ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Journalist Mani interview - Is DMK threatening the judiciary in re-investigating the ministers case?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2023
  • #tamilmint #kkssr #thangamthennarasu #ponmudi #dmkministers #rsbharathi #jayalalitha #justiceanandvenkatesh #suomoto #madrashc #edapadipalaniswamy #velumani #jayakumar #mkstalin #dmk #kkssrramachandran #assets #dmkminister #uniongovernment #supremecourt #kalaignar
    Journalist Mani takes on DMK to approach Supreme Court over suo motu revision of cases against three T.N. Ministers
    minister ponmudi case,minister ponmudi,dmk minister ponmudi case,minister ponmudi case news,minister,dmk ministers cases,ponmudi minister,ponmudi suo moto case,minister ponmudi case status,dmk minister k ponmudi,dmk ministers cases reopened,suo motu,minister ponmudi ed raid,mk stalin miisters cases,disproportionate assets case,senthil balaji case,nanguneri caste issue,madras hc reopens cases against two more dmk ministers,ponmudi case
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

ความคิดเห็น • 410

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 11 หลายเดือนก่อน +41

    பத்திரிகையாளர் நேர்மையாக பேசினால் நாடு உருப்படும்.இன்று மணி அவர்களின் பேச்சு மிகவும் பாராட்டுகிறேன். தொடரட்டும்

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 11 หลายเดือนก่อน +21

    இந்த திருடர்கள் யாரும் தப்பிவிட கூடாது அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட வேண்டும்.

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 11 หลายเดือนก่อน +24

    அருமையான விவாதம்
    ஜட்ஜ் judiciary நேர்மையாக
    செயல்பட வேண்டும்
    என்று எண்ணுவது தவறே இல்லை

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 หลายเดือนก่อน +1

      கரெக்ட். 2ஜி வழக்கிலும் நீதிமன்றம் நேர்மையாக செயல்பட வில்லையோ எனும் எண்ணம் வருகிறது.

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 11 หลายเดือนก่อน +2

      ​@@tjayakumar7589இதுவரை
      எந்த நீதிபதியும் 2g case ஐ பொறுத்தவரை
      இந்த மாதிரி தவறுகள் நடந்த தாக கேள்வி எழுப்ப
      வில்லையே! முகாந்திரம்
      இருந்து இருப்பின் எழுப்பி இருப்பார்களே!

  • @ubiponnuchamyponnuchamy2807
    @ubiponnuchamyponnuchamy2807 11 หลายเดือนก่อน +58

    நெறியாளர் மிகவும் விஷயம் தெரிந்தவராக இருக்கிறார். வாழ்த்துக்கள்

    • @dpak39977
      @dpak39977 11 หลายเดือนก่อน +1

      Yes

    • @92sathish
      @92sathish 11 หลายเดือนก่อน

      He is the only TH-cam journalist who prepares well

    • @bhaskarann.rnationfirst4388
      @bhaskarann.rnationfirst4388 11 หลายเดือนก่อน

      யாருடைய மனதும் புண்படாதவாறு கேள்விகளை கேட்கின்றார் நெறியாளர்.
      பாராட்ட வேண்டிய நெறியாளர்.

  • @kavinjararanganathanaanmig8152
    @kavinjararanganathanaanmig8152 11 หลายเดือนก่อน +1

    நான் பாஜக காரன் தீவிர மணி பத்திரிகையாளர் எதிர்ப்பாளன் ஆனால் சமீபத்தில் திரு மணி அவர்களின் பேட்டிகள் மனசாட்சிபடியே மற்றும் தர்மப்படியே உள்ளன வாழ்த்துகள்.

  • @nagarajnagaraj4726
    @nagarajnagaraj4726 11 หลายเดือนก่อน +2

    மணி உண்மையைபேசியதர்க்கு. நன்றி.

