இயற்கையை விரும்பும், நேசிக்கும் அனைவரும் செல்லக்கூடிய இடமாக இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சியின் நடுவே அந்த ஆர்ப்பரிக்கும் தண்ணீர் அதன் வரவை சத்தத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம். ஆயில் மசாஜ், ருசியான ஆரோக்கியமான பழ வகைகள், சுவையான மீன் குழம்பு, மீன் வறுவல்கள், பரிசல் பயணம் அருமை! அழகான காணொளி மூலம் மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளீர்கள்! கண்டிப்பாக நாம் பார்வையிட விரும்பும் பொழுது போக்கான இடம் ஒகேனக்கல் விடுமுறையில் குடும்பத்துடன் குதூகலம் காண்போம்! வாழ்க வளமுடன்! நன்றி! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙌
தமிழ் நாட்டில் எங்கு (NV) சாப்பாடு விலை குறைவு என்பதையும் மற்றும் அறுமையான சுற்றுலாதலம் அனைத்தையும் மற்றும் மட்டன் கூறு ரூ 20. 30 . 100. 360. சீச்சி ஹேரட்டல் 6 வகை சாப்பாடு அனைத்தையும் ஆய்வு செய்து மகேந்திரன் Sir வீடியோவில் மட்டுமே காணமுடியும் மிக்க மகிழ்ச்சி (Sir)🎉🎉🎉
Yes Sir. 👍👌👌💯 என்னுடைய இந்த வீடியோவிற்கு காரணமே அவர்தான். அவரேதான் என்னை அவருடைய செலவில் அழைத்துச்சென்றார். வீடியோ எப்படி எடுக்க வேண்டும் என நிறைய டிப்ஸ்களை சொல்லிக்கொடுத்தார். மிக அருமையான நண்பர் மற்றும் உறவினர். அவருடைய ஒவ்வொரு வீடியோவும் மக்களுக்கு பயனுள்ள தகவல்களாக நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.💐💐👍👍
Self sustainable agriculture and you have shown the beautiful (fig fruit and guava fruit) country fruits & With out testing the eyes don't wear spectacle that is not advisable More over while you are driving the vehicle don't wear such things Almighty always bless you go ahead
Good vlog good presented dude, went in December, end sunday, they cheated in cooking lady fish pices, went for bathing reached to have food that time.... Very bad experience old lady... Charged 1000 rs for 👨🍳🍲cooking ( for3 peoples).
2.05 kg மீன் 🐟 தக்காளி 300 கிராம் சின்ன வெங்காயம் 300 கிராம் மசாலா ஐட்டங்கள் அனைத்தும் 25.கிராம் மட்டும் போடுங்கள் தேவையான அளவு உப்பு நான் சொன்னபடி செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்❤
அந்த அக்கா சொன்ன மாதிரி நான் செய்முறை செய்து சாப்பிட முடியவில்லை மசாலா அதிகமாக இருந்தது அதனால் தான் சொல்கிறேன் அக்கா சொன்ன அளவில் பாதியை மட்டும் போடுங்கள்
இயற்கையை விரும்பும், நேசிக்கும் அனைவரும் செல்லக்கூடிய இடமாக இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சியின் நடுவே அந்த
ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
அதன் வரவை சத்தத்தை
ரசித்துக் கொண்டே இருக்கலாம். ஆயில் மசாஜ்,
ருசியான ஆரோக்கியமான பழ வகைகள், சுவையான
மீன் குழம்பு, மீன் வறுவல்கள்,
பரிசல் பயணம் அருமை!
அழகான காணொளி மூலம்
மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளீர்கள்!
கண்டிப்பாக நாம் பார்வையிட
விரும்பும் பொழுது போக்கான
இடம் ஒகேனக்கல் விடுமுறையில் குடும்பத்துடன்
குதூகலம் காண்போம்!
