criminal charges prison - how i became a whistle blower against corruption savukku shanker interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • criminal charges - prison - how i became a whistle blower against corruption savukku shanker interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 2.7K

  • @kathiravanveeramani2552
    @kathiravanveeramani2552 3 ปีที่แล้ว +400

    நான் பார்த்த சங்கர் வேறு மாதிரியாக பார்த்தேன் இப்போது சங்கரின் உண்மையான முகம். உண்மையாகவே திமிரு பிடிச்ச ஆளா இருப்பானோ என்று தான் நினைத்தேன் ஆனால் அதிகாரவர்க்கத்தின் பிடியில் சிக்கிய சின்னாபின்னமான சங்கர் உங்கள் மேல் மிகுந்த மதிப்பு மரியாதை கூடுகிறது உங்கள் பணி நேர்மையான பணி தொடரட்டும்

    • @kalaiselvi2090
      @kalaiselvi2090 3 ปีที่แล้ว +10

      நான் நினைத்ததும் இதுவே சகோதரரே.மனதில் மரியாதை அதிகமாகிறது சவுக்கு சங்கர் தம்பி எல்லா கட்சியினரையும் வெளுத்து வாங்குகிறார்.நானும் கிறுக்கல்கள் என்றே நினைத்திருந்தேன்.
      இவ்வளவு சோதனை வேதனைகளா?ஒரு தாயாக நினைக்கவே மனம் பதறுகிறது..😢😢😢
      மன்னிக்கவும் சங்கர் தம்பி 🙏🙏🙏.

    • @mdhaniffchan72
      @mdhaniffchan72 3 ปีที่แล้ว +1

      Hi

    • @sathiskumar2191
      @sathiskumar2191 2 ปีที่แล้ว

      Yes.. Me tooo

    • @roja6135
      @roja6135 2 ปีที่แล้ว +4

      அய்யோ?? இப்படி dress ஐ கழட்டி கூட அடிப்பாங்களா? இவ்வளவு கேவலமான அதிகாரிகளும் இருக்காங்களா? சே..
      வெறுப்பாக உள்ளது.

    • @சண்முகம்-ட8ர
      @சண்முகம்-ட8ர ปีที่แล้ว +1

      ❤❤❤❤

  • @gowsijeevi13
    @gowsijeevi13 3 ปีที่แล้ว +48

    இப்படி ஒரு interview நான் பார்த்ததே இல்ல அருமை👏👏👏👌👌....சிரிப்பிற்கு பின் இருப்பது அவ்வளவும் வலி 👍👍... sudden ah thumbnail paathu 1hr full videovum paathachu ... 👍👍... 👏👏

  • @selvaraajan3887
    @selvaraajan3887 3 ปีที่แล้ว +15

    மிஸ்டர் சங்கர், நீங்கள் திமுக வை பற்றி எழுதும் போது வந்த ஆத்திரத்தில் உங்களை திட்டியிருக்கிறேன். இப்போது இந்த கதையை எல்லாம் கேட்டபின் உங்களின் நேர்மை மற்றும் தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது.

    • @anandasatya483
      @anandasatya483 10 หลายเดือนก่อน

      திமுகவை எதிராக பேச்சு கூடாதா? அவ்வளவு உத்தமர்கள்?
      என்ன கண்மூடித்தனமாக மூட பக்தி? எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தான் அப்படி
      சினிமாவை நிஜமாக நம்பி பேசிக்கொண்டு இருப்பார்கள். கழகம் என்றால் அப்படி தானோ?

  • @gokulkannan1946
    @gokulkannan1946 3 ปีที่แล้ว +55

    Watching 1 hr 14 min without skipping a second for an interview. Great Shankar sir.

  • @linwilson1
    @linwilson1 3 ปีที่แล้ว +5

    அருமையான பகிர்வு. காவல்துறையின் மாண்புகளை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன், பூரித்தேன், மகிழ்ந்தேன். இந்த காவல்துறை அதிகாரிகளின் இரண்டாவது தலைமுறையாவது சங்கருக்கு. நேர்ந்த அனுபவங்களை அனுபவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @paulparamasivamsivanandi5560
    @paulparamasivamsivanandi5560 3 ปีที่แล้ว +44

    சங்கர் சவுக்கு தம்பி! நீங்க எங்கயோ போயிட்டீங்க! உண்மை யில் உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியதும், சந்தோசப்படவேண்டிய விசையம். இப்படியொரு சவுக்கு இந்த கொள்ளை கும்பலுக்கு கட்டாயம், தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை. தொடரட்டும் உங்கள் சவுக்கு, சுழலட்டும் உங்கள் சவுக்கடிகள்.
    நேர்காணல் எடுத்த தம்பி பிலீஸ்க்கு ஆயிரம் நன்றிகள். வணக்கம்!

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 3 ปีที่แล้ว +23

    Super இந்த மாதிரியே எந்த அயசியல்வாதி பின்னால் போகாமல் நடுநிலையுடன் மக்கள் பணியாற்ற திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @johnsonraju3593
    @johnsonraju3593 3 ปีที่แล้ว +10

    சார், நீங்கள் ஒரு சகாப்தம்!!! சாதாரண மனிதனாக நானும் நிறைய அரசு மற்றும் அரசியல் தவறுகள், குழப்பங்கள் குறித்து விளக்கம் கேட்டு வீடியோ போடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் பயம் பயம் பயம். நடப்புகளை பார்க்க ஒரு பக்கம் தட்டி கேட்க உள்ளம் துடிக்கும், மறுபக்கம் பயம் அடக்கும். என்னை மாதிரி நிறைய பேர் உள்ளனர். இது உண்மை. நீங்க சூப்பர்!!!