  • @somasundaram999
    @somasundaram999 11 หลายเดือนก่อน +26

    மணி சார் நீங்கள் இவர்களின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் இன்னும் இவர்களை ஆதரித்து பேசிக்கொண்டே இருந்தீர்கள். இப்போதாவது புரிந்து கொண்டு நல்லவர்களை ஆதரியுங்கள். தமிழகம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கிறது.

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி ங்க மணி அய்யா 🙏🙏

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 11 หลายเดือนก่อน +44

    தவறு செய்தவன் எந்த இடத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவனா ஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர் கட்சியில் இருந்தாலும்

  • @ThangarajNallappan
    @ThangarajNallappan 11 หลายเดือนก่อน +10

    Mani sir is speaking the truth nothing is more to say

  • @udaya.2012
    @udaya.2012 11 หลายเดือนก่อน +6

    நல்ல குரல்வளம் தெளிவான தமிழ் உச்சரிப்பு நெறியாளருக்கு தேவை.

  • @Chelvasriman1969
    @Chelvasriman1969 11 หลายเดือนก่อน +53

    காலம் மாறிவிட்டது பழைய திமுக புதிய திமுக என பேசி வருகின்றனர் இது போன்ற பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கட்சியை பற்றி மிக கேவலமாக தான் பார்க்கிறார்கள்.

    • @dpak39977
      @dpak39977 11 หลายเดือนก่อน +2

      Correct thaan.. but kaavi nu ponaal namma kadhai mudinjathu.. not supporting dmk please understand.. just opposing the beast

    • @ajaytg7462
      @ajaytg7462 11 หลายเดือนก่อน

      ​@@dpak39977😊 5:30 😊😊

  • @perumalsamy6819
    @perumalsamy6819 11 หลายเดือนก่อน +27

    மூத்த பத்திரிக்கையாளர் திரு மணி அவர்களுக்கு எப்படி இந்த துணிவு வந்தது எப்பொழுதும் பத்திரிக்கையாளர் உண்மையைத்தான் பேசவேண்டும்

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 11 หลายเดือนก่อน +11

    லோக் ஆயுக்தா வுக்கு மக்களிடம் மட்டும் வாக்கெடுப்பு நடத்தி சட்டம் இயற்றி அரசியல்வாதிகள் நேர்மைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்😢

  • @shankarrajagopalan3236
    @shankarrajagopalan3236 11 หลายเดือนก่อน +16

    Shri Mani as a senior political analyst has spoken very correctly and precisely.
    Such persons are required in our society to highlight the corruption prevalent everywhere since 1967 onwards during the dravidian rule.

    • @dpak39977
      @dpak39977 11 หลายเดือนก่อน

      He has spoken correctly but don't choose Kaavi for black... because in the future you may not have the freedom to put this comment in kaavi rule.. which is already a reality

  • @marimuthuk8450
    @marimuthuk8450 11 หลายเดือนก่อน +23

    நேர்மையான விவாதம் பாராட்டுக்கள்

  • @amrtnj
    @amrtnj 11 หลายเดือนก่อน +30

    மணி அவர்கள் முதலில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்

    • @vadivelv51
      @vadivelv51 11 หลายเดือนก่อน

      திகவினரிடம் நேர்மையை எதிர்பார்ப்பது விஷத்திடம் அமிர்தத்தை எதிர்பார்ப்பதற்கு சமம்

  • @deivaraj67
    @deivaraj67 11 หลายเดือนก่อน +46

    மணி என்ற‌சிறந்த பத்திரிகையாளர் நீதித்துறையை ‌உயர்த்திபிடிப்பது‌சிறப்புக்குறியது
    ஆனால் நீதித்துறை ‌அரசியல் அழுத்தத்திற்கு அடிபணியாத நிலையா இன்றையநிலை

    • @kupusamykrishnen2091
      @kupusamykrishnen2091 11 หลายเดือนก่อน +4

      மணியன்னன் சங்கி ஆயிட்டார்.

