Savukku Shankar latest interview on Puliyangudi Thangasamy custodial death

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • savukku shankar latest interview on Puliyangudi Thangasamy custodial death
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 1.7K

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel ปีที่แล้ว +174

    திமுக கொள்கை.... திருட்டு சரக்கு நாங்க மட்டும் தான் விப்போம்... வேற எவனும் விக்கக்கூடாது😂😂😂😂😂😂இதுதாண்டா விடியல்... சாவுங்கடா😂😂😂

  • @dharmarajan9155
    @dharmarajan9155 ปีที่แล้ว +61

    தமிழகத்தின் உண்மையான ஆண் மகன் ❤❤❤சவுக்கு சங்கர்❤❤❤நல்லாயிருய்யா சாமி

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +647

    திமுக மைண்ட் வாய்ஸ்: இவனுக 2 பேரும் நேர்காணல் நடத்துவதே நம்ம கட்சி தலைவர்களை கழுவி ஊத்த தான் போல🤣

  • @muniyasamymuniyasamy.p5362
    @muniyasamymuniyasamy.p5362 ปีที่แล้ว +605

    கட்சி பாகுபாடு பாராமல் ஜாதி மதம் பாகுபாடின்றி உண்மைகளை மட்டும் கூறும் ஒரே மனிதன் சவுக்கு ஜீ மட்டுமே...👍🌹🌷💪😮

    • @marinesharmila6493
      @marinesharmila6493 ปีที่แล้ว +10

      பணத்துக்காகவும் போதைக்கும் சரக்கு உளறுவதை மறுக்க முடியாது

    • @prabhuthambu4654
      @prabhuthambu4654 ปีที่แล้ว +13

      @@marinesharmila6493 நீ போதைல ஒலறாத

    • @DhanushMR50
      @DhanushMR50 ปีที่แล้ว +1

      💐❤️

    • @DhanushMR50
      @DhanushMR50 ปีที่แล้ว +2

      @@prabhuthambu4654 ஒனக்கு மன்டயிலை யெதோ பிரச்சினை உள்ளது

    • @arvindm1945
      @arvindm1945 ปีที่แล้ว +3

      BUT HE WONT SPEAK ABOUT MUSLIM, CHRISTIAN RELIGION, ONLY ABOUT HINDU RELIGION, IF HE IS GENUINE , HE SHOULD BE EQUAL TO ALL RELIGIONS,
      OTHERWISE , HE IS GOOD.

  • @MrValluvan
    @MrValluvan ปีที่แล้ว +165

    சாமானிய மக்களுக்கு போராடும் உங்கள் மனதைக் கண்டு வியக்கிறேன்...Keep going Anna 👍

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      ‌‌சாமானிய‌மக்களை / சிறிய குற்றங்களை செய்தவர்களை
      விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களில் அடித்து உதைத்து பல்லைப் பிடுங்குவது
      கையை உடைப்பது அடித்தே கொல்வது
      மனித நேயம் அற்ற கொடிய செயல்/ இது மனித உரிமை மீறல் இல்லையா?
      காவல் நிலையங்களில் குற்றவாளிகளை அடித்து உதைத்து பல்லைபபிடுங்க கொலை செய்ய
      காவல் துறைக்கு
      எந்த உரிமையும்
      அதிகாரமும் இல்லை.
      இது
      அப்பட்டமான சட்டத்தை மீறிய மனித நேயம் அற்ற குற்றம் ஆகும்.
      நீதிமன்றங்கள் தான் சட்டப்படி தண்டனை கொடுக்க வேண்டும்.
      ஒரு அமைச்சர் பல கோடி ரூபாய் லஞ்சம்
      வாங்கியது உண்மை என்று தெரிந்த பிறகு விசாரணை நடத்தியதே மனித உரிமை மீறல் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

  • @GaneshTiruppur7221
    @GaneshTiruppur7221 ปีที่แล้ว +50

    சவுக்கு சங்கர் நல்லவரா கெட்டவரா என்று தெரியாது ஆனால் எதிர்க்கட்சிகள் கட்சிகள் செய்ய வேண்டிய தனிமனிதனாக நின்று இந்த தமிழ் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு காட்டியதும் நன்றி ❤

  • @thunderstorms0024
    @thunderstorms0024 ปีที่แล้ว +96

    சவுக்கு சார், உங்க பேட்டிய விடாம பாக்குறேன். சமுக அக்கறை மிகுந்த மனிதர் நீங்கள்.👌👌👌

  • @gurumurthy4410
    @gurumurthy4410 ปีที่แล้ว +25

    தலைவா... செந்தில் பாலாஜி heartla ஸ்டாலின் photo... கேட்டதும் சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @சிவசங்கர்சிவா
    @சிவசங்கர்சிவா ปีที่แล้ว +503

    இது அரசியலை விட மிக முக்கியமான விடயம். Savukku is great....