  • @muthusudha6179
    @muthusudha6179 2 ปีที่แล้ว +9

    தைரியம்.நேர்மை தன்னம்பிக்கை.சோர்வடையாமல் தன்னை வளர்த்துக் கொண்ட விதம் அருமை.

  • @jayaraaj1495
    @jayaraaj1495 2 ปีที่แล้ว +7

    Sir, really *FANTASTIC*
    சார் உண்மையிலேயே மனதை தொட்ட, நிகள்வுகள், பாராட்ட வார்த்தைகளே இல்லை சார். மழையோ, புயலோ, வெள்ளமோ எதுவும் உங்களோட இந்த சமுதாய பணியை தடுக்க முடியாது சார் சாதாரண மரமோ, செடியோ அல்ல
    நீங்க ஒரு *நாணல்* சார் நீங்க ஆயிரம் வருசம் வாழ்ந்து இந்த சமுதாய சேவை செய்யனும்னு மணதார வாழ்த்துகிறேன் சார்.
    *நண்றி சார்*

  • @வேனில்மைந்தன்
    @வேனில்மைந்தன் 3 ปีที่แล้ว +111

    தோழர் புகழேந்தியின் அறையில் நானும் சங்கரும் பேசிய பழகிய நினைவுகள் அற்புதமானது

  • @narayanankannan9108
    @narayanankannan9108 3 ปีที่แล้ว +697

    நான் இதுவரை இவ்வளவு நீண்ட பேட்டியை பார்த்தது கிடயாது என்னை skip செய்ய விடாமல் பார்க்க வைத்து விட்டது திரு சவுக்கு சங்கர் உரையாடல்

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 3 ปีที่แล้ว +269

    சங்கர் அண்ணா...! உங்க தைரியத்துக்கும்.. பயமில்லாத பேச்சுக்கும்.. பின்னனி என்னன்னு இப்பதான் புரியுது.. ரியல் ஹீரோ நீங்க...! எந்த ஆபத்தும் இல்லாத அழகான நிம்மதியான வாழ்க்கை அமைய... உங்கள் துனிச்சலான பணி சிறக்க வாழ்த்துக்கள்..

    • @jayaprasath6073
      @jayaprasath6073 3 ปีที่แล้ว

      Ivar yaru bro

    • @jayaprasath6073
      @jayaprasath6073 3 ปีที่แล้ว

      Police officer ah bro

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 3 ปีที่แล้ว

      @@jayaprasath6073 ஃபுல் வீடியோ பாருங்க.. அப்பதான் புரியும்..

    • @mrmrskarthisworld7479
      @mrmrskarthisworld7479 3 ปีที่แล้ว

      @@jayaprasath6073 senior journalist

    • @kalyanasundaram6581
      @kalyanasundaram6581 3 ปีที่แล้ว

      @@jayaprasath6073 aqqqqqqqqqqqqqqqqqq

  • @kumaresansaroja6414
    @kumaresansaroja6414 3 ปีที่แล้ว +13

    ஐயா நீங்க நடந்து வந்த பாதை கரடுமுரடானது ஆனால் மற்றவருக்கு நம்பிக்கையை குடுக்க கூடியாதுங்க வாழ்த்துகள் ஐயா

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +33

    எப்படி Sir....இவ்வளவு கொடுமையான அடியை தாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே பேசுகிறீர்கள்...எனக்கு அழுகையே வந்துவிட்டது....பாவம் Sir நீங்கள் மனதில் எவ்வளவு வளி இருக்கும் ....உங்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் தர்மமே வெல்லும் அதற்க்கு நீங்கள் போராடுங்கள் அய்யா நன்றி....

  • @dhevagjs2741
    @dhevagjs2741 3 ปีที่แล้ว +41

    சங்கர் அண்ணன் நீங்க கதைய கொஞ்சம் மறந்துட்டா கூட பெளிக்ஸ் அண்ணன் எடுத்து கொடுத்து நல்லா மேட்ச் பண்றாப்புள்ள...... சூப்பர் அண்ணன்....👌👌👌

  • @srisivasankari
    @srisivasankari 3 ปีที่แล้ว +169

    😭😭 தன் துன்பத்தை சிரித்து கொண்டு கூறவும் ஒரு திறமை வேண்டும்.
    சங்கர் சார் 👍👍💪

    • @kumarpraga5313
      @kumarpraga5313 3 ปีที่แล้ว

      னன்ன்ன்னனனனனன்னனனன்ன்ன்ன்ன்

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 3 ปีที่แล้ว +10

    நிறைய நபர்களுக்கு கோர்ட்டில் தன்னை நிரூபிக்க கூட வாய்ப்பு கிடைப்பது இல்லை.... உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் இன்னும் இது பன்மடங்கு அதிகரிக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது.....you are a real hero

    • @anandkalyani2761
      @anandkalyani2761 2 ปีที่แล้ว +2

      சார் சாவுக்சங்கர் உண்மையில் மன தைரியம் உள்ள மாமனிதர் நீங்கள் வலிகள் எவ்வளவு இருக்கும் என்று நீங்க பேசும் பொழுது தெரியும் ஆனால் உங்கள் தைரியம் பேசும் பாங்கு எல்லாமே அருமை அருமை உங்களை போன்று தோல் உரித்தது காட்டும் படித்த அறிவு மாமனிதன் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் திருத்தும் பணி மேலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sthapathiasekar
    @sthapathiasekar 2 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு சங்கர்.
    தங்களுக்கு எனது மனமார்ந்த "வாழ்த்துக்கள்" தாங்கள் கடந்து வந்த பாதை தங்களை அருமையாக செதுக்கிய
    "கூர் உளிகள்"
    once again salute to you.

  • @nathansenthilnathan2566
    @nathansenthilnathan2566 3 ปีที่แล้ว +5

    இவர் எடுத்த வழி மிக மிக மகிழ்ச்சி. மிக்க கொடுமை. இது தான் நேற்மையின் வலிமை. வாழ்க நண்பர், தோழர்.நேற்மை தொடர்க.