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 11 หลายเดือนก่อน +4

      The lower judiciary is always under the control of Ruling party politicians.

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 11 หลายเดือนก่อน +2

      Mani epothum Dmk Aatharavaalar thaan. Aanal Miga theevira maana Neethirai Ulpada. earpatulla Prechanai Patri Sariyaaga Karuthu Sonnaal Udane Sangiya. 😮

    • @sriramnarayananr9620
      @sriramnarayananr9620 11 หลายเดือนก่อน +2

      ​@@kupusamykrishnen2091
      Appo neengal adimaiyo....

    • @sriramnarayananr9620
      @sriramnarayananr9620 11 หลายเดือนก่อน +1

      ​@@jaisivaramsivaram258
      Neenga periya oopee pola...

  • @padmaanand4027
    @padmaanand4027 11 หลายเดือนก่อน +15

    At last Journalist Mani has spoken correctly without any bias. Salutation to you sir. This is what the people expect from EVERY journalist. Keep it up sir. Every institution has to regain it’s lost glory, which it lost in the last 5 decades of Dravidian rule. Only when every institution does it’s duty perfectly, one can expect a happy society which every individual aspires for.

  • @rajar3605
    @rajar3605 11 หลายเดือนก่อน +35

    இந்த பேட்டியில் மணி ஐயாவை பாராட்ட வேண்டும். அவரிடம் புதுமையை நேர்மையை காணமுடிகிறது

  • @ramachandranps499
    @ramachandranps499 11 หลายเดือนก่อน +37

    இன்று தான் அய்யா அவர்கள் உண்மை பேசி இருக்KIRAR.

    • @dpak39977
      @dpak39977 11 หลายเดือนก่อน

      Ungalukku saadhagamaana unmaya ? .. Naan partha varaikkum yeppavume correct ah paesuraaru.. unmai yenbadhu namma follow pandravangala poruthu namma yaerkka maruppom

  • @thangaiank556
    @thangaiank556 11 หลายเดือนก่อน +10

    அருமை நீதி வெல்லட்டும்

  • @printersstationers9938
    @printersstationers9938 11 หลายเดือนก่อน +14

    நீதியரசர் ஆனந்த்வெங்கடேஷ்க்கு சல்யூட்.

  • @alwarrengan7763
    @alwarrengan7763 5 หลายเดือนก่อน

    நியாயத்தை எடுத்து சொல்லியதற்கு மணி அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @rameshv62
    @rameshv62 11 หลายเดือนก่อน +5

    மணி இன்று புத்தனாக மாறிவிட்டது வியப்பளிக்கிறது. இது போல புனிதனாக எப்போதும் இருப்பது நல்லது.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 11 หลายเดือนก่อน

      இவர் இரண்டு கட்டசிக்கார்களை திருபுபதிகளடுத்துகிறார் போலும் தராசு திரு ஷியாம் அவர்கள் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்

    • @kaviraja2625
      @kaviraja2625 11 หลายเดือนก่อน

      ​@@IndhiyaThamizhanஇவர் இப்படியும் பேசுவாரு அப்படியும் பேசுவாரு.ஜால்ரா

  • @sundaresansita4458
    @sundaresansita4458 11 หลายเดือนก่อน +6

    நீதி துறையை மிரட்டினால் நீதி துறை காவல் துறையிடம் முறையிட்டால் கூட, காவல் துறை நீதிதுறைக்கு சரியான பாதுகாப்பு அளிக்காமல், ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிப்பதுபோல் நடந்து கொள்வது என எல்லாமே தவறு.
    கழகங்கள் இரண்டுமே யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து தங்களை காத்து கொள்கிறார்கள்.

  • @RaviChandranjennifer
    @RaviChandranjennifer 11 หลายเดือนก่อน +3

    Really good Interview. Hope Mr. Mani will continue to be neutral in future also.