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว +2

      ஆஹான்.

    • @princy6970
      @princy6970 ปีที่แล้ว +4

      நீங்கள்தான் சரியான நபர்

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +7

      Savukku💯 always💯 super

    • @sankarannamalai1560
      @sankarannamalai1560 ปีที่แล้ว

      1

    • @srinivasant1509
      @srinivasant1509 ปีที่แล้ว

      unga ayya poolo

  • @karthickgovind1221
    @karthickgovind1221 ปีที่แล้ว +292

    திருந்த வேண்டியது அரசியல் கட்சிகள் அல்ல. வாக்களிக்கும் பொது மக்கள் தான்.

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 ปีที่แล้ว +39

    Heart ஓப்பன் பண்ணும் போது உள்ள ஸ்டாலின் படம் இருக்கு😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sathya2194
      @sathya2194 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv ปีที่แล้ว +37

    சங்கர் அன்னா மற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் மனித நேயம் மனிதர்கள் குறைந்து வரும் வேளையில் நீங்கள் ஒரு மாமனிதர் பல நூறு ஆண்டு வாழ வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @joeselva7950
    @joeselva7950 ปีที่แล้ว +800

    சவுக்கு சங்கர் ரசிகர்கள் லைக் பண்ணவும் 👍

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 ปีที่แล้ว +2

      காசுக்கு p துன்னுறான் சவுக்கு 🥰🥰😇

    • @riderlogi
      @riderlogi ปีที่แล้ว

      @@elantthendralilanthirayan9175 pee ya mattum thinnura ups ah vida romba better 🤣

    • @rajkumar-li2yb
      @rajkumar-li2yb ปีที่แล้ว +2

      சவுக்கு சங்கர் சார் தொடர்பு எண் வேண்டும். உதவவும்.

    • @santhakumar6368
      @santhakumar6368 ปีที่แล้ว

      ​@@elantthendralilanthirayan9175avr onu onu solurapa atharathoda soluraru athu eupdi oruthan sethupoitan ava pathi pesuna ungaluku pudikala etha unga v2 la erukavanga sethuta eupdi oruthan yaduthu pesuna nenga eupdi pesuvingala
      Avr onum poi solala unmaiya solura entha government kekavagu ella kekuran pesavanthuta ne

    • @Dubakkur_Don
      @Dubakkur_Don ปีที่แล้ว +7

      ⁠வி ஐ பி களை உச்சா போக வைப்பவர்😂😂😂

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 ปีที่แล้ว +29

    சிறப்பான நேர்காணல் 🎉
    இதன் மூலம் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விஷயங்களை யும் தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக தென்காசியில் நடைபெற்ற லாக்கப் டெத் பதபதைக்கிறது😢இதையெல்லாம் எடுத்து மக்களிடம் தெரிவிப்பதற்கான தைரியம் சங்கர் _ பெலிக்ஸ் அவா்கள் கூட்டணிக்கு தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்🎉

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +119

    360° அரசியல் விமர்சகர் சவுக்கு 🔥🔥

  • @Rana_2390
    @Rana_2390 ปีที่แล้ว +34

    சவுக்கு பெலிக்ஸ் இல்லாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் வெளியே தெரியாமலேயே போய் விடும்...நம் ஊடகங்கள் எல்லாம் என்ன செய்றானுகளோ?

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don ปีที่แล้ว +395

    இன்று சவுக்கு சங்கர் தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என்பதில் சந்தேகமில்லை!

    • @udayakumar5565
      @udayakumar5565 ปีที่แล้ว +2

      Poda echa

    • @statusonly3898
      @statusonly3898 ปีที่แล้ว +7

      ​@@udayakumar5565unakku yenda yeriyuthu. Athu sollurathu Avan istam

    • @ramakrishnanramki8325
      @ramakrishnanramki8325 ปีที่แล้ว +2

      Super news Anna தில் மெய்ன்

    • @MrSrimech
      @MrSrimech ปีที่แล้ว +2

      @@udayakumar5565 nee moodraa pocha..

    • @ManiKannaR
      @ManiKannaR ปีที่แล้ว +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 ปีที่แล้ว +16

    வாழ்க எங்கள் சவுக்கு அண்ணா.....
    இயலாதவர்களின் அழுகுரல் உங்கள் வாயிலாக எங்களுக்குக் கேட்கிறது.....🙏

  • @prabhuram058
    @prabhuram058 ปีที่แล้ว +133

    Worst Police Dept ever.
    DMK's gundaas.
    Worst TN

  • @ak30.67
    @ak30.67 ปีที่แล้ว +15

    நீங்கள் 100 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் அண்ணா 🙏🙏🙏🙏🙏தனி மனித அரசாங்கம் நீங்கள் .....