  • @fareethfaree8853
    @fareethfaree8853 3 ปีที่แล้ว +6

    இன்று தான் இவருடைய முழு பின்னனியும் அறிந்து கொண்டேன்... வலியும் மனவேதனையும் இப்படி ஒருநபர் வென்றார் என்பதை ஒரு திரைபடத்தில் வரும் காட்சியை கொண்டு கருப்பணை கொண்டு ரசிதோம் மிஸ்டர் சங்கர்
    அருமை💐...

  • @harip8973
    @harip8973 3 ปีที่แล้ว +274

    நீங்கள் சொன்னது என்னவோ சிரித்துக்கொண்டு ,ஆனால் 'நாங்கள் கேட்டது 'என்னவோ கண்ணீர் வடித்துக் கொண்டு!
    துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை!!
    சாதித்து விட்டீர்கள்!? வாழ்க!!

    • @barath.m8811
      @barath.m8811 2 ปีที่แล้ว +2

      உண்மைக்கும் நேர்மைக்கும் நம் நாட்டில் நடந்தது 👌👌👌

    • @velmuruganpillai3907
      @velmuruganpillai3907 2 ปีที่แล้ว

      Sir yumai

    • @akilag7044
      @akilag7044 2 ปีที่แล้ว

      Real hero

  • @ganesh7995
    @ganesh7995 3 ปีที่แล้ว +523

    சங்கர் அவர்கள் காவல்துறையினரால் அவமானபடுத்தபட்டு தாக்கப்பட்டதை சிரித்து கொண்டே சொன்னாலும் எனக்கு வருத்தமாக தான் இருந்தது.. பத்திரிக்கையாளர் பணியில் துணிவும் அற்பனிப்பும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை உணர்கிறேன்.. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

    • @saibhadra6931
      @saibhadra6931 3 ปีที่แล้ว +6

      Nakkheran gopal is against him

    • @loveindia8663
      @loveindia8663 3 ปีที่แล้ว +1

      L00.l

    • @loveindia8663
      @loveindia8663 3 ปีที่แล้ว

      g
      v

    • @rpragahavan5418
      @rpragahavan5418 3 ปีที่แล้ว +2

      Good. I am also like you

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 3 ปีที่แล้ว +6

      it is not the work of police department it is *DMK* who tortured him, dont try to divert the blame 🌬💦

  • @jaishankarperumal7426
    @jaishankarperumal7426 2 ปีที่แล้ว +3

    துன்பம் வரும் வேலையிலே சிரிங்க
    என்பதற்கு ஏற்ப தாங்கள் பட்ட துன்பத்தை சிரித்து கொண்டே விவரிக்கும் சவுக்கு you are very very great

  • @arabhathyasar6566
    @arabhathyasar6566 3 ปีที่แล้ว +40

    உங்களை தவறாக நினைத்தேன் இப்போது வருந்துகிறேன் நீங்கள் மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 3 ปีที่แล้ว +195

    சவுக் சங்கரின் நேர்காணலைக் கேட்ட பிறகு அவர் மீது எனக்கு நல்ல அபிப்பராயம் ஏற்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் வேண்டிவர் வேண்டாதவர் என்று பாராமல் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவது நலம். எந்தக் கட்சிக்கும் சோரம் போய்விடவேண்டாம்.

  • @annky1001
    @annky1001 3 ปีที่แล้ว +274

    You sounds like a real Hero Sir!🙏🏻
    கெத்து சார் கெத்து நீங்க!
    மனகாயங்களை மறைத்து மனக்குமுறல்களை அளித்த “சவுக்கு சங்கர்” கு வாழ்த்துக்கள்💐

  • @sudhakarpalanivelu4694
    @sudhakarpalanivelu4694 3 ปีที่แล้ว +12

    இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து விட்டீர்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. I am your follower in Twitter. I admire your courage and knowledge. God bless you sir !

  • @subapriya6608
    @subapriya6608 3 ปีที่แล้ว +3

    இப்போது சிரித்துக் கொண்டே பேசினாலும். அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார். மிகவும் துணிச்சலான . நேர்மையான நல்ல மனிதர் 👌

  • @nilanila1413
    @nilanila1413 2 ปีที่แล้ว +4

    மனதிலும் உடலிலும் எவ்வளவு வலி இருந்தாலும் முகத்தில் சிரிப்பு இப்போ தான் புரியுது உங்களின் தைரியம் துணிவும் வாழ்த்துக்கள்

  • @arabind6999
    @arabind6999 3 ปีที่แล้ว +505

    அற்புதமான நேர்காணல்.சிலருக்கு மட்டுமே வலிகள் வலிமையை கூட்டும்.தோழருக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.

  • @wanderingvideosofvelu8035
    @wanderingvideosofvelu8035 3 ปีที่แล้ว +106

    அண்ணா உங்கள் தியாகம் 🙏 நாளை எங்களை சுயமரியதையோடு வாழ செய்ய உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் தேவை

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 ปีที่แล้ว +2

      Neengal thondaradhu ..DMk kum...ADMK kum...vote potukende irungal...sariya?

  • @srinivasanr6861
    @srinivasanr6861 3 ปีที่แล้ว +51

    பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சங்கர்

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 2 ปีที่แล้ว +11

    சங்கர் தம்பி,
    எத்தனை வேதனையையும் மறைத்து சிரித்துக் கொண்டே...அற்புதமாக எப்படி உங்களால் பேட்டி கொடுக்க முடிகிறது?
    தைரியம் மிகுந்த போற்றத்தக்க மனிதர் நீங்கள், இன்றைய இளைஞர்கள் உங்கள் போல் வரவேண்டும்.