  • @sridharan9977
    @sridharan9977 11 หลายเดือนก่อน +3

    Now you are honest in this matter
    Thanks

  • @vivekanandams9395
    @vivekanandams9395 11 หลายเดือนก่อน +16

    மூத்த பத்திரிகையாளர் சமீப காலங்களில் நடுநிலையாக பேசுவது மெச்சும் படி உள்ளது.

  • @nammaveetukolangal4877
    @nammaveetukolangal4877 11 หลายเดือนก่อน +1

    வெற்றிகொண்டான்,
    நன்னிலம் நடராஜன்,
    தீப்பொறி ஆறுமுகம்,
    வண்ணை ஸ்டெல்லா,
    சைதை சாதிக்
    வரிசையில்
    R. S. பாரதி.

  • @68tnj
    @68tnj 11 หลายเดือนก่อน +8

    Mr Mani it is NOT challenge to Judiciary It is a BLACK MARK. JUDICIARY NEED to come out clean. Else common man will loose 100% FAITH in the Judiciary system which was already ROTTEN.

  • @narayananmohan342
    @narayananmohan342 11 หลายเดือนก่อน

    லோக் ஆயுக்த்தா வேண்டும்.
    மணி அவர்களின் கூற்று வரவேற்கத் தக்கது. சரியானது.

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 11 หลายเดือนก่อน

    எனக்குத் தெரிந்து இந்த ஒரே ஒரு நேர்காணல் மட்டுமே மணி கரெக்டாக பேசியிருக்கிறார்.

  • @muruganp2573
    @muruganp2573 11 หลายเดือนก่อน +5

    அருமையானா விளக்கம். நன்றி sir. 🙏

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 11 หลายเดือนก่อน +18

    திமுக ஆட்சி கொடூரம்

    • @sinndoss
      @sinndoss 11 หลายเดือนก่อน

      திராவிட கட்சிகாரங்களெல்லாம் நீக்ரோ ரௌடிகள் . அவர்கள் தலைவன், மூக்கன் இஸ்டலின் ஒரு பெரிய குண்டன் !! அவன் அப்பன், மூக்கன் கருணா ஒரு பொறுக்கி நாய் !!!

    • @devass6173
      @devass6173 11 หลายเดือนก่อน +1

      அப்படியா சங்கி

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 11 หลายเดือนก่อน

      @@devass6173 ஆமாண்டா திராவிடியா பயலே

    • @sinndoss
      @sinndoss 11 หลายเดือนก่อน

      அப்படிதான், திராவிட கட்சி நீக்ரோ !!@@devass6173

  • @raviarumugam1640
    @raviarumugam1640 11 หลายเดือนก่อน +1

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை (வழக்கு )போடப் பட்டி ந்தால் நீதிபதி யின் மேல் இருக்கும் மதிப்பு மேலும் உயர்ந்து இருக்கும்

    • @ganeshk9635
      @ganeshk9635 11 หลายเดือนก่อน

      200 rupees

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 11 หลายเดือนก่อน +2

    ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள் தமிழகத்தை விட்டு மெல்ல மெல்ல அகன்று வருவதென்பது வருத்தத்திற்குரியது.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 11 หลายเดือนก่อน +4

    மணி அப்டி போடு!

  • @jayaraman6712
    @jayaraman6712 11 หลายเดือนก่อน

    இந்தியா முழுதுமுள்ள ஊழல் அரசியல் வாதிகளை
    கண்டுபிடித்து சரியான தண்டணை கொடுத்து அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்.தமிழகத்தில் முதலில் ஆரம்பிக்க வேண்டும்.