  • @MEPTVijayaragavan
    @MEPTVijayaragavan ปีที่แล้ว +100

    தலைவர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு என்றும் என் இதயம் கனிந்த நன்றிகள் ஐயா அடுத்த தேர்தல் நீங்கள் CM election nekavandum நாங்கள் எப்போது உங்கள் உடன் இருப்போம்.💯

    • @selvaraja8285
      @selvaraja8285 ปีที่แล้ว +1

      நல்ல மனிதர்களுக்கு ஓட்டு போடும் பழக்கம் நம் மக்களுக்கு இல்லை
      உங்கள் தொகுதியில் உள்ள நல்ல எளிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan ปีที่แล้ว +194

    யாரெல்லாம் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் பேட்டிக்காக காத்துக் கொண்டிருந்தீர்கள்???

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn ปีที่แล้ว +55

    சவுக்கை சட்டமன்றதுக்கு அனுப்பினால் அனைத்து MLA ம் விருப்பு ஓய்வு பெற்று விடுவார்கள் 😂

  • @shajig68
    @shajig68 ปีที่แล้ว +19

    தமிழ்நாட்டின் தலையெழுத்து முதல்வர் 23-ம் புலிகேசி -யின் கையில் .....தமிழ்நாடு அரசியல் காமெடி-ய போகுது......😅😅😅😂😂
    Today Twitter trend No.1 # gobackstalin 😂😂😂😂😂 daily fun - இருந்துட்டே இருக்கு😂😂

  • @soundarebi1348
    @soundarebi1348 ปีที่แล้ว +331

    தமிழ்நாட்டின் சிறந்த எதிர்கட்சி தலைவர் சவுக்கு சங்கர் அண்ணா.......சமூக அக்கறையுள்ள மனிதன்........

    • @manivannan7707
      @manivannan7707 ปีที่แล้ว +3

      Otha punda

    • @statusonly3898
      @statusonly3898 ปีที่แล้ว +4

      ​@@manivannan7707nee ottaya moodu

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 ปีที่แล้ว

      ​@@manivannan7707mututa sunni.koyaolukka otoru

    • @Mr_me_roaster
      @Mr_me_roaster ปีที่แล้ว +2

      ​@@manivannan7707he said truth

    • @dhilipkumarg7302
      @dhilipkumarg7302 ปีที่แล้ว +3

      ​@@manivannan7707nenga ellam eppo election eppo varum money eppo kedaikkum nu thedura allunga athey nee vangi sapptirunthingana enna pannuvinga bro konjamanchum yossinga bro😢

  • @sathya517
    @sathya517 ปีที่แล้ว +34

    Recently I appreciate to Mr.Savukku Sankar sir.He have real qualities for a good Captain for TM politics.I support him💪👍🙏

    • @sundarsundar3157
      @sundarsundar3157 ปีที่แล้ว

      தாங்க முடியலையே !!!

  • @jpsdhanapal8780
    @jpsdhanapal8780 ปีที่แล้ว +325

    இன்று முதலமைச்சரையும் பிரதமரையும் போலிஸ் அதிகாரிகளையும் கலெக்டர்களையும் பல உயரதிகாரிகளையும் விமர்சனம் செய்வது சவுக்கு சங்கர் மட்டுமே,, இவரை தவிர வேறு யாரும் செய்வதில்லை.. மெயின் ஸ்ட்ரீம் மீடியா கூட பண்ணுவதில்லை, இவரை பாதுகாப்பது நமது கடமை உடனடியாக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும்

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 ปีที่แล้ว +2

      காசு வசூல் பண்ணவா?? 😃😀😍😍

    • @rajkumar-li2yb
      @rajkumar-li2yb ปีที่แล้ว +6

      சவுக்கு சங்கர் சார் தொடர்பு எண் வேண்டும். உதவவும்.

    • @StuTechService
      @StuTechService ปีที่แล้ว +4

      ​@@elantthendralilanthirayan9175oombu da potta 😅😅

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 ปีที่แล้ว +1

      @@StuTechService திருட்டு கும்பல் சங்கிகள் 😇😍😊

    • @StuTechService
      @StuTechService ปีที่แล้ว +3

      @@elantthendralilanthirayan9175 sanghi um Ila songhi um Ila naan . Nee tan kothadimai up

  • @ManiKannaR
    @ManiKannaR ปีที่แล้ว +5

    புத்தன் ஏசு சவுக்கு nபிறந்தார்கள் தமிழக மக்களுக்காக❤❤❤இப்போது தமிழகத்தில் தேர்தல் வந்தால் அண்ணன் சவுக்கு தான் முதலமைச்சர் . தமிழகத்தை காப்பாற்றிக் கொண்டு இருப்பவர் சவுக்கு சங்கர் அவர்கள் மட்டுமே ❤

  • @rockmurugan1970
    @rockmurugan1970 ปีที่แล้ว +103

    உண்மையை உண்மையாக சொல்லும் சங்கர் அண்ணாவிற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐💐🙏🙏

  • @arivum2880
    @arivum2880 ปีที่แล้ว +40

    சவுக்கு sir, ஒண்ணுமே தெரியாதவன் cm ஆகிறான்,நீங்க யேன் sir வர கூடாது. நீங்க லாம் கண்டிப்பா வரணும் , ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீங்க தான் , உயிர் மூச்சு. என்றும் ஷங்கர் sir வழியில்.......