  • @jaibala301
    @jaibala301 2 ปีที่แล้ว +2

    ஒவ்வரு மனிதன் பின்னும் ஒரு கதை இருக்கிறது .. நீங்கள் ஒவ்வரு முறை எழுந்து நின்றது தான் உங்கள் தனி சிறப்பு..

  • @abc-je7qe
    @abc-je7qe 3 ปีที่แล้ว +135

    அரசியலும் போலீஸ் துறையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை உணர்கிறேன். என்றாவது ஒரு நாள் சங்கரைச் சந்திக்க நேர்ந்தால் எழுதும் உங்கள் விரலுக்கு மோதிரம் போடுவேன். வாழ்க பல்லாண்டு

  • @mayuraraja3505
    @mayuraraja3505 3 ปีที่แล้ว +37

    Fighting back is great!
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    மண்டியிட்டு மழுங்கி மாய்வதைவிட சண்டையிட்டு
    சமாளித்து
    நிற்பது சிறப்பு!
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RashithaB-t8t
    @RashithaB-t8t 3 ปีที่แล้ว +279

    நான் ரசித்த வெகு சிலரின் சிரிப்புகளில்..உங்களின் சிரிப்பும், சிரித்த முகமும் முதன்மையானது..😍😁

    • @fo9004
      @fo9004 ปีที่แล้ว

      Chai chai 😂😂😂

    • @SUNDARI.N
      @SUNDARI.N ปีที่แล้ว

      ​@@fo9004qqqqqqqqqqaaaa ni

  • @amaleshs2332
    @amaleshs2332 2 ปีที่แล้ว +5

    தங்களை பெற்று வளர்த்த தாய்க்கு எனது வாழ்த்துக்கள். God bless you amma

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 2 ปีที่แล้ว +15

    நான் வியந்த மிகச்சிறந்த ஆளுமை....சவுக்கு சகோ.....
    நேர்மையான...உண்மையான....நெறியாளர்....வாழ்க வளர்க....🤝🙏

  • @kumaranVitta
    @kumaranVitta 3 ปีที่แล้ว +414

    சங்கர் சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது, இவ்வளுவு வலி நிறைந்த நேர்காணலை இப்படி சிரிச்சு பார்த்தது இல்லை, உங்களின் பேச்சு மிக அருமை

  • @Prithivivajjiravel
    @Prithivivajjiravel 3 ปีที่แล้ว +18

    சங்கர் அவர்கள் எழுதிய புத்தகம் மிகவும் சுவாரசியமானது. யாராவது படமா எடுங்கப்பா. தெறிக்கும்.

  • @saamaaniyan6868
    @saamaaniyan6868 3 ปีที่แล้ว +276

    1) சவுக்கு ஷங்கர் - இவ்வளவு வலி மிகுந்த சோக பின்னணியை கொஞ்சமும் எதிர் பார்த்தது இல்லை!
    2) நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் நடத்திய போராட்டம் உங்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது!..
    3) இப்போது புரிகிறது உங்களின் தைரியமான உரையாடல்களின் பின்னணி!....

    • @morningstararun6278
      @morningstararun6278 3 ปีที่แล้ว +9

      Ivaru ithe maathiri oru interview 5 years munaadiye kuduthutaarunga. But appo neraya peruku ivaru yaarune theriyaathu. Naanume yaaro
      audio leak la arrest aana oru aala interview panraanganu nenachen.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 ปีที่แล้ว +1

      இவர் டிஎம்கே சப்போர்ட்டரா?

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 ปีที่แล้ว

      Very Good SIR..
      Salute...

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 3 ปีที่แล้ว

      டேய்.இருக்கும்.வெளிநாட்டில்.எவ்வவு..போர்.முறை.வந்தளும்.மோடி.திம்பம்.
      இதை பார்த்து.கொள்ளும்..ஆனால்..
      உள்.நாட்டில்.சில.ஏதிரிகள்ஏரழம்..ஒட்டகேற்பது..தவர்இல்லை.....நாடு
      காற்படவேண்டுமானல்..ஒட்டு
      கேட்கவேண்டும்...

    • @exploring108
      @exploring108 3 ปีที่แล้ว +1

      A² TH-cam

  • @sumskind
    @sumskind ปีที่แล้ว

    A very candid நேர் காணல்...சவுக்கில் இருக்கு நீதி நேர்மை தைரியம்...வாழ்க சவுக்கிn வெற்றி பயணம்...நெஞ்சை நிமிர்த்தி வீர நடை போடும்...

  • @vimalathithan9537
    @vimalathithan9537 2 ปีที่แล้ว +37

    After watching this video ,my mind voice : தான் உண்டு தன் வேலை வுண்டுனு இருகுறவனின் சமநிலை தவிரினால் 🔥

    • @rasiyappant8797
      @rasiyappant8797 2 ปีที่แล้ว

      ஆமாம் ஒரு படத்தின் டையிலாக் வரும் அதுபோலதான்

    • @vdoeverything1360
      @vdoeverything1360 ปีที่แล้ว

      Don't underestimate the power of a common man

  • @Saleem.Ahamed
    @Saleem.Ahamed 3 ปีที่แล้ว +226

    Thanks, Mr. Felix for this interview.
    Increased respect on Mr. Sankar.

  • @rsn1660
    @rsn1660 3 ปีที่แล้ว +415

    போலீஸ் மற்றும் அரசு அதிகாரத்தை எதிர்த்து தனி ஆளாக நின்று போராடி வெற்றி பெற்ற மாமனிதன் சவுக்கு . We salute you .

    • @kavithamuthu7322
      @kavithamuthu7322 3 ปีที่แล้ว +6

      True

    • @daviddenson599
      @daviddenson599 3 ปีที่แล้ว +8

      அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.