  • @subburajrani7018
    @subburajrani7018 11 หลายเดือนก่อน +1

    மணி உனக்கு எடப்பாடி விஷயத்தில் இந்த நீபதி அளித்த தீர்ப்பு சந்தேகம் ஏற்படவில்லையா

  • @mohankannapan2621
    @mohankannapan2621 11 หลายเดือนก่อน

    3600கோடி வழக்கு தள்ளுபடி சாதாரணம் அமைச்சர்கள் மீது தள்ளுபடி வழக்கு மறு விசாரணை நேர்மையான நீதிமான்

  • @esakkimuthu3355
    @esakkimuthu3355 11 หลายเดือนก่อน

    Super super super

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 11 หลายเดือนก่อน +7

    Clear and impartial explanations.

  • @rajuscisa
    @rajuscisa 11 หลายเดือนก่อน +7

    He is true journalist. Great clarity in explanations.

  • @rengarajanlashminarayanan1999
    @rengarajanlashminarayanan1999 11 หลายเดือนก่อน +1

    Arivalaya adimai bharathi,

  • @rajuv3181
    @rajuv3181 11 หลายเดือนก่อน +2

    மணி அவர்களின் அற்புதமான பேட்டி; மிகவும் தெளிவாக நடுநிலையாக இந்த காணொளியைப் பொருத்தமட்டில் கருத்துக்களை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 11 หลายเดือนก่อน +2

    பத்திரிக்கையாளர்மணிசட்டம்அனைவருக்கும்சமம்என்பதைதெறிந்துகொண்டுபேசவேண்டும்

  • @ravivc2952
    @ravivc2952 11 หลายเดือนก่อน +3

    Lokayuktha is must required for tamilnadu. Politicians taking advantage in court

  • @lakshmananv4724
    @lakshmananv4724 11 หลายเดือนก่อน +1

    They gave money but this people threatening, you are great Mani.

  • @esakkimuthu3355
    @esakkimuthu3355 11 หลายเดือนก่อน

    Super super super. Manisir

  • @rajuv.s2628
    @rajuv.s2628 11 หลายเดือนก่อน +2

    சரியான விமர்சனம்

  • @jaikavitha8407
    @jaikavitha8407 10 หลายเดือนก่อน

    Super sir.

  • @jayaraman6712
    @jayaraman6712 11 หลายเดือนก่อน

    தேர்தவல் ஆணையமும் நீதித்துறையும் இனைந்து
    நமது பாரதத்தையும் மக்களையும் அரசியல் வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் ஊழல் வாதிகள் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது.செய்வார்களா????

  • @selvakumars2025
    @selvakumars2025 11 หลายเดือนก่อน +1

    உண்மையில் நீதித்துறையை காப்பாற்றுவாராக இருந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளையும் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் அதைவிடுத்து திமுக மந்திரிகள் மீது மட்டும் விசாரணை நடத்துவது என்ன நியாயம்.

  • @subramaniann918
    @subramaniann918 11 หลายเดือนก่อน +4

    வாய்பேச்சு வீணர் இநத மூத்தவர்...இன்று ஒருபேச்சு நேற்று வேறுபேச்சு.....

  • @ThiyagarajanAnu-uo8in
    @ThiyagarajanAnu-uo8in 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை பாத நமஸ்காரம்

  • @hanifah3902
    @hanifah3902 11 หลายเดือนก่อน +1

    Mani sir🎉super🇮🇳👍🙏

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 11 หลายเดือนก่อน

    அமலாக்கத்துறையும், CBIயும் மோடியின் காலடியில் விழுந்திருக்கின்றன என்று போகும் இடங்களிலெல்லாம் சொல்லும் "மூத்த பத்திரிக்கையாளர்" மணி, அந்த குற்றச்சாட்டுகளுக்கான தரவுகளை பொதுவெளியில் வெளியிடவேண்டும் ... செய்வாரா ??