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +218

    ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்: சவுக்கின் திருவிளையாடல்களை நம்மிடம் தான் காட்ட வேண்டுமா🤣🤣🤣🤣

  • @aneenak.aneenajerlin4827
    @aneenak.aneenajerlin4827 ปีที่แล้ว +58

    இந்த தம்பிக்கு வீடு எங்கள் வீட்டுக்கு எதிராக உள்ளது. அப்பா கிடையாது. ரொம்ப நல்ல பையன். கஷட்டப்பட்ட குடும்பம். இந்த பிரச்சனை சவுக்கு அண்ணா எப்ப கையில எடுப்பிங்கனு நினைத்தேன். நன்றி அண்ணா.

  • @karthiwick63
    @karthiwick63 ปีที่แล้ว +33

    தமிழ்நாட்டில் எந்த மீடியாவும் இதைப் பற்றி அவ்வளவு பேசவே இல்லை

    • @jujujugin
      @jujujugin ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டில் மீடியா செய்தி நம்புரீங்களா. 😂😂😂 Legend man u r

    • @karthiwick63
      @karthiwick63 ปีที่แล้ว

      @@jujujugin எல்லாருக்கும் நேர்மையா இருக்கணும்னு ஆசை தான் ஆனா நம்ம தமிழ்நாட்டுல political pressure அப்படின்னு ஒன்னு இருக்கு

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 ปีที่แล้ว

      200 eppadi pesu

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U ปีที่แล้ว +732

    சைலேந்திர பாபு தனது பெயரை "சைனைடு பாபு" என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.

    • @Vijayakumar_178
      @Vijayakumar_178 ปีที่แล้ว +12

      😂😂😂😂

    • @karthi1289
      @karthi1289 ปีที่แล้ว +4

      உனக்கு அவ்ளோ தைரியம் இருந்தா நீயே அவரு டிவிட்டர் அக்கௌன்ட் ல போயி சொல்லு பார்க்கலாம் 😂 இல்ல நானே tag பண்ணவா உன்ன

    • @KarthikDevendran4U
      @KarthikDevendran4U ปีที่แล้ว +10

      ​@@karthi1289already 6 account suspend ஆயிரிச்சு .நான் இப்போ டிவிட்டர் சந்தில் இல்லை😂

    • @vv-fw2yq
      @vv-fw2yq ปีที่แล้ว +7

      ​@@karthi1289gotha 😂

    • @vv-fw2yq
      @vv-fw2yq ปีที่แล้ว +9

      Sorry bro cycle Babu 😂😂😂

  • @jegankumar5319
    @jegankumar5319 ปีที่แล้ว +30

    உன்மையை துணிச்சலாக வெளிப்படையாக பேசும் சங்கர் அவர்களுக்கு ஓரு சல்யூட்.

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 ปีที่แล้ว +25

    சவுக்கு சங்கர் இன் கருத்துக்கள் சரியாகவே உள்ளன உண்மையை உரக்க சொல்கிறார் தனி மனிதனாக பாராட்டுக்கள் மாபெரும் இயக்கம் காண வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @narayananraja8274
    @narayananraja8274 ปีที่แล้ว +19

    இவ்வளவு அலங்கோல ஆட்சி நடக்கிறதா ஏழை மக்கள் செத்தா கேட்க நாதி இல்லையா அதிகாரிகள் என்ன வேணாலும் பண்ணலாம் 😅😮😢

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +81

    மிக அருமையான நேர்காணல்,🔥

    • @சிவசங்கர்சிவா
      @சிவசங்கர்சிவா ปีที่แล้ว +1

      யோவ் இப்பதான்தா notification வந்திச்சின்னு TH-cam open பண்ணுணா அதுக்குள்ள "மிக அருமையான நேர்காணல்"னு commenta... இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல.... எல்லாம் சவுக்கு படுத்துற பாடு 😄 😂

    • @vengatesanr2548
      @vengatesanr2548 ปีที่แล้ว +1

      சரி சரி கோவபடாதிங்க..