    • @sanjucrafts6752
      @sanjucrafts6752 3 ปีที่แล้ว

      J

    • @chandraramanathan769
      @chandraramanathan769 3 ปีที่แล้ว

      P0

    • @manikandaraj7180
      @manikandaraj7180 3 ปีที่แล้ว

      @@kavithamuthu7322 a

  • @5sundaram405
    @5sundaram405 3 ปีที่แล้ว +4

    இந்த சமூகத்தில்
    வலியும் வேதனையுடனும் சவுக்கு சங்கர் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார் என்றால்
    உண்மையில் ஒரு நல்ல மனிதன் தான் நீங்கள். காரணம் .
    உண்மை தெரியாமல் உங்களை சிலர் விமர்சித்திருக்கிறார்கள் நானும் உங்களை பல முறை யோசித்து இருக்கின்றேன் .
    நீங்கள் இந்த நேர்காணலில் புன்னகை
    சிரிப்போடு இந்த நேர்காணல் சிறப்பாக முடித்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா

  • @murugesansankaran1425
    @murugesansankaran1425 2 ปีที่แล้ว +1

    அண்ணா சிறப்பு.
    Video வை Skip பண்ண முடியல. உங்கள் வலிமை மிக்க பேச்சு உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்ட உணர்வு. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.

  • @nesamkarthi
    @nesamkarthi 2 ปีที่แล้ว +4

    என்ன மனுசன் சார் நீங்கள் இவ்வளவு வலிகளை தாங்கி இருக்கிறீர்கள்..வேற லெவல் சார்..உங்கள் ரசிகர் சார் இந்த காணொளிக்கு பிறகு

  • @alautheenarts7854
    @alautheenarts7854 3 ปีที่แล้ว +14

    தங்களின் உண்மையுள்ள திறமையான பணியில் உங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவங்கள் மிக அழகாக பொறுமையோடு பேட்டி கொடுத்திருக்கிறீர்கள் ! இதுவே உங்களின் வெற்றி சவுக்கு சங்கர் அவர்களுக்கு தங்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ! வாழ்க்கையின் அனுபவங்கள் தான் என்றைக்கும் நமக்கு துணை நிற்கும் என்பதே உங்களின் இந்த கருத்து உரையாடல் அருமை ! அருமை !!

  • @dhanasekar4329
    @dhanasekar4329 3 ปีที่แล้ว +113

    இவை அனைத்தையும் ஞாபகபடுத்தி பேசுவது அருமை. அதை விட அருமை பெயர்களை ஞாபகம் படுத்தி பேசுவது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி🙏

    • @nathant382
      @nathant382 3 ปีที่แล้ว +6

      Valikalai yarum marakamudiyathu.

    • @dhanasekar4329
      @dhanasekar4329 3 ปีที่แล้ว +2

      @@nathant382 correct bro

  • @prabhuyourfriend
    @prabhuyourfriend 3 ปีที่แล้ว +17

    நீங்கள் தேர்ந்தெடுத்த "Fight back " தான் உங்களை ஹீரோ ஆக்கி இருக்கிறது.. உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பிரச்னையே இல்லை நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை கொடுத்து இருக்கீங்க என்பது தான் விஷயம்.. கடைசி பன்ச் "fight back "👌👌

  • @babithachelliah5843
    @babithachelliah5843 2 ปีที่แล้ว +12

    மற்றவர்கள் கருத்துக்கள்போல் நானும் அப்படியே நினைத்தேன், "இது அரசியல் சம்பந்தப்பட்டது" என்று. பார்க்கத்தொடங்கியபின்பு தெரிந்தது இவர் அனுபவித்த வலி. நான் மட்டுமே பாவம் என்று நினைக்கிற மனிதர்கள் எல்லாம் சற்று இந்நிகழ்ச்சியை பார்த்தால் புரியும் தாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று.

  • @vijaykumarshanmugam0511
    @vijaykumarshanmugam0511 2 ปีที่แล้ว +36

    ஓரு நிமிடம் கூட விடவில்லை ஒரு படம் பார்த்த திருப்தியான ஒரு தெளிவான பேட்டி 👏👏👏👏👏👏

    • @AJITHKUMAR-re5eh
      @AJITHKUMAR-re5eh ปีที่แล้ว

      That's not like a cinema. His struggle

  • @rajeshkannan481
    @rajeshkannan481 3 ปีที่แล้ว +11

    ஈஷா யோகா மையத்தை பற்றி அவர்கள் ஆக்கிரமித்த செய்தியினை முதன்முதலாக வெளியிட்டதை என்பதை அறிந்தேன் மிக மிக தைரியம் வாய்ந்தவர் என்பது புரிகிறது

  • @jasubharath3407
    @jasubharath3407 3 ปีที่แล้ว +6

    எந்த பிற ஊடகவியளாரரின் கணொளியையும் நான் முழுவதும் கண்டதில்லை ஏனென்றால் அதில் பெறும் பகுதி அரசியல் லாபம் இருக்கும்.ஆனால் மரியாதைக்குரிய சங்கர் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கருத்துடையவர். வாழ்த்துக்களுக்குரியவர் திரு.சவுக்கு சங்கர் அவர்கள்.உண்மையின் உறைக்கல்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 ปีที่แล้ว +227

    சவுக்கு ,நீ எங்கோயோ போய்ட்டய்யா..!
    வேற லெவல் ஸ்டோரி..டச்சிங்பா..!
    வாழ்த்துகள்..!நல்லாருப்பா..!

    • @tylerdurden12
      @tylerdurden12 3 ปีที่แล้ว +13

      ஸ்டோரி இல்ல தோழர்.. அனைத்தும் உண்மை சம்பவம்..