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 11 หลายเดือนก่อน

    Super

  • @sriramb5000
    @sriramb5000 11 หลายเดือนก่อน +1

    Mr Mani has read out the mind of R.S B's threat. He also nicely said you try that and face the consequences

  • @santhamurthy7905
    @santhamurthy7905 11 หลายเดือนก่อน +1

    Justice Anand venkatesh hatts off

  • @krishnasamy7075
    @krishnasamy7075 11 หลายเดือนก่อน

    YES MANI SIR

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 11 หลายเดือนก่อน

    Super Mass interview Pandian jaihind 👍👍👍

  • @venkateshghpc4442
    @venkateshghpc4442 11 หลายเดือนก่อน

    Mani sir very Very nice

  • @micronstech6417
    @micronstech6417 11 หลายเดือนก่อน

    Salute this Judge,Ananthvenkatesh sir thirudargal thappakkodathu apparam neethi thuraimela nambikkai poivudum

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 11 หลายเดือนก่อน

    E D இன் அதிகாரி மீது (உள்நோக்கத்துடனோ . தவறான கைதுக்கோ) பாத்ப்புக்கு உள்ளானவர்கள் இதுவரை யாரும் வழக்கு தொடுக்கவில்லை என்பதை........

  • @lakshmananv4724
    @lakshmananv4724 11 หลายเดือนก่อน

    Great Mani

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 11 หลายเดือนก่อน +2

    Arivalayam kothatimai Rs barathi

  • @karunakaranp5837
    @karunakaranp5837 11 หลายเดือนก่อน

    Uñnmei urakka solluvom inthe boomeikku highcourt charge Anand venkatesh ku nantri👍👍

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 11 หลายเดือนก่อน +12

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்துக்கள் ❤நந்தா சிறப்பு🎉🎉

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 11 หลายเดือนก่อน

      பிஜேபி rss அண்ணாமலை வந்தால் தமிழ்நாடு மக்கள். கொலை கொள்ளையாடிக்கப்படுவார்கள்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 11 หลายเดือนก่อน

      அண்ணா மலை முதல்வர் என்றால் தமிழ் நாட்டில் பைத்தியக்கார பயல்கள் அதிகமாகி விட்டார்கள் என்று அர்த்தம்.

  • @sanamuru
    @sanamuru 11 หลายเดือนก่อน +2

    மணி சார் 🙏

  • @gksatyam
    @gksatyam 11 หลายเดือนก่อน +1

    First of all, R S Bharathi does not have sound mind, he should be told how to speak. Mani is still a big Jalra to DMK, but in this gave some balanced view

  • @vkbmuralimuralidharan8222
    @vkbmuralimuralidharan8222 11 หลายเดือนก่อน

    Sir u ar real justice Anand Venkatesh

  • @arumugammuruganandham6084
    @arumugammuruganandham6084 11 หลายเดือนก่อน

    Suber anna

  • @shyamsundar-hb5rl
    @shyamsundar-hb5rl 11 หลายเดือนก่อน

    Mani sir, excellent. Great applause to u

  • @lakshmananv4724
    @lakshmananv4724 11 หลายเดือนก่อน +1

    Dharma is always win

  • @Krish-ui8xr
    @Krish-ui8xr 11 หลายเดือนก่อน +4

    Glad to see now that the senior most highly informative journalist Mr Mani is speaking very neutrally. God bless you Mani Sir.

    • @dpak39977
      @dpak39977 11 หลายเดือนก่อน

      Not now.. he did that for most part

  • @rsv6603
    @rsv6603 11 หลายเดือนก่อน +1

    If DMK can blatantly lie that nobody attacked former ADMK CM Dr.JJayalalaithaa inside state assembly in 89', what not can DMK talk or do? Y dynasty parties even exist in independent Bharat now? Y DMK, founded in 49', has not allowed a woman leader as party head or CM in the last 74 yrs but question others abt social justice, equality etc? 🤣😂

  • @kumark7638
    @kumark7638 11 หลายเดือนก่อน

    Good points!! Indian judiciary must make sure follow up action has been taken on 3 cases and such things should not happen again whoever is ruling!