    • @சிவசங்கர்சிவா
      @சிவசங்கர்சிவா ปีที่แล้ว

      @@vengatesanr2548 😄 😄

  • @ramachandrans1813
    @ramachandrans1813 ปีที่แล้ว +5

    எப்படி சார் இவ்வளவு தகவல்கள் சேகரீர்கள் தோழா.டிவி நிகழ்சியும் பார்க்கின்றீர்கள்.you r really great ji❤

  • @malarvizhi5634
    @malarvizhi5634 ปีที่แล้ว +41

    Savukku Sankar அண்ணா மனசு வலிக்குது அண்ணா. எனக்கு kodiankulam. எங்க ஊர் மக்கள் பட்ட கஷ்டம்....😭😭😭 இன்னும் விடிவுகாலம் இல்லை என் kula மக்களுக்கு. 😢

  • @a.ranjith1757
    @a.ranjith1757 ปีที่แล้ว +11

    சவுக்கு சங்கர் அண்ணா நீங்கள் தான் எதிர் காட்சி

  • @elancheran7447
    @elancheran7447 ปีที่แล้ว +137

    சூர்யா நடித்த படம் "வாரணம் ஆயிரம்"💥சுடலை,பாலாஜிக்கு முட்டு கொடுப்பது "காரணம் ஆயிரம்".🔥

  • @christopherdavid9962
    @christopherdavid9962 ปีที่แล้ว +9

    சிறப்பான நேர்கானல் விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துகள் சகோதரர்களே 💯💪🙏🙏🙏🙏🙏🙏💪💯

  • @viji157
    @viji157 ปีที่แล้ว +94

    சவுக்கு சங்கர் இன் கோபம் ஒரு தனி மனிதனின் கோபம் இல்லை... ஒரு சமூகத்தின் கோபம்..

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 ปีที่แล้ว +27

    தனி நபராக பேராடுகிறார் அவருக்கு பாதுகாப்பு தாருங்கள்...

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +168

    மக்கள் மைண்ட் வாய்ஸ்: திமுகாவை இந்த கிழி கிழிக்கறானே சவுக்கு எந்த ஊர்காரனோ🤣🤣🤣

    • @sathya2194
      @sathya2194 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @MAKKALMINDVOICE.
      @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +1

      @@sathya2194 🤣🤣🤣🤣

    • @selvaselva9612
      @selvaselva9612 ปีที่แล้ว +4

      Thanjavur tha

    • @RaguPlr
      @RaguPlr ปีที่แล้ว +1

      Thanjavur mavattam thirukkattuppalli

    • @Ramkumar-wd2nt
      @Ramkumar-wd2nt ปีที่แล้ว

      His native Thanjavur

  • @prakashpanchapakesan287
    @prakashpanchapakesan287 ปีที่แล้ว +10

    Savukku .. You are rocking... You will have the blessings from God always ...

  • @muthukumaran7815
    @muthukumaran7815 ปีที่แล้ว +85

    சாமானிய மக்களுக்கு உதவ நினைக்கும் உங்களை பாராட்டுகிறோம் ....உண்மையான எதிர்க்கட்சி தலைவர் நீங்க தா அண்ணன் சவுக்கு சங்கர் அண்ணன் எப்போவும் ஏழை மக்களுக்கு உதவுங்கள்

    • @rajkumar-li2yb
      @rajkumar-li2yb ปีที่แล้ว +2

      சவுக்கு சங்கர் சார் தொடர்பு எண் வேண்டும். உதவவும்.

  • @MR-zv6fg
    @MR-zv6fg ปีที่แล้ว +27

    காவல் நிலைய மரணம் கை கால் உடைப்பு - மாநில மனித உரிமை ஆணையர் என்ன செய்கிறார்.

    • @jattij9025
      @jattij9025 ปีที่แล้ว

      எதையாவது வாயில் வைத்திருப்பார்...அட பழம் ங்க

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 ปีที่แล้ว +48

    சாத்தான்குளம் அடித்துக் கொன்ற
    வழக்கில் ஒன்பது காவல்துறையினர் சிறைச்சாலை
    அடைக்கப்பட்ட போதும் திருத்தவே
    மாட்டோம் என்று அடம் பிடித்து
    மீண்டும் மீண்டும் இது போல் நடக்கிறது.

  • @m.r.r8408
    @m.r.r8408 ปีที่แล้ว +27

    Very proud of Shankar!🙏👏🇮🇳

  • @venkatramanb115
    @venkatramanb115 ปีที่แล้ว +101

    பொறுப்பு இல்லாத நிலையில் மக்களும் வாழ்கின்றனர் 😢

    • @venkatramanb115
      @venkatramanb115 ปีที่แล้ว +2

      @@soundarshanthi
      😌😌😌
      100%

    • @relaxaravind4541
      @relaxaravind4541 ปีที่แล้ว +1

      ​@@soundarshanthi athu unma dan nama people konjam konjama nama rightsa loyala use pananum.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 ปีที่แล้ว +7

    கொள்ளையடிக்கும் அமைச்சருக்கு ஆராதனை
    ஏழை யர்கள் செய்தால் சாவடித்தல்.
    நியாயமற்ற அரசு.
    முதல்வர் ஒருவருக்கு மட்டும் தான் பாதுகாப்பு கொடுப்பார்.
    மக்களைக் கண்டுக்க மாட்டார்.
    நன்றி தோழரே.