    • @paramasivamsivam210
      @paramasivamsivam210 3 ปีที่แล้ว +1

      உன் அலட்சியமான பேச்சுநீ அஇஅதிமு.க.காரன் என்பதை நிரூவித்துவிட்டாய். நீ யோக்கியன் என்றால் சிம்மை ஏன் ஒழித்தாய். நீ ஒரு உண்மையான குற்றவாளி. போலீஸ் நன்கு தெரிந்தே கைது செய்திருக்கிறாய் புகழேந்தியை நீ அடிக்கடி உச்சரிக்கிறாய் உள ஆட் பண்ணியிருக்கவேண்டும் நீ ஒரு பக்கா கிரிமினல் உன்னை ஏன் என்கவுண்டர் செய்யவிட்டார்கள்?

    • @tylerdurden12
      @tylerdurden12 3 ปีที่แล้ว +8

      @@paramasivamsivam210 அதிமுக திமுக இந்த இரண்டுமே சவுக்கு பல உண்மைகளை வெளிகொண்டுவந்துள்ளர்...
      அந்த மொட்டை சேகர் ரெட்டி டயரியில் எல்லாமே இருக்குது.. ரெண்டு கட்சியும் ஒன்னு தான் சகோ..

    • @daviddenson599
      @daviddenson599 3 ปีที่แล้ว

      அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.

    • @lakshmikanthan3971
      @lakshmikanthan3971 3 ปีที่แล้ว +1

      ¹

  • @satheeshcharles
    @satheeshcharles 2 ปีที่แล้ว +11

    When they pushed you to the corner, I had only two options in my life, Felix. One surrender and crawl before them or choose to fight back. I chose to fight back - Shankar. Such a sensible narration. I love it.

  • @mathimathimugan585
    @mathimathimugan585 2 ปีที่แล้ว +1

    அருமை...
    தங்கள் மனவலிமைக்கு...
    தலைவணங்குகிறேன். தங்கள் நேர்மைப்பணி என்றும்போல் தொடர... வாழ்த்துகள் தோழர்.

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 3 ปีที่แล้ว +86

    நேர்காணலின் முடிவில் இவர் மீது சிறிய மதிப்பு ஏற்பட்டது. மக்களுக்காக இன்னும் நிறைய வேலைகளை செய்ய வாழ்த்துகிறேன்.

  • @thalaadmirarmanijana4397
    @thalaadmirarmanijana4397 3 ปีที่แล้ว +6

    இப்படி ஒரு நல்ல மனிதர் சவுக்கு அண்ணா ...best interview i see In my life....

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 3 ปีที่แล้ว +92

    ஒவ்வொரு வெற்றிக்குப் பின் வலி மிகுந்த வேதனை, இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

    • @samynathan3039
      @samynathan3039 2 ปีที่แล้ว

      வெரி நைஸ் வெரி குட்

  • @sajjusujanth742
    @sajjusujanth742 2 ปีที่แล้ว +4

    தோழர் உங்களது ஒவ்வொரு வார்த்தையும் என்னை உத்வேகப்படுத்துகிறது

  • @blacky5559
    @blacky5559 3 ปีที่แล้ว +3

    தான் உண்டு தன் வேலை உண்டு நு இருக்ருறவன் ஓட சமநிலை தவறும் போது அந்த கோபம் எப்படி இருக்குனு உனக்கு காட்டுறேன் டா
    வலிமை படத்தோட வசனம் உங்களுக்கு என்றே எழுதியது போல் உள்ளது RESPECT SIR!!!!

  • @TonyStark-kq8fy
    @TonyStark-kq8fy 3 ปีที่แล้ว +21

    A person like Savukku Shankar should be in high grade officer position now. His experience made him stronger and better like forging a high grade steel. Not everyone can pass through toughness. Vera level inspiration sir. Thanks felix for covering a great story.

  • @arun_gaming5008
    @arun_gaming5008 3 ปีที่แล้ว +53

    My respect for shankar has increased so much after this interview.. When a man is pushed to a corner, he must fight back...

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 ปีที่แล้ว +368

    சவுக்கு சங்கர் அதிகார ஊழலை தோலுரித்த சாதாரண மனிதன்....வாழ்த்துக்கள்....

    • @daviddenson599
      @daviddenson599 3 ปีที่แล้ว +1

      அவன் பில்லா படக்கதையை சொல்லி உங்களை வச்சி காமெடி பன்றான்யா. அது புரியாம நீங்க வேற சிலுத்து சிதற விடுறீங்க? லஞ்சம் வாங்கி சஸ்பென்ட் ஆன பயலுக்கு பேச்சை பாருங்க.

    • @ramaswamyp1530
      @ramaswamyp1530 3 ปีที่แล้ว

      Ok

    • @ramaswamyp1530
      @ramaswamyp1530 3 ปีที่แล้ว

      9

    • @vijaykarena3388
      @vijaykarena3388 3 ปีที่แล้ว +6

      @@daviddenson599 orey comment ah podra.. 🤦🤦🤦 yena davidu?? Nyayama pa??

    • @pratheeprajan6496
      @pratheeprajan6496 3 ปีที่แล้ว +2

      @@daviddenson599 rmba nerama kadharitu iruka pola....Ella comment layum😂😂

  • @jeyamathan8147
    @jeyamathan8147 3 ปีที่แล้ว +19

    அய்யா
    நீங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. இன்னும் காவல்துறையில் உங்களுக்கு விருப்ப ஓய்வு கிடைக்க வில்லை எனில், நீங்கள் அதே இடத்தில் கண்காணிப்பாளராக பதவியை தொடர்ந்து செய்து, தலைகுனிய செய்த இடத்தில் தலை நிமிர வேண்டும் என்பது எனது விருப்பம்.
    2) காவல்துறையில் உங்களுக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் மறக்க முயற்சி செய்யுங்கள்.