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 11 หลายเดือนก่อน +6

    நீதி துறையில் இருப்பவர்கள் எல்லாம் சத்தியவான்களா? எடப்பாடி மீதான வழக்கை இப்போது சிபிஐ விசாரணை செய்கிறதா மணி?

    • @aravinthr6194
      @aravinthr6194 11 หลายเดือนก่อน

      Iduve political drama😂😂😂if there is any suspition no one can escape,worst atchi ku mutu vera😂😂😂 corrupted politicians ku support vera😂😂😂

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 11 หลายเดือนก่อน

      @Chidambarathanpillai4174 - இந்த மணி கொடுத்த வீடியோ, நெறியாளர்களிடம் கேள்விகளை சரியாக கவனித்து இருந்தால் இந்தக் கேள்வியே உங்களிடம் இருந்து வந்திருக்கக்கூடாது. முதலில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கையில் CBI enquiry வேண்டும் தமிழக அரசின் DVAC லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்கக்கூடாது என்று கேட்டது. பிறகு திமுக தங்களுடைய ஆட்சி வந்தப்பிறகு CBI enquiry வேண்டாம் தமிழக அரசின் DVAC லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்கும் என்று சொன்னதும் திமுக அரசே அப்படி இருக்க எப்படி CBI விசாரிக்கிறதா என்று கேட்கிறீர்கள்?

  • @muraliram8802
    @muraliram8802 11 หลายเดือนก่อน

    இவருக்கு எல்லாமே அருவருப்பாக இருக்கிறது். எதாவது ஒரு பணம் கொடுத்து மருத்தவரான ஒருவரிடம் அழைத்துச்சென்று மூத்தவருக்கு என்ன கோளார் என்று பார்த்து மருந்து கொடுக்க யாருமில்லையா ? அதை
    தவிர, நல்ல மனநிலை மருத்தவரிடமும் சென்று சிகிச்சை கொடுப்பது நல்லது. ஐயோ , பாவம் தான். ஆனால்
    உளறல் தாங்க முடியவில்லை.

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 11 หลายเดือนก่อน

    Senior Journalists like Mr. Mani should work for the people of TN and the economic upliftment of the poor masses. A key aspect of TN development is a “good governance”.
    Question for Mr. Mani: Do you think that dump guys like Stalin and Udayanidhi have the capability to provide good governance?? Please be honest with your answer. Don’t you accept that they are incapable and corrupt enough to be eliminated from power?
    You have to support only a strong candidate as a leader who can provide good governance.
    DMK has done enough damage to the state …. It’s beyond repair.
    Senior journalists like Mr. Mani are partially responsible for the TN plight.

  • @subburajrani7018
    @subburajrani7018 11 หลายเดือนก่อน

    மணி பிஜேபிக்கு விலை போய்விட்டார். மணி Just like சீமான் மாதிரி பிஜேபிக்கு உதவி செய்பவன்

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 11 หลายเดือนก่อน

    மணி சாதாரணமக்கள் ஜட்மெண்ட் ஐ படிக்கமாட்டாங்க அதனால்தான் அந்தாள் அப்படி பேசுகிறான் வேறுஎன்ன

  • @sundart.n.821
    @sundart.n.821 11 หลายเดือนก่อน

    DVSC should be under central govt,that will put a stop note to some extent

  • @mhn3956
    @mhn3956 11 หลายเดือนก่อน +1

    மணி சார், நீங்கள் சொல்வது சரிதான். அதே நேரத்தில் எதுவுமே கண்டுக்காமலும் இருக்க முடியாதல்லவா? தற்போது அந்த நீதிபதி தானாக எடுத்த மூன்றுமே திமுக அமைச்சர்கள். இது தற்செயல் என்று மட்டுமே எடுத்து கொள்ள முடியுமா? ஏற்கனவே முன் முடிவு எடுத்து விட்டார். பின் அவரின் தீர்ப்பு எப்படி யிருக்கும்?

