவது போல் இருக்கிறது அந்த 15 வகை சாப்பாடு போடும் இடத்தில் பெருச்சாளி எலி எல்லாம் என்ற இரவெல்லாம் ஓடுவது போல் தோன்றுகிறது சுத்தமாக சரி இல்லை ஒருமுறை தான் போனேன் மீண்டும் போக வேண்டிய எண்ணம் எனக்கு வரவில்லை
🤧🤧🤧🤧
Super
Thank you so much 🙏🙏🎉🎉💐💐💐