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie 3 ปีที่แล้ว +2

    நல்லவனுக்கு இறைவன் துணை அருமை சகோ.என்றும் நீதியின் பக்கம் நில்லுங்கள்

  • @CosmosChill7649
    @CosmosChill7649 3 ปีที่แล้ว +101

    சவுக்கு போன்ற உண்மையான நிருபர்கள் தான் நம் நாட்டுக்கு பெருமை. ப்ராமண ஊடங்கங்கள் பொய்களுக்கு எதிர்ப்பு உண்மைதான். இவர்களை போல் பத்திரிகைதாரர்கள் தான் மக்களுக்கு உண்மையான பாதுகாவலர்.

    • @sethuramankg373
      @sethuramankg373 3 ปีที่แล้ว +1

      புரியும்படி பதிவிடவும்

    • @saibhadra6931
      @saibhadra6931 3 ปีที่แล้ว

      Thulka

    • @gmanikandanmca
      @gmanikandanmca 3 ปีที่แล้ว +2

      இந்து என்.ராம் மற்றும் விகடன் பத்திரிகைகளும் தான் பிராமணர் நடத்தும் ஊடகங்கள்.. அவங்களும் பொய் தானே பாய்

    • @CosmosChill7649
      @CosmosChill7649 3 ปีที่แล้ว +1

      @@gmanikandanmca 9/11, Mumbai, Malegoan Godhra
      Ellamey poi kadhai da sanghi

    • @gmanikandanmca
      @gmanikandanmca 3 ปีที่แล้ว

      @@CosmosChill7649 முஸ்லீம்கள் செய்த தவறுகளுக்கு முட்டு கொடுக்க வேண்டாம்.. மதத்தை விட தேசம் பெரியது

  • @shriyuva
    @shriyuva 3 ปีที่แล้ว +22

    சவுக்கு அண்ணா... உங்கள் பேச்சு பிடிக்கும். ஆனால் எனக்கும் வழக்கமாக நிறைய doubts...!! நிஜமாகவே உங்கள பாக்கனும்.

  • @johnfaustine9826
    @johnfaustine9826 3 ปีที่แล้ว +40

    The best interview I have ever seen without any break. Salute to Mr.Sankar and Mr.Felix

  • @gandhig6132
    @gandhig6132 2 ปีที่แล้ว +2

    இறைவன் 'ஒருவனே' ஆனாலும் முத்தொழிலை-படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய இம்மூன்றில் மிகமிக முக்கியமான'அழித்தலை' சங்கர்' வழியேத்தான் செய்துகொண்டிருக்கிறார் என்பதை உணரவைத்த தங்களுக்கு நன்றி.உண்மையான 'விடியல்' தங்களிடமிருந்து வரும் என்று வாழ்த்தும் செ.காந்தி(அரசுப்பணி ஓய்வு)Ngl.

  • @vishhnubond4526
    @vishhnubond4526 2 ปีที่แล้ว +36

    I have been randomly watching this video and at the end I became his fan... It was like a movie with lot of twist and turns.. Really a great thing to gain some basic knowledge on this society and government... Hats off to the entire team behind this🔥👌

  • @உண்மைதமிழன்-ட6ம
    @உண்மைதமிழன்-ட6ம 3 ปีที่แล้ว +182

    நல்ல அதிகாரி💯 நல்ல மனிதர்

  • @merlinmano2520
    @merlinmano2520 3 ปีที่แล้ว +6

    No exaggerated terms ..No self praising..such an interesting narration Sir ..Thank you redpix for revealing the true side of Mr Shankar

  • @shanmugamsundaravel1739
    @shanmugamsundaravel1739 3 ปีที่แล้ว +13

    இந்த நேர்காணல் உங்கள் மீதான என் பார்வையை மாற்றிவிட்டது... உங்களுக்கு நிகழ்ந்தது வருத்தம் அளிக்கிறது தோழர்... அதிகார வர்க்கத்தின் குரூர முகம் எவ்வளவு மோசமானது!!!

  • @gandhiranjith
    @gandhiranjith 2 ปีที่แล้ว +1

    Thanks!

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  2 ปีที่แล้ว +1

      gandhi ranjith thanks a lot for the support

  • @marianesan9196
    @marianesan9196 2 ปีที่แล้ว +1

    உங்களின் வலியும் ,வேதனையும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.உங்களின் பேச்சை இதற்கு முன் அதிகமாக பார்த்ததில்லை.ஆனால் தங்களின் பேட்டியியை சமீபகாலமாக அதிகம் பார்க்கிறேன்.காரணம் உங்களின் துணிச்சலும்,தைரியமும் தான்.

  • @iVISHWAA
    @iVISHWAA 3 ปีที่แล้ว +86

    Love his narration skills. Real journalist. Mr. Shankar

  • @kalpanababu7246
    @kalpanababu7246 3 ปีที่แล้ว +10

    Shankar sir, normally i dont address anyone as " sir", but here i do with all respect ur due. U seem to be a reality out of the celluloid world. When i accidentally, watched one of ur conversations for the first time a few days back , i could decipher u r speaking ur mind n ur honest perception with no partiality or fear of any sort. I hv become an ardent admirer of ur valor n grit . Ur demeanor is ur authenticity . It echoes authenticity. God bless u.

    • @murugskarmegam7174
      @murugskarmegam7174 3 ปีที่แล้ว +1

      Your words expresses nicely this adorable NO FEAR person Shankar! Hope I can be like him,

  • @sugumaranv1814
    @sugumaranv1814 3 ปีที่แล้ว +207

    அரசு என்னும் குருட்டு யானையின் முரட்டு செயல்களால் பாதிக்கப்பட்ட
    ஒரு கலகக்காரனின் கலக்கல் பேட்டி! நிறைய விமர்சனங்கள் உள்ளன.