  • @Vivekkumar4884
    @Vivekkumar4884 ปีที่แล้ว +32

    சவுக்கு எடுத்து வெளுத்து வாங்கு தல.. 😎

  • @rajeswarisivakumar2961
    @rajeswarisivakumar2961 ปีที่แล้ว +11

    மாநில மனித உரிமை ஆணையம் இந்த விசயத்தில் தலையிடாது போலும்.

  • @Vivekkumar4884
    @Vivekkumar4884 ปีที่แล้ว +51

    தந்தி டிவி : போற போக்குல என்ன ஏன் ய இழுக்கற?? 🤥

    • @johnamalanjohnamalan7886
      @johnamalanjohnamalan7886 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @muthukrishnanp1890
      @muthukrishnanp1890 ปีที่แล้ว +5

      தந்தி டிவி இந்தளவு சென்டமேளம்
      வாசிப்பது ஆதித்தனாருக்கு
      இழுக்கு..

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว +2

      அப்படி தாண்டா இழுப்பேன்

    • @sathya2194
      @sathya2194 ปีที่แล้ว

      😂😂😂

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +13

    நாட்டில் என்ன நடக்கிறது மக்கள் நன்கு சிந்தியுங்கள் மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யகூடாது

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +415

    ஸ்டாலின் அவருடைய பூர்வீக இடம்மான ஓங்கொழுக்கு செல்வது தான் நல்லது... இல்லையெனில் இலங்கையில் ராஜபக்சேக்கு என்ன நடந்ததோ அது திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் நடக்க வாய்ப்புள்ளது...🙋🙋🙋

    • @senthil1eshwaramurthisenth635
      @senthil1eshwaramurthisenth635 ปีที่แล้ว +21

      சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @jeevanandhams7375
      @jeevanandhams7375 ปีที่แล้ว

      Apdi nadakadhu ayya because inga than muttal pasanga adhigama irukangaa apo epdii

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว +2

      கேரளாவுக்கு போகவேண்டியவங்களும் போயிடலாம்.

    • @mohankumargovindasamy1101
      @mohankumargovindasamy1101 ปีที่แล้ว +2

      எந்த உலகத்தில் இருக்கிரில்கள்

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +19

      @@mohankumargovindasamy1101 திராவிட மது உலகத்தில்...😔😔😔

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +216

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

    • @tamildravdian
      @tamildravdian ปีที่แล้ว

      he is all talking but coward

    • @esudoss3318
      @esudoss3318 ปีที่แล้ว

      @@tamildravdian may be you are brave man. Are you prodigy. You are a fool.

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +2

      Please explain the matter bro

    • @esudoss3318
      @esudoss3318 ปีที่แล้ว +3

      @@kumarasivana exposed all corruption . Better you expose all corruption and custodial death and so many matters have. And i am also you fan.

    • @maniyamsuppira450
      @maniyamsuppira450 ปีที่แล้ว +4

      Please protect him. If anything happens to him it's our fault.

  • @TamilarasanTNEBlove
    @TamilarasanTNEBlove ปีที่แล้ว +7

    மக்களே சிந்தியுங்கள் சிந்தித்து செயல்படுங்கள் மக்களுக்காக நம்ம அண்ணன் சவுக்கு சங்கர் அண்ணன் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்❤🙏🙏🙏🙏🙏

  • @goldendaysmk6291
    @goldendaysmk6291 ปีที่แล้ว +36

    Take care your health Sankar sir it's important for people of Tamil Nadu

  • @harrishvarman
    @harrishvarman ปีที่แล้ว +12

    I'm from 🇲🇾, always listen to Savakku's talk everyday. 🫰🏾

  • @richardkarun4829
    @richardkarun4829 ปีที่แล้ว +18

    நன்றி 🙏 சவுக்கு சங்கர் உண்மை யை வெளியே கொண்டு வந்த‌ க்கு நன்றி 🙏

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +13

    முதல்வர் தலையில் இருக்கும் விற்கு மட்டுமே விடியல்😇😢

  • @alexg9031
    @alexg9031 ปีที่แล้ว +9

    Savukku sir your speech is very nice ,which ever your are selected the topic is elected and important for the Thrift Society ,forever you are continuously voice to gerverment Grimes hats off 🔥🔥🔥