    • @Yamihgk
      @Yamihgk 11 หลายเดือนก่อน

      இவனுக விடுதலை ஆன லட்சணம் நமக்கு தெரியாதா..இந்த வழக்கை இவர் விசாரிக்க மாட்டார்..வேறு நீதிபதி தான் விசாரிப்பார்

  • @ThangarajNallappan
    @ThangarajNallappan 11 หลายเดือนก่อน

    Very good person .There is no more dialogue to speak with him.

  • @arivanandamg7604
    @arivanandamg7604 11 หลายเดือนก่อน +2

    சு மோட்டோவா எடுத்தா என்ன தவறு?

    • @devass6173
      @devass6173 11 หลายเดือนก่อน

      தவறில்லை ஏன் அவருக்கு அதிமுக முன்னால் அமைச்சர்களின் ஊழல்கள் எல்லாம் தெரியவில்லையா
      அவருக்கு மாலைக்கண்ணா.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 11 หลายเดือนก่อน +1

    It is not threatening by DMK. They just ask how a judge ignore the AIADMK ministers' cases and enquire again only the cases of DMK ministers. This matter is said to be taken ţ o Supreme Court. THARASU Shyam's explanations in this regard need to be looked into.

  • @tmr2503
    @tmr2503 11 หลายเดือนก่อน +2

    கொள்ளை அடித்ததை ED IT வேடிக்கை பார்கனுமா

  • @dineshsce
    @dineshsce 11 หลายเดือนก่อน

    Mani 🎉

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 11 หลายเดือนก่อน

    Mani great bold frank truth

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 11 หลายเดือนก่อน

    சிறிதளவு கூட பொது அறிவே இல்லாத இந்த மணியை பேட்டி காண்பது நேரத்தை வீணடிக்கும் செயல்.... இப்படிபட்ட ஆள் மூத்த பத்திரிகையாளர் என்று எப்படி அழைக்கப் படுகிறான்

  • @christopherponniah3558
    @christopherponniah3558 11 หลายเดือนก่อน +2

    மணி சார் நாங்கள் சந்தேகப்படுவது பாஜக அரசு திமுக அரசை நீதித்துறைமுலம் மிரட்டுகிறதா இல்லை திமுக அரசு நீதித்துறையை மிரட்டுகிறதா பதினைந்து வருஷம் கழித்து தீர்ப்புகொடுத்த வழக்கை மீண்டும் தோன்டி எடுத்தால் அது பழிவாங்கும் நடவடிக்கையா இல்லையா

  • @sivabalaraman7480
    @sivabalaraman7480 11 หลายเดือนก่อน

    Super discussion

  • @m.deepika9_c272
    @m.deepika9_c272 11 หลายเดือนก่อน

    Super debate review DMK is fall down

  • @ilangoanandsv5038
    @ilangoanandsv5038 11 หลายเดือนก่อน

    Mani sir superb.
    Keep it up.

  • @sengodanmurugesan8055
    @sengodanmurugesan8055 11 หลายเดือนก่อน

    We need a speedy system of Judiciary and process of case-presenting authority if manpower requirement and technology requirements are also to be addressed urgently

  • @elangovancarani7565
    @elangovancarani7565 11 หลายเดือนก่อน

    மூமூமூத்த பத்திரிகையாளர் மணி ஏதோ இப்போதுதான் முதல் முறையாக நீதித்துறையின் அவலங்களை பார்ப்பது போல் பசப்புகிறார். உச்ச நீதிமன்றம் வழங்கிய ராமர் கோயில் தீர்ப்பில் இருந்து நீதியரசர் லோயா மரணம் வரை ஏராளமான கேள்விகள் பதிலில்லாமல் உலவும்போது இவரின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? விவரம் சொல்வாரா?

  • @sriramb5000
    @sriramb5000 11 หลายเดือนก่อน

    'கயவர்கள்' word used is Excellent