வாழ்க வளமுடன்! நன்றி!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙌
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி. Thank you so much for your wishes and blessings and support 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿
முருகன் உலகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்தார்..
நாங்கள் அனைவரும் பார்த்து ரசிக்க எல்லா இடங்களையும் சுத்தி காட்றிங்க சூப்பர்...வாழ்த்துக்கள்.. 🙏👍👌👏
Yes 💯👍👍👍👍 மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் 💐💐💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@Mettur_senthil0000000000000⁰0⁰
❤❤❤ Beautiful video mr.senthil sir.congratulations sir ❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🌿🌿💐☘️☘️
Super nalla sollureenga....bro From Hogenakkal Ragavan❤❤🎉 #freeworldhogenakkal
Hi சகோ,உங்கள சந்திச்சு பேசுனது மறக்க முடியாத ஒரு அருமையான தருணம். மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍💐💐💐💐🌿🌿🌿
@@Mettur_senthil marupadiyum Ungaloda varugaiyai ethirparkum Naangal....#freeworldhogenakkal ,❤️❤️🥰🙏🙏🙏
😂
Super Na❤
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿👍👍👍👍👍👍👍👍👍😍😍😍♥️♥️
Super
தமிழ் நாட்டில் எங்கு (NV) சாப்பாடு விலை குறைவு என்பதையும் மற்றும் அறுமையான சுற்றுலாதலம் அனைத்தையும் மற்றும் மட்டன் கூறு ரூ 20. 30 . 100. 360. சீச்சி ஹேரட்டல் 6 வகை சாப்பாடு அனைத்தையும் ஆய்வு செய்து மகேந்திரன் Sir வீடியோவில் மட்டுமே காணமுடியும் மிக்க மகிழ்ச்சி (Sir)🎉🎉🎉
Yes Sir. 👍👌👌💯 என்னுடைய இந்த வீடியோவிற்கு காரணமே அவர்தான். அவரேதான் என்னை அவருடைய செலவில் அழைத்துச்சென்றார். வீடியோ எப்படி எடுக்க வேண்டும் என நிறைய டிப்ஸ்களை சொல்லிக்கொடுத்தார். மிக அருமையான நண்பர் மற்றும் உறவினர். அவருடைய ஒவ்வொரு வீடியோவும் மக்களுக்கு பயனுள்ள தகவல்களாக நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.💐💐👍👍
மிக்க மகிழ்ச்சி நண்பா 🙏😍 Love you😘
Self sustainable agriculture and you have shown the beautiful (fig fruit and guava fruit) country fruits & With out testing the eyes don't wear spectacle that is not advisable More over while you are driving the vehicle don't wear such things Almighty always bless you go ahead
Sure....💯 True.... Thank you so much for your wishes and blessings and advice and support Mam......👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿👌👌
Excellent
Enjoyed the trip😅
Thank you so much for your wishes and blessings and support bro 👍👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿👌👌
new subscriber pro all videos super 1lak adikka congratulations ❤❤❤
Thank you so much for your wishes and blessings and support bro....👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿😍😍😍👌👌👌♥️♥️
Fantastic🤘😝🤘
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿
சூப்பர் அருமை 👌👌👌👌
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐🌿🌿🌿🌿👍👍👍👍
A wonderful Tour Guiding Bro ❤
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉❤️❤️❤️
Good vlog good presented dude, went in December, end sunday, they cheated in cooking lady fish pices, went for bathing reached to have food that time.... Very bad experience old lady... Charged 1000 rs for 👨🍳🍲cooking ( for3 peoples).
சூப்பர் நண்பரே!
Thank you so much for your wishes and blessings and support sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿👍👍👍👍👍♥️♥️
Sesurajapurm nataramplyam evaaru sir
🙏🙏💐☘️☘️☘️🎉🎉🌿🌿👍👍
😮😮😮
🌿🙏🙏☘️☘️🍀💐
U must tell budget new tourists will be tempted to chose random cover
Cooling overtake ajithkumar
Great experience
Thank you so much sir 🙏🙏🙏🌿🌿🌿👍👍👍👍💐💐💐♥️
அருமை சகோ
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿👍👍👍👍👍♥️♥️
Super 🎉
Thank you so much for your wishes and blessings and support sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍💐💐💐🌿🌿🌿🌿
SUPER BRO.