  • @muruganperumal9016
    @muruganperumal9016 ปีที่แล้ว +37

    இருக்கிறவனுக்கு ஒரு நீதி,இல்லாதவனுக்கு ஒரு நீதி

  • @perumasekar
    @perumasekar ปีที่แล้ว +7

    உண்மைகளை உரக்க சொல்லும் சவுக்கு சங்கர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
    அப்படியே ராம்குமார் மரணத்தையும் பேசினால் சிறப்பாக இருக்கும்.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 ปีที่แล้ว +27

    Dik dik nimidangal😂🤣😂🤣.Heart open pannina Stalin pavam😂🤣😂🤣😂🤣😂

  • @xia6279
    @xia6279 ปีที่แล้ว +8

    நடிப்போ அசுரன் 🎉செந்தில் பாலாஜீ 🎉 தொண்டர்கள் சார்பாக சவுக்கு சங்கர்ருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @roopperred
    @roopperred ปีที่แล้ว +149

    Video starts at 3:39

    • @sridharans2611
      @sridharans2611 ปีที่แล้ว +1

      Tq ❤

    • @jaga11de
      @jaga11de ปีที่แล้ว

      Thanks

    • @sathya2194
      @sathya2194 ปีที่แล้ว +2

      Please pin this comment 😂

    • @sammys1010
      @sammys1010 ปีที่แล้ว

      Nandri

    • @viveks1672
      @viveks1672 ปีที่แล้ว +2

      இது என் கண்ணுலபட 4 minutes ஆகிருச்சு 😔

  • @sethusiyaan721
    @sethusiyaan721 ปีที่แล้ว +6

    திரு சவுக்கு சங்கர் அவர்கள் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறார்.அறிவார்ந்த சமூகம்,ஏழை, பாமர, நடுத்தர, மக்களின் எதிர்பார்ப்பாக அவர்களின் குரலாக ஒற்றை மனிதனாக தவறுகளை தட்டிக் கேட்கிறார்.ஒரு தனிமனிதனாக இவருக்கு எப்படி அன்றாட நிகழ்வுகளின் தரவுகள் கிடைக்கிறது என்பது ஆச்சரியம்தான்.

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 ปีที่แล้ว +28

    அண்ணன் திருமாவளவன் பின் இலைஞர்கள் யாரும் சொல்வது இல்லை பறையர் மக்கள் (இலைஞர்கள்) அதிகம் கல்வி அறிவு பெற்றவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் அண்ணன் ஏர் போர்ட் மூர்த்தி பின் செல்ல ஆரம்பித்தது விட்டார்கள் இறந்த அப்பாவி இலைஞன் மறனத்தில் தமிழக மனித உரிமை ஆணையர் திராவிடர் கண்ணதாசன் விசாரனை செய்து கடுமையாக நடவடிக்கை எடுப்பார் 😂😢😅😊

  • @TamilarasanTNEBlove
    @TamilarasanTNEBlove ปีที่แล้ว +11

    சங்கர் அண்ணனின் தீவிரமான ரசிகன் நான் அண்ணன் கூறுவது அனைத்தும் 100% உண்மை மக்களே சிந்தியுங்கள் சிந்தித்து செயல்படுங்கள்❤

  • @narasimhamurthynarayanarao5127
    @narasimhamurthynarayanarao5127 ปีที่แล้ว +104

    பத்து ரூபாய் நாங்கதான் திருடுவோம். அடுத்தவன் திருட விடமாட்டோம்

  • @kumar.appukutty
    @kumar.appukutty ปีที่แล้ว +10

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 மது 🍷 அரசியல் மலர்கிறது 🎉😢

  • @shanthamary7398
    @shanthamary7398 ปีที่แล้ว +71

    ஒரு கவர்மென்ட்டையே தனியாக எதிர்க்கும் இரும்பு மனிதர் சங்கர்

  • @sagar.s333
    @sagar.s333 ปีที่แล้ว +7

    You both are doing a great job ..
    Day by day things are getting worsened..

  • @chiyanjeya6467
    @chiyanjeya6467 ปีที่แล้ว +44

    சவுக்கு சங்கர் அண்ணன் CM ஆனால் எனக்கு ரொம்ப சந்தோசம் ஆக இருக்கும் ❤❤❤ உங்களுக்கு???😢😢😢😢

    • @sathya2194
      @sathya2194 ปีที่แล้ว +1

      Happy But no chance 😢

  • @falconheavy8937
    @falconheavy8937 ปีที่แล้ว +33

    சின்ன ஜமீந்தார் இன்பா நீதி ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துககள்

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 ปีที่แล้ว +7

    மத்திய அரசு தமிழ்நாட்டு அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @வாழ்கவளமுடன்-ட9ற
    @வாழ்கவளமுடன்-ட9ற ปีที่แล้ว +51

    ஐயா, தவறு செய்பவர்களை தங்கள் அடையாளம் காட்டியும், இன்னும் மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட கொடுமை,