  • @vimalathithan7615
    @vimalathithan7615 2 ปีที่แล้ว +22

    Bro, I'm glad I heard this interview.1) This is the 1st time I have heard someone's interview for this long.
    Secondly, I was surprised and shocked to know you served the government for 18 years. I greatly appreciate your guys bro. Good luck yo you.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 ปีที่แล้ว +4

    எப்போதும் இப்படி துணிச்சல் மிக்க மனிதனாகவே இருங்கள் உங்களின் தைரியமும் துணிச்சலும் இன்றைக்கு அநேக அதிகாரிகளுக்கு கூட இல்லை 👍🏻

  • @gurusamyrajalikam1808
    @gurusamyrajalikam1808 3 ปีที่แล้ว +15

    சாரி சங்கர் உங்களைப் பலமுறை விமர்சித்து இருக்கிறேன் ஆனால் உங்களுக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கும் என்று தெரியவில்லை சரி எது எப்படியோ இனி நான் உங்க ஆதரவாளர்

  • @stanleyrajkumar5937
    @stanleyrajkumar5937 3 ปีที่แล้ว +28

    Hats off to you comrade. Very brave and intelligent. God bless. ✌👍💪🙏🥰

  • @tharunize
    @tharunize 3 ปีที่แล้ว +11

    Listened to the entire 1hr conversation..having a huge respect for Savukku Shankar..👍

  • @aljushanu6766
    @aljushanu6766 2 ปีที่แล้ว +3

    நேர்மை எப்போதும் தோர்ப்பதில்லை...!!!
    சங்கர் சார் இன்னும் உங்க மேல மரியாதை அதிகமாயிருக்கு👍👏

  • @invictademo9307
    @invictademo9307 2 ปีที่แล้ว

    பிலிக்ஸ் ,
    சங்கர் அவர்களின் அனுபவத்தை கேட்டேன்
    ஒரு மனிதன் விழுந்த இடத்தில் எழ எல்லார்ராலும் முடியாது அப்படியே எழ முடிந்தாலும் அவனுக்கு பயமின்மை,பொருள் உதவி, நல்ல நன்பர்கள், அடுத்து நாம் என்ன செய்ய வேன்டும் என்று முடிவு எடுக்கு ஆற்றல்,
    என அனைத்தும் சங்கர் அவர்க்களுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியே .
    இருந்தாலும் தவறுகள் எங்கும் ,எவரிடத்திலும், நடக்கலாம் .
    அதை நீங்கள் சரியான"திசையில் எடுத்து சென்று
    மனித நேயம் ,சகோரத்துவம் சுய மரியாதை என்று வழியில் அடுத்த தலைமுறையை கொன்டு செல்ல வேன்டும் .
    வாழ்த்துக்கள் ,,,,,

  • @rk9140
    @rk9140 3 ปีที่แล้ว +159

    Thanks Felix for bringing out Sankar's story. Much more real and sensible than the corrupt liar Sasikala's story. I'm one of the few who doubted Sankar in the past and have permanently changed my opinion now. He has gone through immense pain to take on the mighty and powerful. Bravo!!! Please keep this up Sankar, you are so important for Tamil Nadu.

  • @SatishKumar-rf9mm
    @SatishKumar-rf9mm 3 ปีที่แล้ว +7

    Bold interview Felix... What pain Savukku would have undergone and only very few can fight back with muscle and money power people

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 3 ปีที่แล้ว +42

    சங்கர் நீங்கள் தான் உண்மையான ஊடகவியலாளர் 💐💐💐💐

  • @manjualagesan6682
    @manjualagesan6682 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய துணிச்சலையும், மன தைரியத்தையும், எடுத்துக்கொள்ளும் தன்மையையும், அதை விளக்கும் விதத்தினையும் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்....... உங்களிடமிருந்து ஒரு சில குணாதிசயங்களை நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்...சங்கர் சார்

  • @VoiceofLiberty-hi9jp
    @VoiceofLiberty-hi9jp 3 ปีที่แล้ว +19

    சவுக்கு சங்கர்..... நேர்மையான பத்திரிக்கையார்களின் முன்னோடி மட்டுமல்ல.... நேர்மையான மனிதர்களின் முன்னோடி.... அநீதிக்கு எதிரான உங்களின் சவுக்கு சுழலட்டும் அண்ணா

  • @RUPDIN
    @RUPDIN 3 ปีที่แล้ว +6

    Saar Neenga idha oru padama edukillam ..We have watched this interview for 1.5 Hours Really amazing Sir Anti corruption is just a byword but today we as Public don't feel the real pain of Real Anti corruption activists...From this I also feel you are neutral .Hats off Sir

  • @retroraga
    @retroraga 3 ปีที่แล้ว +25

    "I just lost fear! When you are pushed to a corner, only two options: 1 surrender and crawl before them or 2 fight back." This is the key to his raw guts, resilience, tenacity and courage. Hats off Mr. Savukku Shankar! You have hidden your pain with humour. 👏👏👏👏

    • @natsbond007
      @natsbond007 ปีที่แล้ว +1

      I think these two points of SS are true facts and practical. He has taken lessons to all of us in not fearing anyone when TRUTH is on your side. Pragmatic to the core. Simplicity is his forte

  • @unavummarunthum7794
    @unavummarunthum7794 3 ปีที่แล้ว +10

    Hats off Shankar Sir.. The respect I have upon you has increased after watching this video. Keep up the good work. You are unique and there is not going to be another Shankar to expose these corrupted politicians.

  • @meritnpalr1185
    @meritnpalr1185 2 ปีที่แล้ว +8

    கள்ளக்குறிச்சி வழக்கில் உண்மையை உரக்கசொன்ன தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @NaturesLove1992
    @NaturesLove1992 2 ปีที่แล้ว +1

    இவர் மிகவும் திறமையான பத்திரிக்கையாளர் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்வேன்.. ஏனென்றால் யாருக்கும் பயப்படாமல் நீதியை நிலை நாட்டுபவர்.... வாழ்க சவுக்கு சங்கர் அண்ணா அவர்கள் 👏