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿👌👌👌♥️♥️♥️
Chilli powder soldranga adhu enna solunga
Milagai podi
Which place is this? Which is the best time to go and how do I go there from Kolkata? please send details.
See Description
Super 🌹
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍💐💐💐💐💐🌿🌿👌👌👌👌👌♥️
2.05 kg மீன் 🐟 தக்காளி 300 கிராம் சின்ன வெங்காயம் 300 கிராம் மசாலா ஐட்டங்கள் அனைத்தும் 25.கிராம் மட்டும் போடுங்கள் தேவையான அளவு உப்பு நான் சொன்னபடி செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்❤
Yes...👍👍👌👌🌿🌿
Water irrukaa innum next week polam maa?
இப்போ தண்ணீர் வரத்து குறைவா இருக்கிறது
Disappointed! You have not covered lodging facilities, tariff and whether they are having restaurant facilities attached.
Lodge Rental 500 to 5000 .
@@Mettur_senthil: Thank you.
Ithu meipix channel Anna thanaa
ஆமாங்க
நான் சொல்ற நண்பர்களே தயவுசெய்து அந்த அக்கா சொல்வதில் பாதி பாதி போடுங்கள் மீனை மட்டும் சொன்ன மாதிரி இரண்டரை கிலோ போடுங்கள்
ஒவ்வொன்றிலும் 20கிராம் அளவுக்கு போட்டாலே போதுமானது.👍👍
Bro eppo pona trip ippo water irukkuthaa 🎉❤😂
போனவாரம் தான் போனோம். அருவில தண்ணீர் நல்லாவே வருது...போகலாம்...👍👍👍👌👌👌
நீங்க வாங்கிய அத்திப்பழம் பார்சல் பிளாஸ்டிக் கவர் தானே 😂😂😂😂😂
அது ஊருக்கு அவுட்டர்ல வாங்குனதுங்க
அந்த அக்கா சொன்ன மாதிரி நான் செய்முறை செய்து சாப்பிட முடியவில்லை மசாலா அதிகமாக இருந்தது அதனால் தான் சொல்கிறேன் அக்கா சொன்ன அளவில் பாதியை மட்டும் போடுங்கள்
காரம் அதிகமாக இருக்கும்.குறைத்து போடவும்.
Length video no one interest
To see bro
Maximum 20 minutes enough
Sure bro 👍👍
Hi Ananth salt ram like Sara raveu
puli over cherthikken
Yes
கடை ஓனர்: ஓசி சாப்பாடு பா....ஒன்னும் இல்லாட்டி கூட..பூகழ்ந்து தல்லு ... புரிஞ்சுதா?
சேனல் மக்கு பையன்: எப்போவுமே என் ஆக்டிங் எக்கச்கமா இருக்கும் பாஸ்.... எல்லா ஐட்டத்தையும் மரந்ததராம எலைல(இலையில்) போட்ருங்க பாஸ்
டிஸ்ப்ளேல அவங்க போன் நம்பர் கொடுத்திருப்பேன் அவங்களோட போன் நம்பர்க்கு கால் பன்னி காசு 1200 ரூபாய் குடுத்துட்டு வந்தோமா இல்ல ஓசியில் சாப்பிட்டு வந்தோமானு போன் பண்ணி கேட்டுட்டு அதுக்கப்புறம் இந்த மாதிரி கமெண்ட் பண்ணுங்க புரிஞ்சுதா..... நீங்க போற பக்கம் ஓசியிலதா தின்னுட்டு வர்றீங்க போல.... அந்த புத்தி....😡😡😡😡