  • @tssubramanian9730
    @tssubramanian9730 ปีที่แล้ว +19

    Without sankar 90%of info would not have come

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +85

    அரசியல்வாதிகளுக்கு வயித்தால போகுது 😭😭😭

  • @gowthamvalentino8056
    @gowthamvalentino8056 ปีที่แล้ว +5

    Ungala matiri aaluga irukurathunala than intha vishiyam lam valiyava varathu keep doing sir ...we always support u

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 ปีที่แล้ว +16

    அரசு அதிகாரிகள் பிரச்சினை என்றால் மறைப்பதற்கு எல்லாரும் ஒன்று கூடி விடுவார்கள் அதான் அரசு அதிகாரிகள்

  • @gurunathan5881
    @gurunathan5881 ปีที่แล้ว +16

    தமிழ்நாட்டை இலங்கை raajapakje மாதிரி கொண்டு வரும் நிலமை வந்து விடும் என்பது உண்மை மக்களே உசார்

  • @nareshs1478
    @nareshs1478 ปีที่แล้ว +37

    Savuku ❤ anna allweys tamil nadu ledar

    • @rajkumar-li2yb
      @rajkumar-li2yb ปีที่แล้ว +2

      சவுக்கு சங்கர் சார் தொடர்பு எண் வேண்டும். உதவவும்.

  • @Nandha0000
    @Nandha0000 ปีที่แล้ว +7

    தண்ணீர்ல மலத்த கலந்ததே இன்றும் கண்டுபிடிகளா அந்த அளவு இருக்கு,இதுல மக்களேடா பிரச்சனையா யாருகேப்பா, அந்த இறந்த வாலிபர் ஆத்தாமா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்😥😥😥

  • @Ultimatesirippu
    @Ultimatesirippu ปีที่แล้ว +24

    நம்மை கேள்வி கேட்க ஆள் இல்லை என்றால் என்னவென்றால் செய்வார்கள்....

  • @moorthy1341
    @moorthy1341 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 ปีที่แล้ว +21

    உயிர் போகும் அளவிற்கு அந்த பையன் என்ன தவறு செய்து விட்டான் தமிழ் நாட்டில் இரவில் முழுக்க டாஸ்மாக் கடையில் விற்பனை செய்கிறார்கள் ரகசியம் இல்லை வெட்ட வெளிச்சமாக அது எல்லாம் தெரியாது போல விடியோ பல இருக்கு

  • @rajasekar5391
    @rajasekar5391 ปีที่แล้ว +12

    இந்த ஆட்சி மீதும் நம்பிக்கை இழந்து விட்டோம்.... காவல்துறையே வேண்டாம்

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +1

      Yes,over corruption in all departments,

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +75

    தமிழ் நாட்டிற்கு பிடித்த ஏழரை தீர இரண்டரை இன்னும் இருக்கு. அது வரை பொறுத்திருக்க வேண்டிய விதி 😭😭😭😭👎👎❌️❌️

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว +1

      எடப்பாடியும் வேணாம்

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 ปีที่แล้ว +1

      @@ravichandran.761 திராவிடம் என்ற சொல்லே வேண்டாம் 👍

  • @sekartks9411
    @sekartks9411 ปีที่แล้ว +4

    சவுக்கு சங்கரின் இந்த மாதிரியான எதிர்ப்பாப்பில்லாத தொண்டிற்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரவளிப்போம்.மிகவும் துணிச்சலான மனிதர்

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d ปีที่แล้ว +8

    சங்கர் சார் அவர்களை இந்திய நன் மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்பர்களே வாழ்த்துக்கள்

  • @induma1214
    @induma1214 ปีที่แล้ว +123

    Shankar is the real man❤

    • @rajkumar-li2yb
      @rajkumar-li2yb ปีที่แล้ว +2

      சவுக்கு சங்கர் சார் தொடர்பு எண் வேண்டும். உதவவும்.

  • @suryar7947
    @suryar7947 ปีที่แล้ว +4

    29.09 thuglife moment.....heart open panna ulla Stalin photo 😂😂😂😂

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz ปีที่แล้ว +18

    Super Sir திமுகவின் முடிவு அத்தியாயம் எழுதபட்டுவிட்டது ..

  • @saraltv607
    @saraltv607 ปีที่แล้ว +4

    சவுக்கு சங்கர் Sir
    முதல் முதலில் சம்பவத்தை செய்தி வெளியிட்டது மாலை முரசு பத்திரிகை மட்டுமே அதைத் தொடர்ந்து தான் தினகரன் போட்டார்கள் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்

  • @mageshchamp75
    @mageshchamp75 ปีที่แล้ว +13

    Red pix and felix anna ku oru small request.
    Savuku anna ku pinnadi non movement place la utkara vainga.
    Pinnadi alunga porathu varathu konjam distraction ah iruku.. Felix ungalukume.
    Neenga rendu perume non movement place la utkarunga.. Kindly request..